வெற்றி பெற வாழ்த்துக்கள்,அபிநயா சகோதரி,நாம்தமிழர்🎉
@BritishMoralHQ2 күн бұрын
நடக்கின்ற காலத்தின், வலி சொல்லிடும் பேச்சு, முள்ளிவாய்க்கால் நெருப்பு, எங்கள் வீரத்தின் காட்சி, இறந்து போனோர் நினைவில், உயிர் கொண்ட போராடல், இனி எங்களுக்காய், விடியட்டும் சுதந்திரம். கண்ணீர் வடிந்த பயணம், கரைகின்ற நம்பிக்கை, அழிக்கின்ற நாசத்திற்கு, நம் பழிவாங்கும் மொழி, ஈழத்தின் வேதனை, எம்மைப் புகழ்மிக்கது, அரசின் மௌனத்தில், எம்மைப் பாதுகாப்பது. இனிப்பான சுவைகளில், எங்கள் குரல் மறக்காது, மண்ணின் மணத்தில், சிதறிய எங்கள் ரத்தம், பேராண்மையின் வார்த்தை, இனி ஓங்கட்டும் ஓசை, சுதந்திரம் பறைசாற்றும், எங்கள் மொழி பாடும். தமிழன் எங்கே? எங்கே எங்கள் உரிமை? இறுதிவரை நம் போராட்டம் தளராது, நீதி கிடைக்கும்வரை, எங்கள் குரல் மாறாது, நிலைத்த நம் உரிமை, இனி யாரும் பறிக்காது. சிறுகதை படிமங்களில், எம்மை யார் கவனிக்கின்றார்? உயிர் தந்த போராளிகள், இந்நிலம் வாழ்ந்து மழைக்கும், இன்று நம் இதயத்தில், எங்கு தொலைந்தான் இளமை? தமிழன் நெஞ்சம் எழுந்திடும், சுதந்திரத்தின் விளக்காய். போர் களத்தில் நம் நம்பிக்கை, கண்ணீரின் சுவடுகள், போராட்டத்தின் மௌனத்தில், எங்கள் உரிமை பேசுகிறது, வலிமையான எங்கள் இதயம், எதிர்கொள்கின்ற துன்பம், எங்கள் மொழி இனி ஓங்கு, சுதந்திரத்தின் கீதம் பாடும். NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@user-lu4oh4hs6v2 күн бұрын
I love you
@devasahayam94792 күн бұрын
நாம் தமிழர்.
@user-hy3zz7vq3y2 күн бұрын
எங்கள் தமிழ் பேரினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤
@devasahayam94792 күн бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@ShanmugamNithish2 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றியை 💐💐💐பெற்றுத் தர சகோதரி அபிநயா அவர்கள் வெற்றி பெற அனைவரும் -மைக் - ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களிப்பீர் என் அருமை விக்கிரவாண்டி மக்களே.🔥🔥🔥. வாழ்த்துவது விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக இரா, சண்முகம்💐💐💐💐
@Karthicnoble2 күн бұрын
நீ பிச்சை எடுத்து கெஞ்சினாலு அது நடக்காது
@jayganesh6902Күн бұрын
@@Karthicnoble நன்றி 🥃🥃🥃🥃🥃🥃 வாழ வந்த குடும்பம்🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@ramadoss.s81662 күн бұрын
உங்கள் பதிவுகள் உரையாடல் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர்
@kaihiwatarifans7872 күн бұрын
புரட்சி ஒருநாள் வென்றேதீரும் ❤❤
@sundarswamy77612 күн бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நாம் தமிழர் அதிமுக, தேமுதிக
@pavithrachinnaswamy27822 күн бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️🌾🌱🌳🌴🌲✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@user-db1st3me6h2 күн бұрын
நாம் தமிழர்❤❤❤
@ThahaTamil2 күн бұрын
அருமை மக்களே, நாம் தமிழர் கட்சியை வெல்ல வைய்யுங்கள், வாக்களிப்பீர் 🎙️ மைக் சின்னத்தில், புரட்சி வெல்லட்டும், நாம் தமிழர் 🎙️🎙️🎙️💪💪💪
@BritishMoralHQ2 күн бұрын
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, நம் நாடு தமிழ்நாடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு நம் நாடு தமிழ்நாடு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் தமிழா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ..ஓடு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, நம் நாடு தமிழ்நாடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு... நம் நாடு தமிழ்நாடு ராஜா NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@nagarajofficial3492 күн бұрын
Naam tamilar kalaiyarkoil❤
@arichandranarichandran34962 күн бұрын
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அண்ணன் சீமான் இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக நின்று இருக்கலாம் ❤
@BritishMoralHQ2 күн бұрын
மலர்ந்தும் மலராது பாதி மலர் போல சிதைந்திடும் நம் கனவுகள் வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த எம் வாழ்க்கைகள் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நிறம் மாறிய எங்கள் நினைவுகள் வளர்தமிழ் மண்ணில் பொலிந்த எங்கள் சுதந்திரம் மறைந்திடும் இழப்புகள் யானைபடை கொண்டுசேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா தமிழீழம் ஆளப்பிறந்தாயடா பிரபாகரன் வழி கண்டு சுதந்திரம் காணப் பிறந்தாயடா...வாழப் பிறந்தாயடா போராட்டம் மண் பூண்ட மண்ணில்... தமிழர் துடிப்போடு வாழப் பிறந்தாயடா தமிழர் துடிப்போடு வாழப் பிறந்தாயடா போரின் வீரர்கள் போராளிகள் தந்து விடுதலை பேசுவார் தியாகம் தந்து விடுதலை பேசுவார் பிரபாகரன் தம்பி மகன் போன்ற வீரன் உனக்காக உரிமை விலை பேசுவார்... உரிமை விலை பேசுவார் பிரபாகரன் தம்பி மகன் போன்ற வீரன் உனக்காக... பிரபாகரன் தம்பி மகன் போன்ற... வீரன் உனக்காக... உரிமை விலை பேசுவார் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ்மன்றமே நான் ஆனந்தி மழைபோல சுகந்தானா எனும் பெருமை உணர்த்திடும் யாழ்ப்பாணம் கனவு காணும் கண்ணீர் வழி போன கதை சொல்லவா சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா உழைப்பால் உலகம் வலம் வந்து சேரும் எனும் நம்பிக்கையால் வாழ்ந்த கதை கனவில் நினையாத காலன் இடை வந்து பிரித்த கதை சொல்லவா பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ நாம் தமிழர் 🎤🎙🎤🎙🎤🎙
@kaviraj22202 күн бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🤝👍🏼💥😍NO WORDS TO DESCRIBE, ,, DHOOL ANNA, we ll rock soon . Naam Thamizhar 💪🏼💪🏼💪🏼💪🏼
@SanaCabs2 күн бұрын
நாம் தமிழர் 🔥
@tamildhoni10472 күн бұрын
நான் ஒரு சாட்டை ரசிகன்
@AnilKumar-wb7my2 күн бұрын
இலக்கு ஒன்றுதான்
@msbharath_992 күн бұрын
வெல்ல போரான் விவசாயி❤
@abilashakilan24502 күн бұрын
Miga Arumaiyana Pechchu seeman Anna 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦namathu sinnam mic 🎙️
@vijayarani98112 күн бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍🤝🤗❤
@mohanayyavu6282 күн бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯💯 speech அண்ணன்
@user-nl3nl4il5v2 күн бұрын
அய்யாவின் புரட்சி ஒரு நாள் வெல்லும்!!
@selvammadasamy2312 күн бұрын
வெற்றி நமது
@user-uq9ze9hs3l2 күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤பாபநாசம் சட்டமன்றம்
@suriyanarayanan72402 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி உங்களிடம் இருந்து தொடக்கம் அன்பு தங்கை டாக்டர் வெற்றி தமிழகத்தின் விடிவு காலம்.❤❤❤❤❤❤❤🎉🎉🎉. நாம் தமிழர் கட்சியின் வெற்றி தொடக்கம்.
@AnilKumar-wb7my2 күн бұрын
வாழ்துக்கள்
@ayyappan.m44582 күн бұрын
நாம்தமிழர் உசிலம்பட்டி
@baskarm5592 күн бұрын
peraiyur
@sivasubramaniamkajendran94012 күн бұрын
தமிழ்நாட்டு மக்களே கள்ளச்சாராய வியாபாரி ஸ்டாலின் திமுக கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் கோழி பிரியாணி பணத்திற்கும் விலை போகாதீர்கள் மானமுள்ள தமிழர்களே
@MisbahudeenKatheeja1432 күн бұрын
நான் தமிழர் ❤❤❤
@justindasan57782 күн бұрын
Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mugeshk1462 күн бұрын
Seeman ❤❤
@rjsharaneditz91622 күн бұрын
NTK ❤🔥💪🏻
@VadivelooVeloo.y2 күн бұрын
Tamilanukku oru Nadu erunthal,tamil samuthatam valarum ❤❤
No chance for NTK to win unless they join with Alliance.No doubt,NTK speakers are so excellent and that does not Convert into Votes and winning chances are bleak.Better in the ensuing assembly elections,go in for Alliance to win MLA seats.
@krishb11452 күн бұрын
அண்ணன் ஸ்பீச் சிரிக்க மட்டுமே நம்ம வடிவேலு காமெடி போல அவர் இல்லாத குறையை பகதூர் சீமான்டி தான் தீர்த்துவைக்கிறார். ரொம்ப சிந்திக்காம ஹெக்க பெக்கேன்னு சிரிச்சிட்டு கடந்து போய்டணும் அப்படின்னு அண்ணே சொல்லிருக்கார் வேணுமுன்னா பகிரில போய் பாரு🤔🤭🤭
@user-cc3nc9ln7k2 күн бұрын
திராவிடர்களுக்கு எப்பொழுது தமிழ் தேசியத்து மீது பயம் வந்ததோ அப்போதே வெற்றுவிட்டது .
@kab8302 күн бұрын
❤
@babyjohnson73902 күн бұрын
Correct speech mass seeman
@akmuthuraja19372 күн бұрын
என்ன மனுசன்யா நீ வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியாய் இடித்து வானத்தை பிளகிறது, உமக்காகவாவது நிச்சயம் ஒருநாள் தமிழ் நாட்டில் தமிழ் மழை பெய்தே தீரும் அதில் நாம் ஆனந்த குளியல் போடுவோம்...... 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@mohanayyavu6282 күн бұрын
மானம் கெட்ட தமிழ் மக்கள்😂😂😂😂😂
@prakashswamy35002 күн бұрын
Next Chif Minister of Tamilnadu MR.Seeman
@user-iz4xz6xq6z2 күн бұрын
Super ❤❤❤
@paulsoosai79212 күн бұрын
Naam thamizhlar
@gurumani.balanmani50142 күн бұрын
Nan Boyar
@krishb11452 күн бұрын
இந்த ஜோடியை பார்க்கும்போது கரகாட்டக்காரன் படத்தில் வருகிற செந்தில் கோவைசரளா சோடியை பார்ப்பதுபோல் உள்ளது உங்களுக்கும் அப்படித்தானே வாருங்கள் கதைக்கலாம்
@user-zu2fo3io7x2 күн бұрын
💯💙💪
@sasikala126Күн бұрын
❤❤❤
@mohamedrahamathulla87342 күн бұрын
இருந்தாலும் உங்களுக்கும் உரிமை உண்டு Hotel
@ramani15522 күн бұрын
❤❤❤we LOVE SEEMAN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@RameshKumar-ki3uxКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@paulsoosai79212 күн бұрын
Now Annan Seeman talks politics
@kalaiegamparam44182 күн бұрын
👋👋👋👋👋👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪
@arthanaarirajasabarish68672 күн бұрын
மத்திய அரசு சட்டம் பெயர் சமஸ்கிருதம்
@SDasanthan2 күн бұрын
🐅🐅🎤🎙♥️🌷🎙🎤♥️🌷😭👍🌷🎤🎙
@k.s.s.42292 күн бұрын
கஞ்சா மாடல், கள்ளச்சாராயம் மாடல், கருமாந்திரம் மாடல் இதுக்கெல்லாம் பேரு திராவிட மாடல்,
@vaspriyan2 күн бұрын
ஓட்டுக்கு திராவிட இயக்கங்களை கெஞ்சுவது வியூகமாடா...அடக்கேவலமே...
@aravintharavi20002 күн бұрын
Viyugam daa
@varmanbuvan67482 күн бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@Romeo952982 күн бұрын
3:23 ttf 😂😂😂😂
@mohanayyavu6282 күн бұрын
Communist very waste 😢😢😢😢
@Iskith-rn9ln2 күн бұрын
என்னதான் கத்தி கதறினாலும் எங்கள் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்:thanksdoc:🎉
@rydsstatusworld34652 күн бұрын
கல்ல சாராயம் வியாபாரி
@SivaKumar-mp4jl2 күн бұрын
Only foolish people wil accept this foolish speech By this fool.👹👹👹👹👹✌✌✌✌👋👋👋👋💅
@mohamedrahamathulla87342 күн бұрын
தி மு க வுக்கு account சாரய கடை
@user-nl3nl4il5v2 күн бұрын
மிகப் பெறிய பேச்சு!!
@nagarajanv59552 күн бұрын
மிகப் பெரிய
@tamilutopia6902 күн бұрын
Vijay ❤
@nadarajyogaratnam79582 күн бұрын
பெட்டை பய விஜய் 🎉🎉🎉
@mohamedrahamathulla87342 күн бұрын
Jesus manga Hotel minar Seeman
@jimmy896402 күн бұрын
Varum ana varaathu. Deposit kuda kidaikkathu. Kathunga nalla kathunga katharunga da
@varmanbuvan67482 күн бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@edwinsamson-bg5qqКүн бұрын
I think ntk won't get deposit amount in this election.because Tamil people always hate ntk and their wrong politics .minorities won't vote to NTK .We should rethink our way of politics and should avoid speaking against periyar, srilanka, minorities and unwanted stories
@tamilvanan75792 күн бұрын
அண்ணா உங்க சேனலை சாட்டை பதிலா பொட்டை மாத்துணா
@varmanbuvan67482 күн бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@venkareshl72082 күн бұрын
😭😭😭😭😭
@aarthidamo24012 күн бұрын
Pesama Un name tamilvaanan eduthutu pottai nu mathean
@parthibanc91772 күн бұрын
Stand up Comedy 😂
@sudhakarsudhakar9422 күн бұрын
இப்படி ஓட்டுக்கு பிச்சை எடுகிரீர்களே தூக்கு போட்டு சாவுங்கள்😂😂 பாராளுமன்ற தேர்தலில் விஜய் பேரை சொல்லி ஓட்டு வாங்குநீர்கள்😂😂
@sritesterTester2 күн бұрын
ஏன்டா, நீ காசை வாங்கிட்டு தெலுங்கு திராவிட கொள்ளை கூட்டத்திற்கு இன்னொரு கொள்ளையனை அனுப்பவா?
@varmanbuvan67482 күн бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@mohamedrahamathulla87342 күн бұрын
குடிகார Hotel lu
@mohamedsafennali23732 күн бұрын
கள்ளச்சாராயம் காட்சிகளின் கள்ளுக்கடையை துறப்பேன் 24 மணி நேரமும் கொடியில் இருக்கும் குடிகார சங்கத்தின் தலைவன் மானங்கெட்ட மலையாளி சீமான்😊
@harinjr.102 күн бұрын
Simon epdi house rent(2,00,000) kudukuraru yarachu sollunga pa