ஆதன் தொலைகாட்சிக்கு என் மனமார்ந்த நன்றி நாம் தமிழர்
@italiandiary4 жыл бұрын
நன்றி உங்களின் கால தொட்டு வணங்குகிறன் இந்த வீடியோவுக்கு.... போட்டதுக்கு.... நன்றி கோடான கோடி நன்றி.....
@malathycholan60804 жыл бұрын
இன்றுதான் மனச்சாட்சிப்படி மிகவும சிறப்பான நேர்மையான பதிவு செய்துள்ளீர்கள் எம் அண்ணனையும் நாம் தமிழர் கட்சியையும் உங்களின் இன்றைய பதிவுக்காக என் குடும்பமே நன்றி செலுத்துகின்றோம். மேலும் நாம் தமிழர் செய்யும் களப்பணியையும் அண்ணனின் முக்கியமான பேச்சுக்களையும் முடிந்தால் போடவும் தமிழர்கள் வாழ
@Gulsejkm4 жыл бұрын
பொண்டாட்டி உன் புருசன் கேடு கெட்டவன் இல்ல டி ரொம்ப கேடு கெட்டவன்...
@sabari8605 Жыл бұрын
@@Gulsejkm டேய் உபிஸ் உன் தலைவன் கருணாநிதிக்கு ஊர் எல்லாம் பொண்டாட்டி அதுக்கு என்ன சொல்லுவ
@HTmedias4 жыл бұрын
வரலாறு மீள்கிறது தமிழ்தேசியம் வெல்லும்
@Anonymous_96204 жыл бұрын
நல்லா வெல்லும் பாத்துகிட்டே இரு 😂😂
@Anonymous_96204 жыл бұрын
@Kiritaran Kannan சும்மா போடா அங்கிட்டு. கள அரசியல் தெரியாம 😂
@Anonymous_96204 жыл бұрын
@Kiritaran Kannan இன்னைக்கு உனக்கு பதில் கிடைத்தது ?
சீமான் மட்டும் தமிழர் மற்ற தலைவர்கள் அணைவர்ரும் தெலுங்கர்கள் நாய் தமிழர் 👎🐕🐢🐌🐚
@juttontk654 жыл бұрын
ஆதன் , யாரும் செய்யாதை நீங்கள் செய்கிறிர்கள் ,ஒரு தமிழ்தலைவன்னுக்கு நீங்கள் ஆதரவு தறுவது மகிழ்ச்சி , அதுபோல் ntkகொள்கைகளை இளைஞ்சர்கள் மத்தியில் சேர்க்கவேன்டும்,அவ்வாறு செய்யதால் தமிழ்யிணமே உங்களை மதிக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
🐅🐅🐅💪💪⚔️
@poppersdancestudio30004 жыл бұрын
நீ திருந்தவே வேநாம் தம்பி.... கடைசிவரை இப்படியே இரு அதான் நல்லது....💐🙌
@juttontk654 жыл бұрын
ஏண் இப்படி சொல்கிறிர்கள்
@santhoshktm89534 жыл бұрын
நல்ல சிந்தனை அண்ணா ஆனால் தருகின்றேன் என திருத்திக்கொள்ளவும்
@tharkuriman0074 жыл бұрын
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@rajeshezham88524 жыл бұрын
எந்த வன்மமும் இன்றி சரியான நடுநிலையான செய்திகள். இவரை பற்றி இதற்கு முன் செய்தி பதிவிட்ட முழுநேர ஊடகங்கள் தனது வேசி தனத்தை காட்டி இவறை பற்றி விமர்சனங்களை மட்டுமே பிரதானமாக முன் வைத்தது. நீங்கள் அதிகம் புகழவில்லை என்றாலும் முழுக்க நடுநிலையான செய்திகள். வாழ்த்துக்கள் ஆதன் தமிழ். தொடர்ந்து நடுநிலையாக செயல்படுங்கள்.
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் ஆதன் வலையொலிக்கு அருளின் குரல் இன்னும் பலம் சேர்க்கிறது. 🙏🙏🙏🐅🐅🐅💪💪💪🇬🇧⚔️நாம் தமிழர்
@Anonymous_96204 жыл бұрын
😂 நாய் டம்ளர்
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
Karthi ! கருத்து எதாவது இருக்க அண்ணா?😂😂😂⚔️⚔️⚔️⚔️🐅🐅🐅🐅💪💪💪நாம் தமிழர்
@Anonymous_96204 жыл бұрын
@@சோழர்படைநாம்தமிழர் கருத்து ஒன்னும் அந்த கட்சியில் இல்லை அது தான் சிரிச்சேன் 😂
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
Karthi ! அண்ணா என்ன கருத்து இல்லை என்று சொல்ல முடியுமா? நானும் தெரிந்து கொள்கிறேன் . உங்கள் மனதில் தனி மனித வெறுப்பு மட்டும் தான் / எளிய பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாத?🐅🐅💪💪⚔️நாம் தமிழர்
@Anonymous_96204 жыл бұрын
@@சோழர்படைநாம்தமிழர் வாங்க தம்பி சந்தோசம். ஆனால் பிரிவினை பேசாமல் அரசியல் பேசுங்க 🙏
@pradeepravisundaram95244 жыл бұрын
பிரதான ஊடகங்கள் (Main strem media) செய்ய தவறிய அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆகச் சிறந்த தலைவரின் பதிவு நன்றிகள் பல 🙏 வாழ்த்துக்கள் கோடி
@jagastinj53574 жыл бұрын
தமிழகத்தின் தங்க மகன் அல்ல! தமிழகத்தின் வைர மகன் சீமான்!நன்றி ஆதன்.
@BalaKrishnan-kn6tz4 жыл бұрын
Tamilakathin dhanga maganum illa Tamilakathin vaira maganum illa Seman Tamilakathin Tamil magan aavar🐅🐟🏹🏹🐟🐅🔥🔥🔥
@gunaseelanr38894 жыл бұрын
நன்றி சீமான்.தமிழரின் எதிர்காலத்திற்காக உழைக்கும் சீமானை வாழ்த்துவோம்.நம் நோக்கம் தமிழகம் நலம்பெற வேண்டும். தமிழீழம் மலறவேண்டும்.சீமானோடிருப்போம். நாம் தமிழர்.
@paayumpuli4 жыл бұрын
நன்றி நிர்வாகம்... சீமான் தம்பிகள் like போடவும்
@swathiniraju47314 жыл бұрын
இனி தங்கைகளையும் சேர்த்து கொள்ளுங்கள்
@dhanasekaran38004 жыл бұрын
@@swathiniraju4731 கண்டிப்பாக பெண் புலியே
@சச்சின்வசந்த்4 жыл бұрын
😍😍😍😍
@SATHIS89774 жыл бұрын
@@swathiniraju4731 ஏற்கனவே பெண்புலிகள் களத்தில் இருக்கின்றனர்........ அக்கா காளியம்மாள் 🔥 🔥 🔥
@k.selvakumar83504 жыл бұрын
ம்ம்ம்ம்.... அருமை........
@subujeba4 жыл бұрын
ஆதன் தமிழுக்கு வணக்கமும் வாழ்த்துகளும், நான் மாற்று மொழி பேசும் ஒருவன், எங்கள் அண்ணன் சீமான் கையை உயர்த்தி பிடிப்பது எங்கள் தார்மீக கடமை, நன்றி நாம் தமிழர், இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை,
@BalaKumar-ef6zq4 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்
@samuvelsundarraj70444 жыл бұрын
வெற்றியோ, தோல்வியோ நாம் தமிழரின் உழைப்பு என்றும் அனைத்து மக்களுக்குமானது #நாம்தமிழர் 💪🏿
@தமிழ்இனியன்-ந3ல4 жыл бұрын
அரசியல் ஆசான் சீமான் அண்ணா..சாதி வெறியநாக இருந்த என்னை இன்று தமிழ் தமிழர் தமிழ் தேசியம் என்று பேச வைத்தவர் அண்ணன் சீமான்...
@srithangavadivel81614 жыл бұрын
இதுவே மாற்றம்...1....100..1000....100000...100000000...1000000000
@kannan1periasamy4 жыл бұрын
சீமான், காலம் தந்த கொடை, தமிழினத்துக்கு தமிழ்த்தாய் கொடுத்த பரிசு, பயன்படுத்திக்கொள்ளுங்கள். தமிழக அரசியலின் கலங்கரை விளக்கம், வீசும் ஒளியை பின்தொடர்வோம் நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழ்தேசிய படகை கரை சேர்ப்போம். வாழ்த்துகள்.
@ranjithkumar-lo7li4 жыл бұрын
அந்த பொம்பள பொறுக்கி நாயிய இன்னுமா bro நம்புறீங்க
@spperiyasamy8814 жыл бұрын
@@ranjithkumar-lo7li daii yarudaaa thammbii nee ella idathulaium ore diolauge pottu thallure......next ready pannu....poi stalin arivu jeeviye nambu.....nallaa varuva....
@n1gga.094 жыл бұрын
Vijayalaxmi ya oothana ilaya😂
@arunpandi22854 жыл бұрын
@@n1gga.09 ava yara otha unaku enna
@arunpandi22854 жыл бұрын
@@n1gga.09 poda sunni
@dhanabalan59034 жыл бұрын
நன்றி ஆதன் வலையொலி சிறப்பு வாழ்த்துகள் உறவே
@vasanthakumarsivasithampar31554 жыл бұрын
உண்மையில் உடல் சிலுத்தது. உணர்சி பூர்வீகமாக இருந்தது. 🙏🏾👍🇩🇰
@-RimuruTempest4 жыл бұрын
எல்லாம் பேச்சுக்கு மட்டும் தான்
@முகிலன்-வ6ன4 жыл бұрын
@@-RimuruTempest poda dai unako yenna theriyum
@Noobgaming-nr5io4 жыл бұрын
🤣🤣🤣 eppudi ya ungala mattum ippudi comment panna mudiyuthu. Ethuvum course ku poreengalo
@sirappuseithigal44314 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான்..... எல்லா மக்களும் கவனித்துப் பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும். புதிய மாற்றத்தை எற்படுத்தும் ... நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெறும். நாம் தமிழர் கட்சி வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்..... சீமான் பதிலளிக்கும் சிறப்பு பதில்
@கணேசன்.ரா4 жыл бұрын
அண்ணன் சீமான்...... நாம் தமிழர்💪🏿..............நன்றி ஆதன் தமிழ்
@thamaraiboopa4 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் 💪💪💪💪
@SKGuru-fb8fm4 жыл бұрын
Aadhan i didnt expct this ! Great work 👌👌👌👌 many goosebumps ! Tat last dialogue : சீமான் தமிழக அரசியலில் ஒரு தூரத்து வெளிச்சம்
@arunsugumaran62233 жыл бұрын
இது ஆதனுடையது இல்லை
@muthubala53224 жыл бұрын
தமிழ் இன வரலாறு பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்கு பின் என எழுதப்படும்.. தமிழ் இன அரசியல் வரலாறு நாம்தமிழருக்கு முன் நாம்தமிழருக்கு பின்...✊✊✊
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@Mares_-ii8kc4 жыл бұрын
100% உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி!
@சக்திதீபன்4 жыл бұрын
தரமான பதிவு 🔥🔥🔥நன்றி ஆதன் தமிழ்
@sathiyapriya73804 жыл бұрын
என் அண்ணனை பற்றி தம்பி உங்கள் குரலில் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்...நன்றி...
@skavalamuthu63934 жыл бұрын
இது புகழ்ச்சி அல்ல...சீமான் போராளி யதார்த்த உண்மை சொன்ன உங்களுக்கு ..ஆதன் you tube channel ..க்கு ..நன்றி 💐
@kkvoice17094 жыл бұрын
அருமையான பதிவு.. ஊடகங்கள் சொல்ல தவறிய பதிவுகளை அருமையாக தொகுத்த ஆதன் தமிழ் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@cherangeorge75834 жыл бұрын
நன்றி ஆதன் தமிழ்💪💪💪
@ravisf88774 жыл бұрын
அருமையான பதிவு. நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். அது வென்றே தீரும் ..
@விழவிழஎழுவோம்-ட4ல4 жыл бұрын
ஆதம் தமிழ்க்கு நன்றி சீமான் பயணம் கண்டிப்பாக வெற்றில் முடியும் . அதையும் நீங்கலே சொல்லுவிங்க அண்ணா காத்திருங்கள் நன்றி
@tharkuriman0074 жыл бұрын
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@Anonymous_96204 жыл бұрын
கொங்கு மண்டலம் தனி மாநிலம் அமைப்போம் 🙏 எங்கள் கலாச்சாரத்தை காப்போம்.
@விழவிழஎழுவோம்-ட4ல4 жыл бұрын
@@tharkuriman007 நண்பா தமிழ்தேசிய கருத்துக்கலை வெளிப்படுத்தும் அனைவரையும் நான் ஆதரிக்கிறோன் உங்களையும் நன்றி நண்பா
உண்மையை உரக்கச் சொன்ன ஆதவன் வளை ஒலிக்கு வணக்கம் நாம் தமிழர்
@arasumanim19424 жыл бұрын
அருமையான உண்மையான காணொளி
@Krishna948244 жыл бұрын
*எங்கள் அண்ணன் இளைஞர்களின் இதய துடிப்பு நன்றி ஆதன்*
@Noobgaming-nr5io4 жыл бұрын
Ntk thumbis ku ithaya thudipu nu soldra, youngsters ellarayum sethu sollatha
@karunvijiramramnithi51374 жыл бұрын
Super unmai
@கிருஷ்ணன்கநீ4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல அருமையான பதிவுக்கு நன்றி ஆதன் தமிழ் நன்றிகள் பலப்பல♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥
@teashopmani4 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் ntk உறவினர் அனைவரும் மறக்காமல் subscribe செய்து இவர்களை உயர்த்துவோம்👍👍👍👍
@princeprashanthan37584 жыл бұрын
kattayam NTK
@subramaniank23604 жыл бұрын
I subscribe only for him
@ramakrishnanrk224 жыл бұрын
மிக்க நன்றி மிகச்சிறப்பு நாம் தமிழர்
@santhoshcbe46784 жыл бұрын
Great salute to writer, speaker and team...
@painthamizhcable58694 жыл бұрын
ஆதாம் தமிழுக்கு கோடி நன்றிகள்
@sankaranselvam13654 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி வரைவையும் ஒரு வலையொளி காட்சியாக ஒளிபரப்பலாமே நன்றி ஆதன் நாளை நிச்சயம் 10 லட்சம் சப்ஸ்கிறைபர்கள் பெற்றுவிடுவீர்கள்
@TalkPolitics0074 жыл бұрын
👍👍👍
@kamalg12324 жыл бұрын
ஆமாம் கண்டிப்பாக
@kamalg12324 жыл бұрын
வருங்கால நல்ல தலைவனின் காணொளியை பிரச்சாரத்தையும் அவருடைய ஆட்சி வரையறையையும் உங்கள் வலையொளி மூலம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் நன்றி
@AJUS1114 жыл бұрын
How to prepare Kari idli , udumbu Kari , ammai Kari. If Sebastian Simon does this video it will reach one million subscribers and very useful for others
@rahulkris0074 жыл бұрын
@@AJUS111 உன்னமாரி வந்தேறிகளை கமெண்ட்ஸில் கண்டு பிடிக்கலாம் அதுக்கு தான் சீமான் வீடியோ வருது.
@thangaveluganesan96344 жыл бұрын
Thank you so much for showing about Seeman legacy in your channel.. his speech and actions always inspiring lot of youth like me in Tamil Nadu.. other parties are lost credibility among public..
@rameshbala17204 жыл бұрын
வருங்கால முதலமைச்சர் எங்கள் அண்ணன் சீமானுக்கு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@ranjithkumar-lo7li4 жыл бұрын
ஏன்டா இன்னுமாடா அந்த பொம்பள பொறுக்கிய நம்பிகிட்டு இருக்கீங்க.. ஒரு mla சீட் கூட வாங்க முடியாதுடா நாயி டம்ளர் தும்பிகளா...
@abi25894 жыл бұрын
நன்றி ஆதன் தொலைக்காட்சி.அண்ணாவை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது .தமிழரின் விடி வெள்ளி .அண்ணா என்றும் நலமாக இருக்கவேண்டும்என தினமும் முருகக்கடவுளை வேண்டுகின்றேன்.நன்.றி ஆதன்
@nagarajahthavanesan23784 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@danachandran58464 жыл бұрын
சீமான் தமிழகத்து அரசியலின் தூரத்து வெளிச்சம் அல்ல' தமிழகத்தின் நாளைய எதிர்கால நிரந்தர வெளிச்சம்.
@கண்ணன்தமிழன்4 жыл бұрын
நன்றி ஆதன் தமிழ்.
@GeorgeMatthewz4 жыл бұрын
பிரபாகரன் தமிழ் தேசிய தலைவர். சீமான் எங்கள் அண்ணன்...
@sktvijay60994 жыл бұрын
நன்றிகள் ஆதன் வலையொளிக்கு
@dovyraj12724 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
@saranyasara74684 жыл бұрын
Nandri Aadhan tamil💖💕👍
@sureshbabuc86214 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர்👌
@cherangeorge75834 жыл бұрын
தமிழ் நிலத்தின் தங்கமகன் சீமான்.....
@prakashsamy70894 жыл бұрын
சின்ன திருத்தம் 💪🏼 சீமானின் அரசியல் கதை அல்ல சீமானின் அரசியல் பயணம ஒட்டுமொத்த ஊடகங்களும் மறைக்கும் அண்ணன் சீமானை நீங்கள் பதிவு செய்தது மகிழ்ச்சி நன்றி
@-mv-karthi33354 жыл бұрын
மிக மிகச் சிறப்பான பதிவுகள், நன்றி ஆதன்.
@krsmani4064 жыл бұрын
தமிழனை தமிழனுக்கு அடையாளம் காட்டிய இளம் தளபதி. தமிழை தமிழனுக்கு சொந்தம் என்று சொன்ன தலைவர் தமிழ்நாடு தமிழனுக்கு தான் என்று சொன்ன தலைவர்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்4 жыл бұрын
மிக சரியான, நேர்மையான கானொளி...!!! சீமான்- ஜல்லிக்கட்டை பற்றி பதிவு இருந்து இருந்தால் நன்றாக இருக்கும். ஜல்லிக்கட்டு, இளைஞர்கள் அரசியலில் நுழைந்த தினம்...!!!
@AJUS1114 жыл бұрын
Sebastian Simon supported eating beef
@rahulkris0074 жыл бұрын
@@AJUS111 ஆமா நாங்க மாடு வளர்போம், மாட்டுக்கறியும் தின்போம், உனக்கு ஒரு துண்டு வேணும்னா வாங்கி தின்னு.sebastian simon yaru, unga nainava.
@AJUS1114 жыл бұрын
@@rahulkris007 u exposed yourself thanks for that
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்4 жыл бұрын
@@AJUS111 isn't it better than drinking it's urine?!?!?
@skishores19874 жыл бұрын
@@AJUS111 you won't eat beef but you will export beef... go and see your back. We are not rearing cows for eating if the cow is old we eat it...but you people rear it for slaughtering
@thayubalan39504 жыл бұрын
அருமையாகவும் அழகாகவும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே வெளியிட்டுள்ள ஆதன் தமிழிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஆண் பெண் சமம் என்று சீமான் சாதித்துக் காட்டியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நன்றி. கூடவே பொதுத் தொகுதிகளிலும் ஒடுக்கப்பட்டோரை நிறுத்தியதையும் குறிப்பிட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்! 👏👏👏🙏💪
@poppersdancestudio30004 жыл бұрын
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்....🌟💥🇮🇳
@Anonymous_96204 жыл бұрын
😂😂
@rahulkris0074 жыл бұрын
@@Anonymous_9620 🦴🦴 cow🐮
@ranjithkumar-lo7li4 жыл бұрын
@@rahulkris007 என்னடா நாய் டம்ளர் நல்லா இருக்கியா.. உங்க நொண்ணன் சைமன் ஆமை கறி எதுவும் வாங்கிட்டு வந்தனா... பொம்பள பொறுக்கிக்கு முட்டு குடுக்குற நீ கண்டிப்பா அவனுக்கு மாமா வேலை பாக்குறவன தான் இருப்ப...
@arunthangarajah54524 жыл бұрын
மிகவும் நன்றி ஆதன் தமிழ், அருமை👌
@tamillinumvallghavallgha50414 жыл бұрын
வணக்கம் மிக அருமையான பதிவுக்கு மலேசிய தமிழனின் நன்றி
@ragunathan90674 жыл бұрын
கேடுகெட்ட ஊடகங்களுக்கு மத்தியில் உண்மைய சொன்னா உங்களுக்கு நன்றி
@naagaa74034 жыл бұрын
நல்ல மாற்றம் வேண்டும் என்றால்? என்னைப் போன்ற நடுநிலையான மக்கள் அனைவரும், அண்ணன் சீமானின் பக்கம் இருக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம்
@vinothraja89714 жыл бұрын
நாம் தமிழர் உறவுகளே இனிதான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்!
@BalaBala-gd6sn4 жыл бұрын
சகோதரர் அருள் மொழி வர்மனின் குரலில் அதிர்கிறது சீமானின் அரசியல் பயணம்🔥🔥🔥
@naanthamizhan90554 жыл бұрын
மிக்க நன்றி அருள்மொழி🙏🙏🙏
@happydays88544 жыл бұрын
நாம் தமிழர் சீமான் 💞 நன்றி ஆதன்
@selvarubansarvakularajah23014 жыл бұрын
ஆதன் தமிழுக்கு மிக்க மிக்க நன்றிகள். நாம் தமிழா். உங்கள் குரல்வளம் மிக மிக அருமை சகோதரா. வாழ்த்துக்கள்.
@சபுர்லாகான்4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@basicallynallavan88974 жыл бұрын
🇰🇬🇰🇬
@BJ-jq8or4 жыл бұрын
🐯🐯🐯வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும்
@suryaaaryakavya60984 жыл бұрын
சீமான் தலைவன் இல்லை எங்க அண்ணன்
@dharunkumar21174 жыл бұрын
Endrum ore thalaivan nam inathin opatra maaveeran methaguve prabakaran avarkal
@suryaaaryakavya60984 жыл бұрын
@@dharunkumar2117 கண்டிப்பாக நம் இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகுவே பிரபாகரன் மட்டும் தான்
@sathishlingam77614 жыл бұрын
Vera level🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼 kodi nandrigal Aadhan Tamil🔥🔥 miga mukkiyamana pathivu 🙏🏼
@தஞ்சைநேசன்4 жыл бұрын
குறித்துக் கொள்ளுங்கள்! இந்த ஒளியோலி ஆதன் தமிழ் வலையொலி சானலின் திருப்புமுனையாக அமையும். வெல்க தமிழ் தேசியம் 💪🏽
@vidhyababu14064 жыл бұрын
Aadhan 👍😊
@tamizhansamayal87354 жыл бұрын
50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக🔥🔥🔥🔥🔥 ஒரு அடங்கா பெருநெருப்பு🔥🔥🔥🔥🔥.... திருப்பி அடிப்ப
@KavinSarav4 жыл бұрын
நன்றி ஆதன் தமிழ்💪
@mohanr99744 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தூர்வாரிய நீர்நிலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும், நூற்றுக்கணக்கில் அல்ல.
@shanmuthu58394 жыл бұрын
This is all history - thanks for documentary
@smjs11004 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🇫🇷🐅
@madhan36444 жыл бұрын
Future = NTK
@krishnaiipm14 жыл бұрын
Rise of Seeman 🔥🔥🔥
@radhakrishnanperambalur51864 жыл бұрын
மண்ணின் காவலன் சீமான் 🔥
@Noobgaming-nr5io4 жыл бұрын
Entha manna kaatharu, enda comment podanum na enna venum naalum poduviya. Platform thayoli
@krajuraju35034 жыл бұрын
என் அண்ணன் சீமான் 🙋💪💪💪💪💪🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰
@kannan1periasamy4 жыл бұрын
இழந்த மண்ணை மீட்போம் இருக்கும் மண்ணை காப்போம் நம் மொழியை நேசிப்போம் நாம் தமிழராய் சுவாசிப்போம்.