business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு

  Рет қаралды 856,911

Agavai Tamil தொழில் பழகு

Agavai Tamil தொழில் பழகு

Күн бұрын

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
▶️ To Buy this wholesale Contact :
Silver Sky
Old No -28A / New No - 10, Balaji Street,
SVP Nagar - Arumbakkam
Chennai -106
Email : silverskyonion@gmail.com
Contact : 90877 42068 / 90877 27068
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
twiter:
www. iamfersha
My Chnnel link : www.agavaitamil....
நன்றி
Agavai Tamil (தொழில் பழகு )

Пікірлер: 506
@k.b.shivajyothi8667
@k.b.shivajyothi8667 3 жыл бұрын
Super bro god bless uu... Post naa ipdi irukanum save some life's...
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@baskarboss5881
@baskarboss5881 Жыл бұрын
A
@baskarboss5881
@baskarboss5881 Жыл бұрын
Q
@baskarboss5881
@baskarboss5881 Жыл бұрын
A
@baskarboss5881
@baskarboss5881 Жыл бұрын
a
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 4 жыл бұрын
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் Also available at very reasonable co
@aarthikam4480
@aarthikam4480 4 жыл бұрын
9677870045
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 4 жыл бұрын
@@aarthikam4480 sir i sent the details to ur number
@johnmaria6749
@johnmaria6749 4 жыл бұрын
உங்கள் தொடர்பு எண்ணை எனக்கு தர வேண்டுகிறேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வாங்க எனக்கு உதவியாக இருக்கும்....
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 4 жыл бұрын
@@johnmaria6749 8939313089
@kaviyarasanm8283
@kaviyarasanm8283 3 жыл бұрын
Phone namber
@tamilideas2803
@tamilideas2803 4 жыл бұрын
புதிதாக மொத்தமாக வெங்காய வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படும்.நிறைய சில்லறை வியாபாரிகள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்..புதிதாக வியாபாரம் செய்ய விரும்புவோர் இதை செய்வது கடினம்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நன்றி
@allitemsdoordelivery
@allitemsdoordelivery 3 жыл бұрын
தம்பி ஏதோ வீடியோ போடனும்னு போடாதீங்க...ரியாலிட்டி என்னனு பார்த்து அனலைஸ் பன்னி போடுங்க....
@sivanesann4882
@sivanesann4882 4 жыл бұрын
if someone who invest 40000 rupees he or she would get some four tons or three tons of onion .the margin one rupee per kilo means 3to 4 thousands profits is possible .To get 1.5 lakhs profit i should by minimum of 15 tons which require nearly twenty lakhs.
@Funky1z
@Funky1z 3 жыл бұрын
MANDI Owners are already doing this. Vegetable shop owner directly purchasing from the respective MANDI owners. So we can't go in between them. Also with investment of 40k as said in your DP we can't earn much returns in this onion business....
@GoodluckAgro
@GoodluckAgro 3 ай бұрын
Yes. It's false claim. Cannot earn So much money in Onion business
@sureshr6266
@sureshr6266 Жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் நாற்பதாயிரம் மட்டும் முதலீடு சொன்னீர்கள் அது வெறும் லாபம் தான் அவர் சொன்னார்கள் வெங்காயம் 25 தன் எடுத்தால் தான் அதில் 40 ஆயிரம் லாபம் வரும் என்று அப்போ 40,000 லாபம் என்றால் 25 ஆயிரம் டன் ஆனியன் எடுக்க என்ன செலவு ஆகும் அப்போ அதன் முதலீடு பெரியதாக இருக்கும் இதை தெளிவாக பதிவு போடவும்
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 2 жыл бұрын
எணக்கும் 🧅 மொத்த விற்பனை பண்ண பிளான் என்ன Pannalam என்று சொல்லவும்
@agavaitamil468
@agavaitamil468 2 жыл бұрын
வணக்கம் நண்பரே அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மற்ற வியாசங்களை ariyavun
@umarsalafi8306
@umarsalafi8306 3 жыл бұрын
Hi brother im from Kashmir and I'm Apple wholesale dealer can you make an video on our content
@சேதுநாட்டான்
@சேதுநாட்டான் 3 жыл бұрын
தலைப்ப மாத்துங்க நண்பா உங்க மேல இருந்த மதிப்பு குறைந்து போகும்
@l.s.kannan546
@l.s.kannan546 4 жыл бұрын
எனக்கு வேலை இல்லப்பா யாராச்சும் எதாவது ஐடியா சொல்லுங்கப்பா !கொரணா காரனம் 😇😇
@jackulindavina388
@jackulindavina388 3 жыл бұрын
நம்ம அங்க இருந்து வாங்கிட்டு வந்து இங்கே வித்தா நம்ம ஊரு விவசாயிகள் என்ன பண்ணுவாங்க நம்ம ஊருல விளையிற வெங்காயம் எப்படி வியாபாரம் ஆகும்
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
காய்கறிகள் பழங்கள் விளைவியுங்கள் எல்லாரும் வியாபாரிகள் ஆகிவிட்டால் விளைவிப்பது யார்?
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
இங்கு விற்பனை பதிவுகள் மட்டும் நீங்கள் விரும்பும் விஷயங்கள் வேளாண்மை சார்ந்த பதிவுகளில் தாங்கள் பார்க்கலாமே.
@naturenature3358
@naturenature3358 Жыл бұрын
40000 இருந்தால் 500000 பொய். இது உண்மை அல்ல.கல நிலவரம் வேறு
@Johnson69115
@Johnson69115 4 жыл бұрын
வணக்கம் ஐயா.... நானும் ஒரு வியாபாரி தான்........ என் அனுபவத்தை பொறுத்தவரையில் இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன....
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நன்றி நண்பரே
@Johnson69115
@Johnson69115 4 жыл бұрын
@@agavaitamil468 .. ஐயா.. தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்... என்னுடைய அனுபவத்தை மட்டுமே சொன்னேன்.. மற்றபடி தங்களின் வீடியோக்களை நான் தொடர்ந்து பார்ப்பவன்... நண்றி ஐயா...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நன்றி ஐயா
@rajendraprasad9458
@rajendraprasad9458 4 жыл бұрын
sir send me your contact number please
@rishicar100
@rishicar100 3 ай бұрын
என்ன மாதிரி சிக்கல்கள் வரும் அண்ணா. நான் புதிதாக வியாபாரம் செய்ய போகிறேன். தயவுசெய்து சொல்லுங்க அண்ணா
@baskarang3161
@baskarang3161 6 ай бұрын
அருமையான பதிவு
@ravibjp3743
@ravibjp3743 3 жыл бұрын
சார் இதெல்லாம் சாத்தியக்கூறுகளை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் பார்க்கலாம்
@Shankarmurthy-l8c
@Shankarmurthy-l8c 3 ай бұрын
Like 👫👭🥭🥭🏇🏇👌👌
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
பூண்டு ஒரு டன் தேவை உங்கள் போன் நம்பர் தேவை
@lokeshvaran2985
@lokeshvaran2985 4 жыл бұрын
ஆசை தான் மாபெரும் துறோகி
@kabulbolt5776
@kabulbolt5776 4 жыл бұрын
😊
@megameganathan3391
@megameganathan3391 4 жыл бұрын
Ama ella visayamku porundhum
@SivaKumar-ji5vt
@SivaKumar-ji5vt 4 жыл бұрын
பேராசைதான் பெரும் துரோகி நண்பரே
@ajithvlogs8942
@ajithvlogs8942 4 жыл бұрын
முடியாதவன் தான் இந்த பொன்மொழியை சொல்லுவான்
@veeramani2473
@veeramani2473 4 жыл бұрын
Nee ஏன்னா வேலை பாக்கிற
@sabariharish4732
@sabariharish4732 4 жыл бұрын
அண்ணா நீங்க tamil language டப்பிங் பண்ணி super ra புரிய வைக்கிறீங்க நன்றி அண்ணா ஆனால் நாங்க தொழில் பண்ண ஆசைப்படுறம் ஆனால் எப்படி அந்த இடத்திற்கு போவது என்று தெரியவில்லை என்ன மாதிரி தொழில் செய்யனும் நினைக்கிறவுங்களுக்கு உங்களுக்களல Hide பண்ணமுடியுமா எங்க எல்லோரையும் ஒரு முறை சூரத் கூட்டிட்டு போக முடியுமா
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. நான் ஏற்கனவே தொழில் செய்ய நினைக்கும் உங்களை போன்ற நம் தமிழ் உறவுகளை அழைத்து கொண்டு சூரத் மற்றும் delhi போன்ற wholesale கடைகளுக்கு அழைத்து போய் வந்து உள்ளேன்.. அந்த காணொளிகளை பாருங்கள்..
@svanithasvkumar2138
@svanithasvkumar2138 3 жыл бұрын
நீங்க கொடுத்த தகவல் எல்லாம் மிக சிறப்பானவை அருமை வாழ்த்துக்கள் ஆனால் நீங்கள் சொன்ன முதலிடை வைத்து ஒரு லோடு வெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியுமா அதற்கான வாடகை என்ன. நீங்கள் சொன்ன அத்தனை விஷயம் ரொம்ப சிறப்பானவை ஏற்றுக்கொள் கூடிய ஒரு விஷயம் இறுதியாக நீங்கள் சொன்ன 40 ஆயிரம் ரூபாய் சொதப்பலாக தெரிகிறது உங்கள் தலைப்பு 40,000 இருந்தால் 5 லட்சம் சம்பாதிக்கலாம் உன்னால் முடியும் தம்பி தம்பி 😊😍
@painkiller750
@painkiller750 4 жыл бұрын
Bro epdi intha mathiri sollitu irukinga is very loss of money for one week stock minimum 3,25,000/- Rs buy pandrathuku, apram stock irukum pothu rate korancha avlotha heavy loss aakidum atha marubadiyum sambathikka 2 yrs aakidum ellarum itha yosichu try pannunga frds , it's very dangerous business idea
@ambethkumar3623
@ambethkumar3623 4 жыл бұрын
Yes bro
@lingasamy5162
@lingasamy5162 3 жыл бұрын
Yes
@purusothamanonionpurusotha4919
@purusothamanonionpurusotha4919 Ай бұрын
Avolo profit ellam kedaikathu athan vengayam
@lrksrini
@lrksrini 4 жыл бұрын
appadiye vittuduvanungala market la ?? romba kastam sir... market la ulla aaley vera vegetables maathi panna? already business panravanunga pirachana pannuvanunga... adithadi pirachanlam assault a varum... so this theoritically ok..
@jamumasterthalapathi6629
@jamumasterthalapathi6629 4 жыл бұрын
நல்ல தகவல் நல்ல பேச்சு. ஆனால் ஓரளவாவது இந்த தொழிலில் அனுபவம் இருக்க வேண்டும். முக்கியமாக பேச்சு திறமை
@hindustanbeatz4104
@hindustanbeatz4104 3 жыл бұрын
@Agavai Tamil தொழில் பழகு Farmer(vivasaye) kitta 40 rs ku vangi 100rs sale pandrathu 2days la mudunchirum Vivasaye 5 to 6 months wait panni ungaluku 40rs ku kudupanga nenga 4days la 60rs income pakkureenga etha farmer oda nilamai
@krishnan3
@krishnan3 3 жыл бұрын
sir avaru profit than 40k nu sonnaru ..capital ah solla la .. 25 ton onion 40k ku yaru kodupanga .. intha business pannanum na .. first nalla network vanum vangura yadathula plus vikura yadathula .. both min pala lakhs vanum ... capital podurathuku
@anbuviji7419
@anbuviji7419 2 жыл бұрын
There are sizes in onion 25mm to 55+mm Price 1 rupees per kg to 16 rupees per kg current situation And transport nashik to tamilnadu 3 to 4 rupees per kg So now u can calculate how much it will cost you 25tn, Min profit of 1 rupees per kg means one shipment 25k profit
@krishnan3
@krishnan3 2 жыл бұрын
My friends already doing such kind of business, I have seen them getting good profit at the same time loss also applicable .. It is really not such an easy thing like your comment .. it needs more space storage if you want to keep it for some time, loading, unloading, transportation, lot of things are there.. if you do have a good network to sell within a day then it is good business.. people usually do like that only
@anbuviji7419
@anbuviji7419 2 жыл бұрын
@@krishnan3 Brother you asked the cost details and transportation details so that's only I told, See if u planing to be an wholesale u need space, there can be a profit or loss both, but if you are the supplier for the wholesalers u don't need any space but u have to be in nashik, If ur a supplier u will 1st get order confirmation from wholesalers by getting 50% advance the after loading u will share all details like lorry number route drive number Then you have to collect balance 50%, in some cases 100% advance was collected by many of the supplier's But some suppliers send the goods with 50% advance and balance one day after landing but this is little risk, If you are a supplier to wholesalers there is no loss to you if you give good products with that 2 terms , And no need of any place bcas it will directly unloaded to the wholesalers place. But in investment side sure u need lakhs of investment bcas an single shipment of 25tn will cost you around 3L to 5L At current price. And all the business r not easy I know but if you do with proper knowledge u can avoid max losses.
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 4 жыл бұрын
வாங்குவது பற்றி சொன்னீர்கள், விலை மற்றும் transport பற்றி சொன்னீர்கள். ஆனால் எங்கே எப்படி விற்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள். அது தான் மிக முக்கியம்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Okay நண்பரே
@suresh.r8024
@suresh.r8024 3 жыл бұрын
M Nohama nombi kumbada mudiyadhu
@thirugnanasambandamak3135
@thirugnanasambandamak3135 2 жыл бұрын
களப்பணி அனுபவம் சிறந்தது
@arulsoundar6798
@arulsoundar6798 4 жыл бұрын
இந்த உண்மையான தொழில் நாகரீத்தில் புரிய வைப்பதில் ரொம்ப சந்தோஷம் . கைப்பேசி நம்பர் இருந்தால் உதவியாக இருக்கும் ஐயா வணக்கம் உங்கள் Channel எப்போதும் பயனுள்ளதே வாழ்க வணிகம்.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@rajas3517
@rajas3517 Жыл бұрын
முடியல என்னால கடம் தந்த வாக்க முடியாது
@syedsyed1868
@syedsyed1868 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அருமை அண்ணா
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@hajihaji9540
@hajihaji9540 2 жыл бұрын
நண்பா இவனை நம்பாதே
@lakshmiraman33
@lakshmiraman33 2 ай бұрын
Ethum alavodu iruntha no issues
@rasooltraveller9783
@rasooltraveller9783 3 жыл бұрын
Anna 25 ton purchase panra idea iruntha direct ah nasik la pannalam best athu tha
@rajkumarsekar5808
@rajkumarsekar5808 3 жыл бұрын
Thappu thappa soltring westtu
@azardheen4892
@azardheen4892 4 жыл бұрын
Hai bro ada epudi sale pandrathu na poittu order pudikanuma bro
@parimalag1488
@parimalag1488 4 жыл бұрын
Nalla pathivu. Nalla explain pandrenga. thank you.
@Harith_adv2341
@Harith_adv2341 3 жыл бұрын
Ivanga responsey ila bro phone edukavey matraanga
@elitestudio4605
@elitestudio4605 4 жыл бұрын
முகவரி தொடர்பு எண் போடவும்
@garlicsource3213
@garlicsource3213 3 жыл бұрын
8310831697
@ranganathanranganathan712
@ranganathanranganathan712 4 жыл бұрын
சென்னை டு கோவை போக்குவரத்து 1 கிலோவுக்கு எவ்வளவு ஆகும்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்து விசாரித்து பாருங்கள்
@shaggyganesh6377
@shaggyganesh6377 4 жыл бұрын
ஒரு மூட்டைக்கு 120 -150
@RajivKumar-us3jq
@RajivKumar-us3jq 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் இயற்கை.இயற்கையை ஆதரிப்போம்.
@paamarankelvi
@paamarankelvi 4 жыл бұрын
தோழரே சென்னையில் செருப்பு மொத்த விலைக்கு கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களை வீடியோ எடுத்து போட முடியுமா?
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
முயற்சி செய்கிறேன் நண்பரே
@kumaresankumar1718
@kumaresankumar1718 4 жыл бұрын
Modal photo and budget
@sabarit2204
@sabarit2204 4 жыл бұрын
Thalaiva Ella porulum enga vikkarthu terilaye. 20ton vaangi enga karaikarthu..
@SUCCESSRABBITBLOODHAIROIL
@SUCCESSRABBITBLOODHAIROIL 2 жыл бұрын
Well done bro super useful video 🙏🙏🙏🙏🙏
@Srisri-vl5lv
@Srisri-vl5lv 4 жыл бұрын
Bro ithula nama nerula poi pathuthan vanganum online payment pana soluvanga pana nama gali na arumbakkam la than irukan jakarathaya panuga
@batman8207
@batman8207 3 жыл бұрын
Hi bro..avar sonna andha person kitta Pesuneegala ?
@vigneshwaran225
@vigneshwaran225 3 жыл бұрын
Sir your voice record pannura headphone ah change pannunga bro romba noys aaguthu
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
Okay நண்பரே
@rajd8188
@rajd8188 2 жыл бұрын
Super bro neengalum aasan than bro
@புகழேந்திமுத்துநகர்
@புகழேந்திமுத்துநகர் 3 жыл бұрын
பேன்ஸி ஸ்டோர்க்கு தேவையான மொத்த விற்பனை எங்கே உள்ளது நண்பரே
@saimanikandan6036
@saimanikandan6036 3 жыл бұрын
Sowcarpet Chennai all fancy Store items get wholesale bazar
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 3 жыл бұрын
Good information to the needy persons who wanted to invest in business sir, thanks a lot ji i was searching this kind of business
@shamsudeenm501
@shamsudeenm501 3 жыл бұрын
Nice opportunity. I likes to know more information about this business. If it's suits I will try do
@garlicsource3213
@garlicsource3213 3 жыл бұрын
8310831697
@manickamrajendran452
@manickamrajendran452 3 жыл бұрын
The photo of the person who answered the questions should have been shown to the public.
@gopinathgopinath9071
@gopinathgopinath9071 3 жыл бұрын
நீங்க நல்லா பேசுறிங்க ஆனா இறங்கி வேலை செஞ்ச தான் தெரியும் லாபமும் நஷ்டமும்
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 жыл бұрын
Small business ideas super star Keep it up
@kumaremman6748
@kumaremman6748 Жыл бұрын
turm really pls help me details
@boopathyboopathy6975
@boopathyboopathy6975 4 жыл бұрын
அருமை .வாழ்த்துகள் .நல்ல பயனுள்ள தகவல்கள் .தந்தமைக்கு .நன்றி .
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@shaaysha
@shaaysha 4 жыл бұрын
Please, tell bengalore address
@vijayakumarvijay5349
@vijayakumarvijay5349 4 жыл бұрын
1 ton ku 3300 apo 25 ton ku 80000 maela aaguthu ithula epdi profit .
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
1ton=907kg।। 25ton nin order, so 25*907*(11.50+4).25*906*15.50=3,51,075 25 ton min order ன்னா,3.5லட்சங்கள் தேவை
@jvjv6332
@jvjv6332 4 жыл бұрын
Sir KZbin la monthly avalavu kidaikum
@sivabsivab453
@sivabsivab453 3 жыл бұрын
Dai mooditu pods🙏
@venkatesanramaraj367
@venkatesanramaraj367 3 жыл бұрын
Sir when you are going to Surat. I'm willing to come with you. Pls help me sir
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
நிச்சயம் அறிவிப்பு கூடிய விரைவில் சொல்கிறேன்
@0007seenu
@0007seenu 3 жыл бұрын
Sir artificial jewelry business Patti sollunge pl
@dinakarandina6237
@dinakarandina6237 5 ай бұрын
TQ loveyou godblessyou
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 3 жыл бұрын
Vilaivikravanglum seri , Athai payan paduthubavarglum seri..Enga baathika padrathry avanga than. Enga kita suppota 20 INR vaangranga, aana departmental stores la 70 rubai..Endha 20 rubai kuda 10 naal alaya vitu than tharanga
@TheRameswaran
@TheRameswaran 4 жыл бұрын
பழங்கள் வாங்குவது பற்றி விடியோ போடுங்கள் ,சோளம் வாங்கி பிறகு விற்பது பற்றி ஒரு விடியோ போடுங்கள்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே வணக்கம்.. முயற்சி செய்கிறேன்
@ExpandVision1
@ExpandVision1 2 жыл бұрын
நான் 1% கூட நம்பவில்லை
@mohammedfaaz4449
@mohammedfaaz4449 4 жыл бұрын
He said dubai price 16.5 that is including shipping or how??
@sankaravel2230
@sankaravel2230 3 жыл бұрын
Injection molding machine patri sollunkal
@rahunathankathirgamathamby4483
@rahunathankathirgamathamby4483 3 жыл бұрын
My name is Rahu. I am in Canada. What business able to do from India to Canada. Please send your ideas. Thanks.
@vaitheevignesh5683
@vaitheevignesh5683 3 жыл бұрын
Your number bro
@maniwithmeena3398
@maniwithmeena3398 3 жыл бұрын
Your no bro
@SaravanaKumar-oz5sc
@SaravanaKumar-oz5sc 3 жыл бұрын
சார் இதேமாதிரி வாழை இலை தொழில் பன்றதற்கு எங்க மொத்தம வாங்காது யார தொடர்புகொள்றது எப்படி மார்கட்டிங் பண்றது?
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
Okay நண்பரே... தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஓரு காணொளி பதிவு செய்கிறேன்
@mohanraja3822
@mohanraja3822 3 жыл бұрын
Conduct number
@arutperunjothitransports4650
@arutperunjothitransports4650 4 жыл бұрын
டெல்லி பயணம் எப்போதும் தொடங்க போறீங்க பாஸ்
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
கூடிய விரைவில் நண்பரே அறிவிப்பு வரும் தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Intrested Who is supplier here in CHENNI?? Pleas reply
@jprajeshwar
@jprajeshwar 4 жыл бұрын
நன்றி நண்பா, நல்ல பயனுள்ள தகவல்..........
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@jprajeshwar
@jprajeshwar 4 жыл бұрын
நண்பா நல்ல கருத்தை பங்கிடுவதில் மகிழ்ச்சி நன்றிகள்
@தாமோதரன்தாமோதரன்தாமு
@தாமோதரன்தாமோதரன்தாமு 4 жыл бұрын
அருமை
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@aleemhsr
@aleemhsr 3 жыл бұрын
Please an episode on wholesale Rice business
@jkumar5520
@jkumar5520 3 жыл бұрын
Anybody interested in healthcare business .No sales simply use for your self and make money.Very good products
@histyleerode
@histyleerode 2 жыл бұрын
எந்த ஒரு பிசினஸ் பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுங்கள்
@ramuchandran6981
@ramuchandran6981 4 жыл бұрын
I want fish business partner
@karthithegreat5530
@karthithegreat5530 4 жыл бұрын
Contact no bro
@ramuchandran6981
@ramuchandran6981 4 жыл бұрын
@@karthithegreat5530 9384117880
@umatransport7796
@umatransport7796 3 жыл бұрын
Thank you sir
@subashchandrabose8799
@subashchandrabose8799 3 жыл бұрын
dear interviewer ,speak slowly so that we can understand your speech.
@KANNANKANNAN-vy8ig
@KANNANKANNAN-vy8ig 3 жыл бұрын
Enaku contact details venum
@garlicsource3213
@garlicsource3213 3 жыл бұрын
8310831697
@2k_music963
@2k_music963 2 жыл бұрын
hi
@IVA756
@IVA756 4 жыл бұрын
Profit only 40 k....investment 4 lakh....something
@mee_vj_9655
@mee_vj_9655 4 жыл бұрын
Thalaiva Opposite a sollitunga amount
@mee_vj_9655
@mee_vj_9655 4 жыл бұрын
Profit 4 lakhs investment 40 k
@mohamedrafi7869
@mohamedrafi7869 4 жыл бұрын
Sir your giving more business ideas but values and figures are not calculative
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Thanks
@vinothkumarm9878
@vinothkumarm9878 4 жыл бұрын
Neenga 40000 Invest panna podhum nu sonninga but avaru 4laks investment pannanumnu solraru
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே அவரை நேரில் சென்று பாருங்கள் உங்கள் தேவை என்னவோ அதை அவரிடம் கூறுங்கள்.. நிச்சயம் அவர் உதவி செய்வார்..
@somethingheals7209
@somethingheals7209 4 жыл бұрын
UNKA *T SHIRT* PROVERB SUPER THALA...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நன்றி நண்பரே
@artaddictersfamily6276
@artaddictersfamily6276 3 жыл бұрын
உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்.. வாழ்க வளமுடன்
@agavaitamil468
@agavaitamil468 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி..முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..
@aravindanm6415
@aravindanm6415 3 жыл бұрын
I like this business
@maattuvandipasanga
@maattuvandipasanga 4 жыл бұрын
நான் இதை கேட்டு அறிந்து கொண்டேன் 👍
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@gowthamkumar4974
@gowthamkumar4974 4 жыл бұрын
First comment and like nanba
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@esaa4530
@esaa4530 4 жыл бұрын
super nanba annaikume self buisness than corect aduthavankite adimaiya velai parkurathu mudiyala trouser kiliyuthu
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Sir I am from Chidambaram For me where I can buy wholesale
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Vigitable, onion, garlic, fruits pls
@rskvideos7880
@rskvideos7880 4 жыл бұрын
கோயம்புத்தூர் ல யாரும் சேல்ஸ் பண்றாங்க அவுங்க நம்பர் கிடைக்குமா சகோ
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நண்பரே தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களிடம் விசாரித்து பாருங்கள்..
@dindon8550
@dindon8550 3 жыл бұрын
Super Bro !!
@sureshsss2792
@sureshsss2792 3 жыл бұрын
pro left right hand mathun please
@psuresh6761
@psuresh6761 3 жыл бұрын
40000 முதல் போட்டால் மாதம் 500000 ok அந்த40000 த விவசாயத்தில் போட்டால் எவ்வளவு கிடைக்கும்? Ple சொல்லுங்க
@jegans2136
@jegans2136 Жыл бұрын
Cocount business potuga brother
@dr.m.sundaram8335
@dr.m.sundaram8335 3 жыл бұрын
Thank you for your information sir.
@gabrielbritto2463
@gabrielbritto2463 3 жыл бұрын
Transportation, Labour charge sollale
@vijaydho7089
@vijaydho7089 4 жыл бұрын
Thank you for information sir.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@srimurugatraders
@srimurugatraders 2 жыл бұрын
Good evening sir
@bb6season181
@bb6season181 4 жыл бұрын
பயனுள்ள தகவல்... நிறைய எதிர்ப்பார்க்கிறோம் ..உங்களிடம்.... மற்றவர்களில் இருந்து நீங்கள் தனித்துவமாக இருக்கின்றீர்கள் அருமை சகோ...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
Nashik Onion Buying methods
15:23
GoodluckAgro
Рет қаралды 24 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
Small business idea | good business for housewife | small business idea Tamil
10:37
செய்வது தொழில் business plan
Рет қаралды 382 М.
Geetha Traders, Onion and Garlic wholesale Merchant
9:55
SS Info TVe
Рет қаралды 93 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19