நானும் இந்த ஜருகுமலைக்குச் சென்றிருக்கிறேன். மிகவும் குறுகலான, சரிவான பக்கச்சுவர் பாதுகாப்பற்ற சாலையாக உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம்தான். பேருந்துகள் இங்கு இயக்கப்படுவதில்லை. மக்கள் போக்குவரத்துக்கு இருசக்கர வாகனங்களையே நம்பியுள்ளனர். நகரத்தை ஒட்டி அமைந்துள்ளது. ஆனாலும், மிகவும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் எளிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றனர். இங்கு சென்று வந்தது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. மிக முக்கியமான ஒன்று..... நன்கு வாகனம் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டும் அங்கு செல்லவும். ஏதாவது ஆபத்து ஏற்படும் போது ஆம்புலன்ஸ் உதவி கூடக் கிடைக்காது. எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@Mettur_senthil4 ай бұрын
Yes 👍👍
@உழவர்சந்தைவிவசாயி Жыл бұрын
அருகில் இருந்தாலும் இது வரைக்கும் சென்றதில்லை இந்த பதிவை பார்த்தேன் நன்றி நண்பரே தெரடரட்டும் உங்கள் செயல்
@Mettur_senthil Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐💐☘️☘️🌿🌱🌱
@kesavankesavan-lc8yv6 ай бұрын
இந்த மாதிரி இடங்களில் சுட்டிக்காட்டி வீடியோஸ் போட்டவருக்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Mettur_senthil6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🍀🍀🎉🎉🎉🎉🎉
@saravanann.v5204 Жыл бұрын
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அற்புதங்களை வெளி உலகத்திற்கு காண்பித்துக் கொண்டு இருக்கின்ற அன்பு நண்பர் சுற்றுலாஆராய்ச்சியாளர் மேட்டூர் செந்தில் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் ஒரு ஊருக்கு செல்வதற்கு முன் அங்கு இது போன்ற சுற்றுலா விஷயங்களில் ஆர்வமாக இருக்கக்கூடிய நண்பர்களை கண்டறிந்து அவர்களின் வழிகாட்டுதலின் தங்களுடைய சுற்றுலா அமையுமானால் அதிகப்படியான தகவல்களை தாங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு தர முடியும் என்கின்ற எண்ணத்துடன் இந்த கருத்தினை தங்களுக்கு தெரிவிக்கிறேன். தங்களுடைய முயற்சிக்கு என்னுடைய ஆதரவினை வழங்குகின்றேன் நன்றி
@Mettur_senthil Жыл бұрын
இனிவரும் காணொளிகளில் நான் நீங்கள் குறிப்பிட்டதைப்போலவே நிறைய தகவல்களை பெற முயற்சி செய்கிறேன். எனனுடைய காணொளியை பார்த்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு கோடான கோடி நன்றிகள்.Thank you so much for your wishes and blessings and support sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐
அண்ணா உங்கள் காணொளியின் துல்லியம் மிகவும் அருமை. சிறப்பான பதிவு நன்றி 🎉🎉🎉
@Mettur_senthil5 ай бұрын
மிக மிக மகிழ்ந்தேன் சகோ...👍👍👍👍😊😊😊💐💐💐🌿🌿🌱🌱♥️♥️♥️♥️
@Kgprakash40596 ай бұрын
பயனுள்ள தகவல் தொகுப்பு. நன்றி
@Mettur_senthil6 ай бұрын
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊👍🎉🎉🎉❤️ thank you
@ramr8907 Жыл бұрын
அருமை அருமை அருமையான மலை கிராமம்
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🎉🎉🎉💐💐💐🙏🙏🙏
@VeeJay_vlog10 күн бұрын
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்🎉❤❤
@mangamanga7315 Жыл бұрын
அழகான இடம் சூப்பர் அண்ணா...
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி மா..🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌼🌿🌼
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நானும் சேலம் மாவட்டம்தான் விரைவில் வருகிறேன்..நன்றி👍
@Mettur_senthil Жыл бұрын
THANK YOU
@malolanp5771Күн бұрын
வாழ்க வளமுடன் 🇮🇳🙏
@jeevithav1647Ай бұрын
அருமையான பதிவு நன்றி நங்கா பார்க்கவே முடியாது உங்காழுலம் பார்த்தேன் நன்றி அண்ணா
@Mettur_senthilАй бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏🙏😊😊
@mohamedarshath9631 Жыл бұрын
அழகான அற்புதமான ஜருகுமலை சேலம் டவுனில் இருந்து எந்த வழியாக இந்த ஜருகு மலைக்கு செல்ல வழி என்பதை பதிவிடுங்கள்
@Mettur_senthil Жыл бұрын
சேலம் எருமாபாளையத்திலிருந்து மலையை நோக்கி செல்ல வேண்டும்.
@Natanasabapathypillai25 күн бұрын
Ramanujar manimandapam sellum vazhithasn
@kesavankesavan-lc8yv6 ай бұрын
கிராமத்து வாழ்க்கையில் அமைதியும் அன்பும் நிலைத்திருக்கும்.
@Mettur_senthil6 ай бұрын
👌👌👌yes👍👍👍👍🌿🍀🍀🍀🎉🎉🎉🎉
@gopinath4679 Жыл бұрын
மிக அருமை அண்ணா
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏👍👍👍💐💐☘️🌱🌱🍀🍀
@sekar.k1982 Жыл бұрын
Super music மட்டும் ilayaraja இருந்தா இன்னு ம் அருமை
@vadivelkandasamy28017 ай бұрын
Super sir arumayana placess Bus vasthi ullatha.
@Mettur_senthil7 ай бұрын
பஸ் வசதி கிடையாதுங்க
@indumathi346212 күн бұрын
Super video brother,I love salem 🎉🎉🎉❤❤❤
@Mettur_senthil12 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
@SundaramRambabu6479 Жыл бұрын
Arumai 😊😊😊
@Mettur_senthil Жыл бұрын
Thanks sir ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananKullampatty4 ай бұрын
உங்கள் வீடியோவை பார்த்ததது நொரில் பார்த்ததுபோல் இருக்குது நண்பா
@Mettur_senthil4 ай бұрын
மகிழ்ச்சி சகோ 👍🎉❤️
@chokkalingamr6115Ай бұрын
அருமையான அதிவு பாராட்டுக்கள்
@Mettur_senthilАй бұрын
🙏🙏👍👍🎉🎉
@friendstjk Жыл бұрын
Senthil ,,sir super, thanks...
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings Sir 🎉🎉💐💐🙏🙏🙏🙏🙏
@balavimala5833 Жыл бұрын
👌👌👌👌 அருமை & அழகு.....🙏🙏🙏💐💐💐💐💐💜💜
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🎉🎉🎉🎉🎉
@MohankumarMohankumarkarthi Жыл бұрын
Puthuila manetherila vetri kanpadhu eilai song jarukumailai place 1962
@SureshM-ly6zk8 ай бұрын
நான் ஒரு முறை போயிருக்கேன் மேலேயிருந்து பார்த்தால் சேலம் நகரத்தின் முழு அழகான காட்சி பார்க்க முடியும்
@Mettur_senthil8 ай бұрын
Yes bro 🫰👌👌👌👍👍👍😍😍😍😍
@maheshwaridharmar3816 Жыл бұрын
சூப்பர் பிரண்ட்ஸ் காலை வணக்கம்
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🎉🎉🎉
@ragu9131 Жыл бұрын
ரோடு அகலம் மிகக்குறைவாக உள்ளது...கவனமாக செல்ல வேண்டும்
@Mettur_senthil Жыл бұрын
ஆமா...மிக மிக கவனமாக செல்லவேண்டும். செங்குத்தான மலைப்பாதை
@cptrader311 Жыл бұрын
இன்னும் அகலபடுத்தினால் மக்கள் சரகடிச்சுட்டு வேகமாக வண்டி ஒட்டுவாங்க. லாரி பஸ் வந்தால் இந்த ஊரின் அமைதி.. சூழல் கெடும் இயற்கை பாதிக்கும். இப்படியே இதை பாதுகாத்தால் போதும்.
@seeniis Жыл бұрын
Thanks to this video
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🎉🎉💐🎉🎉💐
@arumugamkrishnan991219 күн бұрын
மிகவும் ஆபத்தான சாலை.
@avinashkanagaraj5357 Жыл бұрын
கிராமத்து வாழ்க்கையே சுகமானது. நகரம் -நரகம்.
@Mettur_senthil Жыл бұрын
Yes👌👌💪💪♥️♥️🙏🙏💐💐🌿🌿💐🌿
@Manoharanmanoharan-kn3hk8 күн бұрын
Hallo brother neengal Kattimani idam panamarthupatti area salem city 17kms beyond. So correct information tharavum
@VNedunchezhiyan-kr4yo Жыл бұрын
ஆபத்தான பயணம் ரோடுபோட்டது கடமைக்குதான்
@tkpnaig6846 Жыл бұрын
Thank you Mr. Senthil for this video.
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
@venkateswaran68232 ай бұрын
T mettur Senthil thanks you
@kanibak1184 Жыл бұрын
My district very nice super 👌
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 🙂
@karthik81325 Жыл бұрын
நன்றி தம்பி இன்னும் அந்த மல இருக்கு.. கவலை வேண்டாம் அடுத்த 10 வருடங்களுக்குள் அந்த மலை இருக்காது .. கானேலி போட்டதர்க்கு நன்றி.
@karunakarunamoorthy5580 Жыл бұрын
சசிகலாவும், திமுககாரனும் கூறு போட்டுவிடுவார்கள்
@mohanmohan5775 Жыл бұрын
அருமை சகோ,,❤❤
@Mettur_senthil Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏💐💐💐
@mayajalmanthrakrishnan30558 ай бұрын
ஊட்டி மலைஆங்கிலேயர் கண்டுபிடிக்கும் முன் இதுபோலதான் இருந்திருக்குமோ.சாலையை அகலபடுத்தி , பஸ் வசதி தங்கும் விடுதி, ஹோட்டல் ,பார்க் என அரசு நினைத்தால்ஊட்டி போல மாற்றலாம். சேலம்,பக்கத்து மாவட்ட மக்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும்.மலைவாழ் மக்களுக்கும் வருமானம் கிடைக்கும்.நிறைய மரங்கள் நட வேண்டும். இங்கே அணை கட்ட நிறைய வாய்ப்பு இருக்கிறது.அரசாங்கம் கையில்தான் எல்லாம் இருக்கிறது.
@Mettur_senthil8 ай бұрын
Yes🫰❤️❤️💐💐🎉🌿🌿🌿🌿
@mohamedasik226519 күн бұрын
அரசு இந்த எளிய மக்களை துரத்தி விட்டு தான் சுற்றுலா தலம் அமைக்கும்
@saravananjayaraman76874 ай бұрын
சூப்பர் 🙏
@Mettur_senthil4 ай бұрын
Thank you 👍😊
@MuraliDineshАй бұрын
Super. thanks...
@Mettur_senthilАй бұрын
Thank you 👍😊
@ganesanr6480 Жыл бұрын
நாங்க போய்ட்டு வரும்போது ப்ரேக் புடிக்கல...... ஆண்டவன் புண்ணியத்தில் தப்பித்தோம்.....
@Mettur_senthil Жыл бұрын
கடவுளே😕😕😕
@jayalakshmir7260 Жыл бұрын
Arumai.tq.bro
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
@Muthukumar-ns5xz Жыл бұрын
Mamannan movie 🎥 shooting sprt anna Na 2010 la poierukm one time sweet memories tqanna
@Mettur_senthil Жыл бұрын
Wow amazing bro ♥️👍👍👌👌
@manipk555 ай бұрын
எங்கள் சேதமும் god's own country தான்
@spacejetreed6190 Жыл бұрын
10 வருடத்துக்கு முன் நடந்து சென்ற அனுபவம் உண்டு அப்பொழுது இந்த ரோடு போடவில்லை கீழே சன்னியாஸ் கூண்டு தர்கா உள்ளது அங்கே இருந்து தான் நடந்து செல்லும் கரடு முரடான வழி உண்டு இப்பொழுது இந்த ரோடு இருப்பது மகிழ்ச்சியிருக்கிறது அந்த கிணற்றில் குளித்த அனுபவம் மாம்பழம் பலாப்பழம் சீதாப்பழம் கொய்யாப்பழம் சாப்பிட்ட அனுபவம் உண்டு மறக்க முடியாத நாட்கள் 🥺
@Mettur_senthil Жыл бұрын
பழைய நினைவுகள் என்றுமே மறக்க முடியாத பொக்கிஷங்கள். அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍
@saravana613 Жыл бұрын
Yes
@rajamohammed7132 Жыл бұрын
A,6யச
@shanmugasundaramk1223 Жыл бұрын
Qqq
@palanisamypalanisamy7738 Жыл бұрын
ட
@kavithavasanth6230 Жыл бұрын
சூப்பர்❤❤
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 🎊🎊🎉🎉🎉🎉🙏🙏🙏💐💐💐💐
@ezhumalaik91215 ай бұрын
வாழ்த்துக்கள் தல🎉🎉
@Mettur_senthil5 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் சகோ🙏🙏🙏🙏🙏❤️
@GnanavalliS-el4gx8 ай бұрын
Supero,superpa,nanri,
@prabhukumar119525 күн бұрын
Superrr Senthil bro...missed this video that time when came...just now saw...liked it bro! Bro if possible,make one video for Palamali(near mettur i think).. Thanks!
@Mettur_senthil25 күн бұрын
Thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐🌿🌿
@prabhukumar119525 күн бұрын
@@Mettur_senthil Bro if possible,make one video for Palamali(near mettur i think)..❤
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🙏💐😊
@isakki68 Жыл бұрын
Excellent selection
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
அருமை
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉🎉
@jayasivagurunathan9241 Жыл бұрын
சூப்பர்👍
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much🙏🙏🙏🙏🌼🌼🌿🌼💐💐💐
@VanaramuttyNaaBaluNarayanan Жыл бұрын
அருமை! வாழ்த்துக்கள்!
@Mettur_senthil Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா💐💐💐💐🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@senuvasanrama312 Жыл бұрын
Super super 👌🤩
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much
@Mrs.85131 Жыл бұрын
Most expected video...Tqsm bro...very unpolluted place...my students come from there to study in my school...👌👍💐💐
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏💐💐🎉🎉🎉👍👍🎉👍👍👍👍👍👍
@senthilp8503 Жыл бұрын
😮😮😮
@selvamlalitha2060 Жыл бұрын
Super Place 🌿🌷🍀🍁🌺🍃🍂☘👌👌👌👌👌🌼🥀🌻🍃🌹
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@plt925234 ай бұрын
Intha idathirku naanum poi irukkan Enga college LA Padicha oruvar Angu irukirar intha video vil kaatiya kinatril kulithu irukkiren Maliyil irunthu varum Thanni kinaru vayal veli Ella idathirkum pogirathu Ithu oru nalla idam
@kannans4748 Жыл бұрын
Super
@Mettur_senthil Жыл бұрын
Thanks for your support and wishes and blessings 🙏🙏♥️♥️♥️💪💪💪👌👌👌💐🌿💐🌿🌿💐
@vkajithvenkat Жыл бұрын
Bro, Nanum Salem than bro, ippo than jarugu malaiai parkiren nandri bro🙏👍❤️❤️❤️
ஐருகு மலை மீது கடந்த ஆண்டுஏறி உள்ளேன் ஆனால் தாங்கள் கூறுவது ஜருகு மலைக்கு சாலை வசதிகளுடன் உள்ளது. நான் சேலம் ஸ்ரீ பகவத் பவணில் இருந்து நண்பர்களுடன் சென்றேன்.அதன்படி பார்த்தால் சாலைகளையே மலை மீது நான் பார்க்கவில்லை?!எது சரி?
@Mettur_senthil Жыл бұрын
இது ஜருகுமலைதான் சார்
@JanaJana-te7yg Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐🌿🌿🌿🌿
@JesiPackiyam5 ай бұрын
I'm in salem na 25 year's ah iruken ennum enga ponathilla Azhaga irukku
@Mettur_senthil5 ай бұрын
🌿🌿👍💐🎉🎉🎉😍😍
@JesiPackiyam5 ай бұрын
@@Mettur_senthil Unga video's yellam nallarukku...nerla pakkatha oorellam unga video la pathutan.... Mazhilchi 💐
@vigneshdrivingschooltravel57114 күн бұрын
Rooms unda..
@Mettur_senthil14 күн бұрын
Salem
@SamuelMartalliVlogsTamil Жыл бұрын
Super 👍
@Mettur_senthil Жыл бұрын
Thanks Sam😍😍😍🌼🌼💐💐🌿🌿
@senthilkumar-rd4vu7 ай бұрын
Super super place
@Mettur_senthil7 ай бұрын
Thank you so much sir 🙏🙏🌿🌿🎉🎉🎉🎉
@chiyaanvinith153225 күн бұрын
வாங்க மக்களே நம்ம ஏரியாதான் ❤❤
@Mettur_senthil25 күн бұрын
Yes🙏🙏👍👍👍😍😍😍😍❤️❤️
@mathanagopal193 Жыл бұрын
Nalla video senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🙏🎉🎉🎉💐💐💐💐
@vigneshviki5543 Жыл бұрын
Super bro
@Mettur_senthil Жыл бұрын
தேங்க்யூ ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👍👍💐💐❤️💐💐❤️💐
@economicstamil Жыл бұрын
wow
@Mettur_senthil Жыл бұрын
Yes 💐🌿🙏🙏
@MeenaM-hm6do4 ай бұрын
Ithu enga area
@arulravi3625 Жыл бұрын
செம்ம செம்ம 🎉🤝🙏😎
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@MurugaMuruga-ep1jd Жыл бұрын
👏👏👏👏👏👏
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much brother 🙏🙏🙏💐💐💐☘️☘️
@SudhakaranR-ox1fq22 күн бұрын
மாமன்னன் படத்தில் வரும் அந்த மலை எதுனு அப்படியே கொஞ்சம் சொல்லுங்க bro...
@Mettur_senthil22 күн бұрын
அந்த படமே நா பாக்கலைங்க
@bodhiinfinity1745 Жыл бұрын
சில தரவுகள் தர முடியுமா?எவ்வளவு உயரத்தில் உள்ளது இந்த மலை கிராமம். மலை மேலே வானிலை எவ்வாறு உள்ளது( வெப்பம்) மக்கள் தொகை. எவ்வளவு? தங்கும் வசதிகள் உண்டா? அரசாங்க போக்குவரத்து வசதி உண்டா? நன்றி
@Mettur_senthil Жыл бұрын
3000 அடி உயரம்... 1200 மக்கள்...குளிர்ச்சியான நிலை, போக்குவரத்து வசதி(பேருந்து) இல்லை.தங்கும் விடுதிகள் இல்லை.
@bodhiinfinity1745 Жыл бұрын
@@Mettur_senthil நன்றி சகோ👃🙂
@mageshwaran-ej3zl Жыл бұрын
Bro mayk vatchukonga volum kammiya eruku video super,iyam malesiysa vilurundhu vatching namba!
@Mettur_senthil Жыл бұрын
இனிமே மைக் வெச்சுக்கலாம் ப்ரோ மலேசியாவில் இருந்து என்னுடைய வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
@thiyagarajsoundhar Жыл бұрын
Bro checkpost ippo irukka
@Mettur_senthil Жыл бұрын
இப்போ இல்ல ப்ரோ
@randydevarko7805 Жыл бұрын
Bro ஜருககுமலைக்கு போன ஒரு ஊர் மட்டும் போடறீங்க அங்கயே கீல்லூர் இருக்கு அங்க அழகான நீர்வீழ்ச்சியும் இருக்கு முருகன்கோவில், மாரியம்மன்கோவில், வாலைதோப்பு, பலமையான பெரியமரம் சின்னகிராமம் இருக்கு bro next time வந்தா ஒரு முழுமையான வீடியோ போடுங்க ok tnq
@Mettur_senthil Жыл бұрын
இதெல்லாம் நீங்க சொன்ன பிறகுதான் தெரியுது. மிஸ் பன்னிட்டேன். அடுத்த முறை நிச்சயம் ஒரு முழுமையான வீடியோ போடுகிறேன் சகோ👍👍👍👍🙏🙏🙏🙏🎉💐🎉🎉🎉🎉🎉💐💐💐💐
@mohamedghouse736 Жыл бұрын
Bro சேலத்திலிருந்து. எப்படி இங்கு வரணும்? தங்கும் இடம் , சாப்பாடு எப்படி? எத்தனை நாள் தங்கலாம்? தங்களுக்கு இந்த இடம் தெரியும் , ஆதலால் கேட்கிறேன். Reply செய்யவும்.
@archanak200 Жыл бұрын
Location bro
@mnallusamy2327 Жыл бұрын
வாழைத்தோப்பு. பழமையான
@muruganantham-ku1io Жыл бұрын
@@mohamedghouse736 9
@sugumars8579Ай бұрын
Good
@Mettur_senthilАй бұрын
Thank you so much 👍👍👍🎉🎉❤️❤️💐💐🌿🌿🍀🍀
@DavidDavid-q7r Жыл бұрын
Supper anna
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much bro 🙏🙏🎉🎉🎊🎊🎊🌿🌿🌿
@selvadprince7519 Жыл бұрын
Nice
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings Sir 🙏🙏🙏🎉🎉💐💐💐💐
@vishwanathanvishwanathan6644 Жыл бұрын
சூப்பர் Pro. But இந்த ஏரியாவுல எத்தனை ஏக்கர் நிலத்தை மபியா கும்பல்கள் ஆட்டய போட்டானுங்களோ !?
@Mettur_senthil Жыл бұрын
😄😄😄
@sankar75idp Жыл бұрын
வணக்கம் சகோதரர் அந்த மலையில் தங்குமிடம் ஓட்டல் எல்லாம் உண்டா
@Mettur_senthil Жыл бұрын
எதுவுமே கிடையாது சார். சேலத்துல இருந்து ஜஸ்ட் அரைமணிநேர பயணம்தான்.
@K.T.Senthil28 күн бұрын
இந்த இடத்திற்கு எப்படி செல்வது
@kannanmariyappan9791Ай бұрын
எங்க சார் இருக்குங்க இந்த இடம்
@Mettur_senthilАй бұрын
Salem
@ramanathanmk Жыл бұрын
how to reach this place from salem, which road we should take?
Is it any boarding and lodging facilities available in the top of the hill?if so kindly inform, I would like to visit there and stay for 2 days for a survey about the people who are staying 😀 😊
@Mettur_senthil Жыл бұрын
No sir. Lodge and Hotels only one at Salem
@palanisamykalamani7406 Жыл бұрын
Thank you Mr.Senthil.very beautiful .
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much🙏🙏🙏🙏🙏
@jaihosathishms7543 Жыл бұрын
Location share pannunga @mettur Senthil
@Mettur_senthil Жыл бұрын
See description bro
@Nirrmala-y7m5 ай бұрын
நான் மொட்டை மாடியில் தினமும் பார்க்கும் மலை சிறு வயதில் இருந்து அந்த மலை மேல் எப்படி இருக்கும் என பார்க்க ஆசை இன்று பார்த்துவிட்டேன் நன்றி நண்பரே.
@Mettur_senthil5 ай бұрын
Thank you so much ♥️♥️🎉🎉🍀🌿☘️👍👍👍🙏🙏🙏🙏🙏
@jaganathanramachandran4372 Жыл бұрын
தங்கும் விடுதி உண்டா. சாப்பாடு கிடைக்குமா சார். பொட்டல் காடாக உள்ளதே? எனர்ஜி எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லையே ஐயா.
@Mettur_senthil Жыл бұрын
மேலே எந்த வசதியும் கிடையாது. சேலத்திருந்து அரைமணி நேர பயணம்தான்.
@SakthivelKeeraikaranour4 ай бұрын
அடேங்கப்பா என்ன கேமரா கிளியார்டி
@Mettur_senthil4 ай бұрын
Thank you ❤️❤️🎉🎉🎉👍👍🙏🙏🙏
@sugumarmenaka7718 Жыл бұрын
👌👌👌👌👌💚💚💚💚💚👌👌🌹🌹🌹💐💐💐💖💖💖💖💖💞💞💞💞
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings and support sir 🙏🙏🙏🙏💐💐💐👍👍👍🎊🎊🎊🎊🎉🎉🎉🎉
@arn12961 Жыл бұрын
இங்கு செல்வதற்கு பஸ் வசதி உள்ளதா..... பஸ் நேரம் பதிவிடவும்.... சேலத்தில் இருந்து
@Mettur_senthil Жыл бұрын
பேருந்து வசதி கிடையாது. சொந்த வாகனத்தில்தான் செல்லவேண்டும்
@arn12961 Жыл бұрын
@@Mettur_senthil நம் நாடு சுதந்திரம் அடைந்து கிட்டதட்ட 76 ஆண்டுகள் ஆகிவிட்டது...... ஆனாலும் இது போன்ற பல மலை கிராமங்களுக்கு அரசு பேருந்து போக்குவரத்து வசதியோ அல்லது தனியார் பஸ் வசதிகனோ கிடையாது....... மக்களால் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்( அதாவது எம்எல்ஏ.... எம்.பி க்கள்) மற்றும் உள்ளூர் கிராம ஊராட்சி பிரதிநிதிகள் இந்த மலை வாழ் மக்கள் பற்றி கவலை படுவதே இல்லை........... தங்களால் முடிந்த வரை இந்த பகுதி மக்களுக்கு பஸ் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர இன்னும் ஓரு வீடியோ பதிவை நீங்கள் பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.........
@vijayakumar.t8832 Жыл бұрын
வணக்கம் அண்ணா.... சேலத்தில் இருந்து செல்லும் வழி சொல்லுங்கள்...