விடியோவை முழுமையாக பார்த்துவிட்டு வேறு எதாவது சந்தேகமிருப்பின் Dr. ராஜசேகரன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்கவும் . Please watch video fully and contact him if you have any doubts.Time passers please stay away. #IdealGoatFarms, Namakkal 9487540014
@bkr47495 жыл бұрын
.. நீங்கள் என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.. நன்றி breeders meet.. Please provide the hydrobonics method from this farm... I am waiting.... Tq tq tq...
@BreedersMeet5 жыл бұрын
கூடிய விரைவில்
@sundharalingamsundharaling96985 жыл бұрын
Thanks anna
@shafi075675 жыл бұрын
I
@shafi075675 жыл бұрын
I
@dorairabi79264 жыл бұрын
மிக பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் தயக்கமின்றி தெளிவாக பதில் கொடுத்த டாக்டர் ஐய்யா அவர்களுக்கு நன்றி
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@samson7354 жыл бұрын
சார் மிகவும் அனுபவம் படிப்பு உங்களிடம் இருந்தாலும் .உங்களுடைய பணிவான கனிவான பேச்சு அருமை.வாழ்க உங்கள் தொழில்.
@dinesh-pl3xm4 жыл бұрын
நீங்கள் முன்வைத்த அனைத்து கேள்விகளும் மிகவும் அருமையானது சகோ ..... என் மனதில் எழுந்த சில கேள்விகளுக்கும் கூட இங்கே விடை கிடைத்தது மிகவும் நன்றி ......
@BreedersMeet4 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@sarahjacob20804 жыл бұрын
Doctor's comprehensive understanding about goat farming is certainly a great advantage to viewers.
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment
@fayasahamed26785 жыл бұрын
கிராஸ் பன்ன வேண்டாம் ஐய்யா,இதுவே சிறப்பு...
@vivekguna26084 жыл бұрын
மிக அருமையான kaelvikal. தெளிவான பதில்.
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@ManiKandan-xb1gw3 жыл бұрын
nalla vilakkam sir..so thanks breeders channel
@ramuthu24523 жыл бұрын
Very very nice video Sir, Very nice and useful Questions & Very very smooth and experience Ans Sir. Thanks Sir.
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your support
@chandrashekariahkn75282 жыл бұрын
Excellent explanation by doctor sir thank you very much for both dr & anchor Chandrsshekaraiah. From benglore
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your comment
@shamhai1004 жыл бұрын
நல்ல கேள்விகளுடன் அருமையான விளக்கங்கள்
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@sanvifacts6074 жыл бұрын
Thanks bro...it opened my mind.. many youngsters can explore this idea..
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@Prakash-jb8ev2 жыл бұрын
this guy is super business man..knows how to run a business ethically & profitably
@danielinbaraj10975 жыл бұрын
One of the best interview of vadamalai sir . Yout giving lot of confidence for the native goat rearing. Thank you
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much for your comment Dr. Daniel sir
@chinnameyyappannarayanan83765 жыл бұрын
Excellent.Very useful information for the new comers. 100 % covered by questions and genuine answers by Dr.Raja Sekhar
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much brother for watching and your comment
@chinnameyyappannarayanan83765 жыл бұрын
@@BreedersMeet you are welcome.it is not that easy to ask questions and deliver this kind of long videos.
@suren91054 жыл бұрын
இதை பார்த்து விட்டு யாரும் அவசரப்பட்டு பெரிய அளவில் பண்ணை அமைக்க வேண்டாம்.. அவர் கால்நடை மருத்துவர் என்ற நல்ல பின்புலம் இருப்பதால் துணிந்து செய்கிறார்...
@sathishkumarthulukkanam21585 жыл бұрын
நன்றி அன்னா , நன்றி Doctor
@thamizhmanvalam72834 жыл бұрын
ஆக வேஸ்டான பதிவு
@MrJeyavel4 жыл бұрын
Very useful presentation. Thank you so much for these kind of worthful videos. Your questions and collect the needed information from owners are really appreciated. My special wishes to your Breeders meet chennal.
@BreedersMeet4 жыл бұрын
Thank you so much for your comment
@prabincricketer57914 жыл бұрын
Hi, this is Prabin from Marthandam, Tamil Nadu Am your subscriber and a constant viewer. All your videos are highly informative and are a good guideline to every agriculture lover. Thank you so much for your innovative and hard efforts to show the best to your viewers. May God bless you and keep the great going.
@BreedersMeet4 жыл бұрын
Thanks brother for your comment
@VadivelVadivel-fq8ch2 ай бұрын
Pro unga kelvegal super pro super ra erukuga
@BreedersMeet2 ай бұрын
Thank you brother
@syedbuhari75254 жыл бұрын
நன்றி & வாழ்த்துகள்.
@Krishnamoorthy-yk6bh5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@BreedersMeet5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏
@nagayuwa37935 жыл бұрын
Really his way of food by the means of hydrophonics is a great initiative. If this is possible then many people can do goat rearing with hydrophonics. Though he is very clear in his ideas. I still can't believe that he only feeds concentrate feed and hydrophonics alone.
@BreedersMeet5 жыл бұрын
Yes he is doing that only and we already uploaded hydroponic video as well
@thirumoorthik57984 жыл бұрын
Sir good and solid explanation true words
@BreedersMeet4 жыл бұрын
Thanks for your comment
@SriKrishnaautopartsDgl-yp7iu4 жыл бұрын
Questions super uh kekkuringa bro
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@marisamym41593 жыл бұрын
Hmm support
@ilancherannl73704 жыл бұрын
Very informative video. One of the best. Useful good questions asked. Very nice. Thank you very much.
@BreedersMeet4 жыл бұрын
Thank you so much for your comment
@bashyammallan53263 жыл бұрын
Excellent presentation and precise explanation by Doctor. Highly appreciable and inspiring. Regards Mallan.
@sureshsuresh-tc8hp5 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@BreedersMeet5 жыл бұрын
மிக்க நன்றி
@kavi11905 жыл бұрын
I like your videos and always watching. In this interview you are struggling to ask questions but he is very clearly replying ofcourse he is a doctor but your flow is missing.
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your suggestion and will take your input going forward
@GunaSekaran-ld2or4 жыл бұрын
வணக்கம், நான் கரூரில் பக்கம் உப்பிடமங்களத்தில் ஆட்டுப்பண்ணை துவங்கி 7 மாதங்களாக நடத்திவருகிறேன். தொடர்ந்து செய்ய வேண்டும். தங்களின் வீடியோவை திரும்பத்திரும்ப பார்த்து வருகிறேன். தங்களின் மேலான உதவி, அறிவுரை வேண்டும். நேரில் சந்தித்து பேச அனுமதி வேண்டும். நன்றி.
@sankarseetharaman74885 жыл бұрын
Nice questions and answers bro😍😎
@BreedersMeet5 жыл бұрын
Thank you so much brother for watching and your comment. Please share to your friends so would be useful to others. #IdealGoatFarms
@sankarseetharaman74885 жыл бұрын
@@BreedersMeet ok bro contipa😎
@BreedersMeet5 жыл бұрын
Thank you Mr. Sankar🙏
@sankarseetharaman74885 жыл бұрын
@@BreedersMeet 😍 happy to see ur reply bro 😎
@professorgeo834 жыл бұрын
ஆடு ஏற்றுமதி குறித்து தனி காணொளி வெளிவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
@BreedersMeet4 жыл бұрын
முயற்சி செய்கிறோம்
@rajaduraidurai52714 жыл бұрын
Arumaiyan velakkam nanpare 🌹 🌹😍 happy
@BreedersMeet4 жыл бұрын
நன்றி
@balang81694 жыл бұрын
நல்ல கேள்விகள் அருமையான பதில்கள் நன்றி அனைவருக்கும்
@BreedersMeet4 жыл бұрын
நன்றிங்க
@HealthylifeResearch995 жыл бұрын
Very useful information Thankyou ....Goat Export idea give more information bro that's important one bro மகிழ்ச்சி😊
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching
@mohanankannan4 жыл бұрын
Nice Explanation
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@sekharnc7405 жыл бұрын
Nice presentation Dr. Informative to new entrepreneurs.
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching and your comments
@gvsvasanthafinance40564 жыл бұрын
அருமைசார்
@thangavelm77914 жыл бұрын
Super valthukal sir
@abdulhaleem17253 жыл бұрын
Super excited
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@aksarashraf22185 жыл бұрын
Good video informative
@BreedersMeet5 жыл бұрын
Thank you brother for your comment
@asokanjayaseelan18025 жыл бұрын
Very nice video Sir.
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comments brother. You can share to your facebook friends
@rsatheesh704 жыл бұрын
Thank u sir
@ManiKandan-mn5zi4 жыл бұрын
Very nice bro
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@abhilashsbl39965 жыл бұрын
Pls make a vedios of hydroponic system what u r doing at present Soo it will be much more useful for new come are 😊
@BreedersMeet5 жыл бұрын
Sure Mr. Abhilash, will put about hydroponic details
@prabincricketer57914 жыл бұрын
@@BreedersMeet waiting for the video
@indiyatamilanganesan60315 жыл бұрын
Very good sir
@BreedersMeet5 жыл бұрын
Thanks for watching
@arunsusi33383 жыл бұрын
super annan
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@kpmbalakumar17215 жыл бұрын
Hai bro ideal goat farm hydrophonics method video post panning na better ah irukum thanks
@BreedersMeet5 жыл бұрын
Will put by next month
@kpmbalakumar17215 жыл бұрын
@@BreedersMeet thank u brother... we r waiting eagerly semmari keda aaduku hrdrophonics set aagumandra detailum sollunga...
@ilamaran15552 жыл бұрын
Super sir traning kidaikkuma plz
@stalinmarimuthu46915 жыл бұрын
please post video of his hydroponics method and his experience in that also.
@BreedersMeet5 жыл бұрын
Sure next time will give you the complete information's about hydroponics. Thanks for your comment #IdealGoatFarms, Namakkal
@judybhaskaran57219 ай бұрын
My goats aren't eating hydrophonic fodder even though it smells good and free from any fungus. There seems to be great difference between hydroponic fodder and soil grown fodder.
@greentamilgreentamil98775 жыл бұрын
Super bro
@BreedersMeet5 жыл бұрын
Thank you
@mohamednizar795 жыл бұрын
Sir please video for Dr.rajasekaran hydroponic method
@BreedersMeet5 жыл бұрын
It will take an another a month time so please send all your questions
@puduvaishahoul84595 жыл бұрын
Good info.
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your reply
@mdyackub73505 жыл бұрын
Super, bro
@BreedersMeet5 жыл бұрын
Thank you for watching, requesting you to share to your friends #IdealGoatFarms
@naveennavi71433 жыл бұрын
Videole aadukalaiyum kaaninga bro
@kumaravelyogesh3 жыл бұрын
Duck forming vedio podu ga bro
@vprakash61645 жыл бұрын
Bro...... Please upload hydroponic cultivation video
@BreedersMeet5 жыл бұрын
Will take another a month time brother
@sauddan3 жыл бұрын
@@BreedersMeet Hi. I'm from Kazakhstan. Where can I watch videos about hydroponics?
@chennaigoatfarm67055 жыл бұрын
Nice 💯% Tru
@BreedersMeet5 жыл бұрын
Thank you for your comment
@js72487 ай бұрын
பண்ணை வைக்கனும்னா எத்துணை ஆடு வைத்து ஆரம்பிக்கலாம் சொல்லுங்க யாராவது
@blacklover65274 жыл бұрын
Bro enaku pannalam nu idea iruku bro ipo ORU goat ku evalo thanni thevai padum bro per day ku
@oopartha Жыл бұрын
Karupaadu means... வெள்ளாடுகள் aha bro?
@BreedersMeet Жыл бұрын
ஆமாம்
@abhilashsbl39965 жыл бұрын
Sir very good vedio sir 😊 What is the cost of corn per kg u r using for hydroponic plz nsg me sir Planing to come to u r places next week sir 😊
@BreedersMeet5 жыл бұрын
Thank you Mr.Abhilash for your comment, sure you can get prior appointment and visit the farm. Of course will put details video about Hydrophonic
@sampathc8999 Жыл бұрын
Sir eppo aatukal kitaikkuma sir. Ammont envalavu sir
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து கேட்டு பாருங்கள்
@varunreddy98925 жыл бұрын
Sir very good information please let me know the address,I am planning to start new farm near Bangalore.....and also other farms near by.....so that I can visit once
@BreedersMeet5 жыл бұрын
It’s Tamilnadu Namakkal district so you can get prior appointment and got to that place
@BreedersMeet5 жыл бұрын
Happy to see Bangalore peoples are also watching our channel👍
@varunreddy98925 жыл бұрын
@@BreedersMeet sir thanks for replying...sure will support ur channel it's coming very good....and thanks for giving information
@jeyaseela82174 ай бұрын
கொஞ்ச வருடத்திற்க்கு முன்பு கோதுமை புல் (8 நாட்கள்) வளர்த்து வித்து பார்த்தார், அது நஷ்டம், இப்ப இது...ம்
@rvprakash13595 жыл бұрын
Sir 500 goats ku sama vigithathula aadar thevanam eappadi kuduka mudiyuma?????
@RG-sw5oy3 жыл бұрын
ஏற்றுமதி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@BreedersMeet3 жыл бұрын
கண்டிப்பாக சகோதரரே
@rpm41663 жыл бұрын
ஐயா ஆட்டுக்கு ஒரு நாளைக்கு முழுவதுமே 4கிலோவும் hydrophonic மாக்காசோளம் கொடுக்கலாமா...ஒன்னும் ஆகாதா
@BreedersMeet3 жыл бұрын
ஆட்டிற்கு ஒன்னும் ஆகாது இருந்தாலும் செலவு அதிகமாகும்
@ravichandran93794 жыл бұрын
ஐயா தடுப்பூசி எவ்வாறு போடவேண்டும் (கால இடைவெளியில்)
@ganesandorairaj68995 жыл бұрын
Sir நீங்கள் கிடாக்களை விதை நீக்கம் செய்வதுண்டா ?
@sasikumark6005 жыл бұрын
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி குறித்த விளக்கமான வீடியோ ஒன்று பதிவிடவும்.
@BreedersMeet5 жыл бұрын
முயற்சி செய்கிறோம் நன்பரே
@sasikumark6005 жыл бұрын
@@BreedersMeet நன்றி
@BreedersMeet5 жыл бұрын
@@sasikumark600 நல்லது நண்பரே
@sadashivanp36655 жыл бұрын
Sasikumar K 6முதல் 10 மாதம் ஆன வெள்ளாடு கிடா எவ்வளவு இருந்தாலும் மாதமாதம் வாங்கி கொள்ளுவோம் 7826071953.
ரொம்ப தண்ணியாக இருக்க கூடாது.வரட்டுதீவனம் போல இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குடுக்கலாம்
@Rifa-sh7jn5 жыл бұрын
Breeders Meet தேங்க்ஸ்
@sathishkumar-rn6pf4 жыл бұрын
எனது ஊர் துறையூர் நான் ஆடு வளர்க்க விரும்புகிரேன் இவரை சந்தித்தாள் எப்படி ஆடு வளர்ப்பது மற்றும் பாராமரிப்பு முறைகளை செல்லிதருவரா நண்பா?
@BreedersMeet4 жыл бұрын
போன் செய்து கேட்டுப்பாருங்க
@mokkapokka7865 жыл бұрын
நான் புதியதாக ஆடு பண்ணை ஆரம்பிக்க உள்ளேன்.என்னிடம் 1700 ச.அடி இடம் உள்ளது. ஒரு 50 ஆடுகள் வளர்க்க மற்றும் பண்ணை அமைக்க எவ்வளவு ஆகும் ஐயா.திருச்சங்கோட்டில்
@BreedersMeet5 жыл бұрын
1700 சதுர அடி கொட்டகைக்கு போதும் மற்றும் அதற்கு மன்னில்லா தீவனம் மற்றும் உலர்தீவணங்கள் சேமிக்க இடம் இருக்கா?
@mokkapokka7865 жыл бұрын
@@BreedersMeet இல்லை ஐயா.
@mokkapokka7865 жыл бұрын
1000 ச.அடியில் கொட்டகை அமைத்து 50ஆடு வளர்க்க எவ்வளவு ஆகும்
@BreedersMeet5 жыл бұрын
கொட்டகைக்கு 3-4 லட்சம் மற்றும் நீங்கள் வாங்கப்போவது கெடா குட்டியா இல்லை தாய் ஆடா? குட்டி என்றால் ஒவ்வொன்றும் சராசரியாக 4500 வரும் தாய் ஆடு என்றால் 8-9 ஆயிரம் வரும் ஒவ்வொன்றும் மற்றும் தீவனச்செலவு இருக்கு
@mokkapokka7865 жыл бұрын
@@BreedersMeet ஐயா நான் வியாபாரம் நோக்கத்தில் தான் ஆரம்பிக்க போகிறேன். ஆகையால் தாய் ஆடு மற்றும் கிடா
@sathishkumar-ww5bp4 жыл бұрын
👍
@guberamoorthy25845 жыл бұрын
கர்ப காலத்தில் தாய் ஆடுகளுக்கு குடற்ப்புழு நீக்க மருந்து கொடுக்கலாமா? ஆம் எனில் என்ன மருந்து கொடுப்பது ?
@vivekdarknight60244 жыл бұрын
Post a Video of Full Goat Biriyani ,,,from a Goat of your farm...
@BreedersMeet4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@vivekdarknight60244 жыл бұрын
@@BreedersMeet Also post video of Which goat breed is tastiest...? At which age they need to be eaten..? How to slaughter and eat a Goat?
@BreedersMeet4 жыл бұрын
Yeah will do that
@modernfootwear48144 жыл бұрын
பரன் எந்த மரத்தில் போட்டால் நல்லது? உழைக்கும்??
@BreedersMeet4 жыл бұрын
தைலமரம் போதும்
@pazhanichithra72055 жыл бұрын
சார் உங்கள் வீடியோ பார்த்தேன் சார் ஒரு ஆடு என்ன விலை குடுப்பிங்க சார்
@BreedersMeet5 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@whitephoenix40545 жыл бұрын
Hydrophobic முறை என்றால் என்ன கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்
@BreedersMeet5 жыл бұрын
தனி அறையில் மக்காசோளத்தை தட்டுகளில் வைத்து அதில் தண்ணீரை spary செய்ய வேண்டும்..சில நாட்களில் நன்றாக முளைத்து வளர ஆரம்பிக்கும். அதாவது மண்ணில்லா பசுந்தீவனம்
@whitephoenix40545 жыл бұрын
Breeders Meet மிக நன்றி
@ramarasuk.ramarasu37404 жыл бұрын
சார் நான் வந்து பெரம்பலூர் பக்கத்துல லாடபுரம் கிராமம் அங்கு நான் வந்து ஆடு வளர்க்கும் உங்களோட மொபைல் நம்பர் குடுங்க சார்
@romanbaluromanbalu79995 жыл бұрын
Sir super ungala na pakanum one time please ple ple ple sir replay ple
@BreedersMeet5 жыл бұрын
Please call to Dr. Rajasekaran
@sundharalingamsundharaling96985 жыл бұрын
Seabass fish farming video panunka sir
@BreedersMeet5 жыл бұрын
Okay will try
@santhoshg98795 жыл бұрын
Hydroponics video sir?
@BreedersMeet5 жыл бұрын
hydroponics Will take separate video sir. During that time not covered fully
@அன்பேசிவம்-ற5ப5 жыл бұрын
Sir ivurkutiyee 4 masa kutiya vaangii valathii mothama kudukulaamaa sir
@BreedersMeet5 жыл бұрын
Please call him
@அன்பேசிவம்-ற5ப5 жыл бұрын
Breeders Meet na number tha ileenga
@praveenraj97gmail.comprave895 жыл бұрын
Orientation programme pathi edhadhu update iruka
@BreedersMeet5 жыл бұрын
Feedback video already uploaded Mr. Praveenraj
@akhalid7842 Жыл бұрын
Sir Black Male 6 Months how much?
@jeevajeevad39365 жыл бұрын
Sar country chicken export relative videos ponunga
@BreedersMeet5 жыл бұрын
Will try and put that. Thank you for watching #IdealGoatFarming
@GaneshPriyas4 жыл бұрын
🙏
@vimalraj505 жыл бұрын
Goat weight normal weight evalvu varum sir?goat price how much sir?please reply me I am near by nammakal.and good interview also!
@BreedersMeet5 жыл бұрын
22-15 Kg and each 380/KG. Better call to Mr. Rajasekaran
@vimalraj505 жыл бұрын
@@BreedersMeet thanks bro
@pasumaikaalam48184 жыл бұрын
👍👏👏👏👍
@BreedersMeet4 жыл бұрын
Thank you
@mmmnaavith66633 жыл бұрын
1 acrle ethune aadu Valekre mudium
@kuppusamy9708 Жыл бұрын
25 to 30
@krishnamoorthy-ur5iu4 жыл бұрын
நான் ராசிபுரம் பெட்டை ஆடுகள் கிடைக்குமா இறைச்சிக்கு
Hai brother ideal goat farm hydrophonic details eppo upload pannuvinga...
@BreedersMeet5 жыл бұрын
Will take and upload
@kpmbalakumar17215 жыл бұрын
@@BreedersMeet when we can expect the video brother
@kpmbalakumar17215 жыл бұрын
We r very eager to know that so asking again and again...
@prabincricketer57914 жыл бұрын
@@BreedersMeet waiting for the video sir
@Hari-m8y3 ай бұрын
Hai
@kkkuttieskurumbukal53045 жыл бұрын
Oru aaduku pasumtheevanam evlov kodukanum oneday
@kkkuttieskurumbukal53045 жыл бұрын
Hydroponic theevanam
@BreedersMeet5 жыл бұрын
Will put detailed video
@senthilmurugan44835 жыл бұрын
Good interview. You have covered almost all points. I saw the complete video, but could not see his contact number.( May be due to oversight I have missed it or what? ). Can you arrange to get his number?
@BreedersMeet5 жыл бұрын
Please comment so that he will respond(to avoid unnecessary calls) #IdealGoatFarms
@danielinbaraj10975 жыл бұрын
He is available in facebook sir . His number is available in fb ideal goat farm
@senthilmurugan44835 жыл бұрын
Thank you Mr. Daniel
@BreedersMeet5 жыл бұрын
contact number already updated in comment(top) section
Mr. Venkatesan என்ன வகை ஆடுகளை வளர்த்தீர்கள் கொஞ்சம் சொல்ல முடியுமா
@uzhavangoatfarming36975 жыл бұрын
@@deivaperumal6217 9626709512
@uzhavangoatfarming36975 жыл бұрын
@@BreedersMeet boyar kida thalaicheri pettaie
@BreedersMeet5 жыл бұрын
@Venkatesan, போயர் மற்றும் தலச்சேரியை இனச்சேர்க்கை செய்யும் போது அதனுடைய இறைச்சி சுவையில்லை என நிறைய பேர்கள் சொல்கிறார்கள். இதுவே பெட்டை மற்றும் கெடா இரண்டுமே போயர் என்றால் சுவை நல்லா இருக்கிறதென்று சொல்கிறார்கள்