அய்யா நன்றிகள் சிறப்பான தகவல்கள்.ஆனால் அதிகப்படியான ஆங்கில சொல் வருவதால் புரிய அதிகப்படியான நேரம் எடுக்கப்படுகிறது
@vel33252 ай бұрын
1.சார் ஏன் எல்லோரும் Mutual Fund ல investment பண்ண சொல்றீங்க. 2.Mutual fund எப்படி வேலை செய்யுது. 3.அதற்கு எங்கிருந்து லாபம் வருகிறது . 4.நிதி ஆலோசகரின் வேலை என்ன 5.நிதி ஆலோசகர் ஏன் Mutual fund இல்லாமல் நேரடியாக ஏதேனும் ஒரு fund ல் invest பண்ண கூடாது பயமா அல்லது எதற்கு risk என்ற எண்ணமா... 6.Mutual fund ல loss ஆனதே இல்லையா??ஆகாது என்றால் கேரண்டி யார் கொடுப்பது.லாஸ் ஆகும் என்றால் அதுவும் risk தானே.??
@moneytreesalemking2 ай бұрын
Hi sir good evening to all
@perathuselvi8612 ай бұрын
எனக்கு வயது 64 ஓய்வு பெற்ற அரசு ஊழியா். நானும் இப்படித்தான் வேலையில் இ௫க்கும் போது உறவினா்களை ஏகப்பட்ட வியாபாரம் பாா்தேன்.யா௫ம் அா்பபணிப்பு உணா்வோடு பணியாற்றவில்லை..பாலித்தின் பைகள்,பேக்காி கடைக்கு தேவையைான மூலப்பொ௫ள்,தேங்காய்,ஜவுளி,இட்லி பொடி வியாபாரம் வரை புத்தி கொள்முதல் `நேரடியாக பாா்க்காத பயிா் பாழ்´.சாா் சொன்ன மாதிாி சமூகத்திற்கு என்ன தேவையோ அதை நாம் விாிவு படுத்தி சிறப்பாக கொடுப்பதே வியாபாரம்.நன்றி