பிறர் பணத்திற்கு ஆசைப்படுவது பாவம் கடவுள் தண்டித்துவிடுவார் என்று நம்புவது தான் இந்திய மக்கள் பின்பற்றும் தர்மம்... அந்த அம்மாவின் நேர்மைக்கு பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு.. வாழ்க பாரதம். .
@shanthyshanmugaraja13073 жыл бұрын
Very good amma 👍👍🙏
@thamaraithamaraiselvi74003 жыл бұрын
Super akka
@kumarangovindasamy19843 жыл бұрын
ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அந்த பணத்தோட அருமை
@yasodhas31523 жыл бұрын
ஆமாம் உண்மைதான்
@Vivekrajan_VN3 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்து வார்த்தைகளும் உண்மை 💯👏🏻உங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🏻😊.
@johnrathinam43243 жыл бұрын
சகோதரி உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருக்கும் God bless you
@ganaishbaba79723 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையா .வாழ்க வளமுடன்
@ssanthamani15003 жыл бұрын
காலைத் தொட்டு வணங்குகிறேன் சகோதரி
@VijayKumar-ki5ti3 жыл бұрын
நேர்மை நேரே பார்த்த பாக்கியம் கிடைத்தது நன்றி
@nathanuthaya763 жыл бұрын
எங்கள மாதிரி ஆட்களுக்கு சம்பளம். அதிகமா குடுக்கலாம் பென்சன் கொடுக்கலாம்
@arivuselvam59143 жыл бұрын
இவர் தான் உண்மையான கோடீஸ்வரி!🙏🙏🙏🙏
@maheshwarimaheshwari81083 жыл бұрын
இதைபார்த்த பிறகு அரசியல் வாதிகள் திரு ந்தவேண்டும்
@jackwarpmw67613 жыл бұрын
எந்த அரசியல்வாதியும் திருந்தவே மாட்டான் நம் மக்கள்தான் ஏமாற வேண்டும்
@sundarbabu2683 жыл бұрын
அரசு இவர்களின் நேர்மையை பாராட்டி ஏதாவது குறைந்தபட்ச சன்மானம் வழங்க வேண்டும். "தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை."
@flyingipl68053 жыл бұрын
நேர்மையாக வாழ்வது மிக கடினம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் சகோதரி அஞ்சலி சோ க்யூட்
@drskb29343 жыл бұрын
அரசியல்வாதிகள் இவரின் கால் தூசிக்கு ஈடாக மாட்டார்கள்! 💞🙌🙌👍💐💐💐
@sivasankararamasubramanian45013 жыл бұрын
சல்யூட் வாழ்க வளமுடன்
@kingraj83293 жыл бұрын
எடுபுடி 4 வருஷத்துல பன்ன ஒரே நல்லது, துப்பரவு பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்கள் என பெயர் மாத்துனது மட்டும் தான்
@ambikraj25603 жыл бұрын
Semma brother
@ambikraj25603 жыл бұрын
எடுபிடி Semma
@itzthebeebrothers78483 жыл бұрын
Why he didn't do any other good things? Even he made fraud but did some good things too..
@omnamonarayana....50283 жыл бұрын
ஆமா தத்தி என்ன பண்ணா போறான் பார்க்கா தான் போறான்
@HARISh-kg3bz3 жыл бұрын
ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களா???
@geethakarnan58253 жыл бұрын
மோசமான சில ஜென்மங்கள் இடையில் நல்ல பெண்மணி. வாழ்த்துகள் சகோதரி.
@ganesanmedia5616 Жыл бұрын
👌👌👌😊🙌
@nagaab.a8122 Жыл бұрын
🎉🎉🎉.🎉
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
ஏழ்மையில் நேர்மையான குணம் இவர்கள் கடவுளுக்கு பிரியமானவர்கள்.
@nraghukumar96443 жыл бұрын
Congratulations Amma and ur sincerity is hats off 🙏🙏🙏
@rajamanickam33973 жыл бұрын
பணம் தவறவிட்ட அந்தம்மா விடம் ஒரு வேண்டுகோள் அந்த குழந்தைகளுக்கு ஒரு போண் வாங்கி தர வேண்டும்.நன்றி.
@arulravi36253 жыл бұрын
பழனியம்மாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் வாழ்க்கை இனி சிறக்கட்டும் 🎉🤝🙏
@lakshmanan86882 жыл бұрын
தின கூலி தூய்மை பணியாளர்களை பணி நியமனம் செய்வதே தமிழக அரசு அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவியாகும்
@ambikadhanabalan13583 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மையற்ற வழியில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமையும் உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள் அம்மா
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் சில பேர் மற்றவர்கள் பணத்தை வைத்து பந்தா காட்டிக் கொண்டிருப்பார்கள் அப்படிப்பட்ட உலகில் இப்படிப்பட்ட நல்ல சகோதரியை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது அவர்களுக்கு அந்தத் தெருவில் அவர் தூய்மை செய்யும் இடத்தில் குடியிருப்பவர்கள் அந்த அம்மாவுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் அந்த பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும் இப்படி நல்லவர்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமைதான் 😊🙌
@kitcha7373 жыл бұрын
மற்றவர்கள் பொருள் மீது ஆசை இல்லை... இதுவே மிகப் பெரிய மனது... வாழ்க வளமுடன்...
@maalavan51273 жыл бұрын
நீங்களும் உமதுகுடும்பத்தாரும நல்ல ஆரோக்கியத்தோடு,பருதியும்நிலவும் உள்ளவரை வாழ்க வாழ்கவே .
@karthik83383 жыл бұрын
Great akka
@arunsathyamoorthy80143 жыл бұрын
Thanks to her fathers preaching and herself following 🙏
@smartarun31293 жыл бұрын
அப்படி நல்லவங்களா இருக்குறது நாளத அவங்க இப்படி வேலை செய்ராங்க
@இந்தியன்-ட2ய3 жыл бұрын
ஊர் பணத்தை கொள்ளை யடித்து வாழும் நமது அரசியல் வியாதிஅமைச்சர்கள் வாழும் நாட்டில் ஏழ்மையிலும் நேர்மையுடன் வாழும் இந்த பெண்தான் தெய்வம் நம் கண் முன்னாலே.
@ShivaShiva-rq3bb2 жыл бұрын
பணத்தால் பலபேர் கோடீஸ்வரராக இருக்காலாம். நீங்கள் குணத்தால் கோடீஸ்வரர். வாழ்த்துக்கள் சகோதரி
@charlesnelson46093 жыл бұрын
The Chief minister of Tamilnadu should appoint her in the Secretariat as a Chief incharge for Sweeping department. HONESTY BRINGS GLORY TO HER AND FAMILY. 👌👌🙏⚘⚘⚘👍
@muthiahdevakumar14123 жыл бұрын
Yes Super comment bro
@srinivasantr44563 жыл бұрын
God will bless u and ur family with all health and wealth
@asarerebird84803 жыл бұрын
Honesty at it's peak🙏
@sassxccgh94503 жыл бұрын
உங்கள் நேர்மை உண்மை அடுத்த வங்க பணத்துக்கு ஆசைப்பட கூடாது என்று எங்க அப்பா சோன்ன அறிவுரை இந்த கலியுகத்தில் வாழும் தாயே நீங்கள் வாழ்க வளமுடன்
@ramadossmanohar87043 жыл бұрын
Not only hygiene.greatgenuine lady.
@latharajan81323 жыл бұрын
God will be with u always god bless u and ur family great salute to you ma
@ponnusamy32843 жыл бұрын
Really,great💐💐💐💐💐🙏🙏🙏🙏
@MohanMohan-tq2kf3 жыл бұрын
வாழ்த்துக்கள்அக்கா
@prahladnatchu3 жыл бұрын
Neenga romba nalla irukanum, Definitely God is with you for your honesty. You are simply Great 👍 👌 ❤
@pasupathikrishnan4603 жыл бұрын
இதை பார்க்கும் நல்ல உள்ளம் கொண்ட பணக்காரர்கள் உதவி செய்தாள் நன்றாக இருக்கும்...
@dr.n.mohan-7382 жыл бұрын
வறுமையிலும் நேர்மை ஒழுக்கம் தவறாமல் இருக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பது மகிழ்ச்சி. நிச்சயமாக ஒருநாள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
@vravicoumar19033 жыл бұрын
மோடியாக வாழக்கூடாது..
@gurumoorthy36883 жыл бұрын
பொதுவாக அரசியல் வாதிகள் ஒருவர் நான் நேர்மையானவன் என்று சொல்ல முடியுமா எல்லா கட்சியிலும் சுரண்டல் வாதிகள் இருக்கிறார்கள்
அடுத்தவர்கள் பணத்தில் வாழ் ந்து சுகபோகமாய் இருப்பவர்கள் உண்மையில் தரித்திரர்கள். ஏழ்மையிலும் உண்மையாய் வாழ்பவர்கள் தரித்திரத்திரருக்கு முன்னே ஐஸ்வர்யத்திலும்.. ஐஸ்வர்யமானவர்கள்.
@muthuspm11293 жыл бұрын
God bless her and their family 💒🙏
@murugan957910 ай бұрын
யார் உயர்ந்த மனிதர் என்று கேட்டால் நான் கூறுவேன் இவர்தான் இவர் மட்டும் தான் எவ்வளவு ஏழையாக
@mahendirandiran7243 Жыл бұрын
ஏழையிடம் நல்ல குணம் நேர்மையான மனசு இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@nanthini71983 жыл бұрын
உண்மையில் நீங்க தான் உள்ளத்தில் பணக்காரி அம்மா உங்க பெற்றோர் உங்ககளை நல்லா வலுத்துருக்காக, 🙏🙏🙏
@truthalwayswinss3 жыл бұрын
A Great Salute to the Legendary Lady for your Truthfulness. God bless her and her family.
@nirmalasankar35213 жыл бұрын
.நிஜத்தில் ஏழ்மை மனதளவில் கோட்டீஸ்வரி அந்த அம்மாவிற்கு எல்லா செல்வங்களும் இறைவன் அருளால் கிடைக்க வேண்டும்
@mdrazik-723 жыл бұрын
ஏழ்மையில் நேர்மை மிகவும் கடிது.
@lakshmiem33543 жыл бұрын
Great dear Palaniammal God is with you!
@lakshminarayanansangeethap84893 жыл бұрын
Iam proudly saluting that lady. Jai Hind. What a honest lady that madam. May god bless with all wealth for that honourable lady.
@salomederose33063 жыл бұрын
Well done Sister ! Your honesty will be rewarded by God. God will bless you and your family.
@kkeswara26003 жыл бұрын
இதுபோன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் நாடு இன்னும் அழியாமல் இருக்கிறது அவருடைய நேர்மைக்கு முதல் வணக்கம்
@iamgunasekaran3 жыл бұрын
மகளே!வாழ்த்துக்கள். கடவுள் நல்வழிகாட்டுவார். நம்பிவாழ்வோம். வாழ்க வளமுடன்
@sathishgopal40293 жыл бұрын
நேர்மை உண்மை என்றால் அவர்கள் தான் எளியவர்கள் அந்த தாய் (நாயகிக்கு ) எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
@subashbose94763 жыл бұрын
பழனி அம்மாள் நல்ல மனசு...! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஆனால் இது போன்ற நல்லவர்களின் குருவிக் கூட்டை பொக்லைன் இயந்திரம் கொண்டு வீசும் அதிகாரிகளின் கல்நெஞ்சு....!
@BalamurugancS3 жыл бұрын
Antha manasuthan sir kadavul💞💞💞💞💕💕💯💯💗💗👌👌💛💛
@rafiparveen90883 жыл бұрын
❤️ super akka
@mohandevaraj6280 Жыл бұрын
Super great amma god🙏 bless your family🎉
@CEFBOOMIKAM3 жыл бұрын
Spr great lady
@sheenasanthosh43853 жыл бұрын
You are a true Christian. Your father teached you good thing.
@aswinimurugesh98423 жыл бұрын
The great women.really proud of her
@malarsiva34952 жыл бұрын
உண்மையான உயர்ந்த உள்ளம்
@maikkannan62083 жыл бұрын
Great Salute to you Akka... நீங்க வாழ்க வளமுடன் நலமுடன்....
@elanchezhiyan93883 жыл бұрын
Super
@rameshcn39593 жыл бұрын
The real rich lady by mind, albeit doing a modest work of janitor. Hate the lady who refer that sanitary worker in singular. She deserves a lot of respect.
@பெரம்பூர்ராஜேந்திரன்3 жыл бұрын
அப்பாவின் வளர்ப்பு அருமை அருமை
@AnuRadha-xu9kx2 жыл бұрын
அம்மா நீங்கள் நேர்மையான மனிதர் 🙏🏽🙏🏽🌷🌷
@harisharya20143 жыл бұрын
🙏 REALLY GREAT NEENGA 🙏
@jayashreeseethapathy7203 жыл бұрын
நீங்கள் வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏..
@nagalakshmirajendran2363 жыл бұрын
super ma
@ஔவைபாரதி2 жыл бұрын
நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தூயமைப்பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் அரசாங்கம்
@angeljeyaraja243 жыл бұрын
God bless you abundantly sister
@pastorfrancis91443 жыл бұрын
சகோதரி பழனி அம்மாள் கடவுள் ஆசீர்வதிப்பாராக நோய்வாய்ப்பட்ட கணவனுக்கு கடவுள் சுகம் கொடுப்பார் ஆக இரண்டு பிள்ளைகளையும் நல்ல படிக்க கடவுள் அனுக்கிரகம் செய்வாராக
@jothividhya8643 жыл бұрын
Very good 👍 amma
@sampathnaidu24613 жыл бұрын
When ever you publish these type of news please mention their account number so we can help her family in small way
@muthiahdevakumar14123 жыл бұрын
Correct Super sir
@rajanmootham51423 жыл бұрын
Our govt must encourage these type of persons and award govt jobs and allot them monitoring jobs in the field and set a example to others.
@alexanderjee53463 жыл бұрын
Ungal nermaikku mikka nantri ma. Valga valamudan....
@yasodhas31523 жыл бұрын
நீங்க தெய்வம் அம்மா வாழ்கவளமுடன்
@aswinammu20623 жыл бұрын
Super sister nallathu
@SenthilKumar-uh2zu11 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் வருமை யில்நேற்மை❤❤❤❤❤❤
@abdulkadar92702 жыл бұрын
Very good madam 👌 valthukkal
@SureshKumar-os5pw3 жыл бұрын
Great sister.
@sujathad94793 жыл бұрын
Nalladuma God bless you
@gurumoorthy36883 жыл бұрын
சகோதரி உங்க கால் தொட்டு வணங்குகிறேன் உங்க குடும்பத்துக்கு ஆண்டவன் எல்லா நலமும் வழங்க வேண்டுகிறேன்
@nishagnanam60563 жыл бұрын
சூப்பர் அம்மா
@nancytamilchannel133 жыл бұрын
arumai sister...ethai parthu therinthunga pa...
@loveloveonly50133 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@tmsri1233 жыл бұрын
Nice soul...pls show these type of singa pengal ....
@s.rameshadayaradayar61283 жыл бұрын
அம்மா நீ செய்தது நேர்மையில்லை உண்மையில்லை, நீ செய்தது அறத்தின் வெளிப்பாடு உன் aறம் உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாற்றும்
@vanithac59893 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஆண்டவன் எப்போதும் உங்கள் பக்கம் இருப்பார்
@nikikan86693 жыл бұрын
முதல்வர் அந்தப்பெண்ணிற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும்.( நேர்மையைப் பாராட்டி)
@sasikumar63063 жыл бұрын
வறுமையிளும் நேர்மை..... வணங்கிமகிழ்வோம்...... வாழும் தெய்வத்தை..... கோவை மெஸா கண்ணன்
@SureshKumar-zx7hp3 жыл бұрын
Super sister 🙏🙏🙏🙏🙏🙏
@suryas14013 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 👌👌❤️
@premalathalakshmanan31163 жыл бұрын
🙏🙏🙏 Amma you are great. Hats of to you. Please let the Govt help her and her children
@mathicountline12803 жыл бұрын
Valthukal akka
@vinithavini52663 жыл бұрын
It's realy great akka
@sowkethkhan3267 Жыл бұрын
This is a Real poor family members MY BEST WISHES SISTER YOUR Proof