சீறிப்பாயும் இந்தியா | F414 Engine & AMCA MK2 | France இந்தியாவின் Friend | Tamil | Pokkisham

  Рет қаралды 222,275

Tamil Pokkisham

Tamil Pokkisham

Жыл бұрын

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 300
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 Жыл бұрын
தமிழ் ஊடகங்கள் மறைக்கும் இந்திய அரசின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய தங்களின் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன்.
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
Bro ரொம்ப பேருக்கு தெரிய வாய்ப்பில்லை கிராமம் பட்டி தொட்டி எல்லாம் sun tv தான் அக்ரிமிச்சிருக்கு
@shadowthelab8804
@shadowthelab8804 Жыл бұрын
​@@redtiger8052yes
@gumkamaami
@gumkamaami Жыл бұрын
Did he say how much lakhs of crores of inflated defense weapons Modi is signing these days.....India will have to pay it back for next 100 years....once our debt goes unmanageable in few years, everything will backfire.....
@PS-pi6hv
@PS-pi6hv Жыл бұрын
Rsb media will not say anything like this
@ThiyaguOfficial
@ThiyaguOfficial Жыл бұрын
Wait. Without knowing anything don't spread fake and useless news to people. Modi is not a super Man, of course the government looks for the country's development. But the Modi government completely gives everything to the corporate. This is also a business and profit to the corporate. All our tax and GST money going to corporate pockets. It's not great news to India.
@rajamittrabommuraj2712
@rajamittrabommuraj2712 Жыл бұрын
நமது தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தாததை வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுக்களும் நன்றியும்.
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz Жыл бұрын
என் மனதுக்குள் இவ்வளவு நாளாக இருந்த குமுறலை வெளி காட்டியதற்கு நன்றி விக்கி 🙏🙏🙏 மலேசியாவில் பிறந்து வளர்ந்த நான் ஓர் இந்தியனாய் பெருமை கொள்கிறேன் 💪💪💪
@ThiyaguOfficial
@ThiyaguOfficial Жыл бұрын
Hey, are you educated? Do you think India is developing as malasiya? Or China?
@ThiyaguOfficial
@ThiyaguOfficial Жыл бұрын
India takes another 100 years to develop
@gananathjinaveenkishore.s8320
@gananathjinaveenkishore.s8320 Жыл бұрын
​@@ThiyaguOfficialyes it is
@sureshthannimalai6746
@sureshthannimalai6746 Жыл бұрын
​@@ThiyaguOfficialare you educated? India is 5th largest economy in the world
@vijayakanthaaw7866
@vijayakanthaaw7866 Жыл бұрын
​@@ThiyaguOfficialivlonaala nammala aatchi senja aaluga apdi... ippotha munneritu irukom...inum konja varusathula yellam maarum...
@ABalanABalan-ir8dn
@ABalanABalan-ir8dn Жыл бұрын
அருமை. நீங்களாவது இதெல்லாம் பேசுவதற்கு ஒரு உண்மையான இந்தியானாக உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிறிக்குறேன். நன்றி தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@deepanrajshanmugam6338
@deepanrajshanmugam6338 Жыл бұрын
❤️ இந்தியா வளர்ச்சி ❤️ யாராலும் தடுக்க முடியாது ❤️
@user-KRISHREVATHY
@user-KRISHREVATHY Жыл бұрын
​@JeanClaude-bi8blVera level reply❤❤❤❤
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@annadurai7873
@annadurai7873 Жыл бұрын
நீங்கள் நமது பாரத நாட்டின் பொக்கிஷம். வாழ்க.
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
​@JeanClaude-bi8blDai. Intha news tavura Vera ilai ya.
@gurubharathi-id1dv
@gurubharathi-id1dv Жыл бұрын
நான் 90's இல் பிறந்தவன், நான் சிறுயதில் இருந்து கேப்டன் படங்களை வளர்ந்தவன் , என்னுடய நாட்டு பற்றுக்கு காரணம் கேப்டன் தான், வாழ்க கேப்டன் 🙏🙏🙏
@sivarenga4141
@sivarenga4141 Жыл бұрын
❤❤
@rockravi4622
@rockravi4622 Жыл бұрын
🎉❤
@rajanpattusami1759
@rajanpattusami1759 Жыл бұрын
உண்மையா இந்தியா வின் நிலை சிறப்பாக இருப்பதாக உலகம் முழுவதும் புரிந்து கொள்ள உழைத்த அனைவருக்கும் ஒரு வணக்கம்
@vetrivelr6558
@vetrivelr6558 Жыл бұрын
இன்றைய ஊடகங்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது தமிழ் பொக்கிஷம் 👍👍👍
@ani22rocks66
@ani22rocks66 Жыл бұрын
இதொல்லாம் நம் இந்தியாவில் நடக்கும் போது சந்தோஷம். ஆனா மக்கள் கட்டும் வரியும் குறையவில்லை
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
சகோதரா பிரமருக்கு கிடைத்த மாபெரும் வெற்ரி வாழ்த்துகள் !
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg Жыл бұрын
மிக ஆவலுடன் எதிர்பார்த்த தகவல் இது..நம் நாட்டின் பெருமை மெய்சிலிர்க்க வைக்கிறது... வாழ்க மோடி தலைமையில் புதிய இந்தியா.. இந்த தகவல் அளித்ததற்க்கு நன்றி விக்கி
@funtamila2544
@funtamila2544 Жыл бұрын
உண்மையை உரக்க கூறினீர்கள் விக்கி அண்ணா இன்றைய ஊடகங்களை பற்றிய உங்களுடைய கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது
@user-KRISHREVATHY
@user-KRISHREVATHY Жыл бұрын
​@JeanClaude-bi8bl❤❤❤❤❤
@user-KRISHREVATHY
@user-KRISHREVATHY Жыл бұрын
Sanghi
@g.suresh2557
@g.suresh2557 Жыл бұрын
I❤️மை இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@deepakponnusamy2154
@deepakponnusamy2154 Жыл бұрын
இதற்கு காரணம் நம் தமிழ்நாட்டில் நடகும் அரசியல் தான் காரணம்... இப்பொழுது இந்தியாவில் நடப்பதை சொன்னால் இங்கு அவர்களால் வெல்ல முடியாது.... இங்குள்ள செய்தி ஊடகங்களும் கட்சி சார்பாக நடக்கிறது.. இதை மாற்ற வேண்டும் அண்ணா..
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
நா விவரம் அறிந்த வரையில், அக்பர் ஆட்சியில் இந்தியாவின் பொற்காலம் என அறிந்தேன் அதன் பிறகு மோடி ஆட்சியில் தான் இந்தியாவின் பொற்காலமாக உள்ளது, எனக்கு பெருமையாகவும் உள்ளது.
@Tonystark_YNWA
@Tonystark_YNWA Жыл бұрын
😂😂😂
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
@@Tonystark_YNWA 🐪🐪🐪
@1gurusamy
@1gurusamy Жыл бұрын
I think that you would better go to physiatrist 😢😢😢😢!!!
@1gurusamy
@1gurusamy Жыл бұрын
@JeanClaude-bi8blVicky is Pure Sanki Brother! You can’t expect True News!!!
@malaiyappasamyg4941
@malaiyappasamyg4941 Жыл бұрын
@JeanClaude-bi8bl lusu China kitaum share panula avanu reverse engineering panitan athunal atha s400 1 tha koduthanuga and bjp pathi positive side irukula atha pesuna unnaku enna da eriudu paavadi
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
Great 👍 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான், சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்! உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்! இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்! உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்! அப்துல் கலாமின் சீடனும் நீ! நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ? காலம் உண்டு நீயும் கலங்காதே! கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்! உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே! அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே! உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும், இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்". சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍
@manoops7276
@manoops7276 Жыл бұрын
நான் இந்தியாவில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப் படுகிறேன் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மிகவும் பெருமைப் பட வேண்டியது இந்த தருணம்
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
இவ்வளவு பெரிய ஒப்பந்தமா 🇮🇳🇮🇳🇮🇳இதை ஒரு ஊடகங்கள் கூட சொல்லவில்லையே. விக்கி உங்களின் விளக்கம் தேச பக்தி கொண்டது 🙏🙏🙏🙏
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Жыл бұрын
Proud to be Indian 🇮🇳 ❤
@kjdrhuv391
@kjdrhuv391 Жыл бұрын
Modi, The Pride of India!❤
@harishsrinivasan-rf3gt
@harishsrinivasan-rf3gt Жыл бұрын
@JeanClaude-bi8bl ok upi over 75 years of congress rule why america and european countries do not share the engine,but today america and europe share technology why?
@harishsrinivasan-rf3gt
@harishsrinivasan-rf3gt Жыл бұрын
@JeanClaude-bi8bl even soviet union is the close ally of india why over 75 years of congress rule soviet do not share the technology
@harishsrinivasan-rf3gt
@harishsrinivasan-rf3gt Жыл бұрын
@JeanClaude-bi8bl "india russia joint fighter agreement 2022" do you remember or forgot
@sivarenga4141
@sivarenga4141 Жыл бұрын
தயவு செய்து இந்தியர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும். தமிழக ஊடகத்துறையின் லைசன்ஸை நீக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
@arun_saga
@arun_saga Жыл бұрын
Kandippa
@archenapari7970
@archenapari7970 Жыл бұрын
வாழ்க இந்தியா. இந்தியாவினுடைய அரசியல் கொள்கைதான் அனைத்து வெற்றிக்கும் காரணம்👌🇮🇳
@manjunath2401
@manjunath2401 Жыл бұрын
Proud to be an Indian. Proud Indian Namo. Proud of having as PM for our Bharath.
@rameshp7027
@rameshp7027 Жыл бұрын
​@JeanClaude-bi8bl😂😂😂 yow yaarula ne Ella comments Ku copy paste paint adikkura😂
@rameshp7027
@rameshp7027 Жыл бұрын
@JeanClaude-bi8bl Inga vandhu urutturadhukku pesama PM office lah ye kekkalame 🤣
@vijayakanthaaw7866
@vijayakanthaaw7866 Жыл бұрын
​@JeanClaude-bi8blarakoraya yellathaium therinjutu vanthu pesarathu...
@Lotusgirl5999
@Lotusgirl5999 Жыл бұрын
​@JeanClaude-bi8blRussia Ella thinks namakku Taranum nu ella athu avanga viruppam China Russia Ukraine war la support pannuringa Ana nama direct a nama support panala Ella ya appadi tan ellam
@rockerzzz...353
@rockerzzz...353 Жыл бұрын
Proud to be indian sollu athenna proud indian namo.. Sangiii poda velaya paathutu.. Vanthurvaanunga apdiye aatitu
@nkanaks1
@nkanaks1 Жыл бұрын
இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக வளர்ந்துவிடும்.
@MATHANKUMAR-jo9qf
@MATHANKUMAR-jo9qf Жыл бұрын
Modi Ji is not going for vacation he just strengthening our nations future with every foot step at foreign soil. Bravo Modi Ji & their team. Jaihind.
@vinayak2404
@vinayak2404 Жыл бұрын
​@JeanClaude-bi8bltharanumnu avasiyam irka ila katayamah war vntha russia ku supportah China erangum but namala athu mudiyathu neutral apudiye China Atha vachi Indiava attack pna antha technology ah russia indirectah kuda indiaku share pniduvnga epud defense pnlamnu !! America pinadi betray pna history ah inum marakala marakuvummatom
@HariPrakashrrm6
@HariPrakashrrm6 Жыл бұрын
​@JeanClaude-bi8blne yen unoda original account la vandhu comment panna kudathu?
@HariPrakashrrm6
@HariPrakashrrm6 Жыл бұрын
@JeanClaude-bi8bl background knowledge ah... Apdi enna background knowledge??? Vicky thappa sonna... Nee unmai ennanu sollu, atha vitutu samandhame ilama pesitu iruka
@HariPrakashrrm6
@HariPrakashrrm6 Жыл бұрын
@JeanClaude-bi8bl yethu yellam chat layum copy paste pandrathaaa...? Ne podra information google pannale varume...
@ThiyaguOfficial
@ThiyaguOfficial Жыл бұрын
@@HariPrakashrrm6 neenga ellam maattu moothiram neraya kudinga appavachum arivu valarudhanu pakalam. Innumada modi ji modi ji nu koovuringa. Modi is already doing privatization and more profitable business for ambani adhani. You should think about some basic knowledge, I hope you get cured sooner ☺️
@devag2612
@devag2612 Жыл бұрын
I love India 🇮🇳 and it's unity
@lohith_sai
@lohith_sai Жыл бұрын
Part 2 of this video is a Must! Its a disgrace that Our Tamil Media is failing to explain these concepts
@VishwaPrasath
@VishwaPrasath Жыл бұрын
Yes bro
@muhilmvanmuhilm1421
@muhilmvanmuhilm1421 Жыл бұрын
I'm also waiting
@snaveenkumar3920
@snaveenkumar3920 Жыл бұрын
True
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Nama media Dmk ku sombu tuki tuki😅
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Жыл бұрын
Ok , TN over took UP and Karnataka to become Indias leading electronics exporter after DMK came to power, did Vicky every spoke about that?
@saibabukrishnan2606
@saibabukrishnan2606 Жыл бұрын
அருமை விக்கி. வாழ்த்துக்கள்.இரு தரப்பு ஒப்பந்தங்களில் அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்களை கூறினீர்கள். பதிலுக்கு நாம் என்ன செய்தோம் என்று சொல்லவில்லையே.(சோழியன் குடுமி சும்மா ஆடாதில்லையா விக்கி)
@TimothyJ0
@TimothyJ0 Жыл бұрын
Modi saying ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் 😮😮
@TimothyJ0
@TimothyJ0 Жыл бұрын
@JeanClaude-bi8bl No country will share their technology for free China is sharing their tech so Russia also sharing If India share anything with Russia it might create global political problems. You have to look from different angle கடிவாளம் போட்ட குதிரை போல் இருக்காதே
@AGMS1234
@AGMS1234 Жыл бұрын
​@JeanClaude-bi8blso what?
@nagarajanr4342
@nagarajanr4342 Жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் தெல்ல தெளிவாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Super 💞 brother ❤️ விக்கி
@shekarm4734
@shekarm4734 Жыл бұрын
நல்ல செய்தியை நல்லவர்கள் சொல்ல வேண்டும் ... அதை நாங்களும் கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் விக்கி....இந்தியனாக பெருமை கொள்கிறேன்
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 Жыл бұрын
வாழ்க பாரதம் ❤️🙏🙏 எளிமையாக புரியும் படியாக விஷயங்களை எடுத்துரைக்கும் விக்கி அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏 ❤❤
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Жыл бұрын
I m proud abt ur dedication Vikki.. U serve us even u ill.. ❤️❤️❤️
@shivajohnoo5223
@shivajohnoo5223 Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் 😌🔥🔥🔥🇮🇳😎
@petchiappasubrammanian2504
@petchiappasubrammanian2504 Жыл бұрын
நன்றி விக்கி தங்களின் ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை எங்களுக்கு கொடுத்ததுக்கு ஒரு இந்தியனாக கர்வமும் பெருமிதமும் கொள்கிறேன்................. உங்கள் சேனல் மென்மேலும் ஊடகத்தின் உச்சத்தை அடைய வேண்டும் உலக தமிழர்களின் மொத்த நான் மதிப்பையும் உங்கள் சேனல் அனைத்தும் பெறவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறேன்........நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே ........ வாழ்க பாரதம் வெல்க பாரத திருநாடு வாழ்க மோதி ஜீ...................
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y Жыл бұрын
யார் APPLICATION ம் 🙆தேவையில்ல👌 விக்கி👍🇮🇳 தொடர்க உன் தேசிய 🇮🇳🔥சேவைகள்🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
கண்கள் இப்போ நல்லாருக்கு வீக்கி ப்ரோ Get complete well soon 🔜👍👍👍
@Subashtamila
@Subashtamila Жыл бұрын
இந்த வீடியோ கா தான் எத்தனை நாளாக காத்திருந்தேன் வேற்றுமைகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்
@vetrivelr6558
@vetrivelr6558 Жыл бұрын
அருமையான விளக்கம் விக்கி... இது போன்ற உண்மைகளை தொடர்ந்து எடுத்துக் கூறுங்கள்.. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@devanathan6096
@devanathan6096 Жыл бұрын
அருமையான பதிவு திரு விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍🤝🤝🤝🤝👌👌👌👌
@vijays8886
@vijays8886 Жыл бұрын
நல்ல செய்தி! ஆனால் யாரும் சும்மா எதையும் செய்ய மாட்டார்கள், மறுபலன் ஒன்றை எதிர் பார்த்தே செய்வார்கள். அந்த மறுபலனையும் நன்கறிந்து பதிவிடவும். எதிரி ஒரு பலனைத் தருகிறான் என்பதால் நண்பனை மறந்து விட கூடாது. ரஷ்யாவும் இந்தியாவும் இனைந்து பிரமோஸ் போன்ற பல பாதுகாப்பு மேம்பாடுகளை செய்துள்ளதை மறவாதீர்கள்.
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது . யுத்தம் முடிவடைந்தவுடன் அவர்கள் அடித்து விரட்டி விடுவார்கள்😂
@govindarajanvarutharajan4998
@govindarajanvarutharajan4998 Жыл бұрын
உங்கள் சேனல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் அள்ளித் தெளிக்கும் ஒரு பொக்கிஷம் வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@ravivarma1989
@ravivarma1989 Жыл бұрын
Love from Malaysia! Nalla pathivu! Valga India! Valga TamilNadu
@rameshiyer781
@rameshiyer781 Жыл бұрын
Please include this kind of Agenda as any of our country men will know about the new development❤
@s.rangasundaram1192
@s.rangasundaram1192 Жыл бұрын
Bro, I accept our respect is high among the globe. When developed countries agreed to share technology It is understood that they are advanced than what they are sharing. Indian talents need to embraced and encouraged to be pioneer in all the technology. This is our wish.
@rvmahesan
@rvmahesan Жыл бұрын
Yes pure Indian invention Vara vidamaaa panrathuku. IPA naaama qlty product release pannuna kooda sollikvaaanka. Like maaapla Ivar tha ana avar potrka satta ennathunu
@kumarv2117
@kumarv2117 Жыл бұрын
No one will share anything latest. We have to develop from what we get.
@user-ow9jq1do6n
@user-ow9jq1do6n Жыл бұрын
அருமையான யாரும் சொல்லாத விசயங்கள்... நன்றி விக்கி 😊❤
@chezhiyandhanan6508
@chezhiyandhanan6508 Жыл бұрын
மோடியின் பிரச்சாகராக, மிக சிறப்பாக செயல்பட்ட விக்கிக்கு வாழ்த்துகள். எப்படியோ அனைத்து டெக்னாலஜியும் விரைவில் அதானியின் கைக்கு மாறிவிடும் வழக்கம் போல இந்திய மக்களுக்கு வரியும், பாரத் மாதாகி ஜே!! என்ற கோஷமும் கிடைக்கும் பாரத் மாதாகி ஜே
@manig750
@manig750 Жыл бұрын
So proud I am an Indian. Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@RajKumar-df1py
@RajKumar-df1py Жыл бұрын
அண்ணா இரண்டாவது வீடியோ வேண்டும் 🙏🙏🙏 செமையாக இருந்தது part 2 venum 😮😮😮
@nanthakumar8343
@nanthakumar8343 Жыл бұрын
Goosebumps india
@nivia_2020
@nivia_2020 Жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தமிழக ஊடகங்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச விரும்பவில்லை. அவை மத்திய அரசா ஒன்றிய அரசா என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.இதைப் பற்றி கலந்துரையாடல் நடத்துகின்றன. இதுவா நாட்டிற்கு முக்கியம் ???. பிரதமர் ஆனாலும் முதல்வர் ஆனாலும் அவர்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்கும், ஆனால் நாடு என்று வரும் போது அனைவரும் ஒருமித்த குரலில் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இந்தப் பொறுப்பு மக்களை விட அதிகமாக இருக்க வேண்டும். இஸ்ரேல் வளர்ந்து வருகிறது என்றால் பத்திரிகையில் நாட்டைப் பற்றிய நல்ல செய்தி மட்டுமே முதல் பக்கம் இருக்கும். தேவையற்ற செய்திகள் கடைசிப் பக்கத்தில் தான் இருக்கும். இங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு,மத மற்றும் சாதிக் கலவரம் ,இலஞ்ச செய்திகள் தலைப்பு செய்தி ஆக உள்ளன. நாடு குறித்த நல்ல செய்தி சிறு கட்டத்துக்குள் படிக்க முடியாத முறையில் வெளியாகின்றன. தொலைக்காட்சி Breaking news க்கும் இதே நிலை தான் . இந்திய மக்களிடையே நாடு என்ற எண்ணம் முதலிலும், மதம் என்ற எண்ணம் பின்னரும் உள்ளதால் வளர்கிறோம். பாகிஸ்தான் நாட்டில் மதம் என்பது முதலிலும் நாடு என்பது பின்னரும் இருப்பதால் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. தற்போதைய நிலையில் நம் மக்களின் மனதில் முதலில் அரசியல், இரண்டாவது மதம், நாடு கடைசி என்ற நிலைக்குத் தள்ளாமல் இருக்க ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும்.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Ай бұрын
உண்மையின் உரைகள் 🎉 தமிழ் பொக்கிஷம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🇮🇳👌👌👌🙏🙏🇮🇳
@soundarisuryamurthy4686
@soundarisuryamurthy4686 Жыл бұрын
I’m proud Indian 💪👍🙏💕
@subashdiego
@subashdiego Жыл бұрын
Nice work 👍
@TechCradle
@TechCradle Жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி இதை ஓவ்ரு தமியனும் தெரிந்துகொள்ள வேண்டும். மோடி அரசின் இந்த சாதனைகள்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 19 күн бұрын
பெருமை மிகு france 🎉🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🎉🙏👌👌👌🙏🙏🙏🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉
@nalin18
@nalin18 Жыл бұрын
Into கொல Mass eh...💥💥💥 Editing uh மெரட்டுது அண்ணா...😍😍😍
@venkatadiseshaiah2168
@venkatadiseshaiah2168 Жыл бұрын
Hope DRDO doesn't make time delays for these upcoming project as it has always been , jai hind 🇮🇳
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 Жыл бұрын
Yenna nogama nombi.....GE414.
@nmpandiannmpandian
@nmpandiannmpandian Жыл бұрын
மிகவும் அருமை விக்கி அவர்களுக்கு இளைய தலைமுறைக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சந்தோஷம்
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u Жыл бұрын
உங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எங்களுடன் பகிருங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக இளைஞர்களின் ஒரு அறிவு பெட்டகம் நீங்க நன்றி விக்கி வாழ்க வளமுடன்
@Pravin.sg83
@Pravin.sg83 Жыл бұрын
India is getting it's long due share of respect from the international arena. Let us all work together for world peace ...proud of India.
@meshu6602
@meshu6602 Жыл бұрын
Well said buddy 😊
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Жыл бұрын
It's because of US China fight.
@thulasidass8761
@thulasidass8761 Жыл бұрын
I m not a bjp supporter. But what you told about the geopolitical fact is true. India telling a strong MSG to world.
@YathavanCreation1215
@YathavanCreation1215 Жыл бұрын
Arumai👍👍👍👍💯🇮🇳
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 Жыл бұрын
எல்லாவற்றிலும் தற்சார்பாக இருக்கவேண்டும் என்றால் என்ன தேவை . அறிவு திறன் மேலாண்மை இதற்கு கல்வி தான் அடிப்படை சிந்தனை புதுதேடல் கற்பனை திறன் விருப்ப ஈடுபாடு தன்னாற்றலை வெளிக்கொணரும் கல்விமுறை மிக முக்கியம் தாய்மொழிகல்வி அதற்கு கட்டாயம் ..அடுத்த நிலை பொதுமொழி உலகலாவிய பார்வை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படுத்த வேண்டும்..உலகில் பிறந்த எல்லாக்குழந்தைக்கும் இது பொதுவானதாக இருக்கவேண்டும்...ஆக்கப்பூர்வமான நல்லதையும் சரியானதையும் அறிவை வளர்த்தும் தூண்டலையும் மனித மூளைக்கு மனித உளவியலுக்கு கொடுத்துவிட்டால் ...இங்கே தவறானதும் குற்றமும் அதனால் ஏற்படும் விளைவு இழப்பு அனாவிசய மனித ஆற்றல் உருவாக்கம் தேவையற்றதாகி விட்டால் ..எந்த ஒரு பொருளும் நம் உயிரையும் அறிவையும் காக்குமோ சகமனிதனுக்கு நல்லதை ஒவ்வொருவரும் தரவேண்டும் என்று நினைத்து இதை கட்டமைத்துவிட்டால்...மனிதவளம் பணத்திற்கும் தேவையற்ற சொத்து போதை ஒழுக்கமற்ற செயலுக்கான உருவாக்கமாக இருக்காது ...இதனால் பூமியின் வளங்கள் சரியாக எது உயிருக்கும் நல்ல எதிர்கால வாழ்க்கைக்கும் அவசியமோ அதை மட்டுமே மனித அறிவு சிந்தித்து உருவாக்கும் அது பல அனாவிசய உருவாக்கத்தை தடுக்கும் அது நமக்கு மீதியாகும் சேமிப்பாகும்..இதுவரை மனித அறிவால் மின்சாரமும் அலை ஆற்றலும் நமக்கு இணையதளத்தை வலைதளத்தை ஏற்படுத்தி உலக அறிவை பதித்து அனைவரும் உலகை ஒரு இடத்தில் கையடக்கபேசியில் தெரிந்துகொள்ள எவ்வளவு பெரிய விடயம் இது ...ஆனால் இதனை பயன்படுத்துவது சீரழிவிற்கு அறியாமையில் இருக்கும் மக்களை மேம்படுத்த உதவாமல் தவறாக பயன்படுகிறது என்பதுதான் கொடுமை ..உருவாக்கியவன் நல்லதை நினைத்தான் ..வியாபாரம் பணம் என்கின்ற உளவியல் அடிமையாக்குகிறது அழிவிற்கான உருவாக்கத்தை மக்களை கட்டுபடுத்த வேண்டிய நிலைக்கு பயன்படுகிறது இன்று பூமி நமக்கு இருக்கலாம் ..இதற்கு ஆபத்து என்றபோது கண்டிப்பாக இன்னொரு கிரகத்தை பூமியாக்கவேண்டிய அவசியம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குபிறகு வரும் உயிர்களுக்கு நாம் பார்க்கவேண்டும்..பூமியை மட்டுமே நம்பினால் ஒருநாள் பூமி அழிந்தால் உலகம் விரிச்சோடிவிடலாம் ..இந்த உலகத்தில் நாம் யார் ஆறுஅறிவு உயிரினமான காரணமும் ரகசியமும் கண்டறியும் வரை உயிர்களை வாழவைப்பதும் அறிவை வளர்த்திவிடுவதும் நேற்று நம்முன்னோர்கள் நம்மை இதுவரை கற்று வளர்த்தியதை போல நாமும் இனி இந்த உலக ரகசியம் அறியும்வரை உயிர்களை காக்கும் அறிவை கற்பித்து வளர்த்திவிடுவது நமது கடமையாகும்..இதனால் தான் வாழ்வியல் ஒழுக்கம் நமக்குத்தேவை ...மனிதன் அனுபவப்பது வெறும் பணம் காமம் போதை மட்டுமே மகிழ்வு அல்ல...பேரின்பம் என்பது உயர்ந்த ஆசைகளை உலகை அறிவதையே ஒவ்வொரு குழந்தையும் நாடவேண்டும் ...இன்று வரை நாம் செய்ததவறிலிருந்து தெளிந்து இதை சரிசெய்து நல்ல கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் ..ஏனென்றால் அழிவின் விழம்பிற்கு போகிறோம் ..பிறகு உயிர்கள் இல்லாத நமது அறிவு உருவாக்கம் இருந்து எந்த பயனும் இல்லை ..ஆம் விண்வெளியில் பறக்கும் சந்திராயனோ ஜேம்ஸ்வெப்போ வேயேசரோ உலகை பார்த்து பூமியில் மனிதனை தாண்டி யாருக்கு சொல்லும் ? வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொண்டு
@kanda1176
@kanda1176 Жыл бұрын
🙏வாழ்க பிரதமர் 💐 ஓங்குக புகழ் உலகமெங்கும் 💐
@muralikrishna6159
@muralikrishna6159 Жыл бұрын
நமது நாட்டில் சிறந்த இளைஞர்களின் தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளது என்பதை விக்கி மனதில் உள்ளதா என்று தெரியவில்லை அதை நமது அறிவு சார்ந்த அறிவியல் மூத்தவர்கள் ஏற்றுக்கொள்ள முன் வராததால் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விற்றுவிடும் அவங்களும் நடக்கிறது என்பதை விக்கி மனதில் கொள்ள வேண்டும் இந்தியன் முட்டாள் கிடையாது முட்டாள்களாக சித்தரிக்கப்படுகிறோம் so good keep it up ❤🎉 Vikki
@dhanasekaran7007
@dhanasekaran7007 Жыл бұрын
Yes we are looking for it keep on going and hats off to India
@shalini1270
@shalini1270 Жыл бұрын
Awesome Research.. haven't heard such kind of details before.. Thanks!
@durga3282
@durga3282 Жыл бұрын
Vanakkam Anna. I am an Upsc Aspirant. Your videos are enlightening my Knowledge and please put the videos about these notable Current Affairs continously. I need your views on UCC. Thanks Anna ✨🙏
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 Жыл бұрын
Excellent news of Bharath achievement ❤❤❤❤
@kalidosssreema1996
@kalidosssreema1996 Жыл бұрын
ஆஹா மிக மிக நல்ல தகவல்கள் மெய்சிலிரக்க வைத்தது நம்பிரதமரின் செயல்பாடு ஆனால் இங்குள்ள நாதாரிகளோ பாராட்டாவிட்டாலும், பிதட்ராமல் இருந்தாலே போதும் மேலும் தொழில்நுட்ப சம்மந்தமாக விரிவாக கூறியமைக்கு நன்றி வாழ்த்துகள்.ஜெய்ஹிந்த்
@Raayanmahadev
@Raayanmahadev Жыл бұрын
Well done Vicky Sir 👍🏻
@Geethariom18
@Geethariom18 Жыл бұрын
Thank you Vicky for sharing such Awesome information 😇🙏🕉️
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Ungalai parthal romba perumai ya iruku namathu India Mel ivela pasam. JAI HIND 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@kathiravanj5914
@kathiravanj5914 Жыл бұрын
மீண்டும் மோடி அரசு வரவேண்டும் தமிழ்காக மட்டும் அல்ல இந்தியாவிற்கும் நன்மைக்கு🎉🎉🎉
@Gaya2863
@Gaya2863 Жыл бұрын
Thanks Vicky for highlighting this to Tamil people's. We are not getting this information anywhere in our media.
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Жыл бұрын
Dude every tamil channel spoke about this engine deal and drone deal just stop it
@jonathanmousith9059
@jonathanmousith9059 Жыл бұрын
I am proud of my Country. Let us achieve one by one and we will be irreplaceable by anyone. Also since we are building new engine definitely there will be new job offers. Please let us know about where they can apply it will be helpful for all of our brothers.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
நம்ம நாட்டின் பிரதமர் அமெரிக்க, பிரான்ஸ், நாடுகளிடம் ஏற்படுத்தியுள்ள திட்டங்களின் மூலமாக இந்தியா வளரும் என்பதை விட நாம் பெருமை அடைகிறோம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹👌
@Raayanmahadev
@Raayanmahadev Жыл бұрын
Video semma maaasaa iruku
@karthicksumathi6441
@karthicksumathi6441 Жыл бұрын
Vicky editing is so good it’s bringing goosebumps when we speak about our country India.
@vinayp1475
@vinayp1475 Жыл бұрын
அன்பான BE விஞ்ஞானிகளே உங்களுக்கான இனிப்பான செய்தி இது என்றால் மிகையில்லை,இனி நம்நாட்டிலேயே உங்கள் அறிவின் தேவை, தேவைபடுகிறது பயன்படுத்துங்கள் இந்தியாவின் வருங்காலமே உங்கள் கையில்,( இன்றைய தகவலெல்லாம் நெஞ்யுர செய்தன சில்வண்டு வாழ்த்துகள்.) உண்மையில் உன்உழைப்பு மிக அற்புதம்.
@dhanasekarank9840
@dhanasekarank9840 Жыл бұрын
வாழ்த்துக்கள் டதிரு விக்கி தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
@221773
@221773 Жыл бұрын
Good
@marimuthu5027
@marimuthu5027 Жыл бұрын
Bro Manipur la nadakurathu pathi sollunga bro
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 Жыл бұрын
இந்தியாவுக்காக பதக்கம் வாங்கிய மல்யுத்த வீராங்கனை பாலியல் வன்கொடுமை பத்தியை அவர் பேசல. கேட்டா இந்தியா என பெருமை பேசுகிறார்
@soundhorn1703
@soundhorn1703 Жыл бұрын
மி௧வும் தேவயான பதிவு டி பி ட்ரூப்பில் இணைந்திருப்பதில் ஒரு இந்தியனா௧ நான் பெருமிதம் ௧ொள்௧ிறேன் ...... நன்றி வி௧்௧ி ௮ண்ணா......❤❤❤❤❤❤
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா உண்மையாக நீங்கள் கூறுவதற்கு முன் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்தியாவிற்கு இவ்வளவு பயன்களும் மாபெரும் வெற்றிகளும் பெருமைகளும் கிடைத்திருக்கிறது எனக்கு தெரியாது வேறு எந்த செய்தி தாள்கள் தொலைகாட்சி வலையொலிகள் கூட இதை பற்றி பேசவில்லை நீங்கள் தான் இந்த அளவிற்கு ஆழமாகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நான் ஒரு TP Troop என்பதில் இன்று பெருமிதம் கொள்கிறேன் இந்த காணொளியின் 2 ஆம் பாகத்தை நான் எதிர்பார்க்கிறேன் அண்ணா❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Veronautz
@Veronautz Жыл бұрын
Ellam okay than bro, inform to your PM to Fill 100Rs,200Rs in India ATM. Poor people like me and many are suffering.
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee Жыл бұрын
மிக சிறப்பு.. நன்றி விக்கி ❤
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 5 ай бұрын
அருமையான பதிவு.ஜெய்ஹிந்த்
@midhunpurushothaman4863
@midhunpurushothaman4863 Жыл бұрын
உண்மையை உரைத்தமைக்கு நன்றிகள்...மேலும் தொடர்க...🎉
@nareshchanakya756
@nareshchanakya756 Жыл бұрын
VIKI BRO Hat's off Vera level information. Our media are utter waste even single media won't cover this achievements. But u cover this. I stop seeing all sun ,Zee, Vijay , k, ..... etc. One & only your channel because very informative and more knowledge.
@selvarajk8267
@selvarajk8267 Жыл бұрын
தங்களின் தேசப்பற்று உண்மையில் போற்றத்தக்கது. கோடான கோடி நன்றி!🙏 எனினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தரும் சலுகைக்கு பின்னால் TRAP இருக்குமோ என பயமாகதான் இருக்கிறது. இவனுங்ககிட்ட கொஞ்சம் சூதாகமாக இருப்பது நல்லது என்பது என் கருத்து. இந்தியாவின் அசுர வளர்ச்சி, மற்றும் பொது உடைமை கொள்கைக்கு, உலகம் பணிகிறது என்பதே உண்மை.
@rajmugam1
@rajmugam1 Жыл бұрын
அருமையான பதிவு. இந்தியாவில் மீண்டும் விடிவெள்ளி பிறந்து விட்டது. இந்தியா ஏழைநாடு, பாம்பாட்டி தேசம் என்ற உலக நாட்டின் கூற்றை தவிடுபொடியாக்கி விட்டது.உங்கள் இந்த காணொளி பார்த்ததும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. வாழ்க பரந்து விரிந்த பாரத தேசம்😂😂😂👍👍
@1gurusamy
@1gurusamy Жыл бұрын
I think! People like you should go keelpakkam!!!
@marimuthurrajam2132
@marimuthurrajam2132 Жыл бұрын
விக்கி விரும்பி செய்யும் தொழில் என்ன ஆர்வம் பாருங்கள். சிறப்பு மகிழ்ச்சி வாழ்க ஆர்வத்துடன்
@jaisankar5627
@jaisankar5627 Жыл бұрын
Super sir 🇮🇳 jaihind🙏🙏🙏
@nivasj4989
@nivasj4989 Жыл бұрын
வெளிநாட்டு விஷயங்களில் கவனம் செலுத்தும் முன்.. எங்கள் சொந்த பூமியாக இருக்கும் மணிப்பூருக்குச் செல்லுமாறு மோடியைக் கேட்டுக் கொள்கிறேன் 😢
@rsarunbe2572
@rsarunbe2572 Жыл бұрын
Neengale poi settle pannunga bro
@nivasj4989
@nivasj4989 Жыл бұрын
@@rsarunbe2572 - Nan poi solve panrathu na , Aparam ethuku bro government iruku .. Yaravathu ungala Mari ena Mari aluga vanthu solve pannatum nu vedikai pakkava ..
@kamalkanth3252
@kamalkanth3252 Жыл бұрын
Bro yeppo bjp candidate ta நிக்குறிங்க .....
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 21 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН