சாக்ரடீஸ் முழு சரித்திரம் I History of Socrates in Tamil I (Third World War -Series-78)

  Рет қаралды 66,090

kathir plus

kathir plus

Күн бұрын

Пікірлер: 129
@ThivakaranThivaa
@ThivakaranThivaa Жыл бұрын
இப்படிப்பட்ட வரலாற்றுக் கதைகளை இவ்வளவு அழகாக வேறு யாராலும் சொல்ல முடியாது அண்ணா
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
இந்த பதிவை விரும்பி கேட்டு கொண்டே இருந்தேன் அருமை
@basskrbass5651
@basskrbass5651 2 жыл бұрын
Excellent histroy displaying , thanks
@rajarajeshwarimahesh2796
@rajarajeshwarimahesh2796 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா.
@jai9597
@jai9597 3 жыл бұрын
இது ஒரு அருமையான பயனுள்ள பதிவு, இதன் மூலம் பல வரலாற்று சம்பவங்களை தெறிந்து கொள்ளலாம், உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@poovarasu3906
@poovarasu3906 20 күн бұрын
மிகச்சிறப்பு. சாம்பாரிலே கறுவாட்டைக் கலந்திருந்தாலும்....
@அஆஞா.ரஞ்சன்
@அஆஞா.ரஞ்சன் 3 жыл бұрын
சிறப்பு,வெகுசிறப்பு. நன்றி.ஐயா
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Beside socrates philosophica comments, Your conclusions on socrates epistemology (Arivuayviyal) is inspired sir.
@jothivelr4204
@jothivelr4204 3 жыл бұрын
உங்களின் உடல் அசைவுடன், நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் அருமை
@prathapdias7204
@prathapdias7204 3 жыл бұрын
அருமையான பதிவு, மிகத் தெளிவாக கூறியமைக்கு வாழ்த்துக்கள்😍😍
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
அருமையான பதிவு. சொல்லும் விதம் அருமை
@iqbalbhai4146
@iqbalbhai4146 3 жыл бұрын
Ccc
@jaygurugiri78
@jaygurugiri78 2 ай бұрын
Arumai vaalththukkal❤
@joshuaravi310
@joshuaravi310 3 жыл бұрын
Awesome ! Great presentation... Thanks,
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 жыл бұрын
சாக்ரடீஸின் கிமு. காலத்திற்குள் வாழ்ந்து அந்த அற்புத சிந்தனையாளனை நேரில் கண்டு, அவரோடு வாழ்ந்து, அனுபவித்ததைப் போல் இருந்தது.. மனம் லேசாகி காற்றில் பறப்பதைப் போல் இருந்தது..! வரலாறு -- சொல்வது... இது..இது.. இப்படித் தான் இருக்க வேண்டும்..! அலுப்புத் தட்டாமல், இமை கொட்டாமல் நோக்கும் படி இருக்க வேண்டும்.. சாவு மகத்தான மனிதர்களை என்றும் அச்சுறுத்தியதில்லை.. கேடு கண்டு அஞ்சுவதும், நடுங்குவதும், பிறர்பால் விழுந்து கெஞ்சுவதும்.. அது சாமான்யர் குணம்.. சரித்திர புருஷர்களைப் பாதித்தது இல்லை... தந்தை.பெரியார், புரட்சியாளர்.பகத்சிங், பேரறிஞர்.அண்ணா.. இவர்களின் இறுதி நாட்களை நினைவு படுத்தி விட்டார், சாக்ரடீஸ்.. தொடரட்டும், உங்கள் அறிவுத் திருப்பணி !
@dhukkaiappankdhukkaiappan2037
@dhukkaiappankdhukkaiappan2037 Жыл бұрын
Annasupernahru
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 Ай бұрын
சொல்லுவதில்.99 .சதவீதம்.உண்மை.இருக்க.வேண்டும்.அந்த.காலகட்டத்தில்.மக்கள்.வாழ்தவிதம்.அதையும்சேர்த்து.சொன்னால்.நன்றாக இருக்கும்.நன்றி
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
அருமை. தெளிவு. உங்கள் ஞானம்.உயர்வு. தோழரே...வணக்கம். நன்றி
@syedaliminarminar786
@syedaliminarminar786 3 жыл бұрын
சாக்ரட்டிஸ் பற்றிய தகவல் பயணுல்லதாக இருந்த்து நீங்கள் சொல்லும் விதம் அறுமை ஐய்யா தமிழர்களின் பாரம்பரிய நல்ல பன்பு களைப்பற்றி சொல்லுங்கள் உலகமக்கள் இதைக் கேட்டு வியக்கட்டும்
@chewstan
@chewstan 3 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய நல்ல பன்புகளை நீ பேசலாமா? தமிழர்களின் கலாச்சாராம் வேண்டாம் என்றுதானே நீ அராப்காறனின் கலாச்சாரத்தை பிண்பற்றுகிறாய்?
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
இதயம் தொட்ட சாக்ரஸ்டீஸ் கதையை தந்தமைக்கு நன்றி ஐயா .
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
அருமை அருமை
@anvardeenm9358
@anvardeenm9358 3 жыл бұрын
Very impgresie .I feel My English Profesor in Trichy Jamal Mohamed College lectured us in English class with full of sprit and emotion. He wrote a drama and act as SACRETES. Brother at the time of u r lecture u r body language is as Prof. KAMALAPATHI THIRUPATHI. Thank u and wish to continue for o r students and sindhanaiyalargal.
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 жыл бұрын
அருமை நண்பரே
@Dhananjayan.P
@Dhananjayan.P 3 жыл бұрын
Lovely Presentation... Great Points... Your Video Made me to cancel my routines.... I wish to view this video multiple times... I love to view your other videos too... Wonderful Video....
@TTY2Europedriver_kather
@TTY2Europedriver_kather 3 жыл бұрын
நன்றி அய்யா நான் தேடியதில் சிறந்த வீடியோ தங்களின் விளக்கம்.
@michaeljohnson4251
@michaeljohnson4251 3 жыл бұрын
Very best Narration... Bro... 👍👍👍
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
பரமஹம்சர்-விவேகானந்தா் சாி. பொியாா்-அண்ணா(பிரிந்து விட்டதால்) ௭வ்வாறு பொ௫ந்தும்?
@oshakooshako4793
@oshakooshako4793 3 жыл бұрын
தொப்புள் கொடியை அறுத்தததால் தாயை சித்தி என்று அழைப்பது பொருந்துமா தோழரே.
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 жыл бұрын
அண்ணா பெரியாரைப் பிரிந்து, முரண்பட்டு வெளியேறினார்.. ஆனால், அண்ணா எங்கும் பெரியார் கொள்கைகளை விட்டுப் பிறழவில்லை. இறுதி வரை.. ! அண்ணா பிரிவில் தான் திமுக -- பெரியார் நடத்தி வந்த சமூக விடுதலை இயக்கத்திற்கான -- அரசியல் அமைப்பும், அதிகாரமும் பெற முடிந்தது.. இறுதிப் பலன்: சமூகத்திற்கான நன்மையே !
@gurusamy5853
@gurusamy5853 3 жыл бұрын
Perevu. Peyaral. Thalainaraka. Penaippai. Earpatuttheyavar
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
@@gurusamy5853 ஒன்றும் புரியவில்லை ஐயா! இதை ௭ப்படிப் படிப்பதென்று தெரியவில்லை.
@qryu651
@qryu651 3 жыл бұрын
நல்ல பதிவு சகோதரர் வாழ்த்துக்கள்.
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Nice sir very deeply explained ,,, expect more from you sir
@nowfalmohammed3192
@nowfalmohammed3192 4 жыл бұрын
சிறந்த பதிவு
@bkarthik9382
@bkarthik9382 3 жыл бұрын
சிறந்த உரை
@thanuresivakolunduseshacha3932
@thanuresivakolunduseshacha3932 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு, மற்றும் தெளிவான உரை ! வாழ்த்துக்கள் !
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 Жыл бұрын
எல்லாம் சரி ஒப்பீடு ஒத்துக்கொள்ள இயலவில்லை
@manjunaths50
@manjunaths50 3 жыл бұрын
Fantastic🤘😝🤘 Thank you🙏
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
சாக்ரடுஸைப்பற்றியவிவரங்களை சிறுநாவலைப்போல் புரியும்படியாகவூம் சுறுக்கமாகவும் உணர்வூபூர்வமாக வீளக்கிய பாங்கு சீறப்பு தொடரட்டும் பணி
@govindasamyt10
@govindasamyt10 3 жыл бұрын
AWESOME, GREAT, WELCOME MORE.
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
நன்றி மிகஅருமை
@williamjayaraj2244
@williamjayaraj2244 3 жыл бұрын
Thank you for this great message sir.
@ayyapan2253
@ayyapan2253 3 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் சிறப்பு
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Thank sir, you.have explored Socrates history, peloponnesian continuous 34 years the history of Athens, Socrates intellectual revolutionary epistemological enquiries, evolution, his intellectual enemies Meletus, Anitus, Lycon and his defense speech, his rational thinking and your analogy to Thirukkural 423 (add 355 too) and Periyar is Inspired . Atleast, our people will know maxim on Socrates What Vs how, Why, and they will ruminate and make them to refer more and more books to know Socrates. Your this lecture will be useful to the listeners.You correctly said that Socrates as"Arivu Aayutham" (epistemology) how to explore knowledge digging of digging , praying of prying ,pervading, augmenting, penetrating and so forth which is helped to all successive philosophers till today in the idea of post.modernism, structuralism philosophers. Let your insight gives you immense happiness and good health ceaselessly and world history of knowledge flow continuously. Thanks sir for introducing Socrates in better way. I am listening your lectures continuously.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
சாக்ரதீசு ஒரிஜினல். ராமசாமிநாய்கர் டூப்ளிகேட்
@umachadru1924
@umachadru1924 3 жыл бұрын
நன்றி Sir மிக மிக பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் என பிரார்திக்கிறேன்
@sptechviews5329
@sptechviews5329 2 жыл бұрын
Superb
@karthimuthu4573
@karthimuthu4573 Жыл бұрын
Super bro🎉
@dialahtamim8672
@dialahtamim8672 3 жыл бұрын
Very good information 👍👍👍
@nagarajanga8893
@nagarajanga8893 2 жыл бұрын
Fine.
@jambukesanjambukesan9619
@jambukesanjambukesan9619 Жыл бұрын
Congratulations thanks
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Super super super sago sakrateesh p olthan irukka vendum arivudhan manidharukku avudham good vilakkam thankyou
@sokkan4466
@sokkan4466 3 жыл бұрын
👌👌உங்கள் ஞானம் , தேடுதல் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க வளமுடன் 🌾🌾
@mohamedramzy2558
@mohamedramzy2558 3 жыл бұрын
சிறப்பு
@chitharajvaratharaju7454
@chitharajvaratharaju7454 3 жыл бұрын
அய்யா உங்களது வரலாற்று நிறைய தெரிந்து கொண்டேன், ஆனால் சாக்ரடீஸ் உடன் E ve Ra ஒற்றுமை மேலும் தொடர மனம் இல்லை
@oshakooshako4793
@oshakooshako4793 3 жыл бұрын
நூற்றாண்டுகள் தோழா.
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 3 жыл бұрын
Thanks, you also furnished your speech like Saacratees
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 жыл бұрын
Nice
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 3 жыл бұрын
Very beautiful pictures. 😍
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 3 жыл бұрын
Excellent.
@eshwarikvm7003
@eshwarikvm7003 3 жыл бұрын
Awesome sir.... Really useful
@gmariaarockiaraj501
@gmariaarockiaraj501 Жыл бұрын
Good
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
அறிவு மரணத்தின் முன் தோற்றுவிடுகின்றது .
@Wills-s4n
@Wills-s4n 11 ай бұрын
Sakradess i love that❤man he is legend. 😂😂😂😂
@bkarthik9382
@bkarthik9382 3 жыл бұрын
சிறந்த உரை
@chockalingama2997
@chockalingama2997 2 жыл бұрын
சாக்ரடீஸ் வரலாற்றை சிறப்பாக உரையாற்றினீர்கள். 2500 ஆண்டுகளுக்கு முன் கிருத்துவ முகமதிய புத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னால் எதையும் கேள்வி கேட்கவேண்டும் என்று சொன்னார் சாக்ரடீஸ் அப்படிக் கேள்வி கேட்டதால் தான் கிருத்துவ மதம் புராட்டஸ்டண்ட் மதம் முகமதிய மதம் புத்த மதம் போன்ற மதங்கள் தோன்றின. இந்து மதம் எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை .அதோடு வரலாறும் சிந்தனையும் நின்று விட வேண்டுமா. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதால்தான் அரசியலமைப்புச் சட்டங்கள் தேவைக்கேற்ப மேலும் மேலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. கேள்வி கேட்டு பல மதங்கள் தோன்றினாலும் கூட அந்த மதங்களையும் கேள்வி கேட்டு அந்த மதங்களில் மாற்றமோ புதிய மாதங்களோ கடவுள் உண்டு என்ற கொள்கையிலிருந்து அப்படி ஒரு கடவுள் இல்லை என்ற ஒரு விழிப்புணர்வோ இன்றும் உலகில் வந்துவிடவில்லை. மதங்கள் ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை. மதக் கருத்துக்கள் நம்பிக்கைகள் கடவுள் கொள்கைகள் மத அடிப்படையில் உள்ள மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு அறிவின் அடிப்படையில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உண்டாக வேண்டும் சாக்ரடீசின் கருத்துக்கள் 2500 ஆண்டுகளுக்குப் பின்னும் பேசப்பட்டால் மட்டும் போதாது. கார்ல் மார்க்ஸ், மார்ட்டின் லூதர், பெரியார் போன்றோரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இந்தியாவிலும் உலக உலகம் முழுதும் பரவிட வேண்டும் புறாக்கள் மூலம் தான் செய்தியை அனுப்ப முடியுமா என்ற கேள்வியை கேட்டு, கைபேசி மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் செய்தி அனுப்ப முடியும் என்ற அறிவை மனிதன் பெற்றிருக்கும் பொழுது மதங்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் கேள்விகள் எழுப்பி மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உலகிற்கு தந்திட வேண்டும்
@vadivukarasi6870
@vadivukarasi6870 3 жыл бұрын
Thank you brother arumaiyana pathivu
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 3 жыл бұрын
Good speech sakeraties that humanbeing cultural heritage,feel me like this feel your self,eye by eye,always feel anger,tomorrow worry tomorrow,no worries,good mindfulness,answer and question, ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr.R Thamarikkannan No20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
@kamalnathkamalnath6437
@kamalnathkamalnath6437 3 жыл бұрын
Good na keep it up
@p.thangathuraipalavesamuth4804
@p.thangathuraipalavesamuth4804 3 жыл бұрын
You could have shown the other names in the display screen at the time of saying. EXCELLENT
@RameshKumar-qt2md
@RameshKumar-qt2md 3 жыл бұрын
Super sir
@KalaiMani-b7w
@KalaiMani-b7w 4 ай бұрын
❤❤
@kundupaiya3713
@kundupaiya3713 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@rajeshkanna7112
@rajeshkanna7112 Жыл бұрын
@suershkumerjeyanthi6233
@suershkumerjeyanthi6233 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajarajanath4854
@rajarajanath4854 3 жыл бұрын
We must follow his words still life end
@emmanueldalima5459
@emmanueldalima5459 3 жыл бұрын
இன்றும் கூட அவைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்குகின்றது
@manoharchandrakant703
@manoharchandrakant703 3 жыл бұрын
Super Anna
@Sankaresvalue
@Sankaresvalue 3 жыл бұрын
Good sir
@bhuvaneshwarybv5618
@bhuvaneshwarybv5618 8 ай бұрын
Keep silent surrounding while reading.
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
𝙈𝙤𝙙𝙞 𝙥𝙖𝙙𝙖𝙢 𝙄𝙡𝙡𝙞𝙮𝙖 𝙞𝙩𝙝𝙪
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 3 жыл бұрын
அதாதோபிரம்மஜிக்ஞாச ( self realization)
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 3 жыл бұрын
Kiristhava uthathil pala eidankalil karthar pankupertinar pala kollai kolai panna karanam karthar
@chewstan
@chewstan 3 жыл бұрын
ஒரு தவரான கருத்தை நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள். என்ன அது? கிரேக்க நாட்டு கலாச்சாரம், பன்பாடு, இலக்கியம் பெரும்பாலும் அந்த நாட்டு ஞானிகளின் உறையாடலில் நாம் தெரிந்து கொள்ளலாம். அதே போல், ராமகிருஷ்ணர் விவேகானந்தா உறையாடலை ஒரு புகழ்பெற்ற குரு சிஷ்ய உறவுகளில் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்பட்ட சொரியான் அண்ணாதுரை உறவை ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரோடு ஒப்பிடலாமா? சொரியான் இன்நாட்டு இறையான்மையை அழிக்கும் ஒரு தீய சக்தி பன்னாடை. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள்.
@chandrasekaranmuthusamy5380
@chandrasekaranmuthusamy5380 2 ай бұрын
I agree with you, 💯. Worst thing about the presentation is comparing Socrates with EVR. Despicable. 😮
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 3 жыл бұрын
Realize the true Bramam in yourself what is bramam?
@sukumarssk9646
@sukumarssk9646 3 жыл бұрын
What about Alexander?
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
👍
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 жыл бұрын
ஐயா,சாக்ரடீசுக்கு அவர் மனைவிதான் விஷம் அருந்தி சாகடித்தார் என என்பள்ளி நாட்களில் பள்ளியில் நாடகம் நடந்தது இது குறித்து விளக்குவீர்களா?
@chidambarama8447
@chidambarama8447 3 жыл бұрын
பெற ஐஏஏஏளஏ ஐஅஈஐஞ
@chidambarama8447
@chidambarama8447 3 жыл бұрын
்யச. 75633569
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
Socrates is great.
@marimuthuprahasan3393
@marimuthuprahasan3393 3 жыл бұрын
Not the youth of Athens but one of his friend.
@veeraduraiveeradurai7809
@veeraduraiveeradurai7809 3 жыл бұрын
தமிகத்திலிருந்து என்று அவர் கூறினார்
@dhukkaiappankdhukkaiappan2037
@dhukkaiappankdhukkaiappan2037 Жыл бұрын
Annanegalsakrattisaipolirukirirkal
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 3 жыл бұрын
Ji story tales about philosphy is not important tell the secrets of surviving life today about self realization how to perform that to reach God
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
இராமாயணம் பித்தலாட்டம் இராவணீயமே உண்மை வரலாறு
@kamalnathkamalnath6437
@kamalnathkamalnath6437 3 жыл бұрын
Ethu maari arrivulla karuthukal thaan natuku ippo thevai
@anvardeenm9358
@anvardeenm9358 3 жыл бұрын
Thamilar nagarigam Greese nagarigathirkum munthiyadu. Pl.try to present our Tamil culture. Nandri.
@chewstan
@chewstan 3 жыл бұрын
உனக்கு எதுக்குடா தமிழ் கலாச்சாரம்? நீ அராப்காறனாயிற்றே! உனக்கு அராப் கலாச்சாரம் தான் மிகவும் பொறுத்தம்.
@anvardeenm9358
@anvardeenm9358 3 жыл бұрын
@@chewstan mikka nandri thangal sithapadi.
@desinghk3810
@desinghk3810 3 жыл бұрын
As a rational thinker don't use the gold ornaments
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 3 жыл бұрын
Kiristhavam thundiya eidankal thannir eillatha verum palaivanam
@dhayanandanr2808
@dhayanandanr2808 3 жыл бұрын
Ramesh ram brhamin naye
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 Жыл бұрын
Dravisa sombugal sacratise kathayilaye unga dravida sinthanaya puguthiringa... thamilana vitu vappingala.. varalara varalara sollunga.... varalarai thiripathe ungal velai ayitru...
@muthukutti121
@muthukutti121 3 жыл бұрын
பெரியார் அண்ணா எடுத்துக்காட்டு ரொம்ப கேவலமா இருந்துச்சி அய்யா...
@kumarj9110
@kumarj9110 3 жыл бұрын
Day naiea
@balurr9244
@balurr9244 3 жыл бұрын
Nobody is Equal to Dr.Kalaingar
@sptechviews5329
@sptechviews5329 2 жыл бұрын
Superb
@nowfalmohammed3192
@nowfalmohammed3192 4 жыл бұрын
சிறந்த பதிவு
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 3 жыл бұрын
சிறப்பு
@sgeorge1098
@sgeorge1098 3 жыл бұрын
சிறந்த பதிவு
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 4,6 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
How Portuguese captured Goa? | Part 3 | Gabriel Devadoss |
27:44
Lets Talk History
Рет қаралды 51 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 4,6 МЛН