😱😲சோழர்கள்| கட்டிய கோவிலை மீட் எடுக்கும் |முயற்சியில் முடிந்தால்| இந்த காணொளி பகிருக்கிங்கள்|🙏

  Рет қаралды 48,617

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

சோழர்கள் கட்டிய கோவிலை மீட் எடுக்கும் முயற்சியில். கும்பகோணம் குமாரமங்கலம் சோழர்கள் காலத்து வைணவ கோவில் அழியும் விழும்பில் உள்ளது. எங்களால் முடிந்த அளவுக்கு மீட் எடுப்போம் 🙏 #அன்புதாநீயெல்லாம்சத்து #solas #dangerous #thanjavur #rajarajacholan #history #sivan #humanity #oldtemple #historylovers #rajendrasolan #rajarajacholan #tamilan #tamilanvaralaru

Пікірлер: 171
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 5 ай бұрын
அப்பா.... தங்கமே.. உங்கள் காணொலி நிறைய பார்ப்பேன்.. எவனும் கிட்ட வரமாட்டான். இங்கு சூப்பர். மனசுக்கு இதமா இருக்கு. 👍👍👍🙏உடன் யிருப்பவர்களுக்கு நன்றி சாமி 🙏
@vennilarathinakumar7315
@vennilarathinakumar7315 9 ай бұрын
௨ங்கள் நம்பிக்கை மற்றும் ௨ழைப்பு ௨யர்ந்தநிலையை கொடுக்கும்,. வாழ்க்கையினை ௮ர்த்தமுடன் வாழ்கின்றிர்கள்❤😊
@bulldoserspot
@bulldoserspot 9 ай бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா!
@selvarajashok8540
@selvarajashok8540 9 ай бұрын
நல்லன செய்பவற்கு , நல்லதே நடக்கும்
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
புண்ணியம் உமக்கு மற்றும் தங்களுக்கு உதவியவர்கள்,வாழ்க. வாழ்க வளர்க.
@prabhasrikanth
@prabhasrikanth 9 ай бұрын
வாழ்த்துக்கள் இறைவன் கருணை என்றென்றும் உங்கள் அனைவருக்கும் இருக்கும்
@singanchelladuraisinganche5348
@singanchelladuraisinganche5348 3 ай бұрын
இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sridharangopalan6841
@sridharangopalan6841 9 ай бұрын
இளைஞர்களான உங்கள் பணி மிக உயரியது. உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்
@ramachandrank2802
@ramachandrank2802 2 ай бұрын
உங்களுக்கு அரசாங்கம் உதவி செய்வதால் நன்றாக இருக்கும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகள் சகே❤❤❤❤❤சிவாயநமக
@baranig4052
@baranig4052 5 ай бұрын
இது போல் அணைத்து கோவில்களும் மீட்க்க வேண்டும் நம் அல் முடித்தது சைய வேண்டும் வாழ்த்துக்கள்.
@lathasenthi5027
@lathasenthi5027 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐தம்பி ரொம்ப மகிழ்சி பொருமாள் அருள்என்றும்உண்டு உங்கலுக்கு
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Great work keep it up and God bless you all 🙏
@vivekanandams9395
@vivekanandams9395 2 ай бұрын
அன்பு அண்ணே அருமையான பணி.எப்படி பாராட்டு சொல்வது என்று தெரியவில்லை.அருமை
@m.rajmohan958
@m.rajmohan958 9 ай бұрын
அருமையான பணி.. வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
@kalyan3581
@kalyan3581 8 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய நன்றி... நீ செய்வது இறைவன் செயல்... அவர் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.. தயவு செய்து தமிழில் தமிழாக்கம் செய்து கொள்ளவும்.. எனக்கு தமிழ் புரியும் ஆனால் சில வரிகள் மிஸ்ஸிங்... Love from USA
@learn-books
@learn-books 8 ай бұрын
அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் .முன்னெடுக்காவிட்டால் முயற்சி செய்யும் இளைய தலைமுறைக்கு தகுந்த உதவிகரம் நீட்டவேணடும் .....நம் நாட்டில் பொக்கிஷங்கள் அழிந்து கொண்டிருக்கிறது...புதிதாக மதங்களும் ஆலயங்களும் தோன்றுகின்றன....ஏற்கனவே இருக்ககூடிய கட்டிடகலையின் ஆதாரமான வேலைபாடான கோவில்கள் அழிவின் விழிம்பில் ....மீட்டெடுக்க உதவுங்கள் . இன்றைய அரசாங்கமும் ,அதிகாரிகளின் கவனத்திற்கு மக்கள் கொண்டு செல்லுங்கள்.... தன்னார்வலர்களின் உதவிக்காக குரல் கொடுங்கள்..🙏🙏🙏
@rengasamy5635
@rengasamy5635 7 ай бұрын
இந்த அரசு இந்து கோயிலுக்கு எதிரானது கோயிலை ரிப்பேர் செய்யுமா
@learn-books
@learn-books 7 ай бұрын
@@rengasamy5635 மக்கள் தகுந்த தருணத்தில் முடிவு எடுக்க வைக்க வேண்டும்..தன்னார்வாலர்களுக்காக உதவிக்கரம் நீட்டுங்கள்....முயற்சியே வெற்றிக்கு முதல்படி🙏
@selviselvarani7281
@selviselvarani7281 2 ай бұрын
Bro. Keep your good work❤
@chithrarajagopal716
@chithrarajagopal716 2 ай бұрын
​@@rengasamy5635🎉🎉🎉🎉🎉
@arunaam
@arunaam 2 ай бұрын
Are you don't have job?
@mayilsamyk1829
@mayilsamyk1829 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா!!! அந்த ஊர் மக்கள் ஆதரவோடு சுத்தம் செய்து வழிபாடு நடக்க வேண்டும்... ஈசன் அருள் என்றும் உண்டு.....
@priyasenthil3442
@priyasenthil3442 8 ай бұрын
Hands-off bro 🤝 no words for ur great job🙏
@rampersonalid
@rampersonalid 7 ай бұрын
It is great to see next generation is thinking about our old culture and its gifts left by our ancestors...Instead of constructing new temples by Hindu belivers, it is suggested to renovate these old temples which were constructed with more manhours and money by our forefathers....Due to the caste issues or any local village issues, many temples were not renovated periodically....But when a third person who comes from a different place can unite these villagers who were divided by earlier rivalry is a great thing...... Your work with your friends is an noble cause which many cannot take it. God has send you to this world by the souls which want these temples to be renovated.....All our people are with you in doing this great work.Once you start doing , you will get assistance from all sections of the people after gaining confidence.You will also get money support from the people automatically....Please keep doing your good work....Our sincere prayers to the god for giving you good health and wealth for taking up this noble cause....You are great and amazing.👏👏👏👏👏👏👏
@RDVlogs14332
@RDVlogs14332 7 ай бұрын
Ha sahi bola apne
@MdarifArif-mg9rj
@MdarifArif-mg9rj Ай бұрын
SINSC ASQREED DOING LEAST PAGE,
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz 22 күн бұрын
Our statemanSethu not third person SelfStateofTamil Nadu TanjoreWalla sethuthambi Appa un Anpu yengalukku tonic akivittathuTambi nallairuppa
@saiashwanth
@saiashwanth 2 ай бұрын
Supper❤
@p.ramkumar8476
@p.ramkumar8476 6 ай бұрын
உழவாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@LazyGamingtamil
@LazyGamingtamil 9 ай бұрын
பிறவி புண்ணியம் 🙏🙏🙏
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 7 ай бұрын
Most truthful words!......
@sivasankarikarthi1040
@sivasankarikarthi1040 7 ай бұрын
தமிழ் நாடு சோழ தேசம்
@saikumarkhan
@saikumarkhan 9 ай бұрын
இது போன்ற நல்ல முயற்சிகள் தொடரட்டும் உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள் 👍👍👍👍
@Sunthary-v9d
@Sunthary-v9d 2 ай бұрын
Good 👍 take care ❤❤
@rajakaunder8042
@rajakaunder8042 23 күн бұрын
Good work protecting our ancient temple..its so happy to see .நான் அங்கே இருந்திருந்தால் கண்டிப்பா உங்களோட சேவை செந்துருபேன்.அனைத்து பகுதி இளைஞர்களும் தங்களது சொந்த பகுதியில் உள்ள பழமையான கோவில்களை காப்பாற்ற முன்வர வேண்டும் .
@chinnaduraic2237
@chinnaduraic2237 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@atatsamraj12
@atatsamraj12 7 ай бұрын
You guys are doing amazing work with high energy and dedication to restore our impeccable ancient structures, which are not available in many now top countries in the world. One small suggestion - like in this video if work is significant and would require more manpower, I think interested persons can contribute/donate to hire a JCB or additional resources. If you can let everyone know how to contribute, I'll be more than happy to do what I can to help your mission. All the best and continue to do these honorable work!!!!
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 7 ай бұрын
Most thankful for all your efforts in clearing up all the very old discarded temples of Tamilnadu and Tamil people Dear Brother..... Not only that you are also encouraging the local population to take care of those temples!!... But be careful that these dravida based rascals (dmk, pmk and other rascals) will be doing harm to you people and friends!.......
@thamil2802
@thamil2802 7 ай бұрын
ஏதேனும் நிதி உதவி எனில் பதிவு போடவும்....
@ganesganes6053
@ganesganes6053 2 ай бұрын
ஆனா உங்களுடைய வீடியோவை நான் ஒரு ஓரமா தான் பாக்குறேன் நைஸ் நா யாரும் போக முடியாத இடமாக பார்த்து கஷ்டமா இருந்தாலும் நீங்க எடுத்து செய்றீங்க தேங்க்யூ அண்ணா இப்படி முயற்சி செய்யுங்க நான் நான் உங்களுடைய பெரிய ஃபேன்
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 ай бұрын
Great work keep it ul
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 ай бұрын
Good
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 ай бұрын
Nice
@dandocus160
@dandocus160 8 ай бұрын
Very good service dear. God Bless you. Form Kara Seva group in all places you go and unite them all. In future all can come and do service and job would become very very easy helping each other
@hussin4088
@hussin4088 4 ай бұрын
I'm from malaysia..unggalai paaarkanum nu rombaaa aaaasaiyaaa erukku...unggal paaathanggalai thothu vanangga aasaya erukku👃❤️
@ashokranganathan8166
@ashokranganathan8166 7 ай бұрын
Sedhu doing noble and yeomen service. Let me know your cell#. Best wishes. Ashok
@shanmugamsowrirajan
@shanmugamsowrirajan 8 ай бұрын
ஐய்யாகீழ்நெல்லிகிராமம்வெம்பாக்கம்வட்டம்திருவண்ணாமலைமாவட்டம்பாழடைந்தபெருமாள்கோயில்உள்ளது
@konesalingamrasiah9004
@konesalingamrasiah9004 7 ай бұрын
Om namo narayana saranam Om namashivaya saranam Do well may be god always with you 🎉❤
@DeviCruickshank
@DeviCruickshank 6 ай бұрын
Good service for the community, gather more local students, in every village you go in a large team and clean up the village by village in team, you don't have to go every village if you can organize village by village team students things can move faster, good luck to the team.
@ஆசிரியர்கள்TeachersYouTubechan
@ஆசிரியர்கள்TeachersYouTubechan 7 ай бұрын
Great work
@revareva6323
@revareva6323 9 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@asalvaraj
@asalvaraj 3 ай бұрын
God Bless You and Your Team
@JessicaJessi-oj4wr
@JessicaJessi-oj4wr 2 ай бұрын
Excellent job sethu, keep rocking your way, from Malaysia
@activesivasaraswathi6695
@activesivasaraswathi6695 Ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோ 👏🏻👏🏻🎉
@RamalingamRamalingam-dj6ov
@RamalingamRamalingam-dj6ov 5 ай бұрын
நன்றி.....
@KrishnaP-ve7nz
@KrishnaP-ve7nz 5 ай бұрын
Ayya sami character sema tamil patru kku nandri kandippa support pannuvom❤❤🎉🎉🎉
@saravananannamalai4385
@saravananannamalai4385 7 ай бұрын
Hai Very super Brother and Long Live and God Bless You 🙏🙏🙏🙏
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 5 ай бұрын
Very good job god bless you
@rajmishra-uf5mi
@rajmishra-uf5mi Ай бұрын
Very nice people,,,,🚩🚩🚩
@murugansundaram58
@murugansundaram58 9 ай бұрын
Excellent job.I pray to live long yr generation.Keep on.
@davidrajkumar3010
@davidrajkumar3010 8 ай бұрын
God Bless you
@subasharavind4185
@subasharavind4185 7 ай бұрын
வாழ்க வளர்க... இன்றைய இளைஞர்களாகிய உங்களுடைய இந்த அருமையான பணி தமிழகம் முழுதும் நல்ல மனதுடைய இளைஞர்களிடையே எழுச்சியையும் சுயநலமற்ற பணி பரவலையும் ஏற்படுத்தும்.. வாழ்க வளமுடன்...தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@aduruusha5044
@aduruusha5044 Ай бұрын
Wow super 👍👌 congratulation 👏👏👏👏
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 9 ай бұрын
Commendable work!
@gurudinesh1506
@gurudinesh1506 7 ай бұрын
Super
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
Happy.best of luck.
@aswinbalaji7226
@aswinbalaji7226 9 күн бұрын
Hari om namo narayanaya. May lord Narayana bless you
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 ай бұрын
Mahendra company must donate a 3 wheel vehicle to this team... 🙏👌😭
@thiruppathik8496
@thiruppathik8496 7 ай бұрын
Ungall kulukku nandrai ungal sevaui thodaratum
@katze007
@katze007 2 ай бұрын
Can you please do a follow up of this temple and other temples that you have initiated the cleaning process please 🙏🏽want to see the progress and how it is being done as well used now 🙏🏽thank you
@MdarifArif-mg9rj
@MdarifArif-mg9rj Ай бұрын
REEPELY ME, D. O. IP. DEEPARTMENt ADRESSE WERICHH AYUSH TREECLEANDEPARMAN. HEALTH DIRECTARE EQUTYMENT FORESS WORK, ASIGHN HARE😊
@hussin4088
@hussin4088 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉siva..siva..siva..nallaaa erupingga sivan arulal
@selvasuresh2049
@selvasuresh2049 8 ай бұрын
Congratulations team
@CaptainPrabakarain
@CaptainPrabakarain 2 ай бұрын
Super anna ❤❤❤❤❤❤super 🙏🙏🙏
@sridharacu7743
@sridharacu7743 9 ай бұрын
Thank you sir
@harisudhanp8718
@harisudhanp8718 5 ай бұрын
valthukkal friend's
@pothumani1071
@pothumani1071 5 ай бұрын
ஓம் சிவ சக்தி
@thangavelc490
@thangavelc490 6 ай бұрын
Super nice
@padmagopalan
@padmagopalan 9 ай бұрын
Great job. Bless you all.
@venisfact4449
@venisfact4449 9 ай бұрын
129 so beautiful wonderful Unga work sirappana video sharing Ungal bani sirakkatu.m I m old day Blessings dear
@janakiravishankar9449
@janakiravishankar9449 7 ай бұрын
Om namah shivaya
@ArgunRaj-s8o
@ArgunRaj-s8o 26 күн бұрын
Vazhdukkal anna kutty
@harisrinis6866
@harisrinis6866 7 ай бұрын
Super 🎉
@Mahesh-zd8gk
@Mahesh-zd8gk 6 ай бұрын
Anna வாழ்துக்கள் ❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 ай бұрын
Arumai
@RajaRaja-kv9cl
@RajaRaja-kv9cl 7 ай бұрын
நண்ரி நண்பர்களே கண்ணீர் வருது நான் இலங்கை
@tvrsmani
@tvrsmani Ай бұрын
காரசுண்ணாபு நீரை கோபுர வேர்களில் ஊற்றி விட்டால் மீண்டும் துளிர்க்காது! மேன்மையான பணி மேற்கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 ай бұрын
👌🙏
@jeszymin8062
@jeszymin8062 8 ай бұрын
👏👏👏👌👌....supper..tambi..
@sonameenakshi6880
@sonameenakshi6880 6 ай бұрын
OM namah shivaya 🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jenajenit95
@jenajenit95 9 ай бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே 🎉🎉🎉
@Kowsikowsalya-gx7fr
@Kowsikowsalya-gx7fr 27 күн бұрын
Super Anna 👏👏👏👏👏
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 9 ай бұрын
Super Chellam, Great😇😇❤❤
@bagavathisaranbs5923
@bagavathisaranbs5923 7 ай бұрын
வேற மாரி அண்ணா 🙏🙏🙏
@seevagansathya7581
@seevagansathya7581 9 ай бұрын
nalla erukkangala saptengala 😊😊
@selviselvarani7281
@selviselvarani7281 2 ай бұрын
Bro. Ungala mathri ella youngsters m munvantha le pothum.
@nowbharivallel8357
@nowbharivallel8357 2 ай бұрын
❤❤❤❤
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 9 ай бұрын
வாழ்த்துகள்
@harishankarb8121
@harishankarb8121 9 ай бұрын
Super super super🙏
@mohamedameen7801
@mohamedameen7801 7 ай бұрын
Super bro 👌👌👍👍🤲🤲🤲
@dksiva8377
@dksiva8377 7 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@dreamhome4009
@dreamhome4009 8 ай бұрын
Congratulations
@rasathiperianan268
@rasathiperianan268 9 ай бұрын
Valthugal
@sujamaniancookings325
@sujamaniancookings325 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்கள்
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 7 ай бұрын
நாயக்கர் காலத்தில் கட்டபட்டது சுன்னாம்பு கன்டி கள் வேலை அப்பொழுது ஆரம்பித்தது 🕉️
@VM5metalgold
@VM5metalgold 10 күн бұрын
Ennal mudinthathu 1 like ,1 view, share in status.
@kumaraswamyramalingam2148
@kumaraswamyramalingam2148 18 күн бұрын
Bro inform this matter to TTD. They are ready to rebuilt vaishnava temples
@Banumathi-cl4mv
@Banumathi-cl4mv 4 ай бұрын
👍
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 7 ай бұрын
Dmk model sir ❤
@makalingam4468
@makalingam4468 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ganeshp3232
@ganeshp3232 2 ай бұрын
ஐயா வணக்கம் நானும் இதில் ஆர்வம் கொண்டவன் தூத்துக்குடி மாவட்டம் வந்தால் என்னை அழைக்கவும் நானும் உதவிக்கு வருவேன் உங்களது வீடியோ அனைத்தும் நான் பார்த்திருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН