கள்ளச்சாராயத்தை ஒழிக்க புதியச் சட்டம் | சட்டசபையில் நடந்த சாராய விவாதம் |திமுக அமைச்சர்களின் மப்பு |

  Рет қаралды 180,891

Saattai

Saattai

Күн бұрын

#seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 417
@kitchenranii
@kitchenranii 3 ай бұрын
மதுவால் நிறைய குடும்பங்கள் சீரழிகிறது
@sinndoss
@sinndoss 3 ай бұрын
மூக்கன் இஸ்டலின் சொல்றாரு " கள்ளச்சாராயத்துக்கு காவல்துறை அதிகாரிகளே காரணம் " !! அவுரு சொல்ல மறந்தது "திமுக பிரமுகர்கள்தான் கள்ளச்சாராயுமும் உற்பத்திசெய்யுறாங்க. அவுகளை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளக்கூடாது " !
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 3 ай бұрын
எல்லாமே நஷ்டம். நஷ்டத்தோடு நஷ்டம். விலைவாசி குறைக்க வேண்டியதுதானே. என்ன ஆட்சி.
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 ай бұрын
சிறப்படா தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 👍❤️❤️❤️💯💕💕💕🔥🔥🔥🔥😍💯🐯🐯🐯🐯🐅🐅🐅👑👑👏✊✊✊🔥🔥🔥🔥
@alan17765
@alan17765 3 ай бұрын
இன்னுமாடா எங்கள நம்புறீங்க பச்சை புள்ளையாயிருக்காங்களே
@CeciliaCroos
@CeciliaCroos 3 ай бұрын
திருந்தாத திராவிட மாடல்!👎
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 ай бұрын
அவங்களே காச்சுவாங்களாம், அவங்களே ஊத்திக்கொடுப்பாங்களாம், அவங்களே புதிய சட்டத்தையும் உருவாக்குவாங்களாம். இந்தக்கேவலத்தையும் வைத்து அரசியல் செய்வாங்களாம் 😂🇨🇵
@kandasamyarumugam8892
@kandasamyarumugam8892 3 ай бұрын
இவன்களுக்கு ஓட்டு போடுவான்களாம் தமிழ் நாட்டு வெண்ணைக....
@mallikadevi4378
@mallikadevi4378 3 ай бұрын
Super
@kasirajan6154
@kasirajan6154 3 ай бұрын
Anna super
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 3 ай бұрын
மது புனர்வாழ்வு மையம் அமைக்க வேண்டும்
@uvrajesh3979
@uvrajesh3979 3 ай бұрын
தரம்❤🎉
@rajanj.k7363
@rajanj.k7363 3 ай бұрын
மதுக்கடைபாதிமூடிவிட்டுகள்ளுகடைதிறந்துவிடலாம்
@RameshNk-jj1fy
@RameshNk-jj1fy 3 ай бұрын
மனிதனா இருந்தா உரைக்கும் மனிதனே இல்லை அவன் மிருகம்
@GanesanK-kj7rm
@GanesanK-kj7rm 3 ай бұрын
SEEMAN SIR SOLLUVATHUPOLA KALLUKADAIYA THORANGAPOTGHUM
@manivannang7278
@manivannang7278 2 ай бұрын
Saatai துரைமுருகன் அண்ணா cm வந்தா எப்டி இருக்கும்🎉
@SivaKumar-qf2ye
@SivaKumar-qf2ye 3 ай бұрын
சுத்தி கருப்பர் எதுனா அவனுக்கு சாராய கடை எல்லாம் சுத்தி இருக்குது அதனால அவனுக்கு கேட்கத்தான் செய்வாங்க
@warofimagin
@warofimagin 3 ай бұрын
Ending saimma😂 bro
@Kbupathicivil1
@Kbupathicivil1 3 ай бұрын
அண்ணே.. அந்த ஃபைனல் டச் : பத்து லட்சம் நாங்க தர்றோம்....🔥
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 3 ай бұрын
அமுதிக ஆட்சியில் மின் சார வேலை வாய்ப்பு தேர்வுகள் இருத்தன 8000பேர்க்கு கொரனா நோய் வாந்தால் தேர்வுகள் ஒத்தி வைத்தன அதன் பிறகு விடியா ஆட்சி வந்த பத்து ரூபாய் பாலஜி மின்துறை அமைச்சர் அவர் மது விற்பனை சிந்தனையில் இருந்து ஜெயில் சென்றார் தீம்க ஆட்சி மதுவை விற்பனை செய்து கொண்டும் மதுகடையில் விற்பனை குறைவு என்றால் பெண் தலைவி டாஸ்மாக் சங்கம் கூட்டம் நடந்து கொடுமை ஆட்சி விடிய ஆட்சியில் பல பேர் வேலை வாய்ப்பை இழந்தார் அதில் நானும் ஒருவன் தீம்க வேரே அழிய வேண்டும்
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 3 ай бұрын
நோயாளி ஆட்சியில குடிகார பன்னிங்க நாசமாக 😢😢
@sivakamigopal2557
@sivakamigopal2557 3 ай бұрын
தம்பிஅமைச்சர்துரைமுருகனுக்கு4பாக்கெட்டைஊற்றிஉங்க அப்பகலைஞருக்குதுணைக்குபோன்னுஅனுப்பனும்
@karthiknanthaa
@karthiknanthaa 3 ай бұрын
உண்மையிலேயே இந்த காணொளி செம அடி சாட்டைக்கு வாழ்த்துக்கள்💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 3 ай бұрын
அட போங்க தம்பி கலைஞர் குடும்ப சொத்தை விற்க வைச்சிருவீங்க போல.இருக்கு
@TamizharAatchi
@TamizharAatchi 3 ай бұрын
அவஎவய்யா கலைஞரு வலைஞரு , அவனுக்கு பேரு இருக்குல்ல, பேர சொல்லு
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 3 ай бұрын
😂😂😂😂​@@TamizharAatchi
@karuppannanm101
@karuppannanm101 3 ай бұрын
சாட்டை பேச்சு மிகவும் அருமை எவ்வளவு பேசினாலும் தி மு க கார்ன் சாராய தொழிற்சாலை நடத்தி கொள்வதற்கு இருகரம் கூப்பி ஸ்டாலின் வரவேற்பு கொடுப்பான் இது தான் நாட்டிற்கு கிடைத்த சாப கேடு பனைங்கள்‌தென்னங்கள் கடைகள் திறக்கவேண்டும் மக்களின் தீர்ப்பு
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 ай бұрын
அரை மணி நேரத்தில் 5000/- பார்வையாளர்கள் வாழ்த்துகள் துரை
@jhagan351
@jhagan351 3 ай бұрын
Dai athulaa neraya Peru DMK karan😅
@mr_jilla_karthi
@mr_jilla_karthi 3 ай бұрын
இதெல்லாம் கம்மி ப்ரோ 10 நிமிஷத்துல 15000 விவஸ் வந்திருக்கு அதெல்லாம் நான் பாத்து இருக்கேன் இந்த சேனல்ல
@dhanyasri376
@dhanyasri376 3 ай бұрын
கடைசி பேச்சு அபாரம்😂😂😂😂
@tamilarasi7569
@tamilarasi7569 3 ай бұрын
Supero super
@endhiran555
@endhiran555 3 ай бұрын
முத்து சாமி அவர்கள் தான் தான் திமுகவின் உண்மையான முட்டு சாமி என்பதை எப்படி வெளிப்படுத்திய தருணம் அது.
@paramasivamsuresh1499
@paramasivamsuresh1499 3 ай бұрын
அவன் முத்துசாமியவிட.புத்திகெட்ட.பித்துசாமி.என்றுபெயர்வைத்தால்.நல்லாஇருக்கும்
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️💯💕💕💕🔥🔥🔥🔥😍💯✊✊✊👍👏👑💯
@prabhur4930
@prabhur4930 3 ай бұрын
ஒழிக திராவிடம், வளர்க தமிழ் தேசியம் 👍🏻
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 3 ай бұрын
தி மு க வை மண்ணோடு புதைக்க வேண்டும்.... நாம் தமிழர் 🚩
@ravindiranramu7276
@ravindiranramu7276 2 ай бұрын
Soon
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍❤️💯💕💕💕🔥💕💯💯😎💪👑👑🔥🔥❤❤😊
@kganesankganesan5772
@kganesankganesan5772 3 ай бұрын
இது வீழும் ஆட்சி
@gokulbalaji7755
@gokulbalaji7755 3 ай бұрын
காலை முதல் இரவு வரை அரசியலை மட்டுமே முழு நேரமாக வாழ்வது மிக மிக கடினமான செயல்.. வாழ்க நாம் தமிழர் புலிகள்
@kuttyprakash950
@kuttyprakash950 3 ай бұрын
நான் மதுவை ஒழிப்பேன் என்று தமிழ்நாட்டு மக்களிடம் ஆசை வார்த்தை கூறி வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள் அதை நாம் கேட்க வேண்டும் இது தமிழர்களின் நிலை ஆகிவிட்டது.
@marshalsuresh3562
@marshalsuresh3562 3 ай бұрын
Makkalsi thirutha mudiyaadu
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 3 ай бұрын
அவர்கள் சொன்ன வாக்குறுதி நிறைவேற்ற இல்லை என்று தெரிந்த பின்பும் தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து இருக்கிறார்கள்.திருந்த மாட்டாங்க.
@vedhathrivenu
@vedhathrivenu 3 ай бұрын
Sattai durai annan, ultimate 😂😂😂😂
@GREENBAT292
@GREENBAT292 3 ай бұрын
இந்த ஆட்சி வீழும் 🔥🔥🔥🔥🔥
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 3 ай бұрын
வாய்ப்பு இழக்க நீங்க காரணம்
@arunkumars8765
@arunkumars8765 3 ай бұрын
TN makkal thiruntha matanga bro
@jayganesh6902
@jayganesh6902 3 ай бұрын
​@@kalimuthuseenivasan2222🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@k.s.s.4229
@k.s.s.4229 3 ай бұрын
How? You are splitting opposition votes.
@jayganesh6902
@jayganesh6902 3 ай бұрын
@@k.s.s.4229 நீ தமிழனாக இருந்தால்👍🏼
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 ай бұрын
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 3 ай бұрын
இனி தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஊடகமாக சாட்டை திகழ்கிறது.... சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் சாட்டை துறை........👍
@mathyratna8089
@mathyratna8089 3 ай бұрын
💪💪💪💯💯💯
@priyakutty1442
@priyakutty1442 3 ай бұрын
அண்ணா நாம் தமிழர் கட்சியை கிராமப்புறங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் அதிகம்
@sg5iy
@sg5iy 3 ай бұрын
நண்பா நீங்க நாதக கழகம் மா
@p.p.velukavin146
@p.p.velukavin146 3 ай бұрын
நகர்புறங்களை விட கிராம புரத்தில்தான் நாம் தமிழர் ஓட்டு அதிகம்
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 3 ай бұрын
வாய்ப்பு கம்மி admk கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி
@magicwallz1321
@magicwallz1321 3 ай бұрын
Vaipilla raaja
@sg5iy
@sg5iy 3 ай бұрын
@@kalimuthuseenivasan2222 நாதக வருமா
@rajanj.k7363
@rajanj.k7363 3 ай бұрын
பத்துலட்சம்குடுத்ததுஎனக்குவயித்தெரிச்சலாக இருக்கு..
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
@mailamangai9080
@mailamangai9080 3 ай бұрын
சூழல் இல்லை என்றால் திமுக கட்சிக் காரர்கள் நடத்தும் மது ஆலைகள் மூட வேண்டும். திமுக கட்சிக்கு வரும் பலகோடி வருமானம் முடங்கி விடும் . இது தான் அமைச்சர் சொன்ன சூழல். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@gokulbalaji7755
@gokulbalaji7755 3 ай бұрын
எந்த பேருந்து நிலையத்துக்கு செல்ல முடியவில்லை. பான்பராக் எச்சில் கிழவிகள் வெற்றிலை துப்புவது மற்றும் குடிகாரர்கள் மிக அருவருப்பாக மாற்றியுள்ளனர்..
@samymadasamy2000
@samymadasamy2000 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் அவர்களே நீங்கள் கூறியது அருமையாக இருந்தது திமுகவை நல்ல விமர்சனமாக அவர்களுக்கு அறிவில்லாத அமைச்சரையும் அறிவு போற்றி முத்துச்சாமி மதுவிலக்கு அமைச்சருக்கு நல்ல விளக்கம் அளித்தீர்கள் இது மாதிரி நல்ல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்த சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு பாராட்டும் பெருமையும் அவருக்கு குவியட்டும்
@balakumarc9548
@balakumarc9548 3 ай бұрын
அருமையான பதிவு
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 3 ай бұрын
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் என்றால். டாஸ்மாக் சாராயம் குடித்து இறந்தால் எத்தனை லட்சம்? நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏
@ராஜாவெங்கட்
@ராஜாவெங்கட் 3 ай бұрын
சாராயத்தல தண்ணி கலந்து வித்தது அந்தகாலம் தண்ணியில சாராயத்த கலந்து விக்குது திராவிட மாடல்
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 3 ай бұрын
The best suggestion sattai, முதலில் இந்த கன்னுக்குட்டியை வெளியில் கொண்டுவந்து நீங்கள் குறிப்பிட்ட பொருட்களைஎல்லாம் போட்டு காய்ச்சுங்கள். திமிர்பிடித்த நக்கல் கிழட்டு துரைமுருகன்வாயில்ஊற்றி அதைக்கொண்டாட தமிழ்மக்கள் எல்லோரும் 8 அணா 1 ரூபாய் கலெக்ட்பண்ணி ஏழைகளுக்கு தலைக்கு 2000 ரூ கொடுத்துக்கொண்டாடுவோம்.
@gopinathas9500
@gopinathas9500 3 ай бұрын
மதுவிலக்குக் கொண்டு வந்தால் மது பிரியர்கள் பாத்திக்கபடுவார் என்று கூறும் அரசு அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய வர்கள் யார் ? திராவிட மாடல் அரசின் பதில் என்ன?
@அஆஇஈஉஊ-ப4ண
@அஆஇஈஉஊ-ப4ண 3 ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤
@21394
@21394 3 ай бұрын
அண்ணே .பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியல் கல்லூரியில் இறந்த மாணவிக்கு நீதி என்னாச்சு தொடர்பலி தொடர் கதையை இருக்கு மறு காணொளி வெளியீடு செய்யவும் அண்ணே 😢😭😡
@SangaranSangaran-z9k
@SangaranSangaran-z9k 3 ай бұрын
Suba vee, veeramani, Senthil, u2 Bruce Lee, communist are requested to reply.
@Raja-lt2bq
@Raja-lt2bq 3 ай бұрын
திராவிட கட்சி விரைவில் வீலும் நாம் தமிழர் கட்சி விரைவில் உதயமாகும்
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 3 ай бұрын
வாழ்த்துகள் சாட்டை துரைமுருகன் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear sattai murugan sir you are really an eye opener and please continue your good work. Always think of welfare of people. God bless
@SenthilMuthuraj
@SenthilMuthuraj 3 ай бұрын
Super saattai🎉🎉🎉🎉 come on 🎉🎉🎉
@VijayKumar-kd1th
@VijayKumar-kd1th 3 ай бұрын
Ntk pmk vck vijay anna 2026 கூட்டணி அமைக்க வேண்டும்❤❤❤❤
@veerapandiv9685
@veerapandiv9685 3 ай бұрын
உங்கள ரொம்ப புடிக்கும்
@rajunarayanan3512
@rajunarayanan3512 3 ай бұрын
Super ji ❤ speech 👍👍👍👍👌
@gowsalyaajith9409
@gowsalyaajith9409 3 ай бұрын
Ntk for ever ❤🎉
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 3 ай бұрын
🎉🎉🎉🎉Sattai🎉🎉🎉
@Raja-lt2bq
@Raja-lt2bq 3 ай бұрын
முத்துசாமி தமிழ் நாடுக்கு அசிங்கம்
@manitamilan6421
@manitamilan6421 3 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி வெல்வது
@seetharamanraji4648
@seetharamanraji4648 3 ай бұрын
குடிகார அமைச்சர் என்பதுதான் சரியானபெயர்
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 3 ай бұрын
கடந்த மூன்று வருடங்களுக்கு ,எல்லா மாவட்டங்களில் TASMAC sales percentage ஐ , அதே மாவட்டங்களில் 10th,12th தேர்ச்சி percentage உடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் . ஒன்று அதிகமாக இருந்தால் , மற்றொன்று குறைவாகத்தான் இருக்கும் .எதற்காக ஒப்பிடுகிறோம் என்று அனைவருக்கும் தெரியும் .
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear sattai murugan sir only solution people should stop drinking. No other go. People should take oath
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 3 ай бұрын
Elementary School Teacher-ku, Salery, Rs.80,000. Enthamaathiri Thenda Sambalatthai Reverse Pannunga. Athaavathu, 40.000 Aakunga. Thaaraalamaaga ' Mathuvilakkai ' Amalpadutthamudiyum.
@vimalamathan9988
@vimalamathan9988 3 ай бұрын
Cm kku ethuvumey theriyathu pavam
@Master-i4u
@Master-i4u 3 ай бұрын
புதிய சட்டத்தால் பாதிக்கப்படுபவன் திமுக காரனுவ லா தான் இருக்கும் 😂
@rajeshkannan3309
@rajeshkannan3309 3 ай бұрын
என்ன சூழல் இல்லை. மதுக்கடையை மூடுங்க. என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம். அப்படி குடிக்க முடியாமல் கைகால் நடுங்கி செத்தால் அவர்கள் சாகட்டும். அவர்களால் நாட்டுக்கும் சரி வீட்டுக்கும் சரி. எந்த பயனும் இல்லை.
@keerthivasan9074
@keerthivasan9074 3 ай бұрын
யூ சாட்டை கடைசி பேசிய துரைமுருகன் வச்சு பங்கு செஞ்சுட்டேன் வேற லெவல் 🔥🔥🔥
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 3 ай бұрын
கவலை வேண்டாம் நண்பர்களே மூக்கு முட்ட குடிங்க ஸ்டாலின் இருக்காரு 10 லச்சம் கண்டிப்பா கிடைக்கும்
@SangaranSangaran-z9k
@SangaranSangaran-z9k 3 ай бұрын
But widow thali what
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 ай бұрын
என்னது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 50 லட்சம் மதுப் பிரியர்களா ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வாக்காளர்களும் திமுக வாக்காளர்களும் அவங்க கட்சியில் தான் இருக்கான்னு நினைக்கிறேன். இந்த வாக்காளர்களை வாக்கு வங்கியாக வச்சிருக்கறதுனால தான் இப்படி பேசுறாங்கனு நினைக்கிறேன்.
@suntraders9451
@suntraders9451 3 ай бұрын
கொரோனா லாக் டவுன் அப்ப நிறைய பேர் குடிக்காமல் இருந்தாங்க
@Prabhak21
@Prabhak21 3 ай бұрын
திராவிடம் மண்டைய போட்டால் தமிழ்நாடு விளங்கும்....
@durairajmurugan3086
@durairajmurugan3086 3 ай бұрын
திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டுல தண்ணீருக்காக பஞ்சம் வந்தது உண்டு ஆனால் கள்ளச்சாராயத்திற்க்கு பஞ்சமே இல்லாமால் பார்த்து கொண்ட திராவிட மாடல் அரசு👍⚘
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 3 ай бұрын
SARAYAMANAVAR STALIN
@victormohanraj6799
@victormohanraj6799 3 ай бұрын
விதைவைகள் அதிகமாவதை குறைப்பது கொள்கையில்லையா. அதற்கு ஏற்ற நிலைமை வேண்டுமாணால் டாஸ்மாக் மூடப்படவேண்டாமா.
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 3 ай бұрын
👍👍👍👍👍👍👍
@rathnajayapal2511
@rathnajayapal2511 3 ай бұрын
Mudalle thamil nattil uza anaithu " TASMAC" kadaigale mudu viza saidalthan thamil nattin makkal vazvaegal,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 3 ай бұрын
டாஸ்மார்க்கி்ல் கிக் இருக்காது,ஏன் என்றால் ஒருசரக்குக்குமேல் மற்றொன்று வாங்கத்தோன்றும் வீட்டுக்கு ஸ்டாலின் பழத்தை கொடுக்கவேண்டும்.
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 3 ай бұрын
After Annadurai dmk became rowdism and curroption party
@perarasang1438
@perarasang1438 3 ай бұрын
அண்ணனின் செய்முறை அனைவரும் பின்பற்றும் 🤣😅😆😀🤧
@lashminarayanan4879
@lashminarayanan4879 3 ай бұрын
💙💪🤟🙏🤳 A558
@lashminarayanan4879
@lashminarayanan4879 3 ай бұрын
700💪💪💙👍😁🌌🌠🌠🌌🎇🎆
@lashminarayanan4879
@lashminarayanan4879 3 ай бұрын
💙🌠🤟🎊🥹🎑🎇🎆🏙️🌆🌇🌃🌉🛣️🛤️🥇🥎🏏
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 3 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்
@rbalachandran880
@rbalachandran880 3 ай бұрын
சிரித்து சிரித்து வயிறு புண் ஆகி விட்டது. வாழ்க நாம் தமிழர் 👏👌👍
@annapurnidhanapal6629
@annapurnidhanapal6629 3 ай бұрын
கள்ளச்சாராயம் , நல்ல சாராயம் எல்லாம் ஒன்று தான் பொறுப்புள்ள அமைச்சர் மாதிரியா பேசுகிறார் துரை முருகன் இரண்டு திராவிட கட்சிகள் ஓழிந்தால் தான் தமிழ் நாடு அமைதி பூங்காவாக மாறும் இளம் விதவைகள் இருக்க மாட்டார்கள் மக்கள் அனைவரும் நல்ல தலைவரை தேர்வு செய்ய வேண்டும்
@KanagasingamKandeepan
@KanagasingamKandeepan 3 ай бұрын
சாட்டை அண்ணா வேற லெவல் மெய் சிலிக்குது
@pounvelvel7097
@pounvelvel7097 3 ай бұрын
கல்லு கடையை திறந்தால் விவசாயிகள் நன்றாக வாழ்வார்கள் என்று இந்த திமுக கட்சிக்கு அதிமுக கட்சிகளுக்கு வயித்தெரிச்சல் நம் மக்கள் இவ்வளவு துன்பப்பட்டாலும் மறுபடியும் போய் அந்த திமுக கட்சிக்கே வாக்களித்து இருக்கிறார்கள் குறிப்பாக இந்த நாடார் சமூகம் எப்பொழுதுதான் திருந்த போகிறார்களோ தெரியவில்லை அந்த தமிழ்நாட்டு மக்கள்
@jeyapaulsamuelraj3843
@jeyapaulsamuelraj3843 3 ай бұрын
Every one speak during opposition they real face'know only after come power I must watch NTK 2026
@venkataramanan2328
@venkataramanan2328 3 ай бұрын
ஒவ்வொரு கிராமத்தில் கட்சியின் கிளை உருவாக்கி கட்டமைப்பு உருவாக்க வேண்டும்
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 3 ай бұрын
தம்பி உனக்கு உலகம் புரியலே நாளை ணமதே நம்மழுது அதனால் எவன் அழுதால் என்ன எமலோகம் போனால் என்ன போனால் போகட்டும் போட போட வரும் வரை அள்ளும்போது எதுக்கு வம்பு பண்ணுற உனக்கு கவனிப்பு இருக்கு கம் ன்னு காம் பி காம் ஹீ ஹீ ஹோ ஹீ😢😢😢😢😢
@mohamedismail-ys9rg
@mohamedismail-ys9rg 3 ай бұрын
சாட்டையின் அதிரடி வீச்சு... 10 லட்சம் நாங்க தற்றோம் 😄😄
@rizwanab8888
@rizwanab8888 3 ай бұрын
சாட்டை காணொளி செம்ம
@AnishnirmalaAnishnirmala
@AnishnirmalaAnishnirmala 3 ай бұрын
I ama fist comments
@SivaKumar-qf2ye
@SivaKumar-qf2ye 3 ай бұрын
நானும் இயற்கையா வருது அதை விட்டுட்டு போங்களேன் உங்களுக்கு என்னடா சுன்னியெல்லாம் வலிக்குது
@Manikandan-hv8ms
@Manikandan-hv8ms 3 ай бұрын
My vote ntk
@kowsiksarvesh1683
@kowsiksarvesh1683 3 ай бұрын
இப்போ இவ்வளோ சொல்லும் அரசு ,ஓட்டு கேட்கும் போதே எங்கள் ஆட்சியில் மதுவிலக்கு வரவே வராதுனு சொல்லி தைரியமாக ஓட்டு கேட்கலாம்ல, அப்போது மட்டும் ஏன் பூரண மதுவிலக்கு 🤷
@ravivarmankm1397
@ravivarmankm1397 3 ай бұрын
Durai Anna yatha kaila kurpuro 👌🤣🤣🤣
@augustinerajkumar3456
@augustinerajkumar3456 3 ай бұрын
தலைவா🎉❤
@sharmanjames1663
@sharmanjames1663 3 ай бұрын
Super thambi ungal karuthu
@sivanesan4925
@sivanesan4925 2 ай бұрын
💚💚💚நாம் தமிழர் 💚வாழ்க 💚வெல்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃😃💚😃😃😃😃😃😃😃💚💚💚💚💚💚💚
@arteamofficial7889
@arteamofficial7889 3 ай бұрын
👌👍
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН