தீனா நீங்கள் எவ்வளவு சமையல் கற்று இருந்தாலும் அடுத்தவர் செய்து காட்டுவதை ரசித்து சாப்பிடுவது அதைப் புகழ்ந்து பாராட்டுவது நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளையைப் போல் பழகுகிறீர்கள் நன்றி தீனா
நல்ல மனிதர்.பிறரை மதிக்கத் தெரிந்த உயர்ந்த மனிதர் தீனா.நிறைகுடம் தான் என்பதை ஒவ்வொரு video விலும் நிருபணம் செய்கிறார்.வாழ்க
@jameela18908 ай бұрын
பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. நன்றி chef 😊
@shayisharma10088 ай бұрын
திருமதி. சுசிலா மேடம் இதுவரை கேள்விப்படாத ஒன்று பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி
@SanthiRajan-g2p7 ай бұрын
Sup
@SanthiRajan-g2p7 ай бұрын
Super
@multibusinesstrichy66838 ай бұрын
சூப்பர் தீனா சார் அருமையான விளக்கம் பார்ப்பவர்கள் வாயில் எச்சில் ஊற வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் அதுதான் தீனா சார் சொல்லும் விளக்கத்தின் அர்த்தம் இதுவரையில் தங்களை தொடர்பு கொள்ள எனக்கு தொலைபேசி எண் கிடைக்கவில்லை இதுதான் என் வருத்தம் நன்றி வணக்கம்🙏🙏🙏
@saridha.138 ай бұрын
அதிரசம் போல இருக்கு பார்க்க சூப்பராக இருக்கு செஞ்சி பாக்கலாம் தீனா சார் நீங்க சாப்பிட்டு ரிசல்ட சொல்றத பார்த்தாலே உடனே எங்களுக்கு சாப்பிட தோணுதே 😂தீனா சார் இதுவரை கேள்விப்படாத ஒன்று சொல்றீங்க இருந்தாலும் நீங்க இந்த பலகாரம் ஒரு தடவை செய்துகாட்டனும் 😊அருமையான பலகாரம் புதுமையான சுவிட் செய்து அசத்திடலாம் ஆட்டுக்கால் பயன்பாடு அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி தீனா சார் வாழ்க வளமுடன் 🙏
@VaidehiRa8 ай бұрын
நீங்கள் சாப்பிட்டு சொல்லும் போதே நாங்களும் செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது நன்றி
@pradeepasivanesan7 ай бұрын
Amma va romba pidichiruku. Ennoda ammama nenavu varudu. God bless you
@indumathi91988 ай бұрын
மிக வித்தியாசமான வடை கண்டிப்பா ட்ரை பண்ணுகிறேன் தேங்க்ஸ் தீனா சார்
@vimalanagarajan29127 ай бұрын
❤❤❤அருமைஅக்கா.உங்கள்நேத்திவடை
@guruchelvithangavelu57338 ай бұрын
உண்மையில் புதிய பாரம்பரிய ரெசிபி தான். அறிமுகப் படுத்திய தீனா Sir மற்றும் சுசீலா அம்மாவுக்கும் நன்றி. 🌹🌹🌹
@tinanagul78988 ай бұрын
தினா அண்ணா உங்கள் உள்ளம் பெரிது பிறரை மகிழ வைத்து அதில் இன்பம் காணும் உயர்ந்த உள்ளம் அண்ணா உங்களைப் போன்றவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க🍫 💐💐
@55srajendran7 ай бұрын
கற்றது கையளவு... கல்லாதது உலகளவு என்பார்கள். ஒரு Leadership Institute இல் நான் படித்த வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. LIFE IS SHORT. BUT LEARNING IS LIFE LONG. ஆயுள் முடியும் வரை புதிது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம் . Thank you DEENA Sir. வாழ்க வளமுடன்!!!.
@karvendhanramamoorthy18278 ай бұрын
In my village my mother used to do when we visit home,only change is that we use white sugar instead of jaggery.we call this as milk vadai ( in Tamil pal vadai). My village is 30 km from Thuraiyur.Remebering my mom who passed away 6 years back . Great Dheena Thambi. Vazhga valamudan Thambi.
@subbulakshmim45847 ай бұрын
Super Deena& amma❤first time intha Nethravadai ரெசிபி parkiren.thank you🎉
@2logj8 ай бұрын
Great recipe from both Dena and our expert Home chef. I am glad that Dena is bringing his followers in You Tube to show some recipes.Also Dena is doing a great service to Tamil/Thamizh. I wish some Tamil teachers to clarify this word Should it be நேத்தி வடை or நேத்து வடை. My thinking is the later,நேத்து வடை. Why? There is a word in Tamil "நேத்து வைத்த மீன் குழம்பு" It denotes cooked yesterday. Whereas நேத்தி will be associated with "நேத்தி கடன்" In rememberence. I hope a Tamil Teacher gives us the right word to use. One Health and Safety for Cooking with Jaggery and sugar. Both retain heat due to caramilization. So allow lot of time to cool before eating. Here are some suggestions for all Cookers! Have a Timer and muslin cloth. Also use /reuse washed water in your kitchen garden to water coriander/curry leafs and even trees. Only drained and washed water . Reuse water as water is precious. One suggestion for chef Dena. Why not make a Tamil Nadu Cooking contest for all your KZbin followers in Madras and bring out the best in Cooking. We in the UK,have contests for sewing,interior design ,baking etc. Just a thought. Chef Dena,please continue your service to Tamil/Thamizh.
@rajib82318 ай бұрын
Super description and comments
@Ansheela7 ай бұрын
தீனா சார் வணக்கம் உங்களுடைய பதிவு பார்த்து உடனே செய்து பார்ப்பேன் ரொம்ப அருமையாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்
@kalaiarasichandru4018 ай бұрын
Sir vanakkam, super sir, nanga siru vayathil sapitathu, enga veetlayum Pannuvanaga, thirumba athu ninivukku varuthu, v.v. Thanks sir, You are a great sir, susila mam super, athey pakkuvam, sir ithu mathri niraiya irukku sir, mam kitta kettu podunga sir, vittu pona, theriyama , maranthu pona tasty receipe & parampariya healthy food seithu pakka engala mathriyanavangalukku oru vaaippu, next generation ku help pa irrukkum, your channel romba super sir, Thank you so so much sir, once again
@mukeshraju17088 ай бұрын
பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு
@visalakshi19878 ай бұрын
👌தீனா Sir. அதிரசம், செய்ய தெரியாதவர்கள் கூட இந்த நேர்த்தி வடையை சுலபமாக செய்யலாம் செய்முறை விளக்கம் அருமை. 'Instant பால் அதிரசம்👌👌
@srimathinarayanan20967 ай бұрын
நேர்த்தியான (சிறப்பான) வடை. வாழ்க வளமுடன்.
@VetriVelC-st1zv8 ай бұрын
🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤❤❤🎉🎉🎉❤
@nagarajdn73858 ай бұрын
Sir, she is teaching fantastic items with one or two ingredients. Hidden gem. Thanks for entire team.
@Srajamani-b7i7 ай бұрын
தீனா சார்மூலம் அறிய சமையல் வகையை அரிய முடிகிறது நன்றி தீனா சார்❤
@ranjanikangatharan65618 ай бұрын
Deena the great communicator, respect others, put others first, great person. This lady said can’t use banana leave, but I don’t believe in that. Banana leave is o.k to use. I will try this recipe. Good bring the olden food items.😊 😊😊
@BharathiBharathi-h3u6 ай бұрын
Deena sir nega epavm epadi happy ya irukanum god bless you
@maheswarimani58318 ай бұрын
Pal kaychi areya pal or kaychtha pal? Please sollavum
@srisridevi27258 ай бұрын
Suoer, i never herad and tried, txbs. To deena G
@kalpanajothi86077 ай бұрын
It's too one of the Adthirasam with different types. Yummy. Thinaa your 's comments about the recipe is very much appreciated
@chitraseran67548 ай бұрын
அருமையாக உள்ளது காய்ச்சி ஆற வைத்த பால்தானே சேர்க்கணும்
@naamkadhaipoma8 ай бұрын
காய்ச்சாத பால்
@sriviswa_09238 ай бұрын
Nangalum Thuraiyur tha 😊..but enga ammachi Buffalo milk +puzhungal ponni arisi+white sugar use panuvanga... same procedure aatu kal tha aatuvanga..soft and tasty ah iruku...hard agathu...next day sapta inno taste ah irukum..nanga பால் பலகாரம் solluvom😋😋
@RukhaiyaKhanam-h5d8 ай бұрын
Vanakkam dheena different recepe theydee theydee yengalukkaaha dheennavin menakadal HEATS OF DHEENA❤❤
@sindhusenthil318 ай бұрын
செய்முறை வித்தியாசமாக இருக்கிறது பார்க்க ஆசையா இருக்கு சூப்பர் வேற லெவல் தீனா அண்ணா 🤩🥰🥳😍😊😊 பெயர் வித்தியாசமாக இருக்கிறது வேற மாதிரி யோசிப்பாங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த ரெசிபி 😊😊❤❤🎉🎉
@renubala228 ай бұрын
🙏🏼🙏🏼 Thank you Never heard of this sweet Will try👍
@rajeswarin73158 ай бұрын
எங்கள் சிறுவயதில் எங்க அம்மா செய்வாங்க ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும் மீண்டும் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி🎉
@vanigomathy74998 ай бұрын
Dina engira samayal jambavan avar athanal than maravar samaipathai parthu rasikirar suvaikiear that's Deena sir hats of you sir
@muthulakshmi66188 ай бұрын
தீனா தம்பி உங்கள் வடையும் சூப்பர் அம்மா வரும் நீங்களும் விளக்கிய விதமும் சூப்பர்
This is area special vadai. Salted vadai also can be made(without jaggery). Happy to see our special vadai video
@meganathanp208 ай бұрын
raw milk ah illa boiled milk use pannunama...
@anuradhasampath48348 ай бұрын
good work Deena. Good choice and idea u going everywhere and finding out unknown , untold , recipes , were u bring them alove to this generation, thus is new to me too, thankyou
@bhuvaneswariselvaraj46368 ай бұрын
Super Amma Nandri.
@rajgopalvenkatram355 ай бұрын
Kandippa try pandren
@shanthiskitchenshanthirama32477 ай бұрын
Enjoyed the whole episode and first time hearing about this recipe with wonderful explanation,thanks to both of you💐💐
@kalaimani13498 ай бұрын
Dheena sir Vanakkam Nan ellam recepy ellam parpame but coments koduthathillai. Pacharsi pall pottu ooravaipatharkku pachaipalla or kaichiya palla? Santhekam theerka vendum.
@karpagajothimurugavel95967 ай бұрын
அருமை காய்ச்சின பால் அல்லது காய்ச்சாதது எதனை உபயோகப்படுத்த வேண்டும்
@rajeswarivenkatakrishnan3917 ай бұрын
Never heard of this recipe. Thank you for bringing out such novel dishes. Traditional Procedure itself looks yummy 🎉
@DeepaRaju-r7u8 ай бұрын
Great Recipe .. hearing such for the first time ..Good job Deena sir and mam
Thank you for this recipe Deena sir. I was searching for it long time. 🤤👏My grandma makes it in my childhood. Can we grind this using grinder ?
@manojkumarkumar14317 ай бұрын
அருமை அம்மா
@yogalakshmignanaprakasam83987 ай бұрын
பால் வடை. Very special and tasty food. We are from elurpatti near namakkal.
@padmavasu33798 ай бұрын
super i have not come across a dish like this in my life
@VashanthiGuru-db5xv7 ай бұрын
Dhina n ammaku valthukkal
@favouritevideos15178 ай бұрын
THURAYUR SPECIAL NEERTHY VADAI SUPERB DEENA BROTHER AND SUSILA AMMA
@yathum7 ай бұрын
Super நீங்க தான் எந்த ஊரோட special என்று சொன்னீங்க நன்றி. துரையூர் நேத்திரை வடை பிரமாதம் ❤ நன்றி
@rpermalatha46678 ай бұрын
Very. Nice recipy thank u chef.
@thulasiram93488 ай бұрын
Ur channel is stress buster sir god bless u
@rasheetha69547 ай бұрын
We have to add boiled milk or raw milk sir?. How long we can keep the sweet?
@sulochanasulo62087 ай бұрын
Your explanation very nice brother 👍👍👍
@shyamalam7010Ай бұрын
Very good recipe very tasty food 🎉🎉🎉 Deena sir 🎉🎉
@prakasanprakasan92368 ай бұрын
Thank you dheena
@KalaiSelvi-st5ky5 ай бұрын
Paal kachinapaal serkanuma kachada paal serkanuma
@geetharao56208 ай бұрын
Jangiri tavannu solvangale athil podalam 4 or 5 . Super receipe
@sumas25068 ай бұрын
My Grandma used to make this.. brings back childhood memories.
@subhab65378 ай бұрын
நாங்களும் துறையூர் பக்கம் தான்.இது பால் பணியாரம் னு சொல்வாங்க.சும்மாவே பச்சரிசி ஆட்டறது கஷ்டம். இது அரைகுறை வேக வச்சு ஆட்டறது ரொம்ப கஷ்டம். மிக்ஸி க்ரைண்டர் ல ஆட்டினா வடை செய்ய வராது. எங்க ஊர் பக்கம் இப்ப நிறைய பேர் பண்றதில்ல.
@soniyasone92887 ай бұрын
Anna intha vadaiya yevala days store panni sapadalam
@kavithasenthil37278 ай бұрын
தீனா பிரதர் நீங்க எங்க ஊர் துறையூர் வந்திருக்கிங்க எனக்கு தெரியாம போய் விட்டது உங்கள பார்க முடியலையேனு ரொம்ப வருத்தமாக உள்ளது இதை பால் வடைனும் சொல்லுவாங்க எனக்கு ரொம்ப புடிக்கும் எங்க கீழ்வீட்டு அம்மா போட்டு தருவாங்க எனக்கும் போட தெரியாது இதபார்த்ததும் செய்து சாப்பிடனும் போல் இருக்கு நாளை செய்ய போகிறேன் பிரதர் நன்றி
@sathyaganesan94568 ай бұрын
Yes, sir i am from trichy, I heard about this vadai by my friend, this vadai is unique dish of certain people, really it's unique dish done by that people
@meenakshik41738 ай бұрын
Vellam alavu enna?.
@renganayaki33858 ай бұрын
Super Dheena unga fan senior citizen Iyangar mami.
@manimaegalailoganathan97638 ай бұрын
Pakumpothey nallaeruku thank you thambi
@RencyJulie2 ай бұрын
Sir raw milk use pannanuma
@shanmugasundaramm76978 ай бұрын
சூப்பர் தலைவரே..❤
@jamunarajaram70338 ай бұрын
Ethana naal storage panalam sister?
@muthulakshmiadhi3715 ай бұрын
Good afternoon dhina sir avarkale
@lakshmikalidindi82928 ай бұрын
We call it Paakam Garelu, But we don't use Milk
@selvan2217 ай бұрын
பால் பச்சைப்பாலா அல்லது காய்ச்சி ஆறவைத்த பாலா?
@kalagnanambalbalaji70058 ай бұрын
எங்கள் வீட்டில் கீழ் வீட்டு 90 வயது பாட்டி தன் பேத்திகளுக்கு செய்து கொடுப்பார்.ஆட்டுக்கல்லில் தான் ஆட்டுவார்.
@amuthamoni59647 ай бұрын
Soodu pala or tani pala?
@sujathashanmugam66018 ай бұрын
Thank you Deena and akka😍😍🙏🙏👏👏
@sivakumarm78248 ай бұрын
Different recipe ❤
@KarthikKarthik-rq3bk8 ай бұрын
Iam also thuraiyur near sir
@durgaSowmi-vc5wn8 ай бұрын
ரொம்பவே நன்றாக உள்ளது
@geethavenkatesan127 ай бұрын
Super Deena
@kanagamani44018 ай бұрын
En amma sevanka venai vadai super taste
@harisundarpillai73478 ай бұрын
Hai deena brother 🙏 ❤🌹
@devasena86858 ай бұрын
வெல்லம் போட்ட உளுந்து வடை கூட செய்வாங்க.அதையும் வீடியோ எடுத்து போடுங்க சார்
@visalaakshirethnam96248 ай бұрын
செட்டி நாட்டில் அதற்கு பெயர் கல்கண்டு வடை
@bagavathisubramaniam3 ай бұрын
மாவு அரைக்கும் போதே. தலைப்பில் எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள்.
@kavithaprabakaran98398 ай бұрын
Boiled milk or raw milk.....
@naamkadhaipoma8 ай бұрын
Raw milk
@malathisathish53888 ай бұрын
இதற்கு பெயர் பால் வடை எங்க ஊர்ல இது ரொம்ப famous
@santhanalakshmi34678 ай бұрын
Sir please tell Self life of this recipe.
@angukarthi81718 ай бұрын
அதுசரி செஃப் சார் வெல்லம் இல்லாமல் செய்யமுடியுமா?
@franzberger84208 ай бұрын
IT IS A FORM OF ADHIRASAM ... THE DIFFERENCE IS MILK ..IS ADDED
@raviravichandranravichandr60157 ай бұрын
தம்பி தீனா எண்ணையில்கோல்டுவின்னர்எண்ணையை பரிந்துரைக்கவேண்டாம்எனசொல்லுங்கள்
@ranikaruppanan4538 ай бұрын
அருமை sir
@pushpapriya70338 ай бұрын
Hai... I want chemille urudai famous in Vellore belt... Thanks in advance