கம்பி, செங்கல், சிமெண்ட் இல்லாத பிரமாண்ட சொகுசு மண் வீடு | ARCHITECTURE-க்கு சவால் விடும் கட்டுமானம்

  Рет қаралды 126,741

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

பாண்டிச்சேரி ஆரோவில் பள்ளியில் பயின்று தற்சார்புமுறை வாழ்வில் ஈர்க்கப்பட்ட சென்னை ஜெகன் சிமெண்ட், கல் இல்லாமல் பழைய பொருட்களைக் கொண்டே பிரம்மாண்ட வீட்டினை கட்டியுள்ளார். அவருடன் பேட்டி
#house #homedecor #behindwoodso2
___________________
MAX GOLD
CASH FOR GOLD
WWW.MAXGOLD.CO.IN
தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
Phone no : 044 45 45 45 45
_________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 96
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@சோழநாடு-ண7ங
@சோழநாடு-ண7ங Жыл бұрын
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன்
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
Super bro...👍🏻👍🏻👌🏻👌🏻
@tamiltamil2387
@tamiltamil2387 Жыл бұрын
சிறப்பான கருத்து எண்ணம் அய்யா....
@king000775
@king000775 Жыл бұрын
கடினம் அய்யா, உலகம் சுருங்கிவிட்டது, திரைகடல் ஓடி திரவியம் தேடும் காலம் இது
@muthuganesh403
@muthuganesh403 Жыл бұрын
@rajunirmala2154
@rajunirmala2154 Жыл бұрын
@guna058
@guna058 Жыл бұрын
ஜெகன் சகோக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இப்படியொரு அருமையான என்னத்திற்க்கு , அதை மக்களிடம் கொண்டு சேர்த்த பின்னால் கட்டை தலத்திர்க்கும் நன்றிகள் , நான் வீடு கட்டும்பொழுது கன்டிப்பாக சகோவை போலவே கட்டுவேன்டும் என்று என்னுகிரேன்
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Sago behindwoods ku meaning 😂😂😂😂😂
@Raja-M.k
@Raja-M.k Жыл бұрын
கேமரா மேன் சரியில்லை வீட்டை காட்டுவதை விட்டுவிட்டு பேட்டியை மட்டுமே காட்டுறியேடா
@baburajendran9921
@baburajendran9921 Жыл бұрын
வளைவாக இருக்கும் மேல் கூரையின் மொட்டை மாடி எப்படி இருக்கும் என்று காட்டவில்லை
@farishabinthrahman6196
@farishabinthrahman6196 Жыл бұрын
Puthiya thalaimurai veedu program paarunga
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
இயற்கை நேசிக்கும் மனிதர்கள் எந்த உயிரினமும் விலங்குகள் துன்புறுத்த மாட்டாங்க சகோ உதாரணம்
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
நன்றிங்க
@sasikalaramalingam8083
@sasikalaramalingam8083 7 ай бұрын
Solla varthaigal illa.super,romba azhaga iruku sir,. proud off your innovative .
@kalaivaanan5419
@kalaivaanan5419 Жыл бұрын
camera man need more presence of mind. twhen he talks about pond, they should instatntly show the pond. this interview is about the house, not the house owner.
@JeejhoFamily
@JeejhoFamily 11 ай бұрын
இவரை எப்படி தொடர்பு கொள்வது😊
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
அந்தம்மா பின்பாட்டு பாடுறாங்க, அவர் கூறியதை இவரும் மறுபடி யும் கூறுகிறார்,வீட்டை சரியாக. காண்பிக்கவில்லை
@Karthikgowsi8870
@Karthikgowsi8870 Жыл бұрын
சாமில்லில் படிகளுக்கான தேக்குக் கட்டைகள் தேவையில்லையென்று போட்டுவைத்ததாக சொல்வது நம்பும்படியில்லை.ஆனாலும் வீடு சூப்பர்.
@DineshKumar-dm7ro
@DineshKumar-dm7ro Жыл бұрын
Cameraman veetta kattuda
@resourceserp
@resourceserp Жыл бұрын
Who is the builder and architect? Your program would have been with a better quality if you had shared useful information. People should not have to ask it could be on the description
@karthikr6136
@karthikr6136 Жыл бұрын
எல்லாம் சரி... ஃபிரிஜ் எதற்காக... இயற்கை வீட்டில்... நன்பா
@36yovan
@36yovan Жыл бұрын
😅😂😢
@TechTagged
@TechTagged Жыл бұрын
Please avoid preview and go straight to the actual timeline
@comments_videos
@comments_videos Жыл бұрын
இதை எல்லா ஊர்லையும் இருக்கிற மேஸ்திரிகளால் கட்ட முடியாது
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
எக்கசக்க செலவு பண்ணி மண்ணுவீடு கட்டிருக்காரு
@தமிழ்மகன்-ள5ட
@தமிழ்மகன்-ள5ட Жыл бұрын
Maybe it is like Benz, BMW.
@homebudgethome3918
@homebudgethome3918 Жыл бұрын
@@தமிழ்மகன்-ள5ட made with scrap
@தமிழ்மகன்-ள5ட
@தமிழ்மகன்-ள5ட Жыл бұрын
@@homebudgethome3918 I know
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Because i love nature mam
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
Please share your contact number Jagan Sir
@RSibiPranav
@RSibiPranav Жыл бұрын
I have two doubts. Firstly, you have opted for concealed electric and plumbing works. In future, what is the procedure to repair. Secondly, by planning the headroom like you had shown how will we be to bring large thinkings like bed, bureau or etc?
@sunedits6344
@sunedits6344 Жыл бұрын
Unnaku enna pa nanga daily velaiki pona than kaasu kaasu irunthal pothum evan venalum enna maari venalum panalam engalukulm yosika time atha seiya kaasu irunthalum unna vida vera maari idea panuvom
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மிக அருமை ❤️
@muthukumarpalaninathan2724
@muthukumarpalaninathan2724 9 ай бұрын
superb ideas. your thinking is very great and challenging.
@sakhivelsakhivel4805
@sakhivelsakhivel4805 Жыл бұрын
Super pa
@SBH708
@SBH708 Жыл бұрын
17:30
@karthikap7880
@karthikap7880 Жыл бұрын
Congratulations and the mud house is amazing
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Thanks mam
@PawanSwami-zb2bn
@PawanSwami-zb2bn 8 ай бұрын
Romba romba sooper
@kanchsree1
@kanchsree1 Жыл бұрын
Video could be still better. For example when u r speaking about pond, if it is shown it would be good
@தமிழ்மகன்-ள5ட
@தமிழ்மகன்-ள5ட Жыл бұрын
Yeah, I felt the same.
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Puthiyathalamurai veedu program only capture all detail
@Viji_nkl
@Viji_nkl Жыл бұрын
Yes they fully focus their face, Voice may give in Background
@sellakumar1633
@sellakumar1633 Жыл бұрын
Superb...
@RamuRamu-oj8es
@RamuRamu-oj8es Жыл бұрын
Puyal Vanda thanguma
@znsworld525
@znsworld525 Жыл бұрын
Ivalavu selavu panavaga atha yosichiruka maadangala🤷🏻‍♀️
@ruthjeevarathinam8836
@ruthjeevarathinam8836 Жыл бұрын
இதற்கு எவ்வளவு செலவு ஆனது. நாங்களும் கட்டலாம் என்று இருக்கிறோம்.
@keerthid7454
@keerthid7454 Жыл бұрын
|நீங்கள் கேட்காமல் இருப்பதே நல்லது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத தொகையாகத்தான் நிச்சயம் இருக்கும்
@farishabinthrahman6196
@farishabinthrahman6196 Жыл бұрын
18 lakhs Puthiya thalaimurai veedu program la sollirukkaanga
@king000775
@king000775 Жыл бұрын
should not be budget friendly
@vealaiellapattathari5661
@vealaiellapattathari5661 6 күн бұрын
Super
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial Жыл бұрын
Always behindwoods content mass, vera level 😍😍😍💐💐💐
@mrbean00007
@mrbean00007 Жыл бұрын
Ada ada 🔥🔥🔥
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 Жыл бұрын
GOOD A CREATIVE NOVEL IDEA
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Nandringa
@radhikagunaseelan7140
@radhikagunaseelan7140 Жыл бұрын
Cost of building
@nalinia5052
@nalinia5052 Жыл бұрын
its possible to built everyboby..even red soil in pondicherry...
@AshokKumar-eo6gp
@AshokKumar-eo6gp Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Thanks bro
@vidhyamahesh427
@vidhyamahesh427 Жыл бұрын
Super anna
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Thanks papa
@sumohanan4752
@sumohanan4752 4 ай бұрын
Can I contact this house owner Please?
@muthukumaranthevar
@muthukumaranthevar Жыл бұрын
Location please
@shobasuccess
@shobasuccess Жыл бұрын
Contact details of the engineer
@lksenthil33
@lksenthil33 Жыл бұрын
Sir can you give idea
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
கம்பி சனி ஜெல்லி ராகு செங்கல் செவ்வாய் சனி ராகு செவ்வாய் கலவை present வீடுகள் வியாதி விபது கடன் சண்டை😮😮😮
@srimathiaathmanathan0701
@srimathiaathmanathan0701 2 ай бұрын
How to contact him
@aruljothi8188
@aruljothi8188 Жыл бұрын
This Home visit possible?
@kanchsree1
@kanchsree1 Жыл бұрын
Congratulations to the team for giving such a good content. This guy is really amazing
@thaimanveedu9568
@thaimanveedu9568 Жыл бұрын
Thanks mam
@sowmyak2675
@sowmyak2675 Жыл бұрын
@@thaimanveedu9568 great work sir👏we are also constructing house using CSEB in Hosur.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
2;32ல் ஆரம்பம்
@goutham.nnatrajan506
@goutham.nnatrajan506 Жыл бұрын
Where is this house located...
@paramuparamu9041
@paramuparamu9041 Жыл бұрын
Perambalur district, Annamangalam Village.
@goutham.nnatrajan506
@goutham.nnatrajan506 Жыл бұрын
@@paramuparamu9041 thanks
@theanonymous2581
@theanonymous2581 Жыл бұрын
Venna marame vettama en pazya marathla unjal katirka mannula katirka vendi thana
@nishaalya5780
@nishaalya5780 Жыл бұрын
Details illama yarukum prayojanam illadha oru video......idha parthu engaluku enna use iruku....just ipd kattirukanganu parthuklam avlodhaan.....ivara madhiri nammalum veedu kattanum apdna ivara epd contact panradhu....useless video....
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
Jagan Sir contact address
@sattish99
@sattish99 Жыл бұрын
Appreciate your interest towards Eco-friendly house this will help others to follow and embrace nature driven products share your contact
@தமிழச்சி-ண2ஞ
@தமிழச்சி-ண2ஞ Жыл бұрын
இவருடைய தொலைபேசி எண் தேவை
@jebarsonjohnson9436
@jebarsonjohnson9436 7 ай бұрын
How to contact you?
@LakshmananKannan
@LakshmananKannan Жыл бұрын
இவரது பெயர், mobile phone number please
@kamalbharathi4042
@kamalbharathi4042 6 ай бұрын
Good bro please send your conduct number
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН