உதவி பண்றதுக்கு ஒரு குணம் வேணும் அது எல்லாத்துக்கும் வராது பாராட்டுக்கள் சகோ ...
@vasudev74476 ай бұрын
Storng
@vasudev74476 ай бұрын
V,
@adhimahendra18 ай бұрын
உங்கள் முயற்சி என்று சொல்வதைக்காட்டிலும் நீங்கள் Thar க்கு ஒரு challengeவச்சு பக்கனும்னு இறங்கி இருக்கீங்க. ஆனால் உங்களுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆன வாகனத்தை எவ்வாறு recovery position க்கு கொண்டு வர வேண்டும் என்ற அனுபவம் இல்லை. அந்த பேருந்தை உங்கள் தாரை வைத்து வெளிக்கொண்டு வந்திருக்க முடியும் இவ்வாறு செய்திருந்தால் :1)உங்கள் வாகனத்தில் ஆட்களை full load ஏற்ற வேண்டும்.2)பேருந்தில் ஆட்களை இறக்கி இருக்க வேண்டும்.3)இருக்கும் ஆட்களை வைத்து பேருந்தின் புதைந்த டயரின் பின் புறம் உள்ள மண் அகற்றி இருக்க வேண்டும் 4) மீதமுள்ள ஆட்களை வைத்து பேருந்தை தள்ள வேண்டும்5) உங்கள் mobile யும் பேருந்து ஓட்டுநரின் mobile ஐயும் online ல் வைத்திருக்க வேண்டும்.இருவரும் simultanious ஆக move செய்ய வேண்டும். சுண்டி சுண்டி இழுக்க கூடாது.6)all wheel drive engage 7)first gear மட்டும் போட்டு full clutch release பண்ணி 2500 RPM தேவையான ஆக்சிலேட்டர் கொடுத்திருந்தால் பஸ் recovery position வந்திருக்கும். நீங்கள் half clutch கொடுத்ததால் தான் clutch slip ஆகி burn ஆனது..உங்கள் உதவும் மனப்பான்மை க்கு வாழ்த்துக்கள். நான் recovery driver.
@monksecstacy8 ай бұрын
Thank you so much bro 🙏 You are absolutely Correct 💯. Thank you for sharing bro, it's really helpful. Thank you bro
@senthilkumarr.senthilkumar8 ай бұрын
Correct answer me also a pickup driver 😊
@thewindorbreeze8 ай бұрын
First..basic ah mannla புதைந்த bus tire ah பள்ளம் நீக்கி கல் or sand வச்சி level பண்ணனும்... Planning is very important than wasting time energy and fuel However giving helping hand and time is precious 💕💞
@ABCsssssXYZ8 ай бұрын
நேர்த்தியான விளக்கம் 🙏
@Saran9557 ай бұрын
Congratulations 🎉
@raghuk51238 ай бұрын
முடிந்த வரை முயற்சி செய்த தங்கள் முயற்சிக்கு கோடானு கோடி நன்றிகள்.... நமக்கென்ன என்று அவரவர் ஓடும் இந்த நவீன யுகத்தில் தங்களின் இந்த முயற்சி மகத்தான ஒன்று... அன்பு சகோதரர் அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉
@paariraaju96888 ай бұрын
Bro!!your tendency to help is a great thing. Hats of to you!!. During rainy season driving should be cautious.
@Infinitecontinuum6 ай бұрын
Yes sure, he wanted to help for real. If only he didn't post this video
@AnviAish7 ай бұрын
அனைவரும் பேருந்தினுள் ஏறுவதற்கு பதிலாக, பேருந்தின் முன்பக்கமாக சென்று பின்னே தள்ளியிருக்கலாம். இதனால் பேருந்தின் எடையும் குறையும்! But வேடிக்கை பார்ப்பதை விட, உதவி செய்ய முற்பட்ட உங்களை பாராட்டியே ஆகவேண்டும் அண்ணா!! வாழ்த்துக்கள்.. God Bless You ❤️🙌💐💐
@பண்ருட்டிஆறுமுகம்8 ай бұрын
அரசுப் பேருந்துக்கு உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல. பணிமனைக்கு தகவல் போனால் அனைவரும் வந்து விடுவார்கள். தனி ஒருவராக செல்லும் வாகனங்களுக்கு உதவி செய்தால் அது பெரிய விஷயம்.
@monksecstacy8 ай бұрын
We should help everyone bro
@milkybala34998 ай бұрын
Excellent bro. Unga manasu yarukum varathu
@KannanK-h5c8 ай бұрын
If the mission was a success, it would have been a legendary ad for Thar. But still we can sit behind the screen and comment anything but the work on the on the spot is much appreciated considering the minimum availability of space in the traffic and the slippery road. Congrats bro, despite many heavier tractors, trucks and buses that passed by you were the only one to try helping them. Safe ride.
@monksecstacy8 ай бұрын
Thank you so much bro 😍
@Naveenrichards8 ай бұрын
When lot of people who could have rescued went by without helping.. you gave all your efforts to rescue..great work dear bro .
@jaijai57566 ай бұрын
அண்ணா உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் இருந்தாலே போதும் இன்றைக்கு ஆளும் வர்க்கமே எனக்கு என்ன என்று கண்ண மூடி கொண்டே போய்க் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நீங்கள் ஒரு நல்ல மனதோடு நல்ல உள்ளத்தோடும் முடிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@Naveen-ub2wg7 ай бұрын
Your helping tendency gains respect brother
@Ghoghulraj8 ай бұрын
Great thing to see someone stepped out in rainy times to help, I might think putting two or three people at the back seat would have added more traction to the tire reducing wheel spins. People should come forward in these kind of situations.
@mathivananr37138 ай бұрын
Super try sir awesome your humanity sir❤🎉
@Parthifzs8 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா ❤❤❤
@santhoshlathasanthoshlatha26428 ай бұрын
Ok sir good trying உங்க முயற்ச்சி தோல்வி இல்லை 💯🙏
@r.k.vignesh7832Ай бұрын
Friendly reminder that there's a lot of tension in the tow rope, and if it snaps when pulling it can hurt the people nearby. Great to see your helping tendency!
@alileevil8 ай бұрын
The Thar cannot tow a bus. You are spoiling your vehicle by attempting this.
@kaZZunni7 ай бұрын
it's not towing, the bus is also pushin hard, thar is anchoring the bus and trying to get it out
@RENDRING_SKiLLs7 ай бұрын
If it was hilux then it would have chance......
@SigmaOffroader56 ай бұрын
There's nothing wrong with trying something instead of standing around and watching😑
@alileevil6 ай бұрын
@@kaZZunni The bus is stuck and its pushing against the ground, so that is cancelled out.
@kaZZunni6 ай бұрын
How is the force cancelled out, when the bus in reverse is exerting a force in the direction of the thar🤷@@alileevil
@elangoelango76908 ай бұрын
அண்ணா சூப்பர் உங்கள் மனசு எப்பொழுதுமே உதவக்கூடிய மனசாக இருக்கிறது நன்றி அண்ணா
@kothuparotta187420 күн бұрын
Really great work brother, the efforts that you have taken is really great. 🙏❤️🔥
@krishbala75638 ай бұрын
Really good sir wonderful sir always your really great sir 🎉
@deepeshramakrishnan61143 ай бұрын
Wonderful helping mentality Sir 👌👌👌💪👏👏👏👏👏👍
@userresu4568 ай бұрын
For Everyone there vechile will be first priority but u risked ur thar Really great job bro 💯👏
@leojames88578 ай бұрын
That's true. 99% of people won't even think of the risk of towing the bus with their hard earned car. These guys have done soo much. Continue with the good work
@myilmyil71487 ай бұрын
பஸ்ஸின் முன்னாடி வீலில் ஜாக் வச்சி தூக்கி லெப்ட் சைட் டயருக்கு அடியில் சிறு சிறு கற்களை போட்டு நிரப்பி பின் ஜாக்கை இறக்கி விட்டால் வண்டி சமமாக நின்று விடும் பிறகு பின் பஸ்ஸின் உள்ளே வலது புற மூலையில் ஒரு பத்து பேர் ஏறி நின்று பிறகு கட்டி இழுத்தால் இந்த கார் பஸ்ஸை இழுத்து விடும் அடுத்த முறை எங்காவது இந்த மாதிரி நடநெதால் இதை செய்யுங்கள் இருந்தாலும் இந்த முயற்ச்சிக்கு பாரட்டுக்கள் வாழ்த்துக்கள் ஒரு லட்சருபா பைக்கையே அடுத்தவனை தொடகெகூடாது என விரட்டும் நபர்களுக்கு மத்தியில் விலையுயர்ந்த காரை பொது சேவைக்கு வழஙெகி முயற்சி செய்தவருக்கு வாழ்த்துக்கள் சகோதரரே 🙏
@monksecstacy7 ай бұрын
Sure bro, thank you so much
@balajilakshmikumar8 ай бұрын
Great brother for your kind gesture, Ananad Mahindra will feel proud about you ❤
@marganganeshram36526 ай бұрын
Whatever the results your efforts and volunteering is much appreciated and fantastic gesture 🎉❤
@MohammedImran-sq2lv3 ай бұрын
சகோதரா bus la aalu fulla இறங்கிட்ட mt wgithte 5.5 ton thaa irukku ஒங்க முயற்சி அருமை 🎉❤🫂
@govindarajanr10882 ай бұрын
Super bro manith neyam 👍 ❤🎉
@mnpl77146 ай бұрын
Hats off to you brother, you tried your best to bring out the Bus, but unfortunately as you said the front tyre of the bus was stuck very badly. Anyway.....God will bless you for your kind heart ❤🙏
@manimusic3693 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே 👌👌👏👏👏💐💐💐👍👍👍
@thecoinkingdom44928 ай бұрын
Helping Thought super bro God bless you🙏
@NibuTheLegand3 ай бұрын
Why is the bus not empty??
@SamdanielS-te1ut7 ай бұрын
தீயணைப்புப் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் இதுப் போல் சிக்கல் வந்தால். பிரச்னையில் இருக்கும்போது தனியே என்று விடாமல் கூட இருந்து உதவி செய்த்தே பெரிய விசயம். நன்றிகள்!!!.
@mrajan43958 ай бұрын
Super sir congratulations 🎉🎉🎉🎉🎉🎉 rain follow sir
@ramachandrany95767 ай бұрын
Great attempt Sir. Superb!
@kobalj11167 ай бұрын
Great effort ❤🎉
@rajasekar15058 ай бұрын
Lorry la katti iluthurukalame bro😢
@satishmaha22652 ай бұрын
Superb sir
@sshanmugam19728 ай бұрын
Dear Mr. Sundar raj, Thanks a lot for your great support in this Emergency Situation....We seen the real work done value /actions / Voice in this video... Thanks
@leojames88578 ай бұрын
People there should have pushed the bus while you towed the bus. Kudos. You tried to help while others were mere spectators and mockers. You did your part
@Idkmyname-nk4vw8 ай бұрын
Yeah
@kadiresankathir7 ай бұрын
உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👌
@DailyTrendin8 ай бұрын
Depo manager திட்டப்போரங்கா... Recovery grane வரதுக்கு முண்ணாடி எதுக்கு இப்படி செய்திங்கா..... Bus கவிழ்ந்து விடும்... Risky people working
@SureshKumar-ym3cn6 күн бұрын
Great saluate ❤
@sundarsundarp45363 ай бұрын
தார் ஜீப்பில் டயர் சுற்றாத அளவிற்கு ஆட்களை ஏற்ற வேண்டும். சுண்டி சுண்டி இழுக்க கூடாது. சிக்கியுள்ள பஸ் டயரை லேசாக மண்ணை எடுத்து விட்டு இளுத்தால் நிச்சயம் வந்திருக்கும்.தார் ஜீப் உரிமையாளருக்கு மிகுந்த பாராட்டுக்கள்.உண்மையில் அவர் நல்ல குணம்படைத்தவர்.அவருக்கு நன்றி.
@saravananmathi29367 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள், தொடரட்டும் ☘️☘️
@RaviChandran-kj8ln5 ай бұрын
உங்களுடைய முயற்சிக்கு நன்றி.
@nishanthnishanth17238 ай бұрын
Unkal muyarchikku nandri. Oru lorry la katti iluthiruntha kandippa vandiya velila eduthirukkalamnu enakku thonuthu
@INBAMANALANIINBAMSRIАй бұрын
9:29 why cut ✂?
@hemanthkumar59868 ай бұрын
Thanks for the help anna... But another idea the another govt bus vachi tow panni irukulam vanthu irukum nu nenaikiran... Thank a lot for your trying anna...
@Wanderer_19828 ай бұрын
Well done sir. Good hearts are hard to find nowadays. God bless.
@MohammadaliMahaboob7 ай бұрын
Thanks 👍 your effect,but my suggestion is your Jeep must have 7 people inside your get more power,bus witch wheel is spinning on top sitting more people defently you get the proper reselt.
@k.balamugundanbala89818 ай бұрын
Arumaiyana visayam anna..... vaalthukkal 🎉
@travelbursttamil8 ай бұрын
GREAT TRY🎉
@MichaelAllwin8 ай бұрын
Hats off for your helping nature....
@rjmobilerepair7 ай бұрын
Great anna way of helped is great and bold 👍
@rizwan60698 ай бұрын
Well-done brother . intha madhiri videos illam viral aagathu , summa cringe panni podravanga video thaan viral aagum . Neenga vera level bro
@arulshakthiarulshakthi3368Ай бұрын
முயற்சி செய்ததற்கு நன்றி ஐயா...
@shanmugabharathi98938 ай бұрын
Great job👍 congratulations to you🙏🙏🙏
@AshokKumar-ci1nn8 ай бұрын
Leaders always have responsibility sir. But bus ah first eh full ah keela eraki, after that recover paniruntha easy ah irunthurukuma sir? Front tyre position video la clear ah ila
@monksecstacy8 ай бұрын
No , the bus was trapped in a deep pit, rain made it more slippery
@maankaratheakumar11958 ай бұрын
Bus velila vanthuruchinna,,,, kandippaa tar ku payangaramana promotion ah irunthurukkum and congrats ur efoorts
@Taxi-v1h8 ай бұрын
Anna ukaaa car la kocham weight load ierutha tyre grip la kanadipaa vathu ierugum mahadhra power is very good 4×4
@DggS-t8b2 ай бұрын
10:58 😂 beeb sound potturululam la bro 😅 itha kuda pakama ena video podura ni
@Hemand_creations8 ай бұрын
Anna thar 1710kg la anna why it can't pull
@monksecstacy8 ай бұрын
Bus very badly stuck, if few more people had pust, then it would have come out
@rameshravina16487 ай бұрын
🤝🤝🤝 லட்சத்தில் ஒருவர்க்கு தான் இந்த மனசு இருக்கும் - நல்லதே நினைப்போம்நல்லதே நடக்கும்
@sastikasabarinathan64478 ай бұрын
இந்த காலத்துல தான் பொருளை பெருசுன்னு நினைக்கிறவங்க உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு சல்யூட்
@anurathakarthikayan51938 ай бұрын
Differentially lock use panni irrukalam
@kesavakesu11768 ай бұрын
Nee unmayava nalla manusa ya nee nalla iruppa unga amma appa la nalla irukkanum God bless you ya 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤i love you so much Anna
@SasiKumar-f5j8 ай бұрын
King of thar ,,🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤ Don't underestimate Power
@user-ug2qd7pr3e8 ай бұрын
Nice bro Thnx for helping ❤
@kesavaperumal90968 ай бұрын
Ena dashcam use panreenga bro
@monksecstacy7 ай бұрын
DDpai mini
@r.kannadasankannadasan28287 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@santhoshbabur2333Ай бұрын
Ulla irunthavangala irakkittu ellarum seanthu try panniruntha kandippa veliya eduthudukkalam but well try bro @ the same time cars ellamea engine and tyre and some other mechanism problem varum next time try pannatheenga cars ellamea load edukkathu just athu travel purpose only ungalukkutha neraya selavu vachudum neenga nallathu pannittu poiduveenga but unga vandila oru prachananna atha avanga sari panni kuduppangala oru vela panam neraya iruntha thaaralama etha pathiyum yosikka theva illa
@GREATYoutube3745 ай бұрын
Hello Bro Apporam bus eppadi recovery panangaa???
@monksecstacy5 ай бұрын
@@GREATKZbin374 JCB came to rescue
@PKKaliraj-yi7pw8 ай бұрын
Even though you're contribution really awesome sir 👍🏿 on this time.
@RadhaKrishnan-sd4vu8 ай бұрын
Anna ungal muyarchi ki valthukkal oru Chinna sothapaluangal.vandiyel4*4 pair wait kodathi gana success ok 100% valthukkal
@naseembanu.bnaseembanu.b26776 ай бұрын
Super.. Hat's off ❤
@Onelifeonechange-g7e3 ай бұрын
Super sir வாழ்க வளமுடன் 🤝🤝🤝
@venkataramananc93368 ай бұрын
JCP வாங்கி ஓட்டுங்க இது போல இறங்கி இருக்கும் பஸ் களை நீங்கள் போகும் வழியில் எடுக்க ஏதுவாக இருக்கும். யாரோட ஐடியா இது யானைய பூனை கயிறு கட்டி இழுப்பது போல உள்ளது. பூனைக்கு (பற்கள்) தேய்ந்து போனது டயர மாத்துங்க வண்டியின் ஓட்டம் கெட்டு போச்சு. 😢😮😅
@leojames88578 ай бұрын
Bro atleast he tried. Wet roads will be slippery.
@venkataramananc93368 ай бұрын
@@leojames8857 👍👌
@ramchandran60698 ай бұрын
He not try. He put vedio in youtube and make money. All is money minded
@venkataramananc93368 ай бұрын
@@ramchandran6069 True
@Heuuwjqkqk8 ай бұрын
@@venkataramananc9336எது KZbin la kaasu varathu da anda alavuku
@AjithKumar-td9rh8 ай бұрын
Tyre ku adila. Kallu pottal slip agama reverse varum anna
@amds30548 ай бұрын
மகேந்திரா அட்வென்சர் ல ஜாயின் பண்றதுக்கு என்ன செய்யணும்
@rithisham32958 ай бұрын
Super anna ungal muyarchiku val thukkkal🎉🎉
@devanadhg1131Ай бұрын
Mahindra 💥good job bro.
@karthikhari67438 ай бұрын
You tried the best bro hats off If All the people have put the effort into pushing the bus then it have been a successful mission
@arunkumarm85077 ай бұрын
I appreciate your efforts bro...🥳
@kirankumar86398 ай бұрын
Good job ..good hearted guy🎉
@vigneshmuthu68228 ай бұрын
Ottanchthiram JCB Opretor nantha antha busa eduthey finala my name vicky
@monksecstacy8 ай бұрын
Super bro, thank you so much bro 🤩👍
@eliteragul30688 ай бұрын
Enga bro oddanchatram bus accidenta near to ambilikai correcta
@movieupdate49968 ай бұрын
Very very great sir
@JabezJena8 ай бұрын
Nice work Bro It's really appreciated
@s.arshatkhathoonwaseela48918 ай бұрын
Hats off Sireyyy❤️❤️always you are🔥🔥🔥
@Vikram-it7ob8 ай бұрын
You should put weight on the mahindra thar to get traction on wet road. Could be done by sitting some persons in and in front of the car means on the bonet......
@Jason-hi4rx8 ай бұрын
Good attempt to recover sir...hats off 🤩🤩🤩🤩... but also needs an team effort which they lacked..😢😢
@srinilm30106 ай бұрын
At least you tried💪🔥
@safety_news8 ай бұрын
Great job ❤
@muralisiva589218 ай бұрын
Super thale 🙏🙏👍
@manivel16768 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤
@EltanJayanthsamuel6 ай бұрын
Very good effort sir
@AlagarAlagar-wc1vr7 ай бұрын
சூப்பர் sir 👌👌👌கிரேட் is god 🙏
@bharathivasu89428 ай бұрын
Thanks for your efforts brother🎉🎉
@NirmalNirmalkumar-d7d5 ай бұрын
அருமை சார்👍👍👍👌🌹🙏
@siva-hr4jq8 ай бұрын
Sir ungaludaya uthavikku yannal muditha oru nandri❤❤❤
@jameelbashabasha44912 ай бұрын
Right said Wight pottu front said tyre mannu clean pann stering nera vachi ilutha kandipa varum aiya