வணக்கம் சார் நான் D.T.Ed + TET PAPER 1 + UG DEGREE கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியராக அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். நான் TET PAPER 2 தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி உடையவரா? அதாவது B.ED படிக்காமல் UG + TET PAPER 2 தேர்ச்சி பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக நியமனம் மற்றும் பதவி உயர்வு பெற தகுதி உடையவரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சார். நன்றி சார்
@தமிழ்களஞ்சியம்-ண9ள3 ай бұрын
ஐயா 2005 ல் முடித்தவர்கள் வாங்க வேண்டுமா
@AayeshaTeachersFamily3 ай бұрын
@@தமிழ்களஞ்சியம்-ண9ள Equivalent என்றாலே வாங்கித்தான் ஆக வேண்டும். Sir
@sureshm923 ай бұрын
Sir ungala contact pannanum sir... One doubt about p.s.t.m... please
@vick12883 ай бұрын
Other university vanga venuma sir
@AayeshaTeachersFamily3 ай бұрын
Equivalent என்று வந்தாலே வாங்கி உங்கள் பெயரில் Equivalent Certificate வைப்பது நன்று.