சரியான ஆளுமை, நாட்டின் மீது அக்கறை உள்ள அறிவை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த தலைமை. தலை வணங்குகிறேன்...
@parthibanms646010 ай бұрын
100 %
@kumar4407410 ай бұрын
100%great
@tamilmultirecharge10 ай бұрын
1000%
@kanchanavedhanayaki307310 ай бұрын
Exactly true 🎉🎉🎉🎉
@Alwaysram2910 ай бұрын
100%
@rajamanickamkrishnamoorthy91958 ай бұрын
Best speaker our foreign minister.The reply is very sharp & accurate.
@Shanmugam-yy3gl10 ай бұрын
இவ்வளவு திறமையான புத்திசாலி நபர் என்பதால் தான் மோடி அவர்கள் ஜெய்சங்கர் அவர்களை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தார்
@karthikcts178910 ай бұрын
The y r
@karthikcts178910 ай бұрын
😊
@THYAGUC10 ай бұрын
Next PM Vaathi Dr. Jaishankar Sir 🎉❤
@madhubala797510 ай бұрын
@@THYAGUC innum.avar mature aganum. Indha time modi varattum. Next time evar
@THYAGUC10 ай бұрын
@@madhubala7975 Matured ille nu eppadi soldringa
@thanaletcumitharmalingam441010 ай бұрын
இந்தியாவின் சிங்கம்தான் வாத்தி விக்கி👍👍👍
@gopalk201310 ай бұрын
Jai sir came up because of Modiji only. All you fools hide Modiji name
@magadhimt938110 ай бұрын
75 ஆண்டு கால இந்தியா அரசியல் லில் இப்படி ஒரு சிங்கம், வெளி நாட்டவர் மத்தியில் கர்ஜிப்பது நமக்கு பெருமை 🙏🙏🙏ஒரு இந்தியறாக, நம் தமிழராக அவருக்கு நமது வீர வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeranmeera2622 ай бұрын
அது சரி ஈழ பிரச்னை பற்றி கேளுங்க தெரியும் நாத்தம்
@gurukarumban730010 ай бұрын
நாட்டுப் பற்றை,நாடி நரம்புகளில் நிரப்பிய அமைச்சர்,நுண்ணறிவுத் திறன் வாழ்க 😊
@vn123able10 ай бұрын
👌👌👌
@sumathykannan51010 ай бұрын
Well said
@ramakrishnanandteam396410 ай бұрын
💯
@ponnusamyn939310 ай бұрын
சும்மாவா அதான் வாத்தி
@kamalanathankuppusammy86362 ай бұрын
1000 likes
@viswanathandoctor921910 ай бұрын
110/100 percent. Never seen such a BRILLIANT FM in india since independence..... (I am 81 years old)
@sadhasivam72379 ай бұрын
🙏🙏🙏
@newgoals-ds6om9 ай бұрын
Great pm gives power to great leader
@chandrasekhariyer30279 ай бұрын
Fine discussions..Famtastic reply by our FM.
@WFHin10 ай бұрын
❤ஜெய்சங்கர் உண்மையிலேயே மாஸ்தான்❤
@alah194510 ай бұрын
வாத்திக்கு யாரய்யா ரேட்டிங் போடமுடியும் ......?இந்திய வாத்தி என்பதை உலக வாத்தி என்று முரசு கொட்டுங்கள் ❤❤❤❤❤ஜெய்ஹிந்த்
@sampathkandasamy957110 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@GanesanSastri-oe7mp10 ай бұрын
You are right brother, God bless you and your family members
@chinnathambi404710 ай бұрын
நம்ம சுதந்திர நாடு என்பதை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அண்ணா❤❤❤❤❤
@mr_solo_smiley_xx2 ай бұрын
❤ அருமையான பதிவு இப்படிப்பட்ட தலைவர்கள் இந்தியாவின் வரவேண்டும் என்பதுதான் என்ன இந்திய மக்களின் கடமை
@sankar47810 ай бұрын
100/100 தரமான சம்பவம் இந்நிகழ்வை தரமாக தந்ததற்கு நன்றி தங்களது காணொளி அருமை
@gbbalabalaji10 ай бұрын
*நம்முடைய வெளியுறவு துறை அமைச்சர்👉 ஜெய்சங்கர் க்கு 🙏நன்றி..🙋🏻♂️👈இவர் நமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்... இது போன்ற தலைவர்கள்...எல்லா துறைகளிலும்... இருந்தால்... நாம் தான்... உலகின் முதல் இடமாக இருப்போம்....🙏நன்றி🙋🏻♂️*
@sampathkandasamy957110 ай бұрын
❤❤❤❤
@sureshbabu23610 ай бұрын
உண்மை சகோதரா!
@periasamyp191910 ай бұрын
தற்கால இந்தியாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் ஒன்று திரு . மான்புமிகு ஜெய்சங்கர் அவர்கள். மேலும் மேலும் உலகை தினறடிக்க்கட்டும் அடங்கட்டும் வளந்த நாடுகளின் திமிர், ஆனவம், சுயநலம்.
@HariSingh-uz8qo10 ай бұрын
😂🎉🎉🎉 Super 👍💪🙏🙏🙏🙏🙏🙏🎇
@krishnakumar.k67523 ай бұрын
நன்றி !!! சிறப்பான பதிவு... இந்த காணொளியை நமது இந்தியாவைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் மக்களும் பார்க்க வேண்டியது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.....100 % சிறப்பு....
@rajarajan764510 ай бұрын
நன்றி விக்கி. ஜெய்சங்கர் அயல் நாடுகளில் நடத்தும் அறிவுப் போரை பேச தமிழ் நாட்டில் நீங்க மட்டும் தான் இருக்கீங்க. மனதாற கூறுகிறேன் ஜெய்சங்கர் மோடி அரசு கண்டெடுத்த கோகிநூர் வைரம்.
@srinivasasivagss88510 ай бұрын
ஆங்கிலம் புரிந்த எம் போன்றோர் கூட இவ்வளவு தெளிவாக அர்த்தம் விளக்க இயலாது. தங்களது விளக்கம் அருமை மற்றும் சுவாரஸ்யம். பதிவிற்கு நன்றி நண்பரே.
@jjchandran4210 ай бұрын
வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் இந்தியாவின் பொக்கிஷம்❤❤💯💯💯
@kandasamyvadiveloo31099 ай бұрын
வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கள் ஜெய்சங்கர் அவர்களுக்கு சாமர்த்திசாளி.முருகா நீ தான் என்று ம் துணை.
@gana09110 ай бұрын
என்ன ஒரு திறமையான புத்திசாலிதனமான சாமர்த்தியமான பதில்கள் .... இதனாலே இந்த வைரத்தை தேர்ந்தெடுத்து மோடிஜி அவர்கள் வாத்தி ஜெய்சங்கர் அவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் .!!!✌ இதுக்கெல்லாம் ரேட்டிங் குடுக்க நமக்கெங்கே தகுதி ..!!!
@mangaisrivaramangai970110 ай бұрын
Fine try to explain the same to public widely speedly successfully
@suresh-dv7he10 ай бұрын
Well said, how qualified are we to rate Jai Shankerji and Modiji's choice for foreign minister 👏? We are admiring, we cannot rate !!!
100/100 . இந்த நேர்காணலை இவ்வளவு தெளிவாக எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி. வாத்திக்கு நிகர் வாத்தி தான்.
@GunaSekaran-lp4eo10 ай бұрын
நமது நாட்டிற்கு மிகவும் திறமையான, புத்திசாலியான வெளிநாட்டுதுறை அமைச்சராக திரு.ஜெய்சங்கரை தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்த பிரதமருக்கு மிக்க நன்றி
@Jothimani-w2j3 ай бұрын
Our PM section always best& smart.I like very much Horn'ble Minister of External Affairs
@karthikmadakannu911410 ай бұрын
Jai ஷங்கர் இந்தியாவின் பொக்கிஷம்... சாணக்கிய தமிழன்....
@vijayaragavanlatha768810 ай бұрын
இது ஆரம்பம் தான், தலைவரின் சுயரூபம் மோடி 3.0வில் தெரியும். காத்திருப்போம் தலைவருக்கு 100 / 100
@kalkirajduraisamy764410 ай бұрын
விக்கி ஆங்கிலம் கோர்வையாக கேட்டு புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு புரியும் அளவிற்கு பதிவிட்ட தங்களது பதிவுக்கு நன்றி தொடருங்கள் வாழ்த்துக்கள்!
@vdevasabapathy71492 ай бұрын
இந்தியாவின் ஆன்மா ஜெய்சங்கர் மூலம் வெளிப்படுகிறது மேலும் இது போன்ற நல்ல தகவல் களை தருகின்ற தமிழ் பொக்கிஷத்திற்கு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏👍💀
@gayathrir95299 күн бұрын
LPL
@smeditz761210 ай бұрын
வயசு ஆனாலும் தலைவரின் பேச்சும் கம்பீரமும் அப்படியே இருக்கு பாத்தியா தலைவரே நிரந்தரம் ❤❤❤
@uthayasuriyanramasamy903210 ай бұрын
சுவாமி விவேகானந்தர் சிகாகோவின் பேச்சை இன்றும் மறக்காமல் நினைவுகளில் இருக்குது அதுபோல வாத்தி ஜெய்சங்கர் சார் பேச்சும் இருக்கு. வாழ்க பாரதம் வாழ்க தமிழ் பொக்கிசம் நன்றி சகோ விக்கி அவர்களுக்கு
@murugankothandapani77210 ай бұрын
100/ to 100 மோடி and ஜெய்சங்கர் வாஜ்பாய் மற்றும் apj அப்துல்கலம் அவர்களின் கனவை நினைவு வக்கி வருகின்றனர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் பிஜேபி ஜெய் rss
@gandhimuthu71888 ай бұрын
நம் வாத்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@sureshbabu23610 ай бұрын
என் நாட்டில் இப்படிப்பட்ட ஒருவர் உருவாகி இருக்கிறார்,என்றால் நாளை நம் நாடு எங்கோ போய்டும் .அதனால் திரு ஜெயசங்கர் அவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள், வெளியுரவுத்துரை அமைச்சராக இருக்கவேண்டும் என நான் இறைவனை வேண்டுககிறேன்!
@Deepa-3002-Annadurai10 ай бұрын
ஜெய் ஹிந்த் for ஜெயிஷாங்கர் sir 100/100 சிறப்பான கேள்வி மற்றும் தரமான பதில்
@srinivasanmss958410 ай бұрын
உங்களின் காணொலி மூலமாகத்தான் இவ்விபரத்தை இவ்வளவு தெளிவாக அறிந்து கொண்டோம். எந்த டிவியும் இதை கூறவில்லை. தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி. நமது வெளியுறவுத்துறை அமைச்சரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. கடவுளுக்கு நன்றி 🎉🎉
@srividhyanatarajan93348 ай бұрын
I am an admirer of Jai shankar Ji! What a person he is!! Very happy that you have made a video about him.
@SFL_1310 ай бұрын
Vaathi is real Inspiration for all youngsters 😎🔥
@thedashing847810 ай бұрын
Vaathi is real inspiration for all Indian 100 100000000 mark
@DSK118110 ай бұрын
வாத்திக்கு ரேட்டிங் போட எனக்கு அந்த தகுதி இல்லை.... செம மாஸ்...❤
@karthikm-x1e9 ай бұрын
Super vathy
@saimohannavaratnam436710 ай бұрын
100% சரியான பதில்கள் ஜெய்சங்கர், இந்தியா, இந்திய மக்கள் வாழ்க வளர்க வெல்க. ஜெய் கிந்த். 🌹🌹🌹🙏🏼🌹🌹🌹💕💕💕💕🙏🏼💞💞💞🙏🏼👌👌👌🌹
@sureshramanm61692 ай бұрын
சிறப்பான பதிவை அளித்தற்க்கு மிக்க நன்றி நமது ஜெய்சங்கர் அவர் களின் மிக நுண்ணிய பதில் கள் நம் பாரத தேசத்தின் இன்னும் ஒரு விவேகானந்தர். நம்நாட்டில் தோன்றி உள்ளார். வாழ்க நம் பாரதம்.
@mr.2k40510 ай бұрын
இதுக்கு பேர்தான்.. எதிரியே ,நீ நினைப்பதுபோல் நான் எதிரி அல்ல...அதைவிட ஒருபடி மேல....உன்னை மன்னித்தேன்.. தப்பித்து போ...என்ற வரிகளை நினைவூட்டுவது ...🎉🎉🎉❤❤
@tamilanbalakadavur367610 ай бұрын
100 1000❤He is by far my favorite Indian foreign minister
@sakthiramalingamramalingam697210 ай бұрын
அவருடைய பணியானது வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@kalidosssreema19962 ай бұрын
ஆஹா மெய்சிலிர்த்த பதிவு இந்த மாதிரி வெளியுறவு அமைச்சரை பெற்றமைக்கு இந்தியா பெருமிதம் கொள்வோம் நன்றி
@saravananh605110 ай бұрын
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஆளுமை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் . அந்தக் காணொளியை அருமையாக வடிவமைத்து எங்களுக்கு திரு விக்கி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🎉
@cspserma10 ай бұрын
நன்றி சகோதரரே! உண்மையில் மிகச்சிறந்த பதில். மிகவும் பெருமை கொள்ளலாம். இவர் போல் நம் இந்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் திறமையாளராக விளங்கவேண்டும். பல நூறு ஜெய்சங்கர்கள் உருவாக வேண்டும். சிறந்த பதிவு நன்றி!
@gurukarumban730010 ай бұрын
இதைப் பார்த்துவிட்டு,அப்படியே தமிழக தத்தி தலைவரின் பிரஸ்மீட் மைன்டில் ஓடினால் 😅😅
@Ramkin201110 ай бұрын
🤣🤣🤣
@ImranAhmed-vd1wv10 ай бұрын
Atleast avar press meet aavudhu thara ru nama modi onnu kooda thandha dhu illaya last 10 years ah🤣
ஜெய் ஷங்கர் அவர்களை தமிழக அரசின் தலைவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டாம். தத்திக்கு துண்டு சீட் தேவை. சின்ன தத்திக்கு தெரிந்த சில வார்த்தைகள் " படிக்கல தெரியல புரியல நீங்க சொல்லுங்க.. "
@ImranAhmed-vd1wv10 ай бұрын
@@blue_moon1_1 jaishankar represent India not modi/bjp 😊he is external affairs minister irrespective of political ideology u have he's minister who represent whole of India...not any brainless ministers of bjp..stop worshipping modu and bjp 😊
@Premaomprakash5 ай бұрын
💯=💯Ecellent leadar🙏 Indian Jemshban Mr.Jaisangarji.sir👍
@Dhayaanethi10 ай бұрын
Super Answer Really Proud of Our National Leader Mr.Subramaniam Jaishankar. Jaihind!.
@rameshraju530410 ай бұрын
இது தான்டா தமிழன் திறமை. வாழ்க Jaisankar. வளர்க பாரதம்
@ஸ்ரீநிவாஸ்10 ай бұрын
சூப்பர் மேன் ஜெய்சங்கர் சூப்பர் தகவல் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🇮🇳🇮🇳🇮🇳
@BoominathanMathi2 ай бұрын
வாழ்க வளமுடன் இந்த மாதிரி தேதி நாட்டு ரொம்ப தேவை அன்பே சிவமே மனதில்🎉
@jebarathinamkaikondar668810 ай бұрын
இந்த நியூஸ் தந்த உங்களுக்கும் ஜெய்சங்கருக்கும் நன்றி நன்றி வாழ்த்துகள்
@manisidharth843510 ай бұрын
100000/100 For my handsome smart hero Dr. Jaishankar.. I'm proud of big fan of him
@annamayyakeerthanalusvbc949610 ай бұрын
200% Sir is to Handsome. I love. I respect and I worship him.❤❤❤❤
@gopinathananaimuthu684710 ай бұрын
ஜெய் சங்கர் போன்ற சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்கள் அனைவரையும் தேர்வு செய்து பாரத தேசத்தை வழிநடத்தும் நமது பிரதமர் மோடி ஜீ அவர்களால் நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை ஜெய் மோடி சர்க்கார் ❤❤❤❤
அரசாங்கம் வெளியுறவு துறைக்கு சரியான அமைச்சர் தேர்வு செய்தது அருமை.இதைபோல் ஒவ்வொரு அரசும் செயல்படவேண்டும்
@senthilselvangovindaswamy29342 ай бұрын
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். நமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம் ஆனால் நமது பாரத தேசத்தின் நலன் என்றென்றும் காக்க பட வேண்டும். சல்யூட் திரு. ஜெய்சங்கர் சார்.
@jrajagopalan666310 ай бұрын
உண்மையில் வாத்தி பாராட்டுக்குரியவரே!👍 100%👌
@ManiMani-fu5zd10 ай бұрын
வாத்தி ஜெய்சங்கர் சார் அவர்களுக்கு 💯 🧡🤍💚 ஒரு இந்தியன் னா எனது வாழ்த்துக்கள் வாத்தி மாதிரி இன்னும் பல தலைவர்கள் வரவேண்டும் இந்தியாவை உயர்த்த வேண்டும்
@manoharbeml56828 ай бұрын
The best EAM. My rating is 100/100. What a vocabulary, very smart answers & to the point. இது இந்தியாவின் புதிய முகம். I praise NAMO for picking him. Horses for the courses ❤
@RameshRamesh-rq9ib10 ай бұрын
வணக்கம் விக்கி வாத்தி என்று யார் பெயர் வைத்தது அதனால் அவருக்கு நாம் மதிப்பெண் போட முடியாது ஆயிரம் என்றால் அவர் 1000 இலட்சம் என்றால் அவர் இலட்சம் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இதுபோல் செய்திருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் ஜெய்சங்கர் அவர்கள் மிகவும் திறமைசாலி அவருக்கு நிகர் அவரே நல்ல பதிவிற்கு நன்றி விக்கி❤❤❤
@robertnelsonpc538010 ай бұрын
Mr.Jayashanker very great diplomat. We love him.
@umasrinivasan350010 ай бұрын
we admired our jai shankar 100%
@sivamani60144 ай бұрын
இங்கு இருக்கும் ஊடகம், அரசியல் எல்லாம் பதவி, சுயநல ம், உங்களால் நல்ல செய்தி வந்ததுக்கு நன்றி 🎉
@VasanthKumar-jw6eh10 ай бұрын
ஜெய்சங்கர் அவர்கள் ஆளுமைகடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வருகிறேன் மிகப் பிரமாண்டமாக இருக்கிறது100 .......
@nantharaman-u2b10 ай бұрын
Really salute to Mr.Jay Shankar... All answers do not affect others and also show to the world that India always does justice for all..
@MuraliMurthy-i6u6 ай бұрын
Vera level speech❤
@SS-px6fp10 ай бұрын
HE IS ONE AND ONLY TRUE GEM IN THIS INDIAN GOVERNMENT
@Athirahindustani10 ай бұрын
Scindhia, Nitin Gadkari, Vaishnav, Smritiji, all excellent ministers . Zero corrupt , efficient nd hardworking .
@prenganathanperumal159210 ай бұрын
மிக தெளிவான காணொளியை தந்தமைக்கு நன்றி. வளமுடன் வாழ்க. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
@venuggobal982110 ай бұрын
Fantastic, bureaucratic leaders, 100/100, Jai JAISHANKER
@manoharannmk78793 ай бұрын
சூப்பர் விக்கி ,ஜெய்சங்கர் ஐயாவுக்கு சல்யூட்
@segararun10 ай бұрын
இப்படி ஒரு வெளியுறவு அமைச்சர் நமக்கு வாய்த்த நம் நாட்டிற்க்கு பெருமை
@leenamak10 ай бұрын
Jai Shankar is our strength and a great asset to our country, nobody can match his presence of mind when it comes to handling journalist 😅
@sarakenny441410 ай бұрын
We need to learn how to handle ppl and situation from Vathi. Also the way he answers are extremely appreciative. No doubt 100/100.
@shanmugamshanmugam20093 ай бұрын
Indian reyal hiro jayshankar🎉❤
@ParanthamanKavitha10 ай бұрын
சூப்பரான கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@omprakashar903810 ай бұрын
திரு மோடிஜி ஐயா அமைச்சர் அவயில் அனைவருமே சேனகியர்கள் 👍வெற்றி ஒன்றே நிச்சயம் ஜெய் திரு மோடிஜி ஐயா
@vaitheeswaran741710 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் மிக அருமையான பதிவு, வாத்தி ரியல் சூப்பர் ஸ்டார்?100/100
@thanjavurrajagopalsukumar7067 ай бұрын
Cent percent admire our Homble Foreign Minister. Hat's off to your brief. Thanks to you
@umavenkatesan146210 ай бұрын
Beyond rating Vicky ❤highly talented person..brain is his database our foreign minister can answer anything anyone anytime ❤❤
@A.S.Kumarasuwami9 ай бұрын
இப்படி அற்புதமான விளக்கத்தைக் கொடுத்ததற்க்கு தம்பி உனக்கு எத்துணை நன்றி சொன்னாலும் தகும். இன்றைய இளைஞர்களில் உன்னைப் போன்றவர்கள் பெருக வேண்டும் என்பது என் போன்றவர்களின் அவா. ஆனால் சினிமாவிலும் சாராயத்திலும் மூழ்கிப் போகிறார்களே என்பது பெருங் கவலையாக இருக்கிறது. காணொளி மிக அருமை வாழ்ததுக்கள். வெற்றிகளில் மிதப்பாயாக.
@nssnss943310 ай бұрын
நூறு கோடி நன்றி சமர்பணம் சங்கர்ஜி
@VijayaLakshmi-fj4rs10 ай бұрын
200/200 Jaishanker.. ஜெய்ஹிந் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
@ashwinkumar855410 ай бұрын
💯, I remember that Indian Hockey achieved Olympic Medal in Munich. Another milestone has been displayed by Vaathi JAIHAO
@RamalingamNallasamy25 күн бұрын
ரொம்ப திறமையான அறிவு கூர்மை உடைய பேச்சு Dr Jaishankar ❤❤❤
Jaishankar is one of the Proudest Son of Bharat with Profound Knowledge 🙏 Vaazhthuvoam Vaareer 🙏 Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindrom 🙌
@satheeshKumar-nt9hc10 ай бұрын
Wow Great Jayashankar Sir hats off you 👌👌😇😇
@sridharan60283 ай бұрын
Hats off jaishankr ji 100
@savithrivenkateswaran785210 ай бұрын
அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன். புரியும்படி தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
@basha-gv2nc10 ай бұрын
100%வாத்திக்கு நிகர் வாத்திதான்❤❤❤ உங்களுக்கும் எங்கள் நன்றிகள்
@ganesanramaswamy614510 ай бұрын
100 out of 100. Super bro. You have presented nicely. One day Vathi will personally meet you and congratulate you.
@kadamban_sivam9 ай бұрын
எங்க ஊர் திருச்சியை சேர்ந்தவர்தான் ஜெய்சங்கர் அவர்கள் வாழ்க
@sumathydas630210 ай бұрын
Thank you Vicky ! Proud of your putforth! Indeed incredible ! I know you also admire him a lot ! Jai ho!
@Devraj-cz510 ай бұрын
This guy has to be sangi to be praising Jayashankar who's also a sangi.
@GM_Banian10 ай бұрын
Vathi speech beyond validation. Awesom guts speech . He is the one 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤