பேசியது ஆங்கிலத்தில் என்றாலும் அண்ணன் - தங்கச்சி என்று அன்பு பேசி ஆங்கிலத்தை அண்ணன் என்று சொல்லி விருந்தினரைப் பெருமைப் படுத்திய எங்கள் தமிழ் அன்னை. . .!
@chakkarapanichakkarapani246 ай бұрын
நம் நாட்டில் தான் மதிக்க தெரியவில்லை இவருக்கு மாறியதை நல்ல முறையில் தெரிவித்தார் வாழ்த்துக்கள்
@gopiv6086 ай бұрын
இதுபோல உள்ள ஒரு சிலரால் நம் நாட்டிற்கு பெருமை.🎉🎉🎉🎉....
@srskannan23796 ай бұрын
டேய் டேய் டேய் பேசத்தெரியாதவங்க பேசும்போது போது கூட என் தமிழ் ரெம்ப அழகாக இருக்கிறது டா
@vinnarasuanbutamil41596 ай бұрын
மோடி ஜீ மட்டும் பேச வேண்டாம் 🙏. முடியல
@Flurry7076 ай бұрын
@@vinnarasuanbutamil4159 என்னா உங்க மூடி தமிழர்களை அளிக்க துடிக்கும் சதிகாரன் அதான்.
@vinnarasuanbutamil41596 ай бұрын
@@Flurry707 எங்க மூடியா கருமம் அதெல்லாம் ஒரு ஜென்மம் மூதேவி அது
@t.r98756 ай бұрын
❤❤❤❤
@mychessmaster6 ай бұрын
இங்கிலீசு அதவிட சூப்பர்டா. இல்லேன்னா அவன் சாப்பிட்டிருக்கவேமாட்டான்.
@RahimRahim-fg8jh6 ай бұрын
அவருடைய நிறம் எப்படியோ அதே போல் அவருடைய மனசு. அவரும் வெள்ள. அவர் மனசும்.வெள்ள.❤❤❤
@yuvaraj3436 ай бұрын
Nirathirkum manasukum enna samantham
@நன்றி-ஞ6ய6 ай бұрын
@@yuvaraj343நிறம் போலனு எடுத்துக்காட்டாக சொன்னார் இதக்கூட புரிந்து கொள்ளாத தத்திஆ😂😂
@RahimRahim-fg8jh6 ай бұрын
@@நன்றி-ஞ6ய சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள். ❤❤❤
@vinnarasuanbutamil41596 ай бұрын
விட்டா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொல்லுவீங்க போல 😂
@tnrocky72636 ай бұрын
@@vinnarasuanbutamil4159 already vadivel comedy la undu
@mohammadhamzah43976 ай бұрын
மொழி கடந்த அன்பு இது தான் தமிழ் நாட்டின் பண்பு இரு நாட்டு நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@theகருடாАй бұрын
தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...
@venkateshchittybabu52256 ай бұрын
She talks boldly, hats off to her
@kalaranivasanthi40066 ай бұрын
மனித நேயம் இன்னும் உள்ளது வெளிநாட்டு சகோதரர் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@mithusings47506 ай бұрын
கடைசியாக கூறிய நன்றி அண்ணா - நன்றி தங்கச்சி ❤❤❤❤❤ என் மனதில் நிற்கிறது .. .
@svijayan95685 ай бұрын
இருவரின் உரையாடல்கள் மிகவும் அருமை, வறுமையிலும் படித்த அந்த தங்கையின் திறமைக்கு வாழ்த்துக்கள், மற்றும் இறுதியில் அவர் தங்கை என்று கூறுவது மிகவும் அருமை, அருமை. அதுதான் தமிழின் பெருமை...! வாழ்க தமிழ், வளர்க எனது பாரதம்...!
@theகருடாАй бұрын
தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...
@karikari1802k6 ай бұрын
😢Wow....இதை பார்த்து மிகவும் சந்தோஷமாகவும்....பெருமையாகவும் உள்ளது. மகளுக்கும்...வெளிநாட்டு சகோதரருக்குக்கும்...தாய்க்கும்... வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்...அந்த தாயின் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சியும்...பெருமையும்.❤️💚💜💐💐💐👑👑👑👌👌👌👏👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@kalaivanikaruppiah87796 ай бұрын
அருமை.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....
@joyfulhome90856 ай бұрын
நம்ம பிரதமர் ஹிந்தியில் பேசணும் இந்தி முக்கியம்னு சொல்லினு இருக்காரு வெளிநாட்டுக்காரர் இங்க வந்து தமிழ்ல கத்துக்கிட்டு பேசுறாரு என்ன ஒரு அழகு தமிழ்க்கான பெருமை இது தான் 😊
@BalaMurugan-qn6uk6 ай бұрын
என்ன பிரதமர் எங்கடா தமிழ்ல பேசாம இருக்காரு தமிழ்ல வந்து தமிழ்நாட்டில பேசுறதாண்டா போறாரு விளக்கெண்ணெ
@_kenichi_76 ай бұрын
❤@@BalaMurugan-qn6uk
@rajan-cb8ck6 ай бұрын
நீ அங்க போனாலும் ஹிந்தி தெரிஞ்சுக்கணும் bro, பார்லிமென்ட் ல என்ன நடக்குதுன்னு இங்க tv ல சொல்றது இல்லை, மக்களுக்கும் தெரியுறது இல்லை, நம்ம நாட்டுல இருந்துட்டு தமிழ்நாடு அரசியல் வாதிகள் ஹிந்தி தெரிஞ்சுக்க கூடாதுனு இப்படி பன்றாங்க
@gireeshsinger87226 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள். ஆங்கிலத்திலேயே பதில் தந்து அசத்தியுள்ளார்.. இதுவே இந்தி மொழியாக இருந்தால் சிரமப்பட்டிருப்பார். நம் பிரதமர் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசுபவர்... யாரையும் இந்தியில் பேசுங்கள் என்று சொல்லவில்லையே .. அவர் அவரோட தாய்மொழி பேசுகிறார்.. தமிழை உயர்வாகவே பல நேரத்திலும் பேசியுள்ளார்.. நாம் தாய்மொழியை நன்கு பயன்படுத்தவேண்டும். அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமது பிள்ளைகளை படிக்க வைத்து விடுவார்கள். நமது தமிழ் நாடு அரசாங்கமும் எல்லா வகையிலும் உதவி செய்யும்.
@VinithaVinithavini-gl8bl6 ай бұрын
True this inga iruppa parents And government education romba sariya seiranga
@gowrishankarmano22026 ай бұрын
கள்ள சாராயம் ஜவ்பர் சாதிக் போதை இதுதான் அரசு
@vickygopal21706 ай бұрын
தமிழ் நாடு அரச அமைச்சர்கள் தனியார் பாடசாலைகளை அமைத்து வருடத்திறகு 60000 பெற்றுக்கொண்டு மாணவிகளுக்கு 10000 கொடுப்பார்கள கல்வியை. இலவசமாக்கி மாதா மாதம் 1000 கொடுக்காவிட்டாலம் போதுமானது்்்்்்
@theகருடாАй бұрын
தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...
@Shanmugam-yy3gl6 ай бұрын
தமிழக சகோதரி தமிழரை பெருமைப்படுத்தி விட்டார் இந்த சகோதரியை பெற்ற தாய்க்கு நன்றிகள்
@theகருடாАй бұрын
தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...
@BoopathiKomathi6 ай бұрын
எந்த நாட்டினர் வந்தாலும் அழகாய் தமிழ் பேச வைத்துவிடுகிறது எங்களின் தமிழ்நாடு..💪💪💪
@AmeerAmeer-of8el6 ай бұрын
மனிதாபிமானம் உயிரோடுதான் உள்ளது நன்றாக படிக்கவும் மகளே!
@SureshKumar-qc4iu6 ай бұрын
எந்த மொழியில் பேசினாலும் அண்ணன் அண்ணனே தங்கை தங்கையே
@malinit43626 ай бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம் பதினான்கு மொழி பேசிய பாரதியார்,,,❤❤❤❤❤
@RajkannanRavikanth6 ай бұрын
Such a nice soul he is, such a nice daughter & mother, kind hearted people! 👍🏻
@umapadhmanaban49176 ай бұрын
So nice to see this girl communicating in English 😅😅😅❤❤❤❤hats off dear girl ❤❤❤❤
@Shivuz-x7q6 ай бұрын
how can someone struggle to communicate in English after doing their bcom. even she s not speaking properly
@chandravijayakumar45996 ай бұрын
Good luck thangachi. Hats off to your boldness, hard work,helping mom while studying . God bless
@rajeshlane20836 ай бұрын
Great. A kind soul from USA. Welcome to Tamilnadu
@mohanrms39196 ай бұрын
சூப்பருங்க இதுபோன்ற வீடியோ பார்க்கும்பொழுது மனதுக்கு சந்தோசமாக இருக்கு❤❤❤
@vijayvigneshvaran42492 ай бұрын
தமிழர்களைத் தவிர பிற மொழி மக்கள் அனைவரும் தமிழில் பேசி மகிழ்கின்றனர் ரொம்ப ஆனந்தமாக இருக்கு 🙏😊
@mdavas116 ай бұрын
After watching you and Max all these years, been floored with your ease at speaking urdu, hindi and now you've earned my respect , after hearing you try Tamil..... That too so beautifully.... You rock, Chris. God bless and stay safe. Greetings from Chennai.
@Rya8526 ай бұрын
Beautiful conversation ❤❤ good gesture from both of them 😊 we welcome more tourists people from all over the world 💐💐💐
@alphonserajkumar2906Ай бұрын
இருதயம் உடைய மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள், அமெரிக்கா வானாலும் தமிழை பெருமை படுத்திவிட்டார், சகோதரிக்கு வாழ்த்துக்கள்......🎉
@darwin1384 ай бұрын
நன்றி தங்கச்சி 🙏
@Rasu-c5j6 ай бұрын
Thangam. Romba nalla ponnu. Helping her mom while going to college. I was moved to tears but was proud at the same time seeing her confidence and hard work. I was born in Chennai, and grew up lower middle class in the deep ends of Vada Chennai. My mother was everything for us and brought us up with so much difficulty. I moved to the USA 25 years ago and doing whatever I can to my motherland India. So moved by this young lady.. Kadavul nallasi endrum irukkanum
@rpothirajaraja6 ай бұрын
Nice Gentleman & My Tamilachi Sister, God Bless You Both, Thank You....
@johnabraham11266 ай бұрын
நன்றி தங்கச்சி
@SasikumarA-vg3es6 ай бұрын
அம்மா தங்கச்சி. வெல்லக்கார அண்ணன் வாழ்த்துக்கள்
@JagadeesanJagan-tl8ng6 ай бұрын
என் இதயத்தை கவர்ந்த காணொலி ❤❤❤
@Sk.kUtty.123Sathish6 ай бұрын
சூப்பர்டா என் அருமை தங்கச்சி
@phoenix_bird2.O6 ай бұрын
அண்ணா தங்கச்சி சொல்லும் போது. மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி உணர்வு ❣️கண்களை கலங்கும் போன்றது 😍
@visvanathang50316 ай бұрын
Our lovely bro American brother , lord bless you and your family, Iam and my Tamil people thank for you.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்,,, அமெரிக்கா நண்பர்கள் கும் வாழ்த்துக்கள்........ The world best with true relationship is அண்ணன் தங்கை ❤❤❤
@bestofallaroundtheworld45486 ай бұрын
I really like that guy amazing carrector.... He's really great. USA 🙏🙏🙏🙏
@peace_20006 ай бұрын
That last word " good start to chennai " ❤😅
@airchennai4 ай бұрын
Super God bless 🙏🙏🙏
@AthuthanRagasiyamАй бұрын
Thangachidaaaaaaaa 🥰
@rajaam6206 ай бұрын
Super Bro! Thank you for visiting Tamil Nadu!
@mavesmohan34556 ай бұрын
Super baby keep it up and also USA bro very kind of you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeshu21546 ай бұрын
Innaiku na partha video en manadhai kavarndha video idhu dhan..foreigner bro n thangachi bonding ❤❤❤
@SIRANISirani-w8x5 ай бұрын
அருமை தங்க ❤❤❤
@mathuramm12576 ай бұрын
Very good super congratulations to you. You are doing wonderful work to help for your family members day today expenses. Even though you are a graduate you are doing this work With out any shame. Other girls are also come forward to do any work according to your will and pleasure to support your family members. God will bless you and your family members.
@nagarajrikn21126 ай бұрын
❤❤❤ super conversation 😊 he is a gem of person
@chandru.r76286 ай бұрын
Parkavey romba Azhaga irundhadhu😊😊😊
@blasubramaianvijyaragavan65286 ай бұрын
அருமை பேச்சு
@Sriram-cm8tb6 ай бұрын
Super b very motivation for younsters thank u madam God bless u and your family madam 😢😢madam great madam 😢😢
@mohammedinhaam66242 ай бұрын
You are a very good gentleman 👏
@jsvinuramram81386 ай бұрын
நல்ல பதிவு.👍 Divine stores ladies collections channel 🙏
@kumarkumar5458Ай бұрын
அண்ணன் தங்கை என்று கூப்பிட்டாள் அற்தம் தெரியாமல் இருக்கின்றார்கள் இந்த சமுதாயத்துல சிலர் .அந்த ஆங்கிலேயர் தூய்மையாக தங்கச்சி என்று கூறுவது சந்தோசமா இருக்குறது.
@Alex-official-20006 ай бұрын
Super anna💞💞💞💞💐💐
@deerwolf05126 ай бұрын
சூப்பர் டா தங்கச்சி.... ❤
@NagarajsivanNagarajsivan4 ай бұрын
Usa அண்ணா நன்றி❤❤❤❤
@krishnamoorthi66116 ай бұрын
Every one is kind hearted inside. Unsecured feelings and greediness makes the every human to act rude to others. These Unsecured and Greediness is the route cause for all problems among all people in and around countries. Happy to see this video.
@mariappankuttymary98046 ай бұрын
நன்றி U A S
@Philip-b6fАй бұрын
She is clever and talent girl future is bright
@nasarkmkkottur19656 ай бұрын
இவர்களே நம்நாட்டின் நம்பிக்கை நடசத்திரங்கள்
@anuradhaganessan32626 ай бұрын
Super amma ponnu
@tamilnationtamilmani5746 ай бұрын
Ok நமக்கு பாடம் வழிகாட்டி நாம் அனைவரும் ஓரளவு தன்னிரைவு பெற்றவர்கள் சிறு சறு தொகையை அன்பளிப்பாக கொடுத்தால் பல்லாயிரம் பிள்ளைகள் பலன் பெறும் படிப்பு மட்டும் அல்ல சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நன்றி
@VethathiriVinoth6 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@renjithmuralidharan43016 күн бұрын
What ever happened is good, but why the title is so bad....is that if positive titles won't get views???
@rajbaskar49146 ай бұрын
இதுதான் தங்க தமிழ்நாடு
@manwithmonstervoice11006 ай бұрын
Idhukum tamilnadu ku enna Samantham ???😂😂😂
@Sumaya-wd1shАй бұрын
Naanum tamil than srilanka la irukken
@srikumaranumanji20726 ай бұрын
Touching hard work reach goal
@MahaLakshmi-vq4hy3 ай бұрын
தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சி பெருமைக்கு இந்த நிகழ்வு நல்ல தரமான உதாரணம். பல நாடுகளில் ஏன் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இப்படி பட்ட கடைகளில் இது போன்ற வெளி நாடுகளை சேர்ந்த யூ டியூபர்ஸ் பேச முயல, நிறைய பேருக்கு ஆங்கிலம் என்ற உலக இணைப்பு மொழி பேச முடியாததால், சரியாக உரையாடல் அமையாது. ஆனால் இந்த பெண்ணின் மூலம், தமிழ் நாட்டின் கல்வி தரம், வளர்ச்சி எந்த அளவிற்கு, தமிழ் நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நிறைந்து காணப்படுகின்றது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்த காட்சியை உலகில் யார் பார்க்க நேர்ந்தாலும் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சி பெரிய வரும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு!
@theகருடாАй бұрын
தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...
@hhh3346 ай бұрын
❤super very good 🤝🙏🇮🇳🤲👍
@1serpentina6 ай бұрын
Glad to see our TN girl replying in english. They made us all study atleast graduate. Same stall in delhi, i had to find hindi words for 12pm, 40rs and even soap. Even simple words they didn't know. Even in tamil, we use soap, wats its tamil name?
@arvindkumarck7656 ай бұрын
I want really say Tamilan is my proud in our India❤❤❤❤ and good Luck my sister
@vighneshkumarsubramanian844526 күн бұрын
Good sister❤❤❤❤
@FowsSaibu5 ай бұрын
Super anna thanks
@gerardsandanassamy9355Ай бұрын
Waw Really super 🙏👌👍
@raghunathanselvaraj65932 ай бұрын
Hats off to both.🎉🎉🎉
@kunprn2 ай бұрын
Appreciate mom and daughter
@etamilarasantamil64806 ай бұрын
Amma thanks 🙏🙏🙏
@vincyjd1435 ай бұрын
அண்ணா 🫶🏻 தங்கச்சி 🔥🥰
@FathimaMafaza-xl5qq6 ай бұрын
Superb mom and daughter
@gurusrinath12806 ай бұрын
Nice தங்கச்சி ❤
@muthuthangaraj11036 ай бұрын
உண்மை எங்கு உள்ளது மரியாதை அங்கு இருக்கும் தமிழ் எப்பவுமே தலை நிமிரச் செய்யும் வாழ்த்துக்கள் சகோதரி
@BhaskaranGiyer6 ай бұрын
Super vaazthukkal
@pspp5926 ай бұрын
Arumi arumi arumi thangachi valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉