விவசாயிகளை இழிவாக கருத வேண்டாம் 😢😢😢. ஆனால் விவசாயி என்ற பெயரில் கோல்மால் செய்யும் அரசியல் வாதிகள் பற்றி பேசுங்க
@How_is..It94 ай бұрын
கோல்மால் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்😊😅
@Saadathtunnisa4 ай бұрын
North India yala sharuk Khan daughter Amithab bachan wife jaya bachan yellam agriculture investment kaati tax escape pandranga like many film stars play the game like this Idai than lawyer solra vishayam hope you all understand
@ts.nathan77864 ай бұрын
எக்கச்சக்கமாக உரம் பூச்சி மருந்து போட்டு உணவை விஷமாக்கியவர்கள் அப்பாவி விவசாகள்தானே?
@TP-fr7sv4 ай бұрын
@@Saadathtunnisa நடிகர்கள் பண்ணை வாங்குறதே இதுக்குதானே.
@vigneshnagaraj71374 ай бұрын
Even MSDhoni brother
@Selvaraj-js2ee4 ай бұрын
மிக மிக அருமையான காணொளி நன்றிகள் பல❤
@ramanmahalingam83494 ай бұрын
Useful ah video Podra youtube chennal la nengalam oru chennal ,,,,, nandri ..evlo periya poogambam vandhalum nengalam escape ayuruvinga.. nalla irupinga ponga❤❤❤❤❤❤
@dinesh64894 ай бұрын
Old Tax Regime is the best - it will be helpful for someone who is going to have HOUSING LOAN, PPF,NPS/LIC/Insurance and some others.
@How_is..It94 ай бұрын
Especially serving persons only 👍
@mohammedsultan53984 ай бұрын
School fees
@anvardheenjabarullah19924 ай бұрын
No bro … I applied old regime only during IT returns auditor changed to new regime. Above 20+ lakhs package only New Regime is good
@vigneshnagaraj71374 ай бұрын
NPS available in new Regime also I think k
@benedictjoseph38324 ай бұрын
@@anvardheenjabarullah1992wait and see..they will remove old regime and increase the tax in new regime..then no choice..😂
@subbunathan79944 ай бұрын
விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். சிவாயநம
@apolitical-4 ай бұрын
We spent our earning and also the borrowed loans, all through the year, resulting in paying various huge taxes (GST etc) from 12 to 28 percent. In the end, in March, we won't have money in our hands (that's what happens to salaried class). Yet, in the incometax returns, we lie to the government what all paid (GST) to the government (in the pretext of various taxes) as income, as if it is in our hands/account. Then we are made to pay additional (upto) 30 percent as direct taxes, (for the second time) for the paid (GST etc.) taxes and also for the spendings, as income which never was. Luckily, we are not taxed GST for our pension. In reality, income tax is tax for the tax we had already paid and also for the spent (medical, food ,travel, etc) amount. Tax for Tax: Whenever we are billed for any purchase, PAN number should be mentioned, and the Government should give provision for tax reduction in our returns for the taxes already paid as GST, Road Tax, Petrol Tax etc.. from the taxable income or adjustment as taxes already paid.
@uthiriyaraja12193 ай бұрын
அருமை எளிமை நன்மை வாழ்த்துக்கள் நன்றிகள்
@Tanviya1234 ай бұрын
பணக்கார விவசாயிகள் குறைவு 👍 உண்மையான வார்த்தைகள் 👍👍
@beawarehelp60294 ай бұрын
Kuraivu thaa... But irukanga la
@Tanviya1233 ай бұрын
@@beawarehelp6029 ஆமாம் இருக்காங்க
@balasubramanian22743 ай бұрын
விபரமாக விவாதித்தீர்கள். புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி. நன்றி.
@bsenthilkumar60974 ай бұрын
ஆடிட்டர் அவர்களின் விளக்கம் சிறப்பு
@krishnankonar6444 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி.❤❤❤
@sathishmechwhite3 ай бұрын
எல்லாருக்கும் புரியும் படி சொன்னது சூப்பர்
@ShreeCKrishna45754 ай бұрын
விவசாயத்தில் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை வியாபாரிகளுக்ளே இலாபம் . விவசாயத்தை பற்றி புரிதல் இல்லாத நாட்டு நடப்பு சேனல் இது போன்ற தவறான செய்திகளை பதிவிடுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
@narasimmangopalswamy26384 ай бұрын
தேர்தல் பத்திரம் பணம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு வரி விதிப்பு உண்டா என்னய்யா உங்க நியாயம்
@umashankarmunuswamy25404 ай бұрын
😂😂😂😂
@raguls3643 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...
@swaminathanrajagopalan17163 ай бұрын
Political donations not taxed for long time. Every political party is benefitted by the law.
@arunbrucelees3444 ай бұрын
ஒரு விவசாயி எவ்வளவு உழைப்பிற்குப் பிறகு வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா அப்படி வருமானம் கிடைக்குதா இல்லை நட்டத்தில் போகுதா என்று தெரியுமா நீங்கள் எதை பேச வந்தீர்களோ அதை மட்டும் பேசுங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்புக்குப் பின்னால் அவனுடைய வேதனைகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்😢
@venkatesans89714 ай бұрын
Very true🥰🙏 in our Tamil Nadu every farmer get very low income only. Some time very loss for👭👬 them. My friend have 10 acres. He worked nearly daily 16hours.but his income very low. He have👭👬 no 💤😴every year only three 3️⃣ days he spent for👭👬 his family and his friends👭👬. Always machine life 👧if they have no free EB. Agriculture will close. ❤❤❤❤❤
@kalishmba4 ай бұрын
Ipadi irukura mutual Kala vachu interview edutha vilangum
@prabhus84124 ай бұрын
ஆமாம்... மஹாராஸ்ட்ராவில் சரத்பவார் 100 கோடி விவசாயத்தில் சம்பாதித்ததாக கணக்கு காட்டி வரி கட்டாமல் இருந்தார்... விவசாயத்தில் எப்படி100 கோடி சம்பாதிப்பது என்று மற்றவர்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
@rr16854 ай бұрын
Govt destroyed ppl
@Terry_Vlogs4 ай бұрын
Yenda dai... எல்லா அரசியல் வாதியும் 300 ஏக்கர் நிலம் வச்சிட்டு விவசாயி சொல்லி எல்லா சலுகையும் வாங்கிட்டு போவீங்க.. 20000 சம்பளம் வாங்குரவன் டாக்ஸ் கட்டணும். உங்களை எதுவும் சொல்ல கூடாது ல
@Sanathkumarmk29 күн бұрын
விவசாயி இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டுமானாலனால் கிலே அரிசி 400 ருவாய் விற்க வேண்டும்
@harigold19834 ай бұрын
Really well explained for 7 Lakh tax details 🎉🎉🎉
@padmarao23334 ай бұрын
Excellent video. Informative. Super Nattu Nadapu guys.
வாங்குகிற சம்பளம் முழுவதையும் விவசாயத்தில் போட்டால் வெளியே வர மாட்டேங்குது வருமானவரி எங்கிருந்து கற்றது
@radhakrishananswaminathan26684 ай бұрын
Agriculture is the best profession as it does not come under the purview of any tax.
@radhakrishananswaminathan26684 ай бұрын
Peasants don't invest their income in FD. They invest the earnings in gold.Clever
@di667274 ай бұрын
ஆமாங்க நானும் வேலைக்கு போயிட்டு தோட்டத்தில் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு அம்பாச காச பூரா காட்டுக்குள்ள போடுற ஒவ்வொரு வருமானமும் இல்லை. அது ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு காட்டுக்குள்ள போட்டுட்டே இருக்கணும்னு. வருமானம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி அதை பண்ணிட்டு இருக்கணும் ஏன்னு தெரியல
@ts.nathan77864 ай бұрын
வாங்கற சம்பளம் அனைத்தையும் வயிற்றில் போட்டாலும் ரிட்டர்ன் வராது. அதுக்காக வரி கட்டாமல் இருக்க முடியாது.
@ts.nathan77864 ай бұрын
விவசாயத்தில் வருமானம் வராவிட்டால் ஏன் விவசாயம் செய்கிறீர்கள். சமூக சேவையாக விவசாயம் செய்கிறீர்களா?
@janarthananvm63303 ай бұрын
மிக மிக நீண்ட காலமாக விவசாய வருமானம் என்ற போர்வையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மாற்றவும் பெரும் பணக்கார்ர்களும், அரசியல்வாதிகளும்…..உபயோகிக்கின்றனர் என்பது உண்மையே. Chartertered accountants மூலமாக இந்த செயலை செய்கிறார்கள். உண்மையான விவசாய வருமானம் மட்டும் கண்டிப்பாக வாழ்வாதாரத்திற்கு போதாது. இதற்கு ஒரு தீர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும்
@mahendrann26903 ай бұрын
True brother
@lakshmanangurusamy84514 ай бұрын
Very good informative video. Clarified selection of old regime or new regime, and about agricultural income which will induce people to enter agriculture.
@dhineshkumarn67564 ай бұрын
அருமையான Explain very thank u
@m.s.vargheese4 ай бұрын
இனிமேல் எல்லா கட்சிக்காரர்களும் ... விவசாயம் செய்து கிடைக்கும் லாபம் பெரிதாக இருக்கும்
@dhanasekaran37794 ай бұрын
நான் அலுவலராக இருந்து இப்போது விவசாயி. விவசாயின் வருமானம் நல்ல மழை பெய்து மின்சாரம் சீராக கிடைத்தால் சுமார் 4 லடசம்(10ஏ). இதில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயம் தேவையா என தோன்றுகிறது. இதற்கு வரி விதித்தால் ஒரே ஓட்டம்தான்.
@balakrishnanramasamy10734 ай бұрын
விவசாயம் தவிர வேறுதொழில் செய்பவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்திசெய்யவே இயலாது. அதனால் தான், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என வள்ளுவர் பாடினார்.
@viswanathanguru67884 ай бұрын
Super Explanation Sir.Thanks
@palanisamy37404 ай бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நன்றி ஐயா.
@pugazhinivlog94794 ай бұрын
விவசாயத்துல எங்கடா லாபம் வருது, எங்க விவசாயம் நடக்காம போயிடப்போது னு அவங்க விவசாயத்துக்கு it இல்லனு சொல்றாங்க
@dhineshkumarn67564 ай бұрын
எங்க வீட்டு ஓனர் வாடகை மட்டும் பத்துவீட்டுக்கு மாதம் ஒருலட்சம் காசாக வாங்குது ஆனா அவங்க Tax கட்டல ஆனா 30 ஆயிரம் வாங்குற மிடில் கிளாஸ் Tax கட்டனுமா?
@mahalingam-tx6td4 ай бұрын
ஒனர் வீடுகட்ட வாங்கின கடன நீங்கள் ஒன்னும் கட்டவில்லையே
@kamakshinathan71434 ай бұрын
எழுதிப் போடுங்க. ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீடு வாடகைக்கு விட்டு இருந்தால் வருமான வரி கட்டி தான் ஆக வேண்டும்.
@smurugesan84134 ай бұрын
@@mahalingam-tx6td 50 lakhs invest பண்ணி rs8500 வாடகை வருது 35L bank loan உள்ளது Emi 32300/-
@natarajankudanthai83394 ай бұрын
அரசியல் வாதிங்க ஊழல் பணத்த வணிக வளாகம் வீடு கட்டி வாடகை பணமே மாதம் கோடி கணக்குல வருவதை மீண்டும் இடத்த வாங்கி போடுவத என்ன என்று சொல்வது
@meenrajramaiah224 ай бұрын
@@kamakshinathan7143Only Salaried people are paying Incone Tax disclosing their Salary Income. But ,Corruption and Bribe no Govt Employee is disclosing while filing IT Return.So nobody is honest now a days.
@IrudayamA-c6o4 ай бұрын
*ஐயா,நான் EPF95 குடும்ப ஓய்வூதியமாக மாதம், *Rs.752/- மட்டுமே பெறுகிறேன்!..* எனக்கு *எவ்வளவு வரி என்று நிம்மியம்மாவைக் கேட்டுச் சொல்லுங்கள்!..* *வாழ்வாதாரத்துக்கான GST க்கே இந்த 752 போதவில்லை!..* *மாதம் ₹10,000/- பென்சன் கொடுக்கச் சொல்லுங்கள்!..*
@ManiS-wd2eu4 ай бұрын
Appo pitchai eduthu sapidareengala
@ts.nathan77864 ай бұрын
752/- ரூபாயில் நீங்கள் வாழ்கிறீர்கள்? வேறு வருமானம் இல்லையா? நம்பிட்டேன்.
@seetharamankalyan4 ай бұрын
திமுக வில் சேர்ந்தும் நீங்க கோடீஸ்வரன் ஆகவில்லை??
@aknews36694 ай бұрын
Adha en ga ivarta kaekuriga
@aknews36694 ай бұрын
Adha en ga ivarta kaekuriga
@tamilni9308Ай бұрын
Super explanation. Thanks
@selvarajanramalingam21024 ай бұрын
நான் தினந்தோரம் டாஸ்மாக்ல டாக்ஸ் கட்டுகிறேன்.சாதரன மக்கள், சாதரனவோட்டலில் பசிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால் வரி,ருசிக்கு சாப்பிடும் வோட்டலில் மட்டும் வரி போடவும்.
@SureshKumar-li5dv4 ай бұрын
Speak about old tax regime tax slab increase by 30% for 10+ Lakhs, Govt wants to reduce savings habit and encourage loans and market investment
@ashmisilvester17493 ай бұрын
I have a doubt. If i had 7 Lak as saving in one account , 2L in Fd in a bank, 2L in mutual fund, 6.5L in Stocks ,5.5L in fd in other bank, 4L in SAving in other bank . now im taxable for what? . if these amount was taken out . is it taxable.
@Tharagai-119243 ай бұрын
Thankyou so much for clearing doubts,useful KZbin channel
@thirdeye-tamil4 ай бұрын
விவசாயிங்க வெயில்லையும் மழைலையும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, மழை அதிகம் பெய்தால் பயிர் அழுகிவிடும், வெயில் அதிகமாக இருந்ததால் பயிர் கருகி விடும்.. விவசாயிகளுக்கு வருமானம் என்பது நிரந்திரமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@pravichandran22664 ай бұрын
சிறப்பு!👍👍👍
@MuralidharanVenkataraman18173 ай бұрын
ஐயா மேலோட்டமா, கருத்து எதுவும் தெரிவிக்காம, அதே சமயம் மாறுதல்கள் பற்றி தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். பாராட்டுக்கள்😊
@sangeetharajanm24404 ай бұрын
Up to 7 Lakh no income tax pay panna theva illa but income tax govt Ku pay pannanum nu Middle class atleast oru insurance scheme podrathu,ppf Or Post office scheme Etho money vadu save pannanga ippa new tax regime la no deductions for investments Or savings ..so elarum ini irukrara kasa stock market la pottu retirement Oru unstable ah iruka bothu
@nandakumarj56774 ай бұрын
அதைத்தான் அரசாங்கம் விரும்புகிறது.
@mahendrann26903 ай бұрын
Standard deduction now 75000/-
@mohamedriyas354511 күн бұрын
New tax regime ah irunthal enna intha new tax regime la deduction claim panna mudiyathu but LIC Maturity agumpothu total amount um exempted than. Old tax regime la tax percentage athigam athavathu 250000 - 500000 varaikkum 5%, 5,00,001 - 10,00,000 varaikkum 20%, 10,00,001 - 15,00,000 25%, 15,00,001 Above 30%. But New tax regime la 5%, 10%, 15%, 20%, 30% ipdi increase agum. So new tax regime la tax decrease agum
@Vimalkumar-mr3xn3 ай бұрын
கிடைக்கிற வருமானம் வீட்டு வாடகை உணவு ஆடை கல்வி கட்டணம் மருத்துவ செலவு வாகன செலவுன்னு பணமில்லாம கடன் வாங்கி வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. அரசியலில் கொள்ளை அடித்து சொகுசா வாழுபவனுக்கு அடுத்தவன் நிலை என்ன தெரியும். வரியை விதிக்கும் பாதி பேருக்கு குடும்பமே இல்லாமல் கும்மாளம் அடிப்பவர்கள். எல்லாமே ஓசி செலவு. கோடி கணக்கில் சம்பாதிப்பவனுக்கு வரி விலக்கு. கஞ்சிக்கு போராடுபவனுக்கு வரிமேல் வரி. ஒழுங்கா படிக்காம தகுதி இல்லாமல் பதவிக்கு வந்துட்டு எல்லார் தாலியும் அருத்துட்டு இருக்கானுங்க. சோறு திண்றிங்கனா மேல சொன்ன செலவுக்கு கணக்கு பார்த்துட்டு வரியை போடுங்க
@kavi11904 ай бұрын
@nattunadappu Old scheme IT file panna enna benifits ( excemptions) appdi nu oru video pannunga use fulla ah irukkum
@perumalk273 ай бұрын
Sir please reduce tax for corporates, Actors, Cricket stars, IAS IPS officers , business doons, Polititions, and loans may be waived for them. Put more tax on common man.
@godsgift82114 ай бұрын
மிகவும் அருமை 🎉
@jaganathanramachandran43723 ай бұрын
மிகச்சிறந்த விளக்கங்கள்
@ganeshbm42654 ай бұрын
Excellent explanation ❤
@karthikeyankeyan75184 ай бұрын
Nalla iruku next petrol and diesel vari kondu vanda nalla irulum
@kannanlakshmi26834 ай бұрын
ஐயா நேரடியா 7 லட்சம் வரிவிலக்கு மக்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கலாம் குழப்பம் இல்லாமல் இருக்கும் பரவால்ல 7 லட்சம் வரைக்கும் வரி இல்லை மேலும் உங்கள் விளக்கம் அருமை ரொம்ப நன்றி
விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கொஞ்சம் தான். நிருபர் தயவுசெய்து, 1 ஏக்கர் நிலப்பரப்பில் ஆகும் செலவு எவ்வளவு? அதில் வரும் பயிர் எவ்வளவு கிடைக்கும்? அதனால் கிடைக்கும் பணம் எவ்வளவு என்று கணக்கிட்டு கூறுங்கள். வரும் தொகையையும் செலவான தொகையையும் கழித்து விவசாயின் லாபம் எவ்வளவு என்று கூறுங்கள்? விவசாயி தொழில் மற்றும் நமது பாரம்பரியம் என்று விவசாயம் செய்கிறார்கள்.
@rajendranp78154 ай бұрын
சூப்பர் எஸ்பிளானேஷன் sir
@lalithasankaran50794 ай бұрын
He explained well
@lawyersudhakar45884 ай бұрын
Very useful to myself thank you sir
@Wordofdark4 ай бұрын
Thanks for the info guys
@hariharakumar98554 ай бұрын
Good Explanation..
@YTVenbhaPramiya4 ай бұрын
Kastam pattu work panni earn pannitu antha salary la tax um kattitu again vangra groceries la irunthu A-Z ellathukum again tax include aagudu .... ithu enna niyayam
@sethupathy204 ай бұрын
Every question was nice, so clear and cut but please avoid politics question.
@kadharhussan19404 ай бұрын
Keep in doing rock
@narayanankutty94154 ай бұрын
The worst hit will be senior citizens especially if they opt for the new tax regime or once the old regime is abolished
@swaminathanrajagopalan17163 ай бұрын
Can you illustrate with an example?
@ravikishore75404 ай бұрын
Nice explanation 👍👏
@prakashraj35554554 ай бұрын
Good information ❤❤
@EKAMBARAM.T4 ай бұрын
சம்பளம் என்பது ஒரு கூலி கூலி சாப்பாடு& இதரசெலவுக்கு பத்தல இது எப்படி வருமானம் ஆகும் நான் என்ன வியாபாரமா செய்யறேன் trading a/c போட்டு வருமானத்திற்காக வரி கட்ட
@ts.nathan77864 ай бұрын
வியாபாரிக்கு வணிகவரிதான் வரும். வருமானவரி அல்ல. இரண்டிற்கும் வித்தியாசமான கணக்கீடு உண்டு.
@TP-fr7sv4 ай бұрын
சம்பளம் ஆண்டுக்கு 3லட்சம் வரை கட்ட தேவையில்லையே அப்புறம் என்ன?
@vijayavaniastroscience82434 ай бұрын
விவசாயி அரசு ஊழியராக்கி நிலத்தை அரசு எடுத்துக்கலாமே
@pranavareengaram4 ай бұрын
Good interview and good explanation
@anishs83064 ай бұрын
Well explained sir thank u
@priyankapriya93294 ай бұрын
Not focusing Agricultural income only, plz focus how many farmers loss his money in agricultural every year.
@subbiahguru41264 ай бұрын
Thanks for this useful information as a common man very help full to me
@pisundar4 ай бұрын
Very nice bro, nice information
@bharathiraja37574 ай бұрын
விவசாயத்துல கோடிகணக்குல வருமானம் வராது என்று தெரிஞ்சு இந்த மாதிரி திட்டத்தை கொண்டு வரானுங்க ..🤦 பெருமையா சொல்லிப்பானுங்க , நாங்கள் விவசாயத்துகாக நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கோம் என்று 🤦..
@ManiS-wd2eu4 ай бұрын
1961 income tax potta pothey agriculture income exempted, not new.
@gurudharmalingam91534 ай бұрын
அரசியல் வியாதிகளுக்கு நல்லாவே தெரியும்.ஆனா "கணக்கு" காமிக்க உபயோகப்படுமே
@Avudaiyammal-hs2wm4 ай бұрын
அதாவது தம்பி வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்.....
@TP-fr7sv4 ай бұрын
வருமானம் வராது என்பதால்தானே மானியம் தருவதெல்லாம்
@gurudharmalingam91534 ай бұрын
@@TP-fr7sv எந்த மானியமோ இலவசப் பிச்சையோ வேண்டாங்க.எங்க விளைபொருட்களுக்கு நல்ல விலை தந்தால் போதும்.மானியமெல்லாம் துணிக்கடை தள்ளுபடி மாரிதான்."ஏத்தி" ,தள்ளுபடி தர்றமாரிதான்
@krishnavenimohanachandran76024 ай бұрын
Superman Valha valamuden sir
@narenka56184 ай бұрын
IT Payers to be increased may shop keepers /small business men earning more profit by cash and not at all filing IT dept also not finding. Most of the employees, pensioners, industrialists paying i think it is an injustice .
@swaminathanrajagopalan17163 ай бұрын
Also persons investing in land and reselling by construction of houses deal in cash only and they register guideline value only and balance amount not disclosing in income tax returns. They also don't pay capital gains tax on cash portion. This practice going on for several years.
@SureshKumar-li5dv4 ай бұрын
Old Tax regime impacts are high considering people who taken home loan and investment on Insurance which we are doing for last 5 to 10 years
@mohamedsiddiq.3 ай бұрын
விவசாயிகள் வரி கட்ட மாட்டார்கள் நாங்கள் வரி கட்டணுமா என்று கேட்க மாட்டார்கள் ஆனால் இப்படி கேட்பார்கள் சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அநியாயமாக இவ்வளவு வரி வாங்குகிறீர்கள் என்று அரசாங்கத்தை எதிர்த்து தான் கேள்வி கேட்பார்கள்
@karthikeyanjeevan93694 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@felixrajasingh12554 ай бұрын
Great escape for budget question 😅😅
@MuthuKumar-bs3ru4 ай бұрын
விவசாயம் என்பது நீர் பாய்ச்சி சம்பாதிப்பது இல்லை வேர்வை பாய்ச்சி முதலிடு செய்து வேலை ஆட்களுக்கு கூலி குடுத்து தூங்கும் போது கூட செய்த பயிரை நினைத்து வாடும் உன்னதமான தொழில்... நீங்கள் உன்பது மட்டுமே என்று நினைக்கிறேன் 1 ஏக்கர் நிலம் விவசாயத்தில் உழைப்புடன் சேர்த்து 30 ஆயிரம் கிடைப்பது கடினம் 4 மாத வருமானம் தயவு செய்து உங்களுக்கு அறிவு மிகவும் குறைவு மிகவும் வலிக்கிறது நீங்கள் விவசாயம் பற்றி தவராக பேசுவது
@subramanian43214 ай бұрын
உழுதவன் கணக்கு பார்த்தால் ஆழாக்கு கூட மிஞ்சாது. இன்கமாவது டாக்ஸாவது!
@raguls3643 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...
@sivag20323 ай бұрын
Sarath powar 100 kodi samprikar
@rajasegar34534 ай бұрын
What about if a person's income in stcg only upto 7 lacs in new tax regime? Will 87A applicable or not?
@rajaduraiK-u2m12 күн бұрын
Employee Kitta income tax vaanka koodathu. Avarkal uzhaitha kaasu ORU paisa pidikkamal kodukka vendum. Athuthan sirantha arasaankam.
@rajeshr4554 ай бұрын
Cost of living doubled still collecting without increasing exemption limit. Education become business. Because all sector not paying income tax. So we have indirect taxes only organised sector employees paying income tax and indirect taxes. It's injustice so abolish income tax.
@yasothaiyasothai25384 ай бұрын
Kadtap pattu kadan vanki night pakal vivasayam patha vari kattanum athunala kadan vantha nenga ena pannuvinga
@GaneshGanesh-eh3lgАй бұрын
விவசாயத்துல எங்கேடா வருமானம் வருகின்றது!
@arunbrucelees3444 ай бұрын
கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் நீங்கள் எத்தனை விவசாயிகளை பார்த்தீர்கள் எத்தனை விவசாயிகள் உடன் நீங்கள் பயணித்தல் காளி எதையும் தெரிந்து பேசுங்கள் காளி தெரியாமல் எதையும் பேசாதீர்கள் நீங்கள் கார்ப்பரேட் கம்பெனிக்கு செய்யும் வேலையும் விவசாயம் ஒன்றா அப்படி இருந்தால் நீங்களும் விவசாயம் செய்ய வேண்டி தானே எதற்கு இந்த தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்😢
@yasothaiyasothai25384 ай бұрын
Ac la irukaravanuku vivasayam pathi ena theriyum oru nall may masam veila vitta evanum vivasayatha pathi pesa matanga
@yasothaiyasothai25384 ай бұрын
1000rs alika 2000rs nu onu kontu vanthanga 2000rs government thadai seiyaratha new's varala ana 2000rs nada muraila kanom 1year ah entha valila yaru v2la irukunu thetiyala ipo 2000rs sellathunu oru mutivu government etutha Velaya varum
@Terry_Vlogs4 ай бұрын
தர்குறி
@harinathankrishnanandam97094 ай бұрын
Why every year IT structure is being twisted. Why not every 5 or 10 years? '
@ro8jhraja4 ай бұрын
எல்லாத்துக்கும் GST வரி கட்டுரோம். பின்ன என்ன புண்டைக்கு Tax கட்டனும்?
@yuvaraj5754 ай бұрын
Apudi kelu pa but again Adhe govt ku vote podunga ipudi dhan irukum
@waseeullah.k1764 ай бұрын
இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்
@rameshv8754 ай бұрын
👍👍👍👍👍👌
@mkannanmkannan-dh4jh4 ай бұрын
வருமான வரிக்கும் உற்பத்தி மற்றும் விற்பனை வரிக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள் தேவையில்லாமல் இந்தப் பதிவை பற்றி தவறாக பேசி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள் போய் உங்க புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்கடா
@gobinathank53134 ай бұрын
@@mkannanmkannan-dh4jh it should be applicable to B2B sales. Why end consumer are suffering. No way to claim our GST. Customer paying GST not accountable. Few retailers are not paying GST to govt.
@GOKULAKRISHNANM-gt9md4 ай бұрын
tax ah save panrathuku tha majority ah investement eh panranga atha kathukuranga. ipo new regime la ethume kedaiyathu apo tax katti micha kaasu apdiye individual ta modangida vaipu irukula
@salai.k.thanabal.4 ай бұрын
ஒருவேளை நமக்கு வருமானம் குறைவாக இருந்தால் வருமானவரித்துறை நமக்கு 17,500₹ கொடுக்குமா?
@freefire-qs7hf12 күн бұрын
Migaum. Arumayanathu
@MuralidharanVenkataraman18173 ай бұрын
Senior citizens, mainly the pensioners, are those who can no longer compete with the rising wages and the corresponding rise in factor costs of living. The Government has a special duty towards them. This has been articulated by no less a person than Mr. Nitin Gadkari, a Senior Minister and a seasoned politician.
@satisha773 ай бұрын
What do you mean? Does the current pensioners get raise in their monthly pension from 2024 budget? Please explain
@vjprakash40053 ай бұрын
Mic uh shirt kulla potuko bro innum nalla kekum audience ku
@lakshmig.v57174 ай бұрын
Super explanation sir
@sakthivels30434 ай бұрын
விவசாயிக்கு Tax போடனும், அப்பதா விவசாயிக்கு திருமனதிற்கு பெண் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
@subramanianmm4 ай бұрын
உண்மை தான்
@pradeepkumar_devaraj4 ай бұрын
Sammandham illama pesadhinga.. Tax kum marriage ku ponnu kedaikradhukum enna link?
@kaviarasu56584 ай бұрын
Dai tharkuri already onnum varathu illa ethula tax vera kattanuma da Munna pinna agriculture panni irukiya
@MohammadnaseerNaseer3 ай бұрын
பொருளுக்கு வரி வருமானத்துக்கும் வரி மொத்தத்துல வருமானத்தில் எத்தனை பர்சன்ட் வரி. ஒருத்தர் சொல்றாரு வருமான வரி வேற பொருள் வேற. வருமானம் இருந்தா தானே பொருளை வாங்க முடியும் வரி ஒன்றுதானே
@ranjithrokzz51034 ай бұрын
perspicacious answer about up to 7 LPA, Like every individual gets the tax redemption under 87A. But I have a doubt in what tax redemption is above 7 - 10 LPA or 10-12 LPA. They also come under 87A rebate for up to 7LPA SLAB. So kindly let me know the answer
@dhanabothi4 ай бұрын
What about for senior citizens and super senior citizens?
@RundranMaha3 ай бұрын
Eq trading pannubavarkal 10% athigam, gain from Rs 100 irunthalum 10%. eppadi? verum equity trading mattume thaan income endral 10% athigam
@MuralidharanVenkataraman18173 ай бұрын
The New Tax regime has given a short shift to Senior Citizens who depend pensions and income earned from past savings. We have invested in Health Insurance, PPF, NPS, Life Insurance, etc long before the New Regime came into existence. Suddenly withdrawing these deductions has increased the tax burden on us in the New Regime. The exemption of Interest Income and abolition of higher tax slab for senior citizens - the cumulative effect of the past three budgets have pushed the senior citizens into an unwanted category.
@hemapalani79904 ай бұрын
Agricultureல எங்க சார் முதல்ல வருமானம் வருது? நிலத்த தரிசாக விட மனமில்லாமல், பரம்பரையா செய்யும் வேளாண்மையை பல இன்னல்களுக்கு மத்தியில் செய்பவரே 90% சிறிய விவசாயி.