தங்கள் கருத்துக்கு நன்றி பிரசாத். வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?
@prasathsignature2 жыл бұрын
@@DWTamil தமிழ் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு பதிவுகள் இடம் பெற வேண்டும். உங்களுடைய technology + crew அடிப்படையாக வைத்து lifestyle documentaries அதிகமாக பதிவிடலாம். வாழ்த்துக்கள். இணைந்து பணியாற்றுவோம்
@DWTamil2 жыл бұрын
நன்றி பிரசாத் ❤️
@66linto2 жыл бұрын
Very useful information.. Good job.. Keep rocking
@Rama-ix3vl2 жыл бұрын
நல்ல முயற்சி எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் பணிகளை கண்டறிய வேண்டும்
@successselvamurugan92532 жыл бұрын
அருமையான முயற்சி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@DWTamil2 жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@universalinformations4987 Жыл бұрын
இவர்களின் பற்றிய தகவல் கொடுங்கள். எனக்கு வீடு கட்டுவதற்கு இவர்களின் பயன்படுத்தி கொள்கிறேன்.
@vsudhakar7682 жыл бұрын
Itha oru nala murachi DW TAMIL THANKS SHARE THIS VIDEO
@DWTamil2 жыл бұрын
Thank you Sudhakar. Would you be trying this method if you have a chance?
@Arun-zh8ze2 жыл бұрын
Good News😊
@KK-qb5jr Жыл бұрын
இந்த கட்டிட பொறியாளர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா?
@Reality_consultant2 жыл бұрын
சிறப்பான காணோளி
@DWTamil2 жыл бұрын
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி திருவேங்கடம். DW தளத்தில் எந்த விதமான காணொளிகளை அதிகம் பார்ப்பீர்கள்?
@Reality_consultant2 жыл бұрын
@@DWTamil எல்லாமே நல்லாதான் இருக்கு ஆனா சின்ன காணொளிகளா இருக்கு.
@ranjithkumar.s8245 Жыл бұрын
@@DWTamil where's Ganapathypalayam exactly located? Tiruppur district in Kunnathur region or somewhere else? Tell me the exact location..
@PraveenKumar-fw4en Жыл бұрын
எனது கணவு இல்லம் இப்படி பாரம்பரிய முறையில் இருக்க விரும்புகிறேன்
@gowthamanantony8982 Жыл бұрын
வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@VasutnVasutn2 жыл бұрын
👌💐💐🙏🏽🙏🏽🙏🏽இதைத்தான் எதிர்பார்த்தேன் நான் இப்பிடி த ஒ௫ விடு கட்டனும் அது வும் க௫ ங்கல் ல I’m தி௫ப்பூர் 1000வ௫டம் உழைத்து னிர்க்கும் பெங்களூர் பெலஸ் மாரி
@DWTamil2 жыл бұрын
இந்த முறையில் வீடு கட்ட செலவு அதிகமாகும் என்றால் என்ன முடிவெடுப்பீர்கள்?
@kannanb6779 Жыл бұрын
Fabulous brother
@sivasankar-ew7wm10 ай бұрын
My 300 yrs old house still using 2 floor house 2 feet thin walls climate friendly
@mujikhan41742 жыл бұрын
My dream house.
@DWTamil2 жыл бұрын
நன்றி! இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@anandanramasamy381 Жыл бұрын
இவரது முகவரி தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண்கள் அனுப்ப வேண்டும்.
@gandhibabuthegreat3249 Жыл бұрын
லாரீ பேக்கர் இந்த கட்டிடக்கலையின் மறுமலர்ச்சி கால கலைஞர் .
@pathmanabanr96542 жыл бұрын
அரவிந்த் அவர்களின் தொலைபேசி எண் தேவை முக்கிய விஷயமாக சந்திக்க வேண்டும்
@Siva-wy8cz5 ай бұрын
இந்த வீடு கட்டும் முறையை வேலை செய்து கற்று கொள்ள விரும்புகிறேன்.
@kanishjayavel6867 Жыл бұрын
Yes
@Parthiban_balu2 жыл бұрын
Wow
@DWTamil2 жыл бұрын
Thanks Parthiban. Would you like to build a house like this?
@guruprasath1133 Жыл бұрын
இவர்களை தொடர்பு கொள்ள தகவல்களை பதிவிடுங்கள்
@darwincostha33702 жыл бұрын
Awasome
@DWTamil2 жыл бұрын
Thanks for the comment darwin costha. What did you like about our video? Please let us know.
@darwincostha33702 жыл бұрын
@@DWTamil நான் ஒரு கட்டிட பொறியளார் இதை போல பழைய பாரம்பரியம் முறையில் எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே கனவு. 💜
@DWTamil2 жыл бұрын
உங்கள் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துகள்..!
@subhashinikathurirangan32732 жыл бұрын
ராம் ராம் மிக அருமை உங்கள் தெடர்பு என் கிடைக்குமா நாங்களும் இது போல வீடு கட்ட விரும்புகிறோம்🙏
@குமரன்-ய4த2 жыл бұрын
நானும் பாரம்பரிய முறையில் வீடு கட்ட ஆசைப்படுகிறேன் இவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா?
@ramadeviramadevidhamodhara7031 Жыл бұрын
எந்த மாவட்டத்தில் உள்ளது என்று தெரிவியுங்கள்.
@mynievojp3 ай бұрын
Y contact details of the builder nit given....what is the intention of this video ?
@kavikalidassm5979 Жыл бұрын
Give that contact details of this construction
@envot2 жыл бұрын
❤❤
@DWTamil2 жыл бұрын
Thanks Yuvaraj. Would you prefer this kind of construction?
@mujikhan41742 жыл бұрын
Which district?
@Nanthini24Nanthini24-zw8rg5 ай бұрын
Number sent panunga intha mathiri vitu kattathan aasai
@dhanadhina3649 Жыл бұрын
Useful information , give the contact details .
@johnvalan8511 ай бұрын
இவர்களின் நம்பர் வேணூம்
@rajadurai80672 жыл бұрын
அந்த சிமெண்ட் உற்பத்திக்கு மூலப்பொருளே சுன்னாம்புக்கல்தான்
@DWTamil2 жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்களுக்கு இந்த காணொளி பிடித்திருந்ததா?
@nagendrannagaratnam3658 Жыл бұрын
நீங்கள் அந்த சுண்ணாம்பு கல் எடுக்கும் இடத்தை பார்த்தீரா
@kiruthikapoppy6213 Жыл бұрын
கணபதி பாளையம் எங்கே உள்ளது. மாவட்டம்
@MilesToGo78 Жыл бұрын
ஈரோடு - கரூர் சாலையில் இருக்கிறது.
@kiruthikapoppy6213 Жыл бұрын
நான் கோபி செட்டி பாளையம்
@princevegeta2035 Жыл бұрын
Indha civil engineers number , email Id or insta id edhachum kedaikumaa.. Avangalaa contact pannaa...