சீமான் கணக்கு விக்கிரவாண்டியில் தொடங்கும் - Dr. அபிநயா சவால் | Aadhan Tamil

  Рет қаралды 81,153

Aadhan Tamil

Aadhan Tamil

5 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
சீமான் கணக்கு விக்கிரவாண்டியில் தொடங்கும் - Dr. அபிநயா சவால் | Aadhan Tamil
#Seeman #Eps #Ramadass #VikravandiElection #Pmk #Ntk #Aiadmk #Dmk #MkStalin #DrAbinayaLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 652
@devasahayam9479
@devasahayam9479 2 күн бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@hemanathan3034
@hemanathan3034 3 күн бұрын
வன்னீயர் நாங்கள் முடிவு செய்து விட்டோம் எங்கள் ஆதராவு நாம் தமிழருக்கே❤❤
@samarajmohan9101
@samarajmohan9101 3 күн бұрын
sudu sorana ellathavan thane nenga
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 3 күн бұрын
முதலில் நாம தமிழர்கள் நன்றி அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾
@lovelymvs
@lovelymvs 3 күн бұрын
@@mahalakshmimaha1179 dei vanniyar vote dukaaka thaan da unga nonna ivala nippadunaa,
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 3 күн бұрын
வன்னியர் என்றும் பாமக
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 3 күн бұрын
அண்ணே சாதி வேண்டாம்.
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@tharumaratnam
@tharumaratnam 3 күн бұрын
எப்படி திராவிட திமுக கூட்டணி 40 பாராளுமன்ற தொகுதிகளையும் வென்றனர் . பணம் கொடுத்து தான் என்பது வெளிப்படை.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 күн бұрын
கள்ள ஓட்டு போட்டும் தான்
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 3 күн бұрын
40 பேருக்கு மக்கள் ஓட்டு போட்டார்கள் ஆனால் அவர்கள் பாராலு மன்றத்தில் சென்று உதயநிதி வாழ்க என்று சொல்கிறார்கள் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@jamesedward4746
@jamesedward4746 3 күн бұрын
Pinna saamaan vaalganaa sollanum. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys ​@@ibunasalimohamad-og8go
@chellapandian82
@chellapandian82 Күн бұрын
எங்க தொகுதி தூத்துக்குடி பணம் கொடுத்து தான் ஜெயிச்சிருக்காங்க
@PagalNixon
@PagalNixon 3 күн бұрын
மிக தெளிவான சிறப்பான பேச்சு , வெற்றி பெற வாழ்த்துகள் அபிநயா 🙌🙌🔥🔥💪💪நாம் தமிழர்
@arulkumaran8260
@arulkumaran8260 3 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி விக்கிரவாண்டி தொகுதி
@pmurugan8564
@pmurugan8564 3 күн бұрын
நல்ல காமெடி.... எல்லோரும் சிரிங்க.....
@SivasuntharamKanakaratnam
@SivasuntharamKanakaratnam 3 күн бұрын
❤a❤❤❤❤🎉🎉🎉
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 3 күн бұрын
Vaipilla raja
@simsontraveltoriyadh460
@simsontraveltoriyadh460 3 күн бұрын
டேய் நீங்க எல்லாம் jocker அ டா
@Tamil-an
@Tamil-an 3 күн бұрын
@@pmurugan8564நீங்க 200 ஓவாக்கு ஊ. ..... ங்க 👌👌👌👌
@raavanan2791
@raavanan2791 3 күн бұрын
😂😂😂 சிறப்பு தங்கச்சி எல்லாரும் தங்கைக்கு👍LIKE செய்யுங்க சிறப்பான பதில் UK
@Ganesan_ntk
@Ganesan_ntk 3 күн бұрын
சிறந்த வேட்பாளர் சிறப்பான பேச்சு சகோதரி அபிநயா அவர்கள் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🔥
@jrkarthi
@jrkarthi 3 күн бұрын
ஆகச் சிறந்த வேட்பாளர். .. Dr.. அபிநயா ❤❤❤❤❤❤❤
@KuwaitLove-yg6ds
@KuwaitLove-yg6ds 3 күн бұрын
அபிநயா வெற்றி வாகை சூட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@pmurugan8564
@pmurugan8564 3 күн бұрын
மயிருள்ள ஜெயிப்பா அபிநயா .. நல்லா சீமான பிடிச்சு ஊம்ப்புங்க டா நீங்களாம்...
@stephenponniah8361
@stephenponniah8361 3 күн бұрын
ஆஹா அற்புதமான பதில்கள் எங்கள் அன்புத்தங்கை அபிநயா அரசியலில் பல உயரங்கள் தொடவேண்டும் என மனமார எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏
@iitm2011prak
@iitm2011prak 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று.... மக்களே சிந்தித்து வாக்கயுளிங்கள் .....
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 3 күн бұрын
அருமையான வேட்பாளராக திகழ்கிறார் தங்கை அபிநயா. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். 🇦🇺
@chithirairaj8754
@chithirairaj8754 3 күн бұрын
அக்கா அபிநயா வெற்றி பெற நான் இறைவனிடம் வேண்டுகிறேன் . நாம் தமிழர் ஜப்பான்...
@DSaravanan-o8k
@DSaravanan-o8k 3 күн бұрын
NT JAPAN
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 2 күн бұрын
என் அன்பு தங்கைக்கு வெற்றி நிச்சயம்....
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 3 күн бұрын
வன்னியர்கள் தயவு செய்து தங்கள் ஜாதி கட்சிக்காக ஓட்டு போடுவதால், ராமதாஸ், அன்புமணி தமிழ் நாட்டை ஆளும் அளவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது. அதற்கு பேசாமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளிப்பதே சிறந்தது.
@samarajmohan9101
@samarajmohan9101 3 күн бұрын
puda vevaram ellathane
@nandhastalk8927
@nandhastalk8927 3 күн бұрын
NTK🔥🎉
@thirumalaivasanthirumalaiv6493
@thirumalaivasanthirumalaiv6493 3 күн бұрын
புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சி சொல்லும்
@ponmuthu83
@ponmuthu83 3 күн бұрын
நன்றி தங்கச்சி அபிநயா வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@sundarapandian4580
@sundarapandian4580 3 күн бұрын
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 3 күн бұрын
Rightly said sister!தமிழர் அல்லாதவர் தமிழரை ஆள சொன்ன து தான் திராவிடம்!!
@monksirpy354
@monksirpy354 3 күн бұрын
Amazing knowledge sister. You nailed all the questions with honest answer as in reality although some questions are sarcastic. Good luck!
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 3 күн бұрын
அதிமுக திமுக டாஸ்மாக் சாராய முதலாளிகள் நான் தெலுங்கன் சீமான் ஜெயித்தால் தமிழ்நாட்டை இயற்கை வளத்துக்கு நல்லது தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்
@varmanbuvan6748
@varmanbuvan6748 3 күн бұрын
அன்பு சகோதரா❤ உங்கள். புரிதலுக்கு நன்றி🙏 நாம் தமிழர்❤️🌹❤️
@vaspriyan
@vaspriyan 3 күн бұрын
இயற்கை வளத்துக்கா...அப்படி தெரியலையே..அண்ணன்தானே வளமா வயிறும்வாயுமா இருக்காரு...😊
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 2 күн бұрын
சீமான் கேரளாவில் இருந்து இங்கு குடியேறிய வம்சாவளி யில் வந்தவர்! இவர் தமிழராம் ! ஆனால், திராவிட கட்சி தலைவர்கள் தமிழர்கள் இல்லையாம்!?!?
@nandhakumar8666
@nandhakumar8666 3 күн бұрын
அருமை பேச்சு தங்கை வாழ்த்துக்கள் விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி பெற வேண்டும்
@nehrumani3132
@nehrumani3132 3 күн бұрын
தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@kalasammurugan3362
@kalasammurugan3362 3 күн бұрын
அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு... வாழ்த்துக்கள் மா...
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 3 күн бұрын
நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகள்
@Senthil4S
@Senthil4S 3 күн бұрын
அருமை...👌சிறப்பு...👍 மாதேஷ்சின் பேட்டி சிறப்பு!
@pirnika5423
@pirnika5423 2 күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் செய்வது எல்லாம் நன்மைக்கே
@sasikumar.p2554
@sasikumar.p2554 2 күн бұрын
ஆம். அவரது நன்மைக்கே.😃
@johnsamrajsamraj6182
@johnsamrajsamraj6182 3 күн бұрын
Super speech Abinaya🎉
@ungalnanbanofficial212
@ungalnanbanofficial212 2 күн бұрын
திரு.மாதேஷ் அவர்களே நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்..அந்த தொகுதியின் குறைகள் தெரிய வேண்டும் என்றில்லை..
@murugesanthiruman5463
@murugesanthiruman5463 3 күн бұрын
தங்கச்சி வெற்றி நமதே
@manimaran724
@manimaran724 3 күн бұрын
அருமையாக தெளிவான விளக்கம் மருத்துவர் அபினையா👋👋👋👋👋
@ravis9972
@ravis9972 3 күн бұрын
நாம் தமிழர்...!!💥💪💥
@rajendraneb5797
@rajendraneb5797 3 күн бұрын
திராவிடத்தில் உண்ணைபோன்ற ஒருஅறிவாலி இல்லையேமா.
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 3 күн бұрын
அறிவாளி _ திருத்தம் செய்யவும் உறவே 👍
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 3 күн бұрын
உன்னை 👍👍👍
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 3 күн бұрын
Good
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 2 күн бұрын
சீமான் ஒரு குடிகாரன்.... அவனை நம்பி இ‌ந்த ரெண்டும் கெட்டான் பெண்கள்!
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் இம்முறை விக்கிரவாண்டி மாபெரும் வெற்றி 100% உறுதியாக மைக் ஒளிவாங்கி வெற்றி❤
@பாதை
@பாதை 2 күн бұрын
ஒலிவாங்கி
@kirupai4378
@kirupai4378 2 күн бұрын
❤நன்றி❤தங்கை❤ தம்பி❤வால்த்துக்கல்❤
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 күн бұрын
Good sister Best..... Seeman Anna NTK Belgium❤❤❤👍👍👍
@anthonymariadass4230
@anthonymariadass4230 3 күн бұрын
வெற்றி நமதே
@m.devaselvam629
@m.devaselvam629 3 күн бұрын
Very good information God blessings you 🙏👍❤🎉 Madam we will do it too win NTM ❤
@elangovan5761
@elangovan5761 3 күн бұрын
👌👌👍👃👃👃
@ChandramohanNavaradnam
@ChandramohanNavaradnam 3 күн бұрын
சிறப்பு🇺🇸🐅
@kalidoss707
@kalidoss707 3 күн бұрын
சகோதரியின் பதில்கள் சிறப்பு.... ஆழ்ந்த சிந்தனை கொண்ட பேச்சு.... விக்கிரவாண்டி மக்கள் ஒவ்வொருவரும் சகோதரியின் இந்த பேட்டியைக்காண நாம் தமிழர் தம்பிகள் விரைவாக கடத்துங்கள் 🙏 மூன்று வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதை மக்கள் உணரவேண்டும்... மாதேஷ் அவர்களின் கேள்விகள் எனக்கு சற்று கோபத்தை உண்டுபண்ணினாலும்கூட சகோதரியின் பொறுமையான பதில்கள் வியக்கவைக்கிறது... 👌 அதற்காக மாதேஷ் அவர்களுக்கும் எனது நன்றி 🙏
@abilashakilan2450
@abilashakilan2450 3 күн бұрын
Miga arumai akka NAAM THAMIZHAR 💪
@NataraJan-wo3dn
@NataraJan-wo3dn 3 күн бұрын
விக்ரவண்டி முதல் வெற்றி
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 күн бұрын
என் தங்கைக்கு புரட்சி வெற்றி வாழ்த்துக்கள் 👍
@AyyanarAyyanar-ud1tl
@AyyanarAyyanar-ud1tl 3 күн бұрын
வாழ்த்துகள்.தமிழச்சி.
@munusamy.p6049
@munusamy.p6049 3 күн бұрын
டாக்டர்அபிணயாபேட்டிமிகசிறப்பு.வாழ்த்துக்கள்.
@mayakrishna4301
@mayakrishna4301 3 күн бұрын
Kizinjitum
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 3 күн бұрын
நா தமிழர் ❤
@kmoorthy9317
@kmoorthy9317 3 күн бұрын
ஆதன் மீடியா ஏனோ கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் பற்றி விவாதம் செய்யாமல் இருப்பது காரணம் என்ன
@thasananth2692
@thasananth2692 3 күн бұрын
அதில பேச என்ன இருக்கு..??? விசம் என்று தெரிந்தும் குடிச்சு செத்தவனைப் பற்றி எதுக்கு பேசனும். 😚😚😚😚
@thasananth2692
@thasananth2692 3 күн бұрын
நீங்கள் மண் எடுத்து செங்கல் செய்து வீடு கட்டி முடிக்க நூறு வருசம் எடுக்காதா?? நீங்க வீடு கட்டி முடிக்க முன் வடக்கனும் திராவிடனும் சேர்ந்து.. தமிழ் நாட்டை தின்னு தீர்த்துடுவனே.. கண்ணு..... அதுக்கு முதல் தேர்தலில் வென்று.. ஆட்சியை பிடிக்க பாடு படுங்க.. 😚😚😚😚😚😚
@Faruk_umer
@Faruk_umer 3 күн бұрын
நாம் தமிழர்
@prabhakaran.dc888
@prabhakaran.dc888 3 күн бұрын
மத்த கட்சி மாதிரி டம்மி வேட்பாளர் நினைச்சியா இது நாம் தமிழர் இந்த கட்சி சார்புடைய குழந்தைங்க கூட பேசி கூட வெற்றி பெற முடியாது 🐅🐅🐅🥰
@carlosverapan2253
@carlosverapan2253 3 күн бұрын
" TOMORROW IS OURS " AUSTRALIAN, USA AND UK TAMILS SUPPORT NTK
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
❤ntk victory ❤
@amujaamuja9903
@amujaamuja9903 7 сағат бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 🙏👍💪🐆🎉🎉🎉 கண்டிப்பாக வெற்றி பெற வைக்க வேண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 3 күн бұрын
சகோதரி அபிநயா அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் ....
@nitheshkrishnann1877
@nitheshkrishnann1877 3 күн бұрын
Kalakurichi issue...why madesh is silent
@jegang7560
@jegang7560 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 күн бұрын
🙏🏻🇸🇬🎤 NTK Sister you will WIN. Peoples your single VOTE is a Diamond for NTK 💎 ✨️ ❤❤❤🎤🐅🇸🇬💥👍🐅🙏🏻🙋‍♀️🙋‍♂️🌿
@kanthansamy7736
@kanthansamy7736 3 күн бұрын
நிச்சயமாக புலி தான்❤
@sathiyaraj8937
@sathiyaraj8937 3 күн бұрын
நாம் தமிழர் சவுதி அரேபியா வாழ்த்துக்கள் சகோதரி
@arulkumaran8260
@arulkumaran8260 3 күн бұрын
வாழ்க தமிழ் தேசியம்
@Dhil777
@Dhil777 3 күн бұрын
Fantastic Candidate Dr.Abhinaya💪
@pillainagam3919
@pillainagam3919 3 күн бұрын
good answers
@premdoss6507
@premdoss6507 3 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி....
@thangadurai4455
@thangadurai4455 3 күн бұрын
அண்ணனின் தேர்வு மிகச் சிறப்பு ❤
@Dina-gb3pb
@Dina-gb3pb 3 күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா 💪💪💪💪
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 3 күн бұрын
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻❤️💛
@user-ez4nj9jv1s
@user-ez4nj9jv1s 3 күн бұрын
Sister neengal solvathellam unmai is true true true nan weelven yentru ninaithayoo opposite politician nee enneedam mandiyiduvai t u tamilum en Tamil makkalum en irru kangal valzha NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vjeeva123
@vjeeva123 3 күн бұрын
சகோதரி கண்டிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓட்டுக்கள் பூராவும் உனக்குத்தான்... எதிர்பாராத வெற்றியை நீ எதிர்நோக்கு❤ சட்டசபையில் உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்😊
@Thangatamizhinyan
@Thangatamizhinyan 3 күн бұрын
அன்பு தங்கை அபிநயா வுக்கு வாழ்த்துக்கள்...💪🐅💪
@premasivapragasam9281
@premasivapragasam9281 3 күн бұрын
GREAT
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
Yes. Bro. Btk. Political. Power full. Victory. 100% zthis. Session. Sure 🎉🎉🎉
@user-in3sv2kg9h
@user-in3sv2kg9h 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 күн бұрын
அண்ணன் சீமானின் தங்கையின் அரசியல் அறிவினை பார்க்கின்ற வேளையில் மெய்சிலிர்க்கிறது உறவுகளே.
@ShanmugamNithish
@ShanmugamNithish 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐நாம் தமிழர் கட்சிக்காக முதல் வெற்றியை தேடித்தர போகிறீர்கள் மகிழ்ச்சி நாம் தமிழர் வெல்லும்🔥🔥🔥
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 3 күн бұрын
Dr Abinaya we are with you
@robinjeno.p3475
@robinjeno.p3475 3 күн бұрын
Thank you for talking about kanyakumri mountains.... திருட்டு திமுக...
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 күн бұрын
Respected sister dangerous politicians get great punishment in 2026 election and so nam தமிழர் சீமான் success in election welcomed by all peoples and thanks to aathan Tamil media vison ok go ahead
@aarzusakeena4013
@aarzusakeena4013 2 күн бұрын
😂😂😂😂😂😂😂
@kaudeeshipac1770
@kaudeeshipac1770 Күн бұрын
சிறப்பான கருத்துக்கள் ,,,, வாழ்த்துக்கள் Dr. அபிநயா( நாம் தமிழர் )
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 3 күн бұрын
தமிழ் மக்களே நீங்கள் சாக வேண்டும் என்றால் திமுக வுக்கு வாக்களியுங்கள் நல்ல இருக்க வேண்டும் என்றால் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்
@srivibe17
@srivibe17 3 күн бұрын
Bjp ku வாக்களிக்க வேண்டும்
@sooriakanths942
@sooriakanths942 3 күн бұрын
அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் ❤ 100% சதவீதம் சகோதரி திருமதி. அபிநயா மாபெரும் வெற்றி காத்திருக்கு
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 2 күн бұрын
தங்கை அபிநயா வெற்றிப் பெற வாழ்த்துகள் நாம் தமிழர் இலங்கை மலையகம்
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம். தங்கச்சி அபிநயா.
@anandanmani2865
@anandanmani2865 3 күн бұрын
வெற்றி உறுதி வாழ்த்துகள்🥰🥰
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 3 күн бұрын
விக்கிரவாண்டி பெருமதிப்பிற்குரிய வாக்காளப் பெருமக்களே இந்தமுறைநாம் தமிழர்கட்சிக்கு வாக்ககளியுங்கள்.
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 3 күн бұрын
👌👌👌
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 2 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 👏😊 அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மேயர் பதவி கன்பார்ம்...😜
@user-fs4yi9kp2b
@user-fs4yi9kp2b 3 күн бұрын
விவசாயம் முக்கியம் பணம் முக்கியம் இல்லை
@Sivaraj369
@Sivaraj369 Күн бұрын
அருமை...அருமை🎉🎉🎉.....
@nagappamurugaiyan1065
@nagappamurugaiyan1065 Күн бұрын
தங்கச்சி ரொம்ப சூப்பர்மா சிறப்பு சிறப்பா பதில் அளிக்கிறீங்க இந்த ஆளு ஒரு பச்சோந்தி கொஞ்சம் ஜாக்கிரதையா பேசுங்க இவனை எல்லாம் நம்ப கூடாது. நமக்கு இது வெற்றியின் ஆண்டு முதல் வெற்றி நாம் தமிழர் அங்கீகாரம் இரண்டாவது வெற்றி உங்களுடைய சட்டசபை பிரவேசம் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 3 күн бұрын
கடந்து போகும் இந்த அரசியல் வாழ்க்கை பலவிதமான சாத்தியங்கள் செய்ய வேண்டும் விவசாய நிலங்கள் காக்க வேண்டும் நல்ல சிந்தனை... உணவு பொருட்கள் உற்பத்தி போதியளவு செய்ய வேண்டும்.... விவசாய நிலங்கள் விவசாயிகள் உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டும்... ஆக விவசாயிகள் மேலும் வர வேண்டும் விவசாயம் செய்ய...
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 3 күн бұрын
தெளிவான பேச்சு
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 3 күн бұрын
காசு கொடுத்து வென்றவர்கள்.
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
உண்மை தான் சகோ❤ நாம்தமிழர் மாஸ்❤❤❤
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
₹200 ups. DMK. BJP RSS. பணம் சாதி மதம் போதை சாரயம் ஆரியம் திராவிடம் வேஸ்ட் நாம்தமிழர்❤​@@FunnyCalicoCat-iz8cz
@akilansureshkumar319
@akilansureshkumar319 3 күн бұрын
Arumai
@sarathyprabhakaran
@sarathyprabhakaran 16 сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா🙏. நாம் தமிழர்❤
@seenivijay9198
@seenivijay9198 3 күн бұрын
நாமே மாற்று நாம் தமிழர் தான் மாற்ங
@settusks6852
@settusks6852 3 күн бұрын
மகளுக்கு,மகத்தானவாழ்த்துக்கள்!சரியான,நேர்மையானகேள்வி_பதில்.தமிழ்முதல்எழுத்து(அ),வேட்பாளரின் முதல் எழுத்தும்(அ),தமிழ்நாட்டின்நாம்தமிழரின்முதல்வெற்றிவேட்பாளர்,(அபிநயா).வாழ்க தமிழ்!வளரட்டும் தமிழ்நாடு.வெற்றிநமதே!
@muthukumara1925
@muthukumara1925 3 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝🤝
@seemanismshorts8423
@seemanismshorts8423 3 күн бұрын
வாழ்த்துகள்🎉🎉🎉
@vigneshrv3793
@vigneshrv3793 3 күн бұрын
NTK
@TheHarijoyful
@TheHarijoyful 3 күн бұрын
Vazthukal thangachi you will win and add a first victory to Annan Seman all the best i pray God for your victory This is Hariharan G from pondicherry
@prapaharanthambithurai7503
@prapaharanthambithurai7503 2 күн бұрын
lovely ..Dr.Abinaya..you are deserved all the best
@arbeetvnetworks
@arbeetvnetworks 3 күн бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 26 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 75 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН