Bye Bye Srilanka 👋 | முதல் வெளிநாட்டு பயணம் | First Flight Experience | Tamil | SK VLOG

  Рет қаралды 86,419

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 583
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
கிருஷ்ணாவின் முதல் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையட்டும் நீங்கள் இருவரும் நல்ல சுக பெலத்தோடு திரும்பி வந்து சேவைகளைத் தொடர ஆண்டவர் அருள் புரிவானாக..❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Жыл бұрын
அம்மாவின் அன்பு மிகவும் மேலானது மறக்கவும் முடியாதது ❤
@elangosubramani
@elangosubramani Жыл бұрын
தமிழ் தாய்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமைய இறைவன் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள்❤❤
@Komare-l5e
@Komare-l5e 3 күн бұрын
முதல்தடவைபோகும்பபோதுயமாக இருக்கும்
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
நீங்கள் போறதைப்பார்க்க எங்களுக்கும் சந்தோசமாய் இருக்கிறது வாழ்த்துக்கள்
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Hi தம்பி தம்பியாக்கள் ❤❤ சந்தோசமாக போய் வாருங்கள் ஆண்டவர் துணை 🙏🏻🌹
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
இருவரின் பயணம் நல்லபடியாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் உங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்து வர கிருஷ்ணா நீங்கள் வந்து நல்லபடியாக இறங்கிட்டீர்கள் என்று சொல்லி அம்மாவுக்கு கால் எடுங்கள் அம்மா எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
மகிழ்ச்சியாக இருந்தது இந்த காணொளி. இரண்டு கிழமைகளையும் மகிழ்ச்சியாக கழித்துவிட்டு வாருங்கள் இருவரும்.
@homeaccount6840
@homeaccount6840 Жыл бұрын
கிரு‌ஷ்ணா உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் have a great 👍 journey enjoy ❤
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Жыл бұрын
🎉🎉🎉🎉இந்திய பயணம் இருவருக்கும் நல்லபடி அமைய நல்வாழ்த்துக்கள் 😊😊😊😊
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
❤ கிருஷ்ணாக்கு இவ்வளவு பயமா பயத்துடன் கூடிய சிரிப்பு ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது. ❤இயேசப்பா உங்களுடன் கூட இருப்பார் பயப்பட வேண்டாம் கிருஷ்ணா❤ அக்காவும் உங்கள் இருவருக்காகவும் ஆண்டவரை வேண்டுகிறேன்❤
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
நாங்களும் வெயிட் பன்னிட்டு இருந்தோம் அண்ணாவின் பிலைட் பயணத்தை பார்வையிட
@gfddvijf3251
@gfddvijf3251 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஆன பயப்படாம போயிட்டு வாங்க உங்களுக்காக நாங்க ப்ரே பண்றோம் அண்ணா
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
❤உங்கள் பயணம் இனிதே தொடங்க அன்பான வாழ்த்துக்கள் ❤️
@sutendrarasumahalingam3866
@sutendrarasumahalingam3866 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா & கவிதாஸ் உங்கள் video பார்த்து சிரித்து கண்ணீரும் வந்துவிட்டது சந்தோஷம் வாழ்த்துக்கள் 🕉👍👍👍⚘
@warank9522
@warank9522 Жыл бұрын
உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்👍 சகோ
@subathirathankarajha
@subathirathankarajha Жыл бұрын
கண் காலங்கதைங்கோ தம்பி... உங்கட மனசின் பாரம் உணர்கிறேன்
@ashascott429
@ashascott429 Жыл бұрын
தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது தம்பிகள்.Happy journey kavi and krish.God bless both of you💐💐
@saromagesh4680
@saromagesh4680 Жыл бұрын
❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
உங்கள் இருவரின் பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽..
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
Krishna and Kavithas உங்களுடைய பயணம் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் அமைய எனது வாழ்த்துக்கள்.
@jeganmorin4151
@jeganmorin4151 Жыл бұрын
God bless you ♥ 🙏 தம்பி(கிருஷ்ணா) கவிதாஷ் கர்த்தருடைய கிருபையும் உங்கள் அன்பான உறவுகளான எங்கள் பிரார்த்தனையும் உங்களுடன் கூட இருந்து உங்கள் பயணம் சந்தோஷமாக அமைய வேண்டி ஜெபிக்கிறேன் ஆமென்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
தம்பிங்களா நிச்சயம் உங்கள் கனவு ஒருநாள் நிறைவேறும் கவலை வேண்டாம்👍💪🙏
@selviselvam3092
@selviselvam3092 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமைய இறைவன் துணை இருப்பார்.
@indrankandiah3176
@indrankandiah3176 Жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தம்பி.
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
தேவன் தாமே போக்குவரத்திலும் பெலன் தந்து சுகமாக திரும்ப நானும் பிரார்த்திக்கிறேன்.🙏
@gunasingamrapenthiran3082
@gunasingamrapenthiran3082 Жыл бұрын
றொம்ப நல்ல விஷயம் வாழ்த்துக்கள் கவனமாக போய் வாருங்கள் ப்றோ
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
கிருஸ்ணா நல்ல பழமொழி சொல்றீங்கள் உங்கள் பயணம் நல்லதாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 Жыл бұрын
வணக்கம். கிருஷ்ணா. கவிதாஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கு கடவுள் துணை உண்டு 🎉👍🍀💐😄
@pakkiyarajahthangarajah6204
@pakkiyarajahthangarajah6204 Жыл бұрын
இருவரின் பயனும் சிறப்பாக அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 Жыл бұрын
உங்களது பயணம் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்.
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
கிருஷ்ணா! I can able to see from your face- the excitement, happiness, as well as your fear of flying up. You succeeded your first trip too India. Enjoy & Have a safe journey. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@sivajinivallipuram1425
@sivajinivallipuram1425 Жыл бұрын
கிருஸ்ணா and கவிதாஸ் enjoy , நல்ல பம்பல் சந்தோசம் ❤❤❤❤❤❤
@sasikalalambotharan
@sasikalalambotharan Жыл бұрын
தம்பி கிருஸணா, உங்கள் விடாமுயற்சி ,தாய்ப்பாசம்,இல்லாதோர்,இயலாதோரின் கண்ணீரை துடைத்தமைக்கான பரிசு தான் மதுரை பயணம் . தம்பி கவிதாஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்ய. மறக்க வேண்டாம். 1வது விமான பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்.🎉🎉🎉
@theovenexavier2147
@theovenexavier2147 Жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் . அம்மாவின் அன்பிற்க்கு ஈடு இணை இல்லை
@nathanashok6684
@nathanashok6684 Жыл бұрын
உங்கள் பயனம் வெற்றியாக அமையவாழ்த்துக்கள்
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB SK VLOG KRISHAN THANKS YOUR VIDEO WELDUAN WELCOME VALTHUKKAL KEEPITUP VANAKKAM ❤❤❤❤❤🙏💐👌👍✋️✋️👍👌💐💐🙏🙏🙏
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
கிருஷ்ணா and கவிதாஸ் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் ஜீன்ஸ் பின் பொக்கற்றில் பேஸ் வைத்திருப்பது பாதுகாப்பல்ல கவனத்திற்கொள்ளவும் 💕
@Subaaasini
@Subaaasini Жыл бұрын
😍😍have a safe journey. Happy to see you on the flight and happy to see ur reaction. Enjoy each moment in India 🇮🇳
@thanu7584
@thanu7584 Жыл бұрын
இருவரும் நல்ல படியாக சென்று வருங்கள் தமிழ் நாட்டு மக்கள் நல்லவர் கள் தம்பி
@sathyaarul7676
@sathyaarul7676 Жыл бұрын
❤bro iruvrum nallapadiyaka poi varugkal valthukkal paya vendam bro ithu puthu anupavamaka irurnthalum happy ah irugka❤
@jamunarani9204
@jamunarani9204 Жыл бұрын
Well come to Tamilnadu Krishna and Kavidaas ,Krishna you're good Son and good mother's son God bless you both 😊
@qryu651
@qryu651 Жыл бұрын
சிரிப்பாக இருக்கிறது உங்கள் வெளிப்படையான மனது நல்லாக இருப்பீர்கள். நல்ல பயணமாக அமையட்டும். வாழ்த்துக்கள்
@manchulathilainathan5933
@manchulathilainathan5933 Жыл бұрын
உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் 👍👍👍
@anbumani173
@anbumani173 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்களின் சார்பில் தாங்கள் இருவரையும் வரவேற்கிறோம்
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Sk ungal payanam nanraka amayadum 1st time appadithan irukum don't worry enjoy sk,kavithash
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
வாழ்க்கையில் எல்லாமே அம்மாதான் கர்த்தருக்கு பிறகு.wel come to India makale Tamil Nadu Ammacமதுரைக்கு வந்தா ஊட்டிக்கு வாங்க சரியா.god bless you
@gnanagowrimuralitharan2125
@gnanagowrimuralitharan2125 Жыл бұрын
கொடுத்து வைத்த சகோதரர்கள்.வாழ்த்துகள்.God bless you.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உஙகள் இருவரின் கனவை கர்த்தர் யேசு நனவாக்கி மகிழச்செய்வார் வாழ்த்துக்கள்
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 Жыл бұрын
உங்கள் பயணம்எதுவித குறையும் இன்றி இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Hi loving Krishna Thambi & Kavitgas Its Oct 1st we just came after church and watching your flight to India. I loved it when the flight was just over the water(sea ) and you said பயமா கிடக்கடா... ஜயோ இயேசப்பா... 😅🤣🤗🙈 சாியான சிாிப்புத்தான். Don't worry Yessappa is always with & will keep U both safe to Enjoy Ur holidays. Our prayers are always W/you. Akka J Canada🎊
@deborahjames5389
@deborahjames5389 Жыл бұрын
Happy journey your travel krish and Kavithas enjoy God bless
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் 🌹🌹❤️❤️
@komathythampiththurai9941
@komathythampiththurai9941 Жыл бұрын
தம்பிமார் இருவருடைய பயணங்களும் சிறபபாக அமைய வாழ்த்துக்கள்
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
சூப்பர் தம்பிகள் 👌 👍 வாழ்த்துக்கள் கவனமாக போய் வாருங்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
Great news!!!🤞💯🤞 I wish you both to have a lot of FUN in EU!! Certainly your SW Fans are So Lucky to meet you both!! Be safe. Enjoy the beauty of the SW. It's better to see something different than hear about it. Enjoy the trip fully possible Guru & Sishyan!!💯🤩💯
@sowriraj9079
@sowriraj9079 Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
@AnnisCharly
@AnnisCharly Жыл бұрын
தமிழ் நாட்டிற்க்கு வரும் கிருஷ்ணாவும் கவிதாஷ்யவும்வருகவருகிஎனவரவேற்கிறோம்🎉
@vaanathysrikantharajah3203
@vaanathysrikantharajah3203 Жыл бұрын
கிருஷ்ணா பயணத்தை நன்றாக அனுபவித்து போவது பார்க்க நன்றாக இருக்கிறது Have a great time brothers
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
உங்கள் இருவரின் பயணம் நல்ல படியாக போய் வர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@ravishangeeth8326
@ravishangeeth8326 Жыл бұрын
Happy journey both of you
@rajiraja5515
@rajiraja5515 Жыл бұрын
Be strong and brave. You will have a good experience...Have a nice journey both of you. God bless you guys
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Amen 🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SK VLOG KRISHNA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM KRISHNA AND KAVITHAIS THANKS 🙏👍🤘✌🤲👌🤲💘💞💞💚🙏🙏
@NainaMohammed-vv4er
@NainaMohammed-vv4er Жыл бұрын
எங்கள் தாய் தமிழ்நாடு உங்கள் இருவரையும் அன்போடு வரவேற்கிறது வருக வருக சென்னை வாழ் நம்புதாளை நெய்னா முஹம்மது
@pavalaranisarvananthan
@pavalaranisarvananthan Жыл бұрын
First experience Don't worry safe Journey Happy moment God bless both of you
@prammiprammika4910
@prammiprammika4910 Жыл бұрын
கிருஷ்ணா பயணம் போறார்😅😅 வாழ்த்துக்கள் enjoy enjoy 🎉🎉
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Жыл бұрын
வணக்கம், கிருஸ்னா கவிதாஸ் முதல் வெளிநாட்டுப் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்🙏👍💪
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் விமானம பயணம்
@hanifaisna4063
@hanifaisna4063 Жыл бұрын
அண்ணn அனுசன் அண்ணனையும் கூட்டிக்கு போய் இருக்கலாம்
@amirraj1029
@amirraj1029 Жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்க்கிறது💐🙏
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 6 ай бұрын
Hi
@jeyarajah9224
@jeyarajah9224 Жыл бұрын
உங்கள் பயனம் சிறப்புற அமைந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
@ramasamymaniramasamymani2283
@ramasamymaniramasamymani2283 Жыл бұрын
தமிழ் நாடு உங்களை அன்புடன் வறவேர்க்கிறோம்
@mtheva4603
@mtheva4603 Жыл бұрын
Hi Krishna Don’t be nervous, flying is the safest form of travel! I can't believe, is this SK VLOG Krishna😊
@amwajiha
@amwajiha Жыл бұрын
Happy & save journey Sk kavi ❤❤❤❤❤
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிரிஸ்ணா ,கவிதாஸ் உங்கள் பயணம் சிறப்பாக அமையும்
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
Have nice and safe journey!May God bless you both!♥️🙏
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் பயணம் நல்லாதாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@shanthyarthur5352
@shanthyarthur5352 Жыл бұрын
Happy & save journey 🎉 God bless both of you 🙏🏼🌹❤
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
Krishna don’t worry பயம் நன்றாக தெரிகிறது, விழுந்தாழும் மீசையில் மண்படவில்லை போல்
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Enjoy your days in India Krishna and Kavithas.
@princeworld5514
@princeworld5514 Жыл бұрын
Krishna anna vaalthugal
@Abina1213
@Abina1213 Жыл бұрын
கிருக்ஷ்ணா அழுததும் நானும் அழுதுட்டேன் இது தான் அம்மா பிள்ளை பாசம் இ
@shimasahamed3379
@shimasahamed3379 Жыл бұрын
Happy ah feel panninan Krishna, first Ku video wa pathu kulungi kulungi sirichitan , Pirahu ungala paakakulla enda son ah paakura ninaiwu wanthutu , Ungala maathithan enda mahanum, But 19+ year's old , coming December foureen poha nikkura 24+ hours journey overah feel panni aluthiddan Krishna😢😢. It's ok manasila ullatha write pannitan, sorry Krishna enjoy your happy journey may God bless you and your friend darling❤❤❤
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தம்பி தம்பி 🎉🎉🎉
@Thasan344
@Thasan344 Жыл бұрын
உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய இறைவன் துணை கிருஷ்ணா கவிதாஸ்
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brothers you're srilanka to India journey enjoy your life ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉God bless your 😍👌🤳
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
தம்பி ங்களா, உங்கள் பயணம் நல்லபடியா இருக்க இறைவன் துணை இருப்பார். நீங்கள் திரும்பி வந்து உங்கள் வேலைகளை நல்ல படியா தொடர வாழ்த்துக்கள். "அம்மா க்கு என்றுமே பிள்ளைகள் பிள்ளைகள் தானே ' . பிள்ளை போய்வரும்வரை வழிமேல் விழி வைத்து காத்துருப்பார் அம்மா, அம்மா. தம்பி வாழ்த்துக்கள்
@Successful606
@Successful606 Жыл бұрын
ஏழையாகப் பிறப்பது தப்பில்லை,ஆனால் ஏழையாக இறக்கக் கூடாது.உங்கள் முயர்சிக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க.👌👍👍👍
@Babu-x3d
@Babu-x3d Жыл бұрын
Nice journey both. Both have a bright future. Be happy
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கவனமாக பயனியுங்கள்
@syys5624
@syys5624 Жыл бұрын
மூன்றாம் உலக போர் நடக்கும் அறிகுறிதான் உன் வெளிநாட்டு பயணம்...😂😄😂
@yogaranicadelis7307
@yogaranicadelis7307 Жыл бұрын
Have a safe journey both of you. Enjoy the trip. God bless you all.
@KSupa-rc3tt
@KSupa-rc3tt Жыл бұрын
Super. Leo movie paththu vanga Life oru pathiva irukkum ❤😂
@SivapushbamArumaithurai
@SivapushbamArumaithurai Жыл бұрын
ஆரம்பத்திலிருந்து உங்களது Videos எல்லாம் பார்த்திருக்கின்றோம். மூன்று தடவை Doctor இன் நம்பர் கேட்டேன் இரண்டு கிழமைக்கு மேலாகி விட்டது. அனுப்பவில்லையே.
@jenijeni6907
@jenijeni6907 Жыл бұрын
Eary band vaanke podunko 2parum entheyavela erukkum varikkula vaanke pottendu vaanko payanam nallapadeyaka amiya vaalththukkal
@AnimeTamil-k6c
@AnimeTamil-k6c Жыл бұрын
வாழ்க வாழ்க பிரயாணம் நன்றாக அமையட்டும்
@mathithaya877
@mathithaya877 Жыл бұрын
Hi Krishna &kavi Unkalukum rest thevai neduka Velai Velai endu odithitiyaamal otu konsa naal rest eduthidu vaanko , piraku unka panikalai thodankalaam😘gbu
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா கவிதாஸ் பயணம் நல்ல. படியாக. அமையட்டும் கடவுளை பிராத்திக்கின்றேன் ❤❤❤
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
பிரயாணம் நன்றாக அமையட்டும்
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
Have a nice trip. Enjoy guys.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
Happy JOURNEY TO MATHURAI. We enjoyed your first flight journey.Krishnavin kan kalankividathu ammavai viddu first time pirinthathu. ANUVUIKU MANAM KULIRA MATHURAI JIGARTHANDA JUICE VANKI COLD FLASKIL OOTTI KONDUPOI KODUTHAL ANUVIN MANAM KULIRUM.KAVITHASIN ARAVANAPIL FIRST JOURNEY MANTHAIRIYAM KODUTHATHAI KRISHNAVIDAM PARTHOM.ENJOY MADRAS ,MATHURAI PLACE.INDIAN MAKKAL ARUMAYANAVARKAL..FROM CANADA.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН