*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Bank Details* *Bank: ICICI Bank Ltd* *Ac No: 617301007706* *Ac Name: Yogis Trust* *IFSC Code: ICIC0006173* *Branch: Ravanasamudram* *District: Tenkasi* *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@arulmathu6308 Жыл бұрын
இந்த விசயத்தில் நான் தினந்தோறும் அனுபவத்தில் இருக்கின்றேன். அனுபவம் இல்லாமல் கற்றுக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது. பரலோகங்களுக்குள் செல்ல முடியும். பூமியில் எங்கும் செல்ல முடியும். நிறைய சாதிக்க முடியும். Ect... இந்த அனுபவத்தை வைத்து புக் எழுத முடியும் அவ்வளவு பெரிய உண்மையான விசயம்
@Santharaj-xe3nt Жыл бұрын
எப்படி அதை கற்பது??
@grgopi19474 жыл бұрын
அருமை
@subramanibanerjee18854 жыл бұрын
sir, can not come to class directly ...but i watches all your videos ......personal request can you teach in you tube full video classes all are benefited too
@YOGISRAJA4 жыл бұрын
contact: 9489430797 to know details sir
@dineshganeshan71264 жыл бұрын
Eppidi astral travel pandrathunu video podunga
@deepaksundar2824 жыл бұрын
ஐயா, Astral Travel course online ல் எப்பொழுது எடுப்பீர்கள் ஐயா ?அதற்கு நாம் என்ன தகுதி வளர்த்து கொள்ள வேண்டும் ஐயா ?
@alliranikrishnan14704 жыл бұрын
நல்லா பதிவு
@positivemind60104 жыл бұрын
Fantastic... Thank you....
@nandhakumar5124 жыл бұрын
Hi Bro, i already saw you at bodispiritiualpath channel
@saravanakumar-bl4nn4 жыл бұрын
நன்றி ஐயா நான் வீட்டில் நின்று சாமி கும்பிடும் போது நான் இதற்கு முன் சென்று வந்த கோவில் களில் உள்ள தெய்வங்களை அங்கு இருந்து parpadhu போல் இருக்கும் இப்படி செய்யலாமா