400 ரூபாய்க்கு வாங்கினால் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Guntur Mirchi Yard / Vignes Tamizha

  Рет қаралды 142,309

Vignes Tamizha

Vignes Tamizha

Күн бұрын

Пікірлер: 98
@pskumar8414
@pskumar8414 10 ай бұрын
தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் .மிகவும் பயனுள்ள வீடியோ.மேலும் தமிழ்நாட்டில் மிளகாய் மார்கெட் விருதுநகரில் உள்ளதாக தெரிகிறது அதை பற்றி வீடியோ போடுங்கள் . நன்றி .வணக்கம் வாழ்த்துக்கள்
@Vignestamizha
@Vignestamizha 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@DNSTn65
@DNSTn65 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு சகோதரா குண்டூரில் நான் ஒரு நான்கு மாதங்கள் ட்ரான்ஸ்போர்ட் வேலை பார்த்து இருக்கேன் அங்க நீங்க போன அந்த குடோனை சுத்தி ஒரு நாலஞ்சு கம்பெனி தமிழ் காரங்க கம்பெனி இருக்கு எனக்கு தெரிந்தவரை வி கே சி புதுக்கோட்டை எஸ் என் ஆர் விருதுநகர் இப்படி நிறைய பேர் இருக்காங்க மறுமுறை நீங்க போனா அவங்களை சந்தித்து பாருங்க அவங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் உங்களுக்கு ஒருத்தர் கேட்டிருக்காரு தமிழ்நாட்டுக்கு எந்த மிளகா வருது என்ன ரேட் அப்படினு அங்கு வர கூடிய 12 ரகங்களும் வந்துட்டு இருக்கு அதேபோல ரேட் வந்து பிக்சட் கிடையாது ஒவ்வொரு பருவத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும் இன்னைக்கு ஒரு ரேட் இருக்கும் நாளைக்கு ஒரு ரேட் இருக்கும் அதுதான் அங்க உள்ள நிலவரம் நன்றி
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
சூப்பர் அண்ணா... பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நல்ல தகவல் கொடுத்தீர்க‌ள்.அடுத்த முறை நிச்சயம் அவர்களை சந்திக்கிறேன்.
@backbenchboy6939
@backbenchboy6939 Жыл бұрын
Bro unga contact number anupunga pls
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
Nice information😊👍
@smileboy3354
@smileboy3354 Жыл бұрын
Bro pls send ur contect no
@sharpincome724
@sharpincome724 10 ай бұрын
I m also near guntur தமிழர் company number pls
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good presented on dry 🌶chili's, market guntur, explored so well for business ideas, advantages, greetings from banglore gracias😊.
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you so much friend
@ska.kader2023
@ska.kader2023 Жыл бұрын
super vignesh bro First time watching your channel. It was useful information for everyone
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank u so much bro...
@Raghu198
@Raghu198 5 ай бұрын
I liked ur video vignesh bro. Viewer from Kerala 👍🏻
@Vignestamizha
@Vignestamizha 5 ай бұрын
@@Raghu198 thank you bro
@rangaprabhuveera588
@rangaprabhuveera588 Жыл бұрын
Good. MY UNCLE CHILLI BUSINESS TIME I GO TO VISIT CHILD..MY UNCLE SON I TWO PERSON THENI DIST KODUVILAAR PATTI, RANGANATHAPURAM. THENI NEAR AREA GOOD RESULT..BUT NOW THIS BUSINESS START ANY THINK .....I GO CHILLI ALL GOOD SUCCESS MY UNCLE MY AUNTY NEAR SPEECH...
@kumaravelkannan
@kumaravelkannan 14 күн бұрын
வணக்கம் சகோதரா உலகிலேயே அதிககாரத்தன்மை உள்ளமிளகாய்காந்தாரி'மிளகாய்"என்கிறார்கள்-அதைபற்றிபோடுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
@Swathiram-e4c
@Swathiram-e4c Жыл бұрын
Super explanation bro about red chilli business...keep it up 👏👏👏
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you bro
@manjunathj3
@manjunathj3 Жыл бұрын
Super 👌 bro.. keep the great work.. ❤
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you sir
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 Жыл бұрын
Good Efforts. Do continuously upload Grocery Wholesale market North India South India. Thanks for your Response to the Business world. 👏👏👏🙏🙏🙏💥💥💥by M.Duraipandi Senior Citizen
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
I will try my best sir... Thanks for your support
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 Жыл бұрын
​@@Vignestamizha🙏🙏🙏
@ivantasticforever
@ivantasticforever Жыл бұрын
I wanted to hear the sounds of the market, record more
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
If I had chance to visit again... definitely will do bro
@Vishalraaj2010
@Vishalraaj2010 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@anandr1133
@anandr1133 Жыл бұрын
Superb sir tq .sir fist shop nur dedails sir
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
bro, any possibility to get fresh chillies retaill online in small quantities say one or two kgs. they can open a separate section for retail also. the owner has to decide. it appears that the owner is a very nice gentleman. hope he will consider. happiness will prevail among customers that they have bought fresh🌶🌶🌶🌶🌶🌶🌶
@Vignestamizha
@Vignestamizha 11 ай бұрын
Nice idea bro... let's see
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
@@Vignestamizha thank u bro. wish you happy pongal, etc.🥰👌👍🤝🙏🏻
@Vignestamizha
@Vignestamizha 11 ай бұрын
@@A.B.C.58 same to u bro
@Hollymolly958
@Hollymolly958 29 күн бұрын
Ramanathapuram chilli is better. Similar market should be established here after Kaveri gundaar link is established 😊
@elumalai6178
@elumalai6178 Жыл бұрын
சூப்பர்
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you
@ivantasticforever
@ivantasticforever Жыл бұрын
Do live streams from the market please
@GandhiKarupaiya
@GandhiKarupaiya 7 ай бұрын
நான் குன்டுருக்கு மிளகாய் வியாபாரம் சம்மந்தமாக இரண்டுமுறை சென்றுள்ளேன் அங்கே தமிழ் பேசுவதற்கு சரியான ஆள்இல்லை எனவே தமிழ் பேசும் வியாபாரிகள் முகவரி தெரிவித்தால் நல்லது
@Nishwanth-vo1bd
@Nishwanth-vo1bd 3 ай бұрын
எந்த மாவட்டம் நீங்க?
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Super
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you
@ganesanmutharaiyar2750
@ganesanmutharaiyar2750 Жыл бұрын
குண்டூரில் மிளகாய் மண்டி உள்ளது என்று வீடியோ போட்டுள்ளீர்கள்....மிக்க நன்றி.குண்டூர் ரயில் நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்றும்....மண்டி அமைந்துள்ள விலாசம் எதுவும் பதிவிடவில்லையே.....
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
3km sir... railway station la auto iruku... Rs.200 charge pannunga
@RameshRamesh-sy6mr
@RameshRamesh-sy6mr Жыл бұрын
15 rs
@periyalakshmananp1378
@periyalakshmananp1378 Жыл бұрын
@@Vignestamizhayes naan poi irukke bro
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
அங்க வாங்கீ நம்ம ஊருல வேப்ரம் பன்னலாம
@nspconstruction3559
@nspconstruction3559 Жыл бұрын
super vignesh
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you
@imamali701
@imamali701 Жыл бұрын
which month get more arrival came this market place
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
October
@ஈரோடுஎக்ஸ்பிரஸ்
@ஈரோடுஎக்ஸ்பிரஸ் Жыл бұрын
Super bro
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank u bro
@vigneshvicky761
@vigneshvicky761 Жыл бұрын
தடா வில் இருந்து எத்தன கிலோமீட்டர் தயவு செய்து சொல்லுங்க தம்பி
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Tada water falls to mirchi yard 360 km
@KandhanS-hs5go
@KandhanS-hs5go 9 ай бұрын
சார் வணக்கம் உங்கள் அலைபேசி எண் வேண்டும் சார்
@Vignestamizha
@Vignestamizha 9 ай бұрын
Check description sir
@Skr7222
@Skr7222 Жыл бұрын
நம்மிடம் இந்த அளவு coldwstorage வசதி உள்ளதா
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
I don't know bro need to check
@hareeshshanmugam9425
@hareeshshanmugam9425 Жыл бұрын
நம்ம ஊரில் 450 கிடைக்கிறது
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
10 kg bro...
@subramaniannatarajan8995
@subramaniannatarajan8995 13 күн бұрын
விவசாயிகளிடம் இப்படி அடித்து வாங்கி கொள்ளை லாபம் பார்பது உங்களுக்கு மனசாட்சி உருத்தலயா
@crazygaming9434
@crazygaming9434 Жыл бұрын
பாராட்டுக்கள்
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you
@kallai3602
@kallai3602 11 ай бұрын
ஏன் 5000 கூட தான் விற்கலாம் but யாரு வாங்குவா😅😅😅😅
@Vignestamizha
@Vignestamizha 11 ай бұрын
Athunaala thaan correct margin la sale pananum bro 😎
@narayanasamyselvarajan1478
@narayanasamyselvarajan1478 Жыл бұрын
இங்கேயே கிலோ 250க்கு கிடைக்கிறது. உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Anga Rs.70 la irunthu irukku bro... Depends on quality...
@hareeshshanmugam9425
@hareeshshanmugam9425 Жыл бұрын
இங்க நல்ல quality 400 இருக்கு
@dora1772
@dora1772 5 ай бұрын
Bro enka business ku venum
@dora1772
@dora1772 5 ай бұрын
Konjam details ah Sollunga
@SuryaTMS
@SuryaTMS 3 ай бұрын
Hi
@balasubramanians4955
@balasubramanians4955 Жыл бұрын
அண்ணா பொங்கல் அன்று மார்க்கெட் இருக்குமா
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Irukum bro... May month mattum tha leave
@lekae5640
@lekae5640 Жыл бұрын
Bro na chili business start pannalaamnu irukke but low costla. Starting rate evalo ippo irukkunga bro
@vasasamayal6889
@vasasamayal6889 Жыл бұрын
வணக்கம் துப்பரவு இல்லை காலால் மிளகாய்யை மிரிக்கிறார்கள்
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
🤮🤮🤮🤮🤭🤭🤭🤭🤭🤭😔😔😔😩😫🥱😭😭😭😭😭😭🙈🙉🙊
@vijayrajraj1275
@vijayrajraj1275 5 ай бұрын
ஒரு எத்தன கிலோ நன்ப
@meenakshisundari4121
@meenakshisundari4121 2 ай бұрын
Pls details give me sir
@msshabeehudeen8430
@msshabeehudeen8430 10 ай бұрын
Price list?
@Vignestamizha
@Vignestamizha 10 ай бұрын
Not available
@sydeazharf8352
@sydeazharf8352 4 ай бұрын
Mobile phones
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
100 கிலோ எவ்லவு
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Per kg starts from Rs.70
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
Numbhar irukka
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
எனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும்
@aravindn5091
@aravindn5091 Жыл бұрын
Address mobile num kedaikuma
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Contact number in description
@nesamani3173
@nesamani3173 Жыл бұрын
Anna unga mobile number kidaikkuma
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
My number in description bro
@ska.kader2023
@ska.kader2023 Жыл бұрын
Super bro
@queensbeauty1929
@queensbeauty1929 Жыл бұрын
Super
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Thank you 🙏
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
புளிக்கு இந்த ஊர் Famous
4:42
செய் தொழில் Sei Thozhil
Рет қаралды 25 М.