Пікірлер
@sugan_clips
@sugan_clips 36 минут бұрын
Which location sir
@sumithramuthu449
@sumithramuthu449 51 минут бұрын
Sir நல்லா பொறுமையா தெளிவா சொல்லி தரீங்க sir...
@prabakaran2777
@prabakaran2777 Сағат бұрын
Hi.....sir gud evening
@amdriving
@amdriving Сағат бұрын
🙏❤️
@nagarajr9632
@nagarajr9632 2 сағат бұрын
Sir.. super teaching thank you❤
@amdriving
@amdriving Сағат бұрын
🙏
@ESSESSJAFAR
@ESSESSJAFAR 3 сағат бұрын
ரெண்டு பேரும் சீட் பெல்ட் போடல
@amdriving
@amdriving Сағат бұрын
Full video paranga 👍
@nirojan8485
@nirojan8485 3 сағат бұрын
அண்ணா. சாலையோரத்தில் காரை நிறுத்தும் போது " Indicator , Gear To N , Handbreak On " என்ற வரிசையா அல்லது " Indicator, Handbreak On, Gear to N " என்ற வரிசையா சரியானது????? அதே போல சாலையோரத்தில் நிறுத்திய காரை ஓட்ட தொடங்கும்போது " Indicator , Gear to 1 , Handbreak off" என்ற வரிசையா அல்லது " Gear to 1 , Indicator, Handbreak off " என்ற வரிசையா சரியானது??? என்று கூறுங்கள் அண்ணா. Please
@user-wx3yz8hv1n
@user-wx3yz8hv1n 3 сағат бұрын
Super
@echovibezstudios
@echovibezstudios 4 сағат бұрын
Orae fun ah iruku intha video😂😂😂
@Shivsudpt
@Shivsudpt 5 сағат бұрын
4th டே ஆகியும் ஸ்டியரிங் control இல்லயே, nan 5th day டிரைவிங் test success full முடித்தேன்
@harisivashankar021
@harisivashankar021 5 сағат бұрын
Irunga sir.. petrol potutu poidalam..
@kaleeswaran9705
@kaleeswaran9705 7 сағат бұрын
Sir Super
@farhan-wz9xf
@farhan-wz9xf 7 сағат бұрын
Hi anna
@Sivaram124
@Sivaram124 10 сағат бұрын
அய்யா Side mirror ன் அவசியத்தை விவரிக்க வேண்டுகிறேன். சில இருசர்க்கர வாகனத்தில் அது இல்லாமலே வாகனத்தை இயக்குகிறார்கள்.
@prabhubrindha20
@prabhubrindha20 18 сағат бұрын
Clutch and Brake la Kal எப்படி வைக்கணும் னு solli குடுங்க anna
@amdriving
@amdriving 13 сағат бұрын
Full video parangal 🙏
@karthikarunachalam1874
@karthikarunachalam1874 20 сағат бұрын
Excellent way of training. Your voice and way you instruct the druving class is just amazing. Helping me as well as i am also learning driving this month- refreshing my driving skills this month
@sriramsankar9489
@sriramsankar9489 20 сағат бұрын
Romba confuse aitaru please inum konjam friendly ah teach panunga pakura enake konjam bayam ah iruku
@PrasanthRajan3010
@PrasanthRajan3010 22 сағат бұрын
Bro please teach about left and right side judgement it ur subscribe’s Request
@PrakashRk-t4i
@PrakashRk-t4i 23 сағат бұрын
Yanga erukku tattoo shop
@eswar0006
@eswar0006 23 сағат бұрын
He is making simple things complex.
@VasimAslam-fw5tk
@VasimAslam-fw5tk Күн бұрын
Idh enna vandi dustera
@AbdulHameed-ek4ri
@AbdulHameed-ek4ri 4 сағат бұрын
Kwid. & Triber mathiri therithu sir
@suriyaprakash24
@suriyaprakash24 Күн бұрын
Your teaching very good sir
@amdriving
@amdriving Күн бұрын
🙏🙏
@user-wx3yz8hv1n
@user-wx3yz8hv1n 3 сағат бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤
@user-wx3yz8hv1n
@user-wx3yz8hv1n 3 сағат бұрын
Super dear
@rameshsubramaniyan663
@rameshsubramaniyan663 Күн бұрын
Supar puru😂
@rameshsubramaniyan663
@rameshsubramaniyan663 Күн бұрын
Supar❤
@gyrogodop4209
@gyrogodop4209 Күн бұрын
Nega pesardhe bayama dha iruku
@rajavenkateshmohan3317
@rajavenkateshmohan3317 Күн бұрын
Konjam bayam venum dhan otherwise we won't learn
@ksppugazh06
@ksppugazh06 Күн бұрын
Yantha ooru la solli tharinga
@Rajavel548
@Rajavel548 Күн бұрын
விளக்கம் அருமை சார் 😊
@amdriving
@amdriving Күн бұрын
🙏🙏
@dharanidharani7248
@dharanidharani7248 Күн бұрын
Super sir
@amdriving
@amdriving Күн бұрын
🙏🙏
@dharanidharani7248
@dharanidharani7248 Күн бұрын
துளியும் பயம் இல்ல என்றால் ஈசியாக கற்று கொள்ள முடியும்
@dharanidharani7248
@dharanidharani7248 Күн бұрын
அருமையான பயிற்சியளர் அருமை மலேசியாவில் இருந்து கார் ஒட்ட பயந்தேன் 6 வருடம் கழித்து ஒரு ஓனர் என்னை நம்பி ஒட்ட சொன்னார் இப்போது aud7 ஒட்டும் அளவுக்கு வந்து விட்டேன்
@amdriving
@amdriving Күн бұрын
👏👏👍
@Vinothkumar-zo9mb
@Vinothkumar-zo9mb Күн бұрын
Ena stering suthuran kenathula thanni sethura mathiri irukanum
@chandru.a6412
@chandru.a6412 Күн бұрын
Draving fees efloo anna
@sankarkuppusamy5210
@sankarkuppusamy5210 Күн бұрын
Super na
@sekarraji5269
@sekarraji5269 Күн бұрын
Super
@antoalwinkutties9416
@antoalwinkutties9416 Күн бұрын
Super sir
@antoalwinkutties9416
@antoalwinkutties9416 Күн бұрын
super sir, na unga driving class parthuttu class poittu irukken romba useful a irukku thank you so much sir
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Күн бұрын
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு அறிவார்ந்த பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 Күн бұрын
Fantastic Guidance sir.. Thank you sir
@mrlonely861
@mrlonely861 Күн бұрын
New students ku horn sound alerdy than 😂
@rohithh.s7536
@rohithh.s7536 Күн бұрын
🫡 sir super ga sir driving next level pa sooly tharei ga sir . Karumo da 🤦🏻‍♂️
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 Күн бұрын
He is teaching in a practical way. To overcome the fear of hitting, his narration is fantastic.
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Күн бұрын
ஆசிரியருக்கு வணக்கம் ❤❤❤
@amdriving
@amdriving 13 сағат бұрын
🙏
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 4 сағат бұрын
@@amdriving sir badge licence driving class patri oru video podunga nanatri vanakkam
@prabakaran2777
@prabakaran2777 Күн бұрын
நான் நீங்கள் போடும் வீடியோவை பார்த்து நானே கற்று கொண்டேன் அண்ணா ... மிக்க நன்றி அண்ணா
@jillamani1868
@jillamani1868 Күн бұрын
Na training kathukyea class weast person trainer very bad approch , driving palakura asaiye pochu 😢
@venkivenkatesan9002
@venkivenkatesan9002 Күн бұрын
இன்றய வகுப்பில் Biting point, பற்றி தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி, வணக்கம்..
@amdriving
@amdriving 13 сағат бұрын
Be safe drive 👍🙏
@prabakaran2777
@prabakaran2777 11 сағат бұрын
@@jillamani1868 No feel pannathinka bro....try pannunga neengalum driving palakalam....enaku yellam solli thara Aale ella Bro...and Amount katti driving palaka kasu ella...nanethaan palakunen BRO
@prabakaran2777
@prabakaran2777 11 сағат бұрын
@@amdriving Okay thank you 🤝 Bro u r blessings I am driving BRO
@VaishnaviJanani
@VaishnaviJanani 2 күн бұрын
@AbdulHameed-ek4ri
@AbdulHameed-ek4ri 2 күн бұрын
2nd comment அருமையான பயிற்சி
@krishnakumarg1812
@krishnakumarg1812 2 күн бұрын
First Comment தரமான மற்றும் விளக்கமான பதிவு.
@aswint2995
@aswint2995 2 күн бұрын
அந்த அன்னக்கு சொல்லி கெடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மிரி இருந்து சர் ரொம்பா நன்றி சர்
@l.jduchennal8767
@l.jduchennal8767 2 күн бұрын
Plssssssssss sir scooter yeppadi ooturathu sollu kudunga sir plssssssssssssssssssss
@amdriving
@amdriving 13 сағат бұрын
👍
@guardiantamil95
@guardiantamil95 2 күн бұрын
நீங்க நம்புனாலும் சரி இல்லனாலும் சரி நான் கத்துக்கும் போது எந்த ஒரு கிலாஸ்க்கும் போகல ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம எங்க வீட்டு ட்ராக்டர் உழவுக்குச்செல்லும் பொழது ஒரே நாளில் அந்த அண்ணன் எனக்கு கற்றுக்கொடுத்தார் முதலில் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் வேண்டும் பிறகு செவிகளை நன்கு திறந்து ஓட்டுனர் சொல்வதை கவணத்தில் கொண்டு சாலையின் மீது கவணம் வைத்து கியர் கம்பியில் உள்ள வழிகாட்டி குறயீடை பார்க்க வேண்டும் பிறகு க்லெட்ச் மிதித்து 1 என்று கியர் காட்டும் திசையில் இடது புறம் தல்லி மேல தல்லினால் முதல் கியர் விலுந்து விடும் பிறகு மெதுவாக க்லெட்ச் சில் இருந்து காலை மெதுவாக எடுக்க வாகணம் மெதுவாக முன் செல்ல தொடங்கும் சில வாகனங்கள் முன் செல்லாது அப்போது கால் கட்டை விரலை ஆக்சிலரேட்டரில் மிக மெதுவாக மிதித்து க்லெட்ச் சில் இருந்து காலை எடுத்தால் வாகணம் நகர ஆரம்பித்து விடும் இது சுருக்கம். மேலும் கற்றுக்கொள்ள நல்ல ஒரு திறந்த வெளியில் கை கூச்சம் போகும் வரை இப்படி செய்தால் சாலையில் கற்க்க சுலபமாக இருக்கும் இப்படிக்கு 10th மாணவன் நான் இளையராஜா 🎉
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 2 күн бұрын
Divider mela ethidivan pola
@ajaylovelyajaylovely6508
@ajaylovelyajaylovely6508 2 күн бұрын
Anna nanu arani sevur than nenga yanga erukinga pls oru msg panuga enakum drive kathukanam