பெண் IT ஊழியரை காவு வாங்கிய Chennai Subway..! நடந்தது என்ன..? பதைபதைக்கும் SPOT VISIT

  Рет қаралды 487,576

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 1 600
@chitravelsathya
@chitravelsathya Ай бұрын
இந்த மாதிரி துணிச்சலான செய்தி வாசிப்பாளர் மற்றும் நிருபர் கண்டிப்பா வேணும் இந்த தமிழ்நாடு க்கு.❤
@17harisha36
@17harisha36 Ай бұрын
FIrst spark 🔥🔥🔥 Ini thee athuva pathikum
@manikandanbanu2889
@manikandanbanu2889 Ай бұрын
மக்கள் ஆதரவு இவர்க்கு கண்டிப்பா வேணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abdulsalam417
@abdulsalam417 Ай бұрын
இந்த செய்தி வாசிப்பாளரான இவரை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் இவருக்கு மிரட்டல் போய்க்கொண்டே இருக்கும். உண்மையைச் சொன்னால் எல்லோருக்கும் கோபம் தான் வரும். ஆகையினால் இவரை பாதுகாப்பது மக்களாகிய நமக்கு கடமை.
@donald42999
@donald42999 Ай бұрын
வீரமான ஆண்மகன் இந்த பத்திரிகையாளர், வாழ்த்துக்கள் சகோதரா
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@nivedhapriya9835
@nivedhapriya9835 Ай бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை..... ஆனால் உனக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் உண்மையா உரக்க குரல் கொடுத்த நீ வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐
@VelliMalai-rg5yv
@VelliMalai-rg5yv Ай бұрын
அண்ணன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். ஒரே ஒரு ஆண்மையுள்ள பத்திரிகையாளர்💪💪💪💪💪💪💪
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@venkatesanm62
@venkatesanm62 Ай бұрын
உண்மையான தைரியமான சேனல் மற்றும் வீரமான நெறியாளர் இது போன்ற பணி தொடர வாழ்த்துக்கள்...
@vjachu5794
@vjachu5794 Ай бұрын
👌👌அருமையான பதிவு. இதுபோல தைரியமாக சமூக அவலங்களை கூற எல்லா ஊடகங்களும் முன் வரவேண்டும். பேசிய தம்பிக்கு வாழ்த்துக்கள்👍🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@kircyclone
@kircyclone Ай бұрын
enna vaazhththu... vaera engayum nadakkaadhaa... idhellaam enna chennaiyil mattum thaan nadakkudhaa... other state road ellaam poi paaththuttu vandhu pesa sollunga andha paiyanai...
@Suresh-ey2nw
@Suresh-ey2nw Ай бұрын
​@@kircycloneமற்ற மாநிலங்களை பார்க்க அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் உள்ளனர் நீங்கள் வருத்தப்பட வேண்டாம் முதல் தமிழ் நாட்டை கவனிக்கவும்
@arulV1993
@arulV1993 Ай бұрын
இவருக்கு மக்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@LOGINFIREWORLD
@LOGINFIREWORLD Ай бұрын
இப்பதான் நான் ஒரு உண்மையான நியூஸ் பகுரான் 😮😮😊😊😊
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@S7squad-TN41
@S7squad-TN41 Ай бұрын
இதை பற்றி பேசவே மன தைரியம் வேண்டும் அண்ணா 🔥 தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வாழ்த்துக்கள் ❤
@MalathyBabu
@MalathyBabu Ай бұрын
இதே போல் சினிமா வில் ஒரு ஹீரோ (ஒன்றுக்கும் உதவாத ) பேசினால் கை தட்டி விசில் அடிப்பார்கள். இதோ நம் கண் முன்னே ஒரு நிஜ ஹீரோ. வாழ்த்துக்கள் தம்பி. ❤❤❤
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Ай бұрын
சினிமா நடிகனுக்கு விசில் அடிப்பது இருக்கட்டும், மத்தவங்க என்ன பண்ணிங்க திரும்ப Admk TMK ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சது யாரு
@PoopathiPandiyan
@PoopathiPandiyan Ай бұрын
சூப்பர் பிரதர் நல்ல சொன்னிங்க உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். நீங்க மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@duraik269
@duraik269 Ай бұрын
ஒரு உயிர் போயிருச்சு சராசரி மனிதனுக்கு இருக்க கூடிய அந்த ஆதங்கம் தா உங்களுக்கு சூப்பர் bro
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
worst dmk - road
@adriadri3624
@adriadri3624 Ай бұрын
​@@samsamsamsansamsam2712 Stalin vanthalu marathu entha naai vanthalu marathu yaena politicians work for how to steal peoples money rather than doing their job
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@juliet-joseph
@juliet-joseph Ай бұрын
ஏன் இந்த அவலம் எத்தனை வருடம்(பத்து வருடம்) என்று சொன்னானே அப்படி என்றால் நீ பேசுவது உன்னை என்ன சொல்ல. Worst என்கலாமா​@@samsamsamsansamsam2712
@jayapaul12345
@jayapaul12345 Ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@User6998-p3b
@User6998-p3b Ай бұрын
இவர் மாதிரி தெள்ளத்தெளிவாக உண்மை உணர்வோட பேசும் நிருபர்இவரைப்போல மற்ற நிருபர்களும்கடமைஉணர்வோடதிருத்தமாக பேசும்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் ஒருபரிதாபமாக உயிர்போனதற்கு உண்மையான ஆதங்கத்தோட பேசும்நிருபர்தம்பி வாழ்க உமதுபணி
@jayasurya856
@jayasurya856 Ай бұрын
உங்களையும் கவனித்து கொள்ளுங்கள், மக்களுக்காக நன்மைகளையும் செய்யுங்கள். சில செயல்களை தட்டி கேட்க மன தைரியம் வேண்டும் அது உங்களிடம் இருக்கின்றது.. ❤வாழ்த்துக்கள் தோழரே🙏
@muralikannan7187
@muralikannan7187 Ай бұрын
வர்ணனை உண்மையிலே strong & matured voice. தமிழ் உச்சரிப்பு அருமை. கேட்கும்விதம் நன்று
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@ramyavickyramyavicky9956
@ramyavickyramyavicky9956 Ай бұрын
எனக்கு வேற பயமா இருக்கு... செய்தி வாசிப்பவரை நினைத்தால்..... பொது மக்களாகிய நாம தான் பாதுகாப்பு (ம )support கொடுக்கணும் 💯❤️
@me-rn3or
@me-rn3or Ай бұрын
" மானம் " உள்ள பத்திரிகை ❤❤❤
@sathishkumarkrishnamoorthy8514
@sathishkumarkrishnamoorthy8514 Ай бұрын
பிண அரசியல் செய்யும் மானங்கெட்ட பத்திரிக்கை.
@ramamurthy6782
@ramamurthy6782 Ай бұрын
❤❤
@Athilakshmi-f1t
@Athilakshmi-f1t Ай бұрын
❤❤❤
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
Nooo... பத்திரிக்கையாளர்
@HPBeautytips
@HPBeautytips Ай бұрын
Rip nithiya.....nithiya is my friend...close friend enoda college senior.... Cuddalore joseph college la padichom.....enala nambave mudiyala etha ah news ah.....en manasu etha ah ethuka matikuthu.....Miss u nithiya.....she is very very bold and good human being.....😢
@shalootys
@shalootys Ай бұрын
Really yaa don't feel sister 😢
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul Ай бұрын
வருந்துகிறேன் 😭
@nirainjankumar4892
@nirainjankumar4892 Ай бұрын
யாருடா தம்பி நீ அல்டிமேட். உன்ன மாதிரி ஆட்கள் தேவை தமிழக அரசை கிழிச்சி தொங்க விட வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉
@kkktube9485
@kkktube9485 Ай бұрын
Nee ippadiye vusupethi vidatha
@sathyabama295
@sathyabama295 Ай бұрын
Vote for TMK
@Ash-i9e
@Ash-i9e Ай бұрын
Ne yaaru da thambi 😂
@shadigital388
@shadigital388 Ай бұрын
Nee yaarudaa oo**i
@BOORIYAPONGALA479
@BOORIYAPONGALA479 Ай бұрын
அடங் கொம்மாள எல்லாத்துக்கும் கட்சியையும் முதல்வரையும்ஸகுறை சொல்ல கூடாது .
@Dhanasekar13061987
@Dhanasekar13061987 Ай бұрын
He is the 1st media person without fear. You are great.
@Kishore-w1m
@Kishore-w1m Ай бұрын
Ivan dhaan ya journalist❤
@rufus1653
@rufus1653 Ай бұрын
Appreciate ur boldness brother..👌🏾 Inthe mathiri kettaa than ivanunge athe paththi yosikkavachi chance irukku!
@waran_17
@waran_17 Ай бұрын
ஆண்மையுள்ள பத்திரிகை..... வாழ்த்துக்கள்
@sathishkumarkrishnamoorthy8514
@sathishkumarkrishnamoorthy8514 Ай бұрын
பிண அரசியல் செய்யும் பத்திரிக்கை
@BThilakanbabu
@BThilakanbabu Ай бұрын
Aatchiyil irukkum katchi seiyadha pina arasiyalaiya indha news channel senjittan, hindhi edhirpu nadakam oru pina arasiyal than, neet edhirpu nadakam oru pina arasiyal than, ilangai por nirutham oru pina arasiyal than
@rx100z
@rx100z Ай бұрын
​@@sathishkumarkrishnamoorthy8514 உன் குடும்பத்தை அறிவாலயத்தில் கட்டி போடு. திமுக காரன் போறவன், வரவன் சோலி பாக்கட்டும்
@senthilmathan
@senthilmathan Ай бұрын
Ivan admk muttu kattada 😂😂😂😂
@sundarspartan7393
@sundarspartan7393 Ай бұрын
​@@sathishkumarkrishnamoorthy8514orama poi katharu.... Ithuku nunnadi news paakura palakam illaiyo
@MorningMoon
@MorningMoon Ай бұрын
அருமையான பதிவு. இதுபோல தைரியமாக சமூக அவலங்களை கூற எல்லா ஊடகங்களும் முன் வரவேண்டும். பேசிய தம்பிக்கு வாழ்த்துக்கள்
@duraidurai-xo5zm
@duraidurai-xo5zm Ай бұрын
இன்னும் நிறைய பிரச்சினைகளை நீங்க வெளியே கொண்டு வாங்க ஊடகம் மற்றும் பத்திரிகையாளற்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... ஆழ்ந்த இரங்கல் சகோதரி
@msgamingandtech4275
@msgamingandtech4275 Ай бұрын
இந்த நிருபருக்காக இந்த சேனலை இப்போது தான் சப்ஸ்கிரைப் செய்தேன்.. வாழ்த்துகள் நிருபரே.. அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. கடைசியாக இந்த மாதிரியான கொலை(விபத்து) நடக்கக் கூடாது என்று நீங்கள் கூறுவது..உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்
@athisvlog7310
@athisvlog7310 Ай бұрын
உண்மையான தைரியமான சேனல் மற்றும் வீரமான நெறியாளர் இது போன்ற பணி தொடர வாழ்த்துக்கள்
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@balaji276
@balaji276 Ай бұрын
இது போல ஆண்மை உள்ள ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் இருக்க வேண்டும்
@உன்னைப்போல்ஒருவன்
@உன்னைப்போல்ஒருவன் Ай бұрын
Enna thambi evalo bold aa pesura.... 🔥🔥🔥
@Leox4664
@Leox4664 Ай бұрын
Admk aala irupan😂
@rakshansystems7019
@rakshansystems7019 Ай бұрын
Unmaiya peasurar... Bolda Than Peasuvar....Jai Hind...
@nivedhapriya9835
@nivedhapriya9835 Ай бұрын
உங்க வீட்ல ஒருத்தருக்கு இப்படி ஆனால் பேசாம இருபீங்களா​@@Leox4664
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Ай бұрын
​​@@Leox4664admk aala kudathaan erukatume unmaiyathana pesi erukar...
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Ай бұрын
Pesna mattum vidiyal aatchi thirunduma?
@arulpeter3762
@arulpeter3762 Ай бұрын
தம்பி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤ மிகவும் பாவம் அந்த பொண்ணு
@Desperado-27
@Desperado-27 Ай бұрын
கோழை பத்திரிக்கையாளர்கள் நடுவில் இப்படி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர். நன்றி.. RIP Nithya.
@jenniferjennifer1146
@jenniferjennifer1146 Ай бұрын
உண்மை உரக்க கூறிய glitz வாழ்த்துக்கள்.
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 Ай бұрын
ப்ரோ யாரு சாமி நீ என கேட்கத்தோன்றும் வகையில் துணிச்சலான ஆண்மகனான பேட்டி.இவரைப்பார்த்து மற்ற பத்திரிக்கையாளர் திருந்துங்கடா.❤❤❤❤❤
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen Ай бұрын
முதல் தடவையா ஒரு ஆம்பளை நிருபரை பாக்குறேன் உன்மையான ஆதங்கத்தோட பேசுறாரு
@sivag2032
@sivag2032 Ай бұрын
Savukku treatment pathu Chinnavar chumma Vida mattaru
@SubhaSelvam-i4s
@SubhaSelvam-i4s Ай бұрын
yes intha mari ellarum unmaya peasanum share to all well wishers
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen Ай бұрын
@@SubhaSelvam-i4s kandippa👍
@SathishD83
@SathishD83 Ай бұрын
இவர் மேல case போட்டு விடுவாங்க😢
@nivas5656
@nivas5656 Ай бұрын
@@SathishD83 case podra alavuku Anga onnum illa.... judge nalla mothi anupuvaru...enna thappa pesitaru antha nirubar nu
@Ptmn216
@Ptmn216 Ай бұрын
இந்த subway ரொம்ப மோசம்... எனக்கு தெரிஞ்சு ரொம்ப வருசமா இப்டி தான் இருக்கு...
@rahmansheick4706
@rahmansheick4706 Ай бұрын
vaazhtthukal Newzgiltz 🙏.... especially that anchor speech ♥️🔥🔥
@インドのタミルトンボ
@インドのタミルトンボ Ай бұрын
கார் ரேஸ் பைத்தியக்காரன் இதை சரி செய்வானா?
@banubs2709
@banubs2709 Ай бұрын
Nee dan pa unmaiyana journalist.❤❤❤❤ ipadiye irippa.hats off news glits🎉🎉🎉🎉
@premvenu4008
@premvenu4008 Ай бұрын
Hats off to the reporter, brave speech, this is what the common people expect from the media, 👏👏👏👏👏👏👏
@puviarasandhayalan6068
@puviarasandhayalan6068 Ай бұрын
Reporter with backbone, Thank for this video newsglitz
@codename_skr
@codename_skr Ай бұрын
ஆறு வருடங்களுக்கு முன்பு 2019 "சுபஸ்ரீ" என்ற தங்கைக்கு 😭நேர்ந்த சோகம் இன்று இத்தங்கைக்கு 😢😭 R.I.P 😭
@geethakrishnakumar8209
@geethakrishnakumar8209 Ай бұрын
Salute to anchor, for ur boldness. 🎉
@ThendralKaatre-111
@ThendralKaatre-111 Ай бұрын
உங்கள் இந்த முயற்சியால் அதற்கு சரியான தீர்வு கிடைக்க ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன். 🙏🙏
@lawrences9125
@lawrences9125 Ай бұрын
தம்பி பார்த்து.. கவனம்.. விடியா அரசு வழக்கு போட்டாலும் போடலாம்... உன் துணிச்சலை பாராட்டணும் 👌👍👍
@s63098
@s63098 Ай бұрын
Dei mental vidiyaa arasu nu soldra la, poi union govt data vanghi paru about the growth of tamilnadu and welfare schemes from 2021 to till now.
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Ай бұрын
Govt officers ignorance. Action should be taken against officers.
@sundarspartan7393
@sundarspartan7393 Ай бұрын
​@@s63098neeum poi data vaangi paaru ... 3 years evalo accidents and murders nu...
@chandramouleeswaranp8806
@chandramouleeswaranp8806 Ай бұрын
வழக்கு இல்லை குண்டாஸ் கூட போடுவாங்க
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
​@@s63098enna poomba irukan vidiya Arasu idhu kuda panna mudila na uratchi mandra Arasu (thiruttu DMK) ethukku pathavi la irukkanom soldra 200 ova kothadima 💦 vekkam kettavanae idhu ku kuda muttu kudu nalla 💦
@uttamavillan1133
@uttamavillan1133 Ай бұрын
உண்மையை வெளிப்படையாக சொல்லும் நீயீஸ்க்ளிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்....அரசின் பார்வை திறனை அற்று உள்ளது
@Viswa1986c
@Viswa1986c Ай бұрын
Thala un speach vera leval 🎉
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
speech not speach
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Oru road kooda nallavilla Vehicles pohave romba kashtam Tambaram vandu CM, Mayor priya all DMK party ministers must visit Worst roads full Chennai
@miraie9587
@miraie9587 Ай бұрын
9:33 Ganja godown la irundhu bus varudhu, adha pudichi video podunga bro. Thank you for this video. Very great effort
@robosaravanan8817
@robosaravanan8817 18 күн бұрын
Yellow color bus-aa
@y7primehuawei314
@y7primehuawei314 Ай бұрын
அது ரோடு மாதிரி இல்லை, சுடு காட்டிற்கு போர வழி மாதிரி இருக்கு தம்பி இதை யெல்லாம் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது, பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை 😢❤
@TARIV22
@TARIV22 Ай бұрын
I have been observing this subway in the same situation for about 10 years. Thank you for highlighting it. I feel bad for Nithya......RIP
@justineanthony7499
@justineanthony7499 Ай бұрын
தைரியமான பத்திரிகையாளர் 🎉🎉🎉🎉
@ragav1d1
@ragav1d1 Ай бұрын
சபாஷ் த்ம்பி பாலா.. இந்தியா கிளிட்ஸ் மற்றும் உங்களை போல் தைரியமான ஊடகவியலாளர்கள் தான்இன்று தமிழகத்தின் பிரதான தேவை.. நானும் அந்த பகுதியை பல முறை சரிக்கிவிடுவோமோ என்ற பயத்துடன் தான் கடந்து இருக்கிறேன்... மக்கள் பிரேசனையை முண்ணிருதியமைக்கி நன்றிகள் பல.. இப்படிக்கு சென்னையின் ஒரு சாமாண்ணியன் 🙏🙏
@sureshram5697
@sureshram5697 Ай бұрын
ஆதம்பாக்கம்,ஆலந்தூர், நங்க நல்லூர் சுற்று வட்டார மக்களுக்கு இந்த சுரங்கப் பாதையின் லட்சணம் நன்கு தெரியும்! புதிதாக வருபவர்கள்தான் இங்கு விழுந்து ஆஞ்சநேயருக்கு கும்பிடு போட்டு அடிபட்டு போவார்கள்! இந்த subway முழு வட்டமாக இருந்தால் மரணக் கிணறு போல தெரியும்! மேடாக இருக்க வேண்டியஇடத்தில் பள்ளமாகவும்,பள்ளமாக இருக்க வேண்டிய இடத்தில் மேடாக இருப்பதும் (சூப்பரோ super elevation) இந்த subway யின் தனிச் சிறப்பு! என்ஜினீயர் எந்த university யில் படித்து இதை design பண்ணினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்! 😂 Subway நடுவில் இருந்து இரண்டு பக்கமும் பாளம், பாளமாக சிமெண்ட் சாலை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இப்படித்தான் வீரல் விட்டது போல இருக்கும்! வண்டிகள் அதிகம் போகப் போக வீரல் அனகோண்டா பாம்பு போல ஆகி விட்டது! இங்கிருக்கும் மக்களும் பேசுவார்களே தவிர செயலில் இறங்க மாட்டார்கள்! வேலை ஜாஸ்தி!😂😂
@rvsamy80
@rvsamy80 Ай бұрын
The engineer may be studied in dravida model university
@ManjulaKarumari
@ManjulaKarumari Ай бұрын
My blessings son you are coming very well in this world 🌎🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Amma Kali Karu Mari Manjula
@dhinamullaichenal
@dhinamullaichenal Ай бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப தைரியமா பேசுறீங்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@umapl4761
@umapl4761 Ай бұрын
Proud of you reporter sir, keep it up for being very real and outspoken
@saroprabu
@saroprabu Ай бұрын
தயவு செய்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...இப்படி யாராவது உயிர் இறந்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா .. இது மிகப் பெரிய குற்றம்...😡😡.. இது போன்று யாருக்கும் நேராமல் காக்க வேண்டும் இறைவா....இறந்த சகோதரியின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq Ай бұрын
உண்மையுள்ள. நேர்மையுள்ள.துணிவுள்ள. ஆண்மையுள்ள. பதிவாளர். செய்தி வெளியிட்டது பாராட்டத்தக்கது.
@Sathya66999
@Sathya66999 Ай бұрын
ஃபார்முலா சாலை போட பணம் இருக்கு, இந்த subway சாலை பார்க்கும்போதே பயமா இருக்கு😢
@ItrustmyLord
@ItrustmyLord Ай бұрын
என்ன ஒரு தைரியமான செய்தி. God bless you thambi
@sundarapandian3339
@sundarapandian3339 Ай бұрын
அதவிடு தம்பி எங்க பார்முலா 4 கார் பந்தயம் எப்படி இருந்துது இன்னுமும் அந்த அருமையான நினைவுகள் மனச அல்லுது தம்பி..😍💯👏👌 எல்லா புகழும் எங்கள் மூன்றாம் கலைஞர் விளையாட்டு பிள்ளை உதயநிதிக்கே..💯💯💯💯🤗
@tootoo2950
@tootoo2950 Ай бұрын
விளையாட்டு பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சா வீதியில் உட்கார்ந்து கூ லா மண் அள்ளி போடுமாம்
@saravanan.m9818
@saravanan.m9818 Ай бұрын
😊😊😊😊😊
@sivag2032
@sivag2032 Ай бұрын
Nangkam Kalingnar loading.Inbhanidhi
@prakash-du5lj
@prakash-du5lj Ай бұрын
Vera level bro bold ahh pesuringa ithan venum 🔥🔥
@babimeshosanthanaraj6239
@babimeshosanthanaraj6239 Ай бұрын
வாழ்த்துக்கள் தோழா உங்கள் தைரியமான உண்மை பதிவிற்கு👏🏻👏🏻👏🏻
@Rainbowsalem360
@Rainbowsalem360 Ай бұрын
Ungala mari aal than news chanel ku veanum salute bro unga thairiyathuku
@mohanadevi8955
@mohanadevi8955 Ай бұрын
சூப்பர் தம்பி உங்களை போல் எல்லோரும் கேள்வி கேட்க வேண்டும்
@Akash-xb7cd
@Akash-xb7cd Ай бұрын
Hatsoff to this channel🙏 please continue your good work.
@sornamuthu7562
@sornamuthu7562 Ай бұрын
வாழ்த்துக்கள் bro. உங்களோட இந்த பதிவு. சென்னை மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்......மெட்ரோ தோண்டி போட்டு போக்குவரத்து கடும் பாதிப்பு..நவம்பர் டிசம்பர் ல இன்னும் எவ்வளவு உயிர் காவு வாங்க போகுதோ......😞
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 Ай бұрын
Happy to see the real journalism and journalist...
@sentamilkrishnan1991
@sentamilkrishnan1991 Ай бұрын
Never seen a person bold nowadays as a reporter ❤❤❤
@dglsekar2451
@dglsekar2451 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா பணம் கொடுத்து உங்களை விலை பேசும் போது அதற்கு துணை போக வில்லை என்றால் நீ மாஸ் தான்
@subburajarumugam7525
@subburajarumugam7525 Ай бұрын
நிஜ நியூஸ் ரீடர்,,வாழ்த்துகள் நண்பரே,,, உங்களின் பணிகள் தொடர எங்கள் ஆதரவு உண்டு,, மக்களே,, இவருக்கு,, எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும்
@KingCobra-ps2xk
@KingCobra-ps2xk Ай бұрын
அருமையான அழகான அற்புதமான அறம் சார்ந்த நெறியாளர் தம்பிக்கு வாழ்த்துகள் பல...
@SRIDHARSRI-qw6er
@SRIDHARSRI-qw6er Ай бұрын
வீரமான நிருபர் முதல் முறையாக . வாழ்த்துக்கள்
@rahmansharief3763
@rahmansharief3763 Ай бұрын
நான் ஆட்டோ டிரைவர். இந்த சப்வேயில் சவாரி போகும் போது பாசன்ஞ்சர்கள் கொஞ்சம் மெதுவா போங்க. ரொம்ப பள்ளமேடு இருக்கிற சப்வே என்று எச்சரிக்கை செய்வார்கள். இது என் அனுபவம்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
worst dmk
@balanithish6007
@balanithish6007 Ай бұрын
You are the real Journalist man❤👍 Thank you news glitz🙏
@vijayakumardhendapani7497
@vijayakumardhendapani7497 Ай бұрын
உண்மையான பதிவு மற்றும் நேர்மை உள்ள பதிவு ❤
@KARTHIK-484
@KARTHIK-484 Ай бұрын
What a good and brave news reporter, damn it's been a long time since we have seen such a reporter. Need more reporters like this brave man 🔥 Also, sad she passed away 😢
@kalyaniram5053
@kalyaniram5053 Ай бұрын
ஒன்னும் மாறாது. ஒட்டு மட்டும் மக்கள் தேவை. பல வருடம் இந்த இடம் இப்படி தான் இருக்கு. ஒரு அரசு அதிகாரி போலையா. ரோடு லா.
@KvanithaKvanitha
@KvanithaKvanitha Ай бұрын
Super brother romba bold ah pesuringa
@prakashvalarthasan8573
@prakashvalarthasan8573 Ай бұрын
Naan intha road la 5years uh travel panitu iruken.... many accidents i have seen here first need to root cause for the water flow... Hats off for covering this issue
@gowsalyabalan072
@gowsalyabalan072 Ай бұрын
Bold speech,hats off to anchor 👏
@ananthiraj7018
@ananthiraj7018 Ай бұрын
Hatsoff of you the news channel and journalist...
@subbulakshmi2101
@subbulakshmi2101 Ай бұрын
Really you are great , finally someone has the guts
@rajeshkanna7173
@rajeshkanna7173 Ай бұрын
@0:41 கொடூரத்தின் உச்சம் , இந்த கொடூரம் யாருக்கும் ஏற்பட கூடாது , தங்கையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Ай бұрын
😢😢👍🏻👍🏻🙏🏻🙏🏻
@larafrasz8519
@larafrasz8519 Ай бұрын
Hats off to the anchor Don’t scared or fear in future stay with your confident and boldness we people with you ❤
@sbabu2983
@sbabu2983 Ай бұрын
Good job bold speech
@vijayKumar-wj8dk
@vijayKumar-wj8dk Ай бұрын
அருமையான பதிவு. இந்த அரசாங்கம் எவ்வளவு கேவலமாக நிர்வாகம் nadai பெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்த கொள்ளலாம். உங்கள்ளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். Keep going. 👍
@gokulviews6530
@gokulviews6530 Ай бұрын
உண்மையான பத்திரிகையாளர் 🙏🏻🙏🏻🙏🏻
@gideonjeeva7708
@gideonjeeva7708 Ай бұрын
வாழ்த்துகள் News Glitz team Keep rocking Bro 💐
@anaworld301
@anaworld301 Ай бұрын
போக்குவரத்து துறைன்னு ஒரு துறை எதுக்குதான் இருக்குனே தெரியல அதுக்கு ஒரு அமைச்சர் .... . வேற என்னதான் புடுங்கறாங்கனே தெரியல 🤬
@thirugnanam7278
@thirugnanam7278 Ай бұрын
ADMK period la accident edhume nadakkala
@SarathR-ur8yu
@SarathR-ur8yu Ай бұрын
​@@thirugnanam7278 ஒரு கேள்விகளுக்கு பதில் இன்னோரு கேள்வி இல்லை. இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களை தான் கேள்வி கேட்க முடியும். அடுத்த ஆட்சியில் வேறொருவர் வந்தால் அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்.
@prashanthk8755
@prashanthk8755 Ай бұрын
​Admk ஆட்சில கேள்வி கேட்டால் பதில் இருக்கும்,.மீடியவும் கேள்வி கேட்டார்கள்,இந்த தத்தி ஆட்சில பிர் தான் போட்றானுங்க ​@@thirugnanam7278
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
​@@thirugnanam7278enda epo yaru atchi pandran? Vekkama illa adhuvana solla? Admk pannala na dha DMK ku vote podranga makkal Ivan panadhukku nee yen adhuvana kora soldra kora solliyae atchi la kolla adichutu irunga 💦 200 ova kothadima la
@Potter4545
@Potter4545 Ай бұрын
​@@thirugnanam7278ama pa nee kaasu vagitu vote podara naai thana, admk dmk ku arthame ilama evano sambarika ne kathitu iru inium ethana peru setha indha katchi pasam vidum da ungaluku
@shalinirajendran9601
@shalinirajendran9601 Ай бұрын
Really great Bala for your bold speech🔥🔥🔥 like this many roads are there but we are paying tax 😡😡
@Dharunmithran2022
@Dharunmithran2022 Ай бұрын
தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... உண்மையா உறக்க சொன்னத்துக்கும், ஊருக்கு சொன்னதுகும்
@samalex2662
@samalex2662 Ай бұрын
முதலில் மக்கள் மீதே தவறு உள்ளது. இந்த நிகழ்வு நடந்தபோதும் இதற்க்கான ஒரு தீர்வு காணாத அரசு அதிகாரிகளை கண்டிக்காமல் அதே சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தால் எப்படி தீர்வு கிடைக்கும்.
@nirmalnimmu5410
@nirmalnimmu5410 Ай бұрын
Velachery to pallikaranai pora road la kamatchi signal bridge erura junction la oru bike vegama vandhu oru mini van mela sorugitan. Brain veliyave vandhu spot out.. idhu nadandhadu midnight 2 am la
@GopalSamKris
@GopalSamKris Ай бұрын
உண்மை.... நல்ல செய்தி, நான் தினமும் இந்த வேதனையை அனுபவிக்கிறேன்... ரொம்ப கஷ்டம் பா.. அரசு சரியில்லை
@nandhinis8946
@nandhinis8946 Ай бұрын
Anna mass naa nee brave ahh sollitea hats off news reader anna
@balaganesh5581
@balaganesh5581 Ай бұрын
Thanks Nandhini !
@nagarajan5023
@nagarajan5023 Ай бұрын
உண்மையான ஊடகம் வாழ்த்துக்கள் 🎉
@palani580
@palani580 Ай бұрын
தம்பி உங்களை போல எல்லாரும் தைரியமா நியூஸ் போடணும் வாழ்த்துக்கள்
@kannan_oo7
@kannan_oo7 Ай бұрын
ஆண்மகன் 🐯💥
@Bjv6466
@Bjv6466 Ай бұрын
உங்கள் நேர்மையான பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 139 МЛН
Maalai Paavangal | Parithabangal
10:36
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН