Bus ல் இருப்பது யாரென தெரியாமல் வாய்விட்ட நடத்துநர். கடும்வாக்குவாதம். தரமான செயல் - பரபரப்புவீடியோ

  Рет қаралды 328,167

Polimer News

Polimer News

Күн бұрын

அரசு பேருந்தில் அதிக ஆட்களை ஏற்றிய நடத்துனர்.. நடைபாதையில் அமர்ந்து பயணம் செய்த பயணிகளால் முன்பதிவு செய்தவர்கள் கடும் வாக்குவாதம் - ஆளுநருக்கு வீடியோவை அனுப்பிய எம்.எல்.ஏ
#Puducherry | #GovtBus | #Conductor | #ViralVideo | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 132
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y Ай бұрын
ஒரு ( சமஉ ) MLA அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொள்வது அரிதான ஒன்று 🎉🎉🎉 வாழ்த்துகள் 🎉🎉🎉 ஐயா மாஹி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Ай бұрын
Enge (Tamil Nattil ) Appadi Ellaiye Enna Seivathu
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Ай бұрын
ஏன்டா இப்பதான் உங்களுக்கே தெரியுதா??? காலம் காலமாக நடக்குது
@muralimurali4408
@muralimurali4408 Ай бұрын
ஏன் பயணிகள் ஏறுகிறார் கள்
@ashokkumar-dm7rd
@ashokkumar-dm7rd Ай бұрын
Super bro already bus pa apdi dha poguthu
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y Ай бұрын
மரியாதியாக பதிவிடத் தெரியாதா டா 😊😊😅😅 விருந்தாலிக்குப் பிறந்தவனே 😢😢😮😅😊😊😊😊😅😮😮
@MohanRaj-z1n
@MohanRaj-z1n Ай бұрын
இந்த நடத்துனர் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்தால், அவர் கல் நெஞ்சம் படைத்தவன் என்று குறை கூறி இருப்பார்கள்
@renjithrenjith632
@renjithrenjith632 Ай бұрын
Ss
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
​@@renjithrenjith632அப்படி இருக்கையில் அவர்களுக்கு புரியும்படி கூற வேண்டும் அதை விட்டுவிட்டு நீ சொகுசாக பயணம் செய்யலாமா என்று கேட்பது சரியா
@sunilbks13
@sunilbks13 Ай бұрын
Idhu setc bus madhiri... Online booking mattum than allowed... adhunala extra aetha koodadhu
@shagathri.r9356
@shagathri.r9356 Ай бұрын
Seat இருக்குற உங்களுக்கு கஷ்டம்தான் but நின்னுட்டாவது ஊருக்கு போகவேண்டிய அவங்க நிலையும் யோசிங்க வந்தவங்கல கஷ்ட படுத்தாமா complaint குடுங்க...
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
இதை பேசஞ்சர் நடத்துனரும் எடுத்துக் கூறினால் ரிசர்வ் செய்த அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் நீ சொகுசாக வரலாமா என்பது கேள்வி இது சரியா
@shagathri.r9356
@shagathri.r9356 Ай бұрын
@@gubangopi3766தவறுதான், பொறுமையான பதில்களுடன் கையாண்டிருக்கலம்.. அடுத்தமுறை இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற பதில்களுடன்...
@nagarajnaga6026
@nagarajnaga6026 Ай бұрын
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் எம்எல்ஏ அவர்கள் முதலமைச்சர்கள் கிட்ட சொல்லி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் அதை விட்டுட்டு நடத்துனர் கிட்ட கோபப்பட்டு என்ன பிரயோஜனம்
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
நடத்துனர் அவருடைய கடமையை செய்திருக்க வேண்டும் அதிகம் சம்பாதிக்காக இவர் செய்தது சரியா
@user-yc8dt7th6xsanthosh
@user-yc8dt7th6xsanthosh Ай бұрын
இந்த வீடியோ எடுத்த தம்பியை கொஞ்சம் கோயம்புத்தூருக்கு வர சொல்லுங்க உக்கடம் காந்திபுரம் எல்லாத்தையும் தட்டி கேக்கணும்
@FFGamerTamil-yy7xb
@FFGamerTamil-yy7xb Ай бұрын
Ama nanum coimbatore 😂😂😂
@saravanansaran3773
@saravanansaran3773 Ай бұрын
முகூர்த்த நாள் என்பதால் தான் இத்துனை கூட்டம்
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
Train ல போயி பாருங்க.. அநியாயம் தாங்கமுடியல..கக்கூஸ்ல கூட உக்காந்துகிட்டு வரனுங்க...
@karthicks7715
@karthicks7715 Ай бұрын
Conductor given best answer
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
மற்றவர்களும் ஊருக்கு செல்ல வேண்டுமல்லவா ... சென்னை டூ பாண்டி மூணு மணி நேரம் பொறுத்து கொள்ளுங்கள் மக்களே ....
@gopinathan2135
@gopinathan2135 Ай бұрын
Enna bro unresister bus na ok
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
@@gopinathan2135 வார விடுமுறை வினாயகர் சதுர்த்தி கொண்டாடும் நாள் கொஞ்சம் அனுசரிப்பு தேவை...
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 Ай бұрын
தலைவா அது mahe to Pondicherry bus😂😂😂😂😂13 hrs travel time 😮
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Ай бұрын
@@Surendhar-SJs1508 அப்படியா கஷ்டம் தான்...
@musthaqahamed864
@musthaqahamed864 Ай бұрын
இதில் இரண்டு தரப்பினர் மீதும் தவறில்லை.
@jayakanthank4610
@jayakanthank4610 Ай бұрын
Bus குடுதள விட்டா எதற்கு இந்த வக்கு வாதம்
@9942068901
@9942068901 Ай бұрын
நல்ல குணம் படைத்த டிரைவர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துக்கள்🎉🙏👌❤️😍
@arunditto5199
@arunditto5199 Ай бұрын
Epad thanea palla kalama nadakuthu 🙎🏻
@ashokeee7894
@ashokeee7894 Ай бұрын
நடத்துனர் என்ன செய்வார்..? பயணிகளை ஏற்றினாலும் தப்பு ஏற்றலானாலும் தப்பு 😂
@srikanth5230
@srikanth5230 Ай бұрын
Festive times overcrowded is normal. Conductor did right thing.. You should blame transport department for not operating extra buses during festival time
@RajkumarRajkumar-cc9qz
@RajkumarRajkumar-cc9qz Ай бұрын
Conductor super
@ashokmetha3373
@ashokmetha3373 Ай бұрын
@nicehosieries
@nicehosieries Ай бұрын
மக்களை ஏற்றிச்சென்ற நடத்துநர் மீது என்ன குற்றம்
@balasundharamb1295
@balasundharamb1295 Ай бұрын
அதிகப்படியாக ஆட்களை ஏற்றுவது
@sathishkaanth
@sathishkaanth Ай бұрын
Overweight eathuna vandi performance kuraiyum, breaking performance kuraiyum. Vibathukal nadakka vaipulathu
@venugopalr8930
@venugopalr8930 Ай бұрын
அட வெண்ணை இதை ஊக்குவித்தால் இரயில் முன்பதிவு பெட்டியில் ஏறி அட்ராசிட்டி செய்யும் வட மாநில தொழிலாளர்களின் செயலும் நியாயம் என்றாகி விடுமே. விட்டு விடலாமா?
@muralimurali4408
@muralimurali4408 Ай бұрын
@@balasundharamb1295 நண்பா மனசாட்சியுடன் பேசுங்கள்.sir sir உங்க பக்கத்துல கூட உக்காந்து வரென் sir nnu கெஞ்சுவாங்க.ஆட்கள் அதிகமாக ஏற்றினால் எங்களுக்கு மெமோ வரும் என்று தெரிந்தும் இறக்க மனதுடன் ஏற்றி செல்வோம்.கூடுதலாக பயணிகளை ஏற்றி ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நடத்துநர் தான் பொறுப்பு
@mvsenkuttuvan2985
@mvsenkuttuvan2985 Ай бұрын
உங்களுக்கு இடம் இல்லை என்று கூறினால் நான் நின்று கொண்டு கூட வர தயார் என்று கூறும் பொழுது என்ன செய்வது ​@@sathishkaanth
@ThangaPappa-c5g
@ThangaPappa-c5g Ай бұрын
What about crowded trains?????
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny Ай бұрын
What are you trying to prove?. How is one wrong going to make another right?. Do you people think before writing such ignorant statements?.
@happysad4828
@happysad4828 Ай бұрын
Population is the problem 😢
@VimalKumar-gz1hg
@VimalKumar-gz1hg Ай бұрын
Conductor anna❤
@ashokmetha3373
@ashokmetha3373 Ай бұрын
Nice conductor
@muraliarasi7732
@muraliarasi7732 Ай бұрын
Private Busla nadakkura aniyayatha kandukkirathula pakkikal
@ananthcomando
@ananthcomando Ай бұрын
Conductor right... MLA wrong.......
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny Ай бұрын
Mate transportation chargers are made as per promised facility which involve basic comfort of passengers. And even more importantly safety of the vehicle itself, may be the bus won't break down in this instance but if this is the norms then someday entire bus will breakdown and in worst case scenario we would have major accident. There is a reason why we have regulations.
@MageshSs-m7j
@MageshSs-m7j Ай бұрын
"Oh"
@SanthiSanthi-o2k
@SanthiSanthi-o2k Ай бұрын
இந்த வண்டிதா 10 நிமிடம் ஃபாஸ்டா போகுதுனாங் அதா நெருக்கி ஷெஞ்சேன்.
@P.Selvam-z8t
@P.Selvam-z8t Ай бұрын
தமிழ்நாட்டு முழுவது‌ம் காலம் காலமா இப்படிதானே நடக்குது
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Ай бұрын
CORRECT
@arunraj4264
@arunraj4264 Ай бұрын
Romba varusama, Thiruvannamalai pora bus la ipadi than pogum makkal kootam. And personally I have travelled to Chennai and Coimbatore from Madurai like this. That too in the rainy season.
@Hakuna-be6ke
@Hakuna-be6ke Ай бұрын
We should ask questions on the respective officers for not providing required buses. Mistake was done by the government but we are fighting among ourselves.
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 Ай бұрын
Govt busla , 48+25+2 nu thirukural pakkathula eludhi irukum . Athuku enna arthamnu theriyuma
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 Ай бұрын
@@Mandalorian555 48 seats, 25 standees, 2 for driver and conductor.
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 Ай бұрын
Adipadai arivoda kelvi kekkanum, 48 seats irundha than 48 passengers, 36 ku 36 than poga mudiyum. Ithu theriyaama explanation solluvangala. It depends on the types of bus .
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 Ай бұрын
Indha no of seats pathi discussion varala, comment padikiravangalauku 36 seats and 48 seater vidhyasaam theriyum . Oru silaruku therla na ellaraiyum muttalunu solla mudiyadhu bro.
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 Ай бұрын
Discussion no of seats vs no of passengers nu engavadhu numbers irukaanu sollu apuram arivu irukannu check pannuvom . Naan solla vandadhu Ella bus Kum carrying capacity nu oru limit irukunnu bro. Apdiye ariva pathi pesi thaan aaven adam pidichaa naan indha bus nu engeyum sollala GOVT BUS ndhan sonnaen because adhula thaan eludhi irupaanga. Adhu puriyalanna naan poruppu illa bro. Poi polappa paaru bro.
@kettavan69
@kettavan69 Ай бұрын
Booking mudincha apram ethuku avarukita ticket koduthu anupunathu so ithu govt thana panuthu
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Ай бұрын
பயணிகளை ஏத்தாமபோனால் குறைசொல்ல வேண்டியதுதான்.பயணிகளை ஏறாதே என்று சொல்லமுடியுமா மக்களே
@leebanonleebanon8805
@leebanonleebanon8805 Ай бұрын
தமிழ்நாடு மாதிரி எங்களுக்கு பாண்டிச்சேரியில் பஸ் வசதி இல்லை
@KADHAL66
@KADHAL66 Ай бұрын
Tamil Nadu 😅 comedy pannathiga
@gopinathan2135
@gopinathan2135 Ай бұрын
@@KADHAL66 unmai tha bro Pondicherry la Atigama tamilnadu bus tha irugu
@NHPKD
@NHPKD Ай бұрын
Bus service in Tamil Nadu should be made better.
@Logith007
@Logith007 Ай бұрын
Bike 3 member pona fine ithuku yaru fine poduva
@gokulkannan2010
@gokulkannan2010 Ай бұрын
அவங்களும் பாவமதான் ஆனா.. புக்கிங் காசு வாங்கிட்டு இப்டி பன்ரது தப்பு... அதுக்கு அவங்களுக்கு பொது பேருந்து கட்டனமே குடுக்கலாமே...
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
இந்த கேள்விக்கு நடத்துனர் பதில் என்னவாக இருக்கும்
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
இதுக்கு ரெண்டு விளம்பரம் வேறு ஐயா
@kameshview1250
@kameshview1250 Ай бұрын
Ama passenger ahh ethama pona appo conductor driver mela problem ......kootam time la ethinu pona lum thappu enna dhan da pannuvanga avanga lum ....... Avanga enna vangura amount ahh vetuku ahh eduthutu poranga .......govt la dhan katuranga ......
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 Ай бұрын
பேருந்து எல்லாருக்கும் பொது... இருக்கையில் இருந்தவர்கள் எப்படி கஷ்டம் பட்டார்கள்..... அவ்வளவு சொகுசு வேண்டுமானால்.....டாக்ஸி இல் போகலாம்....
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
😂😂😂❤
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Come to salem. Please travel in private bus, solida 130 to 150 will travel 😂😂😂
@balajiparthasarathy7714
@balajiparthasarathy7714 Ай бұрын
மக்கள் சொகுசு pogavaipathu அரசாங்கத்தின் கடமை, மேல் நாட்டை பார்க்கவும்
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
@@balajiparthasarathy7714 oh, i c. Ok, you go to there and enjoy. But in india, it's a non written fact. Accept it otherwise get out from country.🤣
@balajiparthasarathy7714
@balajiparthasarathy7714 Ай бұрын
@@Arimakarnan become good politician and make country better. Thank you.
@muthukumaranit
@muthukumaranit Ай бұрын
Nothing wrong, how others will travel if no buses, atleast they will reach home, no tolerance..
@Limitsbreaker2024
@Limitsbreaker2024 Ай бұрын
😂😂😂😂
@Im_Krishan_Official
@Im_Krishan_Official Ай бұрын
News vanthuchi ok but solution inum varaley ye 😂😂😂😂
@suhail.efx_
@suhail.efx_ Ай бұрын
Passengers ah ethunaalum edhukku adigama ethuringa nu kekkuradhu, ethalana epdi poraan paaru kalnenja karen nu thitta vendiyadhu
@janakithandavarayan2899
@janakithandavarayan2899 Ай бұрын
மாகே MLA ஒன்று சொல்ல விரும்புகிறேன் புதுச்சேரி போக்குவரத்து கழகத்தால் எந்தலாபமும் இல்லை சில கன்டக்டர்கள் தனியார் பஸ்காரரிடம் பணம் வாங்கிகொண்டு பஸ்சை காலியக எடுத்து செல்கிறனர் இந்த ஒரு கண்டக்டர்.நஸ்டம் வராமல் தடுக்க முயச்சிக்கிறர் வாழ்த்துக்கள்
@TSAR-2023
@TSAR-2023 Ай бұрын
மாஹின்னு சொன்னேள் ஆனா முக்கியமான செய்திக்கு நடுவில் குலோப் ஜாமுன் விளம்பரம் தான் வருது! இங்கேயும் விளம்பரமா!🙄🤫🤭
@sridar
@sridar Ай бұрын
இந்த பேருந்தில் 52 பேர் இருக்கை கிடையாது. 45 பேர் இருக்கை (pushback) கொண்ட பேருந்து. இந்த பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு கட்டணம் ரூ.750/- மற்றும் இந்த பேருந்து மஹே - புதுச்சேரி சுமார் 650 கி.மீ பயணிக்க 14.30 மணி நேரம் ஆகும். தொலைதூர பேருந்தில் ( இரவு நேரங்களில்) இருக்கைகள் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.
@princesiniya5197
@princesiniya5197 Ай бұрын
இது ஒரு பிரச்சனையா போய் govt கேலுங்கடா
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
அட பைத்தியமே இது அரசை போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு
@gogogogokul
@gogogogokul Ай бұрын
Ellarum uruku poganum.. so Mutual adjustments venum.
@lakshmanan9471
@lakshmanan9471 Ай бұрын
Kaithu pannuga police sir sattathuku puramaga nadathunar vidhimeeral Ippa police thoongarangala
@balaguru8277
@balaguru8277 Ай бұрын
😢
@SharanArya-x9i
@SharanArya-x9i Ай бұрын
Kanditor diver adiga ivnga kanna pudiga 😂😂😂
@Villan14541
@Villan14541 Ай бұрын
இது ஒரு செய்தி புண்டைன்னு..... பூலமார் வாயில பூல தூக்கி வைங்க 😅😅😂
@gubangopi3766
@gubangopi3766 Ай бұрын
நீ ஒரு நடத்துனர் என்பது தெரிகிறது இதில் கீழே உட்கார்ந்து அனைவரும் நடத்துனருக்கு கட்டணத்தை தூக்கி வாயிலே வைத்திருப்பார்கள் தானே இதுலே லாபம் அடைவது யார்
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@saravananr6379
@saravananr6379 Ай бұрын
Bus.nerayha.vetanum.araivugeveikala
@punithavengatpunithavengat7035
@punithavengatpunithavengat7035 Ай бұрын
Enda palanum ela
@SaravanaKumar-vz2tu
@SaravanaKumar-vz2tu Ай бұрын
Ennanalum thappu tha ithu
@idreessuperfilm4267
@idreessuperfilm4267 Ай бұрын
It is a resarvetion bus
@bharanim8189
@bharanim8189 Ай бұрын
All are Population problem
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 Ай бұрын
This how rules are broken and not followed and they're justifying it. Idiots If someone comes in your home says you have big house I'm going to use it and going to take some valuables from your place. That's how this behaviour will end. Careful .
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 Ай бұрын
😂😂😂😂😂
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Ай бұрын
Reserved passenger தவிர வேறு யாரும் ஏற கூடாது. அதுதான் அரசு பேருந்து நடத்துனர் சொன்னது. இது தவறா?
@nkumar4573
@nkumar4573 Ай бұрын
Hehe. Watch news first
@vasanth.....r96
@vasanth.....r96 Ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😅😅😅
@thirumurugan2000
@thirumurugan2000 Ай бұрын
ஆமா ஆனா அது பாண்டிச்சேரி, தற்குறி 😂😂
@SheikAli-s8p
@SheikAli-s8p Ай бұрын
Ithil yar mel kutram??????
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 Ай бұрын
The conductor can take passenger in bus top. Even in driver lap passanger can travel. First the idiot conductor and driver to be suspended. The transport manager has to arrange some more buses in the more travelers route. If any conductor and driver does the same the RTA authorities will take action for commission.
@hemanthiq
@hemanthiq Ай бұрын
Population control
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 Ай бұрын
நடத்துனர் தவறு
@GEEKAY79
@GEEKAY79 Ай бұрын
அந்த கண்டக்டர் நாயை ஒண்ணும் பண்ண முடியாது
@rajeshdurai8816
@rajeshdurai8816 Ай бұрын
டேய் இதெல்லாம் ஒரு பிரச்சினையா
@malaiarasanchandran4604
@malaiarasanchandran4604 Ай бұрын
நடத்துனர் என்னா பன்னுவார் முன்பதிவு செய்யும் முறையை தெரியாத மக்கள் என்ன செய்வார்கள் ........
@ashokkumar-dm7rd
@ashokkumar-dm7rd Ай бұрын
Athu nega government olunga bus vedamum
@VijaiNarendran
@VijaiNarendran Ай бұрын
திமிர்பிடித்த நடத்துனர்
@எல்லாம்அவன்செயல்-த3வ
@எல்லாம்அவன்செயல்-த3வ Ай бұрын
சுடலை ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் இது எல்லாம் சாதாரணம்.
@kalaivp3080
@kalaivp3080 Ай бұрын
பேருந்து நடத்துனர் அவ்ளோ நல்லவனா😂😂சீட்டில் அமர்ந்து வருபவர்களிடம் 100 வாங்கினால் சீட்டில் அமராமல் பாதையில் அமர்ந்து நின்னு பயணிகளிடம் 25 வாங்கிக்கொண்டு கூட்டிச்சென்றால் நீ நல்லவன்😂😂😂😂😂😂😊
@Cris14375
@Cris14375 Ай бұрын
அடங்கோத்தா
@muralimurali4408
@muralimurali4408 Ай бұрын
கட்டண நிர்ணயம் நடத்துநர் செய்வதில்லை.அரசு நிர்வாகம்
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
அறிவுக்கொழுந்து.
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 18 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 106 МЛН
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 918 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 23 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 18 МЛН