இவனை வெல்ல இனி எவனுமில்லை. சீமானை வெறுக்கலாம். அவன் முன் வைக்கும் கருத்தியலை தவிர்க்க முடியாது. தனிப்பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்த குரல். எங்கள் அண்ணன் சீமான்.
@dharmalingams9827Ай бұрын
அவன் பேசுவது அனைத்தும் ஹிந்துக்கள் அல்லாதவர்களைகிடையாது
@bakkiyarajbakkiyaraj-bg4fbАй бұрын
ஆனால் ரஞ்சன் போன்ற வேஸ்ட்களால் நாதக வுக்கு நான்கு வாக்குகளைக்கூட பெற்றுத்தர வக்கில்லை.. பிறகு டெபாசிட் எங்கே வாங்குவது?
@அஆஞா.ரஞ்சன்Ай бұрын
@@bakkiyarajbakkiyaraj-bg4fb உங்களை மாதிரி கழிவுகளின் பதிவுகளை நான் வரவேற்கிறேன்.
@Snakethug-k6uАй бұрын
எங்கள் அண்ணன் சீமான் ஒரு நாள் வெற்றி அடைவான் உண்மை என்றுமே தோற்காது இவ்வளவு திறமை இவ்வளவு அறிவாற்றல் இவ்வளவு துணிவு இவ்வளவு தெளிவு இப்படி அறிவார்ந்த சிந்தனை பேச்சு திறன் இந்தியாவில் யாருக்கும் இனி இருக்கப் போவதில்லை உங்களுக்கு அன்பான வேண்டுகோள் இடையே தண்ணீர் அருந்துங்கள் அண்ணா உங்கள் உடல்நலம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியம் உங்கள் வயசு நாட்கள் 100 வயதை கடக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்
@k.karthikeyan6221Ай бұрын
தமிழகத்தின் ஆகச் சிறந்த பேச்சாளர் அண்ணன் சீமான் வாழ்க
@ParthiParmiАй бұрын
இப்படி தெளிவாக பேசக் கூடிய ஒரு மக்கள் தலைவர்.. மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு பிரதான ஊடகங்களை சார்ந்தது. அதை எடுத்துக் கொண்டு கொண்டாட வேண்டியது மக்களின் பொருப்பு! வேதனையான உண்மை என்னவென்றால் முக்கேஷை (மக்கள்) யாராலும் காப்பாற்ற முடியாது.
@Kuppusamy-t4v6 күн бұрын
❤❤❤❤❤ அதிகாரம் இல்லாமல் செந்தமிழன் சீமான் பேச்சால் தமிழினம் விழிப்புணர்வு அடையும்படி செய்துள்ளார் இனி திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது🎉🎉🎉🎉🎉 கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்
@bakkiyamvathi94726 күн бұрын
❤❤❤
@sesha1974Ай бұрын
4:15 நிஜ செருபடி ..அண்ணா...சூப்பர் மாஸ் பேச்சு...
@kandasamyt583Ай бұрын
சீமான் கம்பன் வாரிசா இளங்கோ வாரிசா வாழ்க உன் அறிவாற்றல்
@motivationaledits7575Ай бұрын
அண்ணன் சீமான் சிகரம் தொட்டவன். அறிவியல் ஆற்றலும் சேர்ந்த மனித நேயன் உயிர்ம்ம நேயன்
@sivakumarm9580Ай бұрын
எங்கள் தளபதி ஸ்டாலின் இவரை விட சிறந்த பேச்சாளர்.
@mahendrann2690Ай бұрын
😂😂😂@@sivakumarm9580
@mahendrann2690Ай бұрын
@@sivakumarm9580😂😂😂😂😂
@mahendrank170625 күн бұрын
@@sivakumarm9580ஆஹ
@dhanabalanraju6383Ай бұрын
உங்களை என் தலைவன் என்று சொல்லிக்கொள்வதில் பூரிப்பு அடைகிறேன்/நன்றி!
@bakkiyarajbakkiyaraj-bg4fbАй бұрын
ஆனால் வாக்காளிக்காமல் ஓடிவிடு. டெபாசிட்???
@veeramaniduraisami3768Ай бұрын
எங்கள் அன்புச் சகோதரர்..... தமிழ்ச் சமுதாய தலைமைகன்.... செந்தமிழன் சீமான் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍🦾💪
@prajendhiran6518Ай бұрын
அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
@bakkiyarajbakkiyaraj-bg4fbАй бұрын
எங்கள் கிறிஸ்தவ நாடார் குலத்தங்கம் தம்பி சைமன் செபாஸ்டியன் வாழ்க 🙏🙏🙏
@bakkiyarajbakkiyaraj-bg4fbАй бұрын
எங்கள் கிறிஸ்தவ நாடார் குலத்தங்கம் தம்பி சைமன் செபாஸ்டியன் வாழ்க 🙏🙏🙏
@ganesane7158Ай бұрын
இவ்வளவு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது. சீமான் பேச்சை கேட்கையில் ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினை.
@saravanang6083Ай бұрын
உனக்கு சக்தி கிடைக்கிறது. சைமனுக்கு பொட்டி கிடைக்கிறது. அவ்வளவு தான். 🤷
@ravanan7343Ай бұрын
@@saravanang6083side la poi poombu
@mahendrank170625 күн бұрын
இவன்தான் வாங்கி கொடுத்தான்@@saravanang6083
@sesha1974Ай бұрын
அண்ணா நீ தமிழ் பாடம் எடுத்தால் ஒட்டு மொத்த மாணவர்களும் தமிழில் படிப்பார்கள்...
@kamalavenijagannathan11185 күн бұрын
என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு புல்லரித்து தலை வணங்குகிறேன் 👏👏👌👌👍👍💐💐
@Nagaraj-k7yАй бұрын
நிச்சயம் இந்த உரை சிங்கத்தின் கர்ஜனை தான். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவரின் உழைப்பு நிச்சயம் வீண் போகாது
தமிழ் நாட்டில் எல்லா கடைகளிலும் தமிழ் எழுத்து இருக்க வேண்டும் பொது இடங்களில் தமிழ் எழுத்து இருக்க வேண்டும் சீமான் முதல்வர் ஆனால் இது நடக்கும்
@Saha121-h6y7 күн бұрын
I am Andhanar..I Support Naam Tamilar Seeman Light of Tamilnadu.....👍
@shreeneelakantasofas9098Ай бұрын
வாயை திறந்தாலே வந்து கொட்டுதப்பா அருவி மாதிரி சீமானுக்கு நிகர் சீமானே
@munusamy.p604915 күн бұрын
தெளிவானகருத்துகள்பொதிந்த.உரைவீச்சு.வாழ்துக்கள்.
@mariamichael4564Ай бұрын
இப்படி பட்ட அரசியல் ஆசான் அறிவு உள்ளவர் தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்டவர் எவராவது உண்டா தமிழக மக்களே இப்படி பட்ட தலைவரை தவற விட்டு விடாதீர்கள்
@dhanabala892Ай бұрын
வினை ஆற்றாத சொல், வீண். அருமையான வரி
@thangaraj621717 күн бұрын
💪👍👌 புரட்சி வென்றே தீரும் தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க
@Ravi34517Ай бұрын
உங்கள் வீடியோ நன்றாக ஓடி உள்ளது ஒரு லட்சத்து 58 ஆயிரம் வாடிக்கையாளர் கொண்ட வீடியோ ஒரே நாளில் ஒரு லட்சத்தை அடைந்தது மிகவும் நன்றாக செயல்படுகிறது உங்கள் சேனல்
@karnankarnan7379Ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் பேச்சி கேட்டுகொண்டே இருக்கலாம் நேரத்தை பார்க்காமல் இருந்தால்
@sjayanthi7021Ай бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்கள் கருத்துக்கு அருமையான பதில் அண்ணன் சீமான் அவர்கள்
@santhanamc9831Ай бұрын
அனைத்து விஷயங்களிலும் கருத்தாழத்தோடும் உயிரோட்டத்தோடும் பேசும் வல்லமை பொருந்திய தற்போதைய காலத்தில் கிடைக்கப்பெற்ற பொக்கிஷ ஆகச் சிறந்த மனிதர் திரு. சீமான் அவர்கள்....🎉🎉🎉
@balabalakrishnan9779Ай бұрын
தமிழ் தமிழினம் நம் தலைவர் மேதகு வே பிரபாகரன் உலகை காக்கும் தமிழ் கடவுள் நீங்கள் இவ்வுலகை வெல்லும்
தமிழக அரசியலில் சீமான் என்ற ஒரு மனிதருக்கு இடம் உண்டு 🔥🔥🔥🔥🔥
@ragupathyragu3774Ай бұрын
இதை நான் பலமுறை கேட்டேன் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
@SMAYAVANEАй бұрын
உங்களை பெத்த... ஆத்தா... தெய்வமய்யா(தெய்வத்தாய்🙏)
@MRBOSS-kj1wsАй бұрын
Seeman Anna always mass 💪 NT supporter from Malaysia
@ponnuswamyselvaraj6628Ай бұрын
என்ன மனம், என்ன எண்ணம், வாழ்க் வாழ்க் valgavalamudan
@NathaMuni-zm2ynАй бұрын
சீமான் பேச்சைக் கேட்டு ரசித்த பான்டேவுக்கு நன்றி நாம்தமிழர்
@kannanrkms2840Ай бұрын
நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் தமிழ் பேரறிஞர்.
@samijanu7907Ай бұрын
❤❤❤
@harikumarlakshmi9257Ай бұрын
உண்மையான தமிழ்ப் பற்று கொண்டவர் அண்ணன் சீமான்
@gokulj7299Ай бұрын
சாதிகள் இல்லாச் சமத்துவ உலகம் படைப்போம் நம் பாரதியார் வழியில்.ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க தாமரை மலர்க ராமராஜ்யம் ⚖️ மோடி அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்.
@v.m.madhankumaarmass1024Ай бұрын
பூநூலோடு யாரும் பிறப்பதில்லை...... அதே போல சுன்னத் செய்து எந்த குழந்தையும் பிறப்பது இல்லை... சிலுவை போட்டு எந்த குழந்தையும் பிறப்பதில்லை...... இதை எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.... என்பதே சனாதன தர்மம்...
@saranrock6416Ай бұрын
😢❤🙌 என்ன ஒரு அறிவு, கருத்து, தெளிவு, ஆற்றல் மிக்க பேச்சு! என்றும் எங்கள் அண்ணன் 🎉❤
@Kodari1969Ай бұрын
அண்ணன் சீமான் பெருந்தலைவர் ஆகிவருகிறார்.
@MohanRaj-hl9jyАй бұрын
அருமையான பதிவு நன்றி எங்களது சகோதரர்
@Thanga-q5mАй бұрын
என் சகோதரன் அவர்கள் வாழ்க வளமுடன்
@Durga2007-v7y2 күн бұрын
அருமை அருமை உங்கலைபோல் பேச தமிழகத்தில் இல்லை ❤❤❤
@subramanianrs318Ай бұрын
Honestly I didn't know that Seeman is so erudite and is such a great orator! 👏🌟
@sivaganamg8785Ай бұрын
😮😢 இந்த உலகத்தில் யாருக்குமே அறிவு கிடையாது சீமானுக்கு மட்டும்தான் அறிவு மிகமிக அறிவு இவன் எல்லாம் தமிழ் நாட்டை ஆள கூடாதுடா உலகை தான் அளவேண்டும்
What a marvelous speech.. God bless him... He made me watch twice..
@VetriChelvam-du8yzАй бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு!
@beinghuman5285Ай бұрын
Very very impressive and ferocious speech with full of content 👏 👌 👍
@kandiahjegatheeswaran4582Ай бұрын
இவரை முதல்வராக்கி தமிழ்மக்கள் முதல்வராகலாம்
@ponssapАй бұрын
பேச்சும் செயலும் ஒரே மாதிரி இருப்பவரை நிச்சயம் நம்பலாம்.
@guruhulanalvappillaiАй бұрын
🎉அருமை பயனுள்ளதாக உள்ளது
@beinghuman5285Ай бұрын
Well narrated Seeman Annan. Movies like Nanthan is need of hour. Moreover younger directors are taking social issue as a theme of their movies. Kudos to all those young directors.❤
@arjunank9278Ай бұрын
எத்தனையோ பேர் பேச்ச கேட்டிருக்கிறேன்.......இப்படி ஒரு பேச்சு கேட்டதில்லை..இப்படியெல்லாமா பேசமுடியும்.......சீற்றம் குறைந்த தெளிந்த வற்றாத பலன்கொடுக்கும் ஆறு...........கடல் கூட வற்றும் இந்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கும்........தொட்டால் தொடர்ந்து ஓடும்.......துண்டு சீட்டில் துடித்து துவண்டு போனவர் ஆளவரும் போது தம்பி இவன் ஆண்டால் என்ன.......துண்டு சீட்டு கொடுத்து இந்த பேச்சுக்கு வழக்கு போடுங்கள்.......நீங்க போட்டு வழக்குக்கு நீதிபதிகள் தான்டா சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.....போங்கடா நீங்களும் உங்க அ.....ரசாங்கமும்.............. பத்தலனா கேளுங்க விதி என்று வரி கட்டி தொலையுறோம் போதுமடா சாமி.......
@jamesedward4746Ай бұрын
Sotha thinnungadaa broker pasanglaa. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa pisurugalaa
@ilayaraja4092Ай бұрын
அருமை அண்ணா❤❤❤
@jassuprent7083Ай бұрын
No comments. Seeman is excellent. Knowledge is powerful, and he really did it. I love you, brother . I dont want to comment, but i have no choice . TN wake up
@sanjithasri9142Ай бұрын
அருமையான பதிவு.. வேறு அரசியல்விதியும் இவர் அளவுக்கு பேசியதில்லை.. விஜயகாந்த் க்கு பிறகு இவர் பேச்சை கேட்டு வியக்கிறேன்
@VanakkamdamaplathirunelveliАй бұрын
ஆசான்❤❤❤
@ishapadmanaban1903Ай бұрын
EYE OPENINIG SPEECH
@R.K762Ай бұрын
சீமான் அண்ணா வாழ்க 🔥🔥🔥
@RameshKumar-io6hlАй бұрын
அண்ணா மாஸ்
@GRC-iw3vn22 күн бұрын
வரலாற்று உண்மைகளை வடித்தெடுத்து அனுபவித்து சுவைத்தவர்களால் தான் இப்படி ஆணித்தரமாக பேசமுடியும். இவரை வெல்ல யாருக்கும் தகுதி உள்ளதா என்பது கனவாய் போகும். மிகப்பெரிய ஆசிரியர்கள் அனுபவித்து சொன்ன கருத்துகள்தான் மானிடனை வழிநடத்தும் என்பதுதான் உண்மை. வாழ்க சீமான்.
@rajannadar2734Ай бұрын
ஆசான் அண்ணன் சீமான்🎉
@bharathibalasubramanian1420Ай бұрын
அருமை. திரு. சீமான் அவர்கள் வாழ்க.
@DSundar-o6hАй бұрын
Super explanation
@prabug8996Ай бұрын
மிகவும் அருமை!!!...🎉🎉🎉🎉🎉
@sudhakartalks7906Ай бұрын
என்ன பேச்சாற்றல்❤❤❤❤
@murugesanm3293Ай бұрын
Peachu nalla irukku anaal, Seikai Sari illaiyappaa?? Pinna vean Peachu nalla irukkuppa Aanaal,Nadatha Sari illaiyea?? Pinna ean Chinima Thoaththuttaea???
@afrosebeguma3362Ай бұрын
இத்தகைய திறமையான சீமானைவழிநடத்துங்கள்
@prabakaran9252Ай бұрын
அண்ணண் சீமான் பேச்சு அருமை....
@arivalaganshanmugam3872Ай бұрын
Beautiful Arumai Arumai....
@thavaprakasam8989Ай бұрын
உம்மை புகழ தமிழில் வார்த்தைகள் இல்லை.
@gmariservai3776Ай бұрын
பேசுவது சுலபம் ஆனால் முன் மாதிரியாக வாழ்வது? நந்தன் படத்துக்கு வாழ்த்து. தம்பி சசிகுமார் ஒரு எதார்த்தவாதி!
@DavidC-f7xАй бұрын
பேசுவது சுலப மென்றால் ஏன் முதல்வர் பேசலாம் நீங்க கூட பேசிப் பாருங்க
@muthuvelmr2039Ай бұрын
உண்மை
@gmariservai3776Ай бұрын
@@DavidC-f7x ஆகாத எதையும் பேசுபவர் முதல்வராக இருக்க முடியாது!
@kanavuthesam5428Ай бұрын
@@gmariservai3776சரி ஆக கூடியத உங்க முதல்வர பேச சொல்லு
@KumarKumar-g7r1h6 күн бұрын
சூப்பர் அண்ணா ❤️🙏👍
@arasapattyanand6558Ай бұрын
சினிமாவில் தான் நல்லது நடக்கும் . தமிழ்நாட்டில் ஒரு நல்லதும் நடக்காது.
❤ தொலை நோக்கு தரம் நம்பிக்கை உள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@vivooreo36285 күн бұрын
I will arrange 1 Crore Vote
@inarehcor6736Ай бұрын
Super talk. Very very proud of Seeman anna.
@chellappany9990Ай бұрын
சாதி பேர் சொல்லி மணமக்கள் பதிவு மையம் வைத்துக் கொள்ள கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
@intelligentforcedivisionАй бұрын
🤝🤝🤝🤝
@gunasekark3777Ай бұрын
கூடவே இட ஒதுக்கீடுகள் ஜாதி அடிப்படையில் இருக்க கூடாது பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்
@vgnarayanan6128Ай бұрын
@@chellappany9990 see your blood vessels it will appear green.The syringe will have oxigen while exposed to atmosphere.
@ParthiParmiАй бұрын
ஒழிக்க வேண்டியது குடி / சாதிய அடையாளங்களை அல்ல அதற்குள்ளாக இருக்கும் ஏற்ற தாழ்வுகளை தான். தன்னை விட தாழ்ந்தவரும் இல்லை தன்னை விட உயர்ந்தவரும் இல்லை என்ற மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் வந்து விட்டால் போதும்.
@lakshmiraghuraman2995Ай бұрын
கரெக்ட் ! தமிழ்க் குடிகள் பேர் சொல்லி வைக்கலாம்.!
@swaminathanramamurthy5957Ай бұрын
Congratulations to Nanthan picture team. Seeman the great. One day, he will be the top player. Nice.
@NathaMuni-zm2ynАй бұрын
இப்படி ஒரு முரை ஒரேஒருமுரை ஐயா ஸ்டாலின் அவர்களே நீ பேசிவிட்டால் சீமான் கட்சிய விட்டு திமுக வில் இனைகிறேன்