வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தானே தவிர இதில் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை சும்மா சிரித்துக் கொண்டே இருந்தால் சோறு கிடைத்து விடாது உழைப்பதில் கிடைத்திடும் பெருமை நமது சட்டை காலரை தூக்கி விடும்படி செய்து விடுகிறது சிரிப்பது கூடாது என்று நான் சொல்லவில்லை சிரித்து மகிழ்வது வாழ்வின் ஒரு அங்கம் தானே தவிர சிரிப்பதையே நினைத்துக் கொண்டு இருப்பதில் வேறு சிறப்பு ஏதுமில்லை சிரிப்பது மட்டிலுமே பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்திருந்தால் அப்துல் கலாம் அவர்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பாரா அரிஸ்டாட்டில் அறிஞர் அண்ணா போன்றோர்கள் சில நேரம் மட்டுமே சிரித்து வெற்றிகொண்ட வரிசையில் வலம் வந்து மக்கள் புகழும்படி நடந்து கொண்டார்கள்
@vsubramanian51463 жыл бұрын
Superp
@robertantony58732 жыл бұрын
Nice comedy
@anbuselvan2809745 жыл бұрын
கங்கை அமரன் அறிமுகம் அருமை, சிறப்பு
@S.V.Batumalai4 ай бұрын
🥰🥰🌺🌺🌺👍👍
@SunandiniSankar-qq8xb Жыл бұрын
LUNCH TIME LA IRUKEN. RASIPADODU SARI. REALAXED TIMELASEE. THX NAMASTE 😅
@aravinda47153 жыл бұрын
90's kids memories ❤️❤️❤️❤️❤️
@AbdulJabbar-db4vf Жыл бұрын
மேடையில் நின்று நமக்கு நகைச்சுவையை அள்ளி வழங்கிடு பவர்கள். உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நாமோ அதற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு பொன்னான பொழுதை எல்லாம் வீணடித்து நம் உழைப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறோம் போய்விட்ட அந்த பொன்னான நேரம் மறுபடி திரும்பி வராது நம்மை நோக்கி
மதுரை முத்து நீங்க எங்களுடைய சொத்து நீங்க டிவில காட்டுறீங்க பாரு கெத்து பூமியில் சிரிக்காத ஒருவன் கூட சிரித்து ஆயிடுவான் உங்கள் மீது பித்து இப்படிக்கு காஞ்சிபுரம் முத்து
@2000stalin4 жыл бұрын
First 18 நிமிஷம் வேஸ்ட். ஏண்டா நேரத்த இப்பிடி வேஸ்ட் பன்றீங்க.
@keerthipriyan82906 жыл бұрын
அசத்தப்போவது கண்டிப்பாக மதுரை முத்துதான்!
@asirvathamp91883 жыл бұрын
கங்கை அமரன் என்றால் என்ன?
@valarmathys40582 жыл бұрын
Oii o
@skumarkumar4192 жыл бұрын
Adutha mudhalamaichar avar than
@k.jainfbegam23995 жыл бұрын
17:17 start
@jaganraj49135 жыл бұрын
சரியான மெண்ட்டல் ஆ இருப்பான் போல கங்கை அமரன்.. முழு கிறுக்கன்
@velavankumar29162 жыл бұрын
Sssss
@kabeerac43692 жыл бұрын
Good
@swift14727 Жыл бұрын
👋👋👋
@RameshRamesh-r7j7t Жыл бұрын
😂😂😂😂
@SekarSekar-mk4mw4 жыл бұрын
Hai prants
@vijaycharless973011 ай бұрын
ஏசு கிறிஸ்து கற்பித்த வார்த்தை ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் பிறர் மீது அன்பு செலுத்துங்கள் என்று சொல்லி உள்ள அவர் ஒருபோதும் கடவுள் என்று ஒருபோதும்
@kamarmusicbose18004 жыл бұрын
Kangai Amaran Sir extradanory...😊💐.
@jagasarath27386 жыл бұрын
Enga Oruu Villupuram.. 😂😘
@mayeekannan71213 жыл бұрын
8c
@RanganthanV10 ай бұрын
😊😊
@swift14727 Жыл бұрын
இவனை போல ஒரு அறுவை மன்னனை நான் பார்த்ததில்லை, கங்கை அமரனைத்தான் சொல்றேன்.
@Arav_90skid4 жыл бұрын
nee chief guest therinja video open ae paniruka matane paathi vdo un mokka pu pakanuma nanga? chief guest na orama okaru. nanbargale play from 17:15