சாதனை படைத்தவனை விட பிறரை வேதனைப் படுத்தாமல் மேடையில் பேசுவர்கள் சிறந்த பேச்சாளர்கள். கண்ணியமான மேடை பேச்சாளர்கள். பிறருக்கு மரியாதை கொடுத்து மேடையில் பேசுபவர்கள் கௌரவிக்கத்தக்க பேச்சாளர்கள். இதுதான் உண்மை. மதுரை முத்துவும் கண்ணியமான பேச்சாளர். பிறருக்கு மரியாதை கொடுத்து பேசுபவர். வாழ்க நலமுடன் வளமுடன். அய்யா திரு. சாலமன் பாப்பையா அவர்களை குறித்து ஒன்றுமே சொல்லத் தேவையில்லை. உலகமே அவரை அறியும். அய்யா அவர்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க.
@rsiva75816 ай бұрын
1:44
@pandiana40389 ай бұрын
அருமை ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம்!🙏🙏🙏🙏
@murugavallit65963 жыл бұрын
உங்க சோ எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் முத்து அண்ணா 👍👍👍👍
@F-R-E-E-F-I-R-E-R-O-C-S-T-E-R2 жыл бұрын
Qàq
@varaprasadyd83232 жыл бұрын
Ll
@jeromedas42783 жыл бұрын
மிக்க நன்றி முத்து அண்ணா
@sundaram26216 жыл бұрын
தமிழன்னையின் தமிழாய்ந்த தமிழறிஞர்.நீவிர் வாழ்க நலமுடன் நூறாண்டு.வெல்க உன் தமிழ்த் தொண்டு.
@__sibin____darkgamer__77104 жыл бұрын
Sdimmredsimmred
@pandiana40389 ай бұрын
ஐயா! உங்கள் பேச்சொலி அருமை
@maayakrishm4362 жыл бұрын
அசத்தப்போவது யாரு எப்ப பார்த்தாலும் சூப்பர் 👍👍👍👍
@Malathi-wh8kk2 жыл бұрын
V
@j.rajkumar69994 жыл бұрын
தமிழ் மாதிரி ஒரு அழகான மொழி எதுவும் இல்லை.
@madharasimadharasi63662 жыл бұрын
Current super
@saranartssaranarts2817 Жыл бұрын
?
@geethsanjai65155 жыл бұрын
உங்கள் தமிழுக்கு ஈடு இணை இல்லை ஐயா பாப்பையா மிக்க நன்றி இனிமையான தமிழ் காது இனிமையான உணர்கிறது
sema brilliant சாலமன் பாப்பையா பரதா கேரளா நாமக்கல் கொசவம்பட்டி
@saikanth29932 ай бұрын
தமிழ் பேசும்போது இங்கிலீஷ் உம் கொஞ்சம் வரலாம்..ஆனால் தமிழ் பற்று தான் ரொம்ப முக்கியம்
@manojrockhot4 жыл бұрын
No more Soloman Papiah, ThaniAmabala Papiah
@baburajagopalan51022 жыл бұрын
Super
@prabhucaicwa58396 жыл бұрын
Very nice comedy
@vengadeshk29923 жыл бұрын
மகிழ்ச்சி
@pandiana40389 ай бұрын
மதுரை யின் முத்து!
@alexanderlazer60393 жыл бұрын
Extraordinary jokes and congratulations to all
@Senthilkumar-rw1ym6 жыл бұрын
SUPER.
@dineshkumardinesh91356 жыл бұрын
Madurai muthu comedy is best
@p.c.vasanthkumar80372 жыл бұрын
Hey Aishwarya Rajesh dan anchor ah...
@கலியுககர்ணன்-ம4ண3 жыл бұрын
தமிழ் பழகு
@abishekcharan4 жыл бұрын
தமிழமுது ❤️
@sugaralgani90063 жыл бұрын
Bi
@8directions4782 жыл бұрын
ஐயா சாலமன் ஐயா நீங்களும் மதுரை என்கிற சின்ன வட்டதுல இருக்கிறீர்கள் என்பது மிக வருதமாய் உள்ளது
@bbrihninh95986 жыл бұрын
supper program.👍
@shunmugasundaramu6254 Жыл бұрын
பாப்பையா அய்யா தொகுப்பாளினிக்கு வழங்கிய மொழி சார்ந்த அறிவுரை மிகவும் அருமை?பாராட்டுக்குரியது. அய்யா 'சன்'தொலைக்காட்சி என உச்சரித்ததை நிறுவனம் சார்ந்த வர்களுக்கும் உணர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பொதுவாக 'அறிவுஜீவிகள்' என்பவர்களின் நிலைப்பாடு இப்படித்தானிருக்கும் என்பதற்கு பாரதக்கதை ஓர் சிறந்த எடுத்துக்காட்டு : பீஷ்மர்,துரோணாச்சாரியார் போன்ற குருமார்கள் வித்தகர்கள் நிறைந்திருந்த சபையில் துச்சாதனன் பாஞ்சாலி[திரௌபதி]யின் சேலையை உருவி மானபங்கப்படுத்தியபோது அறிவுஜீவி ஆசான்களும் போர்த்திறம்மிக்க சத்திரியர்களும் வாய்மூடி மௌனியாகத்தானிருக்க முடிந்தது. எங்கிருந்தோ கண்ணபிரான் வடிவில் மாயமாய் உதவியதால்தான் அவரது மானம் காப்பாற்றப்பட்டது, என்கிற சிந்தனையை மழுங்கடிக்கும் செய்திகள் காலங்காலமாக பரப்பப்பட்டு வருகின்றன. எந்தவகையிலும் அறிவுசார்ந்தவர்கள் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
@victorvj89694 жыл бұрын
Who watching after cooku with comali...
@steynsiva9546 жыл бұрын
தைபிறந்தா பொங்கிடலாம் எண்றிடுவாளே மாசி-சிவ ராத்திரியில் கண் விழிப்பாளே
@animationtak5222 жыл бұрын
Namma SP tamil Ellamal Sun TV sonnathu sariya sun English pa
@shivrajshivu40644 жыл бұрын
Nice....
@SivaS-k1f3 ай бұрын
தமிழ் நம் தாய்மொ சாலமன் பாப்பையா வுக்கு தமிழ் மொழி அதிகம் உள்ளது
@kaymanickam55553 жыл бұрын
Pls do this program again..2021 can boost us
@sunandinisankar8421 Жыл бұрын
3 ROSES TEAM
@nadarajansob15133 жыл бұрын
Good
@yahwehsam38926 жыл бұрын
My favorite comedy show
@BalaSub-c9c Жыл бұрын
Nalla manithar
@Star-TN824 жыл бұрын
11:45 கருப்பு கோட் என்னடா சிரிப்பு இது பைத்தியக்காரன் மாதிரி 😬😬😬
@@jsmkumar3837 as arsed ayst ddf stars yaydwdtewtrtz us sf erst S Essa
@peterparker-pl8wt4 жыл бұрын
உண்மையிலேயே தமிழ் நிகழ்ச்சிகளுக்கு, மக்கள் பதில் பதிவிடுவது, 99 சதவீதம் ஆங்கிலத்தில் தான். நான் வேறு எந்த மொழியிலும் இப்படி பார்த்ததில்லை. எங்கும் இல்லாத புதுமை, ஏன் தமிழர்கள் தமிழில் எழுதுவதில்லை? இல்லாவிடில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது. இதை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது. ஏன் தமது தாய் மொழியில் எழுத முடிவில்லையா? இல்லை எழுதுபவர் தமிழர்கள் இல்லையா? தயவுசெய்து ஆங்கிலத்தில் எழுதுபவர் எனக்கு பதில் தரவும்.
@AGATHYAR10 ай бұрын
உலக மொழிகள் எல்லாம் புரிதல் மற்றும் செயல் நோக்கி வடிவமைக்கப்பட்டது.