Рет қаралды 11,054
#bulking #Of #sand
மணலில் உள்ள bulking of sand என்றால் என்ன!?
அதனால் என்ன விளைவு ஏற்படும்!?
அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்!?
போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் இந்த வீடியோ பதிவு செய்கிறேன்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
உங்களது நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.