ஈரோட்டில் நான் இருக்கேன் இதுவரை பொது மக்கள் கூட அவர் வீடு போய் பார்க்க ஆர்வம் இல்லாதவங்க அப்படி தான் இருக்கு அவர் பொழப்பு 😂😂😂
@deepanrajs55792 сағат бұрын
😂
@srk83602 сағат бұрын
😂😂
@vanitha2925Сағат бұрын
Fact I'm in erode
@raveenthiranrajaratnam91247 сағат бұрын
விக்கி உங்களுடைய தமிழ் தேசிய பற்றுக்கு நான் என்றும் தலைவணங்குகிறேன் நீங்கள் என்றும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நிலைத்திருப்பீர்கள் நன்றி எங்கள் குடும்பம் சார்பில்
@yogikrish88277 сағат бұрын
❤
@adavadi69345 сағат бұрын
விக்கி சத்தியமாக தமிழ்தேசிய ஆதரவாளர் இல்லை. பல முறை நிருபனமாகி உள்ளது.
@k.eswaramoorthi23326 сағат бұрын
பெரும்பாலான மக்கள் என்றுமே ஈவேரா வை ஏற்றுக் கொண்டதில்லை இனி வேகமாக இவரது பிம்பம் உடையும்
@@k.eswaramoorthi2332 ஈரோட்டை முதலில் தர்மத்தின் பிடிக்கு கொண்டு வாருங்கள்
@printersstationers99384 сағат бұрын
பொன்முடி உச்சநீதிமன்ற கருணையால் அமைச்சராக உள்ளார் .திமிரின் உச்சம்.சீமானும்.அண்ணாமலையும் அந்த கிராமத்தில் போராட்டம் செய்ய வேண்டும்.
@விக்னராஜ்Сағат бұрын
2025ன் தரமான சாட்டையாடி காணொளி 👌👌👌 திராவிட அதிகார திமிரை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைவோம் நாம் தமிழனாய்.
@selvarajl3589Сағат бұрын
விக்கி, நீங்களோ நானோ புரிந்து கொண்டால் போதாது தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
@jackyjacky78215 сағат бұрын
தமிழ் தேசியம் வெல்லும் தமிழினம் ஆளும் தமிழ் மேலும் வளரும் ❤
@vellaisamys76576 сағат бұрын
நெருப்பில்லாமல் கூட நாங்கள் பொங்கல் வைப்போம்... ஆனால் செருப்பில்லாமல் பொங்கல் வைக்க மாட்டோம்...
@rajendranalagappan24383 сағат бұрын
ஆகா...ஆஹாஆஆஆ திராவிட மாடல் பொங்கல்.
@k.gautham2462 сағат бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🐯🔥
@surenkumar1004 сағат бұрын
Bro நான் இலங்கை நாங்கள் பொங்களை தான் சிறப்பாக கொண்டாடுவம் மிகவும் பயபக்தியுடன் சூரியனுக்கு நன்றி தெரிவித்து
@SaamuvelSam4 минут бұрын
பத்து தலைவர்களில் முதல் இடம் அண்ணன் சீமானுக்கே அவர் எல்லாம் மதத்தையும் கப்பவர் காப்பவற்கே முதல் இடம் ntk வாழ்க வளர்க 🙏🙏🙏
@SumithraB-bl5guСағат бұрын
தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த சாத்தானுடைய சிலைகள் அகற்ற வேண்டும்😂😂😂
@prabakaran659441 минут бұрын
விக்கி நீங்கள் செய்யும் இந்த நல்ல செயல் நிச்சயமாக பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் keep it up
@rajensam40317 сағат бұрын
NTK 💪💪💪💪🔥
@vaishalirama51 минут бұрын
பெரியார் என்று சொல்லாமல் ஈ வெ ரா என்று சொன்னது அருமை
@k.gautham2462 сағат бұрын
தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி❤🔥
@verygood33334 сағат бұрын
மிகவும் நியாயமான விமர்சனம் 🎉🎉🎉🎉
@CanadatamillСағат бұрын
All Tamils should vote Ntk Only Ntk can feel your pain Ntk understands your culture
@priyamudanpraba79783 сағат бұрын
மக்கள் தான் இதை புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும் கேள்விகள் எழுப்ப வேண்டும். மன்னர் ஆட்சியை விட மோசமான ஆட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த ஆட்ச்சியை 2026 அப்புறப்படுத்த வேண்டும்
@m.rajmohan9586 сағат бұрын
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@TamilAnandhaYogam6 сағат бұрын
2025 மார்ச் 15 முதல் சூரியன் ராகு சனி புதன் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை மீனராசியில். இந்த காலத்தில் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் மக்கள் அனைவரும் இயற்கையின் விளைவுகளால் திருத்தத்தை அனுபவிக்க வேண்டிய காலம். இப்போது அறிகுறிகள் தெரிகிறது. அறம் வளர்க்கும் சமுதாயம் மலரட்டும். 2026 நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@chinrajsham59263 сағат бұрын
சுடலை சாவான மாட்டானா அதை சொல்லுங்க மொத
@DuraiPalamСағат бұрын
உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@manigandanraman95744 сағат бұрын
எபடியோ dmk ஒளிஞ்ச சரி
@siva-vy2uh4 сағат бұрын
பொங்கல் பரிசாக ரூ 4000 தர வேண்டும் என ஈரோட்டில் தெரு தெருவா போஸ்டர் ஒட்டணும் 👍👍
@1443dinesh30 минут бұрын
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவதும் சாப்பாட்டுக்காக பொண்டாட்டிய விக்கிறதும் ஒன்னு தான் !!
@shankarg52752 сағат бұрын
இந்த மக்களா விக்கி.... அடுத்த பொங்கலுக்கு 5000+ வரும்... வந்தபின்பு 2026 ல் தமிழ்நாட்டு மக்களின் விசுவாசத்தை மட்டும் நாமும் பார்க்க தானே போகிறோம் 😔
@venkatesanvijayaragavan36556 сағат бұрын
உங்களுடைய கேள்விகள் அறிவு சார்ந்தது வாழ்த்துக்கள்
@rigaronald7 сағат бұрын
பொங்கல் தமிழர் பண்டிகை, இந்த எண்ணத்தை மாற்ற திமுக முயற்சிக்கிறது
@kannankk95433 сағат бұрын
சமத்துவ ரம்ஜான். சமத்துவ கிருஷ்மத். திராவிட தருதலைங்க கொன்டாடுவாங்களா....
@ebeyebey4775 сағат бұрын
60 ஆண்டு களுக்கு பிறகு தமிழ் தேசியம் உருவாக வேண்டும் நாம் தமிழர்💪💪💪 அருமையான பதிவு நண்பா
@arunk63644 сағат бұрын
60 years ah athukulla Simon poiruvare apro yaru ya lead panrathu
@rameshsurya506854 минут бұрын
திராவிடம் ஆட்சி மறைந்து; தமிழ்தேசியம் ஆட்சி பிறக்கவேண்டும் 👍👍💪💪🌾🌾🌾🌾🌾🙏🙏
@Damaal_dumeel7 сағат бұрын
NTK ❤💥
@ramachandrans18133 сағат бұрын
நாடக பொங்கல் பற்றி கூறியது நிதர்சனமான உண்மை.இந்துக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர்
@shivayshiva98666 сағат бұрын
நாம் தமிழர்
@ThamilFirst7 сағат бұрын
விக்கி, கிடைக்கிற விடுதலை பத்திரிகைகள் எல்லாவற்றையும் இங்கு பதிவேற்றுங்கள், பலரும் உங்கள் பக்கத்திற்கு வருவர்.
@vasanthkombaiah52745 сағат бұрын
Most of them are copyright so can’t publish
@sriram2645Сағат бұрын
Also That fraud money has locked many publications of viduthalai in theevuu thidal
@kalaikalai86266 сағат бұрын
சத்யராஜ் வாங்கிய காசுக்கு பேசணும் இல்ல
@iniyaniniyan34373 сағат бұрын
விக்கி நல்லா தானையா போன ஏன்யா இடையில விஜய் இழுத்தஅவனும் சத்யராஜ் மாதிரி ஒரு ஆளு தான்யா திராவிடத்தை புடிச்சு தூங்குறான் ஐயா😂😂
@muniappans85956 сағат бұрын
மார்க்கம் தான் மாறுபட்டது.ஆனால் அனைவரும் தமிழர்.இதில் சமத்துவ பொங்கல் என்பது பித்தலாட்டம்.சமத்துவம் என்பது ஏழையும் பணக்காரர்களும் சேரியில் அல்லது மாடிவீட்டில் பொங்கல் வைத்து சாப்பிடுவதுதான் சமத்துவம்.👍
@SelvanKandasamy-c2w4 сағат бұрын
Thanks Thambi vicki 👍 we altogether 💪Naam Thamizhar 💪🇨🇦
@kanthan3691Сағат бұрын
நாம் தமிழர் கட்சி 🙏 💪
@sinnathurairamanathan4926 сағат бұрын
Great seeman
@சாலொமோன்ந4 сағат бұрын
விக்கி சகோதரரே நாங்கள் சூரியனை படைத்த கடவுளை வணங்குவோம் 🙏 கிறிஸ்தவர்களுக்கு இது அரிப்பின் பண்டிகை 🙏
@rajathisadhasivam2 сағат бұрын
உன் புத்தியை தான் விக்கி தோலுரித்து காட்டியிருக்கிறார் உங்கள் மதத்திலும் சிலர் பெருந்தன்மையானவர் இருக்கிறார்கள் ஆனால் எல்லோரும் இல்லை என்பதுதான் கூற்று இது இந்து மக்களுக்கு புரியவில்லையே என்ன செய்வது
@selvarajsoosai50172 сағат бұрын
அரிப்பின் பண்டிகையா, இந்த பெயரில் ஒரு பண்டிகை கேட்டதில்லை. அப்படீன்னா என்ன ?அர்த்தம் புரியல.கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
@veeravijayanvveeravijaya-nz3bp6 сағат бұрын
NTK
@sivakumarradhakrishnan35404 сағат бұрын
8:00விக்கி நீங்கள் ஓதுவது ஓதுங்கள்! தமிழ்நாடு விடியும் போது விடியட்டும்! 🎉
@Malayagatgathenral6 сағат бұрын
NTK விவசாய சின்னம் போடுங்க மைக்க மாத்துங்க😢
@KM-ko2bd7 сағат бұрын
NTK mass
@srihigifiy89137 сағат бұрын
Seeman ntk
@ArunEdit-p6k4 сағат бұрын
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக நிற்பதற்கு ஏது தடங்கல் காசாபணமா? நேர்மையாக தேர்தல் நடப்பதே நாதக வின் குறிக்கோள். குறிக்கோள் நிறைவேறுவதே மகிழ்ச்சி.
@sivakumarradhakrishnan35404 сағат бұрын
பொங்கல் வைக்கும் மாண்பையே கெடுத்து மாண்புமிகு உதயநிதி போஸ் கொடுக்கும் பொங்கல்😂
@sekarkabilan901638 минут бұрын
மக்கள் புரிந்து கொல்ல வேண்டும் உண்மையான மதவாதகட்சி திமுக தான் என்பதை❤
@adavadi69345 сағат бұрын
தமிழ்தேசியமே தமிழர்கள் கலாச்சாரத்தை சரியாக வழிநடத்தும்..
@Sudhakar.s-x3t3 сағат бұрын
மக்கள் திருந்தபோவதில்லை
@VeeramuthuMuthu-b7p51 секунд бұрын
அனைத்து கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
@ManoharanKumarasamy4 сағат бұрын
நாம் தமிழர் இலங்கை ❤❤❤❤❤❤❤❤❤
@Thivagaranmohan7 сағат бұрын
NTK 2026 for next generation 🌾🌾🌾
@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்2 сағат бұрын
பொங்கல் இந்து பண்டிகை... 🕉️🚩
@chandranrangaswamy69823 сағат бұрын
ஐயா இவர்கள் சூரியனை கடவுளாக ஏற்கமாட்டார்கள். இது பித்தலாட்டம்.
@ManoharanSivagnanam2 сағат бұрын
போலியான பொங்கல்;காலியான திராவிடம்.
@subramaniamsundaram24126 сағат бұрын
NTK 👍
@sp.varatharaj.sp.varathara32306 сағат бұрын
இதற்கு தமிழன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் முதலமைச்சர் ஆகவேண்டும்
@VedhachalamA-ct3nl4 сағат бұрын
சீமானின் பேச்சு நாள்தோறும் மாறுபடுகிறதே.
@smartlink31187 сағат бұрын
நாடக கம்பனிக்கு நடிக்க சொல்லி தரனுமா? மக்களுக்கு என்ன சிந்திக்கவா தெரியும். நடிப்பே தி மு கா. அதிகாரமா இங்கு பேசுதப்பா.
@rmahendran53946 сағат бұрын
என்னடா பொங்கல் இது..... உதயா 😂😂 போட்டோ ஷூட் பொங்கல் த்தூ
@sampathperumal50922 сағат бұрын
Genuine and classic explanation
@venkateshkumar234947 минут бұрын
சிறப்பு 💐💐💐💐💐💐
@jackyjacky78215 сағат бұрын
சிறப்பு ❤️
@MrKrish2886 сағат бұрын
2:28- அனுபவத்தில், முதலில் மேலோட்டமாக பார்க்கும்போது அது உண்மை போலவும் ஈர்க்கும் விதமாகவும் இருக்கும்; ஆழ்ந்து ஆராயும்போது, அதின் முரண்களும், வெற்றுத்தன்மையும் வெளிப்படும்…
@viubanvisayaratnam827749 минут бұрын
Naan tamilar ❤❤
@Masanakaruppaiah4 сағат бұрын
தம்பி உண்மையான மனிதனை உங்க உருவத்தில் பார்க்கிறேன்
@tamilan95393 сағат бұрын
என்ன தா சொன்னாலும் பொங்கல் இந்து பண்டிகை தா ❤❤❤❤
@sviswanathan29252 сағат бұрын
அப்படியா...? இந்து வா ? ஹிந்து வா...?
@premasivapragasam92817 сағат бұрын
MR.SEEMAN IS A GREAT SUPER POLITICION IN TAMIL NADU WIN
@Attitudezero8844 сағат бұрын
😂😂😂😂😂😂.
@madhavanm94915 сағат бұрын
Annamalai is one and only masterpiece
@elsonfernando35657 минут бұрын
மக்களாகிய நாம் இவர்களுக்கு நல்ல ஒரு பாடம் எடுப்போம்
@sivaprakashdillibabusivapr69562 сағат бұрын
இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சகோதரரே....
@RajagomathyRambalaji2 сағат бұрын
Sir u are the only one who speak the truth.conti nue u good work. Please speak the truth
@kalyanianand82303 сағат бұрын
பொங்கல் செய்து சூரியனுக்கு படையல் செய்வது பொங்கல் பண்டிகை. இது இந்து மத பண்டிகையே. ப்ளீஸ் அதை கெடுக்க😢
@tharmarajahthambirajah97404 сағат бұрын
வெகு சிறப்பு நன்றி விக்கி❤️
@mariappanvimal72653 сағат бұрын
நம் தமிழர்களுக்கு 90% மறதி நோய் முற்றி விட்டது... ஆதலால் ஒன்றும் மாற்றம் நடக்க போவது இல்லை 😮😮😮😮
@toystoys85347 сағат бұрын
🎉 எங்கள் விக்கி 🎉 ❤❤❤❤❤
@ebeyebey4775 сағат бұрын
நான் ஒரு கிருஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டு டவன் நான் பிறப்பில் தமிழன்
@barathbarath24413 сағат бұрын
Then yen samathuva Pongal nu kekanum ninga nanga keta sayam pusuranuva
@subbaramant.m10856 сағат бұрын
ஜாதி மதம் இல்லாத பொங்கல் வேண்டும்.ஆனால் ஃபோட்டோ ஷூட் பொங்கல் தேவையற்றது.பொங்கல் என்கின்ற பெயரில் மற்ற மதத்தினருக்கு மட்டும் மதிப்பு கொடுத்து இந்துக்களை ஒதுக்கும் பொங்கல் தேவைதானா.நாத்திகம் பேசும் சத்தியராஜ் பெரியாரிஸம் புட்டு கொடுத்து சப்போர்ட் செய்வதெல்லாம் வேஸ்ட்.பெரியார்அவர்கள் பட்டியலின் மக்களுக்கு ஆதரவு தந்தார் என்பதே சந்தேகமானது என்னும்போது சத்த்தியராஜ் எதை வைத்து பெரியாரை உயர்த்திப் பிடிக்கிறார் என்பது வேடிக்கை.பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் கட்சியினரின் தேர்தல் நேர இலவசங்கள் பெரிதாகத் தெரியுமே தவிர வேறெதுவும் நம் மக்கள் நினைவில் வைத்திருப்பதில் லை.மக்களின் மறதி தான் அவர்களின் அரசியல் மூலதனங்கள்.அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ஒட்டு மொத்த ஏழைகளின் முன்னேற்றப் பார்வை பெரியாருக்கு இருந்திருக்குமா என்பது ஐயமே.
@deepanrajs55792 сағат бұрын
திராவிடம் தமிழர்களை வைத்து தமிழர்களை ஏமாற்றுவது அம்பலமாகிவிட்டது...
@veerakalai130Сағат бұрын
நன்றி தம்பி ❤❤
@akashr292018 минут бұрын
எங்க பள்ளிக்கூடம் கிருஸ்துவ பள்ளிக்கூடம் தான் பசங்க பொங்கல் வைப்போம் பெண் பிள்ளைகள் கோலம் போடுவார்கள், மேடை பேச்சில் மானவர்கள் பண்டைய தமிழர் பொங்கல் எதற்காக கொண்டாடுவார்கள் மற்றும் பலவகையான வழிமுறைகள் பற்றியும் பேசுவார்கள்.
@vivek59363 сағат бұрын
திராவிடம் VS தமிழ் தேசியம் ❤
@Malayagatgathenral7 сағат бұрын
Seeman ❤🎉
@divinemagicnow8951Сағат бұрын
கிறிஸ்துவர்கள் பொங்கல் கொண்டாடி இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
@theyagarajan2773Сағат бұрын
அருமை விக்கி
@ganesangovindasamy92162 сағат бұрын
Vikky continue to be neutral and maintain fact based journalism. I support you strongly. Dr.G.G.
@sivakumararumugam18712 сағат бұрын
Vicky neenga solradhula oru chinna correction. Candidate le caste paakama oru katchi iruku. NAAM TAMILAR KATCHI❤
@saravanankc38003 сағат бұрын
Well spoken Vicky. The cast is out there in the RURAL and some part of urban areas which is dangerously endorsed separation and hatred between society.
@mskarthick3757 минут бұрын
தமிழ்நாட்டில் இந்து மதமே கிடையாதே நாம் அனைவரும் தமிழர்கள்
@SimsonPackiyasamy2 сағат бұрын
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
@oliverndevadhason90744 сағат бұрын
இந்த ஆட்சி :-கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
@SumiSumitha-vb9yv2 сағат бұрын
ஈவேரா தாயீலீ😂😂😂
@kabisrikabisri349921 минут бұрын
பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை இயற்கையை வணங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகை தமிழர் பண்டிகை இதில் மதம் தேவையில்லை இந்து கிறிஸ்டியன் முஸ்லிம் நாட் அலவுட் ஒன்லி தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் ஹாப்பி பொங்கல் பொங்கலோ பொங்கல் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழர் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
@thirumurugan66352 сағат бұрын
பொங்களே போலி அப்ப அவர்கள் ஆட்சியும் போலிதானே. புரியாத விலைபோகும் மக்கள்
@thalaivarperumei48202 сағат бұрын
I think Malaysia Tamilan Better when see pongal celebration