🔴நாடாளுமன்றத் தேர்தல் 2024 இறுதி முடிவுகள் | நாம் தமிழர் வாக்குகள் விவரம்

  Рет қаралды 59,583

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

Пікірлер: 72
@முத்துசாமி-த2வ
@முத்துசாமி-த2வ 3 ай бұрын
இந்த வாக்குகள் நேர்மையான வாக்குகள் ... வாழ்த்துகள். நாம் தமிழர் 👍👍👍👍👍
@DisneyJF
@DisneyJF 3 ай бұрын
நாம் தமிழருக்கு ஒவ்வொரு வாக்கும் பொன்னானது. ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசியத்திற்கான வாக்கு, ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களுக்கான வாக்கு. ஒவ்வொரு வாக்கும் அனைத்து கஷ்டங்களிலும் தமிழக மக்களுடன் நின்ற கட்சிக்கான வாக்கு. சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர். வாழ்க தமிழ் தேசியம்.
@prabhakarprabhakarprabhaka7444
@prabhakarprabhakarprabhaka7444 3 ай бұрын
Thanks, for our dear voters who cast their valuable vote for NTK candidates in LS elections.
@JesudasanKandasamy
@JesudasanKandasamy 3 ай бұрын
❤❤❤❤namtamilar❤❤❤❤❤❤eilnkayi ❤❤❤tamil eillam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 3 ай бұрын
இனிமேல் இது நாம் தெலுங்கர் கட்சி!
@GanapathyMaha
@GanapathyMaha 3 ай бұрын
முயன்றால் முடியும்...அடுத்த இலக்கை நோக்கி பயணிப்போம்.
@UPARLAUPARLA
@UPARLAUPARLA 3 ай бұрын
நமது நாம்தமிழர் கட்சிக்கு, வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!!🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@rayanselvi9794
@rayanselvi9794 3 ай бұрын
❤❤❤ பணம் வாங்காமல் வாக்கு அளித்த நாம் தமிழர் கட்சி அனைவர்க்கும் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் ராயன் செல்வி
@settusks6852
@settusks6852 3 ай бұрын
நாம் தமிழர் வேட்பாளர்களுக்கும்,வாக்களித்தபொதுமக்களுக்கும்புரட்சிவாழ்த்துக்கள்!வாக்குசீட்டுமுறையைகொண்டுவந்தால்,கண்டிப்பாகபாராளுமன்றம்செல்லவாய்புஇருந்திருக்கும்.வேட்பாளர்கள்நம்உறவுகள்,மணம்தளறவேண்டாம்.2026நம்கையில்.இப்போதுஅங்கிகாரம்கிடைக்கும்.2026ல்அரியணைசெல்லலாம்.நாம்தமிழர்.
@rajinimurugan1439
@rajinimurugan1439 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி தமிழர்க்காக பாடுபடுகிறது மற்ற கட்சிகள் பணத்துக்கா பாடுபடு. கிறது
@rajinimurugan1439
@rajinimurugan1439 3 ай бұрын
நான் தமிழன ரஜினி முருகன்
@rajinimurugan1439
@rajinimurugan1439 3 ай бұрын
🌹🙏❤️
@CeciliaCroos
@CeciliaCroos 3 ай бұрын
கட்சிக்கான அங்கீகாரம் நமக்கான மகத்தான வெற்றி💪🏻 போட்டியிட்ட புரட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மானத் தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்🎉 பாராட்டுகள்👌நன்றிகள்❤️🙏🏻
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
வணக்கம்
@vnachi521
@vnachi521 3 ай бұрын
தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட நாம்தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் மக்கள் மனமுவந்து அளித்த வாக்குகள்.கூட்டணிக்கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகார,பண பலத்தால் பெற்றவை.நாம்தமிழர்க்கு வாக்களித்த தமிழகமக்களுக்கு நன்றி மிக்கநன்றி. 😊
@bhaskarraja1045
@bhaskarraja1045 3 ай бұрын
றாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி. பணத்திற்கும் இலவசங்களுக்கும் துணைபோன தன்மானம் இழந்த சில பல தமிழர்கள் தங்கள் சுய லாபத்திற்காக திராவிட திருடர்களுக்கு மீண்டும் வாக்களித்துள்ளது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
@janam5556
@janam5556 3 ай бұрын
வாழ்த்துக்கள் "நாம் தமிழர் "❤. - இலங்கையிலிருந்து.....
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 3 ай бұрын
சின்னம் பறிப்பு... அதிகாரம் பணபலம்... இலவசம்கள் பரிசு பொருட்கள்.. பிரியாணி சாராயம்..போதை பொருள் எல்லாவற்றையும் மீறி மானத் தமிழர்கள் நாம் தமிழரை தேடி வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். இது மகத்தான வளர்ச்சி. வாத்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤. தொடர்ச்சியாக மண்ணையும் மக்களையும் நேசியுங்கள். நிச்சயம் காலம் எம்மை அடையாளம் கண்டு கொள்ளும்.
@VKRisai
@VKRisai 3 ай бұрын
Congratulation to all candidates. Thank you all my Thamizh peasum Uravukal. 🙏👍
@sk--remo8677
@sk--remo8677 3 ай бұрын
Adi polirr💥💯💪💪💪
@silverback3633
@silverback3633 3 ай бұрын
NTK needs to work more towards the older generation who are still with the DMK.
@Padma88-qq2le
@Padma88-qq2le 3 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் இன்றும் என்றும் நாம் தமிழர் கட்சி 👍🙏
@nicholasrobinson3926
@nicholasrobinson3926 3 ай бұрын
நூற்றுக்கு வேண்டுமானால் 8.25 தூரமாக தெரியலாம். ஆனால் வெற்றி பெற அதிக பட்ச தேவையே 50. 1 தான்.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 3 ай бұрын
இதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை உறவுகளுக்கும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் தன்மானம் கொண்ட தமிழன் என உரக்க சொன்ன எம் சொந்தங்களே உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிச்சயம் நீதி வெல்லும் தெளிவான நீரோடையில் கட்டிக்கொண்டிருக்கும் அரண் இது அண்ணன் முகத்தில் வழிந்தது அது வியர்வை துளிகள் அல்ல ஒவ்வொரு துளிகளுமே இயற்கை வளம் மொழி தேசம் மக்களுக்கான எவ்வுயிர்களுக்குமான ஒரு புனித ஆட்சி அமைக்க சிந்திய ரத்த துளிகள் அது அது உயிர் பெற்ரே வெற்றி பெறும் வாழ்த்துக்கள் கோடி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இனி ஏறு முகம் தான் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰👌🏽🥰🥰🥰🥰🥰🥰🥰👌🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@KannanKannan-j5p
@KannanKannan-j5p 3 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி களத்தில் நின்று போராடிய வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் விக்கிரமாண்டி இடைத்தேர்தலில் விவசாய சின்னத்தை பெறுவதற்கான வேலையை செய்ய வேண்டும்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 ай бұрын
Super medam super Canada Kumar valka naam tamilar 🇨🇦 🇨🇦
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
வணக்கம்
@kv4994
@kv4994 3 ай бұрын
தூய்மையான வாக்கு நேர்மையானவர்கள் அளித்த வாக்கு வாழ்க நாம் தமிழர்
@Shanmugapriyan45
@Shanmugapriyan45 3 ай бұрын
💐💐💐💐💐
@SelvaKumar-hw6bm
@SelvaKumar-hw6bm 3 ай бұрын
Naam tamilar
@SakthiSakthi-j4h
@SakthiSakthi-j4h 3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@SubashRaj-zc9fx
@SubashRaj-zc9fx 3 ай бұрын
We should start working for the next objective. Irrespective of election results, we should plan more and work for people and nature more.
@lallap-sl5mx
@lallap-sl5mx 3 ай бұрын
இது வேலைக்கு ஆகாது ...🤔 all the places NTK 4th rank ...
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 3 ай бұрын
" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்‌ மெய் வருத்த கூலி தரும் " --- என்ற வள்ளுவர் குறளுக்கு மிகச்சிறந்த ‌எடுத்துகாட்டு நாம் தமிழர் கட்சி. வாழ்க..வளர்க....நாம்‌ தமிழர் கட்சி. விடா முயற்சி ‌வெற்றி தரும் !!!!!!!
@lallap-sl5mx
@lallap-sl5mx 3 ай бұрын
election முடிச்சுது யார் பிரதமர் என்று தெரியல 🤔
@k.sakthivel5658
@k.sakthivel5658 3 ай бұрын
நாம் தமிழர்🌹
@gnanasekaran8674
@gnanasekaran8674 3 ай бұрын
நாம் தமிழர்!
@rajinimurugan1439
@rajinimurugan1439 3 ай бұрын
நான் தமிழன் ரஜினி முருகன்
@khaderkhan6071
@khaderkhan6071 3 ай бұрын
பாஜாகா நாதக மாங்காவை விரட்டியடித்த தமிழர்கள் 😂😂😂😂
@nadenKalli
@nadenKalli 3 ай бұрын
வணக்கம் வாழ்த்துகள் வாழ்க நான் தமிழர் செந்தமிழன் சீமானின் கட்சி
@babubakthavachalam3760
@babubakthavachalam3760 3 ай бұрын
Good Job Team NTK
@tamilantamil1678
@tamilantamil1678 3 ай бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@praveenanuraj
@praveenanuraj 3 ай бұрын
Dubakkur NTK .BJP 10.8 percentage vote. Seeman dissolve your party and run away
@marichamyp5434
@marichamyp5434 3 ай бұрын
நாம் தமிழருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
@Subramani-xw5sd
@Subramani-xw5sd 3 ай бұрын
நாம் தமிழர் நாம் தான் தமிழர் ,,, தஞ்சை மாவட்டம்
@ttggokulff9078
@ttggokulff9078 3 ай бұрын
சேலம் நாம் தமிழர் ❤
@tamilthamo90
@tamilthamo90 3 ай бұрын
நாளைய தமிழகம நாம் தமிழா கரங்களில்.... வெல்க தமிழ்
@yeshwanthcs9387
@yeshwanthcs9387 3 ай бұрын
நமஸ்கார கர்நாடகத ல்க வேரி கர்நடகக்கெ ஸேரித்து நினகெகாவேரியு கர்நாடகக்கெ ஸேரித்து தமிளிகெ காவேரி கர்நாடகக்கெ ஸேரித வரு நீவு தமிளரு, நாவு கன்னடிகருகாவேரி கர்நாடகக்கெ ஸேரித வரு நீவு தமிளரு, நாவு கன்னடிகரு ஶ்ரேஷ்டரு😡😡
@lallap-sl5mx
@lallap-sl5mx 3 ай бұрын
இது வேலைக்கு ஆகாது ...🤔 all the places NTK 4th rank ...NTK 8% BJP 11% ....even they couldn't beat BJP ....சீமான் சும்மா கத்ததான் லாயக்கு போல ...🤔
@Gggkmyhhibds
@Gggkmyhhibds 3 ай бұрын
😅😅 உன்னுடைய அரசியல் அறிவு அவ்ளோதான்😅😅 என்ன விட நீ பெரிய ஆளுதான் எனக்கு புறிஞ்ச அளவுக்கு கூட உனக்கு புரியல😅😅
@Gggkmyhhibds
@Gggkmyhhibds 3 ай бұрын
ஒவ்வொரு இடத்திலும் வாக்கு அதிகரித்து உள்ளது இதுவே மாற்றம் சில இடங்களில் அதிமுகவை வீழ்த்தியுள்ளது.., பிஜேபி திமுக மாதிரி காசு குடுக்கமா இவளோ vote எங்களுக்கு கிடைச்சிருக்கு 😅😅
@Gggkmyhhibds
@Gggkmyhhibds 3 ай бұрын
இது PM election அதுனால சிலர் மோடியை வீழ்த்தவே திமுகவிற்கு vote போட்டிருக்கலாம் ஆனால் CM Election பாரு 😅😅😅 இப்படிக்கு சீமான் மருமகன் 12ம் வகுப்பு தமிழன்❤❤❤❤
@khumarsd8632
@khumarsd8632 3 ай бұрын
2026 வெல்வது உறுதி
@senthilkumar-jl2ej
@senthilkumar-jl2ej 3 ай бұрын
Very well notable progress on votes. Congrats 👏👏👏
@RPrakash-bv2to
@RPrakash-bv2to 3 ай бұрын
நாம் தமிழர் 💞👍
@கும்மாளம்
@கும்மாளம் 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@balajishamili199
@balajishamili199 3 ай бұрын
Vazthukal
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 3 ай бұрын
சிறப்பு
@MADHAN-e6s
@MADHAN-e6s 3 ай бұрын
Better luck next time u all win 40/40
@vigneshmanokar9196
@vigneshmanokar9196 3 ай бұрын
❤❤❤❤❤
@Tamil-an
@Tamil-an 3 ай бұрын
👌👌👌👌
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 3 ай бұрын
We are very proud of NTK,well done, congratulations god bless good luck
@Divya9765
@Divya9765 3 ай бұрын
I'm happy for NTK
@lit_snap
@lit_snap 3 ай бұрын
See'manism'💪🔥
@RaviRavi-yh1lp
@RaviRavi-yh1lp 3 ай бұрын
ஆய்சூப்பர
@ச.சிரீராம்
@ச.சிரீராம் 3 ай бұрын
🎙🎙🎙
@P.indhiraniIndhirani
@P.indhiraniIndhirani 3 ай бұрын
@saravanaperumal3173
@saravanaperumal3173 3 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@AadhithVelan
@AadhithVelan 3 ай бұрын
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН