ஒரே சத்தம்.. எட்டிப் பார்த்தா அரிவாளோடு என்னைய வெட்ட வர்றாங்க.. திகிலுடன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் பேட்டி

  Рет қаралды 448,370

Polimer News

Polimer News

12 күн бұрын

மாலை 7 மணி இருக்கும் சார்.. ஒரே சத்தம்.. என்னனு பார்த்தா., என் தம்பி ஆம்ஸ்ட்ராங்க வெட்டிட்டு என்னை வெட்ட ஓடி வந்தாங்க.. 2 பேர்ட இருந்து தப்பிச்சிட்டேன்.. ஆனா 3 வது ஆள் என் தலைல, முதுகுல வெட்டிட்டான்.. அன்று நேரில் பார்த்ததை அதே அதிர்ச்சியோடு விவரித்த ஆம்ஸ்ட்ராங் அண்ணன்..
#BahujanSamajParty | #ArmStrong | #BSPMayawati | #BSPTamilNaduLeader | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPChief | #BSPLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #ArmstrongDeath | #Tribute | #Funeral | #DeathCeremony | #FuneralCeremony | #LeadersTribute | #Condolence
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 224
@mandodari4037
@mandodari4037 10 күн бұрын
யாருக்கு இந்த நிலைமை வரகூடாது அரசாங்கமே இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும் இவரின் உயிர் தயவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 அமைதியாக இருக்க வேண்டிய தமிழ்நாடு இப்போது வெறியாட்டத்தில் இருக்கு
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 10 күн бұрын
திராவிட மாடல் ஆட்சியில் எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி
@sabi-vq5fc
@sabi-vq5fc 10 күн бұрын
தற்குறி தத்தி பய மீடியாவ விலைக்கு வாங்கி காலத்த ஓட்டிட்டு இருக்கான் இல்லை என்றால் அவன் டப்பா டான்ஸ் ஆடிடும் 😂
@sabi-vq5fc
@sabi-vq5fc 10 күн бұрын
தற்குறி தத்தி பய உடனே பதவி விலக வேண்டும்
@muthuraman_100
@muthuraman_100 10 күн бұрын
​@@sabi-vq5fcமக்களையே விலைக்கு வாங்கி அதிகாரத்தில் இருக்காங்க. கொதிச்சு பேசுற எல்லாரும் 5000 ரூபாய்க்கு விக்கிரவாண்டில விலை போயிடுவாங்க. கவலைப்படாதீங்க.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 10 күн бұрын
Yendha kobanum kurai solladha atchi yendra pechu i thoude nirkattum?
@visvaraj6446
@visvaraj6446 10 күн бұрын
ஒரு மரணத்திற்கு மற்றொரு மரணமே தீர்வு என்று சட்டம் ஏற்றுங்கள் இந்த மாதிரி கொலைகளே இருக்காது..
@desertstorm5188
@desertstorm5188 10 күн бұрын
அப்படி பார்த்தால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்த சம்பவத்தை தொடர்புடைய ஆம்ஸ்ட்ராங் எப்பொழுதோ தூக்கிலிடப்பட்டு இருப்பார்
@mafunehan1641
@mafunehan1641 10 күн бұрын
100℅ correct
@kameshronaldokameshronaldo1297
@kameshronaldokameshronaldo1297 10 күн бұрын
Crt
@Dubukku
@Dubukku 10 күн бұрын
ஏற்கனவே கொன்னதுக்குதான் இவன போட்டுறுக்கானுங்க.செத்தவன் லேசு பட்டவன் இல்ல.
@PaviSathish-vn9eq
@PaviSathish-vn9eq 10 күн бұрын
Correct
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 4 күн бұрын
இநத ஆளுமேல் ஒருசந்தேகம் வருகிறது இவரை முதல் விசாரிக்க்க வேண்டும்
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 10 күн бұрын
100% உண்மையை சொல்கிறார்.
@Dubukku
@Dubukku 10 күн бұрын
வெட்டுப்பட்டவர எதுக்கு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல சேர்க்காமல் போகிற வழியில் இருக்கும் இதற்கு ஸ்பெசலிஸ்ட் ஆனா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்காமல் 1 மணி நேரம் பயணம் செய்து அப்போலோ ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்கள் என்று முதலில் விசாரிக்க வேண்டும்.
@sonaaelango7063
@sonaaelango7063 10 күн бұрын
He is talking abt the enemies even now respectfully
@kuppannankk2166
@kuppannankk2166 10 күн бұрын
சுடலை அரசு இனி நீடிக்கக் கூடாது...
@weslinsamuel2505
@weslinsamuel2505 10 күн бұрын
Bjp central government
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 10 күн бұрын
​@@weslinsamuel2505 anniya madham ah??👍
@virtuosowins
@virtuosowins 10 күн бұрын
​@weslinsamuel2505 then why is dmk holding power in state ?
@janupriya3310
@janupriya3310 10 күн бұрын
s😢
@shreevimantharaj
@shreevimantharaj 10 күн бұрын
​@@weslinsamuel2505police control state government kitta irukku.dei parama padi da
@KaliyaperumalVinoth
@KaliyaperumalVinoth 10 күн бұрын
அன்று 6 PM கூல் நடந்தது என்று சொல்கிறார்கள் நீங்கள்7PM மணி என்று சொல்கிறீர்கள் எது உண்மை அண்ணா அவர் உங்கள் தம்பி மட்டுமல்ல தமிழகத்தில் தலை சிறந்த தலைவர் ஆதலால் நீங்கள் நிதானமாக யோசித்து சரியாக சொல்லுங்கள் உண்மை வெல்லட்டும் ஜெய் பீம் ஜெய் பீம்
@rajam3179
@rajam3179 10 күн бұрын
கஞ்சா போதையில் தான் வெட்டிருப்பார்கள்....😭😭😭😭
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 10 күн бұрын
Yes
@karthicksubramanian740
@karthicksubramanian740 10 күн бұрын
100 correct✅
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 10 күн бұрын
Not ganja, hard drugs.
@MotivationalSiva01
@MotivationalSiva01 10 күн бұрын
Correct
@EnnadaVazgaiIthu-ud8xd
@EnnadaVazgaiIthu-ud8xd 10 күн бұрын
கஞ்சா இல்லை
@Rohaan564
@Rohaan564 10 күн бұрын
அவர் மட்டும் தான் நேரடி சாட்சி அவரே வெட்டியவர்களை நான் பார்க்கவில்லை என கூறுகிறார் வழக்கு விடுதலை ஆகும் கோவிந்தா
@poovizhiyamurugesan4659
@poovizhiyamurugesan4659 7 күн бұрын
Viduthalai avattum govindha😡
@jegannathan1002
@jegannathan1002 10 күн бұрын
இனிமே அந்த ஏரியாவில் எவனும் Zomato, swiggy எவனும் ஓட்டமாட்டான் 😂😂😂
@TheKevinjoe
@TheKevinjoe 10 күн бұрын
😂😂
@Archugowtham
@Archugowtham 10 күн бұрын
Sirikra vishayam illa broo oru manishana saavadichirukaga eipdi than sirichitey comment poduvigala unga vetla eipdi nadantha eipdi than pesuvigala pls respect bro
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 10 күн бұрын
ஒரு பியூன் வேலைக்கு கூட பல தேர்வு இருக்கு. ஆனால், தமிழ் நாட்டில் ஒரு கோமாளி கூட முதல் அமைச்சர் ஆகி விட முடியும். சட்டம் ஒழுங்கில் சந்தி சிரிக்கிறது தமிழ் நாடு.
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 10 күн бұрын
எப்படி டீ ஆத்துன படிக்காத மூத்திறக்குடிக்கி பிரதமராக இருக்கானே அந்த பதவிக்கு படிப்பு தேவை இல்லையா ?? 😁😁😁
@sasikumar-zz6df
@sasikumar-zz6df 9 күн бұрын
​@@mohamedrafiq9953படிப்பு இருக்கோ இல்லையோ,சுயஅறிவோட துண்டுசீட்டு இல்லாம பேச சொல்லுங்க முதலில்...
@VanithaS-ot3zj
@VanithaS-ot3zj 9 күн бұрын
​@@sasikumar-zz6df👌👌👌
@user-gw5bn6px3x
@user-gw5bn6px3x 10 күн бұрын
Interview appuram edunga .. avar rest edukatum , avar innum antha adhirchilirunthu veliye varavillai …..
@janupriya3310
@janupriya3310 10 күн бұрын
porukkigakalai kooda avaru evarunnu Mariyadhaiya pesuraru....evlo nalla manasu paarunga..
@Aamon-Blake
@Aamon-Blake 10 күн бұрын
Nalla manushana irukaru😔
@gvbalajee
@gvbalajee 10 күн бұрын
Very safe Tamilnadu nowadays
@user-qm2ps2ox4b
@user-qm2ps2ox4b 10 күн бұрын
😂😂😂😂
@Janani2777
@Janani2777 9 күн бұрын
😂 Shop vachuka mudiyala (si) 5k kakuraa monthly 😡😠 ........ Eallam lanjam........ complain pannavanuku jail
@AnandanKSA
@AnandanKSA 7 күн бұрын
சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் கடுமையாக தண்டனை கிடைக்க வேண்டும் 😢அந்த தண்டனை நிமித்தம் இனி தமிழகத்தில் எந்த நபருக்கும் இப்படிப்பட்ட கொடுமையான நிலைமை எவருக்கும் நடக்கக்கூடாது 😢😢😢😢
@user-ii7vf1re8v
@user-ii7vf1re8v 10 күн бұрын
தப்பு நம்முடையது பறையன.பிறந்தது.அண்ணா.உனக்கு.ஞாயம் ..கிடைக்கும்.வரைக்கு..போரட்டம்.தோடறும்
@virtuosowins
@virtuosowins 10 күн бұрын
உங்கள் உரிமைகளை நசுக்க திமுக அனைத்து வழிகலையும் பயன்படுத்துகிறது என்பது துரதிர்ஷ்டவசமானது
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 10 күн бұрын
Ssssss வெட்டினதே பறையன் தான்,
@kvrr6283
@kvrr6283 10 күн бұрын
நசுக்கி பிதுக்கி
@ondway2656
@ondway2656 10 күн бұрын
No bro , amstrong sir tried to unite all tamil people. He warned to stay away from Dravidian side .
@babusathiyavelu4612
@babusathiyavelu4612 10 күн бұрын
Yes
@user-ig5ne9cy4r
@user-ig5ne9cy4r 10 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்களே
@Arulraju81
@Arulraju81 10 күн бұрын
எதிரில் சென்ற இவரு மட்டும் ஏன் கேமராவில் பதிவு ஆகவில்லை
@viralvideos5260
@viralvideos5260 10 күн бұрын
பாவம் நல்ல மனிதர் 😢
@Lifeeasycool
@Lifeeasycool 10 күн бұрын
இது பழிவாங்கும் நோக்குடன்
@kannan0519
@kannan0519 10 күн бұрын
you are lucky sir, to hav escaped. May God give you the strength to recover.
@parthibanr9872
@parthibanr9872 10 күн бұрын
Check this person .. Slight touch creating doubt
@drumsnarayanan688
@drumsnarayanan688 10 күн бұрын
camera shows.. 5.55 p.m. but he says 7 p.m....not matching
@aathancollection2534
@aathancollection2534 10 күн бұрын
நீங்க நல்லா இருப்பீங்க..வாழ்க அண்ணண்.. ஆம்ஸ்ட்ராங் அண்ணன்
@jeanpaganini
@jeanpaganini 10 күн бұрын
Thanks for the update!
@mmnyilmaz
@mmnyilmaz 10 күн бұрын
Despite the economic recession, I no longer depend on Government Grants since I acquire $86,400 weekly profits?
@OptimumEshop
@OptimumEshop 10 күн бұрын
Great news! how did you get that?
@acoxambramos
@acoxambramos 10 күн бұрын
It's all thanks to Abigail Johnson
@Tesora13
@Tesora13 10 күн бұрын
trading under proper guidance remains the best way to succeed in today's crypto market
@dasiec
@dasiec 10 күн бұрын
Wow I know Olimm Abigail Johnson Her platform maintains a unique perspective and is very transparent with their investors. Regardless of whether or not she outperforms. I will forever stay invested!
@Jayam.farnitchar
@Jayam.farnitchar 10 күн бұрын
எல்லாம்கஞ்சாதான்காரணம்
@ram14695
@ram14695 10 күн бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் நம்ப முடியல...
@SAAA993
@SAAA993 10 күн бұрын
y
@thirumalais8906
@thirumalais8906 10 күн бұрын
அதிர்ச்சி தரும் செய்தி. கேடு கெட்ட செயல்... வன்முறை எதற்கும் தீர்வாகாது. தெளிவான துணிச்சலான பேச்சு வழக்கில் உள்ளது. தக்க சிகிச்சை இவருக்கு வழங்க வேண்டும்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி.
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 10 күн бұрын
Miss you sir😭😭😭😭😭😭😭
@EC4Uenglish523
@EC4Uenglish523 10 күн бұрын
பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்.
@user-sk1od3xz9u
@user-sk1od3xz9u 10 күн бұрын
இவர் பேசுவதே ஒரு சந்தேகமாகவே இருக்கிறது
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 10 күн бұрын
ஏன்🎉🎉
@SAAA993
@SAAA993 10 күн бұрын
​y@@SasiKala-vk9ft
@Vithyadhar27ka
@Vithyadhar27ka 10 күн бұрын
ஆமா பா எனக்கும் இதே சந்தேகம் இருக்கு
@DeenaRaja-b3d
@DeenaRaja-b3d 9 күн бұрын
பாவம் இந்த அண்ணன்
@johnxavier4101
@johnxavier4101 10 күн бұрын
நம்புறமாதிரி இல்லையே
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 10 күн бұрын
பாலிமர் reporter is brilliant
@Arulraju81
@Arulraju81 10 күн бұрын
அப்போ அந்த டூ வீளரில் தடுமாறி ஏறிய அந்த நபர் யார்?
@drumsnarayanan688
@drumsnarayanan688 10 күн бұрын
camera shows...5.55 p.m... but he says 7 p.m.?....notmatching
@Arulraju81
@Arulraju81 10 күн бұрын
இந்த? நிகழ்ச்சி ?எல்லாம்? ஆன! ஒரு ஆள் கூட எந்த ஒரு கேமரா? வில்லும் பதிவு ஆக!இல்லியே? அந்த ஒரே ஒரு ஆள்? டூ வீளரில் ஏறுகிறார்? யார் அவர்?
@Arulraju81
@Arulraju81 10 күн бұрын
இவ்வளவு பாதுகாப்பு உள்ள ஒர் மனிதனை விறவில் கிட்ட நெருங்க முடியாது? அப்போ? தடுமாறி டூ விலரில் எரிய நபர் யார்? அப்போ அவர் எந்த மருத்துவ மனாயில் அனுமதிக்க பட்டார்?
@shanrajoo9332
@shanrajoo9332 10 күн бұрын
Tamilnadhu street CCTV all cannot focuse nearer and probably,isit 2nd 😅😅
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 10 күн бұрын
Useless media, why you irritate badly affected person for your cheap trp and questions,
@ThamilArasi-ie7jh
@ThamilArasi-ie7jh 9 күн бұрын
miss anna 😢
@kishorrrajan8054
@kishorrrajan8054 10 күн бұрын
He is totally scared. He may not disclose any information about the killers. He remembers only the knife which attacked him and not the person who used it.
@abrahammasilamani4389
@abrahammasilamani4389 10 күн бұрын
உங்க மேல சிலர் சந்தேகபடுறாங்க
@bhuvana.r4032
@bhuvana.r4032 10 күн бұрын
Avar avanga brother
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 10 күн бұрын
Next time good leader select panunum
@balamurali7912
@balamurali7912 10 күн бұрын
10lak evaruku kudukalam
@vinothvino6606
@vinothvino6606 6 күн бұрын
Voice why cut?
@kumarram3477
@kumarram3477 10 күн бұрын
Maybe they are Telugu speaking people's
@hemanthkumar6281
@hemanthkumar6281 10 күн бұрын
i get doubt on this person
@sasidharan4900
@sasidharan4900 10 күн бұрын
DMK government should step down
@jayarajselva5580
@jayarajselva5580 10 күн бұрын
Kuruma and thathi
@vpskumaran9523
@vpskumaran9523 10 күн бұрын
DMK government worst, next admk or TVk
@sheenr7009
@sheenr7009 7 күн бұрын
😂
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 10 күн бұрын
😭😭😭
@user-sb9no4xb6d
@user-sb9no4xb6d 2 күн бұрын
😢😢
@k.r4
@k.r4 10 күн бұрын
இது மாதிரி இனிமே நடக்கக் கூடாது Next
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 10 күн бұрын
ஒருத்தன் முகத்தை கூட பாக்கல நீங்க 😡
@kvrr6283
@kvrr6283 10 күн бұрын
😂😂
@Selvalakshmi2023
@Selvalakshmi2023 10 күн бұрын
அவரே பாவம் சாட்சி சொல்ல வந்த வெட்டுவாங்கே ப்ரோ .....😂
@thillai69
@thillai69 10 күн бұрын
Very hard to recognise
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 8 күн бұрын
Yenda sirikkura kamminaatti 😮​@@kvrr6283
@Sivakumar-ob2hb
@Sivakumar-ob2hb 10 күн бұрын
Master movie model
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Phone call details of Annamalai 🔥🔥🔥🔥
@naveen8905
@naveen8905 8 күн бұрын
Evaru armstrong oda siblings ah
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u 10 күн бұрын
Police.illa.damil.nadil😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@renganathanreports2483
@renganathanreports2483 10 күн бұрын
Worst DMK
@renganathanreports2483
@renganathanreports2483 10 күн бұрын
DMK oligaaaaaa
@aproperty2009
@aproperty2009 10 күн бұрын
சட்டம் மாற்றம் வேண்டும்
@vijayalakshmip3382
@vijayalakshmip3382 10 күн бұрын
Piditci avanga adhepola pannanum vali theriyanum
@seenseenisholi5756
@seenseenisholi5756 10 күн бұрын
😢😢😢😢😢😢😢
@keerthishankar3479
@keerthishankar3479 7 күн бұрын
Atleast oru aaloda face koodava pathuruka mattaru...yedhu Ketalum theriyala paakalunu solraru🙄 avanunga mask kooda podala🤔🤔🤔
@kvrr6283
@kvrr6283 10 күн бұрын
இவர விசாரிங்க
@kuppi2
@kuppi2 9 күн бұрын
சொத்துக்காக நடந்த கொலையா இருக்குமோ???
@RaghunathanN-t2k
@RaghunathanN-t2k 10 күн бұрын
ADA POANGAPPA, nattle enna nadakudhunnu onnume puriyale ! Dhidirnu oruthan thalaivar aagidaran. Dhideenu oruthan krorepathy Aagidaran ! Oru masam kazhichu partha avanai vetti podaranga ! Illa ED avan veettu vasalla vandhu nikidhu ! Onnume puriyale !
@k.r4
@k.r4 10 күн бұрын
உடனே எடு நீட் மட்டும் செங்கல்
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 10 күн бұрын
No safety for Dalith in TN
@Raja-je7bi
@Raja-je7bi 10 күн бұрын
What is Dalith ? I don't know . this type of party was there
@Aamon-Blake
@Aamon-Blake 10 күн бұрын
Padichavan dana nee search in google🤞
@virtuosowins
@virtuosowins 10 күн бұрын
Dumeels in comment section are downplaying this incident
@premaprem5482
@premaprem5482 10 күн бұрын
திமுக அரசு என்ன புடுங்குகிறது😢😢😢😢😢😢
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 10 күн бұрын
Paithiyam madiri kekkura kelvi
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Phone call details of Annamalai 😭😭😭😭 Evidence of this murder 🔥🔥🔥🔥
@rjvideos2910
@rjvideos2910 10 күн бұрын
Konnathu unga kottam thaanu theriyum
@SSA23705
@SSA23705 10 күн бұрын
யார்ரா இவன் திசைதிருப்ப பார்க்கிறான் அயோக்யன்
@a21kowshiks38
@a21kowshiks38 3 күн бұрын
Daiii nee poiii solluraa daa ennaku unmela thhaa ? Nee kudaa route kuduuthu iruupaee theriyla therila solluraa yaruu kathiii lla vettuna kitaa
@benitkaran4262
@benitkaran4262 10 күн бұрын
ரவுடி தான அவகு
@Arulraju81
@Arulraju81 10 күн бұрын
ஜெய் பீம்
@renganathanreports2483
@renganathanreports2483 10 күн бұрын
DMK vote pottu savungada
@sridharsridhar1075
@sridharsridhar1075 10 күн бұрын
Miss you sir 😢
@SaravananN-lc9gm
@SaravananN-lc9gm 10 күн бұрын
Kutravaaligalai ..encounter encounter..pannanum appotha matra kutravaaligalukum payam irukum..
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Annamalai fully responsible for this murder 😭😭😭😭
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Arrest Annamalai 🔥🔥🔥🔥
@tamilankalaigal2
@tamilankalaigal2 10 күн бұрын
deisamsiru
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 10 күн бұрын
Dmk and admk is worst achu than
@ArulAnush
@ArulAnush 10 күн бұрын
Madal. Dmk. Vidiyal
@naturebeautylife-j4v
@naturebeautylife-j4v 10 күн бұрын
😂😂😂
@mariselvam2122
@mariselvam2122 10 күн бұрын
Ayyo Ena kodumai da intha naadu waste
@user-ce5ss2nc6k
@user-ce5ss2nc6k 6 күн бұрын
All lie
@rajanm2059
@rajanm2059 7 күн бұрын
பப😂
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Cell phone of Annamalai is evidence 🔥🔥🔥🔥
@sowmyakrishnamurthy275
@sowmyakrishnamurthy275 3 күн бұрын
Epdi soldringa ?
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 күн бұрын
@@sowmyakrishnamurthy275 bank account details of Annamalai is evidence 🔥🔥🔥🔥
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 күн бұрын
@@sowmyakrishnamurthy275 property details of Annamalai is evidence 🔥🔥🔥🔥
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 күн бұрын
@@sowmyakrishnamurthy275 rowdy details of Annamalai 🔥🔥🔥🔥
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 күн бұрын
@@sowmyakrishnamurthy275 full phone call details of Annamalai 🔥🔥🔥🔥🔥
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 10 күн бұрын
LAW AND ORDER SITUATION WORST. BJP IS SLEEPING. NO STERN ACTION.
@periasamisami2444
@periasamisami2444 10 күн бұрын
TN la BJP govt as irukudhu🤔
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Aravakkurichi Annamalai 🔥🔥🔥🔥
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Cell phone of Annamalai is the evidence of this murder 🔥🔥🔥🔥
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 10 күн бұрын
Bjp annamalai aa
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 10 күн бұрын
Arrest aravakkurichi Annamalai 🔥🔥🔥🔥
@yuvanikki
@yuvanikki 9 күн бұрын
bjp wants to come in Tamil nadu
@somasundarama5647
@somasundarama5647 7 күн бұрын
இவர் பேச்சு குழப்பமான நிலையில் உள்ளது
@janajana-sg8rk
@janajana-sg8rk 10 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்
@AnandanKSA
@AnandanKSA 7 күн бұрын
சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் கடுமையாக தண்டனை கிடைக்க வேண்டும் 😢அந்த தண்டனை நிமித்தம் இனி தமிழகத்தில் எந்த நபருக்கும் இப்படிப்பட்ட கொடுமையான நிலைமை எவருக்கும் நடக்கக்கூடாது 😢😢😢😢
@janajana-sg8rk
@janajana-sg8rk 10 күн бұрын
ஜெய் பீம்
@AnandanKSA
@AnandanKSA 7 күн бұрын
சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் கடுமையாக தண்டனை கிடைக்க வேண்டும் 😢அந்த தண்டனை நிமித்தம் இனி தமிழகத்தில் எந்த நபருக்கும் இப்படிப்பட்ட கொடுமையான நிலைமை எவருக்கும் நடக்கக்கூடாது 😢😢😢😢
@AnandanKSA
@AnandanKSA 7 күн бұрын
சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் கடுமையாக தண்டனை கிடைக்க வேண்டும் 😢அந்த தண்டனை நிமித்தம் இனி தமிழகத்தில் எந்த நபருக்கும் இப்படிப்பட்ட கொடுமையான நிலைமை எவருக்கும் நடக்கக்கூடாது 😢😢😢😢
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 115 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 62 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН