சாலையில் வரும் தடைகளை எப்படி கடந்து செல்வது Easy

  Рет қаралды 2,190

A M Driving

A M Driving

Ай бұрын

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், 🚦
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் Mobile #AMDrivingKZbinChennal மூலியமா
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Like Subscribe
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்

Пікірлер: 18
@PrakashPrakash-gh4xk
@PrakashPrakash-gh4xk Ай бұрын
நானும் டிரைவிங் வகுப்பு தன் சென்று கதுகீன் இவ்வளவு தெளிவாக சொல்லி தரவில்லை மிக அருமை ❤
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@PrakashPrakash-gh4xk
@PrakashPrakash-gh4xk Ай бұрын
Na pona driving class la 1personuku 5minitues than tharanga satisfaction enaku illa neega super 15minites 😮
@amdriving
@amdriving Ай бұрын
Keep watch my all video 👍🤝
@venkivenkatesan9002
@venkivenkatesan9002 Ай бұрын
தெளிவான வகுப்பு, அருமை, நன்றி சார்....
@amdriving
@amdriving Ай бұрын
Thank you keep support 🙏
@user-bb9pm1pp7k
@user-bb9pm1pp7k Ай бұрын
எனக்கு கூட இலங்கையில இப்படி தாழ்மையாக அன்பாக சொல்லிக் கொடுத்ததே இல்லை . அதுமட்டுமல்ல இவ்வளவு தூரம் சென்றும் ஒரு போலீஸ் டிராபிக் இல்லை எதுவா இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ளதற்கு பிறகுதான்
@amdriving
@amdriving Ай бұрын
மிக மிக நன்றி நண்பரே உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் நன்றி
@muthuselvam8939
@muthuselvam8939 Ай бұрын
Excellent explanation sir. I want to learn car driving from you sir
@amdriving
@amdriving Ай бұрын
I am thiruvanannnamalai Arani sir .nenga my no description la iruku 99 nu start aakum parthu call pannuga.keep support 🙏
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 Ай бұрын
Excellent video Sir. Thank you sir…
@amdriving
@amdriving Ай бұрын
Welcome sir 🤝
@SivaKumar-ub4js
@SivaKumar-ub4js Ай бұрын
Sir driving la gap epdi find panradu... rendu vechile pogudu centre la namma porem namma vehicle la idikama iruka epdi gap find panradu...
@amdriving
@amdriving Ай бұрын
உங்கள் கண்களுக்கு தெரியும்படி வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாகனத்தை நெருங்க விடாதீர்கள் அதை பொறுத்து நீங்கள் வாகனத்தை இயக்க வேண்டும் உங்கள் ஆதரவுக்கு நன்றி உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் நன்றி🙏
@SivaKumar-ub4js
@SivaKumar-ub4js Ай бұрын
Sir traffic la nikkurom namaku munnadi oru car nikkudu anda car namma idikama irukom...munnadi iruka carkum namakum ivlo distance iruku problem illa apdinu epdi find panradu...
@amdriving
@amdriving Ай бұрын
உங்களுக்கு முன்னாடி எப்பொழுதும் 30 அடி இடைவெளி விட வேண்டும் இதை நீங்கள் தொடர்ந்தால் போதும். உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் நன்றி🙏
@_deferral
@_deferral Ай бұрын
Sir actuall a bike plus car total licence fees from the llr evlo aagum pls sollunga. Oru oru eduthala oru oru rate solraanga.
@amdriving
@amdriving Ай бұрын
Government fees LLR க்கு 380/- Test fees 1150/- இது டூவீலர் ஃபோர் வீலர் இது ரெண்டுத்துக்கும் சேர்த்து மற்ற பீஸ் எல்லாம் அவர்கள் கொடுக்கும் கிளாசை பொறுத்து காரைப் பொறுத்து மாறுபடும் நன்றி🙏
HOW to Hills Easy #CarDriving Tutorial
11:46
A M Driving
Рет қаралды 12 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
car steering control easy tip ! Left & Right judgement
25:06
city drive world
Рет қаралды 123 М.
Самая красивая мотоблогерша России разбилась в ДТП в Турции
0:50
Когда накопил и купил мотоцикл😂 #shorts
0:44
bezumnyy_batya
Рет қаралды 3,2 МЛН
tractor rear light project #project
0:40
SB Skill
Рет қаралды 14 МЛН
Togg vs Colt Czt #araba #automobile #arabalar #car #fast #roll #drag
0:28