சீலம் - பௌத்த நிலம் ஆவணப்படம் | சேலம் பௌத்த வரலாற்று ஆய்வு | பா.இரஞ்சித் |

  Рет қаралды 64,270

Neelam Social

Neelam Social

4 жыл бұрын

சேலம் மாவட்டத்தின் பௌத்த அடையாளங்கள் ஓர் மீளாய்வு - ஆவணப்படம்.
Research - Directed by : Anbu Saakiyan
Cinematography - Editing : Karna
DI - SFX : Balasubramani
Dubbing - VFX : Chameleon Media
Subtitle : Shusmitha Rajkumar | Preethi Rajkumar
Produced by : Pa.Ranjith
________________________________________________________________________
WhatsApp Channel : whatsapp.com/channel/0029VaAc...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : neelam.soci...
#NeelamSocial

Пікірлер: 390
@vigneshs2776
@vigneshs2776 4 жыл бұрын
schummy vanna kaaviyangal fans hit like
@aakashs1806
@aakashs1806 3 жыл бұрын
I miss them 😭
@vigneshs2776
@vigneshs2776 3 жыл бұрын
@@aakashs1806 me too badly missing
@TheLasthourAA
@TheLasthourAA 3 жыл бұрын
Now they're back
@user-hr9qe8gc4w
@user-hr9qe8gc4w 4 ай бұрын
Entha episode la sollirukanga
@kandasamyanbu
@kandasamyanbu 4 жыл бұрын
அருமையான ஆவணப் படம்..என் சொந்த ஊரான சேலம் இப்படி பௌத்ததோடு தொடர்புடையது என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சியும்..நன்றியும் உங்களுக்கு..ஜெய் பீம்
@gandhan3699
@gandhan3699 4 жыл бұрын
எனக்கும் ....
@mmkcivil
@mmkcivil 4 жыл бұрын
ஆரியத்தல் விழ்த்தப்பட்ட பெளத்தம் உன்மை சூரியனைப் போன்றது மறைத்து விட முடியாது ... பௌத்தம் இருந்திருந்தால் ஜாதி மத தீன்டாமை போன்ற பிரட்சனைகளின்றி சமத்துவமாக இருந்திருக்கும.் நன்றி நீலம் & ரஞ்சித் அன்னனுக்கும் இந்த வரலாற்று கானோ ளிக்காக வேலை செய்த அனைவருக்கும் நன்றி......
@online-tech8498
@online-tech8498 3 жыл бұрын
ஆனால் தமிழ் மொழி இருந்து இருக்காது. அவர்கள் பாளி மொழி
@hrpproductions53
@hrpproductions53 Жыл бұрын
Saivathula kooda dhaan jaadhi ila, aana ipo apdiya irukku. Parapaniyam vainavam gra powerful tool ah use panni it got succeeded
@rx100z
@rx100z 10 ай бұрын
புத்தர் சாப்பிட்ட பிறகு ஏன் மற்ற குடிகள் சாப்பிட அனுமதித்தார்?
@raviragul2257
@raviragul2257 4 жыл бұрын
தனிமனித தாக்குதல் நடத்தும் ஆரிய சமூகத்தில் கொள்கை ரீதியில் ஆரியத்தை எதிர்கொள்வதே பகுத்தறிவு.#ஜெய்பீம்
@lokeshwarinatarajan4028
@lokeshwarinatarajan4028 4 жыл бұрын
வணக்கம் 🙏 ரஞ்சித் அண்ணா நான் இலக்கியத்தில் சமண பெளத்தம் பற்றி ஆய்வினை செய்து வருகிறேன் ..இந்த ஆவணபடம் மிகவும் அருமையான பதிவாக உள்ளது. வாழ்த்துக்கள் , நன்றி .
@nishannithi7804
@nishannithi7804 4 жыл бұрын
Anna nanum bowtham varalaru terinchika asai padran nan entha book la padikanum
@karunyakaruna1368
@karunyakaruna1368 4 жыл бұрын
அருமையான ஆவணப்படம் தோழர் அன்புக்கு வாழ்த்துக்கள்.
@yuvarajad7789
@yuvarajad7789 4 жыл бұрын
@@nishannithi7804 Please first read all ambedkar books regarding buddha.
@yogeshwaran51
@yogeshwaran51 4 жыл бұрын
மகாவீரர், புத்தர் இவர்கள் இருவருக்கும் ஆசிரியர்களாக இருந்தவர் சங்க கால புலவர் - "ஆதன், சாத்தன், மற்கலி கோசலர் என பல பெயர்களில் மக்களால் போற்றப்பட்டவர், இவர் உருவாக்கி பிரிவு "ஆசீவகம் " இது ஒரு நாத்தக தத்துவம் . இதனுடைய கொள்கைகள் 1. ஊழ் , 2. கடவுள் மறுப்பு , 3. சாதி மறுப்பு , பிரமாணர்களை முதல் முதலில் மிக கடுமையாக எதிர்த்தவர் ஆசீவர்கள் , ஆசீவக நாத்தீக தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்தது , தமிழகத்தில் பிரமாணர்களால் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட பக்தி இயக்கங்கள்ளான - சைவ , வைணவ என்னும் வைதீக பிரிவு பல தந்திரங்களை செய்து ஆசீவகர்களை கழுவேற்றம் செய்தனர் , ஆசீவகம் வைணவ சமயத்தால் உள் வாங்க பட்டது ,
@yogeshwaran51
@yogeshwaran51 4 жыл бұрын
ஆசீவகம் தத்துவங்கள் உள்ள நூல்கள் - 1. சிலப்பதிகாரம் (ஆசீவக காப்பியம்) 2. நீலகேசி , 3. சிவஞானசித்தாயார், 4. தமிழ் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் எழுத்திய "ஆசீவகமும் ஐயனார் வரலாறும் " .. பேராசிரியர் விஜையலட்சுமி எழுதிய "தமிழகத்தில் ஆசீவகர்கள்" . திருக்குறள் - ஊழ் அதிகாரம் ஒரு ஆசீவக தத்துவம்
@kathiravanramar8150
@kathiravanramar8150 4 жыл бұрын
நான் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் வாழ்ந்து வருகிறேன். இப்பதிவு என்னுடைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கிறது.என் பகுதியின் தொன்மையையும் வரலாற்றையும் எனக்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி 😊
@dhamo5860
@dhamo5860 4 жыл бұрын
பெளத்த அடையாளங்களை மீட்டெடுப்பதே தற்போதைய இந்த்த்துவ மத வெறியை புகுத்த நினைக்கும் பிரிவினைவாதிகளுக்கு நாம் முன்னெடுக்கும் சரியான அரசியல். சேலம் சீலமாக மீண்டு வர முயற்சிகள் எடுப்போம். பதிவிற்கு நன்றி.
@ajayaj7382
@ajayaj7382 4 жыл бұрын
அருமை தோழர்களே👏👏👏👌👌 இதே போல் காஞ்சிபுரத்தில் பௌத்த சமய இடங்களை கண்டு அதையும் வெளிக்கொணர வேண்டுகிறேன்.....
@smilesubash5657
@smilesubash5657 4 жыл бұрын
Shared for my frds 385 members 😎
@sanjaybhimda7318
@sanjaybhimda7318 4 жыл бұрын
Great
@dhanasekare349
@dhanasekare349 4 жыл бұрын
Super nanba....Love you.... Jai bheem
@stephenthamu
@stephenthamu 4 жыл бұрын
Super Bro.....
@CIGARETTESAFTERSEX_
@CIGARETTESAFTERSEX_ 4 жыл бұрын
Here after tobiramas recommendation ❤️
@spidy4588
@spidy4588 4 жыл бұрын
me svk
@vickyfreud1
@vickyfreud1 4 жыл бұрын
இந்த படைப்பை உருவாக்கிய தோழர்களுக்கு ஆயிரம் நன்றிகளை உரித்தாக்குகிறேன் . அருமை . Sun , moon , truth cannot be hidden for long time .
@bodhiacademy
@bodhiacademy 4 жыл бұрын
அருமையான ஆவணப்படம் . திரு அன்பு அவர்களுக்கு வாழ்த்துகள் ஜெய்பீம்.
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பௌத்த அடையாளங்களை ஆவணப்படமாக தொகுத்து வழங்கிய புரட்சி இயக்குனர் அண்ணன்.பா.இரஞ்சித் அவர்களுக்கு...
@kdkalai1283
@kdkalai1283 4 жыл бұрын
வாழ்த்துக்கள் என் அன்பு ஆசிரியருக்கு 💐💐💐 உங்களின் உழைப்பு ஒரு போதும் வீணாகாது எவ்வளவு அருமையான ஒரு ஆவணப்படத்தை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏 சேலம் மாவட்டம் பௌத்த மதத்தின் புகலிடமாக இருந்ததை இந்த ஆவண படம் மூலம் அனைவரும் அறியட்டும் இந்த படத்தை வெளியிட்ட pa. Ranjith அவர்களுக்கு நன்றிகள் 🤝🤝🤝
@gokulb.8566
@gokulb.8566 4 жыл бұрын
Straight after listening to schumy ✌
@thirumaranl9333
@thirumaranl9333 4 жыл бұрын
சேலத்திலிருந்த என்னை சீலத்தை அறிய வைத்த நீலம் குழுவிற்கு நன்றியும்...மகிழ்ச்சியும்..ஜெய் பீம்........
@prv8452
@prv8452 4 жыл бұрын
💖💖💖💖💖💖😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💚💙💚💙💙💙💕💙💙💙💜💙💙💙சிறப்பான பதிவை ஆணித்தரமாகவும் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளீர்கள்... உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள்... 😍😍😍💚💙💜💙💚💜💙💜💙💙💙💜💙💜👏🏽💜💙💚💜❤️❤️💓❤️💕💗💗💟💙💚❤️💓💓💟💓💟💕💟💕💟💕💟💟💕
@Arescureslife
@Arescureslife 4 жыл бұрын
இந்த ஆவண காணொளியை ஆங்கில மொழியாக்கம் செய்து வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்... ஏனெனில் இந்த உண்மைகளை உலகறிய செய்ய வேண்டும்...நன்றி ரஞ்சித் அண்ணா...
@porkoelumalai7684
@porkoelumalai7684 4 жыл бұрын
புத்த மகான் கோயில்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பெருமளவு நிறுவப்பட வேண்டும்.
@suryakumarbheemji4151
@suryakumarbheemji4151 4 жыл бұрын
சிறப்பான ஆய்வு பல அறியப்படாத தகவல்கள். வரலாற்று திரிபுகளை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவு ...மிக்க மகிழ்ச்சி.ஜெய் பீம்..
@santhalakshmi4210
@santhalakshmi4210 4 жыл бұрын
தொல்லியல் மூலமாக இதுவரை பெறப்பட்ட அத்தனை பௌத்த சிலைகளையும், விகாரங்களையும் மீண்டும் அதனடிப்படையிலேயே மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 3 жыл бұрын
Hats off to Pa. Ranjith and neelam productions. Jai Bhim
@devasusai
@devasusai 4 жыл бұрын
வாழ்க தமிழன்! மிகவும் அருமையான தெளிவான சிந்தனையுள்ள பதிவு. திரு. இரஞ்சித் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள். எனது ஆழ்வின் தற்போதைய முடிவு: ஆரியத்திர்க்கும் தமிழுக்கும் ஆன யுத்தமே தென்கிழக்கு ஆசியாவின் வரலாறு. பௌத்த சமயம் ... தமிழின் மெய்யியலே அடிப்படையில் ஆசீவகம், பெளத்த சமண சமயங்கள் ஆகும். They are in fact Tamils (some are North Indian Tamils like Buddha and Aasivaham from South Indian). வளர்க வள்ளுவம்!
@alexgeorge7792
@alexgeorge7792 4 жыл бұрын
If you go back on history, today most of the well known temples especially Shiva temples are over a Buddhist monastery or a Jain monastery, and that's the reason we see very close to these temples big Buddha statues disfigured and lying in open land and some even inside the temple 👍 வரலாற்றில் நாம் பின்னுக்கு போனோமெயானால் பல சிவாலயங்கள் பௌத்த, சமண மாடங்களுக்கு (சிதைத்துவிட்டு) மேலே கட்டப்பட்டவை. அதனால் தான் பல புத்த ஜைன விஹாரங்கள் அருகாமையில் சிதைந்து வெட்டவெளியில், முள்காடுகளிலும் கிடப்பதை இன்றும் காணமுடிகிறது👍💐
@Royal_Anand
@Royal_Anand 4 жыл бұрын
அருமையான முயற்சி தோழர்... உங்கள் பணி தொடரட்டும்... மறைக்கப்பட்ட வரலாறு வெளிப்படுகிறது! பௌத்தம் மீண்டும் புத்தொளி வீசி பரவட்டும்! நன்றி
@balajim7688
@balajim7688 4 жыл бұрын
இந்நாட்டுக்கு இதுபோன்ற ஆய்வு ஆவணப்படம் அதிகம் தேவை...
@vijaysatvas5739
@vijaysatvas5739 4 жыл бұрын
நல்ல ஆவணப்படம். சமணம் என்பது பவுத்தத்தையும் ஜைணத்தையும் குறிக்கும் போது சொல். This documentary is going to rock Tamil Nadu. JaiBhim Namoboddhaya.👍🏾
@dev_mrx
@dev_mrx 4 жыл бұрын
Great work #Pa Ranjith Sir for providing such a great informative knowledge regarding #Gautam Buddha... Love and support from U.P. (#Kushinagar/Kushinara, salvation place of Gautam BUDDHA)
@kannanarunachalam6159
@kannanarunachalam6159 4 жыл бұрын
சபாஷ் ! " உண்மை சூரியனைப் போன்றது அதனை எவராலும் மறைக்க இயலாது " அருமை வாழ்த்துக்கள் அன்பு...
@muralikaliyappan9799
@muralikaliyappan9799 4 жыл бұрын
சாக்கியம்மன் என்ற பெயரில் கோவில் உண்டு பென்னாகரம் அருகில்
@pravindhandore5103
@pravindhandore5103 4 жыл бұрын
Thanks to pa.ranjith sir and neelam production for give us such an important and amazing information about lord goutam budhaa..love from maharashtra
@blackmoon7910
@blackmoon7910 4 жыл бұрын
எம் சேலத்தின் பௌத்தம் பெருமை உலகெங்கும் பரவட்டும்
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 4 жыл бұрын
வாழ்த்துகள் அன்பு தோழருக்கு..💓👏 தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கும் நன்றிகள் பல..👏👏👏
@pushparajperiyasamy3227
@pushparajperiyasamy3227 4 жыл бұрын
மிக்க நன்றி! நான் சேலம், இது ஒரு வரலாற்று உண்மை பாடம்! நான் வசிக்கும் பகுதி கடவுள், புவியல் வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி!🙏🙏🙏
@empiresk9676
@empiresk9676 4 жыл бұрын
அருமையான முயற்சி தோழர்... பௌத்தம் மலரட்டும் ஆவணப்படமாக்கி மறைந்த உண்மையை தெரியப்படுத்திய அன்பு sirku நன்றி... 💙
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 жыл бұрын
This is our duty to explain every slum areas about our Buddhism ideology....
@whitesattaidasan9221
@whitesattaidasan9221 4 жыл бұрын
Mr Ranjith is not a just money producer He wants produce a Good society...
@anandselvaraj9325
@anandselvaraj9325 4 жыл бұрын
Jai bheem Jai bhudha Thanks to Neelam and PA.Ranjith Anna Great work
@eswareswaran7079
@eswareswaran7079 4 жыл бұрын
பௌத்தம் மலரட்டும் ஐெய்பீம்💙
@thamizhdhana7239
@thamizhdhana7239 4 жыл бұрын
One of the best documentary...we r in critical atrocious reglious political situation... We have to spread the truth to all people ... We r cheated by fake history ..hats off neelam
@akshaypatkar7324
@akshaypatkar7324 4 жыл бұрын
In Maharashtra ,there are many famous temples where Hindus worship Buddha considering him as a Hindu God. This has been happening since the defeat of Buddhism by Brahmanism.But the truth can't hide for long and therefore many historians have proved this fact with evidence. I think more research should be done in this matter. I thank you for making this eye-opening documentary.Such documentaries should be broadcast on international news channel like Al Jazeera, CNN,BBC,etc,so that Buddhists countries will get to know about this and they can take initiative regarding the issue.
@rajeshg7966
@rajeshg7966 4 жыл бұрын
Fantastic documentary. Congratulations to the director.
@vickyv6931
@vickyv6931 4 жыл бұрын
Svk brought me here! thanks tobirama❤️
@sarathkumar7290
@sarathkumar7290 4 жыл бұрын
Mee too bro
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
❤️
@senthilkumar-rk4ei
@senthilkumar-rk4ei 4 жыл бұрын
அம்பேத்கர் சிலை உள்ள எல்லா ஊர்ப் பகுதிகளிலும் புத்தர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.
@mugilanmugilan755
@mugilanmugilan755 4 жыл бұрын
புத்தரை பின்பற்றுவோம்.........பௌத்தத்தை மீட்டெடுப்போம்.........
@udhayamk8530
@udhayamk8530 4 жыл бұрын
என் ஊரில் சாக்கனாட்சி அம்மன் கோவில் உள்ளது
@Arescureslife
@Arescureslife 4 жыл бұрын
அருமையான பதிவு... ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் இந்த அற்புதமான ஆவண படத்திற்கு நன்றி...
@AZMIRALI1
@AZMIRALI1 4 жыл бұрын
SVK tobirama senju recommend 👌
@annsgm
@annsgm 5 ай бұрын
Thanks lots Brother 💐🙏
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 2 ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 жыл бұрын
சிறப்பான பதிவு. ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள். இனி எந்த கோவிலுக்கு போனாலும் அங்குள்ள சிலைகளை உற்று பார்க்கவேண்டும் போல இருக்கிறது.
@jonobbas20
@jonobbas20 4 жыл бұрын
நீலம் இயக்கம், சென்னையோட நின்றுவிடும் என்ற ஏக்கம் எனக்கு பல முறை வந்துள்ளது ஆனால் சென்னையைத் தாண்டி பல ஊர்களில் உண்மையிலே தோண்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது மிக்க மகிழ்ச்சி இதேபோன்று திருச்சியை பற்றிய ஒரு குறும்படம் ஒன்று நிச்சயம் வரவேண்டும்
@madras.mp4
@madras.mp4 4 жыл бұрын
Schumy Vanna kaavingal 🔥
@desaandhiri6898
@desaandhiri6898 4 жыл бұрын
Very deeply analysis to Buddhism and salem district...keep 👏🏾👏🏾it up anbu sir,and ur team mates...hatzz of dir,pa.ranjaith💙
@SharukSaidalavi
@SharukSaidalavi 4 жыл бұрын
*இக்காணொலியை கண்ட பிறகு பௌத்த சிந்தனை எவ்வாறு சீர்குலைக்கப்பட்டது என்று உணர்ந்தேன், இவ்வுலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எவ்வாறு உருவகம் கண்டது என்றும் கற்க இயன்றது* மிக்க நன்றிகள்...
@titusa248
@titusa248 8 ай бұрын
தமிழ்நாட்டில் வேலூர் வரை மட்டுமல்ல, தென் தமிழ்நாட்டில், சங்கரன்கோவிலில் கூட பௌத்த விஹார் உள்ளது. அங்கே இன்றளவும் சீனர்கள்தான் பராமரிக்கிறார்கள். மிக பிரமாண்ட ஸ்தூபியை பார்க்க மக்கள் ஆர்வமாக செல்கிறார்கள்.
@VeeraMani-kd1px
@VeeraMani-kd1px 4 жыл бұрын
ஆசீவகம்,சமணம்,பௌத்தம்...ஆசீவகம் தொடர்பான ஒரு விரிவான பதிவிடுங்கள் .... புத்தர், மகாவீரர் அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலிகோசலார் பற்றி பதிவிடுங்கள்...... ஆசீவகத்திலி௫ந்து (அவைதீகம்) வைதீக சமயங்களான சைவம், வைணவம் உ௫வானது பற்றியும் ஒரு பதிவிடுங்கள் அண்ணா🙏
@marimuthu-xk4ff
@marimuthu-xk4ff 3 жыл бұрын
ஆசிவகம் பௌத்தவத்திலிருந்து பிரிந்த ஒரு பிரிவே
@ragulrajendran6024
@ragulrajendran6024 4 жыл бұрын
சீலத்துக்காரன்....பௌத்த மண் ✍️💯👏👏👏thank you bheem jii💙
@Aara_24
@Aara_24 4 жыл бұрын
அருமையான பதிவு சாதிகள் களைய நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய மதம்... பௌத்த மதத்தையும் இந்து மதத்துடன் இணைக்க பார்கிறார்கள் மத வெறியர்கள்.... மீட்டெடுக்க வேண்டும் புத்த மதத்தை...
@eastwood7460
@eastwood7460 4 жыл бұрын
மிகச்சிறந்த பணி.வாழ்த்துக்கள்.
@yuvanraj3411
@yuvanraj3411 4 жыл бұрын
ஜெய்பீம் பௌத்தம் பரவட்டும்💙🖤
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 4 жыл бұрын
Muluvadhum parthom . Nalla muyarchi. Vaalthukkal
@kalaistreettheatreacademy-4304
@kalaistreettheatreacademy-4304 4 жыл бұрын
ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட அருமையான பதிவு. நன்றி.
@Senthilkumar-ib7dp
@Senthilkumar-ib7dp 4 жыл бұрын
நீலம் வரலாற்று மீட்டெடுப்பிற்கு மிக்க நன்றி 💙
@sivadoss1631
@sivadoss1631 4 жыл бұрын
சிறப்பு.. மிக சிறப்பு... நீண்ட கால சந்தேகம்... இன்று தான் நீங்கியது.... நன்றி
@jaypee83ster
@jaypee83ster 3 жыл бұрын
Super super nice 👍🏽 information 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@prabhuraja6136
@prabhuraja6136 4 ай бұрын
Last minutes la vandha background voice vera level 💥
@mmtjaibhimgmailcom
@mmtjaibhimgmailcom 4 жыл бұрын
பௌத்தம் பற்றியான விரிவான,பல ஆய்வுகள், பரப்புரை தேவை உள்ளது, தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்
@av4020
@av4020 4 жыл бұрын
Very beautiful documentary in Tamizh language. It was a great learning experience.
@abharna19
@abharna19 4 жыл бұрын
அருமை
@suryamadhan401
@suryamadhan401 4 жыл бұрын
Our Lovable brother Anbu always hardworking person 😍 good efforts my brother 👌👌😍😍 Thanks to Neelam production 🤗& Pa.Ranjith Anna thank u our supporting & Love😍
@TamilMovieAlert
@TamilMovieAlert Жыл бұрын
எங்கள் ஊர் பெயர்கூட தாராபுரம்(in salem district) தான் இவ்வளவு நாள் அறியாமல் இருந்தேன் ஊர் காரணப்பெயர் பற்றி மிக்க நன்றி
@santhkumar9415
@santhkumar9415 4 жыл бұрын
ஆவணம் படுத்திய அனைத்து தோழர்களும் நன்றி
@manavalanvirat804
@manavalanvirat804 4 жыл бұрын
பிள்ளையார்/விநாயகர் these gods are created for abolishment of Budda. That's why, பிள்ளையார் is put on the outside /frontside of every hindhu temple. பிள்ளையார் , every low Cast SC ST can also touch that sculpture . That's why, periyar broke⚡ the பிள்ளையார் சிலை.☄⚡⚡
@suryagunan
@suryagunan 4 жыл бұрын
Edhu ennada pudu kadhaiya iruku
@ramganesh8090
@ramganesh8090 4 жыл бұрын
சர்ச் உடன் பள்ளிகள் எதற்கு நிறுவினார்கள்????
@manavalanvirat804
@manavalanvirat804 4 жыл бұрын
@@ramganesh8090 இந்து கோவில்களுடன் பள்ளிகள் ஏன் நிருவப்படவில்லை ? ஏனெனில், "கல்வி என்பது பாப்பனுக்கு மட்டும்தான" என்று இருந்து.
@gandhan3699
@gandhan3699 4 жыл бұрын
நல்லா இன்னொரு முறை கேளு... இன்னும் வளரனும்.....
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
CBSE books la irku...Nenga sonathu...
@user-ls4zb8hl2q
@user-ls4zb8hl2q 4 жыл бұрын
Thanks Ranjith sir
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 4 жыл бұрын
தர்மபுரி அல்ல...தம்மபுரி
@eastwood7460
@eastwood7460 4 жыл бұрын
தம்மம்....தர்மம்...என்று மருவி
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 жыл бұрын
Very good explanation
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 жыл бұрын
நன்றி அண்ணா TNPSC கண்டிப்பா ஒரு கேள்வி இருக்கும் நான் 6to12 வரைக்கும் படித்ததில் கெஞ்சும் தமிழ்நாடுடில் நடந்த நிகழ்வுகளை எடுத்து கூறியதற்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி
@prabhakaranmuthuvel6519
@prabhakaranmuthuvel6519 3 жыл бұрын
Three things can't be long hidden..the sun..the moon ..and the truth.😍 thanks neelam
@tamilvananv5656
@tamilvananv5656 4 жыл бұрын
பௌத்தம் மலரட்டும் 💙
@colourpencil5498
@colourpencil5498 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐 team
@sakthishawn
@sakthishawn 4 жыл бұрын
Interesting hidden history... Congratulations to team 🎉👏
@velweblink
@velweblink 4 жыл бұрын
பெளத்தத்தை மீட்டெடுக்கும் தொடர் முயற்சி வெற்றி பெற வேண்டும்..🙏🙏
@kaarmukhilnilavan1285
@kaarmukhilnilavan1285 4 жыл бұрын
புத்தம் சரணம் கச்சாமி சாது சாது சாது 🙇 🙇🙇
@mukilansiva8715
@mukilansiva8715 4 жыл бұрын
Thanks to the team💙 for the great work
@TamilSelvan-fg4ck
@TamilSelvan-fg4ck 4 жыл бұрын
Tq for the wonderful documentary. Lets continue 🤗
@jaganselvarj7238
@jaganselvarj7238 4 жыл бұрын
வாழ்த்துகள்.. வரலாறுகள் தொடர....
@elancheran9015
@elancheran9015 3 жыл бұрын
அருமையான பெளத்த வரலாறு சகோ...மேலும் பெளத்தம் செழித்து இருந்த வரலாறையும் நிகழ்வையும், வீழ்த்தப்பட்ட வரலாறையும் பதிவிடுங்கள் எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது....
@krishnakumar505
@krishnakumar505 4 жыл бұрын
அருமையான பதிவு. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் பார்பனீயம் வளர்க்கப்பட்டிறுக்கிறது. மியான்மர் கலாச்சாரத்தோடு சேர்ந்த மணிப்பூர், மியான்மரில் போற்றப்படும் பெளத்தத்திலிருந்து வெகுவாக மாறுபடு அடைந்து பார்பனீயம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பண்பாடுகளில் சிறந்த வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் மட்டும் மனுதர்மத்தின் படி பழங்குடியினர்கள் சாதிய பாகுபாடுகளோடு பார்க்கப்படுகின்றனர். உதாரணம்: 'Jacoi' எனப்படும் நடனத்தை பார்பனீயர்கள் தவிர்த்து மற்ற மணிப்பூர் பழங்குடியினர்கள் ஆடுவதற்கு அனுமதி இல்லை.
@bhuvank8881
@bhuvank8881 4 жыл бұрын
மிகவும் அருமையான இதுபோன்ற ஆவணப்படம் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நம் வரலாறு இன்னும் பொலிவு பெற வேண்டும் அதிகமான வரலாற்றைத் தேடுவோம்
@madhusenthamil4496
@madhusenthamil4496 4 жыл бұрын
Sounds great 😀
@morinsonkarunanithi8192
@morinsonkarunanithi8192 4 жыл бұрын
புத்த வரலாற்றை மீட்டெடுப்போம்
@saranadministrator409
@saranadministrator409 4 жыл бұрын
Awesome 👌👌👌
@maanleela3902
@maanleela3902 4 жыл бұрын
So good. Thank you for #neelam team. Thank you for all those scholars in the video. Vaazhga #buddhism🖤 Special applause to #pa_ranjith anne👏👏👏
@aneeshdxb
@aneeshdxb 4 жыл бұрын
Informative video👍👍 please expose more aaryan agenda towards Indian culture....
@gobinathd7456
@gobinathd7456 4 жыл бұрын
Really suberb video.. You have done big research on our area Background music is very nice .. Thank you
@arulgurusamy8672
@arulgurusamy8672 4 жыл бұрын
1சங்கியை மனதார வரவேற்ப்போம்🙏🙏🙏🙏
@SK-sy4fv
@SK-sy4fv 4 жыл бұрын
Yara solringa Sanki nu?
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்...
@yuvarajad7789
@yuvarajad7789 4 жыл бұрын
Super ranjith. ... jai bhim.
@MrPrash09
@MrPrash09 4 жыл бұрын
Great work folks..
NAAN HINDUVAGA SAAGA MAATEN
4:39
Neelam Social
Рет қаралды 13 М.
小天使太有爱心了#天使#小丑#家庭#搞笑
00:32
家庭搞笑日记
Рет қаралды 25 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Не поверил, что это робот | Robot Prank
1:00
Robot Vall | Валерий Робот Вэлл Черновский
Рет қаралды 1,7 МЛН
НАЗВАЛ ДЕПУТАТА🇰🇿 ПИ&ОРОМ👍 #фильм #кино #подпишись #short #депутат
0:59
ЛУЧШИЕ МОМЕНТЫ ИЗ ФИЛЬМОВ 🍿🎦
Рет қаралды 702 М.
Не поверил, что это робот | Robot Prank
1:00
Robot Vall | Валерий Робот Вэлл Черновский
Рет қаралды 1,7 МЛН