சோசியல் மீடியாவில் ஷேரான பெண்கள் போட்டோஸ்... சென்னையை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

  Рет қаралды 40,857

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#chennai | #crime
சோசியல் மீடியாவில் ஷேரான பெண்கள் போட்டோஸ்...வீடியோ கால் டூ பெட் வரை தனிதனி ரேட் - சென்னையை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்
தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்து வந்த இளைஞரை, பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் பிடித்து கொடுத்து அதிரடி காட்டியிருக்கிறார். முழுப் பின்னணியையும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து கிளம்பி வந்த, இந்த கிருஷ்ணன் என்ற இளைஞர்தான், சென்னையை அதிரச் செய்யும் வகையில் மோசடி சம்பவம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறார்...
இதனை அந்த இளைஞரே அதிர்ந்து போகும் அளவுக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணே வலை விரித்து பிடித்தது தான் இந்த சம்பவத்தில் எதிர்பாரா திருப்பம்...
தன் புகைப்படத்தை பயன்படுத்தியும், தான் பாலியல் தொழில் ஈடுபடுவதாகவும் கூறி ஆண்களிடம் சமூக வலைதளம் மூலம் கிருஷ்ணன் பணம் பறித்து வருவதை அறிந்து, சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரிந்து வரும் இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்...
உடனே, பதற்றத்தில் அவரசப்படாமல்... கிருஷ்ணனை வசமாக பிடிக்க நினைத்த அப்பெண், தன் ஆண் நண்பர் ஒருவர் மூலம் அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்திருக்கிறார்..
அப்போது, பெண்ணின் ஆபாச புகைப்பட வேண்டுமென்றால் 500 ரூபாய் எனவும், வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் ஆயிரத்து ஐநூறு ரூபாய் எனவும், உல்லாச வாழ்க்கைக்கு மூவாயிரம் ரூபாய் எனவும் கூறி ஒரு மெனு கார்டை கொடுத்திருக்கிறார் அவர்..
இதில் ஒன்றை தேர்ந்தெடுத்த அப்பெண், நபர் அனுப்பிய Gpay க்யூ ஆர் கோர்டு மூலம் பணம் செலுத்திய நிலையில், இந்த க்யூ ஆர் கோர்டையை அந்த கிருஷ்ணனை பிடிக்க பொறியாக போலீசிடம் கொடுத்து புகாரளித்திருக்கிறார்..
வழக்குபதிவு செய்து விசாரணையை கையிலெடுத்த சைபர் க்ரைம் போலீசார், க்யூ ஆர் கோர்டு, செல்போன் எண், வங்கி கணக்கு விவரம் என வழக்கை தூசி தட்டி, விழுப்புரத்தில் பதுங்கியிருந்த இந்த கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்..
விசாரணையில், பெண்ணிடம் பாலியல் தொழிலுக்கான மெனு கார்டை காட்டி பணம் பெற்றது போல், பல ஃபேக் ஐடிக்கள் மூலம் ஆண்களிடம் பணம் பெற்று, பின்னர் அவர்களை ப்ளாக் செய்து தப்பி விடுவது தெரியவந்திருக்கிறது...
இதில், சந்தேகம் கொண்டு செல்போனில் அழைக்கும் ஆண்களிடம்... இந்த கிருஷ்ணன், கேர்ள்ஸ் வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் பெண் குரலில் பேசி மயக்கி இருந்ததும் அம்பலமானது...
இந்த மோசடியில் இளைஞர் லட்சக் கணக்கில் பணமோசடி செய்திருப்பது கண்டுபிடித்த போலீசார், கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்..
தன்னை ஆபாசமாக சித்திரித்து, அதனை புகைப்படமாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டு பண மோசடி செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் சிக்க வைத்த இந்த துணிகரம் மோசடி கும்பலை கதிகலங்க செய்திருக்கிறது...
Uploaded On 09.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 57
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 5 сағат бұрын
சமயோசிதமாக செயல்பட்ட அந்த பெண்ணிற்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்... 👌👌👍👍
@trichykaviya9926
@trichykaviya9926 4 сағат бұрын
Tq sir
@trichykaviya9926
@trichykaviya9926 4 сағат бұрын
Na ithuku rompa kastapatan sir
@JOKER-sp9mx
@JOKER-sp9mx 2 сағат бұрын
Athu neengalaa sister​@@trichykaviya9926
@gamingtamil6034
@gamingtamil6034 2 сағат бұрын
@@trichykaviya9926neengala
@மக்கள்குரல்-ட7ஞ
@மக்கள்குரல்-ட7ஞ 5 сағат бұрын
இந்த பெண்ணின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது . வாழ்த்துகள் சகோதரி ..
@loganathanr327
@loganathanr327 5 сағат бұрын
வேற வழி. அவங்களே தான் பிடிக்கணும்
@joshuaorange6758
@joshuaorange6758 5 сағат бұрын
இப்படி ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகதைரியமாக சமூகத்திற்கு வெட்கப்படாமல் காவல்துறையுனரிடம் புகார் கொடுக்கவேண்டும்.அப்பொழுதுதான் அடுத்த பெண்களை தவறில் ஈடுபடுத்த ஆண்கள் பயப்படுவர்.வாழ்த்துக்கள்.அவன் சமூகத்தில் பெண்ணாக பிறந்து இப்படி கஷ்டபட்டிருந்தால் தெரிந்திருக்கும்.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 4 сағат бұрын
ரவுடிகளெல்லாம் வழுக்கிவிழும்போது இந்த குற்றம்சாட்டபட்டவர்விழாமல் இருப்பது எங்களுக்குநெருடலா இருக்கு.
@leelabalu5137
@leelabalu5137 3 сағат бұрын
இதே போல் யூட்டிப்புல நிறையா நபர் செய்றாங்க அவுங்கலையும் கவனித்தால் நல்லா இருக்கும் பிலிஸ் சார்
@theman6096
@theman6096 3 сағат бұрын
பாரதி கண்ட புதுமை பெண் இவ்ளோ............... சிங்கப்பெண் இவளோ...... 👍👍👍👍👍
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 4 сағат бұрын
மோசடி கும்பல் கதிகலங்கியது நேரில் கண்ட தொந்தியூடகம்
@ZbZb-m7c
@ZbZb-m7c 5 сағат бұрын
சிங்கப்பெண்
@s.nazeerudeen5621
@s.nazeerudeen5621 4 сағат бұрын
Congratulations
@thoufik99
@thoufik99 5 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Sridevi-gi3vu
@Sridevi-gi3vu 3 сағат бұрын
வாழ்த்துக்கள்
@skk5405
@skk5405 3 сағат бұрын
Almost பாக சூரன் movie concept. அதுல கொஞ்சம் வேற. கொடுமை, நாம எந்த தப்பு பண்ணாம இருந்தாலும் வாழ விட மாட்டார்கள் போலயே 🤷🤷🤷
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 5 сағат бұрын
Facebook fulla iduthan nadakutu
@Raja_SY86
@Raja_SY86 4 сағат бұрын
👍👍👍
@Prajan.pPrajan.p
@Prajan.pPrajan.p 3 сағат бұрын
உங்களிடம் புகார் கொடுத்தால் எதுவும் நடக்காது என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது அதனால் தான் அவர்களே குற்றவாளியை பிடித்து கொடுத்து இருக்கிறார்கள்
@rajinikanth4538
@rajinikanth4538 5 сағат бұрын
Facebook Instagram telegram ellam ponnu nu pesuna inda mari tha list perusa varuthu 😅
@AmeenaMercy
@AmeenaMercy 4 сағат бұрын
Shabaash
@prasanthsanka
@prasanthsanka 4 сағат бұрын
When law and order sleeps only affected person needs to take risk. Its a big shame on us. Prasanth
@sangeesangee470
@sangeesangee470 4 сағат бұрын
இதுக்காக பல ஆப்கள் இருக்கு. அதிலே கவர்ச்சியாக விடியோ போடும் பெண்களை அயிட்டம் மாதிரி விளம்பரங்கள் பண்ரானுங்க பாருங்கள். அதுக்காக தான் ஆபாசமாக விடியோ போடாதீர்கள் என்று சொல்வது. ஏதாவது சொன்னால் பூமர்னு கிண்டல் பண்ராங்க. சாவுங்க 😂😂
@smediatechnologies3349
@smediatechnologies3349 4 сағат бұрын
You are correct
@gamingtamil6034
@gamingtamil6034 2 сағат бұрын
Sona enga kekranga
@naivelearner6470
@naivelearner6470 3 сағат бұрын
இன்னுமா வழுக்கி விழவில்லை.
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 сағат бұрын
தூக்கில் போடவும்
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 5 сағат бұрын
போடா வெங்காயம். இது மனித உரிமை மீறல். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எவரும் எதையும் செய்யலாம்.
@rajeshboopathy293
@rajeshboopathy293 Сағат бұрын
Don't share how people got arrested .. you are giving info to criminals. And please girls don't upload any pictures
@trichykaviya9926
@trichykaviya9926 4 сағат бұрын
Enaku support panuna ellarukum rompa thx 🙏
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 4 сағат бұрын
நல்ல நடிப்பு திறன் இருக்கிறதே படத்துல ஹீரோ இப்படி செய்தால் ரசிக்க கத்து கொடுத்து விட்டு அது தவறு இது தவறு என்றால் எப்படி? சட்டம் சட்ட அமைப்பு எல்லாமே பாதித்த பிறகு பேசி என்ன ஆக போகிறது மனம் போன போக்கில் வாழ விட்டுடுங்க
@brothers3330
@brothers3330 4 сағат бұрын
Athu sari enna thandanai kuduka poringa.. Bail ah vanthuduvan antha porukki apparam vera ooru vera emathara velai itha nadakum Kadumayana thandanai ilatha varai ithu thodarum...
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 3 сағат бұрын
What will be the punishment for him tell people that too so that no other person will ever try to do this. But the punishment ahould be severe then only all idiots will not do
@YolifesKakfesque
@YolifesKakfesque 5 сағат бұрын
Yenda insta la avalugale avuthu ellathayum kamippaluga. Idhuku edhuku kasu kuduthu paakanum?? Namale pesi correct panna thanave ellam amayum. Adhukulla avasara pattutiye kumaru. En cmnt paathu unakku kovam vandha un veetlayum apdi dhan kaatranga nu artham 😂 keela kadharittu po.
@gamingtamil6034
@gamingtamil6034 2 сағат бұрын
Neenga solrathu 100 percent correct
@JeniJeni-wj1gc
@JeniJeni-wj1gc 3 сағат бұрын
Potta padu
@mygame1366
@mygame1366 5 сағат бұрын
😂😢😂😢😅
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 сағат бұрын
இனி திருந்திவீங்களா அப்பாவி மக்களே
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 сағат бұрын
Yes this news now trending in facebook
@naga52raja10
@naga52raja10 4 сағат бұрын
Avanudaya samanukku mavu kattu podavum
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 106 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 49 МЛН
Cyber Crime | Scam | Instagram | Sun News
4:21
Sun News
Рет қаралды 2,2 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 106 МЛН