business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு

  Рет қаралды 1,061,940

Agavai Tamil தொழில் பழகு

Agavai Tamil தொழில் பழகு

Күн бұрын

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
மேலும் கூடுதல் தகவலுக்கு :
Machine buy link - இந்த மெஷின் கிடைக்கும் வெப்சைட்.
www.amazon.in/...
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
twiter:
www. iamfersha
My Chnnel link : www.agavaitamil....
நன்றி
Agavai Tamil

Пікірлер: 777
@kamatchithangavelu9021
@kamatchithangavelu9021 4 жыл бұрын
K,but cut pannathuku apparam namma kadai kadaiya poi Paper veanumanu keakanumah G,, appudiyeh 2 per vangaranga sonnalum 15rs per 1kg ku pogumnu veachukutah kooda,,neenga soltre machine suthama use agathu G,antha machine leh cut agare paper mostly froots ku maximum use panna mattanga,,,Ana unga unga video leh oru paiyeh use pantranleh peariya machine athuleh vareh paper tha maximum use pannuvanga,eana athaoda cutting size veara...Ana neenga soltre machine maximum office purpose ku tha use pannuvanga,,,yes already I'm using this machine in my office.. office leh waste documents Paper veliya opposite party kitteh poire koodathunu intha machine use pannuvom,eanna intha paper romba romba podi podi ah cut pannum,,antha podi podi ah irukure papers froots kadaile use panna kuppa potre marri aidum,, Athuvum ilama veetla intha Machine use panna current charge eaguridum,intha Machine 1kg cut pantrethukeh 20 minutes minimum eaduthukum,,..neenga soltre content useful G,,Ana soltre suggest pantre machine 👎,, Sorry unga thappa peasiruntha👍 Tamil puthandu vazthukal!!!
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி
@vijayamalar6435
@vijayamalar6435 4 жыл бұрын
சார் சரியான புரிதல் உங்ககூட மேலும் பேசனும் போன் நம்பர் ப்ளீஸ் சார்
@vijayamalar6435
@vijayamalar6435 4 жыл бұрын
kamatchi kamatchi நம்பர் தாங்க மேலும் பேசனும்
@rosestar2225
@rosestar2225 4 жыл бұрын
paathurukken fruits boxes'la but shreded papers pakkam kavanam ponathu illa. Thambi neenga romba correct'a puriyavacheenga, thank you pa.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Sir. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி..முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@GuruBaran7
@GuruBaran7 4 жыл бұрын
Hi brother thanks for sharing but the machine requires 30 mins rest for 3 minutes of usage. So its not at all suitable for business purpose and can only be used for personal use in my opinion. Thanks
@wilsonclement6159
@wilsonclement6159 4 жыл бұрын
Bro இதை எங்கு விற்பனை செய்ய முடியும் கிராமத்தில் இருந்து கொண்டு.
@savariraj8224
@savariraj8224 4 жыл бұрын
இதே கேளவிதான எனக்கும்
@geethabalachannels..
@geethabalachannels.. 3 жыл бұрын
Answer solluga
@easwariparamasivan5450
@easwariparamasivan5450 Ай бұрын
இந்த மாதிரி கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
@sweethanm6368
@sweethanm6368 4 жыл бұрын
4500 machine continues ah 15 minute ku mela run aagathu then long life varathu video la irukra periya machine tha best for this job.
@narasimasinghnarasimasingh7851
@narasimasinghnarasimasingh7851 4 жыл бұрын
Yes bro vera machine yavalanu solunga bro
@pachappanp7608
@pachappanp7608 2 жыл бұрын
Hi
@vasigarragu
@vasigarragu 4 жыл бұрын
அருமையான வாய்ப்புள்ள தொழில் நன்றி ஸார்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@VARALARUMUKKIYAM-g8r
@VARALARUMUKKIYAM-g8r 4 жыл бұрын
கட் பண்ண பேப்பரை எங்கே விற்பனை செய்வது அந்த விபரம் இறுதி வரை சொல்லவில்லை சகோ
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@sgsundaram9523
@sgsundaram9523 4 жыл бұрын
Unga oor pazha kadai, ceramic showroom la approach pannunga. Vitta customers pudichu kuduka solluvinga pola!😂
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 жыл бұрын
, நன்றி சகோதரரே மிக அருமையான தகவல். வீட்டிலேயே சிறுதொழில் செய்ய, நினைப்பவர்கள் சுயதொழில்கள் தொடங்க உள்ளவர்களுக்கு தங்களின் சேனல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. 👌💐💐💐👍
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@logeshwarisathish8140
@logeshwarisathish8140 4 жыл бұрын
அண்ணா இதை தயார் செய்து எப்படி விற்பனை செய்வது??????pls reply me anna....
@kukanram9809
@kukanram9809 4 жыл бұрын
Bro eppadi cutting paper marketing panrathu
@chillbro4012
@chillbro4012 4 жыл бұрын
அண்ணா manufacturing panra பொருளை இதை எங்க விக்கிறது.
@loveleghostghost5779
@loveleghostghost5779 3 жыл бұрын
Mmm
@rajanbabu3279
@rajanbabu3279 3 жыл бұрын
வீடுகளில் பயன்படுத்தவும் electrical currecnt வணிகமுறைக்காக 2 hp , 3hp என்ற இயந்திரங்கள் எப்படி பயன் படுத்த முடியும் . electrical department any problem creating . explaine me
@vasumathiprabha1009
@vasumathiprabha1009 4 жыл бұрын
கரும்பு சக்கை எப்படி use பண்ணலாம்
@ukindian9825
@ukindian9825 3 жыл бұрын
நல்ல பதிவு நான் சேலம்மாவட்டம் ஒரு கிராமத்தில் இருக்கிறேன் இதை நான் எங்கு எப்படி விற்பது என்று தெரியலா Plz அதை சொல்லுங்க
@astrobalajikbalaji9472
@astrobalajikbalaji9472 4 жыл бұрын
How to sale the paper after cutting
@vijayakumar4002
@vijayakumar4002 4 жыл бұрын
U have buyer details
@k.r.marimuthu8576
@k.r.marimuthu8576 4 жыл бұрын
தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது ஹோமியோபதி மெடிக்கல் வைக்க என்னென் செய்ய வேண்டும் அதை பற்றி தெளிவான பதில் வேண்டும்.
@simpletv5527
@simpletv5527 4 жыл бұрын
உங்க வீடியோ பதிவு திருப்தி இல்லை, நீங்க கட்டர் மிஷின்க்குதான் மார்க்கட்டிங் பண்றீங்க, கட் பண்ணா பேப்பர் யார் வந்து வாங்குவார்கள் என்ற விளக்கம் இல்லை.
@lovelyshorts5343
@lovelyshorts5343 4 жыл бұрын
Crct
@karthikarthi-un8tc
@karthikarthi-un8tc 3 жыл бұрын
Correct aha soniga
@priyaraj3648
@priyaraj3648 3 жыл бұрын
Crt bro
@josephjohn7041
@josephjohn7041 3 жыл бұрын
Marketing eppadi seivadhu
@illakkiyavasanjm5259
@illakkiyavasanjm5259 2 жыл бұрын
Marketing Ypdi panalm sollunga
@shivabutterfly9815
@shivabutterfly9815 4 жыл бұрын
Epdi vangurathunu Sonninga but epdi sale pandrathu sollave illaye
@Rajkumar-nw6pj
@Rajkumar-nw6pj 4 жыл бұрын
Yes I am question
@manikannanm914
@manikannanm914 4 жыл бұрын
Hm epati sale pantrathu solava elam main na sola vadiyatha sola 🤔
@UmeshUmesh-ok4pk
@UmeshUmesh-ok4pk 3 жыл бұрын
Sir metiriyal வாங்கி அத ரெடி பண்ணி அதே மெடிரியல் வாங்குன கம்பெனில திரும்ப கொடுக்குற மாதிரி தொழில் வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சார்
@sathyanarayanan4808
@sathyanarayanan4808 4 жыл бұрын
Super idea sir, Cutting papers Ella enga sir vikkanum, sollunga . Ennaku details siblings boss, rommba usefully irruku♥♥♥♥
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்....
@Lavatube93
@Lavatube93 3 жыл бұрын
Packing company la indha machine vangi avangale papers ah cut panni pannamatangla ?? Epdi nama client ah approach pandradhu ??
@premkumarr5859
@premkumarr5859 4 жыл бұрын
your idea is really Unique. But in this business how to get the clients for this ...because getting client is relly Diffucult hear...so pls give me a idea where to apporach n whom to approach to sell my products...
@NellaiThomas
@NellaiThomas 4 жыл бұрын
இதுவரை யாராவது விற்பனை செய்திருந்தால், அவரை பற்றி சொல்லுங்கள்
@ramalingamram9842
@ramalingamram9842 3 жыл бұрын
Good questing
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 жыл бұрын
உற்பத்தி பண்ணி விடலாம்.... விற்பனை செய்ய எங்கே போவது... விற்பனை செய்ய இடம் சொல்லுங்கள்
@silpy756
@silpy756 4 жыл бұрын
கட் பண்ணிய பேப்பரை எப்படி விற்பது. பழ வியாபாரி மற்ற வியாபாரி எப்படி தொடர்பு கொள்வது. இந்த பேப்பரை ஆங்கிலத்தில் என்ன பெயர்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@al-hakkeem3764
@al-hakkeem3764 4 жыл бұрын
கட்டிங் பேப்பர் தேவைப்படுறவங்க ஏன் இந்த மெசின வாங்கி வச்சிருக்க மாட்டாங்க?🤔 அதுவும் விலை கம்மியா வேற இருக்கிறப்ப?🤔🤔 🧐🧐🧐
@mahacreations2085
@mahacreations2085 4 жыл бұрын
Correct pa
@mnagalingam6601
@mnagalingam6601 4 жыл бұрын
பொழப்பு
@updateofficial468
@updateofficial468 4 жыл бұрын
𝙼𝚒𝚗𝚎
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
நல்ல மைண்ட்
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 4 жыл бұрын
சகோதரா இதை எங்கு எப்படி விற்பனை செய்வது விவரிக்கவும்
@venkata7239
@venkata7239 4 жыл бұрын
இதை எங்கே விற்பனை செய்வது யாரைப்போய் நாங்கள் அணுகுவது
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@rishsukkuvlogs831
@rishsukkuvlogs831 4 жыл бұрын
Nalla thagaval ayya vazhthugalum nandrigalum...aanal India martil 4000 machine illaye 75000 1 latcham atharku meltham ullathu...paper cutting machine yendru type seithen
@mayilsamy3793
@mayilsamy3793 4 жыл бұрын
நான் இந்த தொழிலை செய்வதுக்கு முதலில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
இது தொடர்பான கூடுதல் தகவல் சேகரியுங்கள்
@mayilsamy3793
@mayilsamy3793 4 жыл бұрын
இந்த தொழிலில் எதிர்மறை விளைவுகள் என்ன?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Machine சம்பத்தப்பட்ட ஏதவாது பிரச்சினை என்றால் சரியான விபரம் தெரிந்த ஆட்களை வைத்து சரி செய்ய வேண்டும்..
@murugananthamprabhakaran1122
@murugananthamprabhakaran1122 4 жыл бұрын
Where to sell
@mohamedaadhil9427
@mohamedaadhil9427 3 жыл бұрын
Wow thanx brow...im from sri lanka ...naan epidi inda machine aa buy panradhu brow
@roserithurose4678
@roserithurose4678 4 жыл бұрын
Hi sir, i am from Coimbatore, can you pls answer for my question, after cutting the papers to which customer we have to go and sell, and how much rate for one kg to sell to customers, you did not gave these details Sir, pls reply me sir, thank you
@SivaS-tk4cj
@SivaS-tk4cj 4 жыл бұрын
How to sale
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
காணொளி முழுமையாக பாருங்கள் அதில் சொல்லி இருக்கிறேன் நண்பரே
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@SanthoshSanthosh-ve1to
@SanthoshSanthosh-ve1to 4 жыл бұрын
Sollunga ...Sir
@subramanians3140
@subramanians3140 4 жыл бұрын
Pro கட் பன்ற பேப்பர் விற்பனை செய்வது எப்படி
@simpletv5527
@simpletv5527 4 жыл бұрын
கரெட் நண்பரே கட் பண்ணா பேப்பர் யார் வாங்குவார்கள் என்ற விளக்கம் இல்லை.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் shredding peper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@asaikarthi3722
@asaikarthi3722 4 жыл бұрын
Annan super unga channel sema use full ah irugu Anna... Nan audio business panitorugan so audio business nd decoration material whosale enga vangalam nu oru video potonga annan
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
அதை wholesale ஆக chandhini chowk - New delhi யில் வாங்கலாம் நண்பரே.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@anuradha-rp8oh
@anuradha-rp8oh 3 жыл бұрын
Paper cut pana ithu yaru vanthu vagitu povga
@CSaranraj88
@CSaranraj88 4 жыл бұрын
Bro really u r great.. to help others by business idea is very level...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@HEBINRAJH
@HEBINRAJH 3 жыл бұрын
Bro oru doubt intha enga sales panurathu itha nama kita purchase pana separate company iruka
@sivasankaran6035
@sivasankaran6035 4 жыл бұрын
How to distribute the papers to the customers ,paper weight (or) others way please reply sir
@yathum
@yathum Жыл бұрын
ஆமாங்க எனக்கும் அந்த கேள்வி இருக்கு கட் பண்ண பேப்பரை எப்படி யாரிடம் தொடர்புகொண்டு sales பண்ணமுடியும் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்க
@msquare1906
@msquare1906 4 жыл бұрын
Bro . Na waste paper company la tan work panren dubai la . I'm planning to do it own . Waste paper business la less investment more profit .
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@williamvlogs275
@williamvlogs275 4 жыл бұрын
Good
@ebinrajaretnam4133
@ebinrajaretnam4133 4 жыл бұрын
Hi bro... shall we connect....my mail ebin90eee@gmail.com
@diwansaaoli3269
@diwansaaoli3269 4 жыл бұрын
Bro yenaku konjam details solla mudiuma nan tirunelveli dist
@karthikkannan486
@karthikkannan486 4 жыл бұрын
Send me your contact no. Jii my mobile no.9715346283
@crusheditz6885
@crusheditz6885 4 жыл бұрын
Idhu office la waste paper ah cut panradhu ithu epdi work ku use aagum???????
@ThamotharanThamotharansiva
@ThamotharanThamotharansiva 4 ай бұрын
நான் ஈரோடு மாவட்டம் இந்த பற்றி முழு விவரம் எனக்கு வேணும் எப்படி என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க
@sreekaarthik6969
@sreekaarthik6969 4 жыл бұрын
வீடியோவில் செயல்முறையில் உள்ள மெஷின் விலை, லிங்க் ப்ளீஸ். ...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே காணொளி முழுமையாக பாருங்கள் விளக்கம் சொல்ல பட்டுள்ளது
@hshussainkaan521
@hshussainkaan521 4 жыл бұрын
Super subject ayya....
@mohansackthi1169
@mohansackthi1169 4 жыл бұрын
ஜி கட்பண்ண பேப்பர்களை எப்படி மார்கட்டிங் பண்ணுவது அதை பற்றி சொல்லமுடியுமா?
@happylife4680
@happylife4680 4 жыл бұрын
Same doubt Anna
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@UdayaKumar-ms4uj
@UdayaKumar-ms4uj 4 жыл бұрын
How to market the shredded papers
@UdayaKumar-ms4uj
@UdayaKumar-ms4uj 4 жыл бұрын
How will buy and how to approach the buyers
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 4 жыл бұрын
Bro,Thanks. Good selection of business...Thanks for your Efforts .
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@smurugan2613
@smurugan2613 4 жыл бұрын
நன்றி
@LingamLingam-jx3kd
@LingamLingam-jx3kd 8 ай бұрын
Enge vetpadu
@sivanarendiranr7279
@sivanarendiranr7279 4 жыл бұрын
Paper எப்படி யார் இடம் sale pannarathu
@தமிழ்கவிதைகள்-த6வ
@தமிழ்கவிதைகள்-த6வ 4 жыл бұрын
அன்பு தோழரே... இந்த பேப்பரை எல்லாம் துண்டு துண்டாக வெட்டி நாம் எவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியும் அல்லது எவ்வாறு நாம் விற்க முடியும். இதை யாரிடம் கொண்டு சேர்ப்பது.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல்cutting waste peper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@yannisjenichannel
@yannisjenichannel 4 жыл бұрын
Who will take and where we will sale? Do you know in chennai who will take this?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@mohansackthi1169
@mohansackthi1169 4 жыл бұрын
super bro இந்த மிஷினை பற்றி விளக்கம் கேட்டால் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பதில் சொல்வாங்களா? இல்லையென்றால் தமிழிலும் விளக்கம் கொடுப்பார்களா?
@premkumarjeri1477
@premkumarjeri1477 4 жыл бұрын
Ithellam oru kelviah...call panuna theriyum
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
இல்லை நண்பரே ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்
@devanathanm7028
@devanathanm7028 4 жыл бұрын
Thank you brother for doing this kind of great service.. God bless you.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@regandurai3485
@regandurai3485 3 жыл бұрын
எப்படி விற்பனை செய்வது
@rajeshwaripujari1968
@rajeshwaripujari1968 4 жыл бұрын
How and where to sale papers after cutting
@vinoth1261
@vinoth1261 4 жыл бұрын
Hi how r u? Did u started the business ha
@SathishKumar-qn6tx
@SathishKumar-qn6tx 4 жыл бұрын
Nanba arumayana pathivu... But customers ah enga poi approach pandrathu
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@nandhu63
@nandhu63 4 жыл бұрын
நல்ல பதிவு..நன்றி
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@diwakaranandan9909
@diwakaranandan9909 4 жыл бұрын
நண்பா கட்டிங் பண்ண பேப்பர் பீஸ்களை எங்கு எப்படி விற்பனை செய்வது என்று தெளிவாக கூறுக நண்பா
@mithinmithin6214
@mithinmithin6214 3 жыл бұрын
கரண்ட் எவ்வளவு ஆகும்
@umasvghss7193
@umasvghss7193 4 жыл бұрын
நாங்க cut பண்ண papers எங்கே கொண்டு விற்பனை செய்வது?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@veerans6524
@veerans6524 4 жыл бұрын
இந்த பேப்பர் துகள்களை எங்கு விற்பது என்று விபரம் சொல்லுங்கள்
@anbum7299
@anbum7299 3 жыл бұрын
மிக்க நன்றி நல்ல தகவல்
@karunyakarunyar3764
@karunyakarunyar3764 7 ай бұрын
Sir entha cutt panna paper ra vanguravangala eppadi theduvathu please sollunga
@masivirudhachalam6921
@masivirudhachalam6921 4 жыл бұрын
Gi intha business la customer epdi pidikkirathu
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@villageagrikrishna386
@villageagrikrishna386 Жыл бұрын
கிலோ 18 ரூபாய் வாங்கீ 22 விற்றால் செலவு போக மிதி ????
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
அருமையான பதிவு
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@divyacollegequeen6837
@divyacollegequeen6837 4 жыл бұрын
Waste your advertisement
@silambarasan7892
@silambarasan7892 3 жыл бұрын
இந்த விடியோவில் கட்பன்ண பேப்பர் யரேல்லாம் வாங்கராங் .யாருக்கிட்ட பன்னலாம். சொல்லுங்க
@shanmugavalli1818
@shanmugavalli1818 4 жыл бұрын
இது எங்க சேல் பண்றது , முகவரி இருக்கா?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@sritharansowrirajan43
@sritharansowrirajan43 4 жыл бұрын
Demo Panna machine different aah irukku. But neenga katuna machine veramathiri irukku why?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
இது போல் நிறைய மாடல் and variety இருக்கு நண்பரே
@karthikeyanproject4399
@karthikeyanproject4399 3 жыл бұрын
எவ்வளவு குறைந்த விலையில் கிடைக்குமா
@velmurugunrajendran2576
@velmurugunrajendran2576 4 жыл бұрын
எப்படி நாம் முதலீடை இழுப்பது சேல்ஸ் செய்வது
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே அது தொடர்பான நிறைய காணொளி பதிவு செய்துள்ளேன் பாருங்கள்
@aiyappank376
@aiyappank376 3 жыл бұрын
Shredded paper sales Panna source sollunga please
@muthukumarm2046
@muthukumarm2046 4 жыл бұрын
Nice ideas low investment good profit continue ur ideas thank u sir
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@rajeshanprop
@rajeshanprop 4 жыл бұрын
புரோ செம பிஸ்னஸ்.....நன்றி
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@davidbilla8814
@davidbilla8814 3 жыл бұрын
But paper ah paathu push pannanum mattichina viralu poidum
@sagar12570
@sagar12570 4 жыл бұрын
very nice.It will be very much useful if you can give any leads where they will buy the finished products.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@sivanrock7404
@sivanrock7404 4 жыл бұрын
Yarkita sir vikkanum epadi avangala anuganum.....namba poi order edukanuma
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் copper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@dineshkaran9264
@dineshkaran9264 4 жыл бұрын
Super anna... Anna cut panna paper ra enga yapudi sell pannurathu
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@dineshkaran9264
@dineshkaran9264 4 жыл бұрын
@@agavaitamil468 k anna
@vickymechanic1139
@vickymechanic1139 4 жыл бұрын
Brother antha machine power signal peas a illa 3 peas la run aguma
@mayilmayil2676
@mayilmayil2676 3 жыл бұрын
Yanga athigama usefull erukunu solamudiuma pls
@radhikaanandh3498
@radhikaanandh3498 4 жыл бұрын
எப்படி விற்பனைக்கு கொண்டு செல்வது கிராமத்திலிருந்து
@krmcreations7564
@krmcreations7564 4 жыл бұрын
Idha nammakitta vangaravangala pathi details sollunga bro
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@krmcreations7564
@krmcreations7564 4 жыл бұрын
@@agavaitamil468 okok bro
@naveenu8213
@naveenu8213 4 жыл бұрын
அண்ணா இந்த paper ra நாம யாரு கிட்ட அண்ணா பொய் sale பண்ண முடியும். Costomers நாம எங்க அண்ணா பொய் தேடுறது
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே காணொளி முழுமையாக பாருங்கள் அதன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
@akilaeswari9208
@akilaeswari9208 4 жыл бұрын
இதை எப்படி விற்பது, அவர்களை எப்படி தொடர்பு கொள்வது hu
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@ManiMaran-cx1hg
@ManiMaran-cx1hg 4 жыл бұрын
அண்ணா வெடி கூடு சுத்துகிற பேப்பர் கட்டிங் மெஷின் பற்றி சொல்லுங்க
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை
@CristianoRonaldo-wp6io
@CristianoRonaldo-wp6io 3 жыл бұрын
Super bro. Sales panrathuku idea sollunga bro
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
காணொளி முழுமையாக பாருங்கள் விபரம் சொல்லி இருக்கிறேன்
@APJ225
@APJ225 4 жыл бұрын
Machine la edavadu prblm vanda ear vandu ready panuvanga adu eduvum detail la solunga
@rajeshdevar7446
@rajeshdevar7446 4 жыл бұрын
marketing yappadi pantradhu
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 жыл бұрын
Good information. Thanks a lot.
@mohamedyousuf5952
@mohamedyousuf5952 4 жыл бұрын
சகோ இதனை யார் யார் பயன்படுத்துவர் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் .........
@mohamedyousuf5952
@mohamedyousuf5952 4 жыл бұрын
தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளேன்
@harinarayanan2849
@harinarayanan2849 4 жыл бұрын
How to sale this cutting papers? Who will come forward to buy? logically this business will work out anybody, do you explain bro?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே.. திட்டமிடல், முயற்சி, வியாபார யுக்தி, வியாபாரம் சம்மந்தமான கள ஆய்வு உங்கள் புரிதலுக்கு கொண்டு வந்தால் எதுவும் சாத்தியமே.. நன்றி
@balasubramanians5353
@balasubramanians5353 4 жыл бұрын
பேப்பர் வெட்டியபிறகு எப்படி விற்பனை செய்வது தாங்கள் விரிவாக சொல்லுங்கள் நன்றி
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்.. நண்பரே google இல் sherding peper buyers என்று type செய்து தேடி பாருங்கள் நிறைய நிறுவனங்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும்..
@mayilmayil2676
@mayilmayil2676 3 жыл бұрын
Cutting panna papaera yappudi markting panurathu and antha company vachu erupangala
@gayumuthu2187
@gayumuthu2187 4 жыл бұрын
Enga sale panrathu sir
@karthi98_
@karthi98_ 2 ай бұрын
Intha machine enga kidaikum
@prabhakaranb842
@prabhakaranb842 4 жыл бұрын
Ji... 1st unga video la vara machine more than 1.5Lakhs... Nenga refer panna machine vachi onnum panna mudiyathu... Approm white paper Rs.8/kg. Colour Rs.0.50/kg for selling price... some times price also decreases market conditions... Not profitable business...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி நண்பரே
@magi2681
@magi2681 4 жыл бұрын
How I will contact the customer to sell the product. Customers buy through online ??
@mahend_s8020
@mahend_s8020 4 жыл бұрын
நண்பரே முடிந்தால் டெய்லரிங் கார்மென்ட்ஸ் தொழில் சம்பந்தமான எதாவது ஐடியா பதிவிடவும் நன்றி...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Okay நண்பரே அது தொடர்பாக ஒரு காணொளி பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. !
@johnboss1422
@johnboss1422 4 жыл бұрын
மார்கெட்டிங் ‌பற்றி சொல்லவில்லை
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. product உற்பத்தி செய்யும் காணொளி காட்சி படுத்துங்கள் அதனை facebook மற்றும் பிற social மீடியா மூலம் விளம்பர படுத்துங்கள் அல்லது நீங்களே நுகர்வோரை தேடி சென்று ஆர்டர் பிடியுங்கள்..
@saravananjayaram8409
@saravananjayaram8409 4 жыл бұрын
Sir, im in Mumbai where i can get party information..?
@sksarath2406
@sksarath2406 4 жыл бұрын
Antha machine Vankurathu mattum than Soltraru Namba Atha Epdi sale pandrathunu Sollala
@sadiqsyed579
@sadiqsyed579 4 жыл бұрын
super bro.. innum niraiya unklidam irundhu yedhir parkkiraen
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள். M
@sabarikrish5971
@sabarikrish5971 4 жыл бұрын
Eppadi antha papersa epdi distribution pandrathu
@ramalingamram9842
@ramalingamram9842 3 жыл бұрын
வெட்டிய பேப்பர் துகள்களை மொத்தமாக விற்கும் கம்பெனி விலாசம் சொல்லவும்
@ramalingamram9842
@ramalingamram9842 3 жыл бұрын
பேப்பர் துகள்களை விற்க விலாசம் வேண்டும்
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 81 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 81 МЛН