Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி

  Рет қаралды 142,208

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#Carvaka,#Indianatheism
இந்திய தத்துவப் பள்ளிகள் எவ்வாறு கடவுள் மறுப்பை முன்வைத்தன என்பது பற்றியும், குறிப்பாக சாருவாகம், பெளத்தம் ஆகிய பள்ளிகள் கடவுள் மறுப்பாக கூறியவை யாது என்பது பற்றியுமான விளக்கக் காணொலி.

Пікірлер: 732
@MCSagadevan
@MCSagadevan 2 жыл бұрын
நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் தத்துவம் சாருவாகம் கிடைத்ததில் அளப்பரிய மகிழ்ச்சி அடைகிறேன்
@subramaniann4958
@subramaniann4958 Жыл бұрын
நன்றி பேராசிரியர் முரளி. பல மாதங்களாகத் தங்களைத் தொடர்கிறேன். இந்திய,உலகத் தத்துவங்கள் மீதான தங்களது பரந்த ஆழமான அறிவு,தமிழ்கூறு நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருங்கொடை. தமிழ்மொழி மீதான தங்களது ஆளுமை எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வணக்கம்,வாழ்த்துகள்.
@forourconservation5613
@forourconservation5613 2 жыл бұрын
சீக்கிரம் இளைஞர்களை தெளிவுபடுத்த வேண்டும் மிகவும் நன்றி
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
Yes. On Ecological ' Conservation' for our good, rather than this. V. Giriprasad (68)
@selvakumarm8701
@selvakumarm8701 2 жыл бұрын
சொல்லும் விதம் அருமை. இது போன்ற உரைகளில் நடுநிலைமையில் பேசுபவர்கள் யாரும் இல்லை.
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
முற்றிலும் உண்மை, யாருக்கும் சுமையைத் தூக்க விருப்பம் இல்லை சுமைதாங்கியைத் தேடுகிறார்கள். வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
@venkatesanegaraja720
@venkatesanegaraja720 2 жыл бұрын
It )) oppo l) LPLLPPLLPLLLPi llpppplpppp
@tharthalaiking6069
@tharthalaiking6069 2 жыл бұрын
👍
@anandann6415
@anandann6415 7 ай бұрын
Yes including myself.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
ஆசீவகம் குறித்து ஒரு பதிவை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, இப்படியொரு கருத்துரைகளுக்காக காத்திருந்த காலங்கள் எண்ணிலடங்கா.... என்னால் நம்பவேஇயலவில்லை. இப்படியொரு காணொளி எனக்கு காணகிடைக்குமென்று. மிக்க நன்றி .
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
நான் ஒரு கல்லூரி வகுப்பில் இருந்தது போல் உணர்ந்தேன் நல்ல முறையில் விளக்கினீர் நன்றி.
@gopalann1724
@gopalann1724 2 жыл бұрын
I have seen videos on Indian philosophy, but your style of explaining complex aspects is easily digestible with good examples. Thanks. Pls continue this good social work to tamil society
@soman1948arunachalam
@soman1948arunachalam 2 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம். எங்களை போன்ற நாத்திகர் கள் வரவேற்று வணங்குகிறோம்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
அன்பு அண்ணன் அவர்களே, நீங்கள் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு நமக்கு க்கிடைத்த சுதந்திரம் பெரும்பாலும் பல நல்ல நாட்டுப் பற்றுள்ள, அறிவார்ந்த, மூட நம்பிக்கைகளற்ற, நல்ல ஆத்திகர்களின் பெரு முயற்சியால்தான் வந்தது. இல்லாவிடில் இப்போது நாம் இப்படியெல்லாம் பேச க்கூட முடியாது.(நாத்திகர்கள் பொதுவாக வணங்க மாட்டார்கள்) உங்கள் அன்புத்தம்பி. V.கிரிபிரசாத் (68)
@antonymuthuy252
@antonymuthuy252 2 жыл бұрын
@@vgiriprasad7212 s
@jayakumar7684
@jayakumar7684 2 жыл бұрын
@@vgiriprasad7212 நல்லது
@chandarr7552
@chandarr7552 2 жыл бұрын
அனைத்து நூல்களையும் அலசி மிக மென்மையாக ரத்தம் வராமல் சாட்டையில் அடித்துள்ளீர்கள் மிக்க நன்றி.. இது எல்லாமே நமக்கு தெரிந்தும் ஒரு கட்டமைக்குள்ளேயே பயனிக்கிறோம் என்பது தான் வேடிக்கையானது..
@theinhan285
@theinhan285 2 жыл бұрын
உங்களின் விளக்கம் அபூர்வமானது பெருமைக்குரிய தங்களை வாழ்த்தி வணங்குவதை பெருமை கொள்கிறேன்
@vasantharajamanikam1222
@vasantharajamanikam1222 2 жыл бұрын
Very good and you can understand it bit by bit. Thank you🙏
@vijaykumar.jayaraj
@vijaykumar.jayaraj 2 жыл бұрын
மிக அருமை சார், தத்துவம் தொடர்பாக ஒரு தமிழ் யூடியூப் சேனல் இருப்பது மகிழ்ச்சி...
@manoharanbrrajagopalb9562
@manoharanbrrajagopalb9562 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... சிந்தனை அறிவு உண்மை தேடல் தாகம் கொண்ட என் போன்றவர்களுக்கு (OSHO Following) மிகவும் பயனுள்ளவை. இன்றுதான் இப்படி ஒரு KZbin channel இருப்பதை அறிகிறேன். மிக்க நன்றி பேராசிரியரே🙏
@ajithadass
@ajithadass 2 жыл бұрын
அருமையான உரை; தமிழில் அருமையான தருக்க நூல் நீலகேசி உள்ளதே அய்யா , பலதரப்பட்ட தத்துவங்களை அது ஆய்கிற்தே
@KS-wj4bc
@KS-wj4bc Жыл бұрын
இதுவொரு மிகச் சிறப்பான பதிவுகளில் ஒன்று. இங்கு பேசப்படும் தர்க்கமும் விளக்கங்களும் ஒரு பொதுச் சிந்தனையை திறக்கின்றது. நாஸ்திகர்களும் ஆஸ்திகர்களும் பயணம் செய்யவேண்டிய பாதை இது. இந்த வழி அனைவரையும் முடிவற்ற சிந்தனை எல்லைக்கு கொண்டு செல்லும் என நம்புகின்றேன்.. பேரா. முரளி அவர்களின் தர்க்கமும் ஒழுங்கமைப்பும் மிகச் சிறப்பானது. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@akhamtv2417
@akhamtv2417 2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... ஆனாலும் இந்த சமூகத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டனர்... இதனால் தான் இன்றும் பகுத்தறிவில் பின் தங்கி இருக்கிறார்கள் இன்றைய மக்கள்
@coveredface4767
@coveredface4767 2 жыл бұрын
நீங்கள் ரொம்பவும் முன்னேறிவிட்டீர்கள்
@jehannadan9302
@jehannadan9302 2 жыл бұрын
U Yyyýý Yj
@jehannadan9302
@jehannadan9302 2 жыл бұрын
U Yyyýý Yj
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
பகுத்தறிவு என்ற சொல் ஆத்திகத்திலும் உள்ளது. அகத்தை சரியான முறையில் ஆராய்வது. அதுதான் நாத்திகத்தை விட அதை பெரிதும் வலியுறுத்துகிறது. V.கிரிபிரசாத் (68)
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Parallel thought to share: physics starts from energy, Chemistry from little mass to large no of compounds, Biology from one cell to animal kingdom's physical evolutionary history, Psychology about mind, Philosophy thought processing, Anthropology individual and social impacts on human race progress, Religious believes each division take anyone of the above department as their intense focal point . From that point they try to move to reach the full form but its struck for some people somewhere because of their perceptional limitations or mode of knowledge sharing is limited in those days .thank you for stimulating communication style
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
அருமை பேராசிரியர் வாழ்த்துக்கள் தொடர்ந்து தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தாங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌹
@RajendraSingh-uo7wj
@RajendraSingh-uo7wj 2 жыл бұрын
The juice of philosophy is squeezed and given in a silver spoon...Thank you for your noble work sir
@anbu282
@anbu282 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக உள்ளது நன்றி அறிஞரே
@chitranatesan7025
@chitranatesan7025 Жыл бұрын
இது சிகரம் தொட்ட கானொளி. தங்கள் படைப்புகள் மேலும் செழிப்பாக தோன்றி வளர எதிர் பார்க்கிறேன். Dr N chitra Tharamangalam Salem.
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 2 жыл бұрын
தனிப்பட்ட தேடலைத் தவிர வேறுவழியே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.என் நன்றி கள் ஐயா.
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 2 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@mageshwarim8589
@mageshwarim8589 2 жыл бұрын
Fine
@Subramani-dc5jj
@Subramani-dc5jj 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான சிந்தனை விளக்கம். தத்துவங்களை மிகவும் எளிமைப்படுத்தி எல்லோரும் விளங்கிக்கொள்ளும் படி கூறினீர்கள் நன்றி. இறப்புக்குப் பின்பான உலகம் இந்த மக்களிடம் ஆழமாக பதிக்கப்படடு விட்டது. மூடநம்பிக்கைகள் வேரூன்றி விருட்சமாக வளர்ந்து விட்டது. இதை மாற்றுவது மிக கடினம். நிறைய பகுத்தறிவு சிந்தனைகளை வெளியிடுங்கள். பண்டைய தமிழகத்தை மீண்டும் படைக்கவேண்டும் "எறும்பு ஊர கல்தேயும் "என்பது பழமொழி. வஞ்சகர்களால் கல்லாக மாற்றப்பட்ட நம்தமிழ்யினம் தங்களைப்போன்ற தத்துப்பேராசிரியர்களால் சிந்தனையாளர்களாக மாற்றப்படவேண்டும் தொடரட்டும் தங்கள் பணி... தொடர்கிறோம் தங்கள் பின்னால்.
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
சுட்டசட்டி யறியுமோ கறிகாய் சுவை நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ----சிவவாக்கியர்.
@Subramani-dc5jj
@Subramani-dc5jj 2 жыл бұрын
@@bkbk8348 நட்டகல்லை நடுவில் வைத்து நாலு புஷ்பம் சாற்றியே.. சுற்றி வந்து மொன மொன வென்று சொல்லும் மந்திரம் ஏனடா?. நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்னுள் இருக்கையில்,, சுட்ட சட்டி சட்டுவம் கரிச்சுவையரியுமோ?
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
அருமை பேராசிரியர் அவர்களே... நன்றி 🙏
@ayyapparajp7991
@ayyapparajp7991 2 жыл бұрын
தங்களுடைய அறிவு விளக்கப் பணி பரவலாகச் சென்று பெரும்பான்மை மக்களை அடைய வேண்டும். நன்றி.
@subburaj9582
@subburaj9582 2 жыл бұрын
Excellent speech in simple and systematic style on basic explanation of materialism and idealism in indian philosophy,Prof Sri Murali is the Best scholar from MCC at Tambaram where i took MA in philosophy which created turning point in my life and apart from this, Studied as his student in Madura College it is great pleasure for me,
@paramescivilfitness1228
@paramescivilfitness1228 2 жыл бұрын
வேதாத்திரி மகரிசி அவர்கள் இந்த கடவுள் கோட்பாடுகள் அனைத்திற்கும் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் அவரது தத்துவங்கள் தேடலுக்கான விடையாக அமையும் என்று உணர்கிறேன். அவரது தத்துவம் பற்றி உங்களை போன்ற தத்துவ ஆசிரியர்கள் விளக்கினாள் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா..வாழ்க வளமுடன்😇
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
O lord you are interested in the world
@maransiva2367
@maransiva2367 Жыл бұрын
மிகவும் அருமையான உண்மையான பதிவு.பொருள்முதல் வாதம் தான் மக்கள் கடைப் பிடிக்க வேண்டியது. வேதாந்திகளின் மூடநம்பிக்கைகள் அல்ல. நாம் தமிழர் கனடா
@senthamaraikkannanganesan8954
@senthamaraikkannanganesan8954 2 жыл бұрын
Dear Professor Murali, I come to know your Student of MCC, I am proud to say, iam also did my PG at MCC, Socrates is doing yomen service, your topics are very mind blowing and intellectual, since the lectures are in tamil everyone can understand with immense pleasure. Please keep it up. I am thankful to you for your great interest and beautiful simple language. 👌
@rameshtn
@rameshtn 2 жыл бұрын
Prof Murali, you deserve our appreciation and gratitude for presenting the Historical perspective of Indian Atheism!! Excellent delivery, impeccable presentation. I am sure that your analysis and offerings will open up many people's inquisition!
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Thank you
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Жыл бұрын
Inquisition ? - maybe we are already suffering from the Union to describe them as Inquisitors!
@ganeshanganeshan5008
@ganeshanganeshan5008 2 жыл бұрын
தமிழர்களின் உண்மையான வாழ்வியலே நாத்திகம் தான் ஆனால் அதனை பின்னாளில் வந்து மாற்றியமைத்த வந்தேரிகள் பிராமணர்களே, அய்யா உங்களின் இந்த பதிவு உண்மை, அருமை,
@vmoorthy4977
@vmoorthy4977 2 жыл бұрын
ஐயா அருமை உங்களை போன்ற அறிஞர்கள் இன்றய காலகட்டத்திற்கு மிக அவசியம். நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 2 жыл бұрын
Professor! you have done a great job. Not that this discussion is meant for pedestrians. Most learnt persons also have understood better about atheism. Continue the great job you are doing.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
In a sense, what you are telling about understanding Atheism by well-read ones is correct ! That understanding about the shortcomings in Atheism may even help to turn their direction and switch over to Theism by making proper comparison. After all, one cannot prove Non-existence too, as some people demand the same for Existence, which is beyond anybody's comprehension in both aspects.(But sometimes pedestrians may understand in a better manner than some people called by a few as intellectuals. That is a different thing.) Regards. V. GIRIPRASAD(68)
@RaviChandran-lg1wt
@RaviChandran-lg1wt Жыл бұрын
Great Murali sir. I am your follower .
@antonykulandesu
@antonykulandesu 2 жыл бұрын
இறப்புக்கு பின் கொண்டாட்டம் என்பது உண்மைதான் ஐயா, எனது சிறு வயதில் எங்கள் கிராமத்தில் பார்த்தது(40 வருடத்துக்கு முன்பு ), எங்கள் கிராமத்தில் மற்றும் எங்கள் சொந்தத்தில் யாராவது இருந்துவிட்டால் அந்த உடலை எடுப்பதற்கு இரண்டு மூன்று நாள் ஆகிவிடும், அப்போது அவர்களின் சொந்தங்கள் மற்ற ஊர்களில் இருந்து வரும்போது கூடவே பறை மொலத்தையும் கூடவே கொண்டு வருவார்கள், அதில் சின்ன மோளம் பெரிய மோளம் வகைகள் உண்டு, அந்த மொலங்கள் இப்போது காண முடிவதில்லை அந்த கலைஞர்களும் அந்த வழி வந்தவர்களும் இப்போது இல்லை, அந்த இறந்த உடலை எடுக்கும் வரை ஒரே பாடல் தான் ஒரே பறை இசைத்தான் கொண்டாட்டமா இருக்கும், இப்பொது எல்லாம் சாவை ஒரு தூக்கமாக நினைக்கின்றார்கள், ஆனால் இந்த கொண்டாட்டங்கள் சேரிகள் என்று சொல்ல படுகின்ற இடங்களில் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்றது,
@jayakanthananbu6360
@jayakanthananbu6360 Жыл бұрын
ஐயா ராகுல் ஜி சங்கிர்தியாயன் லோகாதய தத்துவம் பற்றிய காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்திய நாத்திகம் பற்றிய காணொளி மிகவும் அருமை அருமை நன்றி 🙏🙏
@duraisingamvelu
@duraisingamvelu Жыл бұрын
Prof. Murali , I just recently discovered this channel. Strongly I like to , Thank you for your contribution to the society! 🙏
@narayananvadivelu5084
@narayananvadivelu5084 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் ஆங்கில செற்களை தவிர்திருந்தால் மிக எளிமையான இருந்திருக்கும். இந்திய நாத்திகம் புத்தகத்தின் ஆசிரியர் யார் அய்யா. நன்றிகள் பற்பல.
@rajaraasa492
@rajaraasa492 2 жыл бұрын
மிக எளியமுறையில் கனமான விடயங்களை தத்துவங்களை விளக்குகிறீர்கள். வாழ்த்துகள் பேராசிரியர் 🌹🌷
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
மிகவும் சிறப்பான ஆய்வு நீண்ட நாட்களின் பின் அறிவியலை என்னை திருப்தி படுத்தியது.உங்களை சில மாதங்களாக பின் தொடர்கிறேன்.அனைத்தும் மிக மிக அருமையான பதிவுகள்.நன்றி ஐயா நாம் தமிழர் கனடா.
@munirajvijayan
@munirajvijayan Жыл бұрын
உங்கள் நேரமும், வாசிப்பும், அனுபவமும் உங்கள் சொற்களில் மிகுந்து காணப்படுகிறது.... நன்றி... தொடர்ந்து கேட்கிறேன்
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
"சுழன்றும்"ஏர்பின்னது உலகம். -----திருவள்ளுவர்.
@porkaipandian8373
@porkaipandian8373 2 жыл бұрын
தெளிவான கருத்து அருமை அறிவின் பெருமை
@dharumi2
@dharumi2 2 жыл бұрын
A great intellectual contribution. greatly appreciate. புதிய விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன். நன்றி
@krishnans4505
@krishnans4505 2 жыл бұрын
ஐயா தங்களது கருத்துரைகள் மிகவும் தெளிவாகவும் பாமரனும் தத்துவங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. உங்களது குரலில் அமைதியான வசீகரம் உள்ளது. உலக பல்வேறு தத்துவங்களை எளிமையாக தெளிவாக சொல்லும் திறன் பாராட்டுக்குரியது. தங்களின் பணி தொடரவேண்டும்.
@GopalRV
@GopalRV 2 жыл бұрын
Good job Murali. This brings plenty of pleasant memories of our India philosophy classes at Heber Hall (MCC) Dr Rao, BVR & Vidya. Wow strangest place to catch up with a classmate! Small world.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Gopal... It's unbelievable. So glad to catch you here. Please send your email address
@GopalRV
@GopalRV 2 жыл бұрын
@@SocratesStudio thanks for responding. Let's not exchange contact details in here. I will ask Ravikumar to send you my phone # or you can ask him to forward your # to me. Hope you will not mind. Ok?
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Ok. Fine
@pingilavarasan
@pingilavarasan 2 жыл бұрын
வணக்கம். உங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்க்கிறேன். மிகவும் அருமை.
@karumukilansubbiah5767
@karumukilansubbiah5767 2 жыл бұрын
நான் முன்னர் வாசித்து அறிந்து வைத்திருந்த விசயங்களை அப்படியே நினைவூட்டும் விதமாக சிறப்பான தொகுப்பாகவும், புதிய பல விசயங்களையும் தெரிந்துகொள்ள அருமையான ஆய்வு உரியாய் இருந்தது. நன்றி அய்யா
@sureshcute3432
@sureshcute3432 2 жыл бұрын
வாசிப்பு.. வாசி
@gananatharveluppilllai7657
@gananatharveluppilllai7657 2 жыл бұрын
சிந்திக்கவைக்கும் அரும் கருத்துக்கள்.நன்றி Dr.முரளி அவர்களே.
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 2 жыл бұрын
மிக அருமையான அறிவு சார்ந்த பதிவு. மிக்க நன்றி.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Very good information. Glad to know we had various philosophies like Greeks. Unfortunately handful of people due to their vested self interests through their proximity to rulers blackened out other schools of thought except vedas.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Жыл бұрын
அதுதான் சிக்கல்.
@sabirrahman3121
@sabirrahman3121 6 ай бұрын
ஐயா ஐயா தங்களின் கருத்து மிகவும் சிந்தி சிந்திக்கக் கூடியதாகவும் புதிய சிந்தனை கூறுகளை திறந்துள்ளது நன்றி...தங்களின் கூறுவதில் இருந்து பரம்பொருள் கடவுள் மறுப்பு என்பது இன்று குலதெய்வ வழிபாடு உருவ வழிபாடு யாவும் அதன் பிந்தோன்றல் என்றே தோன்றுகிறது.
@logeshpp7717
@logeshpp7717 2 жыл бұрын
பல நாட்கள் கழித்து சிந்தனைப்பள்ளிகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது
@Anandarajguru
@Anandarajguru 2 жыл бұрын
அருமையான கருத்துகள், விளக்கங்கள். மிக்க நன்றி.
@parthasarathyarumugam1181
@parthasarathyarumugam1181 2 жыл бұрын
Thank you Professor, I really enjoyed your presentation and appreciate your initiative.
@pugazhendiduraisamy1837
@pugazhendiduraisamy1837 Жыл бұрын
This is an excellent video. Thanks to Prof. Murali for his deep and extensive description of yester years philosophical thoughts which were prevalent in the society.
@n.ravisubamaran7812
@n.ravisubamaran7812 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு. நன்றி!தொடர்ந்து பதிவிடுங்கள் அய்யா !
@suryaraman2134
@suryaraman2134 2 жыл бұрын
Such an eye opening and informative module...thank you so much professor..
@arunramtry
@arunramtry 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@mask2705
@mask2705 2 жыл бұрын
This is the first video of yours I happen to watch. Immediately Subscribed.
@sarala369
@sarala369 7 ай бұрын
அருமை ஐயா... தமிழில் எளிமையாக தத்துவத்தை பற்றி விளக்க அளித்த முதல் நபர் என்ற பெருமை உங்களை மட்டும் சாரும் அய்யா..🎉
@krishnarajanv953
@krishnarajanv953 2 жыл бұрын
A real teacher. It is long time since I listened to such a dispassionate discussion. May God, if there is one, bless you!
@samuelnithyanantham6477
@samuelnithyanantham6477 2 жыл бұрын
Beautiful presentation, thank you, I like to view more presentation from you.
@muthuramanm678
@muthuramanm678 Жыл бұрын
முரளி சார் , தங்களின் விளக்கம் மிக அருமை. எந்த அளவிற்குத் தாங்கள் படிக்கின்றீர்கள், சிந்திக்கின்றீர்கள் என்பதும் அவற்றைத்தொகுத்து வழங்கும் திறமை மகத்தானது. முத்துராமன். எடின்பரோவிலிருந்து.
@naaperiyasami4803
@naaperiyasami4803 2 жыл бұрын
மிக அருமை , எளிமை, வாழ்த்துக்கள்....
@milletbobin6386
@milletbobin6386 2 жыл бұрын
Best summed up one. Great video.
@muralidasb8504
@muralidasb8504 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. பேரா. இரா. முரளி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரேன். உம்முடைய பதிவுகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து மீண்டும் நேரம் கிடைக்கும் போது நிதானமாக பார்க்க விரும்புகிறேன். இன்றய இளைய சமுதாயம் இப்படிப்பட்ட அறிவார்ந்த பதிவுகள் பார்க்க ஊக்குவிக்க வேண்டுமென்று, இதை LIKE செய்த அனைவரிடமும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
@vijayramnath9938
@vijayramnath9938 2 жыл бұрын
Thanks a lot again Prof. Murali
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
நல்ல பதிவுகள் தருகிறீர்கள் நன்றி.
@hema_raghu
@hema_raghu 2 жыл бұрын
Wonderful explanation. Orthodox families tell their children how Hinduism is exceptional in co existing with aethism (God deniers) but never explain the philosophical outlook, world view in correct light. Now I know! Thank you for the book reccomendations too. Carvaca philosophy seems vindicated by modern medicine, neuroscience and all scientific research in a way. Anything that makes physical life easy, increases creature comfort plus questions everything. May be it's taken root in the west in a better way? Countries like Norway / Finland rank top in: aethism, low crime, honesty, wealth and happiness! Land of Carvacas, haha! I'm also tempted to consider Periyar in this light - aethiest in Carvaca sense rather than a God-denier for the sake of it.
@Distacca
@Distacca 2 жыл бұрын
First time iam listening to other philosophical thoughts....Thanks very much sir....
@vknidhi
@vknidhi 8 ай бұрын
Simply amazing. I've listened to this lecture already twice. I shall repeat it many more times until I absorb it thoroughly. Every one of lectures is a gem! May your yeomen service continue.
@kuraishajan8730
@kuraishajan8730 2 жыл бұрын
மிகவும் அருமையான விரிவாக்கம் இவரை பல கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்
@subburaj9582
@subburaj9582 2 жыл бұрын
He has served as a Head of the department of Philosophy and then Principal of Madura College ,Madurai.
@duraimanicavassalou8472
@duraimanicavassalou8472 2 жыл бұрын
எல்லா காலங்கலிலும் வேதம் வேதாந்தம் ஆன்மிகம் என்று சொல்லி மக்களை மடையர்கள் ஆக்கினால் தான் சிலரால் வாழ முடியும்.. பகுத்தறிவு பரவட்டும் மேலும் மேலும் உங்கள் வழியாக பரவட்டும் நன்றி ஐயா… 🙏
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
நாத்திகரகளுக்கு மறு பிறப்பு நம்பிக்கை கிடையாது ஆன்மீகத்தில் மறுபிறப்பு உண்டு அந்த மறுபிறப்புடன் தொடர்புடைய ஆன்மா தொடர்புடைய படைப்புகளே ஆன்மீகம் இது மூளை வளர்ச்சி உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.. மீதி உள்ளவர்கள் நாத்திகர்கள்
@baskaranjayaraj3101
@baskaranjayaraj3101 2 жыл бұрын
Excellent and broad explanation. Interesting. I appreciate your knowledge by Baskaranips iGP Rtd
@TheAnkm
@TheAnkm 2 жыл бұрын
ஆரம்பம் என்பதும் முடிவு என்பதும் அணுக்கள் முதல் அண்டவெளி வரை இல்லை, ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணைந்து வேறு பொருள் உருவாகும் இந்நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை, இது நாம் அறிந்த அறிவியல் உண்மயும்கூட,,எனவே தன்னால் உருவாக்கும் ஆற்றலை இயற்கை பெற்றுள்ளதால், கடவுள் உருவாக்கினார் என்பது கற்பனையானதுதான்.சிந்தனையை வளர்க்கும் இதுபோன்ற காணொளிகள் இன்றைய முக்கிய தேவையாக இருக்கிறது தோழருக்கு நன்றி
@sivanthavizhigal4535
@sivanthavizhigal4535 2 жыл бұрын
ஆஹா! பெரிய தத்துவ வரலாறு- மிக எளிதாக விளக்கியுள்ளீர்கள் !
@rajasolomon4342
@rajasolomon4342 2 жыл бұрын
Very useful and needful it's more valuable.. our timil people have the responsibility to lead it
@michaelsavio101
@michaelsavio101 2 жыл бұрын
Great! nice to hear this kind of speech, thoughtful sharing.
@raam4104
@raam4104 2 жыл бұрын
மிக தெளிவான கருத்துக்கள் ,சிந்திக்க வேண்டியவை ,செயல்படுத்த வேண்டியவை! இத்தனை நாள் இந்த சேனல் ஐ தவற விட்டு விட்டேன்!
@badrinarayan91
@badrinarayan91 2 жыл бұрын
Nastika- Atheism: Charvaka, Buddhism, Jainism are treated as Nastika. Indian tradition doesn't suggest they are Atheists, merely that they rejected the authority of the Vedas 🙏
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 8 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
உங்கள் விளக்கம் அற்புதம்
@ramaprabha3022
@ramaprabha3022 2 жыл бұрын
Happy to see such videos in Tamil.
@sakthi5441
@sakthi5441 4 ай бұрын
வேதாந்தம் விண்ணைப்பற்றி! சாருவாகம் மண்ணைப்பற்றி!! அருமை.
@antonyragu84
@antonyragu84 2 жыл бұрын
தெளிவான பதிவு. நன்றி தோழர்
@aethesusankhya2854
@aethesusankhya2854 2 жыл бұрын
Beloved Prof. Murali, i hv watched your lecture completely, with total attention, your views r unbiased. Its incredible to be balanced on materialism because of the continues propaganda of the vedic institutions. One thing i wanted to share, the original philosophers of Sankhya, vaishesika, and nyaya wr materialists & the later traditions did gone astray, and treacherous... This point sd be mentioned as to honor the original philosophers. I wish your great service to the tamil diaspora wd be successful. My humble blessings.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Thank you
@thomasdanielraj
@thomasdanielraj 2 жыл бұрын
@@SocratesStudio pls say about Russian and French schools of thought
@gopalakrishna3719
@gopalakrishna3719 2 жыл бұрын
I found it to be unbiased too but I'm looking for lectures on theism by professor and unable to find them. Maybe I'm not looking well enough. Adding to my comment at kzbin.info/www/bejne/opDJc6B3g6hmn6M&lc=UgwIId1l8CCq27_IqrJ4AaABAg I'm looking for a more balanced view of all schools and not just one.
@shanmugamm7055
@shanmugamm7055 2 жыл бұрын
Excellent presentation. Thank you Sir. Unfortunately today's politics totally bans us from original thinking
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Arumai.. 👏Vaazhga Valamudan🙏
@chitras6788
@chitras6788 11 ай бұрын
நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 2 жыл бұрын
Good logics excellent debate, it opens your mind.
@akilanethirajan1883
@akilanethirajan1883 2 жыл бұрын
ஆதிநிலை அறிவியலின் அழிவுக்கு அத்வைத ஆதிக்கம்தான் காரணமோ என்று யோசிக்க வைப்பதாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது. பாராட்டுகள். அத்வைதத்தின் ஆன்ம சிந்தனையை அங்கீகரிக்கும் விதமான அறிவியல் போக்கு இன்று ஆங்காங்கே தென்படுகிறது. இது குறித்து விளக்கும் காணொளியொன்றை ஏற்பாடு செய்ய இயலுமா?
@maransiva2367
@maransiva2367 8 ай бұрын
மிகவும் அருமையான விரிவுரை. சமூகத்தை திருத்தக்கூடியது . நன்றி தோழர் நாம் தமிழர் கனடா
@pandiselvan8243
@pandiselvan8243 2 жыл бұрын
அறம் பொருள் இன்பம் இது மூன்றும் சேர்ந்ததே வீடு .. அறம் செய்ய தனியாக யாரும் விரும்புவதில்லை தன் துணையோடு தான் அறம் செய்வார்கள்.. இறைவனை அடைய ஐந்து பஞ்ச பூதங்களையும் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை உன் உள்ளே நீ காணலாம்..
@pandiselvan8243
@pandiselvan8243 2 жыл бұрын
மெய் வாய் கண் காது மூக்கு இவை ஐந்தும் கட்டுபடுத்தி இறைவனை உன் உள்ளே பார்கலாம்
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
@MURUGAN S போய் சித்தர் திருமூலர் எழுதி வைத்து உள்ள திருமந்திரம் படி.....திருமூலர் வேதங்கள் பற்றி புகழ்ந்து சொல்லி உள்ளார்.... சாம வேதம் காயத்திரி மந்திரம் தத்துவமசி மஹா வாக்கியம் எல்லாம் பற்றி சொல்லி உள்ளார்....
@hsnraju2741
@hsnraju2741 2 жыл бұрын
Sir, I am raju from Bangalore. I really enjoyed your video. I like your way of touching philosophy only on surface. Thanks
@arulolir9283
@arulolir9283 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நடுநிலையான கருத்துப் பதிவு
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களின் கற்பிக்கும் பாங்கு சிறப்பாக இருக்கிறது.
@ganeshpondy1
@ganeshpondy1 2 жыл бұрын
Thanks for sharing your knowledge 🖤🖤🖤🖤
@user-cg2jb7dg1b
@user-cg2jb7dg1b 2 жыл бұрын
ஐயா முரளி அவர்களே, உங்களின் பேச்சு என் மூச்சையே அடக்கப்பார்க்கிறது.நீங்கள் பல தரப்பட்ட மேதைகளின் கோட்பாடுகளையும் படித்திருக்கிறீர்கள்.நான் படிக்காதவன்.கொஞ்சம் தமிழில் மட்டுமே பேச,எழுத,படிக்கத் தெரிந்தவன்.நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக மாயையின் கையில் மனிதனின் குரல்வளை, மாயினியின் கையில் மனிதனின் உயிர்நிலை என்ற தலைப்பில் என் ஆறாம் அறிவிற்கு எட்டியவரை சிறிது, சிறிதாக எழுதி கையெழுத்து பிரதியாக வைத்திருக்கிறேன்.இன்றுதான் நான் எழுதி வைத்திருப்பது சாருவாக எழுத்துக்கள் என்பதை உணர்கிறேன்.இருந்தாலும்,அதையும் தாண்டி என் ஆறாம் அறிவின் எழுத்துக்கள் பெண்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.தமிழின், தமிழனின் உண்மையும் வெளிக்கொணரும் வகையில் இருக்கிறது.உலக ஒற்றுமையின் திறவுகோல் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்கிற முடிவுகள் தான் என் எழுத்து தருகின்றன.இதை ஆண்கள் ஏற்றுக்கொண்டால் இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஒற்றுமையும்,உலக சந்தோசமும் என் கண் முன்னேயும், ஆறாம் அறிவின் உள்ளேயும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.இந்த உண்மையை என் எழுத்துக்களின் தலைப்பே இப்போது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.என்னால் என் எழுத்துக்களை வெளிக்கொணரும் சக்தி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் என் துரதிஷ்டம்.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையானால் ஓர்நாள் இவ்வுலகம் நேர்வழியில், ஒற்றுமையுடன்,சந்தோசமாக பயணப்படும் என்பதுவும் உண்மையாகக் தானே இருக்க முடியும்.நாளை நல்லுலகமே போற்றக் கூடிய தமிழை இன்றே எனக்குத் தந்த தரணியின் தாயாம் தமிழ்த்தாய்க்கு உலக ஆறாம் அறிவின் சார்பில் என் வணக்கங்கள், நன்றிகள்.நான் சாருவாகன் என்று உணர்த்திய நண்பர்,மேதகு முரளி அவர்களுக்கு இந்தப்பூனையிடமிருந்து,யானையளவு நன்றிகள்.வெல்க ஆறாம் அறிவு.
@lathachandrashekar6073
@lathachandrashekar6073 2 жыл бұрын
I love your way of explaning things in a simple way easy to understand
@madhavanp8126
@madhavanp8126 2 жыл бұрын
சூப்பர். Well organised and articulated. While we have so many illiterate Samiyars, why we don't have Philoscientists Team against it. It is time to project the good work of people like you. We are all with you.
@discombobulated.6220
@discombobulated.6220 2 жыл бұрын
Yes you are doing great 👍 job we learning some we keep supporting, you Thanks.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 5 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 5 МЛН