சேலம் ARRS மல்டிபிளக்ஸ் சுவையான நினைவுகள்। SALEM ARRS MULTIPLEX SWEET MEMORIES

  Рет қаралды 5,549

Ezhil Highlights

Ezhil Highlights

Күн бұрын

Пікірлер
@isakisak1904
@isakisak1904 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தியேட்டர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் புன்னகையோடு பணிபுரியும் பணியாளர்களுக்கும் அன்பு மிகுந்த வாழ்த்துக்கள் சேலம் மண்ணின் மைந்தன் ஈசன் எழில் விழியன் அண்ணாவுக்கு நட்பும் அன்பும் கலந்த வாழ்த்துக்கள் மீண்டும் அத்தாணி வாங்க அண்ணா
@sridhary3302
@sridhary3302 5 ай бұрын
அண்ணா சூப்பர் நமது சேலம் அதில் இருக்கும் சிறப்பு மற்றும் சுக துக்கங்கள் மற்றும் நெஞ்சில் நீங்காத இடம் நெனவுகள் இவை அத்துணை பசுமையான நெனைவுகளை மீண்டும் அந்த பசுமை நிறைந்த காலத்துக்கே போற மாதிரி எடுத்து சொல்றதுல உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பணி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@harishpalani4176
@harishpalani4176 5 ай бұрын
❤ARRS always had a special bond with Sona college and Thiagrajar Polytechnic College students.... Missing my Old college days.. 10 rs ticket la mundiadichitu vangi partha iniya ninaivugal. (2004 to 2008)
@shellyrajkumar190
@shellyrajkumar190 5 ай бұрын
ARRS multiplex ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகிவிட்டது ஆச்சரியமாக உள்ளது! காலம் ஓடி விட்டது. நான் இதுவரை இந்த மல்டிபிளக்ஸ்சில் ஒரு படம் கூட பார்த்ததில்லை என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.. மல்டிபிளக்ஸ் என்பதற்கு அருமையான விளக்கம் அளித்தீர்கள் ஐயா! சிறப்பான தகவல்.
@startamilworld
@startamilworld 5 ай бұрын
சூப்பர் சார்...! மிகவும் அருமையாக ARRS வரலாறு பற்றி கூறி உள்ளீர்கள். தலைவர் படத்திற்கு இரவு 1.00க்கு வந்து திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவோம். என்றும் மறக்க முடியாது நினைவு சார்...!👌🏼👏🏽👏🏽👏🏽
@karthiangamuthu26
@karthiangamuthu26 5 ай бұрын
அண்ணா அருமை நான் பெரும்பாலும் 1,4,5 திரைகளில் அதிக படங்கல் பார்த்துள்ளேன் 🙏🙏
@saravanansathyanarayanan6670
@saravanansathyanarayanan6670 5 ай бұрын
அருமை அண்ணா காலம் எவ்வளவு வேகமாக போகிறது. என்னதான் இருந்தாலும் சந்தோஷ் சப்னா சாந்தம் கைலாஷ் பிரகாஷ் கீதாலயா அலங்கார் சங்கம் சங்கம் பாரடைஸ் ஓரியண்டல் ஓரியண்டல்சக்தி சித்ரா சாந்தி ஜெயா நியூசினிமா சங்கீத் பேலஸ் போல வராது அண்ணா
@kasiviswanathanviswanathan9437
@kasiviswanathanviswanathan9437 5 ай бұрын
🙏ஐயா 5தியேட்டர் நான் பார்த்தது ஒரு முறை அதுவும் சென்ற வருடம் ஒரு புது படம் பல விடயங்கள் தாங்கள் கூறுவது நாங்கள் கேட்பது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🤝🤝🤝🙏
@manisanju6697
@manisanju6697 3 ай бұрын
Naan 2day machi padam parthen i feel my old life❤❤❤❤
@ravikumarselladurai5974
@ravikumarselladurai5974 5 ай бұрын
இந்த தியேட்டரில் 💯 நாட்களுக்கு மேல் ஓடியது இரண்டே படங்கள் தான் முதலாவதாக சந்திரமுகி இரண்டாவதாக சிவாஜி
@srep1144
@srep1144 5 ай бұрын
திருப்பாச்சி படமும் தான்
@ravikumarselladurai5974
@ravikumarselladurai5974 5 ай бұрын
@@srep1144இல்லை நண்பரே திருப்பாச்சி ஏ ஆர் கே காம்ப்ளக்ஸில் தான் 100 நாள் ஓடியது
@shaktimaan8171
@shaktimaan8171 4 ай бұрын
திருப்பாச்சி 82நாட்கள்ஓடியது
@shaktimaan8171
@shaktimaan8171 4 ай бұрын
பெரியார் படமும் வலுக்கட்டாயமாக 100 நாட்கள் ஓடியது சிவாஜி படம் வந்த பொழுது கூட ஒரு ஸ்கிரீனில் பெரியார் படம் ஓடியது பேப்பரில் விளம்பரம் போட்டார்கள் ஆனால் திரையில் ஓடியதா என்று தெரியாது
@shaktimaan8171
@shaktimaan8171 4 ай бұрын
நான் முதல் முதல் பார்த்த படம் ஜோர்
@9787221579
@9787221579 5 ай бұрын
2004 ல் துவங்கிய போது 1st class 40, 2nd class 30, 3rd class 10. எங்களுக்கு அப்போ அது சொர்க்கம் காலேஜ் ஹாஸ்டலில் சுவர் ஏறி குதித்து 2nd show parthutu povom. என்றும் நீங்காத நினைவுகள் ❤
@selvadprince7519
@selvadprince7519 3 ай бұрын
Sillunu oru kadhal movie pathan 1st tym
@AniPRS
@AniPRS 5 ай бұрын
Well done bro Congratulations 🎉It is and was a dream land for school students and college kids and for thousands of family people whose stress buster and rejoice here❤
@gopikrishnamahendran9659
@gopikrishnamahendran9659 5 ай бұрын
நான் முதல் முதலில் பார்த்த படம் நியூ பிறகு இந்த தியேட்டரில் எனக்கு ஒரு திருப்தி இல்லை ஏனென்றால் சவுண்ட் குவாலிட்டி மிகவும் குறைவு குறிப்பாக சைடு சவுண்ட் நன்றாக இருக்காது ஆஸ்கார் தியேட்டர் வந்தவுடன் சூப்பர் தியேட்டர் என்று ஆஸ்கார் இரண்டாவது ஸ்கிரீனை சொல்லலாம். அதற்கு முன் கீர்த்தனா தியேட்டர் சவுண்ட் எபெக்ட் நன்றாக இருக்கும் பிறகு பச்சையம்மன் நன்றாக இருந்தது இப்பொழுது எந்த தியேட்டரில் நன்றாக இருக்கிறது என்று தெரியவில்லை நான் சேலத்தில் சினிமா பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது
@ArunikaArunika-uy9ii
@ArunikaArunika-uy9ii 4 ай бұрын
Na partha firest move new sj surya move
@harishpalani4176
@harishpalani4176 5 ай бұрын
Continuous a Morning Show Varalaru, Afternoon show Vallavan Diwali 2006 Diwali la..
@vbsoorya
@vbsoorya 5 ай бұрын
Do video about all over theatre information in Salem
@harishpalani4176
@harishpalani4176 5 ай бұрын
Sivaji padam mattum 10 time pathen anna, ARRS la 2007 la..
@joshikajoshika-xk5wp
@joshikajoshika-xk5wp 4 ай бұрын
Ok , ok film i have enjoy film2012
@MMKulagam
@MMKulagam 4 ай бұрын
Ivalo naal update pannama emathuranga
@MohanRaj-vg2gp
@MohanRaj-vg2gp 4 ай бұрын
But sound effect ella arrsla😌
@rightway1717
@rightway1717 4 ай бұрын
Billa bagubali bagubali2
@srep1144
@srep1144 5 ай бұрын
Wrost theater in salem maintenance illai
@vikyspidy6888
@vikyspidy6888 4 ай бұрын
whatever you say its really one of the worst theatres in salem now
@kingconsultancy9383
@kingconsultancy9383 4 ай бұрын
Dai vijay in first movie Madura Screen 3, 4 Panni payable...olunga solluda
@9787221579
@9787221579 5 ай бұрын
Never forget my 1st experience @ARRS Multiplex for Vasool Raja MBBS ❤ I personally have lots of happy moments here while studying my college at Rajaji Institute of Technology.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Marakka Mudiyuma..! 1980-1990's Salem Ninaivugal by ESAN EZHILVIZHIYAN
34:45
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН