அப்பா இவரு தலைமயில தான் கல்யாணம் நடந்தது 😂🤣🤣கம்பி ஷாக் வைக்கலா நீயும் நானும் பத்து வருசம் உள்ள இருக்கனும்🤣🤣 😂பன்னி வந்து இப்படி பண்ணுதே கேஸ் இல்லையா 😂😂😂😅😅அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤விவசாயிகளின் கஷ்டம் சொல்ல வார்த்தை இல்லை 😢😢அப்பா மகன் வாழ்க ❤❤❤
@saraSabethaАй бұрын
பன்னி மேல நம்ப ஒரு கேஸ் போடுவோம்😂😂😂😂. பன்னி பார்த்து பயந்து வோடுவது எங்களைதான் 😂😂😂😂 சேலையை பார்த்தா நாங்க இருக்கோம்முனு ஒடிருது😂😂😂😂
@bvkchannal7283Ай бұрын
Super❤❤❤
@VigneshVaran-jp6ryАй бұрын
வாழ்க வளமுடன் வளர்க அன்பு தம்பி...🎉🤝
@Lakshmisudha-p5bАй бұрын
Appa super❤❤❤❤❤🎉🎉🎉
@ShanthiShanthi-f6zАй бұрын
அப்பா சூப்பர்
@call_me__aravinthАй бұрын
Good father 😘
@janaraman715Ай бұрын
அப்பா ❤❤❤❤❤
@Chithra.p-i6iАй бұрын
Corn 3 iruppathu super appa
@revathiprabha6246Ай бұрын
Reflective strips vangi katti vidunga ji, or else scarecrow la kuda indha reflective dress vangi potuvidalam..next time same crops podum bodhu useful ah erukkum..enaku agriculture pathi edhuvum theriyadhu but thonuchi sonnan😊
@JayabalJayabal-wu7zpАй бұрын
Supar appa😂😂❤
@Sunthary-v9d28 күн бұрын
Take care ❤❤❤❤❤
@FilterKaapiKitchen763Ай бұрын
Appa super❤
@g.manickavasagamvasagam9251Ай бұрын
விவசாபம் காப்போம்...ஸஸ👍
@saraSabethaАй бұрын
இனிமே தொடர்ந்து வீடியோ போடுங்க.துபாய் எந்த பக்கம் இருக்குனுக்கூட யோசிக்காத 😂😂😂அங்க போனா வேலைக்கு போகனும்😅😅😅😅.அரியலூர் தான் உனக்கு😅😅😅.
@ArulsivaperumanАй бұрын
Dubai vantha orulla erukura happy erukkathu
@saraSabethaАй бұрын
@@Arulsivaperumanநம்ப ஊருதான் நமக்கு😂😂😂.தூபாய போய் ஏன் கெடுக்கனும்😅😅😅
@ArulsivaperumanАй бұрын
@@saraSabetha இங்க பலரும் ரொம்பவே சந்தோசமா இருக்கிறார்கள்
@r.b6349Ай бұрын
கிழக்கே ...மேற்க்கே... கேட்கவே நன்றாக உள்ளது.
@MuruganMahaMaha-j7qАй бұрын
என் வயல்ல இது மாதிரி நடந்து இருக்கு கம்பி கட்டுன வந்து மோதி விட்டு போயிடும் கரண்ட் விடக்கூடாது
@NawfarM.nawfarАй бұрын
Appa good
@MahiMahi-cf4cbАй бұрын
அப்பா தம்பிய நைட் புல்லா நிக்க வைங்க பன்னி பயந்து ஓடிரு 🤣🤣🤣🤣🤣🤣🤣
@michaelraj4817Ай бұрын
😂😂😂😂
@sambathkumarudt7336Ай бұрын
விவசாயத்தின் சாபத்தீடு
@Ganesh-ey9huАй бұрын
பன்றிக்கு சைக்கிள் கேவிழ் சுருக்கு வைக்கலாம் அல்லது பன்றியின் நீழம் அளவு ஒரு மண்வெட்டி அகலத்தில் நான்கு அடி ஆழம் வரை வெட்டி வைத்தால் குளியில் விந்து விடும் நல்ல ஐடியா தம்பி
@rajadurai8067Ай бұрын
பெய்ய வேண்டிய காலத்தில் பேசாமலும் பெய்ய கூடாத காலத்தில் பெய்தும் கெடுப்பது தான் மழை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வச்சிருக்கார் திருவள்ளுவர்.
@SharanSibiАй бұрын
S bro same problem
@Pavithra1997-dv4nfАй бұрын
Thambi unga family pathi solluga
@aryuvaraj2399Ай бұрын
🎉🎉
@nellaivivasayi625Ай бұрын
Anna kattu kabi vangi katunga வராது❤
@ashokveeraАй бұрын
Saloon kadai la hair cut pandranga la atha eduthutu vanthu kollai la suthi potu vidunga manishan smell varum panni varathu... Enga oor pakkam la apadi tha seiranga.. Neengalum try panni paarunga
வணக்கம் அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் ணா❤ அப்பா நல்லா பேசுராங்க.அப்பா விவாசாயம் எல்லாம் சூப்பர் டா. அண்ணா எனக்கு அப்பா இல்ல ஆனா உங்கல அப்பாவ பாக்கும் போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும் அண்ணா.அப்பாவ நல்லா பாத்துகோங்க அண்ணா.அப்பாக்கு உதவி பன்னுங்க அண்ணா 😊
@ArulsivaperumanАй бұрын
Same fell
@elavarasielavarasi1065Ай бұрын
Antha radio battery run agum 600 than charge ethikalam.use pannunga
@rajadurai8067Ай бұрын
பட்டுக்கோட்டை பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு கருவாடு சுற்றி வெங்காய வெடிகள் வைத்து விடுவார்கள்.இப்போது இந்த நடைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை.
எங்க. காடும் இப்டிதான் இருக்கும் தம்பி சுத்தி தரிசு முயல் அட்டகாசம் பன்னும் என்ன பன்ன. அதுபோகதான் மீதி நமக்கு
@VShanmugam-ez9nfАй бұрын
சத்தியராஜ் சேலை இரண்டு லைன் கட்டினா இன்னும் நல்லது என் கொல்லையில் அப்படி தான் கட்டுவோம் கொரனை மருந்து வாங்கி வைக்கலாம் அந்த வாடைக்கு வரவே வராது பன்றிகள் இதை வச்சு பாருங்கள்
@vinothendral1996Ай бұрын
Anna iam the 1st comet
@syedlathif8186Ай бұрын
அப்பா மாட்டு ஏர் கலப்பை எப்படி செய்றதுனு ஒரு வீடியோ போடுங்க?
@ManigandanR-o2cАй бұрын
தலைவ தமிழ் நாட்டில் நீங்க பிரபலமான யூடியூப்ர வரணும் அதற்கு நீங்கள் அதிக வீடியோ போடணும் நீங்கள் இப்போது வீடியோவை குரைத்து விட்டீர்கள் உங்க வீவர்ஸ் நிலை??????
@syedlathif8186Ай бұрын
அப்பா நல்லா இருக்கீங்களா❤
@selvamrds2172Ай бұрын
கட்டுகம்பி வாங்கி கட்டி விடுங்கள் ஒரளவு கட்டுபடும்
@mahesh20092011Ай бұрын
பேட்டரியில் இயங்கும் மைக்கை வாங்கி கட்டவும்,..
@vinothendral1996Ай бұрын
Anna yan video podala ethana nala
@Vivasayimagan745Ай бұрын
Entha uru bro neenga
@RajivpuviАй бұрын
❤❤❤
@sangeethakrishnamoorthy3609Ай бұрын
தம்பி அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி அப்பாவை பார்க்கலாம் உங்களையும் பார்க்கலாம் உங்க நம்பர் அனுப்புங்க தம்பி நாங்களும் வந்து துறையூர் தான் தம்பி நாங்களும் துறையூர் தான் தம்பி
@vinothendral1996Ай бұрын
Anna yan ponnu thatha yanakku solam thaganu kekkra
@manimanio.s862Ай бұрын
நண்பா அந்த சலூன் கடை முடியட்டும் பாரு முடியை கொண்டு வந்து சுத்தி அடிச்சு விடு
@br.tamilanyt379Ай бұрын
Entha.oru.thambi
@AbdulSamad-tx2tvАй бұрын
பயிர் வச்சி எவ்வளவு நாள் ஆகுது
@deepika9203Ай бұрын
Vidiyo dailium poduga
@tnsmartagriculture5399Ай бұрын
Ni yetha oru bro
@laylenn_Ай бұрын
இப்படி கட்ட கூடாதுன்னா கம்பு ஊண்டி கயிறு கட்டணம் அதுக்கு அப்புறம் சேலை கட்டணம் ஆனால் சேலை வந்து இப்படி கட்ட கூடாது சேலையை வச்சு அப்படியே வேலி மாதிரி கட்டணும்
@MuruganMahaMaha-j7qАй бұрын
கட்டு கம்பி போட்டு கட்டுங்க துணியில கட்டுனா இழுத்து தள்ளிட்டு போயிடும்
@RameshKumar-xb4qtАй бұрын
இப்படி கட்டாதிங்க வேலி மாரி கட்டுங்க
@sundarkousalya233Ай бұрын
I'm sorry for you bro
@ayyakannumuniyandi8388Ай бұрын
கட்டுக்கம்பியை கண்ணியாக கட்டி அது வரும் வழியில் வைக்கலாமே முயற்சி செய்து பார்க்கவும்