@@nalaiyaudhayam என்னமோ..ஏதோ.. அவங்க எல்லாரும் சந்தோசமா வாழ்ந்தா சரி
@msdc25283 жыл бұрын
😁😁😁😂
@sweetie72983 жыл бұрын
ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை... எனக்கும் ஆசையாக இருக்கு அங்கு வாழ வேண்டும் என்று..
@HVM1243 жыл бұрын
Athu konjam kastam
@jassjazz26083 жыл бұрын
Enakum anga poganum😔
@carxcar Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@arunbabu8586 Жыл бұрын
Naanum varey
@Nandhink-g3g2s Жыл бұрын
Ama
@mdeepabtsarmy33323 жыл бұрын
இவர்களவாது நிம்மதியாக இருக்கட்டும்
@Saran-007-t4z3 жыл бұрын
அப்போ அந்த குழந்தைகள் லாம் யாரு வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா🧐
@digitalarts_onionstroke3 жыл бұрын
😂😂😂🤣apdi kelu thala 😂😂
@harig8123 жыл бұрын
விடுங்க சார் திருமாவை கேட்டால் யூத ஆரிய பார்ப்பன ஆதிக்க சாதிய சமூகநீதிக்கும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பாஸிஸ கார்ப்பரேட் என்று டெம்ப்ளேட் விரைவில் வரும் 😉
@digitalarts_onionstroke3 жыл бұрын
@@harig812 yennayaa comment ithu onum purila🙄🤔
@harig8123 жыл бұрын
@@digitalarts_onionstroke இல்லீங்க சார் வழக்கம் போல அவங்க திருமா குரூப் பதிவிடுவாங்க கேட்டால் தமிழன் என்று பெயர் கொண்ட போர்வையில் வாழும் ஜென்மங்கள் எத கேட்டாலும் ஆரிய பார்ப்பன இந்து என்று பதிவிடுவாங்க
@somethingspecial683 жыл бұрын
They all victim.. first see full video and do comment..
@AnishAnto-rc1bo3 жыл бұрын
Wow சூப்பர். பெண்களுக்கு ஆறாவது அறிவு வேலை செய்யத் தொடங்கி விட்டது. மகிழ்ச்சியான வாழ்க்கை தொடரட்டும்
ஒரு ஆணுக்கு பெண் துணையும் பெண்ணுக்கு ஆண் துணையும் தான் நல்ல வாழ்க்கை🤗🤗
@vishvayt83653 жыл бұрын
Entha kalathula athu thevaayy ella bro kama pisasuga bro nabalaa
@naveena37553 жыл бұрын
அப்படியெல்லாம் இல்லை🙄
@srikanthmechanical48683 жыл бұрын
Yaru sami nee.. sendha dhaan prachanaiyae.. kalyanamum vaendaam oru karumandharamum vaendaam thaniyavae irundhu thaniyavae sethu poradhula dhaan nimmadhi irukku..
@srikanthmechanical48683 жыл бұрын
@@naveena3755 neengal solvadhu sari
@Elansugan3 жыл бұрын
@@naveena3755 வேர எப்படி
@gobalakrishnan.n60293 жыл бұрын
ஏப்பா.. யே.? இப்பவே 80's, 90's கிட்ஸ் கல்யாணமாகாமல் தவிக்கிறாங்க, இதுல நீங்க.. பெண்கள் ஆண் துணையின்றி கூட வாழலாமென புது ரூட்டை வேற காட்டிவிடுறீங்க.? அவனவன் பங்கு எதாவது பண்ணிவிடுங்க.. 🤦♂
@arokiasamy183 жыл бұрын
Same bro
@singlepasanga90s703 жыл бұрын
🤝🤝🤝🤝🤝👌👌👌👌
@ragnarjc75123 жыл бұрын
Ivalungala porappula irunthu irappu varaikkum men ha thaan depend panni irukaalunga konjam logic ha yosichu paarunga 99%of inventions and stuffs r all made by men only ..
@jayadeva683 жыл бұрын
ஏங்க... சண்டை போடனும்னா யார் கூட சண்டை போடுவாங்க... ஏன்னா புருஷன் இல்லைன்னா மாமியார், நாத்தனாரும் கூட இருக்க மாட்டாங்களே...
@தாய்தமிழ்மண்வாசம்3 жыл бұрын
ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் துணை.
@madrasjobes3 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் suppose அவங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பண்ணுவாங்க கொஞ்சம் கேட்டு சொல்லு பாலி
@ungalukkaga52703 жыл бұрын
Full news parunga
@madrasjobes3 жыл бұрын
@@ungalukkaga5270 ok🙏
@broelectrical39783 жыл бұрын
வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு.... இப்படி ஒரு கிராமம் வேண்டும் 🙏🙏🙏😄
@pthangavel3 жыл бұрын
2005 ல் 30 பெண்கள் 50 குழந்தைகள் , இப்பொழுது 40 பெண்கள் 200 குழந்தைகள் ஆண்களே தங்க முடியாத ஊரில், அருமையாக அம்புலிமாமா கதை சொல்கிறீர்கள்.
@ManikandanManikandan-vd1mu7 күн бұрын
இதுவெல்லாம் செய்தி விளம்பரங்கள் செய்வதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். இது போல் ஆண் துணை இல்லாமல் பெண்களோ பெண் துனை இல்லாமல் ஆண்களோ வாழ வாய்ப்பே இல்லை.
@alaneditz22563 жыл бұрын
நாங்களும் பெண்கள் வேண்டாம் என்றுதான் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துதன் வாழ்கிறோம் 😂😂😂😂
@viralversionstudios3 жыл бұрын
இதே மாதிரி ஆண்களுக்கு மட்டும் தனி கிராமம் இருந்தா நல்லாதா இருக்கும் எந்த கொடுமையும் பாக்க தேவையில்லை 😂
47 பெண்கள் 200 குழந்தை ஆண்கள் கிடையாது அதிசயம் ஆனால் உண்மை சூப்பர்
@manivannan15343 жыл бұрын
90kts அனைவரும் அங்க போலாமா அனுமதி தரணும் இந்த அரசு🥰🥰🙄🙄
@sathiya.m36143 жыл бұрын
🙄🙄
@singlepasanga90s703 жыл бұрын
@@sathiya.m3614 நீங்க யாரு மேடம்
@sathiya.m36143 жыл бұрын
@@singlepasanga90s70 madam ha 😲
@Kathiravan-13 жыл бұрын
உங்கள் பெற்றோர் அனுமதித்தால் .. ..
@sathiya.m36143 жыл бұрын
@SURVIVAL OF INTELLIGENCE🤘 🤯🤯
@VIP-sz4yj3 жыл бұрын
Atm கார்ட் போட்ட தானய பணம் வரும் ...😂🤣🤣
@shanthi84933 жыл бұрын
Ada paavi
@VIP-sz4yj3 жыл бұрын
@@shanthi8493 akka 🤗
@iyappan12063 жыл бұрын
😄😄
@balaright17653 жыл бұрын
😯
@villageheart76573 жыл бұрын
Apo apo ATM Poytu varuvanga pola
@Maha-lf4zi3 жыл бұрын
பிரச்சனைகள் களைய சரியான தீர்வு. Psycological ஆண் பெண் இறுதிவரை சேர்ந்துபயணிக்க முடியாது.
@periyamarudhu31083 жыл бұрын
👍 சூப்பர் இப்படி யாரும் 😘😘தமிழ்நாட்டில் இல்லை 🙏🙏🙏
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@நாட்டுப்புறநிகழ்ச்சி2 жыл бұрын
அப்ப குழந்தைகள் மட்டும் எப்படி...?
@sriram36833 жыл бұрын
அங்குள்ள 200 குழந்தைகள் எல்லாம் களிமண்ணால் செஞ்சிருப்பாங்க போல ஆண்களுக்கு பார்வையிட மட்டுமே அனுமதி அப்படி ஒரு ஒரு முறை பார்வையிடும்போது ஒவொரு குழந்தை பிறத்திருக்கும்
@hariramachandran55693 жыл бұрын
அப்புறம் எப்பிடியா நடக்கும் girls and girls பண்ணுவாங்கலோ 😂😂😂😂பின்ன எப்பிடி அவ்லோ ஆட்கள் something worng site shifts எதுவும் ஒடுமா இருக்கும் ஆனா ஆண் துணை இல்லாமல் எதுவும் இல்லை அப்பிடிப்பட்ட உலகம் சாத்தியம் இல்லை 🤔🤔🤔🤔🤔☹️🤔☹️🤗🤗😶
@gunasekaran53193 жыл бұрын
எனக்கு டவுட் வருது அந்த ஊர் நாடுதான் கைலாச நாடா இருக்கும் 🤔 அங்கே நித்தியானந்தா மறைந்து இருக்கனும் 🤔 அவர் வயிற்றிலிருந்து லிங்கம் எடுத்து காண்பித்தார் 🤔😂🤣😂😜
@Kathiravan-13 жыл бұрын
🤣🤣🤣
@GowthamG.S69453 жыл бұрын
😂😂😂😂
@Nithishwar73 жыл бұрын
😂😂
@rrr21493 жыл бұрын
😂😂😂😂
@worldturth3 жыл бұрын
தலைப்பை மாத்துங்க ஐயா. மேலத்தைய நாட்டவர்களாள் பாதிக்க பட்டு தனித்து வாழ பழகிய பழங்குடி பெண்கள் என்று
@mohans95073 жыл бұрын
பார்வையாளராக சென்று பல பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கொடுத்த வேல்ராஜ்!
@@balasubramani6969 neenga paduchu rikingala. Unga husband kitta pesi problem solve pannunga. Yenga daily um kodumaiya anupavikiringa sister. intha valkai thevaiya. Onnu problem a salve panni vala parunga. mudiyalaya thaniya valunga sister. Kadavul ungala kapaduvaru. Any help venuma kelunga. I am advocated.
@n.rajraj14923 жыл бұрын
பாலி வேண்டாம். எதாவது, சொல்லிற போறேன். 🤣🤣🤣🤣
@digitalarts_onionstroke3 жыл бұрын
😂😂🤣🤣🤣
@n.rajraj14923 жыл бұрын
@@digitalarts_onionstroke 😘😘😘
@sathyamahesh55503 жыл бұрын
😁😁😁
@mandodari40373 жыл бұрын
அட உனக்கு புரியலையா நண்பா அவங்க நைட் பக்கத்து கிராமத்துக்கு ???????😂😂😂😂திரும்ப வந்துடுவாங்க போல இவங்க கிராமத்தில் தான் ஆண் போககூடாது பெண்கள் அடுத்த கிராமத்துக்கு போலம் போல 😂😂😂😂😂
உரல் மட்டும் இருந்து என்ன பயன், உலக்கை இருந்தால் தான் உரலுக்கு மவுசு
@dineshkumarg15413 жыл бұрын
Eappadi bro ipadi yosikiringa😂😂
@iiii2543 жыл бұрын
🙈🙈🙈🙈
@ootyshiva3 жыл бұрын
நியூசா முழுசா பாத்துட்டு வந்து கமெண்ட் போடுங்கய்யா
@CineHonestreview3 жыл бұрын
அது எப்டி 150 அதிகமாச்சி...தண்ணி ஊத்துனா தானே செடி வளரும் 😏😏
@mahalaksmi13 жыл бұрын
Africa karanga neraiya peru Switzerland Work pannuvathe illa Goverment kudukira 1000$ per person per month Athil valnthittu neraiya kulanthaikalai pethukiranga
@madurakaraponnumedia18393 жыл бұрын
நீங்க சொல்ற நியூஸ் நாங்க நம்பி தான் ஆகனும். ஏனா நாங்க அங்க போய்ட்டு பார்க்க போறது இல்லயே
@nirmalavictor7763 жыл бұрын
News fulla listen pannittu comments podungga
@ssbskujnsgvs123 жыл бұрын
But children s epti piranthanga. Ankal thunaiyodu thana. Athuku mattum ankal venuma
அதுக்கு நீ வேற சேனல் பார்க்கனும் ராஜா....பார்த்தா மட்டும் போதாது.,.தீயா வேலை செய்யனும் குமாரு..
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@jayadeva683 жыл бұрын
0:56 சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களால் பலவகை கொடுமைகளை அனுபவித்து, பிறகு அகதிகள் போன்று இங்கே வந்து வாழ்வதாக சொல்லியிருக்காங்களே இந்த வீடியோவில்... அதை முழுசா பார்க்காம எதையாவது சொல்லாதீங்க...
@vijay27643 Жыл бұрын
@@learningbucket2540 loosu 🤣🤣🤣
@vensilafrancis25473 жыл бұрын
200 குழந்தைகள் எங்கிருந்து வந்தார்கள்.
@barathraj89753 жыл бұрын
Real FEMINISM... 👍👍👍
@prakashvanjinathan23573 жыл бұрын
Tamil trekker bhuvani விரைவில் இதை கவர் செய்வார்.
@விவசாயஉலகம்-ய6ற3 жыл бұрын
Super
@arunbabu8586 Жыл бұрын
Super 👌👍👍👍🙏
@premlatha70543 жыл бұрын
எங்கடா அது சொல்லுங்கடா நானும் போறேன் அங்கே ☹️☹️☹️
@கீர்த்தி-ய2ள3 жыл бұрын
அது எப்படி 🤔🤔🤔🤔
@ssbskujnsgvs123 жыл бұрын
Same dout. Oru vela night mattum ankal night vanthu kagamuja pannitu poiduvangala
@ramapandiramapandi11343 жыл бұрын
என் என்ன சொல்றான் பாருங்க கம்பி கற்றதை எல்லாம் எடுத்து விடுறேன் பாலிமர் வேல்ராஜ்
@lovezonecity83463 жыл бұрын
Antha ooruku vali sollunga pa
@murukesunmurukesun9981 Жыл бұрын
காளை இருந்தானே சினை பிடிக்கும்
@tripwithgk56703 жыл бұрын
Thanks Tamil Trekker bro👍🏻❤️
@ohapdiya.20953 жыл бұрын
இந்த comment sectionla அர LOOSU நிறைய இருக்கு ஏன்ன எல்லாம் அர NEWSU தான் பார்த்திருக்கு😂🤣
@ckarahman85363 жыл бұрын
அந்த dance யே போட்டு போட்டு காட்டுரான் polimer 🤣🤣 பயங்கரமான ஆலு யா nee 😁
@mvgkofficial3 жыл бұрын
Nee vera chumma iruya sirippu kaamichukkittu.. 😂😂😂
@Nobody-nar3 жыл бұрын
இந்த லெஸ்பியன் கிராமத்தில் குழந்தைகள் எப்படி பிறந்தது
@sivaramakrishnanchandrasek83723 жыл бұрын
30 Women -> 47 Women 50 Children -> 200 Children 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@rajmohan44193 жыл бұрын
🤔🤔🤔🤔
@mithran18583 жыл бұрын
இதுங்கள பாக்க சகிக்க முடியாம ஆண்கள் ஓடியிருப்பானுங்க. பாலி மாத்தி சொல்றான்.
@vetrivel74423 жыл бұрын
title mattum pathutu 4 comments mattum paduchuttu replay comments pannathiga full news kealunga
@sathish66043 жыл бұрын
🧐என்னடா இது துப்பாக்கி இல்லாத தோட்டாவா 👀😁😁
@kayalvizhi91453 жыл бұрын
🙄🙄
@singlepasanga90s703 жыл бұрын
@@kayalvizhi9145 வாங்க புயல்விழி மேடம்
@riyasiqbal78323 жыл бұрын
ஆம்பல யாரும் இல்லைனா அந்த பிள்ளைகளுக்கு யாரு உஙொப்பனா அப்பன் ?...
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@avarun23863 жыл бұрын
@@farvash7411 loosadi nee
@sujijanu91023 жыл бұрын
@@avarun2386 that's true chromosome x and y speaks all
@sujijanu91023 жыл бұрын
Atha amma sonna than appan ellana kadiyathu
@kehsibawerdna85053 жыл бұрын
@@farvash7411 Yes neenga soldra maari seiyalaam but adhukku technology romba avasiyam adha vida kodikanakula panam romba mukkiyam. Male oda semen la sperm and energies vitamins calcium neriya irukku andha Shakthi ah vechi dhaan sperm ovary ah nokki sellum adhulayum semen dhaan fluid transmitting medium ah irukkum. Idhu dhaan kozhandha pethukuradhukku simple method idhukaaga neenga foreign poganumnu avasiyam illa kodi kanakkula panam selavu panna avasiyam illa. Naa idhu verikkum test tube baby method surrogate mother method dhaan kelvi patturukken. Ippo dhaan neenga soldradha paakuren.
@karthikumar82293 жыл бұрын
ஆண் இல்லாத பெண் வீண் பெண் இல்லாத ஆண் வீண்
@sudhathayan9923 жыл бұрын
நான் அங்கு வாழ விரும்புகிறேன்....
@ssbskujnsgvs123 жыл бұрын
Why
@lokeshaklokeshak Жыл бұрын
Super👍😏😏😏👍
@k.k50063 жыл бұрын
போச்சுடா 🤩 Eni Naangellam Guy Aga vendiyathu Than🙈
@dnmadhu80513 жыл бұрын
Athu Lesbian murugesaa
@nobovin79963 жыл бұрын
😁👍😜
@nobovin79963 жыл бұрын
@@dnmadhu8051 😁👍
@victorkethsome48323 жыл бұрын
@@dnmadhu8051 adhu lesbian illa bro "gay"😂😂
@meenukutty25123 жыл бұрын
Pesama inga poita kuda nalla irukum pola valkaiyela nimmathiye illa😞😓😩
@johnpeterpolycarp41973 жыл бұрын
கடல் மட்டும் வேண்டும் ஆனால் அலைகள் பிடிக்காதுனா எப்படி
@vikram70743 жыл бұрын
Adhukunu rape panalam ah , 🤨🤔
@johnpeterpolycarp41973 жыл бұрын
Appuram intha kootam eppdi uruvanathu கடல் மட்டும் இல்லாமல் அலைகள் எப்படி சாத்தியமானது
@gopalkrishnan98253 жыл бұрын
Namma natla intha mathiri idam iruntha sollungapa naanum vara enakku two babys already irukku life naragama irukku
@suryanadar62733 жыл бұрын
Super
@anthuvanbalakumar2 жыл бұрын
அப்போ குழந்தைகள் எப்படி பிறந்தார்கள். ஒரு வேளை ஏலியன் உதவியுடன் குழந்தைகள் பிறந்தார்களா
@kayalvizhi91453 жыл бұрын
Naanum anga poganum.....😓😓😓😓😓
@ssbskujnsgvs123 жыл бұрын
Enga ipti soltringa
@kayalvizhi91453 жыл бұрын
@@ssbskujnsgvs12 oru murai kaaya pattathu pothum inoru muraiku manathil sakthi illai😔😔😔😔😔antha theevuku pona sagara varaikum nimmathi ya vaachum irupen
@VIP-sz4yj3 жыл бұрын
இந்த கிராமத்தில் பெண்களே தனக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வார்கள்...😂🤣🤣
@mandodari40373 жыл бұрын
ஆண்களை குழந்தை உருவானதும் துரத்தி விட்டுருவாங்களோ இல்லை என்றால் பக்கத்து கிராமத்தில் போய்?????????______😂😂😂😂 திரும்ப இவங்க கிராமத்துக்கு வந்துருவாங்களோ😀😀😀😀
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@mandodari40373 жыл бұрын
@@farvash7411 நண்பா காமெடி பண்றீங்க நீங்கள் 😂😂😂😂
@mandodari40373 жыл бұрын
@@farvash7411 இவ்வளவு பேருக்கு டாக்டர் இலவச சேவைகளை செய்றாங்க 😀😀😀😀😀 ஏன் நண்பா 😂😂😂
@farvash74113 жыл бұрын
@@mandodari4037 உலகம் தெரியாமல் இருக்கீங்க
@mandodari40373 жыл бұрын
@@farvash7411 🤔😔😀 நிஜமாகவே அப்படி இருக்கா அப்போ எதிர்காலத்தில் ஆண்களே தேவையில்லை 😂😂😂😂😂
@ayyapparajayyapparaj1223 жыл бұрын
அதற்கு எல்லாம் tamil trekker you tube channel பார்த்தா இன்னும் விரிவாக காணலாம்
@shiekimran2193 жыл бұрын
என்னையா இது.... விட்டா கிறுக்கான ஆகிருவாங்க போல 🙄🙄🙄 அப்பொப்புள்ள எப்டி பொறந்துச்சி
@skavithamymother87323 жыл бұрын
Comment pathathuku apram tha onnu puriyuthu.... Evanum news aa muzhusa pakarathu illa pola🤦🤦🤦🤦
@xavierbritto30493 жыл бұрын
Poli entha news enga aatiya potenga
@dreamerscorner91263 жыл бұрын
சுஉட்ருல பயணிகளுக்காக ஆரம்ப பள்ளியை நிறுவினார் என்ன பொய் டா பாலி
@VIP-sz4yj3 жыл бұрын
ஆண்களே இல்லாமல் எப்படி இவளோ பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்...😂🤣🤣
@ammavedunai58853 жыл бұрын
Athana
@VIP-sz4yj3 жыл бұрын
@@ammavedunai5885 Anne 😆
@dheepthibeauty5073 жыл бұрын
Pengal erukathunalathan ipo boys and girls erukanga....pengal aan thunai ilamal karu tharika neraya technology vanthachii...ungalala pen ilamal kuzhanthai pera mudiuma🤔
@ayappanayappan74533 жыл бұрын
@@dheepthibeauty507 annimal spam use panni kozhatha pethupagala
@ammavedunai58853 жыл бұрын
@@dheepthibeauty507 sis pengal mattum epdi kulanthai sethuka mudiyum athuku ankalum venum la ena sisy intha ulakathil men illama women iruka mudiyathu women illama men iruka mudiyathu
@balamurugansweetstall66133 жыл бұрын
அதா சொல்லிட்டாங்க இல்ல பார்க்க மட்டும் முடியும் அப்டின்னு அப்புறம் எப்டி குழந்தை வந்துசினு கேள்வி வெற
@yazhinimaragatham34853 жыл бұрын
எப்படி இவ்ளோ குழந்தைகள் வந்தாங்க...???
@PRASAD_POLITICS3 жыл бұрын
ஆண்களுக்கு இருந்த ஒரு வேலையும் போச்சா. 😔😔😔
@priyadharshini.m49823 жыл бұрын
😂😅
@ragnarjc75123 жыл бұрын
Ivalungala avlo worth illa nee vere 🤣🤣🤣boys um ippdi erangitta ivalunga nilama konjam yosi bruh 🤣
@sabeerg3 жыл бұрын
@@ragnarjc7512 samdhosama irupom poda....
@karthikeyans29463 жыл бұрын
Already available glitz channels potachu
@behappyalways113 жыл бұрын
Naanum varen ennayum unga group la add pannikonga please
@gamingworldyt13343 жыл бұрын
ஆண்கள் இல்லாமல் எப்படி குழந்தை இருக்க முடியும் 🙄🙄அது எப்படி திமிங்கலம் 🤣🤣
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@rasiyas26043 жыл бұрын
@@farvash7411 un comment Ella edathulayum iruku 😁🤣🤣
@sujijanu91023 жыл бұрын
Nice
@inphathamizhan.v77333 жыл бұрын
Afhu epdiya current supply illama tv odudhu
@ponrajsakthivel10133 жыл бұрын
அந்த ஆண் குழந்தை எப்படி பிறக்கும்... அதையும் சொல்லு பாலிமர் தெரிஞ்சுக்கறம்
@rajallmudhu27233 жыл бұрын
அந்த 200 குழந்தையும் ஏலியன் குழந்தை களா நல்லா ரியில் விடும் பாலிமார்
@DavidDivakar.A3 жыл бұрын
wonder woman movie paathu ierppangalo
@PraveenKumar-bw3zk3 жыл бұрын
அப்ப குழந்தை எப்படி வந்துச்சு எப்படி வானத்தில் இருந்தா இல்லை அங்க ஒரு குடிமகன் இருக்கின்றான்
@marx49003 жыл бұрын
அப்போ குழந்தைகள் எப்புடி porakum. Artificial insemination use panrangalo 🤔🤔 அப்போ கூட ஆண் தேவை தானே.
@peermohamed.m44253 жыл бұрын
சாவி இருந்ததானே பூட்டை தோறக்கமுடியும்
@farvash74113 жыл бұрын
பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது
@KOKILAADHAVAN3 жыл бұрын
Enakku indha place ku poganum
@Buddha7823 жыл бұрын
ஆண் இல்லாமல் எப்படி இவ்வளவு பெண்கள் 🙄🙄🙄
@ayappanayappan74533 жыл бұрын
Magabhart kundhi girls ellam god present pana babys
@farvash74113 жыл бұрын
ஆண்கள் இல்லாமல் குழந்தை பிறக்கும்
@ayappanayappan74533 жыл бұрын
@@farvash7411 epdi ga
@ayappanayappan74533 жыл бұрын
@@farvash7411 unga family la yarukathu porathu eruka apdi
@farvash74113 жыл бұрын
@@ayappanayappan7453 பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது இது இயற்கை கிடையாது செயற்கை குழந்தை
@MaheshMahesh-kf4lp3 жыл бұрын
Pooja KZbin channel .amazing Africa. Video
@truthordare75173 жыл бұрын
News ah fulla parunga da vennaingala🙂 comment poda odi vandhuruvanunga fulla news kekama. .
@samymb18693 жыл бұрын
It's life mother home 🏠 otherwise couples enjoy it in somewhere