சோக மணதரை…. | Farewell Song | பிரியாவிடை பாடல் | Hakeemiyya Media Unit

  Рет қаралды 166,217

Hakeemiyya Media Unit

Hakeemiyya Media Unit

Күн бұрын

இவ் வருடம் பட்டம் பெற்று வெளியாகும் ஆலிம்களுக்கு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் பட்டம் பெற்று வெளியாகும் ஆலிம்களால் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்காக மணம் உறுகி பாடப்பட்ட பாடல்
Lyrics :- Ash Sheikh Imam Ashraf (Hakeemi)
Vocal :- Ash Sheikh Hamidh Zarook (Hakeemi)
Ash Sheikh Muaadh Nawas (Hakeemi)
Ash Sheikh Imam Ashraf (Hakeemi)
பிரிவின் வலியால் கண்ணீரில் நனைந்த ஹகீமிய்யா...
ஒவ்வொரு வருடமும் எமது கல்லூரியில் இருந்து எம் பாசம் நிறைந்த பண்பான மாணவர்கள்
பட்டம் பெற்று நம்மைவிட்டு பிரிந்து செல்லும்போது....
ஒரு தாய் பாசமான தன் அன்புக் குழந்தையை பிரியும் போது என்ன வலிகளை அவள் உணர்கிறாளோ அதே போன்ற வலிகளை உஸ்தாத்மார்களான நாங்களும் உணர்கின்றோம். அல்லாஹ்வுக்காக வேண்டி பெற்றோர்களை பிரிந்து அவனது தூய தீனை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எம் கரம் பிடித்த மாணவர்களின் பிரிவுத்துயர் எங்கள் அனைவரினதும் நெஞ்சை நெருடுகின்றது.
மாணவர்களாக வந்து ஆலிம்களாக ஹாபிழ்களாக பட்டம் பெற்று விடைபெறும் வேலையில் அவர்கள் மனமுறுகி கூறும் பிரியாவிடை வார்த்தைகளும் ,கண்கலங்கும் கவிதை வரிகளும் மனதை வாட்டுகின்றது. உண்மையில் பணிவோடும் பண்போடும் ஒழுக்கத்தை கடைபிடித்து தீனின் ஒளியை தம் நெஞ்சில் சுமந்தவர்களாக பாரில் பணிபுரிய தம்மை ஆயத்தப்படுத்தும் உன்னத காலமே கல்லூரிக்காலம். வாலிப வயது, மாணவப் பருவம், வாலிபக் கனவுகள், அதே வயதில் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும் அவர்களுடைய நண்பர்கள், உறவுகள், என ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் அவர்கள் அல்லாஹ்வுக்காக வேண்டி பொறுமையுடன் புனித அல்குர்ஆனின் நிழலில் கற்று வெளியாகுவது மிகப்பெரும் ஒரு சாதனையாகும்.
பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்கள் சிறுவயதில்
கல்லூரியில் இணையும் பொழுது பெற்றோர்களை ஆரத்தழுவி கண்ணீர் வடித்தார்கள். தாய் தந்தையும் அழுது கொண்டே எம்மிடம் விட்டுசென்றார்கள். பட்டம் பெற்று
பிரியும் பொழுதும் அம்மாணவர்கள் மரியாதைக்குறிய எம் பாசம் நிறைந்த ஆசான்களை விட்டுப்பிரிகிறோம் என கண்ணீர் சிந்துகிறார்கள். ஆசான்களும் அழுதவர்களாகவே பிரியாவிடை கொடுக்கின்றார்கள்.
இவைகள் உண்மையான உறவின் அடையாளங்கள். அல்லாஹுவுக்காக சேர்ந்தோம் அல்லாஹ்வுக்காக பிரிகிறோம்.
தாய் தந்தையரின் அரவணைப்பை விட்டும் தூரமாகி ஆசான்களின் கரம் பிடித்த மாணவர்கள் ஆலிம்களாக செல்லும் பொழுது பெற்றவர்களும் மற்றவர்களும் ஆனந்தக் கண்ணீரோடு பூரிப்பு அடைவது எமது அடைவுகளில் ஒன்றாகும்.
அல்ஹம்துலில்லாஹ்
யா அல்லாஹ் எமது மாணவப்பிள்ளைகளால் கண் குளிர்ச்சியை தருவாயாக. எமது முயற்சிகளை கபூல் செய்து அவர்களைப் பணிவுள்ள இறையச்சம் கொண்ட சிறந்த ஆலிம்களாக இப்பாரில் பணிபுரிய அருள் புரிவாயாக.
ஆமீன்
இஸ்லாமிய ஊழியன்
ஹிதாயதுல்லாஹ் ரzஸீன்
2023/03/23
#Hakeemiyya_Media_Unit
#Farewell_Song
#15th_Convocation_Ceremony
#Sri_Lanka_Song
#Islamic_Song
#Hakeemiyya_Song
#Udathalawinna
#Galadeniya
#Wattegedara
#Hamidh_Zarook
#Imam_Ashraf
#Muaadh_Nawas
#Mujahir_Mubarak

Пікірлер: 182
@FathimaAzra-dn3wl
@FathimaAzra-dn3wl Жыл бұрын
மனதை உருக்கிய பாடல்😭😭 ஆல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ameen
@farissumaiya2852
@farissumaiya2852 Жыл бұрын
Mashaa allah.. இந்த தருணம் நம்மையும் அழ வைக்கிறது 😥 الله يجمعنا في الآخرة كما جمعنا في الدنيا.. 🤲
@zikramarayam7883
@zikramarayam7883 Жыл бұрын
😥
@BasheerNaseerinaami
@BasheerNaseerinaami Жыл бұрын
Aameen
@Rasla-v9l
@Rasla-v9l 3 ай бұрын
Aameen
@AasikAasik-hq7si
@AasikAasik-hq7si Ай бұрын
Masaallah👌❤engalukum innom one year than iruku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mahirmohamad1079
@mahirmohamad1079 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்.. நானும் கஸீதா குழு செய்றேன்... Hakimiya songs தான்... என்னுடைய குழுவில் அதிகம் சென்ட் பண்ணுறேன்.. அல்லாஹ் இன்னும்.. வளர செய்வானாக... ஆமீன்
@abdulhameedashraff577
@abdulhameedashraff577 10 ай бұрын
Ameen
@liyakathali5370
@liyakathali5370 Жыл бұрын
எங்களுக்கும் தான் கண்ணீரை வறுகிறது😢😢😢😢
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Жыл бұрын
Yesdyes ♥️♥️
@MuaadhMuaadhahmadh
@MuaadhMuaadhahmadh Жыл бұрын
Super 😭😭😭masha allah
@muhamedsulfikar8961
@muhamedsulfikar8961 12 күн бұрын
😭😭😭
@SardhanSardhan1
@SardhanSardhan1 3 күн бұрын
❤❤
@atheefafarvin-rk9bj
@atheefafarvin-rk9bj 9 ай бұрын
இந்த தருனம் எங்கலையும் அழ வைக்கிரது😓😒masah allah❤
@ShakiraNaleer
@ShakiraNaleer Жыл бұрын
Heart touching song😦 Best of luck...Never give up Hakeemiyya🎉❤
@saheemmohamad287
@saheemmohamad287 Жыл бұрын
Masha allah💔 Iththarunam emmayum ala vekkizu😭🤲 Madhrasa life is always best💖💔🤲
@shifanashazan7426
@shifanashazan7426 Жыл бұрын
😭
@mohamedaroos8863
@mohamedaroos8863 Жыл бұрын
😂
@JasanJr
@JasanJr Жыл бұрын
😭
@FSnicevlogs
@FSnicevlogs Жыл бұрын
I'm missing lot mdrsa life😢😢
@user-uc6xh5iv1t
@user-uc6xh5iv1t 4 ай бұрын
Mm naanum miss panran I ❤ love you madras ❤❤😢😢
@AnnoyedBassGuitar-bc6jo
@AnnoyedBassGuitar-bc6jo 4 ай бұрын
Masaallah 👌❤ engalukum innom one year than iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@csmhanifa3025
@csmhanifa3025 Жыл бұрын
Allah bless you both muadh nawas & hamidh zarook and others....😥😭😭
@ZeenathZakira
@ZeenathZakira 4 ай бұрын
Maashalla I like qseedha
@ammarameen4419
@ammarameen4419 Жыл бұрын
Maasha allah ithu eggelaium shoheththil manam uruhuhech sheihirethu
@imamdeen7451
@imamdeen7451 Жыл бұрын
Ma sha allah...superb lines ❤
@IshmaNazar
@IshmaNazar 4 ай бұрын
ماشاء الله ❤ feelings vera leval
@rahmanfathhur7512
@rahmanfathhur7512 7 ай бұрын
நான் கவலையில் இருந்த பொழுது இந்த பாடலை கேட்கும் பொழுது இன்னும் இன்னும்😢😢😭 கவலையா இருக்கிறது
@MDIjas-w8c
@MDIjas-w8c 6 ай бұрын
Masha Allah ...immailum Marumailum..👆.Allah onru serpanaga....Ameen🤲
@abrarashif
@abrarashif Жыл бұрын
❤️ma shaa Allah❤️ barakkallahu❤️
@AmeerHusain-u9s
@AmeerHusain-u9s Жыл бұрын
உங்களுக்கு எம் வந்து கள் அல்லிகல. கா சேவைகளை அரம்பிக்க. எம் வந்து கள்❤❤❤❤❤❤❤❤❤
@ishfak741
@ishfak741 3 ай бұрын
Masha allah
@mohamadasharaf2822
@mohamadasharaf2822 Жыл бұрын
Great For the best of all the time In usthaadh🤙🤙🤙
@FathimaNafka
@FathimaNafka Ай бұрын
masha allah🎉🎉🎉🎉🎉
@RanaDhilfar
@RanaDhilfar Ай бұрын
I miss you hakeemiya😢😢😢😢😢😢
@ahmafdge1479
@ahmafdge1479 Жыл бұрын
Idei kaanum podu Suwargattula malakku markkala Kanda maadhiri irikki eggalukkuthan kanneer warudu maasha Allah😍🥰😍🥰😍🥰🥰🥰🥰😥😥
@njaseema8758
@njaseema8758 Жыл бұрын
May Allah always be with them & bless them always!
@MohammedAli-on5vn
@MohammedAli-on5vn Ай бұрын
Super❤
@syedraviya2997
@syedraviya2997 Жыл бұрын
Engalukkum final year ithu...😢😢😢😢😢romba feel ah irukku 😢😢😢
@nisardeenmohomed4203
@nisardeenmohomed4203 11 ай бұрын
எங்களக்கு😭😭😭😭 ஆண் மக்கள் நல்ல பயனம் ெதாடருட்டும் மாஷாஅல்லாஹ் 😭😭😭
@MohamedRawzan-d8s
@MohamedRawzan-d8s 6 ай бұрын
Maasha Allah ❤
@abdullaabdulla2191
@abdullaabdulla2191 Жыл бұрын
Heart teching song I like song🤗
@asanbanu395
@asanbanu395 Жыл бұрын
Masha allah ..iraimarai qalbil sumakum jeevangal.🤍
@muaadhahmed3977
@muaadhahmed3977 Жыл бұрын
I am a first viewer
@abdulbasith4019
@abdulbasith4019 11 ай бұрын
Very sadly song😢 heart toching song and good luck hakeemiyya all old boys of this qaseedhaa bacause it is very nice song❤
@nawsernawser710
@nawsernawser710 Жыл бұрын
Masha'Allah Alagana tharunam
@duha2375
@duha2375 3 ай бұрын
Super 😦😦
@ydhufgdhjfgg6081
@ydhufgdhjfgg6081 Жыл бұрын
masha allah😢😢😢😢
@FathimaFathimafathi-oi6bt
@FathimaFathimafathi-oi6bt Жыл бұрын
Masha allah masrasa life best ❤
@ramsanramsan2001
@ramsanramsan2001 Жыл бұрын
Mdrs life always best...😢 Me miss really this lyt anyway alhamdullillah.. I'm just hafila
@massnasir7201
@massnasir7201 Жыл бұрын
ماشاء الله تبارك الرحمن♥️♥️♥️ حياكم الله ، ألله يطول بعمرهم 🤲🤲🤲
@mohamedaroos8863
@mohamedaroos8863 Жыл бұрын
Assalamu alaikum
@ahamedgoda1619
@ahamedgoda1619 3 ай бұрын
Barakallah fee soththuka 😊❤❤❤masha allah
@RamlaFathi-be2gk
@RamlaFathi-be2gk 10 ай бұрын
HEART TOUCHING THIZ SONG MASHA ALLH VERY VERY BEAUTIFUL KASEEDHA....💘😍🥰💞
@aslamafeerdeen
@aslamafeerdeen Жыл бұрын
Wooow nice song congratulations🎉
@yahyanisthar2259
@yahyanisthar2259 Жыл бұрын
Masha Allah ✨✨✨✨😍 I heard it more than times a day!!!
@AthilCool
@AthilCool 3 ай бұрын
ماشا الله ❤
@siththikfathimaasfa4171
@siththikfathimaasfa4171 Жыл бұрын
Masha Allah ❤❤❤
@mohemmedfazal3395
@mohemmedfazal3395 Жыл бұрын
Ma shaa Allah Best🥺👍 Haqeemiya💚
@HusainHusain-bu7ii
@HusainHusain-bu7ii Жыл бұрын
Heart touhing soge
@quraneducation8832
@quraneducation8832 Жыл бұрын
It's reminded our farewell... 🤲
@inzaminsaf1044
@inzaminsaf1044 Жыл бұрын
Vara lavel😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mohamedakmal6362
@mohamedakmal6362 Жыл бұрын
Heart touching song💔
@mohemmedfazal3395
@mohemmedfazal3395 Жыл бұрын
3:44 usthaadh 🥺
@Cristiano_ronaldo870
@Cristiano_ronaldo870 Жыл бұрын
Masha Allah ❤🥺💫
@RamlaFathi-be2gk
@RamlaFathi-be2gk 10 ай бұрын
Masha allh very very beautiful
@ayajayaj-tf9hr
@ayajayaj-tf9hr Жыл бұрын
Masha allh
@zainabsz9983
@zainabsz9983 Жыл бұрын
Masha allah❤❤❤ Nalla song🎉
@sameerben-fg7bw
@sameerben-fg7bw Жыл бұрын
Allah neengal ovarvarum katrathan padi amall seiya kirupai seivanaga
@lareefmohammed2376
@lareefmohammed2376 Жыл бұрын
Masha Allh💜
@MohammedAfrath-fw8lw
@MohammedAfrath-fw8lw 10 ай бұрын
ماشاء الله 🥰🥰
@mohamedhimas6002
@mohamedhimas6002 Жыл бұрын
Mashllh😍❣️
@user-kl2wo8wf1z
@user-kl2wo8wf1z 7 ай бұрын
Alhamdulilla
@husnanizam5065
@husnanizam5065 Жыл бұрын
Mashallah
@rinosrinos2913
@rinosrinos2913 Жыл бұрын
Barakallahu lakum vafi ilmikum
@abdhullahabdullah13
@abdhullahabdullah13 Жыл бұрын
Masha Allah 💔
@MohamedAzmy-p3p
@MohamedAzmy-p3p Жыл бұрын
❤Wonderful song ❤
@AsmihlasAsmihlas-jq9jj
@AsmihlasAsmihlas-jq9jj Жыл бұрын
Ma shaa allah
@mohamedhimas6002
@mohamedhimas6002 Жыл бұрын
Mashllh
@RukaiyaAbdullah-ck6yl
@RukaiyaAbdullah-ck6yl Жыл бұрын
ماشآء الله... بارك الله في علمكم.. So 😔
@BasheerNaseerinaami
@BasheerNaseerinaami Жыл бұрын
Aameen
@abdullahhaleem4785
@abdullahhaleem4785 Жыл бұрын
Masha allah super song
@nisreenaazmy8373
@nisreenaazmy8373 3 ай бұрын
@rinosrinos2913
@rinosrinos2913 Жыл бұрын
Masa allah
@mohamedfasly8274
@mohamedfasly8274 Жыл бұрын
👍👍👍😍
@ammukutty9035
@ammukutty9035 Жыл бұрын
Masha allah💐💐
@rajeensubair189
@rajeensubair189 6 ай бұрын
I miss you madhirsha life miss you so much
@AadhilAashif
@AadhilAashif 5 ай бұрын
❤❤❤
@IrfanJese-681
@IrfanJese-681 Жыл бұрын
Mashallah mabrook
@SherinSherin-nz1qg
@SherinSherin-nz1qg 4 ай бұрын
I miss u madharasa life alhikma
@Saris249
@Saris249 Жыл бұрын
Madhrasa life is always best
@aashikahamed970
@aashikahamed970 Жыл бұрын
Ma shaa allah😍
@Trendy_Nwshh09524
@Trendy_Nwshh09524 11 ай бұрын
Ma shaa Allah..😇💫 Heart touched..🙃
@ahamedgoda1619
@ahamedgoda1619 3 ай бұрын
I Love 💕 This song ❤❤😒😭😭😭😭❣️❣️
@user-pi8vw4tt5z
@user-pi8vw4tt5z 5 ай бұрын
Enekku Romba feel ahh irukku😢😢😢😢
@mohammedazadazad1420
@mohammedazadazad1420 Жыл бұрын
MashaAllah
@the_imran_7_8_6
@the_imran_7_8_6 17 күн бұрын
🎉
@ambigaPuwaneswary-mg8ze
@ambigaPuwaneswary-mg8ze Жыл бұрын
Aameen🤲🤲🤲
@haadihaadi1982
@haadihaadi1982 Жыл бұрын
Masha Allah❤❤😢
@AMCREATION-ri9tg
@AMCREATION-ri9tg Жыл бұрын
Maasha Allah🥰
@software_engineer_semh
@software_engineer_semh 6 ай бұрын
maasha allah, baarakallah
@inzaminsaf1044
@inzaminsaf1044 Жыл бұрын
الله يجمعنا في الآخرة كما جمعنا في الدنيا.....
@BasheerNaseerinaami
@BasheerNaseerinaami Жыл бұрын
Aameen
@MohamedAaqeef
@MohamedAaqeef 6 ай бұрын
So sad mashaallah😢😢😢
@MohamadRauf-b5u
@MohamadRauf-b5u 6 ай бұрын
Mashaallah...❤❤❤😊
@rifadhrikas4763
@rifadhrikas4763 11 ай бұрын
masha allah... its really sad lyrics
@muhamedabdulla6048
@muhamedabdulla6048 Жыл бұрын
Masha allah 🤲🤲
@smilingqueen3816
@smilingqueen3816 Жыл бұрын
Masha allah bro💖
@Mine-e5i
@Mine-e5i Жыл бұрын
Heart touching song💔🥺
@Mine-e5i
@Mine-e5i Жыл бұрын
😭😭😭😭
@fathimaayasha572
@fathimaayasha572 Жыл бұрын
Masha Allah Sattapadi...😢
@mohamedsiyamsiyam5157
@mohamedsiyamsiyam5157 Жыл бұрын
Masha Allah ⚡
@mdrasan-t8b
@mdrasan-t8b 11 ай бұрын
masha allah🥰🥰
@mohammedsiraj9068
@mohammedsiraj9068 Жыл бұрын
Mathrsa life best life Alhmdthulillah 😇🤲
@fanikashifa5269
@fanikashifa5269 6 ай бұрын
masha allah ♥️🥺
@FowserFowser
@FowserFowser 6 ай бұрын
😢😢
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 62 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Farewell_Song | Al Hakeemiya | Song 16
5:27
Hakeemiyya Media Unit
Рет қаралды 73 М.
கல்லூரி பற்றிய பாடல், Song about college, نشيدة عن الكلية
5:19
Mahaasinul Uloom Islamic College, Palamunai
Рет қаралды 102 М.
Haqqaniyyah Song / Allah Un Arul Niraindhu / Muhammedh And Rashidh
4:39
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 62 МЛН