இந்த வடை சுட்டது இல்லை இனி சுட்டு சுவைக்கின்றோம் இடம் இயற்கை வளங்கள் நிறைந்த அற்புதமான இடம் சூப்பர்
@dhanalakshmis6787 ай бұрын
வடை சுவை எப்படி இருக்குதுன்னு தெரியல ஆனா தீனா கேக்குறதுக்கு அவர் சொல்றது👌👍🙏 எளிமையா விளக்கமா சிரிச்ச முகத்தோடு அதுவே வடை ருசியா சாப்பிட்ட மாதிரி இருக்கிறது
@nandhinisivaraj84127 ай бұрын
I’m from pollachi.. my favourite vada .. we do same as it is in this video. Puli vada. Same colour and texture
@jyothiannamalai20575 ай бұрын
Good evening chef brother .எங்க ஊருக்கு வந்தாச்சு..மழை னாலெ ரம்ப சாதரணமா எல்லாரும் செய்ர புளி வடை ..சுட சுட சாப்டோனும்.அடிப்பொளி வட..நீங்க எங்க ஊருக்கு வந்த்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ங்க ❤🎉 .அடிக்கடி வந்து எங்க பகுதி உணவு வகை களை பத்தி பகிருங்க ..நன்றி ங்க தம்பி .. Stay joyful n jubilantly share n spread our traditional healthy recipes to all nk ..🌴🌴🌴💐🌟🌟🌟🌟🌟
@DeviMangaiyarkarasi7 ай бұрын
சார் நானும் பொள்ளாச்சி தான் இந்த அரிசி புளி வடை ரொம்ப ருசியாக இருக்கும் ❤
@ranjitharanjitha94427 ай бұрын
Enga Pollachi special thank you so much for sharing the recipe sir
@wellwisher6217 ай бұрын
வணக்கம் chef Deena. சார் ரொம்ப காலத்திற்கு முன் கோவைக்கு அடிக்கடி சென்று வருவேன். அந்த சமயங்களில் எமக்கு வேண்டியவர்கள் வீட்டிற்கு போகும் போதெல்லாம் இந்த "அடைவடையோ" அல்லது "தெல்லட்டு" என்று அழைக்கப் படும் மற்றும் ஒரு பண்டமோ (இரண்டில் ஒன்று) கண்டிப்பாக எனக்காக செய்வார்கள். இந்த அடைவடையின் ரெசிப்பியை உங்கள் மூலம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. இது போலவே "தெல்லெட்டு" என்ற பண்டத்தின் ரெசிபி கிடைத்தாலும் சிறப்பாய் இருக்கும். எனக்கு இவ்விரண்டு பண்டங்களையும் செய்து தருபவர்கள் "கோவை நாயுடு" சமூகத்தை சேர்ந்தவர்கள். மற்ற சமுதாயத்தினர் இடையே இப்பண்டத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள் என தெரியது. Deep fried dish, when cooked it'll be in light creamy yellow color. Mildly salty with cumins in taste.
@nmahesh87977 ай бұрын
Wonderful dheena sir. You are a gem in finding out right people. Mouthwatering and awesome. Going to try. 😊
@lathavenkatesh77187 ай бұрын
Suvai sooper aa irukkum .enga patti senju kuduppaanga enga veetla
@Karthik-x2k5x6 ай бұрын
Always my favourite...thanks lot chef... Brought my childhood memories back....
@premanathanv85687 ай бұрын
நான் சாப்பிட்டு இருக்கின்றேன் மிகவும் அருமையாக இருக்கும் ❤❤புளி வடை ❤
@Anushka89lllm7 ай бұрын
Pulivadai one of my fav enga vettaikaranputhur aatha seivanga parunga ultimate..ipa itha parthuum avanga nayapakam than varuthu..❤❤
@krithikaramesh89446 ай бұрын
Super Deena sir,new recipe ,can use big onion insted of small onion
@saridha.137 ай бұрын
இயற்கையான ரெஸ்டாரண்ட் பார்த்தாலே அமைதியாக இருக்கு மன அமைதி கிடைக்கும் கண்டிப்பாக பொள்ளாச்சி டூர் பிளான் பண்ணியாச்சி 😂திரு. அருண் சார் வாழ்த்துக்கள் 🎉புளி வடை இதுவரை நான் வேள்விபடல அருமையான புதுமையான வடை😊வித்தியாசமான பதிவுகளை மக்களுக்கு தெரியபடுத்தும் தீனா சார் வாழ்க வளமுடன் 🙏
@VijayaLakshmi72-ey1uq7 ай бұрын
வாவ் செம வடை எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த ஊரு கிளைமேட்டுக்கு இந்த டேஸ்ட் கொஞ்சம் அல்லும் நன்றிஸ் தீனா சார்
@kumudab62557 ай бұрын
Super Adai vadai verum vai araikiradu❤
@vaish23907 ай бұрын
I tried thsi recipe today..came out very well.. puffed up nicely as in video and tasted good too.. sonna maathri ethana vada sapadromne theriyala😂
@arshakthikrishnan93257 ай бұрын
தீனா சார் வழக்கம்போல் உங்களுடைய ஸ்டைல மாற்றம் இல்லை வடை சூப்பர்
@monikalathasree85167 ай бұрын
தினா அண்ணா எப்படி இருக்கிங்க receipe super bro
@BhuvaneswariR-u5s6 ай бұрын
Pollachi spacail puli vada urulaikilangu bonda varuthapori edli thakali kulambu
@venkatesh26077 ай бұрын
Add little bit hung curd while grinding and the taste will be in different level
@favouritevideos15177 ай бұрын
AMAZING LOCATION AND VERY VERY TASTY PULI VADAI SUPERB ARUN AND DEENA BROTHER
@lakshminarayana1397 ай бұрын
Super vadai sir mullu murungu vadai type((polluvadainu solluvanga ) will try tomorrow
@rajanijayadeva30747 ай бұрын
Hello chef have been following your channel showcasing authentic Tamil cuisine.Even in Karnataka food changes district to district.Ive tried some recipes too.Please give ingredient measurements for smaller families.
@sarojavishwanathan39447 ай бұрын
This is called Pollwadai in our house. But I don't know to make 😊 now I learnt,thanks Deenaji
@kalasampath49257 ай бұрын
Vellore district ல புளி சேர்கமாட்டோம் இதணை வெள்ளை பூரி அல்லது அரிசி பூரி என்று சொல்வோம்
@malar_seenu7 ай бұрын
Arumaiyana Vada. Thank You. Sir.
@krishanand807 ай бұрын
this one is called "POLLA VADAI"- my aunt used to make in the 70's and 60's-- same recipe...