சீமானின் அழைப்பு - பிரேமலதா பதில் | Seeman | Premalatha Vijayakanth | NTK | DMDK | ADMK | Vikravandi

  Рет қаралды 205,399

IBC Pluz

IBC Pluz

Күн бұрын

சீமானின் அழைப்பு - பிரேமலதா பதில் | Seeman | Premalatha Vijayakanth | NTK | DMDK | ADMK | Vikravandi | IBC Tamil
#seeman #ntk #premalathavijayakanth #dmdk #admk #vikravandi #vikravandibyelection #eps #ibctamilshorts
----------------------------
IBC SHORTS | IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | IBC TRENDS
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 501
@karaghopin3175
@karaghopin3175 3 ай бұрын
பிரேமலதா என்னும் ஆசிரியை அழகாக வகுப்பு எடுக்கிறார் அதை எடப்பாடி தலைமையில் மாணவர்கள் அருமையாக ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அமைதியான முறையில்.
@alagarsamyaana869
@alagarsamyaana869 3 ай бұрын
சிறப்பான பதிவு ❤
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 3 ай бұрын
அதிமுக செல்லாக்காசாக மாறிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு இதைவிட ஒரு சான்று தேவை இல்லை.
@karaghopin3175
@karaghopin3175 3 ай бұрын
@@alagarsamyaana869 மிக்க நன்றி
@Karan-lc3zq
@Karan-lc3zq 3 ай бұрын
😂😂😂👌👌👌👌சிறப்பு
@RameshAlex
@RameshAlex 3 ай бұрын
அருமை யா சொன்னிர்கள்
@sivagnanapandian9417
@sivagnanapandian9417 3 ай бұрын
நாம் தமிழர் நமது சின்னம் மைக்
@rj2175
@rj2175 3 ай бұрын
VELA PUNDA ILLA.. !
@ArunpandiPkp
@ArunpandiPkp 3 ай бұрын
200 rupees ​@@Jayantan846
@rajkumarmasilamani5215
@rajkumarmasilamani5215 3 ай бұрын
பேசாம பிரேமலதா அவர்கள் அதிமுக பொது செயலாளர் ஆக மாற்ற வேண்டும்
@SARUNKUMAR-mv9si
@SARUNKUMAR-mv9si 3 ай бұрын
About seeman 14:14
@rajaprabhu3627
@rajaprabhu3627 3 ай бұрын
This helps bro. ❤
@SUBASH0427
@SUBASH0427 3 ай бұрын
நன்றி
@sthaya8785
@sthaya8785 3 ай бұрын
🙏🙏🤣
@sopranomusiczz1530
@sopranomusiczz1530 3 ай бұрын
Tnq bro
@MthuVijay102
@MthuVijay102 3 ай бұрын
Thanks
@velmurugan2677
@velmurugan2677 3 ай бұрын
தலைப்பு தவறு திருத்தம் செய்ய வேண்டும் IBC Channel
@manoharanthangam3495
@manoharanthangam3495 3 ай бұрын
கேபாடனை ஜெ எப்படி விமர்சனம் செய்து உள்ளார் என்பதை மறந்து..?
@SekarSekar-q6c
@SekarSekar-q6c 3 ай бұрын
வைக்கோ மாதிரி எங்க அம்மா இல்ல
@sathyakarthik6728
@sathyakarthik6728 3 ай бұрын
நாம் தமிழர் 👍
@murugavelsamy7378
@murugavelsamy7378 3 ай бұрын
அக்கா உங்கள் உரை அருமை. ஆனால் இதே சட்டசபையில் கேப்டன் மக்கள் பிரச்சனையை பேச ஜெ.அவர்கள் அனுமதிக்க வில்லையே.? எதிர்கட்சி அந்தஸ்தை பிடிங்கிக்கொண்டாரே.
@sudhagarc8281
@sudhagarc8281 3 ай бұрын
அதிமுக ஆட்சில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை பல மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததை மறந்திட்டீங்களா நம்ம கேப்டனை இது ஒண்ணும் சினிமா இல்ல உங்க வேலய இங்க காட்டாதீங்கனு கேப்டனை அவமானப்படுத்தியதை மறந்திட்டீங்களே அண்ணியாரே
@kavibharathi4395
@kavibharathi4395 3 ай бұрын
Enna Panna politics palagi dhaa aaganum
@Manikandan-px3ni
@Manikandan-px3ni 3 ай бұрын
Pro katchi mukkiyom bro ippadithan pesi aganum avagadro karakta than panranga
@senthamizhan7481
@senthamizhan7481 3 ай бұрын
மூதறிஞர் பிரேமலதாவும் பழனிசாமியைப்போல் யார் காலில் விழுந்தாவது பதவிக்கு வரத் துடிக்கிறார். பிரேமலதா ஒரு நாள் கூட MLA ஆகமுடியாது.
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 3 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪 வாக்கு அளியுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
@Bgmi_jith
@Bgmi_jith 3 ай бұрын
14.14 minutes seman❤
@stanlyjebin
@stanlyjebin 3 ай бұрын
Thank you
@victormarshall9463
@victormarshall9463 3 ай бұрын
Thanks thala
@marishjesuraj2136
@marishjesuraj2136 3 ай бұрын
Thank you brother,,,😂
@suryaselvam967
@suryaselvam967 3 ай бұрын
14:14
@Ramesh-thevar
@Ramesh-thevar 3 ай бұрын
எல்லாரும் நல்லா தின்னுட்டு கிழங்கு மாறி உற்காந்து இருக்கிறார்கள்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் பன்னி மாதிரி ஊர் பணத்தில தின்னு வீங்கி போய் எப்ப வெடிக்கப் போறானுங்களோ? நாம் தமிழர் உறவுகள் கிட்ட போய்டாதீங்க காயப்பட்டுவீங்க😂😂😂
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh 3 ай бұрын
Naam thamilar❤❤❤❤❤❤❤
@Vikram-n5u
@Vikram-n5u 3 ай бұрын
சீமான் 14.04
@anandanila6404
@anandanila6404 3 ай бұрын
Naam tamilar
@baskaranbas7930
@baskaranbas7930 3 ай бұрын
உங்கள் போராட்டத்திற்கு நாம் தமிழரின் புரட்சி வாழ்த்துக்கள் புரட்சி எப்போது வெல்லும் நாளை நமது வெற்றி அதை 🇰🇬🤝🙏
@vannamuthucat
@vannamuthucat 3 ай бұрын
NTK Confident
@justinshebi2243
@justinshebi2243 3 ай бұрын
Ntk💪💪💪💪
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 3 ай бұрын
எங்கள் சொந்தம் சீமான் ❤,நாதக 👍
@suresht357
@suresht357 3 ай бұрын
அம்மா வை மீண்டும் பார்ப்பது போல் இருக்கின்றது 💐💐💐
@pilarun2067
@pilarun2067 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@sakthivel-rp5lu
@sakthivel-rp5lu 3 ай бұрын
Nam thamilar
@KrishnaMoorthy-o1g
@KrishnaMoorthy-o1g 3 ай бұрын
Ntk
@kolanjinathanramalingam7573
@kolanjinathanramalingam7573 3 ай бұрын
Super speech madam
@msekar4221
@msekar4221 3 ай бұрын
👍👍👌👌
@StalinPandiyan
@StalinPandiyan 3 ай бұрын
இவர்களுடன் சேர்ந்துகொண்டு கேப்டன் அவர்களின் மரியாதையை கெடுக்காதீர்கள் அக்கா.... இவர்கள் கேப்டனை வீழ்த்திய கயவர்கள்
@chitrakalarajendran2838
@chitrakalarajendran2838 3 ай бұрын
Super mam
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 3 ай бұрын
பாவம் கேப்டன் நல்ல புகழுடன் தெய்வமாகிவிட்டார் இந்த அம்மையாரின் அரசியல் சரியில்லை
@vedagirivedagiri7639
@vedagirivedagiri7639 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி
@radhaskitchen2016
@radhaskitchen2016 3 ай бұрын
Super
@alaguraja.c3926
@alaguraja.c3926 3 ай бұрын
நாம் தமிழர்
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 ай бұрын
NTK ❤
@thamilhumanity324
@thamilhumanity324 3 ай бұрын
Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure
@ganesan.e4733
@ganesan.e4733 3 ай бұрын
கேப்டனை சட்டசபையில் அதிமுக எப்படி நடத்தினார்கள்?
@manik-oy6dv
@manik-oy6dv 3 ай бұрын
அண்ணியார் சூப்பர்
@mdsamy2878
@mdsamy2878 3 ай бұрын
தூத்துக்குடி sampavathukki etappaty ஆட்சியே ஏன் கலைக்க வில்லை
@S.muralidharanSreenivasan
@S.muralidharanSreenivasan 3 ай бұрын
Daypadugoevan Dmksobupu mental poda paduko evan vidiyadmk
@SoundiravadivelP
@SoundiravadivelP 3 ай бұрын
உனக்கு ஊர்லே ஏதாவது நடந்தால் கொண்டாட்டம் தேர்தல் வந்தால் சந்தோசம் எதுக்கு முக்கிட்டு இருக்கே
@thirumuruganramasamy887
@thirumuruganramasamy887 3 ай бұрын
பிரேமலதா அம்மா அவர்களே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி கேட்டார் அப்போது அம்மையார் என்ன பதில் சொன்னார் அவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கலாமா?
@தமிழ்-த9ற
@தமிழ்-த9ற 3 ай бұрын
நாம் தமிழர் வெற்றி பெற செய்யுங்கள்.... இந்த பொம்பளையை நம்பாதீர்கள்
@jeevanantham775
@jeevanantham775 3 ай бұрын
எங்கள் அன்ணியாரை நாடே நம்புகிறது இதை முதலில் தெறிந்துகொள்ளவும்
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 3 ай бұрын
​​@@jeevanantham775தம்பி ! கேப்டன வேனா சொல்லு நம்புதுன்னு. அண்ணியார அப்படி சொல்லாதே இவர் மேல் எல்லா கட்சி காரர்களுக்கும் ஒரு மரியாதை உண்டு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சி ரீதியாக அண்ணியாரை நிறைய பேர்கு புடிக்காது இதுதான் உண்மை.
@gmariservai3776
@gmariservai3776 3 ай бұрын
மிக அருமையாக பேசி உள்ளார். 18 நிமிடங்கள். எந்த வித சுணக்கமும் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல் தனது அரசியல் கருத்துக்களை சொன்ன கேப்டன் அவர்களின் மனைவியாருக்கு எனது வாழ்த்துக்கள்!
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 3 ай бұрын
நல்ல பேசி வருகின்றனர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக வராது என்று கூட்டணி மாறிவிடவும். அதிமுக காங்கிரஸ் நிலைமை தான்
@psatheswaransrtkpsatheswaransr
@psatheswaransrtkpsatheswaransr 3 ай бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
@SolaiKumar123
@SolaiKumar123 3 ай бұрын
இந்த டெட் பாடி கூட ஏனம்மா சேர்ந்தீங்க நல்லா பேசுறீங்க வாழ்த்துக்கள்
@parathidassan800
@parathidassan800 3 ай бұрын
இந்த பிரேமலதா & ராமதாஸ் எல்லாம் ஒரே மாதிரிதான். Only for suitcase
@mdsamy2878
@mdsamy2878 3 ай бұрын
கூவதூரில் அடச்சு வச்சுதானே எப்படியார் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா பிரேமா மேடம்
@S.muralidharanSreenivasan
@S.muralidharanSreenivasan 3 ай бұрын
Daypadugoevan Dmksobupu mental poda paduko evan
@sthaya8785
@sthaya8785 3 ай бұрын
நல்லா தான் பேசுறாங்க அம்மா 🙏
@MuthuK-hw8cz
@MuthuK-hw8cz 3 ай бұрын
எடப்பாடி பிரேமலதா சிறப்பு பேட்டி
@parthasarathy2423
@parthasarathy2423 3 ай бұрын
ஆளுமைமிக்க தமிழக அரசியல் பெண் தலைவர் கேப்டன் பிரேமலதா அம்மா.🙏
@pnvv7501
@pnvv7501 3 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 3 ай бұрын
❤❤❤❤
@russianmafia5964
@russianmafia5964 3 ай бұрын
Miga arumai
@athinarayanan9894
@athinarayanan9894 3 ай бұрын
Captain🔥🔥🔥
@mdsamy2878
@mdsamy2878 3 ай бұрын
பெட்டி பேசுது
@marirajan3370
@marirajan3370 2 ай бұрын
😊அண்ணா திமுக அடுத்த பொது ஜெயலாளர் எங்கள் mam ppremalatha
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 3 ай бұрын
கேப்டன் பெயர கெடுக்காதமா??
@JAYARAMANJAYARAMAN-fh2wj
@JAYARAMANJAYARAMAN-fh2wj 3 ай бұрын
வேஸ்ட்விரதம்
@jhonnykram
@jhonnykram 3 ай бұрын
தூத்துகுடி ல போராட்டம் இல்லை நீட் போராட்டம் இல்லை,இது எதுக்கு எல்லாம் இடையில் ஒரு தேர்தல் .........
@sampathkuppusamy9247
@sampathkuppusamy9247 3 ай бұрын
இந்த மாதிரியான ஒரு கட்சி எதிராக இருந்து ஆளும் கட்சியாக இருப்பவர்களை அவர்களது செயல்களை விமர்சனம் செய்யும்போது அவர்கள் நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பிகள் என்றும் பங்காளிகள் என்று கூறிக் கொண்டு அனைத்து விஷயங்களிலும் கள்ளச்சாராயம் முதல் மணல் கொள்ளை முதல் ஆளும் கட்சியாக வாய்ப்பு கிடைத்த போது ஒன்றினைந்து செய்பவர்களோடு இந்த அம்மா செய்யும் செயல்கள் சுய நலத்திற்காக நடத்தும் நாடகமாக பார்க்க முடிகிறது. பாவம் விஜயகாந்த் பாவம் விஜயகாந்த் மக்கள்
@sampathkuppusamy9247
@sampathkuppusamy9247 3 ай бұрын
ஒரு கூட்டம் திமுக வை ஜெயிக்க வைக்க அதன் தலைவராக சீமான், சீமான் கூறும்போது அண்ணன் தரை முருகன், தம்பி உதயநிதி, நண்பர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஐயா இப்படி மரியாதையாக கூறும் சீமான் அவர்களை நேரில் பார்த்து சீமான் மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்த கேட்டு அனைத்தையும் முடிக்கலாமே.எதற்காக எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு நாடகம் அதற்கு ஒரு உடன்பிறப்பு கமல்ஹாசன் மற்றும் சினிமா விலிருந்து நடிகர் விஜய். இப்படி சினிமா ஆட்களோடு திமுக ஒரு கூட்டு ஒப்பந்தம். அந்த அடிப்படையில் வாயால் வடை சுட்டு குவிக்க வேண்டியது. ஜனநாயக த்தில் உள்ள நிர்வாக சிஸ்டம் ஒன்று உள்ளது அந்த சிஸ்டம் தான் பொன் முடியை காப்பாற்றுகிறது. முதலமைச்சராக ஸ்டாலின் வர முடிகிறது அவரது மகன் வர முடிகிறது, குடும்பம் கன்ட்ரோல் செய்கிறது, இத்தாலியில் இருந்து இத்தாலி குடிமக்களாக இருந்து கொண்டு இந்திய நேஷனல் காங்கிரஸ் என்ற பெயரில் உள்ள இந்தியாவின் அரசியல் கட்சியை செல்வ பெருந்தகை மற்றும் பார்க் என்ற பணியாட்களை கொண்டு ஆட்சி செய்கிறது. ராகுல் காந்தி க்கு கொடுத்த சிறை தண்டனை அம்பேல் ஆகிறது. இத்தாலி குடும்பத்தினருக்கு இங்கு அவர்களது கன்ட்ரோலில் இருக்கும் கட்சி சொத்து பல லட்சம் கோடி, அதுபோல அண்ணா விட மிருந்து கருணாநிதி திமுக வின் சொத்துக்கு உரிமையாளரானது இன்றைய நிலையில் பல லட்சம் கோடி அதுபோல அதிமுக எடப்பாடி கட்சி சொத்துக்கு உரிமை சுமார் ஐம்பாதியிரம் கோடி, அதுபோல் பாமக குடும்பம் கட்சி ஆரம்பிப்பது கட்சி சொத்துகளுக்கு உரிமையாளராகத்தான். தேமுதிக வும் அப்படி இதை காப்பாற்ற குடும்பத்தில் வாரிசுகள். இந்த சிஸ்டங்களை காப்பாற்றி பாதுகாக்க நீதித்துறை மற்றும் கொத்தடிமைகள். இதை தெரிந்து பயணிக்கின்றாரா சீமான்.
@sambathkumar840
@sambathkumar840 3 ай бұрын
ஆல்ரெடி அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது.பிரேமலதா சேந்திடுச்சில்ல‌ சோலி முடிஞ்சிடிச்சி.😂😂😅
@veeramadurai9956
@veeramadurai9956 3 ай бұрын
Ungal support pulithi onnnum venaam😂😂😂 NTK Always mass❤
@kavibharathi4395
@kavibharathi4395 3 ай бұрын
Enna pundaiku Seema pesanu waste bunda seema
@ganesan.e4733
@ganesan.e4733 3 ай бұрын
கேப்டன் பழைய வீடியோவை மீண்டும் பாருங்கள்
@rajajig7649
@rajajig7649 3 ай бұрын
காவல்துறை முதலில் ஆளும் கட்சியின் பிடியில் இருக்கக்கூடாது
@chinraj7630
@chinraj7630 3 ай бұрын
Naam tamilar seeman anna
@SrinivasanRamalingam-i2i
@SrinivasanRamalingam-i2i 3 ай бұрын
டேய் உங்க வேலைய பாத்து போங்கடா ! வந்துட்டாங்க ! பரிதாபம்😂😂😂😂😂😂
@Krishna9698-Ak
@Krishna9698-Ak 3 ай бұрын
போன டைம் உங்க கட்சியிஆட்சியில இருந்துச்சு அப்போ ஒயின் ஷாப் மூடி இருக்கலாமே. போதும் நீங்க நடத்துற நாடகம்
@jasminejenibha3316
@jasminejenibha3316 3 ай бұрын
Ntk 14 th minute
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 3 ай бұрын
Premalatha speech super ❤❤❤
@ChakkaravarthyR-u3z
@ChakkaravarthyR-u3z 3 ай бұрын
ஆக மொத்தத்தில் அன்னியார் போல் ஒருவர் அதிமுக லுக்கு தேவைப்படுகிறார் தொண்டர்கள் என்ன ஒரு அமைதி
@SugkumarK
@SugkumarK 3 ай бұрын
மேடம் வணக்கம் நீங்க ஒண்ணா விரதம் இருப்பது சரிதான் இதற்கு தீர்வு கள்ளுக்கடையை திறப்போம் என்று உண்ணாவிரதம் இருந்திருந்தால் இந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்று இருக்கும் அண்ணன் எடப்பாடி ஆட்சியில் கல்லு கடை ஏன் திறக்கவில்லை அவருக்கு இதைப் பற்றி தெரியாதா? அவரும் ஒரு விவசாயி தானே என்று சொல்கிறார்களே 😂😂😂😂😂😂
@Mariappan-pg8sp
@Mariappan-pg8sp 3 ай бұрын
ஏம்மா எனக்கெல்லாம் அறிவுஇருக்கா இல்லையா அதிமுக காரங்களோடு போயிநிக்கிறியே நீயெல்லாம்சோறுதான்திங்கிறியா
@manogk9347
@manogk9347 3 ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 243 subcribe 480 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை அம்மா
@murajendran
@murajendran 3 ай бұрын
அடுத்து இந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் பெரிய கட்சி போலிருக்கிறது
@VaageshC7899
@VaageshC7899 3 ай бұрын
இது தேறவே தேறாது !
@RAGURAGU-gp3zx
@RAGURAGU-gp3zx 3 ай бұрын
நீ என்னை தூபம் போட்டாலும் நீ தான் கேப்டன் கொன்றவள்.நீ ஜெயக்கமாட்ட
@angelanbarasu8307
@angelanbarasu8307 3 ай бұрын
நீ பார்தீயா
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 3 ай бұрын
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@manoharanthangam3495
@manoharanthangam3495 3 ай бұрын
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ யார்?
@lalithamuruganantham2932
@lalithamuruganantham2932 3 ай бұрын
✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@manikalai8924
@manikalai8924 3 ай бұрын
ஒரு பெண்ணுக்கத்தான் அதிமுக அடிமை என்று இப்போதைய தலைமை நினைத்தால் அது பிரேமலதா வேண்டாம் அதற்கு பதில் சின்னம்மாவிடம் சரணாகதி அடையலாம்😂😂😂
@sivaguru3556
@sivaguru3556 3 ай бұрын
அட ஏங்க நீங்க வேற திமுகவா இருந்தா என்ன நேரம் மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆட்சியே கலைச்சு இருப்பாங்க நீங்க பேசிக்கிட்டு தான் இருக்கீங்க
@perumalg580
@perumalg580 3 ай бұрын
Edappadi dhurogi don't forget madam
@gunasekaranv1111
@gunasekaranv1111 3 ай бұрын
அக்காவுக்கு பழனிச்சாமி கஜானாவிலிருந்து ஒரு ட்ரக் பிஸ்கட் பார்சல்..
@sakthivelmuthu1570
@sakthivelmuthu1570 3 ай бұрын
உன் புருஷன் அம்மாவை பார்த்து நீ ஊத்தி கொடுத்தியா என கேட்டார் இப்ப வெட்கமா இல்லை அசிங்கம்
@captainvinoth5355
@captainvinoth5355 3 ай бұрын
ஆமாம் டா எங்க கேப்டன் சொன்னது உண்மையை தானே சொன்னாரு உனக்கு என்னடா பிரச்சினை மூடிக்கிட்டு போடா வந்துட்டான் கமெண்ட் பண்றதுக்கு !
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 3 ай бұрын
தலைகீழாக நின்றாலும் எங்கள் வாக்கு பஜக நாடக தான்.அண்ணாமலையும் அன்புமணியும் மாநிலத்தையும் தேசியத்தையும் நேசிப்பவர்கள். மற்றவர்களைப் போல் பிரிவினைவாதி அல்ல.நிச்சயம் பாமக பாஜக தான் வாக்குகளை அள்ளும்
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 3 ай бұрын
உங்களை பேச்சை யாரும் கேட்கல.உங்கள் கேப்டனுக்கு துரோகம் செய்யறீங்க.
@dhabrealam9829
@dhabrealam9829 3 ай бұрын
கள்ளக்குறிச்சியை பத்தி பேசுவார் எடப்பாடி ஆனால் தூத்துக்குடியில் சுட்டு கொன்றதற்கு எனக்கு தெரியாது டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்பார்
@GomathyShankar1979
@GomathyShankar1979 3 ай бұрын
Total waste
@SATHIYAR.love.S
@SATHIYAR.love.S 3 ай бұрын
Anni first puratchi thalaivar Trichy thalaivi Trichy captain evergreen nadathum antha thalaivargal Maari yaarum varam mudiyathu makkalukkaga Varun Dhawan
@pspp592
@pspp592 3 ай бұрын
Supper supper supper akka iya edappadiyar waste dust 😮😮😮
@Paramasivam-yi4nz
@Paramasivam-yi4nz 3 ай бұрын
அண்ணான தொலச்சாச்சி இப்போ ஆதிமூகாவா
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 3 ай бұрын
இந்தியா முழுவதும் உள்ள 40,000 கடைகளை மூடிய கட்சி பாமக மட்டுமே உண்மையாக போராடுகிறது. மற்ற கட்ச் வெறும் வாய்சவடால், விளம்பர அரசியல்
@VelavanVelavan-p2b
@VelavanVelavan-p2b 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍🤝
@manoharanthangam3495
@manoharanthangam3495 3 ай бұрын
சட்ட மன்றத்தில் இருந்து பேச தைரியம் இல்லாமல்..?
@sathiskumar5965
@sathiskumar5965 3 ай бұрын
EthAlam velaiku agatha case
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 3 ай бұрын
தொண்டர்கள்....அன்றுமுதல்...இன்றுவரை....எம் ஜீ ஆர்.... கருணாநிதி... பெரியார்..... ஜெயலலிதா. வை கோ.... ஸ்டாலின்.... உதயநிதி..... விஜயகாந்த்....பிரேமலதா... இப்படியே தெலுங்கர் பின்னாடியே நக்கிட்டே போவது தமிழர்களின் பாரம்பரிய தாயகத்திற்கு நல்லதல்ல.... சசிகலா.... பன்னீர். எடப்பாடி.... ஆகியோரின் ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் தீ மு க இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.....
@janajana-sg8rk
@janajana-sg8rk 3 ай бұрын
உன் வாயே உன்னுடைய சனியன்
@ChandruKamal-l3e
@ChandruKamal-l3e 3 ай бұрын
Good...actor latha. பணபேய்
@rajajig7649
@rajajig7649 3 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி மரணம் எங்கே நீதி
@alan17765
@alan17765 3 ай бұрын
கொடநாடு கொள்ளை கொலை பொல்லாச்சி பாலியல் மெரினாவில் ஜல்லக்கடு போராட்த்தில் இறுதியில் பொலிசார் மேற் கொண்ட அடி தடி வாகன எரிப்பு மாநில உரிமையை கையெழுத்துப்போட்டு மத்திய அரசுக்கு கொடுத்தது
@angelanbarasu8307
@angelanbarasu8307 3 ай бұрын
மாஞ்சோலை தொழிளாளர்கள் படுகொலை கூறுங்கள்
@PalayamPeriyar
@PalayamPeriyar 3 ай бұрын
Ntk
@Velusamy-r3i
@Velusamy-r3i 3 ай бұрын
❤❤
@EswarRaja-cw3lz
@EswarRaja-cw3lz 3 ай бұрын
NTK ❤️
@ravichandrang3724
@ravichandrang3724 3 ай бұрын
பிரேமலதா பிழைத்துககொள்வார்.இது போன்ற மக்கள் பிரச்னையில் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும்.
@senthamizhan7481
@senthamizhan7481 3 ай бұрын
இது மக்கள் பிரச்சினை அல்ல. கேடுகெட்ட குடிகாரர்கள் பிரச்சினை. சைமன் செபாஸ்டியன் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேரைக் கெடுத்துக் கொள்கிறார். விவசாயிகள் பிரச்சனைக்காக எவ்வளவு போராடி னாலும் மக்கள் போற்றுவார்கள்
@viyoshop5052
@viyoshop5052 3 ай бұрын
நமது சின்னம் மைக் சின்னத்தில் வாக்களியுங்கள்❤ நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@pnvv7501
@pnvv7501 3 ай бұрын
நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤❤❤
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19