Next hearing 2027 Ku pogama mutuchurunga Honorable J....
@murugesanmurugesantamil99843 ай бұрын
கேஸ் போட்ட அமைச்சுப் பணியாளர்கள் 12 வருடங்களாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களும் ஆசிரியர்கள் தான்
@pavithamsc3 ай бұрын
உங்களுக்கு பதவி உயர்வு கொடுக்காதது வருந்த கூடியது... ஆனால் உங்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் எங்களுக்கு ஆணை வழங்க கூடாது என்று கேஸ் போட்டது தவறானது....
@kumarasamyboopathiindia47343 ай бұрын
@@pavithamscதனக்கு மிஞ்சியது போகத்தான் தானமும் தருமமும் என தற்போதுதான் அமைச்சு பணியாளர்கள் உணர்ந்துள்ளனர். 12 வருடம் சீனியாரிட்டி இழந்துள்ளனர்.
@sachinak65283 ай бұрын
Ivvolo nal avan maira pudingi irunthinga...
@dileepjd4153 ай бұрын
12 varusama velaiyea illanga inga...
@saravananganesan99463 ай бұрын
கேஸ் போட்டவர்கள் பணியில் உள்ளனர் , 10 வருடம் காத்திருக்கும் எங்களின் வாழ்வாதாரம் மனநிலையை பாருங்கள்.
@murugangmurugang20373 ай бұрын
ஐயா வணக்கம், என்று விடியுமோ தெறியவில்லை
@sivapriya45533 ай бұрын
Edge life
@pushpalathatg54313 ай бұрын
ஐயா திரும்பவும் தேதி தள்ளிவைப்பா.
@Ramachandran-tm4lc3 ай бұрын
Thank u sir
@karthikkeeranurp.p.k64713 ай бұрын
பள்ளிக்கல்வித்துறையை தவிர மற்ற ஏனைய துறைகள் யாராவது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வழக்கு தொடுத்து உள்ளார்களா ?! தயவுசெய்து விளக்கம் அளிக்கவும்?! வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறை மட்டும் தான் சார்ந்தவர்களா?!
@nemilivs65123 ай бұрын
வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காத காரணத்தால் Tnpsc exam எழுதி பள்ளி கல்வி துறையில் பணி புரியும் அமைச்சு பணியாளர்கள். 2% பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அவர்களுக்கும் உண்டு. 2014 இல் இருந்து பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
@Suryakani3 ай бұрын
சகோ, கல்வித்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு மட்டும் தான் பதவி உயர்வா? மற்ற துறைகளில் உள்ளவர்கள் தகுதித்தேர்விலும் நியமனத்தேர்விலும் தேர்ச்சி பெற்றாலும் பதவி உயர்வு ஏன் இல்லை? இதற்கே ஒரு கேஸ் போடலாம்?
@Suryakani3 ай бұрын
@@nemilivs6512 சகோ, tnpsc ல் கல்வித்துறை வாய்ப்புக் கிடைக்காதவர்கள் என்ன செய்ய முடியும்? ஏதாவது துறையை தேர்வு செய்து தானே ஆக வேண்டும். ஆனால் அவர்களும் B.Ed முடித்து, தகுதித்தேர்வும் நியமனத் தேர்வும் தேர்ச்சி பெற்றுள்ளார்களே... அவர்களுக்கு வாய்ப்பு இல்லையா சகோ? இது என்ன நியாயம்? அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவது சற்றே மனவருத்தத்தை தருகிறது.
@karthikkeeranurp.p.k64713 ай бұрын
@@Suryakani தாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்ளலாமா? அப்படிப் பார்த்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குரூப் 4 குரூப் 2 வில் உள்ளவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 90 விழுக்காடு ஆகும். நானும் கேஸ் போட வருகிறேன் நான் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சேர்ந்தவன்
@kumarasamyboopathiindia47343 ай бұрын
@@Suryakaniபள்ளிக் கல்வித்துறையிலுள்ள அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமான ரிசர்வேஷன் இது. மற்ற துறைகளில் பணி புரியும் அமைச்சு பணியாளர்களுக்கு அல்ல. உங்கள் கவனத்துக்கு மற்ற துறைகளில் 2013 ல் பணியிலமர்ந்த இளநிலை உதவியாளர்கள் தற்போது 4நிலை பதவி உயர்வு பெற்று துணை தாசில்தார் நிலைக்கு உயர்ந்துள்ளனர். பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வை அளிக்க முன்வருவதில்லை.