அண்ணன் சீமான் நூறு ஆண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் ❤❤
@spsampathkumar4294Ай бұрын
வரும் தேர்தலில் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் டிஜிட்டலில் அண்ணன் பேச்சின் படங்களாக காட்டப்படும் இதெல்லாம் அரசிரலில் ஒரு புரட்சி
@sankarnsr2746Ай бұрын
Annan pechi anaivarukkum terium adai podhu mataigalil kanpipathai vita kanimozhi avargal sonna elamvithavaigal tamilnattil adhigam edhu ponra t m k 2021 il sonna terthal vakkuruthigalai ovvoru metaikalilium kanoliyakattavendum
@skalirajanoyats9781Ай бұрын
பழனியில் தங்க கோபுரம் மற்றும் தங்க தேர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதனை இடவேண்டும்
@govindrajan248Ай бұрын
சகோதரா திமுகா குறித்து உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி.
@subscribetowatchАй бұрын
hinduvukku athirida seeman
@maintk2026Ай бұрын
100% உண்மை தான் சகோதர ❤ நாம்தமிழர் வறனும் 2026 ❤🎉
@velmuruganthanaraj7993Ай бұрын
இந்த நிலத்தை... ஆட்சி செய்ய.. சரியான ஆள்.. அண்ணன் சீமான்.. தாண்ட.. 💪🏼💪🏼💪🏼💪🏼❤️..
@AbBy-ii8fuАй бұрын
Ne patha
@sathasivam4572Ай бұрын
Annamalai
@subramanianmk2631Ай бұрын
இப்படி கத்தி கத்தியே பைத்தியம் பிடித்து விடும்
@SelvamSelvam-i5eАй бұрын
தூ.........
@RAJA...JAIHIND.Ай бұрын
அண்ணாமலை தான் படித்த எல்ல வகையிலும் விவரம் அறிந்த ஆண்மகன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்.... திராவிடத்தை வேறொடு அழிக்க வேண்டும்....
@thangarajraj8735Ай бұрын
என் கண்கள் கலங்குது.இப்படி ஒரு தலைவனை இந்த இனம் ஏற்றுக்கொள்ள வில்லையே என்று
@AbBy-ii8fuАй бұрын
😂 thodan Kuda atukolamuteathu
@arulnathansasi3072Ай бұрын
@@AbBy-ii8fuஇல்ல புரியல
@mohammedsa8672Ай бұрын
தமிழர்கள் என்ன மடையர்களா ? இந்த லூசை தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு? அல்லது கூமுட்டை தம்பிகளா ?
@GuruMoorthi-j4rАй бұрын
Sorry Evan oru usa poolue
@srinivasanp9815Ай бұрын
Ok.......ok.sir
@kumarasivanaАй бұрын
சீமான் அவர்கள் கருத்து வாழ்க வாழ்க வாழ்க
@sivakumar-rq5tzАй бұрын
வரும் 20 மாதங்களில் முதல் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் எல்லா வளர்ச்சியும் காண்பித்து பின்பு நாட்டை பூராவும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரலாம்
@christobermichael3550Ай бұрын
எனதருமை சகோதரனே... தங்களின் கருத்து ஏற்புடையதுதான் ஆனால் அதனை நாம் தமிழர் என்ற கட்சி முன்னெடுத்தால் நிச்சயமாக அதற்கான அனுமதி மறுக்கபடுவதோடு அது அந்த மாபெரும் கட்சி மேற்படி முன்னேறாதவண்ணம் வஞ்சகவேலை செய்துவிடுவார்கள்... ஆகவே அதற்கு உதாரணமாக நம்மை போன்றவர்கள் நம்மை நேர்த்தியானவர்களாக மாற்றுவோம் ... நம் எண்ணங்களை விரிவுபடுத்துவோம் .... நாம் தமிழராக ஒன்றிணைவோம்....
@ParanjothiP-pq7udАй бұрын
இன காவலன் மக்கள் நாயகன் அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் என்றும் அண்ணன் சீமான் வழியில்
@@Sivaba861நாங்கள் ஓங்கோல் இருந்து வந்தவர்களிடம் கேட்கிறோம்
@maintk2026Ай бұрын
நாம்தமிழர் 2026 ❤
@Siva-bq9roАй бұрын
மண்ணின் மைந்தர் சீமான்2026 ல் தமிழக முதல்வர் ஆக வேண்டும் கேரளா கர்நாடகா ஆந்திரா போல் அவர் அவர் நாட்டை ஆளவேண்டும்
@AbBy-ii8fuАй бұрын
Oru MLA I am waiting
@IbraHim-ej5lqАй бұрын
மண்ணின் மைந்தர் அண்ணாமலை இல்லையா.சீமானின் ஓவரான கோபம் குடி பெண் ஒழுக்கமின்மை இவையெல்லாம் அவரது மைனஸ்.எனவே ஆளுமையில் கவனம் செலுத்த முடியாது.சிவபெருமானை விட தாண்டவம் ஆடுவாராம் இதுதான் நாட்டுக்கு தேவையா.
@SelvaRanjan-t6oАй бұрын
@@AbBy-ii8fuஜன நாயகம் என்றால் வெல்லலாம் பண நாயகம்
ஆக சிறந்த புரிதல் அன்னன் சீமான்தான் தமிழ் வாழ நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பீர்👍👍👍🙏🙏
@gunasekarans5563Ай бұрын
அருமையான பேச்சு இவை தானே மணிதன் பேசும் நல் பேச்சே ஆகும் உண்மையை கூறுகிறேன் அன்பரே நன்றி பல உறவே நல் வாழ்த்துகளே வாழ்க வளமுடன் நல முடன் சீமானே. 😂
@sethukarasi-mu8hrАй бұрын
சீமான் பேச்சு க்கு. திமுகவின் மறுமொழி இருக்கா. ??????
@velayudhaperumaln7003Ай бұрын
Illai Avanukku arive illai.
@elumalaimunisamy3295Ай бұрын
கனிமொழி கேள்விப்பட்டுள்ளேன்.மறுமொழி என்றாலென்ன???
@nagalingam8247Ай бұрын
Congratulations thalaiver speech very nice speech Anna vaalga valamudan super super super.
@tamilwalah5876Ай бұрын
உண்மையில் நம் தமிழை காக்க வந்த சிவன் தான் சீமான்❤
@NagarajM-jw6lsАй бұрын
அன்பு அண்ணன் பேச்சு ஆக சிறந்து
@natarajanminachАй бұрын
சீமான் அண்ணன் சொல்வது 100 தமிழராக இருந்தால் தமிழ்நாடு முன்னேற வேண்டுமென்றால் நாம் தமிழர் ஒன்றே மாற்று
@skduchani1221Ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤❤
@velmurugan-yf7oxАй бұрын
❤
@Karthikking6124KarthikАй бұрын
சீமான் நீ தான்டா ஆம்பள❤🔥🔥 உனக்கு தான் ஓட்டு
@SelvaRanjan-t6oАй бұрын
தமிழன்டா
@AbBy-ii8fuАй бұрын
Mmm
@suriyas-ot4wmАй бұрын
Nanum 🙏
@Karthikking6124KarthikАй бұрын
@@suriyas-ot4wm ❤️
@maintk2026Ай бұрын
எனது குடும்ப. வாக்குகள் அனைத்து வாக்குகள் நாம்தமிழர் 2206❤ ஆட்சி 100%❤ வற வைப்போம்
@SelvamSelvam-iv6tgАй бұрын
என் அன்பு அண்ணன் சீமான் 2026யில் முதலமைச்சர் ❤❤❤❤
@vijayyuvi8709Ай бұрын
Appo Vijay
@gnanaprakasamgnanaprakasam3929Ай бұрын
Thunai muthalvar
@SelvamSelvam-i5eАй бұрын
இல்லை
@SndarSundar-ix1bfАй бұрын
Nam tamilar srilanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sangueaswaran606615 күн бұрын
உண்மை. உண்மை........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ZECHERableАй бұрын
தமிழன் இப்போதாவது திருந்துங்கள்....
@ganagana1739Ай бұрын
நாம் தமிழர் 🎉
@srinivasankannan9073Ай бұрын
இவரது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
@BhagyarajRaj-jg7krАй бұрын
நாம் தமிழர் ஆட்சி உறுதி
@SathasivamV-n4tАй бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@Sivaba861Ай бұрын
@@SathasivamV-n4t ஐயா தமிழ் மொழி மலையாள மொழி இலக்கியங்களை குறித்து ஒரு பையன் நல்ல ஆராய்ச்சி செய்கிறான் Selva Tamil views என்ற சேனல்ல புதுமையான தகவல்கள் நிறைய இருக்கு பாருங்க
@varahitemplekoppampattymur7410Ай бұрын
அண்ணா சூப்பர் நான் திண்டுக்கல் வேல்முருகன் நான் எப்பவும் உங்க பக்கம்தான் ஒரு முறையாவது திண்டுக்கல் பக்கம் வந்து ஒரு மானாடு போடுங்க உங்கள் கொள்கை பல பேருக்கு போய் சேர வேண்டும் இங்கு நாம் தமிழ் கட்சி இன்னும் அஸ்திவாரம் போட வேண்டியது பாக்கி இருக்கு வாருங்கள் வாருங்கள் அண்ணா 🙏🙏🙏
@prabathprabu6015Ай бұрын
தமிழ்த்தாயின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த மகன் அண்ணன் சீமான்
@palanisamyyojana9526Ай бұрын
அரசியல் ஆசான். எங்கள் மரியாதை மிக்க அன்பு அண்ணன். தமிழ் மக்கள். வருங்கால பிள்ளைகளின் வாழ்வு செழித்து நலமுடன் வாழவேண்டும் என்றால். நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து. அண்ணன் சீமான் முதல்வராக வேண்டும். அறிவு இல்லாதவர்களை விடுங்க. அறிவு உள்ள என் இன தமிழ் மக்கள் வாருங்கள். தமிழராய் ஒன்றினைவோம். 🙏🙏🙏
@crtcrt1086Ай бұрын
மானமுள்ள மனிதர்களால் மட்டுமே இந்த நிஜத்தை ஆதரிக்க முடியும். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நமது செந்தமிழன் சீமான்.✍👌👍✌💪💐🙏
@MrAbubackarАй бұрын
நீ எப்ப ராசா வருவாய் நாங்கதா வெளிநாடுனு குடும்பத விட்டு வந்துருக்கோம் மற்ற நாடுகளுள வாழற மாதிரி நாங்கதா வாழ முடியல எங்களோட சந்ததிகளாவது சொந்த நாட்டுல சந்தோசமா வாழனும் 😢❤❤❤
@DhanamRamesh-r7sАй бұрын
சிறப்பு அண்ணா 🎉
@இரா.வேலுமணிவெல்கதமிழ்Ай бұрын
வெல்வோம் நாம் தமிழர் 💪💥💪💥💪💥
@tamiltamilselvan5800Ай бұрын
இதே திக மேடையில் நிங்க பேசியதை நேரில் பல தடவை கேட்டிருக்கிறேன்.திமுக ,அதிமுக எங்க பங்காளிகள் என்று பேசிய வாய் இது தானே உங்களை எந்த கணக்கில் எடுத்து கொள்வது.
@Gopi2008-x4mАй бұрын
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் எனக்குஉன்ஆட்சியில் வாழும் பாக்கியம் எனக்கு வேண்டும்
@PrabakaranRIntegratedRetailSerАй бұрын
தமிழகத்தில் உள்ள திராவிட சிந்தனை உடை , தமிழ் தேசியம் உருவாக்கு திரு சீமான் அவர்களை ஆனால் தயவு செய்து இந்திய அரசியல் உங்களுக்கு இப்போது தேவை இல்லை எதற்காக பாஜக பற்றி முதலில் தமிழகத்தை திருத்துங்கள் தமிழ் வாழ்க தமிழகம் வளர்க
@rajarahunathan5106Ай бұрын
அருமையான உரை ❤️
@Alagumuthu379Ай бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@Kuppusamy-t4vАй бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்படியாக சமூகத்தை பிறித்து து வாழ வந்த கூட்டம். 38 லட்சம் தமிழர்கள் தமிழர்களாக மாறி விட்டனர் மீதமுள்ள தமிழர்கள் 2026ல் சாதிக்காக வாக்களிபதை துறக்க வேண்டும், அதே போல் மதத்துக்காக வாக்களிப்பதை துறக்க வேண்டும். சாதி கட்சி தலைவர்களும், மத கட்சி தலைவர்களும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தந்து அவர்களின் சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் இதுதான் உண்மை நானும் சாதி கட்சியால் ஏமாந்தவன் என்னை போல் ஏமாந்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும், ஏன் சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க துணிச்சல் மிக்க நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அமரவேண்டும்.🎉🎉🎉🎉🎉
@iRtamiliRtamilАй бұрын
நாம் தமிழர் 🔥🔥👑
@Sivaba861Ай бұрын
Selva Tamil views இந்த youtube சேனல்ல இருக்குற பையன் தமிழ் மொழி வரலாறு இலக்கியம் இதெல்லாம் அழகா ஆய்வு பண்ணி போடுற இப்பதான் தொடங்கி இருக்கா நான் நல்ல ஆய்வு பண்ணிப்போடு தான் குறிப்பா மலையாளத்தெல்லாம் ஆய்வு பண்ணி போடுற நிறைய சாட்ஸ்களை எல்லாம் பாருங்க தம்பிகளா நீண்ட நாளுக்கு அப்புறம்
@TigerKutty-t9qАй бұрын
வெல்லும் தமிழ் தேசியம் ❤ நாம் தமிழர்
@PremSangitaАй бұрын
உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமாடி கடவுள் செய்த குற்றமடி..... கடவுள் செய்த குற்றமடி...😔😔😔😔😔😔😔😌😌😌😌😌
@parthasarathymb7186Ай бұрын
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி
@kanmanibaskaran377Ай бұрын
அண்ணன் சீமான் போல் தமிழகத்தில் பேசுவதற்கு ஓரு தலைவன் உண்டா தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ளாத வரை ஏமாற்றம் என்பது தொடரும்.
@user-tamil5671Ай бұрын
Thamil Urayugale Valthugal Naam Thamilar NTK 🎉🎉
@SkmanovlogАй бұрын
NTK❤
@muniappans8595Ай бұрын
திரு.சீமான் அவர்களுக்கு வேண்டுகோள், வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் பேசி முடிவு எடுங்கள்.ஒன்றுபட்டால்தான் தமிழன் ஆட்சி மலரும். 🙏👍👌.கரூரான்.
@kingjonesThendralАй бұрын
யாருடன் கூட்டணி?
@rjchandran2494Ай бұрын
வாய்ப்பில்லை ராசா
@maintk2026Ай бұрын
தமிழன்டா தனித்து தான் 2026❤ தீம்கா பாஜாக@@kingjonesThendralவேஸ்ட்
@devasahayam947918 күн бұрын
நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.
@motivationaledits7575Ай бұрын
🔥🔥🔥🔥🔥💪🏻✅💐💐💐💐🙏
@ACRRamuАй бұрын
சீமான்பேச்சிஅருமைசொல்வதுபோல்செய்வார்எனநம்புவோம். கடலூர்
@thenpalamaАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤புரட்சியாளர் சீமான்
@essakimuthuvellaipandi2146Ай бұрын
We are waiting
@cobrablue4539Ай бұрын
அன்பு சகோதரருக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@vigneshvicky4388Ай бұрын
Super Anna 🎉
@charucharu2708Ай бұрын
தமிழர்களின் அரசியல் ஆசான்.❤❤❤❤
@kalaiegamparam4418Ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪
@AkshayaAkshaya-u1kАй бұрын
அருமையான அறிவுச் செய்தி
@nixoniru5357Ай бұрын
seeman is fire
@namasivayamvijayakumar7863Ай бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna
@Sivaba861Ай бұрын
தமிழ் மொழி வரலாறு ஆய்வு மலையாள மொழி குறித்த ஆய்வு இதையெல்லாம் Selva Tamil views youtube சேனல்ல அந்த பையன் சூப்பரா தமிழ் மொழியை குறித்து
@chandranveerasamy5216Ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சியை வென்றெடுப்போம்.வெல்வான் விவசாயி.
@MURUGESANK-j7gАй бұрын
சிவதாண்டவம் அருமை வாழ்க வளமுடன்.
@nagarajp9750Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@henrya6708Ай бұрын
Super super super super super super 🙏🙏💯❤
@GopalsamiGАй бұрын
இந்த திராவிட கூட்டம் ஒழிந்தால் தான் தமிழன் தலைநிமிர்ந்து வாழ முடியும்
என் மனதில் ஓடுவதே அப்டியே சீமான் பேசி உள்ளார் சல்யூட் சார் ❤ நாம்தமிழர் 2026 ❤❤❤❤❤❤❤
@sivarasusivarasu1090Ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@protamilgaming2707Ай бұрын
Anna Anna Anna ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala naigalukku puthi varathu anna 🎉🎉🎉
@Vels-10Ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@singarammanian3285Ай бұрын
மற்ற எந்த பேச்சையும் தவிர்த்து கொள்கை பரப்பான இயற்கை சார்ந்த பேச்சுகளை மட்டுமே கொண்டு சென்றால் நீங்கள் தான் அடுத்த அண்ணா
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Ай бұрын
நேற்று படித்ததை இன்று ஒப்பித்திடுவார்
@singarammanian3285Ай бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் சரியான ஒன்றுக்காக நாம் முயற்சிக்கலாம்
@singarammanian3285Ай бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் நான் எல்லோரையும் விமர்சனம் செய்யத் தூண்டிய
@mariappan733Ай бұрын
யார் சுடலை தான.@@நாஞ்சில்நாதன்கீதங்கள்
@velmurugan-yf7oxАй бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள்நீங்க எப்பிடி அய்யா அறிவியல் துறையில் நோபல் பரிசை வென்றவரா?
@vivekanan9049Ай бұрын
🙏🙏🙏🇲🇾
@Sivaba861Ай бұрын
Selva Tamil views இந்தப் பையன் யூடியூப் சேனல்ல அழகா வீடியோ பண்றாப்ல .
@Success3GPRАй бұрын
அறிவியல் அறிவூட்டும் அண்ணன் சிறந்த பதிவு❤❤❤
@ravir6730Ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்.😊
@Manidhoni77Ай бұрын
Seeman on 🔥 fire
@ponnangansponnangans1735Ай бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪
@velkumar3099Ай бұрын
திமுகவுக்கு கொள்கை இல்லை என்று சொல்லாதீர்கள். ஈவெராவின் 21ம் பக்கக் கொள்கையை கடைபிடிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே.
@jeyarajfernando3169Ай бұрын
திமுகவை பெரியாரா ஆரம்பித்தார் ?
@rajeshphilipanand9084Ай бұрын
Our votes are only for Mr. Seeman....We will not vote for DMK or ADMK....Enough
@ChellaswamyM-qh6iuАй бұрын
அருமை.
@Klluckyguessing416Ай бұрын
அண்ணா உண்ணை போல் இனி வேறு ஒருவரை இந்த உலகம் பார்க்க போவதில்லை
@mohammedsa8672Ай бұрын
அவ்வளவு பெரிய பைத்தியமா ?
@saravind3880Ай бұрын
Aama Ivan yokkiyan la Athanala Paarka povathillai...
@huptapАй бұрын
You got it
@Hunterrajamelki46Ай бұрын
தலைவா நீதான் வரவேண்டும் தலைவர் நீதான் வரவேண்டும்
@RAJA...JAIHIND.Ай бұрын
கத்தி கத்தி பேசுவதால் இளம் வயது ஆண் பெண் இரு பலரும் கவரப்படுகிறார்கள்... ஆனால் இவரின் உண்மை அறிந்தால் உடனே விட்டு விடுவார்கள்.... ஒரு முறை தான் இவருக்கு வோட்டு பிடுவார்கள் அடுத்த 5 வருடடகத்தில் இவரை தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி அடுத்த கட்சிக்கு தான் வோட்டு பிடுவார்கள்...
@MalathiManimuthu18 күн бұрын
தமிழ் தாயே சரணம் , நாம் தமிழர் வரலாறு படைக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும்.தாய்நாடு புகழ் பரவ வேண்டும் நன்றி.🙏🙏🙏