Work Routine Of Daddy|அப்பாவின் தினசரி வாழ்கை முறை|Idhu Namma Route.

  Рет қаралды 69,810

Idhu Namma Route

Idhu Namma Route

Күн бұрын

Пікірлер: 206
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 12 күн бұрын
ஒரு வேலை கூட தெரியாது என்று இல்லை இந்த அப்பாவிற்கு. All in all அழகு விவசாயி cum உழைப்பாளி.
@yadhavamani2161
@yadhavamani2161 12 күн бұрын
ஒரு தமிழ் குடும்பத்தின் வாழ்வியல் அற்புதம் கேடுகெட்ட சினிமாவை பார்பதை தவிர்த்து இந்த பண்பான உணமை வாழ்க்கையை பார்த்தது அருமை உழைப்பவரே வாழவேண்டும் அந்த வகையில் நீங்கள் நீடூழி வாழவேண்டும் நன்றி தமிழ் சமூகமே
@ananthajothi2984
@ananthajothi2984 6 күн бұрын
அப்பாவின் உழைப்பு மிகவும் அருமை........
@UmaraniSundar-b1s
@UmaraniSundar-b1s 12 күн бұрын
அழகான வாழ்க்கை அழகான குடும்பம் வாயில்லா ஜீவன் களுக்கு நீங்கள் செய்யும் சேவை சொல்ல வார்த்தைகளே இல்லை இறைவன் எப்போதும் உங்களோடு இருக்கிறார் வாழ்க வளமுடன் 🙏🙏
@korakkarsamy2708
@korakkarsamy2708 12 күн бұрын
கிராமத்து மக்களின் சராசரி வாழ்க்கை முறையை கண்முன் கொண்டு வந்து கொடுத்து உள்ளார் தம்பி அருமை❤🎉❤🎉❤🎉
@s.shanthakumarissk8628
@s.shanthakumarissk8628 12 күн бұрын
உங்கள் வேலைகளை ரசித்து பார்த்தேன் இந்த நாள் இனிய நாள்
@missuakkamegala2385
@missuakkamegala2385 12 күн бұрын
கிராமத்து வாழ்வியலே அழகு தான் ❤❤❤தினந்தோறும் நடக்கும் வேலைகளை பார்த்து பழைய ஞாபகங்கள் கண் முன் தோன்றியது ❤❤ஆடு மாடு இருந்தாலே செல்வம் தான் ❤❤❤புல்கட்டு வைக்கல் தண்ணி வைக்கிறது சுகமான அனுபவம் ❤❤❤அற்புதமான காணொளி ❤❤❤அப்பாவின் எதார்த்தமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 10 күн бұрын
இந்த ஃபோன் டிவி இல்லாமல் வேலை செய்து மன அழுத்தம் குழப்பம் இல்லாமல் நிம்மதியான உறக்கம் கொண்டால் சொர்கமே ❤❤🎉
@UdhayakumarKumar-b8v
@UdhayakumarKumar-b8v 11 күн бұрын
தம்பி அருமையான வீடியோ இது தான் கிராமத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்கை இப்படி தான் இருக்கும் இதுல கிடைக்கிற ஓரு சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது தம்பி நானும் இப்படி தான் இருந்தவன் .....❤❤❤❤❤❤
@Mnj752
@Mnj752 12 күн бұрын
சூப்பர் பிரதர் கிராமத்து வேலை சூப்பரா காட்டு இருக்கீங்க நானும் விவசாயி தான்
@Savithri-z5r
@Savithri-z5r 4 күн бұрын
சூப்பர் மா அருமையான வாழ்க்கை அருமையான உழைப்பு நோயற்ற வாழ்க்கை இது போதும் அப்படியே ஒரு கிராமத்திற்கு போன மாதிரி இருந்தது சென்னை வாழ்க்கை அப்பப்ப சொல்லவே முடியாது அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அப்பா அம்மா நீ உன் குடும்பம் சந்தோசமா இருங்க எல்லாம் வல்ல அந்த ஈசன் அருளால்❤❤❤❤❤❤❤
@vincentrex4038
@vincentrex4038 12 күн бұрын
உங்கள் தினசரி வாழக்கை சூப்பர் அப்பா தம்பி ❤
@dovedove3340
@dovedove3340 12 күн бұрын
தம்பி தினமும் 20 நிமிஷம் வீடியோ போடு அப்பதான் youtube ல இருந்து பைசா வரும் தினமும் போடு தம்பி👌💐
@mohamedrasik-e9l
@mohamedrasik-e9l 11 күн бұрын
❤❤❤ அருமையான காணொளி பார்பதற்கு மனநிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. தொடர்ந்து இந்த மாதிரி காணொளி பதிவிடுங்கள்.❤❤❤ உங்கள் காணொளிகளை தூபாயில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.
@hemanthnandhini8359
@hemanthnandhini8359 12 күн бұрын
தம்பி பழைய ஞாபகங்கள் வருது. புல்லுகட்டு சுமந்தது கட்டை கீழே போட்டதுக்கு அப்புறமும் கழுத்தை அசைக்வே முடியாதது. நன்றி
@ManikandanJeevamani
@ManikandanJeevamani 12 күн бұрын
தினசரி வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது .கூடவே நனும் சேர்ந்து வேலை பார்கனும் போல மன மகிழ்வாகிறது நன்பா
@malarvilia3404
@malarvilia3404 11 күн бұрын
இதைப் பார்க்கும் போது பழைய ஞாபகம் வருகிறது. மகிழ்ச்சியான நாட்கள். ❤அப்பா பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது❤️👏🏻
@aninaninanin4055
@aninaninanin4055 11 күн бұрын
தம்பி டெய்லி வீடியோ போடுங்க இதே மாதிரி நான் இலங்கையில் இருந்து அப்பாவை ரொம்ப ரொம்ப கேட்டதாக சொல்லவும்
@Namboothiriamaranathan
@Namboothiriamaranathan 10 күн бұрын
"கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை "என்பதன் வெளிப்பாடு தங்கள் குடும்பத்திற்கு மிகவும் பொருள்ளும்!வாழ்க நலம்!! நன்றி!
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 12 күн бұрын
Adra singakutty Appa solvathu arumai
@santharam-xz6bq
@santharam-xz6bq 12 күн бұрын
உங்களுடைய உழைப்பு!அருமை மாமா
@santharam-xz6bq
@santharam-xz6bq 10 күн бұрын
உங்க உழைப்பை பார்த்து மிரண்டு போனேன். வாழ்த்துக்கள் மாமா
@parthipana6713
@parthipana6713 12 күн бұрын
அப்பா உங்களுடைய வீடியோஸ் எல்லாமே சூப்பரா இருக்குப்பா
@Vissvapriya
@Vissvapriya 12 күн бұрын
Daily intha mathiri video podu thambi nalla iruku
@villageboyKK
@villageboyKK 11 күн бұрын
இயற்யான வாழ்க்கை அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@faizurrahman7932
@faizurrahman7932 11 күн бұрын
உழைத்து விவசாயம் செய்து உண்ணும் உணவு அழகான வாழ்க்கை வாழ்க வளத்துடன்
@Sridharsridhar-km2dn
@Sridharsridhar-km2dn 8 күн бұрын
சிறு வயது நினைவு❤❤❤❤
@balajip6701
@balajip6701 12 күн бұрын
Super bro.vlog romba nalla iruinthathu.appa vai paarthaaley santhosam thaan🎉🎉🎉🎉❤
@kamalanataraj7373
@kamalanataraj7373 12 күн бұрын
கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையான காட்சி கள்
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 12 күн бұрын
அப்பா நல்ல உழைப்பாளி
@karthikaarulkumar6233
@karthikaarulkumar6233 12 күн бұрын
தம்பி உங்க வீடியோவை கொஞ்சநாளகத்தான் பார்க்கிறேன் நன்றாக உள்ளது உங்கள் வீட்டீல் உள்ளஅனைத்து உறவுகளைப் பற்றியும் எங்களுக்கு அறிமுகம் செய்து வீடியோ போடுங்கள் எனக்கு அப்பா இல்லை உன்னோட அப்பாவை பார்க்கும் போது எனக்கு அந்த துயர் மறைந்து விடுகிறது❤❤❤❤❤
@santharam-xz6bq
@santharam-xz6bq 12 күн бұрын
மாமா, கிராமத்து வாழ்க்கை சூப்பர்
@J.saraswathiJ.saraswathi
@J.saraswathiJ.saraswathi 11 күн бұрын
Inga family ya rompa pitichutuku bro super appa very nice bonding 🎉🎉❤❤
@SathyaSathya-x8n
@SathyaSathya-x8n 17 сағат бұрын
சூப்பர் அப்பா அம்மா தம்பி கண்ணுப்பட்டுடும் சுத்தி போட சொல்லுங்க அம்மாகிட்ட சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் 🙏🙏
@meerawahap2819
@meerawahap2819 12 күн бұрын
Appa romba vellai sairangga.nanggala vettula relaks sa irukkum.ungga video rombba nalla irruku tambi..nangga from kuala Lumpur.appa amma nalla patukungga tambi..
@MaryMary-wb9yr
@MaryMary-wb9yr 11 күн бұрын
என்னோட appa மாதிரியே இருக்காரு appa
@hariharanhariharan1842
@hariharanhariharan1842 11 күн бұрын
This is the real peaceful life ❤😍✨
@sureshsridhar1694
@sureshsridhar1694 12 күн бұрын
Unga Vedio enoda palaya niyabagam Thirumba kondu varuthu… 1. Enga Appa 3.00 am pal karapanga and padipen 4-6 am . 3.30 ku Appa coffee potu tharuvanga . 2. 6 am ku attu pati ya open pani adungala kollaiyula vitutu then patiya kuti clean pani tu matu kotula kuti suthham panitu oru coffee kudichitu. 3: adungala otitu vayaluku poiduven apudiye atta mechikitu paruthiku kavala irupen . 4. Enga Appa pal viyabarathu poitu 8 am veetuku vanthu vayaluku matta otitu varuvanga appo Enaku neeragaram kondu varuvanga . 6. Nan kudichitu atta otikitu veetuku vandhuduven Appa mata mechi pullu aruthutu 1030 ku varuvanga It’s bringing my old memories
@geethaganesh8932
@geethaganesh8932 12 күн бұрын
சத்யராஜ் யூடியூப் சேனல் ல பணம் ஏதும் வருகிறதா அக்கரையில் தான் கேட்கிறேன்❤
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 6 күн бұрын
Akkarayilum ketkka vendam, oruvar income ketpadu avanga bed room etti parppadu pola.
@NameName-o6r
@NameName-o6r 12 күн бұрын
Super vazthukkal bro❤👍
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 12 күн бұрын
Arumai sathyaraj🎉🎉🎉appa illana oru nal kuda ungalal kalam thallamudiyathu appavuku salute workahalic man vazhgavalamudan🙏🙏
@ManiKandan-87494
@ManiKandan-87494 12 күн бұрын
வாழ்ந்தா உன்ன போல தான்யா வாழனும். city வள்கலாம் என்ன வாழ்க்கை
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 12 күн бұрын
Yes nga
@janaraman715
@janaraman715 11 күн бұрын
Correcttu
@yasitharan9865
@yasitharan9865 12 күн бұрын
தம்பி நான் இலங்கை. இப்போது லண்டனில் இருக்கிறேன். எனது பழைய வாழ்கை நினைவில் வருகிறது ❤❤❤
@lalitharamaswamy
@lalitharamaswamy 10 күн бұрын
Very Hard worker as appa ❤️😊
@s.ramachandrans.ramachandr957
@s.ramachandrans.ramachandr957 12 күн бұрын
Congratulations..godblessyou..your family 🎉
@Lakshmisudha-p5b
@Lakshmisudha-p5b 12 күн бұрын
Appadhan god in the world😊😊😊😊🎉🎉🎉🎉
@perthimuthupandian5353
@perthimuthupandian5353 12 күн бұрын
Unga family ya rompa pitichutuku Anna 😊
@arsp.sankararsp.sankar2180
@arsp.sankararsp.sankar2180 11 күн бұрын
Thambi super appa vera level
@jawaharjawahar8580
@jawaharjawahar8580 12 күн бұрын
வளமுடன் வாழ்க...
@saikani5046
@saikani5046 3 күн бұрын
தம்பி சூப்பர்பா
@Sunthary-v9d
@Sunthary-v9d 12 күн бұрын
Very good 👍 take care ❤
@ksnksn-ex4lj
@ksnksn-ex4lj 10 күн бұрын
சூப்பர் தம்பி 👌👌👌👍👍👍
@gomathimohan5258
@gomathimohan5258 11 күн бұрын
Heathy lifestyle . Really appreciated your dad and you 🎉👍
@kamalamg8241
@kamalamg8241 11 күн бұрын
Super family God bless you thambi Appa super
@sriraghavendracncwooddesig4111
@sriraghavendracncwooddesig4111 12 күн бұрын
Sorgam idhu pola vazhkai kidaikka kuduthu vachirukanum vazgha valamudan
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 12 күн бұрын
Arumaiyana pathivu super thambi
@Tejarenu
@Tejarenu 12 күн бұрын
Super 👍👍
@Sowmiya
@Sowmiya 11 күн бұрын
Excellent i like very much your video
@Lakshmisudha-p5b
@Lakshmisudha-p5b 12 күн бұрын
Appana appadhan❤❤❤
@thankamthekkepat
@thankamthekkepat 8 күн бұрын
Super video👍👌
@AbdulRahuman-q1y
@AbdulRahuman-q1y 12 күн бұрын
Real rural decipline innocent family welcome
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 12 күн бұрын
Nalla irukku thambi. Nangalum ippadythan Eelathil. Enga Appavum
@Lakshmisudha-p5b
@Lakshmisudha-p5b 12 күн бұрын
One man army appadhan❤❤❤❤😊😊🎉🎉
@saranyat-kf8kw
@saranyat-kf8kw 11 күн бұрын
மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி.
@mahendrankrishna1038
@mahendrankrishna1038 12 күн бұрын
Appa vera maari vera maari
@geetharamanujam3081
@geetharamanujam3081 10 күн бұрын
Your animals are very healthy and poshak. Good
@saraSabetha
@saraSabetha 12 күн бұрын
அப்பாவோட ரொட்டின் வேலை❤❤🎉🎉எப்போதும் அவரேதான் வேலை செய்யனுமா😂😂😂😂சத்திராஜ் ரொட்டின் வேலையை அப்பா வீடியோ எடுத்து போடுங்க Pls😂😂😂
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 12 күн бұрын
Avatar than 2 podu podanum
@bavinarts
@bavinarts 12 күн бұрын
Very hard work 💪 super appa
@MeNaGa1226
@MeNaGa1226 12 күн бұрын
Daily podunga super ah erku video
@sirajudeen6220
@sirajudeen6220 12 күн бұрын
நண்பா ஒரு முறை உங்கள் ஊரை சுற்றி காண்பிக்கவும்❤
@GowryRajappu
@GowryRajappu 12 күн бұрын
Thambe allakana lifestyle super🎉from swizerland
@VigneshVaran-jp6ry
@VigneshVaran-jp6ry 11 күн бұрын
Super tambi 😍✨
@marianchristophe9107
@marianchristophe9107 12 күн бұрын
Super Appa makan❤❤
@premaloganathan2003
@premaloganathan2003 12 күн бұрын
சூப்பர் வீடியோ
@mohamedrasik-e9l
@mohamedrasik-e9l 12 күн бұрын
❤❤❤ super
@nandhinidevi3467
@nandhinidevi3467 12 күн бұрын
Super ah iruku bro...
@anandhajothi708
@anandhajothi708 12 күн бұрын
Very nice video..
@udayakumarudaya4836
@udayakumarudaya4836 12 күн бұрын
Super...🎉🎉🎉
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 12 күн бұрын
அருமை.
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 12 күн бұрын
Amma aattkkal kuzambukku idly dosai supera irukkumma vera level maass Life 😢❤❤❤miss you too bro
@Sowmiya
@Sowmiya 11 күн бұрын
Your village very nice I like very much
@ArasuarulArasuarul
@ArasuarulArasuarul 12 күн бұрын
சூப்பர்
@christythevar8239
@christythevar8239 12 күн бұрын
Good vibes🎉
@GopiNath-l9q
@GopiNath-l9q 12 күн бұрын
அப்பா sathayaku அதிகமா வேலை கொடுங்க 😆😆😆
@janaraman715
@janaraman715 11 күн бұрын
வணக்கம் அப்பா ❤❤❤❤❤
@Lakshmisudha-p5b
@Lakshmisudha-p5b 12 күн бұрын
I want to live this lifestyle happily with my family members❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊
@mathileochannel
@mathileochannel 12 күн бұрын
தம்பி இதே மாதிரி டெய்லி வீடியோ போடுங்க தம்பி 🌹🌹🌹
@UdayKumar-uo2oj
@UdayKumar-uo2oj 12 күн бұрын
Nice bro........
@tuzyyzx5684
@tuzyyzx5684 11 күн бұрын
வணக்கம் தம்பி நீங்கள் எந்த கிராமத்தில் வசிக்கின்றீர்கள் அழகான கிராமம் நான் முதன்முறையாக உங்கள் வீடியோ பார்க்கின்றேன்
@vinothendral1996
@vinothendral1996 11 күн бұрын
அப்பா❤
@meeratancour1001
@meeratancour1001 12 күн бұрын
❤❤❤ from France
@arabathanisha247
@arabathanisha247 11 күн бұрын
எத்தனை லட்சத்துக்கு வீடு கட்டினாலும் வாசல்ல படுத்து தூங்குர மாதிரி ஒரு சுகம் வராது
@selviselvi3103
@selviselvi3103 11 күн бұрын
இந்த வாழ்க்கை சந்தோசமாக வாழ்க்கை
@VaralakshmiVaru-ey4oj
@VaralakshmiVaru-ey4oj 11 күн бұрын
Unga oor, iarkai super, semma... Unga ooruku varalama..
@stellamary7828
@stellamary7828 12 күн бұрын
Suoper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaSiva-if1jp
@SivaSiva-if1jp 12 күн бұрын
Super ❤
@JeevithaBAPU
@JeevithaBAPU 12 күн бұрын
Appa nalla erukengala❤
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 12 күн бұрын
Nice
@paramasivank4246
@paramasivank4246 12 күн бұрын
தம்பி தினமும் விடியோ போடுங்க
@பாண்டியநிலா
@பாண்டியநிலா 6 күн бұрын
தலைவரு சோறுகாக வெயிட் பண்ணிட்டு இருக்காரு அண்ணே நீங்க சொல்லவும் சிரிப்பா வந்துருச்சு 😂😂😂
@muruganchinnarasu5241
@muruganchinnarasu5241 12 күн бұрын
Super k.chinnarasu dubai
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН