சாட்சி இல்லாமல் போன Murder... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Advocate Saranya | Dr. Subbaiah case

  Рет қаралды 11,178

IBC Tamil

2 күн бұрын

சாட்சி இல்லாமல் போன Murder... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Advocate Saranya | Dr. Subbaiah case Judgement | IBC Tamil
#advocatesaranya #drsubbaiah #judgement #srsubbaiahcase #crime #crimestory #crimetime #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: ibctamilnadu
Twitter: ibctamilmedia
Instagram: ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029Va5skDp3mFY9M9KC2J0c

Пікірлер: 40
@sasee1974
@sasee1974 2 күн бұрын
ஒரு perfect profession ஆக இந்த வக்கீல் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதற்காக வாழ்த்துக்கள். வில்லியம் ஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்ய போகும் போது மிக பெரிய பிரச்சனையாகி விட்டது. அது முதல் காவல் துறை இந்த விசயத்தில் அமைதியாகி விட்டது. இந்த வழக்கை விசாரித்தது வழக்கு விசயங்களில் ஈடுபட்டது ஒரு போலீஸ் அதிகாரி அவர் Dr.சுப்பையாவின் சொந்த மருமகன்..... (இருவரும் divorcee என்று நினைக்கிறேன்) சமீபத்தில் பணி நிறைவு செய்து வம்பில் மாட்டி முழிக்கும் மிக உயர் போலீஸ் அதிகாரி யின் தலையீடு மிக அதிகம் இருந்தது.... கொறானா காலத்தில் இந்த ஒரு வழக்கு மட்டும் தங்கு தடையின்றி நடைபெற்றது... காரணம்...அதிகார பலம் இப்போது அதுவே இந்த வழக்கின் தோல்விக்கும் காரணம் ஆய்ற்று... உண்மையில் தூக்கில் போட்டு இருந்தால் கூட உடனே கதை முடிந்து இருக்கும். ஆனால் தூக்கு தண்டனை கொடுத்து விட்டு தினம்....தினம்.... மரண பயத்தில் வாழ்ந்தவர்களின் நிலமை பரிதாபததிற்குரியது.. Dr. சுப்பையா குடும்பத்தினர் தண்டனை பெற்ற ஒரு சிலரை தாங்கள் அதிகார மட்டத்தை பயன் படுத்தி சிறை யிலும் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் சரி ஒரு கொலையை நியாய படுத்த முடியாது.... நீதி மன்றம் விடுவித்தாலும் இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் தப்பவே முடியாது. கொலை மகா பாவம்.
@90-srishileshkumar32
@90-srishileshkumar32 Күн бұрын
Mm
@warrio617
@warrio617 2 күн бұрын
His daughter shivani subbaiya was my classmate 😢we remember this incident heart breaking
@JosephBillygraham2003
@JosephBillygraham2003 2 күн бұрын
Really detailed explanation Saranya ma'am 😃
@PremKumar-xm9cr
@PremKumar-xm9cr Күн бұрын
பணம் தான்! பணக்காரர்கள் தண்டிக்கப் படுவதில்லை!
@maliswaminathan475
@maliswaminathan475 Күн бұрын
The IO has failed his duty. Day light murder in chennai city. Unacceptable judgement. Law is dead.
@ragupathi1960
@ragupathi1960 Күн бұрын
மேடம், எதற்காக இந்த கேஸ் 2024 வரை நீடித்தது? விளக்கம் தேவை.
@MrGunaseelanm
@MrGunaseelanm Күн бұрын
Wonderful explanation by advocate. But who killed Dr. Only judge should know
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 2 күн бұрын
What is the point in having courts in this country when after 10 years there will be retrial of the case & victims can go scot-free? Edit: When the court is under vacation time the acquitted criminals may escape. So is the Indian legal system going to catch the absconding criminals? Colossal waste of public money in running the courts in India which strives very very hard to give a free escape to the criminals.
@saravanansubramanian3066
@saravanansubramanian3066 10 сағат бұрын
She is very calm and has no emotion at all while explaining the details. She will have a bright future 🎉
@user-gj7xq8tt9c
@user-gj7xq8tt9c 2 күн бұрын
இந்த சட்டதுக்கு எவனாவது பயப்படுவானா அரபு நாட்ல ல பயப்படுறான் ஏன்
@sabuintegratedfarm
@sabuintegratedfarm Күн бұрын
வாழ்க வளமுடன் மிகவும் அருமையான பதிவு❤
@felixrajasingh1255
@felixrajasingh1255 Күн бұрын
Useless police department 😮
@ckirubakarane
@ckirubakarane 2 күн бұрын
Very sad😮
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m Күн бұрын
So this judgement says that if one murders without any witness then no punishment. What about circumstantial evidences and video evidences?
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 2 күн бұрын
Rich and people with power can do anything against medium and poor society people. Justice is delivered based on advocats' arguments ; not based on facts.
@fg3752
@fg3752 13 сағат бұрын
Here they are not rich the accused family is upper middle class (school teacher) lost job after the case
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 2 күн бұрын
Prosecution acted but failed .
@karthikvidhyasankar4749
@karthikvidhyasankar4749 Күн бұрын
She looks like Aruvi movie heroine
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 Күн бұрын
Bull shutting
@user-qz2uy2se5t
@user-qz2uy2se5t Күн бұрын
பெரூமாள் பேரை மட்டும் கூறம்மா சாதி பேரை தவிர்த்திடும்மா
@manudan3601
@manudan3601 Күн бұрын
அந்த பெருமாள் சாதிப் பெயரை சேர்த்தே பயன்படுத்தி வந்திருக்கலாம்.
@marimuthuas4165
@marimuthuas4165 Күн бұрын
Very funny ! There was even a video of murder happening. Was it not an evidence ? Confusing!
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb Күн бұрын
honey long time no see miss u!!!
@senthilmjai9698
@senthilmjai9698 15 сағат бұрын
சில விசயங்கள் தெளிவாக புரியுது நீங்கள் வெளிப்படையாக செல்லாத விசயங்கள்
@dr.p.sivapragasamphd
@dr.p.sivapragasamphd 17 сағат бұрын
A disappointing verdict. Judicial pronouncements like this creates more apprehensions and fear, especially to the common man and those in public life.
@gurumoorthi1634
@gurumoorthi1634 Күн бұрын
Saranyaa madam number venum pls enaku help pannuka
@csravikumar9171
@csravikumar9171 Күн бұрын
Pakaa explaination
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 21 сағат бұрын
Don't believe this lawyer, this lawyer only release criminal person from puzal prison. If ask give second chance to criminal. In second chance coming out doing crimes In front of media channels , totally opposite speaking
@Preethishankar762
@Preethishankar762 18 сағат бұрын
Ara mental , Lawyer na jail la irukuravungala velila edukrathu thaan avunga Vela da and also she said after completing the sentence some are kept in jail avungala release pannanum nu thaa avunga sonnanga athayum media la thaan sonnanga unta vandhu personal uh sonna maathri Inga vandhu pesra ethayavathu avunga pota post arakoraya padichtu vandhu Inga kathara vendiyathu naanu law student I notice each and everything
@LVS311
@LVS311 Күн бұрын
Intha ponnukku tamizh theriyala illa sattam theriyala illa rendume teriyala.. she is quoted : convict = kuttram satta pattavar / accused = kuttravali.. it’s the other way around
@rockilabs440
@rockilabs440 Күн бұрын
accused - kutram satta pattavar convict - kutravali
@usershadhiq
@usershadhiq 18 сағат бұрын
First nee olunga padichutu va da , aprom aduthavangala kora sollalam
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 64 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 14 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 4,9 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 64 МЛН