Пікірлер
@Shalu_Viswa2407
@Shalu_Viswa2407 2 сағат бұрын
Engalukum time varum... 2026 iruku. entha DMK epa varaikum ore pg trb exam mattum tha nadathiruku
@KannigaKalai
@KannigaKalai 2 сағат бұрын
நீங்கள் நடத்துற நாடகத்துக்கு நாங்க பலி அப்டிதான?2026 எப்போ வரும்னு இருக்கு. திமுக இருந்த தடமே இருக்க கூடாது
@illamthedikalvi5254
@illamthedikalvi5254 3 сағат бұрын
😂
@Abi-yo7yn
@Abi-yo7yn 3 сағат бұрын
19000+ vacant they said but now 10000+ vacant later 6000 + vacant finally they say no finance so no vacant
@manokaran5275
@manokaran5275 3 сағат бұрын
This time definitely appu redya eruku vanga di vanga
@varsha016
@varsha016 3 сағат бұрын
Poiyaamozhi illa avan name. Poimozhi. Thiruttu paya
@Jayakumar-ku5hh
@Jayakumar-ku5hh 4 сағат бұрын
Educrion department very poor always tell lies
@Jayakumar-ku5hh
@Jayakumar-ku5hh 4 сағат бұрын
Educrion department very poor always tell lies
@kanimozhi113
@kanimozhi113 4 сағат бұрын
நிரந்தரமான தற்காலிகம்
@TamilSelvan-yr1le
@TamilSelvan-yr1le 4 сағат бұрын
Poi mozhi no1 fraud
@maruthupandian9100
@maruthupandian9100 5 сағат бұрын
சிந்தனை செல்வன் ஐயா அவர்களுக்கு நன்றி
@murugangmurugang2037
@murugangmurugang2037 5 сағат бұрын
எல்லாமே பொய் 😊
@Kraman-t1n
@Kraman-t1n 6 сағат бұрын
Poi poi poi poi poi solvadathe education minister no1work
@tamillubtub7572
@tamillubtub7572 6 сағат бұрын
அண்ணண் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@tamilvananselvam6618
@tamilvananselvam6618 6 сағат бұрын
ஐயா ஏன் ஐயா ஒருவர் கூட சட்டமன்றத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2 1/3 வருடங்களுக்கு மேல் நடத்தவில்லை..... TNSET ஏழு வருடங்களாக நடத்தவில்லை.... அதைப்பற்றி யாருமே கேள்வி நேரங்களில் கேப்பதில்லை????? இவர்கள் எல்லாம் உண்மையாகவே....தமிழ் நாட்டின் சட்ட மன்ற உறுப்பினர்கள் தானா????
@SelvakumarA-vg5sl
@SelvakumarA-vg5sl 6 сағат бұрын
Kilichiya paratesi
@RajaSubramaniyan-r9j
@RajaSubramaniyan-r9j 6 сағат бұрын
இவனுங்க போஸ்டிங் போட மாட்டானுங்க
@rajamaths434
@rajamaths434 6 сағат бұрын
#SGTKey@vacancy increase
@Rimatrix
@Rimatrix 7 сағат бұрын
Stay case -க்கும் Contempt Case-க்கும் என்ன சம்பந்தம்... இன்னும் எங்களை பைத்தியகாரனாவே நெனச்சிகிட்ருக்கிங்க....
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 7 сағат бұрын
அவருக்கு சரியான தகவல்களை... TRB & EDUCATION DEPARTMENT அதிகாரிகள் சொல்வதில்லையா..? அல்லது இவர் மாற்றி பேசுகிறார் ah..??
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 6 сағат бұрын
Therivathillai..athu than unmai
@prasath92
@prasath92 7 сағат бұрын
Na ninaikiren 6000 sgt bgt remain 4000 aptrb college appo pgtrb illa
@jebithavanimalar6140
@jebithavanimalar6140 7 сағат бұрын
நன்றி ஐயா
@muthupandi-kf4cw
@muthupandi-kf4cw 7 сағат бұрын
எந்த பயனும் இல்லை
@staycubed3324
@staycubed3324 8 сағат бұрын
வாயால் வடை சுடும் செல்லாகாசான பொய்மொமழியை பதவியில் இருந்து நீக்கினால் பள்ளி கல்வி உருப்படும்
@ananthavelk7425
@ananthavelk7425 8 сағат бұрын
நல்லா நாடகம் நடத்துறாங்க அய்யா...நாம தான் பார்த்து சிந்திக்கணும்...
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 8 сағат бұрын
@@ananthavelk7425 இறுதியில் கவனிக்க வேண்டியவை : தற்காலிக ஆசிரியர் பணியில் உள்ளார்கள்.
@KarthiKeyan-tv9ez
@KarthiKeyan-tv9ez 8 сағат бұрын
பொய்
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 8 сағат бұрын
👨🏻‍🏫👩‍🏫 *ஜனவரி -9 அன்று .....ஆசிரியர்களுக்காக சட்டப் பேரவையில் குரல் கொடுத்த மாண்புமிகு சட்ட பேரவை உறுப்பினர் M.சிந்தனைச் செல்வன் (வி.சி.க) M.L.A.* *காட்டுமன்னார்கோயில் தொகுதி, கடலூர்.* - *கோடி நன்றிகள் ஐயா..!* 🌿🌿🌷
@cpalani2582
@cpalani2582 21 сағат бұрын
கல்வித் துறையின் 48000 கோடி + 1000 கோடி கடன் மொத்தம் 49000 கோடி எங்கு போனாது ???
@sam02105
@sam02105 Күн бұрын
Government may ask stayorder in 410 teachers case after this cases
@marimuthu-1697
@marimuthu-1697 Күн бұрын
TVK on 2026
@KuttimaKkuttima
@KuttimaKkuttima Күн бұрын
Tn tet exam varum a
@jayaseelanp8725
@jayaseelanp8725 Күн бұрын
வயிற்று பசிக்கு உணவு கொடு என்று ஒருவன் கேட்கிறான் ஆனால் மூன்று வேளையும் உண்டு கொழுத்து கொண்டு இருப்பவன் வயிற்று பசிக்கு உணவு தராதே எனக்கு இன்னும் உயர்தர ருசியான உணவை கொடு அவனுக்கு பசிக்கு உணவு தராதே என்று தடுத்து கொண்டு இருக்கிறான்.மூன்று வேளை உணவை அளிப்பவனும் அதை தவறு என்று சொல்லாமல் பசித்தவனுக்கு உணவை தராமல் காலம் தாழ்த்தி கொண்டு இருக்கிறான். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும். அரசனே தெய்வமே எங்கு சென்றீர்கள் இந்த கயமை தனத்தை அரங்கேற்றம் செய்பவர்களை பார்த்து கொண்டு இருந்து கொண்டு தான் இருப்பீர்களா. அரசன் ஒன்றும் செய்ய மாட்டான். தெய்வமே இவர்களை நின்று கொல்ல மாட்டாயா? பிறர்க்கு பாவத்தை செய்யும் இவர்களை கருவருப்பாயாக.
@umamaheswari7376
@umamaheswari7376 Күн бұрын
Tntet exams varuma sir
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 Күн бұрын
Hope for filing this contenpt petition, concerned ministerial staffs have to pay 50K to 100K as lawyer fees by cutting their family expenses/ by cutting one time food. ( Remember most of ministerial staff has got salary as equal to our civil Mesan only). But these respondents just asking apology. They have to be punished with one month salary as penalty. Other wise these irresponsible Education department JDs , secretaries will continue their play against ministerial staff as well as the newly selected teachers life. Education minister or this government has no vision or control over these irresponsible officers.
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Күн бұрын
ஆசிரியருக்கு படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் சாபம் எல்லாம் இந்த விடியா அரசை தேர்ந்தேடுத்த நல்ல வாக்காளர்களுக்கே சென்று சேரும்.....
@vasippinkadhali5290
@vasippinkadhali5290 Күн бұрын
வழக்கு போட்டவர்களும், வாதடுபவர்களும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளோ டும் வாழ்கிறார்கள் ஆட்சியர்களும் அப்படியே, ஆனால் படித்தவர்கள் அல்லாடுகிறார்கள் சாப்பிட்டிற்கே
@sam02105
@sam02105 Күн бұрын
முதல் கோணல் 07- 01 - 2023 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று இருக்க வேண்டிய நாள். பல்வேறு நபர்களின் சூழ்ச்சி காரணமாகவும் ஆசிரியர்களின் அறியாமை காரணமாகவும் தேர்வு ஒருமாதம் தள்ளி வைக்கப்பட்டது. சூழ்ச்சி செய்தவர்கள் : தேர்வை எப்படியாவது தடை செய்ய விரும்பியவர்கள் / நியமன தேர்வுக்கு படிக்க விருப்பம் இல்லாமல் இருந்தவர்கள். விளைவுகள் 1. CUT OFF மதிப்பெண்கள் உயர்வு. அ) ஒருமாத காலத்தில் மூன்றுமுறை முழு பாடத்திட்டத்தையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆ) CUT OFF குறைந்து இருந்தால் இவ்வளவு வழக்குகள் வர வாய்ப்பு இருந்திருக்காது இ) 2013 இல் TET தேர்ச்சி பெற்ற 10-25% ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிவாய்ப்பு 2022 TET தேர்ச்சிபெற்ற 10-25% ஆசிரியர்களுக்கு கிடைத்தது. ஈ) தெரிவுபட்டியலில் இடம்பெற்ற 2022 TET தேர்ச்சிபெற்ற இளையோர் ( 22 - 28 வயது ) தேர்வு தள்ளி வைக்கப்பட்ட ஒருமாதத்தில் படித்ததில் 50% கூட 2012 - 2017 TET தேர்ச்சி பெற்றவர்கள் வயது 30 + உள்ள மற்றவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை வயது மூப்பின் காரணமாக / குடும்ப சூழல் காரணமாக. உ) CUT OFF மதிப்பெண்கள் அதிகரித்ததால் 0.5 கருணை / சலுகை மதிப்பெண்களின் மதிப்பு பயன் குறைந்து விட்டது. 2. ஜூன்-2024 மாதம் நடைபெறவேண்டிய பணிநியமனம் 2025 ஜனவரியிலும் நடைபெறாமல் உள்ளது. 3. தேர்வை தள்ளிவைக்க கோரிய 95%பேர் பணிவாய்ப்பை பெரும் நிலையில் தற்பொழுது இல்லை என்பதே உண்மை. 4. அரிதினும் அரிதாக கிடைத்த வாய்ப்பை ( UGTRB தேர்வு ) பல்வேறு நபர்களின் தவறான வழிகாட்டுதலால் காலதாமதம் செய்ய விட்டு விட்டார்கள்
@dileepjd415
@dileepjd415 Күн бұрын
Innum affidavit kudukavea illaya sir...
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily Күн бұрын
Yes My Lord. My lord... Sorry My Lord. Apologies My Lord.
@dileepjd415
@dileepjd415 Күн бұрын
Aprom yen avaru vantha fight panniruvom apdinaru ​@@AayeshaTeachersFamily
@dileepjd415
@dileepjd415 Күн бұрын
Poi pesa alavu vendama nama education minister ku
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily Күн бұрын
கிழித்து விடுவார்கள் எங்கள் adg
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily Күн бұрын
15 மாதம் தான் Valid Sir
@velavankumaresan9343
@velavankumaresan9343 2 күн бұрын
Sir vilakam mattum sollunga
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily Күн бұрын
Court order வெளி வந்த்வுடன் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.
@Mayavel-wg3mb
@Mayavel-wg3mb 2 күн бұрын
Sir. Thagaval matum sonnal poduthum.
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily Күн бұрын
Court order வெளி வந்த்வுடன் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.
@lakshmia4200
@lakshmia4200 2 күн бұрын
This information is true
@ramyakrish-n1h
@ramyakrish-n1h 3 күн бұрын
😂😂
@doctorsmom6171
@doctorsmom6171 3 күн бұрын
SSA amount inun onriya arasu kudala solranga, Fund illama project epdi success agum
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 9 сағат бұрын
முதலில் கொடுத்த நிதி சரியாக செலவு செய்தால் தானே sir
@doctorsmom6171
@doctorsmom6171 6 сағат бұрын
@AayeshaTeachersFamily மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று மிரட்டுகிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறிதும் அக்கரை இல்லை.
@agilar743
@agilar743 3 күн бұрын
ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியை இந்த தமிழ்நாடு அரசு அவர்களுடைய சுயநலத்திற்காக உபயோகப்படுத்துகிறார்கள் கணினி அறிவியல் B.ed படித்தவர்களையும் மற்றும் கிராமப்புற மாணவர்களையும் ஏமாற்றுகின்றன.
@divyadivi3982
@divyadivi3982 3 күн бұрын
நல்ல தெளிவான வீடியோ, கணினியின் அடிப்படை அறிவு கூட இல்லாமல் 11ஆம் வகுப்பு வரும் மாணவர்கள் நேரடியாக c++ படிக்க வேண்டும்.மாணவர்களுக்கு கணினியின் அடிப்படையான word,excel,ppt,paint போன்றவற்றை 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்று தந்த பின்னர் 11ஆம் வகுப்பில் நிரல் மொழிகளை கற்று தரலாம்.முறையான கணினி அறிவியல் பயின்ற ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.ஒரு பாடத்தில் B.Ed Degree முடித்தவர்களால் தான் அந்த பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்க முடியும். B.Ed முடித்த தகுதி வாய்ந்த நபர்கள் இருக்கும் போது, கணினி அறிவியலில் B.Ed இல்லாதவர்களை கணினி கற்பிக்க நியமனம் செய்வது நியாயமில்லை.
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 2 күн бұрын
@@divyadivi3982 இப்போது பள்ளிக் கல்வித்துறையில் இருக்கின்ற 90% தட்டச்சர்களுக்கு வேர்டு எக்செல் போன்ற அடிப்படை கணிணி அறிவு கூட கிடையாது . ஜுனியர் அசிஸ்டெண்டுகளுக்கு இதனால் கூடுதல் பணிச்சுமை
@rvsamy80
@rvsamy80 3 күн бұрын
No govt posting afterwards because financial going down. The plannar and other things totally false do not believe it.
@SARAVANANT-vp2nk
@SARAVANANT-vp2nk 4 күн бұрын
Wasn't tamil Nadu government
@செந்தமிழின்இனிமை
@செந்தமிழின்இனிமை 4 күн бұрын
Correct answer sir.i am also cs teacher with B.ed., completed.
@JPRABAHAR
@JPRABAHAR 4 күн бұрын
என்ன சார் இது...😢
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 4 күн бұрын
Million Dollar உண்மை ஐயா..! Proof & Evidence வைத்து தானே Explanation கொடுத்து இருக்கேன் ஐயா..🙁☹️☹️☹️☹️☹️☹️
@muruganmuruganc4133
@muruganmuruganc4133 4 күн бұрын
6,7,8 வகுப்புகளை பிடுங்கி B.ed கையில் கொடுத்தாங்க முன்னாடியே. இப்ப 3, 4, 5 யும் B.ed கையில கொடுங்க. D.T.ed ஐ தூக்கிடுங்க.
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 4 күн бұрын
இங்க என்ன பிரச்சினை என்றால் SGT ஆசிரியர் 20 வருடமாக SGT ஆசிரியராக பணி புரிகறார் என்றால் அவர்களுக்கு 1.25:லட்சம் சம்பளம் பெறுகிறார். அவருடைய திறமைக்கு அறிவுக்கு இந்த கணி பொறியாளர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அரசு ஆசிரியர்களுக்கு அவர்களின் தகுதிக்கு, பணி சுமையை கணக்கில் எடுத்து அதிக பட்சம் 40000/- BT assistant என்றால் 60000/- PG Assistant என்றால் 70000/- HM அதிக பட்சம் 5000/- தரலாம் என உட்ச பட்ச சம்பளம் என நிர்ணயம் செய்தால் போதும்
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 4 күн бұрын
இதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்களா...? என்பதே மில்லியன் டாலர் கேள்வி..!
@sam02105
@sam02105 4 күн бұрын
இவர்கள் அந்த வேலையில் இருந்தால் இப்படிப்பட்ட கருத்து சொல்லுவார்களா நகைச்சுவையான பதிவு ​@@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 4 күн бұрын
கண்டிப்பாக சொல்ல மாட்டார்கள்..! 😎🥳🥳🥳🥳
@sam02105
@sam02105 4 күн бұрын
@@AayeshaTeachersFamily நான் இதை ஒரு தனிப்பட்ட நபரின் சம்பளமாக பார்க்க வில்லை. அனைவருக்குமான வாய்ப்பு இதை எளிதாக விட்டுக் கொடுக்க எப்படி தோன்றுகிறது? இன்று எனக்கு கிடைக்காத வாய்ப்பு நாளை எனது சந்ததிக்கு கிடைக்கலாம். அன்று அவர்களுக்கு சிறந்த பலனாக இருக்கலாம். இது உரிமை தமிழ் நாட்டுல மட்டுமே லட்சக்கணக்கான குடும்பங்களை நடுத்தர வர்க்கமாக மாற்றிய பெருமைக்குரிய விஷயம்.
@AayeshaTeachersFamily
@AayeshaTeachersFamily 4 күн бұрын
வேலைவாய்ப்புகள் அழிந்து கொண்டிருக்கும் துறை... பள்ளிக்கல்வித்துறையும் ஒன்று..
@sam02105
@sam02105 4 күн бұрын
ஆற்காட்டார் கடந்த திமுக ஆட்சியை முடித்து வைத்தார் அன்பிலார் தற்பொழுதுள்ள தி.மு.க ஆட்சியை முடித்து வைப்பார்