இந்த அறிவார்ந்த கூட்டம் தேர்தலில் ஓட்டு போட மட்டும் வரமாட்டார்கள்
@janarthananpoogavanam602213 күн бұрын
😊😊😊
@narayanant.k538413 күн бұрын
True will give false excuses while voting but will expect everything but blame govt for all ills without participation
@amaithirajan670413 күн бұрын
Nam THAMILAR ❤❤🎉🎉🎉🎉🎉🎉Huttom.tamil.tamil.tamil.vallum Thampi ❤thangai❤cholungal 🎉🎉🎉🎉🎉MAKKAL SILAARAL cho ...🎉🎉❤❤❤
@maniveera804213 күн бұрын
90 percent people Arivatra kootam .. Epdi nallavargal vetri peruvaar.
@gopalramadoss568413 күн бұрын
தமிழக மக்கள் கையேந்தி மக்கள்.
@pothupaarvai544813 күн бұрын
பழ.கருப்பையா அவர்களின் பல பேச்சுக்களில் முரண்பாடுகள் உண்டு ஆனால் மிகச்சிறந்த அறிவாளி அனுபவசாலி பேச்சாளர் அரசியல் ஞானம் மிக்கவர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அரசியல் பொதுவாள்வில் ஜொலிக்கமுடியாமல் போனவர்களில் இவரும் திரு.தமிழருவி மணியனும் ஒன்று.
ப. க talented person with stuff; but he is against Sanskrit, and also changed his principles even. Otherwise why he should go to DMK ?
@narayanankrishnan438412 күн бұрын
இந்த ஆளு பொச்சரிப்பு பிடித்தவர். இவர் எல்லா பேட்டியுலும் பேச்சிலும் அது ஒரு நூல்வெளியீடாகக்கூடஇருக்க்லாம் அப்படியே சீமானை ஊம்பிவிட்டு செல்வார். இவர்கள் அரசியல் பேசுவதிலிருந்து ஒதுங்குவது நாட்டுக்கு நல்லது.
@maninatarajan12 күн бұрын
Both became worthless after accepting to collude on such platforms.. this guy was abusing the NTK gang leader a couple of days ago for his Periyar rant and now he’s here.. give him money, he’ll do whatever you say…they have zero impact in any political / electoral venture .. maybe y’all can have a good evening’s laugh ( like a Tamil comedy drama y’all are used to in the yesteryears)
@mahendrachandchordia457513 күн бұрын
அருமை அருமை திரு பழ கருப்பையா ஐயா அருமையான ஆழ்ந்த சிந்தனை கருத்து அருமையான விளக்கம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@subbaiahkrishnan929212 күн бұрын
மூதறிஞர் இராஜாஜி பற்றி செட்டியார் ஐயா சொன்னது மிக மிக அருமை. இளைய தலைமுறையினர் மூதறிஞர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
@tamilvasan61311 күн бұрын
இராஜாஜி பற்றிய தகவல் அருமை.. அய்யா திமுகவையும், திகவையும் பழிப்பது போல் காங்கிரஸை தூக்கி பிடித்துள்ளார் என்பதை குருமூர்த்தி அறியவில்லை போலும்😂
@duraiswamym993913 күн бұрын
🎉🎉🎉 திராவிட மாடல் அரசின் அவலங்களை மிக அருமையாக தோலூரித்து காட்டியுள்ளார் அருமை அருமை அய்யா.
@rajarajansetharaman586713 күн бұрын
மிகவும் அறிவார்ந்த உரை. ஆழமான கருத்துக்களை கொண்டது.
@padmanabanban902013 күн бұрын
என்ன ஒரு நேர்த்தியான தமிழ் பேச்சு அதுவும் செட்யார் கதை கேட்க கேட்க அருமை
@ayyappansivam844313 күн бұрын
தற்போதைய நிலையில் சிறந்த பதிவு 🎉🎉🎉
@krishnamoorthyrajamanickam775013 күн бұрын
திரு பழ கருப்பையா அவர்களின் இந்த பேச்சு கருத்து பூர்வமானது.தமிழ்நாடு மக்கள் இதை நன்கு புரிந்து கொள்வார்கள்.எதிர்காலத்தில் மக்கள் நல்ல அறிவாளியான தலைவர்கட்கு வாக்களிக்க வேண்டும்.அப்பொழுதான் தமிழ்நாடு எதிர்காலத்தில் வளர்ச்சி நோக்கி செல்லும்.
@narayanant.k538413 күн бұрын
But will not support BJP
@gopalramadoss568413 күн бұрын
இது ஒரு நல்ல பேச்சு.
@srinivasamoorthyhanumantha101913 күн бұрын
Vy Vt
@dr.rajendranthangavel65157 күн бұрын
Rajaji was a Dharma! So only, he closed the primary schools preventing the non-brahmins from studying?
@dr.rajendranthangavel65157 күн бұрын
Prabhakaran invented his own peril, by fighting with other Tamil fighting groups!
@RajaM-cb9cy13 күн бұрын
பழ.கருப்பையாவின் அருமையான பேச்சு!
@sundrammm266313 күн бұрын
பேச்சு என்னமோ அருமைத்தான்ஆனால்😅 அரசியலில்..😅.ஒரு நிலையான.😢😢😢😢😢
@kumaravelkumaran312013 күн бұрын
அருமை அய்யா❤
@ஏர்வேந்தர்தண்டபாணி13 күн бұрын
வாழ்த்துகள் அருமையான பேச்சு.அரசைமாற்றுவோம்உறுதி
@panneerselvaml766213 күн бұрын
பேசும் திறமையிருந்தால் எப்படியும் பேசமுடியும் என்பதை திரு. பழ கருப்பையா அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.
@sankarasubramaniambala777912 күн бұрын
a snake has two tongues only fire god has 7 tongues only ( belief) AdiSeshan has 2000 tongues) P.K has innumerable tongues
@PANDIARAJAN270513 күн бұрын
அய்யா , மிக்க மகிழ்ச்சி, அருமையான பேச்சு, வாழ்த்துக்கள்.சுயநலமின்றி மனதைரியதுடன், உள்ளது உள்ளபடி பேசும் ஒரே மனிதர், தமிழரின் மானம் காக்க , சுய மரியாதையை காக்க பேசும் ஒரே மனிதர் எங்கள் அய்யா வாழ்க பல்லாண்டு.
@porchelviramr440413 күн бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏
@ramanathanchandramoule773613 күн бұрын
சிறந்த ஒரு பேச்சு சிந்திக்க வேண்டும் நல்ல பதிவு
@balann999013 күн бұрын
அருமையான விளக்கம் செட்டியார் வீட்டில் திருடன் புகுந்த கதை சூப்பர் சூப்பர் சூப்பர் .
@Appas-t1x13 күн бұрын
கரு பழனியப்பன் ஐயா அருமையான பேச்சு, நீதி குழிதோண்டி புதைக்க படுவதை மீண்டும் சுட்டிக்காட்டி மக்கள் மத்தியிலே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி.
@VijiViji-pe5oi12 күн бұрын
கரு.பழனியப்பன் இவரது மகன். இவர் பெயர் பழ.கருப்பையா 😊
@nilavazhagantamil332013 күн бұрын
அவர் காலத்தில் மக்கள் படிக்காத அறிவற்றவர்களாகவும்... அரசியல்வாதிகள் படித்த அறிவுபெற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும் ஆனால் இப்பொழுது மக்கள் படித்து அறிவுபெற்றவர்களாகவும்... அரசியல் வாதிகள் படிக்காத அறிவுஅற்றவர்களாக வும் தலைகீழ் தமிழ்நாடாக மாறி உள்ளது என்றும் அவர் மேற்கோள் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மை.
@NarayananK-ct4gl13 күн бұрын
It is applicable to all states in India particularly centre.😂😃😀😄👍
@padmaganesanvenkat837712 күн бұрын
நன்றாக படித்திருந்தால் அரசியல் களத்தில் கால் வைக்க மாட்டார்கள்.
@purchasemediclone315010 күн бұрын
In between entire people of Tamilnadu maynot be literacy,it doesn't mean that they were fools. Well known example is manbumighu Kamarajar
@purchasemediclone315010 күн бұрын
People may not have interest in politics, till now it continues
@shanmuganathankumarappan13313 күн бұрын
யாருக்கும் வெட்கமில்லை🎉
@RajRaj-ic6vw13 күн бұрын
அறிவார்ந்த கூட்டம் சிந்தித்து ஓட்டுபோட்டால் அறிவார்ந்த அரசாங்கம் உருவாகும்
@ulaganathanp295713 күн бұрын
இவர் மெத்தப் படித்தவர் தான். அறிவார்ந்தவர்தான். ஆனால் சமீபத்தில் இவர் உதிர்க்கின்ற கருத்துக்கள் இவர் உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் பொக்கையாகப் போய்க் கொண்டிருக்கிறாரே என்று விசனம் கொள்ள வைக்கிறது. உதாரணமாக இந்து மதம் என்பது வேறு தமிழர் சமயம் என்பது வேறு என்று இவர் வைக்கும் கருத்து முழுக்க முழுக்க தவறானது. அதற்கு அவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் பேசிய கூட்டத்தில் எங்கள் சமயம் சைவ சமயம்; இந்து மதம் அல்ல என்று குரல் எழுப்பிய தைக் குறிப்பிடுகிறார். இது எந்த கான் டெக்ஸ்ட்டில் நடந்தது என்று பார்க்க வேண்டும். இந்து மதம் பல தரப்பட்ட கொள்கைக் கோட்பாடுகள் வழிபாட்டு முறைகளைத் தன்னகத்தே உடையது. சைவமும் வைணவமும் தமிழ்ச் சமயங்களில் முதன்மையான சமய வழிபாட்டு முறைகள். இவைகள் எல்லாம் வேதங்களை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவை. அவை வேதங்களை மறுதலிக்க வில்லை. ஆகையால் சைவம் வைணவம் இரண்டும் இந்து சமயத்தின் இரு கண்கள். திருநெல்வேலியில் கிருத்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் இரு கல்லூரிகள் நடத்தி கோலோச்சிக் கொண்டு இருந்தார்கள். அதற்கு மாற்றாக இந்து சமூகத்தவர்கள் தங்களுக்கு என்று ஒரு கல்லூரியை உருவாக்கினார்கள். அதற்கு எந்த பெயர் வைப்பது என்று சிந்தித்து இந்துக் கல்லூரி என்ற பெயர் வைத்தார்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் அந்தக் கல்லூரியின் முதல் முதல்வராக இருந்த மனோன்மணியம் சுந்தரனார் இதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தார். ஆகையால் ஒரு சந்தர்ப்பத்தில் விவேகானந்தருடன் அவர் விதண்டாவாதம் செய்ததை வைத்துக் கொண்டு குதர்க்க வாதம் செய்கிறார் இவர்.
@chandrasekar802813 күн бұрын
பலே கருப்பையா, உம்ம பேச்சு அருமையா, எங்கள் மனம் சிலிர்க்குதையா🎉❤
@RajRaj-ic6vw13 күн бұрын
நான் என்னுடைய நன்பர்கள் உறவினர்கள் திமுக வில் இருந்தால் அவர்களை நான் புறக்கணித்து வருகிறேன் அவர்கள் மூலமாக வரும் பழியை நான் சுமக்க விரும்பவில்லை
@gopalramadoss568413 күн бұрын
கரெக்ட்.
@selvarajsubramanian831213 күн бұрын
எனது நிலைப்பாடும் இதுதான். எனது உறவினர் ஒருவருக்கு, திமுக வை சார்ந்த ஒருவரின் மகளை திமுக குடும்பம் என்ற காரணத்தால் நிராகரித்தோம்
@Rangaraj.TS.t.T.Rangaraj13 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு என அன்புடன் வாழ்த்துகின்றேன்.
அருமையான அறிவார்ந்த அனுபவம் வாய்ந்த கருத்துக்கள் பழ.கருப்பையா போன்றவர்கள் குறைவு
@karthicksivakumar429413 күн бұрын
Great Speech Mr Karupiah.. Hope TN people realise and vote for the state betterment in 2026. Jaihind
@johnraja797311 күн бұрын
பிராமணன் இந்து நான் இந்து கிடையாது. பிராமணன் கள்ளப் பய என்பார் ஒரு பேட்டியில். ஆனால்குருமூர்த்தி கூப்பிட்டால் போய் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டியது.
@vaspriyan12 күн бұрын
திமுகவில் இருக்கும்போது அதன்பக்கமாக அருமையாக பேசுவார். அஇஅதிமுகவில் இருக்கும்போது அதன் சார்பாகவும் அப்படியே. துக்ளக் மேடையில் அதற்கேற்றாற்போல். பட்டிமன்றப்பேச்சாளர்கள் கெட்டார்கள்.ஆனாலும் இதையெல்லாம் யாரும் யோசித்துவிடாதபடி செய்துவிடும் அருமையான தமிழ்பேச்சு.
@preamc97212 күн бұрын
மிகச் சிறந்த அறிவார்ந்த பேச்சு...❤❤❤
@chandrasekarangopalan783913 күн бұрын
Excellent speech. The trutb revealed to every people of India
@RajRaj-ic6vw13 күн бұрын
பழ.கருப்பையா அவர்கள் பிற மத மேடையை கொஞ்சம் தவிர்ப்பது நல்லது
@balasubramaniamt619812 күн бұрын
மனம் மொழி செயல்களில் ஒன்று பட்டவர்! மெய்ஞானி! உலகை முற்றும் துறந்தவர் என்றெல்லாம் சொல்ல தோணுது ஆனா😢😢😢 முடியலேயே😊😊😊
@sankara199413 күн бұрын
ஐயா நான் அரசியல் வாதி அல்ல ஆனாலும் அரசியலை உற்று கவனிப்பவன். உங்களின் இந்த பேச்சு மிகவும் என்னை கவர்ந்தது. ஒன்று மட்டும் இன்றிலிருந்து நானும் ஒரு முடிவெடுத்து விட்டேன் ஊது பட்டறையில் நான் யார் என்ற கேள்வியை கேட்டு விட்டு கடப்பாரையை நெளிப்பதற்கு சம்மட்டியை இனி படித்த ஒருவனிடம் கையில் கொடுத்து இது நமக்கு தேவையா என்று நன்கு அறிந்த பிறகு கடப்பாரை செய்வது என்று முடிவெடுத்து விட்டேன். தாங்கள் பேசியதில் ஒரு சின்ன பிழை அதாவது திரு ராஜாஜி கை உங்கள் தோள்பட்டையில் வைத்திருந்தது ஒரு பெண் கை போல் இருந்தது என்றால் நீங்களும் பெண்களை அடிமை என்று எண்ணி சொல்லி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இருப்பினும் உங்களின் இந்த பேச்சின் மூலமாக தாங்கள் ஒரு சிறந்த தைரியமிக்க தமிழன் என்று நிரூபித்து விட்டீர்கள். வாழ்க தமிழ்.
@pradeepkumaras196813 күн бұрын
கடின உழைப்பை கண்டிராத மென்மையான கை, ராஜாஜியின் கை என்றும் பொருள் கொள்ளலாம்!
@alagappanramasamy21769 күн бұрын
உங்கள் பேச்சு அருமை ஐயா. செட்டியார் கதை அருமை. நேர்மைக்கு இங்கு வேலை இல்லை.
@erodesrs11 күн бұрын
தங்களிடமிருந்து அந்த உணர்வுப்பூர்வமான பேச்சு எங்கோ கொஞ்சம் தடுமாறுவதை உங்களின் நண்பரான நான் உணர்கிறேன்!
@tulsirishi555110 күн бұрын
Excellent speech sir, Hats off
@murugappanmr814713 күн бұрын
கருப்பயா அண்ணா மிகவும் சத்தியமான உண்மை பேச்சு மாட்ரம் . என்ன ன்ன வழி சொல்ளு ங் க.
@venkatesaniyengar485113 күн бұрын
Wonderful sir great speech by Shri karuppiah
@AI1232113 күн бұрын
Thiru Pazha Karuppiah nu sollunga oi
@srikrishnarr655313 күн бұрын
பழ கருப்பையா போன்ற சிந்தனையாளர்கள் தொடர்ந்து பேச வேண்டும்....இதை ஆட்சி யாளர்கள் கேட்க வேண்டும்...திருந்த வேண்டும்....நடக்குமா?
@arultushar13 күн бұрын
This speech must be made viral.Please share to known people.
@arumugammurugesan814713 күн бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@rajuktr924112 күн бұрын
Super அற்புதம் அருமை
@vijayakannan305412 күн бұрын
Super👌Strong, 👍True Speech🙏🙏🙏🇮🇳
@velmuruganmurugan260511 күн бұрын
Supper 🎉
@kajamugan-b6f13 күн бұрын
excellend iyaa
@SureshKumar-oj8fs13 күн бұрын
Right time truth' history explained by Pazha Karuppiah 👍💐
@hemanththiruvengadam76967 күн бұрын
After along time..Nice speech.
@gopalramadoss568413 күн бұрын
பழ.கருப்பையா பழைய பெருச்சாளி.அவர் பல கட்சிகளில் இருந்து சுகத்தை கண்டவர்.இப்போது இவர் சேருவதற்கு வேறு கட்சி இல்லை.தனி கட்சி தொடங்கினார்.இப்போது தான் உண்மை பேசுகிறார்.
@shankarankrishnan866212 күн бұрын
Rajaji's Speech is Immortal!!! Great Leader.
@hajamohideenhajamohideen971013 күн бұрын
ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 65 என்ற அளவில் மன்மோகன் சிங்கை எதிர்த்து பக்கம் பக்கமாக தினமணியில் எழுதிய குருமூர்த்தி இன்று .1 . டாலர் 86 தொட்ட போது கட்டுரையை காணுமே
@KrishnaB-r3y13 күн бұрын
65 and 86... can you tell after how many years?? Stupid shirthole 😛
@pugazhanthisathasivam55611 күн бұрын
அருமையான பேச்சு
@sramesh139613 күн бұрын
Wow what a speech. Salam sir
@durkanandini1213 күн бұрын
பழ.கருப்பையா சரியாகத்தான் சிறப்பாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இதைவிட சிறப்பாக யார் பேச போறீங்க. அண்ணா யுனிவர்சிட்டி என்பதற்கு பதிலாக அண்ணாநகர் கற்பழிப்பு கேசுல என்று பேசிட்டு இருக்காரு குருமூர்த்தி. உங்கள மாதிரி மத்தவங்க பேசுறதுக்கு பழகருப்பையா பேச வைச்சு முடிச்சு இருக்கலாம். அந்த அளவுக்கு தைரியமா மேடை ஏறி பேசிய ஒரு மனிதனை பாதியிலே நீங்க இறக்க தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் டைம் கொடுக்கணும் என்பதற்காக உருப்படியா பேசுறவரை முழுசா பேச விட வேண்டியதுதானே?
@palanivel968913 күн бұрын
ஐயா மிக்க நன்றி உங்கள் பேச்சை ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறான்
@k.a.ganeshkag912813 күн бұрын
Excellent speech
@venkateshbabus12 күн бұрын
Really very nice speech by Thiru.Pala Karuppaiya...youngsters must watch this video.
@rangarajugovindaraju244112 күн бұрын
இவ்வளவு உண்மை க்கு மேல் உண்மை இருக்கு மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் நன்று ஆனால் அது பயன் தரும் நேரம் எப்போ மக்களை மது வுக்கு அடிமயாக்கி கொள்ளை க்கு வழி தேடிய தேடும் கும்பலில் இருந்து வெளி வரும் காலம் தான் SUTANTIRAN கிடைத்தது போல்😢😢😢😢😢
@chandrasekaranayyasamy37613 күн бұрын
Pala.K. is a man with different colours intellectually but changed many parties.🎉🎉🎉
@seethalakshmiravichandran713113 күн бұрын
Sabhash excellent 👏👏👏👏👏👏👏
@thangarajsekar999810 күн бұрын
தமிழ்நாட்டில் இன்று அறிவனாவர் தந்தை பெரியார் மட்டுமே
@arthursadhanandham701010 күн бұрын
ஒன்றிய அரசு எப்படி உள்ளது? என்பதையும் விளக்கினால் இரு அரசாங்கங்களும் செல்லும்.
@sm-gh8ef11 күн бұрын
அண்ணாவின் ஒரே மகனை கிணற்றில் தூக்கி போட்ட கதையை சொல்லுங்க? அதனால் மனம் உடைந்த அண்ணா! அண்ணாவின் இடத்தை யாரு புடிங்கினார் ! பின் தான் அண்ணாவுக்கு புரிந்தது அரம்பத்திலே என் இடத்தை கொடுத்தா ஒரே மகன் வாழ்ந்திருப்பானே என்று!
@rameshb840413 күн бұрын
Superb sir,
@Bkskumar7512 күн бұрын
சென்னை மக்கள் முதலில் தேர்தல் நாளன்று ஒட்டு போட வர சொல்லுங்கள்.அதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!
உண்மை. அப்படி எது ராஜீய தர்மம் என்று கருதியதால் தான் கோவிலா? துறைமுகமா என்ற கேள்வி எழுந்த போது. திருப்பதியை ஆந்திராவுக்கு கொடுத்துவிட்டு சென்னையை ஏற்றுக்கொண்டார்.
@thilaks34328 күн бұрын
அருமையான உரை
@LArvind-p7m11 күн бұрын
Real scholar Pala. Karuppaiah
@BalajiBalaji-pp6bs13 күн бұрын
இவரை கவர்னர் ஆக்குங்கள் பாவம்
@rajendranmuthuru176913 күн бұрын
It is very sad that BJP in centre has not been more proactive.Many states pose serious anti national stand.
@muralidharang83613 күн бұрын
Super karuppiah sir, what a talent hats off to you sir
@kannasamy430212 күн бұрын
உண்மை ....நீதிவான்களும் குறைந்து விட்டது....
@anandv867812 күн бұрын
அறிவுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. பணத்திற்காகவே ஊடகம் உள்ளது எப்படி நாடு உறுப்பினரும்.
@RavishankarVenkatraman13 күн бұрын
Super Mr Bala Krupa iya
@jmenterprices824311 күн бұрын
நீங்கள் கூறியவர்களுக்கு முன்பே ஓமந்தூரார், குமாரசுவாமி ராஜா அவர்களும், முதலமைச்சர் பதவி, வேண்டாம் என்று உதறிய வர்காள்
@ranganathanmuthusamy450913 күн бұрын
இராஜாஜி ஒரு அறிஞராக இருந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு அவரும் ஒரு காரணம் என்பதை உணருங்கள்.
@prabhakarsrinivasan488212 күн бұрын
அறிவார்ந்த சபை என்று கூறி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்களே...
@govindasamyt1012 күн бұрын
பழ கருப்பையாவின் கருத்துகளை இனி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. காந்தி ஜி வாழ்க, இந்தியா வெல்க.
@யாரோ-ங1ட11 күн бұрын
பழ.கருப்பையாவின் பேச்சை மிகவும் ரசிப்பவன் நான்... ஆனால் இன்றளவும் எனக்கு புரியாத ஒருவிஷய(ம)ம் தனது பேச்சில் 90% ஊழல் பெருச்சாளி கருணாநிதியை மட்டும் சாடுவது. ஜெயலலிதா,சசிகலா,ஓபிஎஸ்,எடப்பாடி,இவர்களெல்லோரும் நல்லவர்களா? ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லவே.அவர்களை குறித்து என்னசொல்ல வருகிறார்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுசொல்ல திராணியிருக்கின்றதா?கடவுளை தீவிரமாக எதிர்த்த தந்தை.பெரியார் ஒருகூட்டத்தில் கடவுள்வாழ்த்து பாடப்படுகையில் தானாக எழுந்து நின்றாராம்.திரு.வி.க போன்றவர்கள் அவரை அமர சொல்லியும் அவர் அமரமறுத்து இதுதான் சபை நாகரீகம் என்று சொன்னாராம். ஒருவேளை சபை நாகரீகம் கருதி இன்றைய பாஜக, அதிமுக ஊழல்களுக்கு துணைப் போகின்றாரோ? ரஃபேல்,வியாபம்,டீமானிட்டேஷன்,தேர்தல் பத்திர விவகாரங்கள் ஊழலாக தெரியவில்லையா ? சொன்னால் அடிப்பார்கள் என்ற பயமா ? மொத்தத்தில் பழ.கருப்பையாவுக்கு ட்ரவுசர் மாட்டியிருக்கின்றனர் அந்த ட்ரவுசரையும்தாண்டி அவருடைய கொட்டை வெளியே தெரிகிறது.
@hajamohideenhajamohideen971013 күн бұрын
அறிவார்ந்த பழ கருப்பையா ஏன் திமுகவிலும் அதிமுகவிலும் மக்கள்நீதி மையத்திலும் கட்சியிலும் மாறி மாறி பயணித்தார்
@thevyprinters938213 күн бұрын
அவர்களே துரத்தி விட்டார்கள்.
@Jags_100813 күн бұрын
ஒரு பெண் என்று கூறியதற்கு பதிலாக மாணவி என்று கூறியிருக்க வேண்டும்...
@MrArumugam-w5k13 күн бұрын
ஐயா கருப்பையா அவர்களே தாங்கள் ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வி முறை என்று சொல்கிரார்களே . அது பற்றி விளக்கமாக கூறவும் ஐயா....
@rajashanmugam423010 күн бұрын
மணல் கொள்ளை.செட்டியார் கதை.கடைசியில் தியாகம் செய்த தலைவர்களை பேசியது. ஐயா அவர்களுக்கு வணக்கம்
@selvammariappan400811 күн бұрын
கட்சி தாவல் தவிர்த்து, நல்ல பேச்சாளர்.
@vijaykumar-gq8pe13 күн бұрын
உங்களைப் போன்ற அடி ஆள் தான் துக்ளக் க்கு தேவை
@saravanakumar474913 күн бұрын
பல கட்சி..... பழ.. கருப்பையா
@viassociates-cf6rz13 күн бұрын
பணம் கொடுத்தால் யாரை வேண்டுமாலும் தரம் தாழ்த்தி பேசும் நபர் .. பேச்சாளரை பயன்படுத்திக் கொள்ளலாம்..
@swami877412 күн бұрын
இருக்கிறவரை அடித்துக் குமி- பழ.கருப்பைய்யாவிற்கும் இது தெரியும் 😂😂😂😂
@sundaramnarayanan149413 күн бұрын
Rajaji lived to the true meaning of the following quotes Great Minds discuss history Average minds discuss events Small minds only discuss people to suit their own choice
@greenvalley489 күн бұрын
Marana thandanaium, aayul thandanaium, matra thandanaigalum makkalai thiruthu irundhaal munbu irundhadhai vida yaen ivvalu kutrangal keeltharamaana seigaigal adhigarithathu. Maatriyosithu mudiveduka vaendiya tharunam. Agatra pada vaendivarhal ethuraiyaanum yaaraginum nigazhum nadandhaetheerum. Ethargalin pithu thelium, parai adhirum naal viraivilvarum azhivaargal atooliyakarargal. No one can escape for sure.
@muthusubramanian829713 күн бұрын
As long as benifit of doubt goes to accused justice shall not be fair
@radhakrishananswaminathan266813 күн бұрын
Benefit of doubt is a worst phrase, often used by corruptive Juris out of compulsion.
@balasubramaniampssharma790112 күн бұрын
🙏🏼
@dhanalakshmivenkadeshan484913 күн бұрын
Fair enough pazha Karuppiah should have talked about siman critique about periyar,playing to the gallery
@kumarkumar-dg1kh13 күн бұрын
நிறம் மாறும் பச்சோந்தி இவன் பேச்சு அர்த்தமற்றது
@vinothdhul12 күн бұрын
பெரியார் பற்றிய சீமானின் பேச்சை வரவேற்று பேசிய குருமூர்த்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கலாம் அய்யா...
@woodlandsdriverjennings487912 күн бұрын
Tamil nadu youngsters thinking before voting only can get good politicians